யாரை பாராட்டுவது பாடலாசிரியரையா பாடியவரையா இசையமைத்தவரையா இல்லை உயிர் கொடுத்த நடிகர்களையா 60வருடங்களுக்கு முன்பே ஸ்டைலாக நடித்த சிவாஜியின் நடிப்பு பிரமிப்பூட்டுகிறது
என் தாய் மொழி தமிழ் எவ்வளவு இனிமை. நான் அதனால் பெருமை கொள்கிறேன்.இந்த பாடல், என்ன ஒரு பாசத்தை கொடுக்கிறது.நடிகர் திலகம் இவரை போல் நடிகர் இந்த உலகத்தில் உண்டா.
இந்தக் கொரோனா களேபரத்தில் இதுமாதிரிப் பாடல்களை மீண்டும், மீண்டும் கேட்பதால் மனதில் மகிழ்ச்சியும், நிம்மதியும் கிடைக்கின்றது. கொரோனா சமயத்தில் கேட்டு மகிழ்ந்தவர்களா நீங்களும்?
இந்தப் பாடலை எழுதிய கவியரசர் இசையமைத்த மெல்லிசை மன்னர்கள்.பாடிய TMS,PBS.நடித்த நடிகர் திலகம்,பாலாஜி யாருமே இல்லை.ஆனால்.இந்தப் பாடல் சாகா வரம் பெற்றது.காலம் கடந்தும் மனத்தை உருக்குகின்றது.
இந்த படத்தின் கதையை புரிந்துக்கொண்டால் இந்த பாட்டு இன்னும் ரசிக்கும்படியிருக்கும். கதைப்படி பாலாஜி ஒன்றுவிட்ட அண்ணன்.இவர் தம்பி.ஆனால் கூடப்பிறந்த அண்ணன் தம்பிபோல் பாசத்தோடு இருப்பவர்கள்.பாலாஜி படித்தவர்.சிவாஜி படிக்காத முரடர் ஆனால் வெள்ளைமனம் படைத்தவர் .இவர் அவருக்காகவும் அவர் இவருக்காகவும பெண் பார்த்துவிட்டு பாடும் பாடலே இது.சிவாஜி வெள்ளை உள்ளத்தோடு வர்ணிப்பார். பாலாஜி தம்பிக்கு பார்த்த பெண்ணை தன்மனம் விரும்புவதை மறைத்துச் சொல்வார். இதை கவிஞர் நயம்பட உரைத்திருப்பார்.
"என் விழியில் நீ இருந்தாய் உன் வடிவில் நான் இருந்தேன்" அருமையான இந்த இரண்டு வரிகள், நண்பர்களின் குண வித்யாசங்களையும் மற்றும் மூல கதையும், just like that, சொல்லிவிட்டு போய்விடுகிறது .
Fine piece in Brindavani ragam, with a touch of the dhaivata at the charanam. The phrase ‘Nee Indri Naan Illai...’ (NSSRRSSNNPPMMRRS) traverses the entire scale of the raga.
பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை என்னென்று நான் சொல்லலாகுமா என்னென்று நான் சொல்ல வேண்டுமா பூ ஒன்று கண்டேன் முகம் காண வில்லை என்னென்று நான் சொல்லலாகுமா என்னென்று நான் சொல்ல வேண்டுமா நடமாடும் மேகம் நவநாகரீகம் அலங்கார சின்னம் அலை போல மின்னும் நடமாடும் செல்வம் பணிவான தெய்வம் பழங்காலச் சின்னம் உயிராக மின்னும் துள்ளி வரும் வெள்ளி நிலா துள்ளி வரும் வெள்ளி நிலா துவண்டு விழும் கொடி இடையால் துவண்டு விழும் கொடி இடையால் விண்ணோடு விளையாடும் பெண் அந்த பெண்ணல்லவோ சென்றேன் ஹ்ம்ம் கண்டேன் ஹ்ம்ம் வந்தேன் ஹ்ம்ம் பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை என்னென்று நான் சொல்லலாகுமா என்னென்று நான் சொல்ல வேண்டுமா நான் பார்த்த பெண்ணை நீ பார்க்க வில்லை நீ பார்த்த பெண்ணை நான் பார்க்க வில்லை நீ பார்த்த பெண்ணை நான் பார்க்க வில்லை உன் பார்வை போலே என் பார்வை இல்லை நான் கண்ட காட்சி நீ காண வில்லை நான் கண்ட காட்சி நீ காண வில்லை என் விழியில் நீ இருந்தாய் என் விழியில் நீ இருந்தாய் உன் வடிவில் நான் இருந்தேன் உன் வடிவில் நான் இருந்தேன் நீ இன்றி நான் இல்லை நான் இன்றி நீ இல்லை சென்றேன் ஹ்ம்ம் கண்டேன் ஹ்ம்ம் வந்தேன் ஹ்ம்ம் பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை என்னென்று நான் சொல்லலாகுமா என்னென்று நான் சொல்ல வேண்டுமா பூ ஒன்று கண்டேன் முகம் காண வில்லை என்னென்று நான் சொல்லலாகுமா என்னென்று நான் சொல்ல வேண்டுமா
தமிழ் மொழியில் இருக்கும் இனிமை உலகத்தில் எந்த ஒரு மொழியிலும் பார்க்கமுடியாது எந்த ஒரு அறிஞனும் மறுக்க முடியாது அவன் அவன் அவனின் தாய்மொழியில் பேசிக்கொண்டு இருக்கிறான் ஆனால் தமிழராகிய நாங்கள் அந்த மொழிகளின் தாய்மொழியில் பேசிக்கொண்டு இருக்கிறோம் அது தான் எம்மொழி தமிழ் ⚔️
பாடல் ஆசிரியர் இசையமைப்பாளர் இருக்கும் இறைவன் அருள் உள்ளது அதனால் தான் இப்படி ஒரு அருமையான பாடல் உருவாக்க முடியும் அற்புதமான பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பே வராது
என்ன ஒரு அற்புதமான, இனிமையான பாடல். கதை, கதாபாத்திரம், மற்றும் சூழ்நிலைக்கேற்ப அர்த்தமுள்ள, காலத்தால் அழியாத பாடல். எப்பொழுது கேட்டாலும், மனம் லேசாகிவிடும். இது போல பழைய தமிழ் திரைப்பட பாடல்கள் பல உண்டு. நன்றி, வாழ்க வளமுடன்.
Wow wat a feel......I m 32 years of old.....my grandma used to sing this song for me......mesamrised.....old days will never back again.....Everytime I listen to this song I get goose bumps.....I don't want this fast world..,..everything here sucks.....I want that old days
எந்த காலத்திலும் அழியாத பாடல்களில் இதுவும் ஒன்று கேட்டுக்கொண்டே இருக்கலாம் முப்பது வருடங்களுக்கு முன் கேட்டபோது இருந்ததைவிட இப்போழுது அதிகம் ரசிக்க முடிகிறது ......!
Ahga என்ன ஒரு அருமையான பாட்டு, இருவரின் வாய் அசைவு, அபி நயம் சொல்ல வார்த்தை இல்லை. இது ஒரு பாசமான பாட்டு. கண்ணை மூடிக் கேட்டால் அப்பப்பா.... குரல் வளமா. இசையா, பாட்டு வரியா எதைத்தான் சொல்வது?
That was the golden age of Tamil Cinema.. Nobody in the world,can match our Nadigar Thilakam in Acting. His lip movement, Body Language, Eyes Expression. I don't think, those days would come back. Screen Play Writers,Directors, Lyricist,Music Directors, Singers and abv all Actors. We are very lucky and blessed to witness,such films. The Latest film makers, Actors, Music Directors, Lyricist and others have brought down,the quality of TAMIL FILMS.... to the rock bottom levels.😭
எனதருமை நடிகர் திலகமே ,வாழ் நாள் சாதனையாளர் விருது நடிக்க தெரியாதவர்களுக்கு வழங்கப்படுகின்றது நீங்கள் கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன் , சாம்ராட் அசோகன் ,திருப்பூர் குமரன் ,பகத் சிங்க் யாரென்று ஊருக்கு விளங்க உரைக்கும்படி வாழ்ந்து காட்டிய நடிகர் !இன்று வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட இருக்கும் நடிகர் கட்டபொம்மனாசி தொட்டு கூட பார்க்க முடியுமா ?நீங்கள் கட்டபொம்மன் நாடகத்தில் நடிக்கும் தூ...தூ.. என்று நடிக்கும்போது ரத்தம் கொப்பளித்து வெளியே வந்தது . ராஜாஜி அவரை தூக்கில் போடாதீர்கள் என்று உணர்ச்சிவசப்பட்டு கத்தி விட்டார் -நாடகம் என்பதையும் மறந்து !என்ன உங்களுக்கு சுயநலம் தெரியாது -ரோஷக்கார தமிழன் !இன்று வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட இருக்கும் சுயநலம் நடிகர் அந்த மேடையில் அப்படி தமிழ் பேச முடியாது - பேசியிருந்தார் அப்போதே மயங்கி விழுந்து முடிவு உண்மை ஆக முடிந்தேபோயிருக்கும் . உங்கள் பிள்ளைகள் ராம்குமார் அண்ணன் ,பிரபு அண்ணன் அவர்களை விட உங்களை நேசிக்கும் நாங்கள் வாழும் காலம் வரை எங்கள் மனதில் வாழ் நாள் சாதனையாளர் தான் !எங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லி விட்டு தான் சாவோம் !தூ...தூ.மானங்கெட்ட நடிகருக்கு சுயநலபேய்க்கு வாழ்நாள் சாதனையாளர் விருது -கேவலம் !ஒன்று நிச்சயம் -கலைஞர் அல்லது ஜெயலலிதா இருந்தால் தமிழ்நாட்ட்டில் இப்படிப்பட்ட அவலங்கள் நடக்காது என்பது சத்தியமான உண்மை !
கவிஞர் கண்ணதாசன் கவிதை வரிகளில் பெண் பார்த்த படலம் இந்த காட்சி சூழல்... பெண்ணில் பொன்னை கண்ட சௌந்தரராஜன்.. பூவில் பெண் முகம் பார்த்த சீனிவாஸ்.. அண்ணன் பாலாஜிக்கு அண்ணி சாவித்திரியை பார்த்த சிவாஜி கணேசன்.. தம்பி சிவாஜிக்கு நங்கை ராஜசுலோச்சனாவை பார்த்த அண்ணன் பாலாஜி... இயக்குனர் பீம்சிங் அவர்களின் நீச்சல் குளத்தில் நீராடி ... உரையாடிய திரை கற்பனை...
What a song! Classic male duet! watch SIVAJI at 1:44 and his hand movement. I swear no one can give this movement. He is a born actor. Dont get words to appreciate him. Lovely melody
Savithri Raghu Mademoiselle, I had seen this film 18 times, all in cinemahalls and thatched tent-kottakais across 3 decades and every time this 1.44 sequence came on screen, the theatre unfailingly erupted with unbridled appreciation of claps and whistles,conferred on Sivaji's inimitable style.As I write this,tears roll down my cheeks and my throat chokes.We have all been truly blessed to have partaken of this once-in-10,000 years Phenomenon called Sivaji Ganesan!
For late 60's early 70's kids who were expecting Rajini and kamal songs on Friday oliyum oliyum suprisingly on random fridays these Black n White picture songs were telecasted by default we kids were compelled to see these songs during our childhood days which was boring for us, now later we grew up and realise the value of these gems.
This song composed by great MSV & TKR- memorable for many years.what a superb stylish acting by Sivaji sir. Melodious , brings tears in my eyes.In Tamil film industry ,this type of story based with talented actors and musicians and Kaviarasu Kannadasan lyrics ,will never come.Let them all RIP😢.
இதயத்தை தொட்ட பாடல் என்று சொல்வார்களே..அது இது தானோ .நடிகர் திலகமும் பாலாஜியும் நன்கு நடித்திருந்தனர் .பாடல்.காட்சி படமாயிருக்கும் விதம் அருமை . சிறுவயதில் வேலூர் (பரமத்தி)கணேசா டாக்கீஸீல் படம் பார்த்த நினைவலைகள் கண் முன்னே .
இந்தப் பாடல் நான் பிறப்பதற்கு பல வருடங்கள் முன்பு (90's கிட்) இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது நானும் என் உயிர் நண்பனும், அவனின் காதலியைக் கண்ட பின்பு என்னிடம் கூறிய தருணமே ஞாபகம் வருகிறது.
பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை என்னென்று நான் சொல்லலாகுமா என்னென்று நான் சொல்லவேண்டுமா பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை ஏன் என்று நான் சொல்லலாகுமா ஏன் என்று நான் சொல்லவேண்டுமா நடமாடும் மேகம் நவநாகரீகம் அலங்கார கின்னம் அலை போல மின்னும் நடமாடும் செல்வம் பணிவான தெய்வம் பழங்கால சின்னம் உயிராக மின்னும் துள்ளி வரும் வெள்ளி நிலா துள்ளி வரும் வெள்ளி நிலா துவண்டு விழும் கொடியிடையாள் துவண்டு விழும் கொடியிடையாள் விண்ணோடு விளையாடும் பெண் அந்த பெண்ணல்லவோ சென்றேன் அங்கே கண்டேன் இங்கே வந்தேன் பெண் ஒன்று கண்டேன் பொன் அங்கு இல்லை என்னென்று நான் சொல்லலாகுமா என்னென்று நான் சொல்லவேண்டுமா நான் பார்த்த பெண்ணை நீ பார்க்க வில்லை நீ பார்த்த பெண்ணை நான் பார்க்க வில்லை நீ பார்த்த பெண்ணை நான் பார்க்க வில்லை உன் பார்வை போலே என் பார்வை இல்லை நான் கண்ட காட்சி நீ காணவில்லை நான் கண்ட காட்சி நீ காணவில்லை என் விழியில் நீ இருந்தாய் என் விழியில் நீ இருந்தாய் உன் வடிவில் நான் இருந்தேன் உன் வடிவில் நான் இருந்தேன் நீ இன்றி நானில்லை நான் இன்றி நீயில்லையே சென்றேன் ம்ஹிம் கண்டேன் ம்ஹிம் வந்தேன் பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை என்னென்று நான் சொல்லலாகுமா என்னென்று நான் சொல்லவேண்டுமா பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை ஏன் என்று நான் சொல்லலாகுமா ஏன் என்று நான் சொல்லவேண்டுமா...?
பொன் ஒன்று கண்டேன் Tms: பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை என்னென்று நான் சொல்லலாகுமா PBS: என்னென்று நான் சொல்ல வேண்டுமா PBS:பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை Tms: ஏனென்று நான் சொல்லலாகுமா Pbs: ஏனென்று நான் சொல்ல வேண்டுமா Tms: நடமாடும் மேகம் நவநாகரீகம் அலங்கார கிண்ணம் அலை போல மின்னும் Pbs: நட மாடும் செல்வம் பணிவான தெய்வம் பழங்கால சின்னம் உயிராக மின்னும் Tms: துள்ளி வரும் வெள்ளி நிலா துள்ளி வரும் வெள்ளி நிலா Pbs: துவண்டு விழும் கொடி இடையால் துவண்டு விழும் கொடி இடையால் Tms: விண்ணோடு விளையாடும் பெண் அந்த பெண்ண அளவோ சென்றேன் PBS: ஹ்ம்ம் கண்டேன் PBS: ஹும்ஹும் Both: வந்தேன் Tms: பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை என்னென்று நான் சொல்லலாகுமா Pbs: என்னென்று நான் சொல்ல வேண்டுமா Tms: நான் பார்த்த பெண்ணை நீ பார்க்க வில்லை நீ பார்த்த பெண்ணை நான் பார்க்க வில்லை Pbs: உன் பார்வை போலே என் பார்வை இல்லை நான் கண்ட காட்சி நீ காண வில்லை Tms: என் விழியில் நீ இருந்தாய்.... என் விழியில் நீ இருந்தாய் Pbs: உன் வடிவில் நான் இருந்தேன் .... உன் வடிவில் நான் இருந்தேன் நீ இன்றி நான் இல்லை நான் இன்றி நீ இல்லை சென்றேன் ஹ்ம்ம் கண்டேன் ஹும்ஹும் வந்தேன் பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை என்னென்று நான் சொல்லலாகுமா என்னென்று நான் சொல்ல வேண்டுமா பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை ஏனென்று நான் சொல்லலாகுமா PBS: ஏனென்று நான் சொல்ல வேண்டுமா
I'm from Karnataka, daily I'm listening it, can't stop listening it, again and again ❤️ thanks for this class song for V-R duo and PBS-Soundararajan duo ❤️ And MGR
Never get tired of listening to this song again and again...what a lovely composition , lyrics and the way it was sung by TMS, as equally to PBS's soothing, soft voice. Ragam- Biribdhavana Sarangka
To be precise, this song is set to BrindhavanI Saarangaa, the Hindustani Raag(not the Carnatic BrindhaavanA Saarangaa)... that's the incomparable genius of MahaaMaestro T.K.Ramamurthy whose incomparable felicity and facility with Carnatic, Hindustani & Western Classical formats can be felt and experienced and savored in every song and film he was part of,by both the discerning as well as the lay public,elevating both their experiences as rapturous delight,each in their own way!! The way MahaaMaestro TKR seamlessly & effortlessly but absolutely elegantly segues from Hindustani to Western and back and sometimes both fusing structurally, amazingly in this soul-soaking song!! Through using Shehnai strains,TKR flash-forwards musically to the mesmerized audiences that such a happy relationship between Sivaji & Balaji's characters will fall apart tragically with far-reaching fatal consequences,a few reels later! That's why TKR chose the Hindustani BrindhavanI!There are myriad such exquisite genius-touches in TKR's entire glorious film career, including when TKR was the Only Principal Assistant to C.R.Subburaman till CRS's untimely demise! MahaaMaestro T.K.Ramamurthy's world-class Private Album "Carnatic Jazz" released in mid 1960s IS still revered&studied at Tokyo University,Chinese University, Scandinavian Universities and also at Vienna, the Music Capital of the World!!
இந்த பாடலுக்கும் டிஸ் லைக் போட்டவர் யார் என்றே தெரியவில்லை. அந்த அளவுக்கு ஞான சூன்ய மாக இருப்பார்களோ?. கவிஞர் வார்த்தை, மன்னர்களின் இசை ஆளுமை, கான கந்தர்வன் TMS மயக்கும் குரலுக்கு சொந்தக்காரர் PBS, பெண்ணை பார்த்து விட்ட இருவரின் மனோபாவம் என்னவென்று கண் முன்னே கொண்டு வந்து இருக்கின்றார் கவிஞர். ஆயிரம் ஆண்டுகள் போனாலும் நம் நினைவை விட்டு நீங்காத அமர காவியங்கள்
தமிழ் எனக்கு தாய்மொழி இல்லை. ஆனாலும் தமிழ் பாடல்கள் எனக்கு நிரம்ப பிடிக்கும். டிஎம்எஸ் மற்றும் ஶ்ரீநிவாஸ் அவர்களின் காந்தக்குரலில் கேட்க புண்ணியம் பல செய்திருக்க வேண்டும்...
இன்றளவும் இந்த பாடலை கேட்கவும் பாடவும் காரணம் இந்த பாடலில் உள்ள TMS&PBS குரல்களின் அமைதி. இருவரும் சேர்ந்து பாடும்போது அந்த பாடல் வேறொரு பரிணாமம் கிடைக்கும். முக்கியமா ‘சென்றேன் ம்ம் கண்டேன் ம்ம் வந்தேன்’ இடத்துல எல்லாம் மெல்லிசை மன்னர்களின் தனியாவர்த்தனம். எனக்கு ரொம்ப பிடித்த பாட்டு...!!! 🙂 -- ❤❤❤ --
ட்ரைலர் பார்த்துவிட்டு படம் பார்க்கும் காலத்தில் வாழும் நான்.. இந்த பாடல் கேட்டு இப்படத்தை பார்தேன். முழு படத்தின் கருத்தை ஓர் பாடலில் புகுத்தியது அருமை..👌
நடிகர் திலகம் சிவாஜி " வையகத்தின் திரை கனவு நனவாக்கியது உம் அறிவு திரை வானின் முழு நிலவு நீர் நாட்டிர்கோர் நல்வரவு தரை தொடும் வான் மழை கரை தொடும் கடல் அலை மலை தொடும் கார் முகில் வான் தொடும் உம் புகழ் சங்கத் தமிழ் வளர்த்த தங்கத் தமிழ் மக்களுக்கு சிங்கத் தமிழன் சிவாஜி தந்த சீரும் கொடையும் கலையும் நற்றமிழுமே தமிழ் திரை உலகும் உமை என்றும் வணங்குமே கலைத் தாயின் தவப்புதல்வனே காமராஜரின் கடை தொண்டனே தமிழகத்தின் திரை வேந்தனே நின் புகழ் வாழ தமிழ் வாழும் தமிழ் திரையுலகும் வளம் காணும் காலமும் மறவாது உம் பெயர் கூறும் திரையுலகம் விடியல் காண உதித்திட்ட கதிரே உம் திரை வெற்றி பலருக்கும் ஒரு புதிரே உம் கலை திறன் சிந்தையிலும் விந்தை ஆயின் நீரே தமிழ் திரையுலகின் தந்தை சிங்கை ஜெகன்
யாரை பாராட்டுவது பாடலாசிரியரையா பாடியவரையா இசையமைத்தவரையா இல்லை உயிர் கொடுத்த நடிகர்களையா 60வருடங்களுக்கு முன்பே ஸ்டைலாக நடித்த சிவாஜியின் நடிப்பு பிரமிப்பூட்டுகிறது
பாடலாசிரியரையா
Elorum
Everyone deserves high marks
இந்த பாடலை கேட்கும்போது எனது மாமாவின் ஞாபகம் வருகிறதது. மனதில் பத்துணர்வு உண்டாகிறதூ.😂
இந்த பாடலை கேட்கும் பொழுது , என் மனது தன் நிலை இழந்து ஏதோவொரு இனம் புரியாத மகிழ்ச்சியில் திளைத்துவிடும். அற்புதமான பாடல்.
எனக்கும்தான்
என் தாய் மொழி தமிழ் எவ்வளவு இனிமை. நான் அதனால் பெருமை கொள்கிறேன்.இந்த பாடல், என்ன ஒரு பாசத்தை கொடுக்கிறது.நடிகர் திலகம் இவரை போல் நடிகர் இந்த
உலகத்தில் உண்டா.
NADIGAR THILAGAM , GREAT 👍
No doubt .
தமிழ் மிகவும் அழகு தான் என் தமிழ்
@@chanderavc4951 🍆
@@chanderavc4951 nnkp4hq
Mmmmmm
எத்தனை ஆண்டுகள் கேட்டு வருகிறேன் ஆனாலும் இப்போது கேட்டாலும் இதயம் கனிந்து உடல் பரவசம் அடைகிறது
இன்றைய சினிமா துறை அன்றைய கலைஞர்கள் போல் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை
சரியாக சொன்னீர்கள் 👍🏻
எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் திகட்டாத பாடல் வரிகள் என் தாய் மொழி தமிழ்மொழி என்பதில் பெருமிதம் கொள்கிறேன்
Super
Supper song
Jospiinr my darling
Alagaana anbu tamilukku evvalavu paraattinaalum pattaadu
நாம் கர்வம் கொள்ளலாம் தமிழகர்கள் என்பதில்
"நடமாடும் மேகம் நவநாகரீகம்
அலங்காரக் கின்னம் அலை போல மின்னும்!" - தமிழ் மொழிக்கே உண்டான அழகு 💜
Arputham Fantastic
தமிழ் மொழியில் தான் இப்படி பாடல் எழுத முடியும் 💐
கண்ணதாசன் 😍😍
உண்மை
Yes absolutely correct
சாகாவரம் பெற்ற பாடல். இரவில் கேட்டால், எல்லா வருத்தங்களும், சோகங்களும் மறைந்து, நிம்மதியாக தூங்க முடியும் 🙏
True. Language and lyrics, music every thing is a fine combination.
It's true,,naan ipoluthu ketu kondu irukiren ❤❤❤
இந்தக் கொரோனா களேபரத்தில் இதுமாதிரிப் பாடல்களை மீண்டும், மீண்டும் கேட்பதால் மனதில் மகிழ்ச்சியும், நிம்மதியும் கிடைக்கின்றது. கொரோனா சமயத்தில் கேட்டு மகிழ்ந்தவர்களா நீங்களும்?
ஆம்.. நானும் இருக்கிறேன்
ஆம்.
பாடலை இரு ஜாம்பவான்கள் கவியரசு கண்ணதாசன் MSV தேன் கலந்து உருவாக்கி விட்டார்கள்.கொரோனாவை நினைக்க வேண்டாம்.
Kalavaram.
Not kalbharam.
10 ஆயிரம் முறை கேட்டு இருப்பேன் ஆனால் திகட்டவில்லை வாழ் முழுவதும் கேட்டாலும் திகட்டாது
I too
100000000000000000முறை கெகனும்
Nicee
malaroduvilaiyadumthendralavaraia
Adhuthan Mellisai mannargalin perumai
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
அறுபது ஆண்டுகள் ஆகியும் கேட்க கேட்க இனிமையான பாடல்
உண்மையில்
எவ்வளவோ சோக இடிகள் தாக்கி உடைந்து போகும் போதெல்லாம் இது போன்ற பாடல்களால் தான் மனமே அமைதி கொண்டு மறுபடி எழுகிறது
இனி எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த அருமையான பாடலை போன்று எந்த கவிஞரும் எழுத முடியாது.
எங்கள் நடிகன், எங்கள் கவிஞன், எங்கள் பாடகன், எங்கள் இசை தெய்வம்......இதைவிட வேறு ஏது பெருமை.
Cookire
Alagudaan varigal perumai
👍🏻👍🏻
உண்மை நான் கடவுளை காணவில்லை ஆனால் இவர்கள் வடிவில் 🙏🙏🙏🙏🙏
Well said. Thanks
என் விழியில் நீ இருந்தாய்
உன் வடிவில் நான் இருந்தேன்
படத்தின் கதையை இந்த இரண்டு வரியிலேயே சொல்லிவிடுகிறார். கவிஞர் அற்புதம்
Who is the writer of this song
@@ganeshparasuraman7965 கண்ணதாசன்
கவிஅரசரின் தனித்துவமே அதுதான்.
பாத்திரங்களுக்கு ஏற்ப அவர் மாறுவார்.
பின் பாடல் பிறக்கும்.
@@karthinathan7787 well said
இந்தப் பாடலை எழுதிய கவியரசர்
இசையமைத்த மெல்லிசை மன்னர்கள்.பாடிய
TMS,PBS.நடித்த நடிகர் திலகம்,பாலாஜி
யாருமே இல்லை.ஆனால்.இந்தப் பாடல் சாகா வரம் பெற்றது.காலம்
கடந்தும் மனத்தை உருக்குகின்றது.
❤️ சிவாஜி-பாலாஜி❤️😭😭❤️
❤️TMS-PBS❤️😭😭❤️
❤️விஸ்வநாதன்-ராமமூர்த்தி❤️😭😭❤️
❤️ கவியரசர் கண்ணதாசன் ❤️😭😭❤️
🔥 கரைந்துவிட்டனரே🔥😭😭🔥
🔥இறைவா என் செய்வேன் 🔥
🔥Life highly volatile 🔥
Beautiful comment...!!!
Beauty ful song
Exactly, your comment describes the song in its entirety
இந்த படத்தின் கதையை புரிந்துக்கொண்டால் இந்த பாட்டு இன்னும் ரசிக்கும்படியிருக்கும். கதைப்படி பாலாஜி ஒன்றுவிட்ட அண்ணன்.இவர் தம்பி.ஆனால் கூடப்பிறந்த அண்ணன் தம்பிபோல் பாசத்தோடு இருப்பவர்கள்.பாலாஜி படித்தவர்.சிவாஜி படிக்காத முரடர் ஆனால் வெள்ளைமனம் படைத்தவர் .இவர் அவருக்காகவும் அவர் இவருக்காகவும பெண் பார்த்துவிட்டு பாடும் பாடலே இது.சிவாஜி வெள்ளை உள்ளத்தோடு வர்ணிப்பார். பாலாஜி தம்பிக்கு பார்த்த பெண்ணை தன்மனம் விரும்புவதை மறைத்துச் சொல்வார். இதை கவிஞர் நயம்பட உரைத்திருப்பார்.
Super song
பெண்மையை எவ்வளவு கண்ணியமாக வர்ணிக்கும் பாடல்.! இந்த ரசனை ஏது இப்போது!?சிவாஜி நடிப்பும் பாலாஜியின் பாவனைகளும் அற்புதம். !
உண்மையான , தகுதியான ஸ்டைல் ( பாணி ) மன்னன் நடிகர்திலகம் மட்டும் தான்
காலம் கடந்து நாம் சென்றாலும். இது போன்ற பாடல்கள் நம்மை தொடர்ந்து வரும்.அது தான் பழைய பாடலின் மகத்துவம்.நடிப்பின் இமயமே.
"என் விழியில் நீ இருந்தாய்
உன் வடிவில் நான் இருந்தேன்"
அருமையான இந்த இரண்டு வரிகள், நண்பர்களின் குண வித்யாசங்களையும் மற்றும் மூல கதையும், just like that, சொல்லிவிட்டு போய்விடுகிறது .
நண்பர்கள் அல்லர் , உடன்பிறப்புகள்
2 நண்பர்கள் மாறுபட்ட
குணநலன்கள் விசேக்ஷம்
TMS ஒரு தெய்வ பாடகர் அவர் குரல் மிகவும் இனிமை
I'm 70 years old now
I have been hearing this song since my school days vth standard. Hearing again and again... Still interesting👌
Fine piece in Brindavani ragam, with a touch of the dhaivata at the charanam. The phrase ‘Nee Indri Naan Illai...’ (NSSRRSSNNPPMMRRS) traverses the entire scale of the raga.
பொன் ஒன்று
கண்டேன் பெண் அங்கு
இல்லை என்னென்று
நான் சொல்லலாகுமா
என்னென்று
நான் சொல்ல வேண்டுமா
பூ ஒன்று
கண்டேன் முகம்
காண வில்லை
என்னென்று
நான் சொல்லலாகுமா
என்னென்று
நான் சொல்ல வேண்டுமா
நடமாடும் மேகம்
நவநாகரீகம் அலங்கார
சின்னம் அலை போல
மின்னும்
நடமாடும் செல்வம்
பணிவான தெய்வம்
பழங்காலச் சின்னம்
உயிராக மின்னும்
துள்ளி வரும்
வெள்ளி நிலா துள்ளி
வரும் வெள்ளி நிலா
துவண்டு விழும்
கொடி இடையால்
துவண்டு விழும்
கொடி இடையால்
விண்ணோடு
விளையாடும் பெண்
அந்த பெண்ணல்லவோ
சென்றேன்
ஹ்ம்ம்
கண்டேன்
ஹ்ம்ம்
வந்தேன்
ஹ்ம்ம்
பொன் ஒன்று
கண்டேன் பெண் அங்கு
இல்லை என்னென்று
நான் சொல்லலாகுமா
என்னென்று
நான் சொல்ல வேண்டுமா
நான் பார்த்த
பெண்ணை நீ பார்க்க
வில்லை நீ பார்த்த
பெண்ணை நான்
பார்க்க வில்லை
நீ பார்த்த பெண்ணை
நான் பார்க்க வில்லை
உன் பார்வை
போலே என் பார்வை
இல்லை நான் கண்ட
காட்சி நீ காண வில்லை
நான் கண்ட காட்சி
நீ காண வில்லை
என் விழியில்
நீ இருந்தாய் என்
விழியில் நீ இருந்தாய்
உன் வடிவில்
நான் இருந்தேன் உன்
வடிவில் நான் இருந்தேன்
நீ இன்றி நான்
இல்லை நான் இன்றி
நீ இல்லை
சென்றேன்
ஹ்ம்ம்
கண்டேன்
ஹ்ம்ம்
வந்தேன்
ஹ்ம்ம்
பொன் ஒன்று
கண்டேன் பெண் அங்கு
இல்லை என்னென்று
நான் சொல்லலாகுமா
என்னென்று
நான் சொல்ல வேண்டுமா
பூ ஒன்று
கண்டேன் முகம்
காண வில்லை
என்னென்று
நான் சொல்லலாகுமா
என்னென்று
நான் சொல்ல வேண்டுமா
தமிழ் மொழியில் இருக்கும் இனிமை உலகத்தில் எந்த ஒரு மொழியிலும் பார்க்கமுடியாது
எந்த ஒரு அறிஞனும் மறுக்க முடியாது
அவன் அவன் அவனின் தாய்மொழியில் பேசிக்கொண்டு இருக்கிறான் ஆனால் தமிழராகிய நாங்கள் அந்த மொழிகளின் தாய்மொழியில் பேசிக்கொண்டு இருக்கிறோம் அது தான் எம்மொழி தமிழ் ⚔️
2022 ல் கூட அமிர்தமாய் இருக்கிறதென்று சுவைப்பவர்கள் ஒரு Like போடவும்.
Recently, I have listened to this song as BG M in the movie Nan Pakal Neerathu Mayakkam.Recently,
@@jayaramvaliaveetill loo uh use www see❤😊😊😅😊😅😮😮🎉😂❤❤❤
@@jayaramvaliaveetil
Pp
வருடங்கள் வெறும் எண்ணிக்கையே.....
2023 ல் கூட
2024 enjoying this song as well.....what a lyrics ....music .....singer.... and actors❤❤❤❤
பாடல் என்றால் இதுதான்.
என்ன அழகான வரிகள்.
இதயத்தை தொடும்,
இதமான,இசை...
இப்பவும், வருகிறதே,
பாடலும், இசையும்,
ஒன்றுமே,புரியவில்லை.
உலகம் உள்ள வரை இப்பாடல் காதில் ரீங்காரமிடும்........
விண்ணோடு விளையாடும் பெண் அந்த பெண் அல்லவோ... சென்றேன் ஹு... ம்ம் கண்டேன்.. ஹு.. ம்ம்ம் வந்தேன்.... 🤩😍
First love is best love athai sollum paadal. Super
Still listening on 2020
பாடல் ஆசிரியர் இசையமைப்பாளர் இருக்கும் இறைவன் அருள் உள்ளது அதனால் தான் இப்படி ஒரு அருமையான பாடல் உருவாக்க முடியும் அற்புதமான பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பே வராது
அருமையான பாடல் வரிகள். இன்று வரும் பாடல்களில் ஒன்று கூட இவைகளுக்கு இணையாக முடியாது. பார்க்கவும் கேட்கவும்.
Beautiful melody song very sweet always.
S
Akka" ennai arindhal " gvm movie ..ajith act....movie la. "Unakkenna venum sollu" song. .nalla irukum ka. Keattu paarunga
@@chandruchintha7845 so umanickaveenai
@@chandruchintha7845 pattupuve unnai
Go to Motta maadi at nite.. Take a small radio and chair with you, Hear this song..pls close your eyes.... With the cool breeze passing you...!
ippalaam cool breeze enga varudhu bossu! :D
Mahendra Babu Rajendran nalla soneengaa. car reverse Panra satham dhan vardhu
kosuvum saaraya vaasanayum dhaan varum
Vivek Viki 👌👌
Vive
இப்பாடல் அரைநூற்றாண்டிற்கு முற்பட்டாலும் இன்னும் அரைஅல்ல ஒருநூற்றாண்டு கடந்தாலும் கேட்டுச்சலிக்காது.காலத்தால் அழியாத காவியம்.
உலகம் உள்ள வரை அழியாது.
இந்த பாடலை நாதஸ்வரத்தில் கேட்டால் அருமையாக இருக்கும்
நீ இன்றி நான் இல்லை, நான் இன்றி நீ இல்லையே - அதீத சகோதர பாசமும் நெருக்கமும்.ன, நம்பிக்கையும்
என்ன ஒரு அற்புதமான, இனிமையான பாடல். கதை, கதாபாத்திரம், மற்றும் சூழ்நிலைக்கேற்ப அர்த்தமுள்ள, காலத்தால் அழியாத பாடல். எப்பொழுது கேட்டாலும், மனம் லேசாகிவிடும். இது போல பழைய தமிழ் திரைப்பட பாடல்கள் பல உண்டு. நன்றி, வாழ்க வளமுடன்.
Wow wat a feel......I m 32 years of old.....my grandma used to sing this song for me......mesamrised.....old days will never back again.....Everytime I listen to this song I get goose bumps.....I don't want this fast world..,..everything here sucks.....I want that old days
2024 இல் கேட்டாலும் இசை சுவை குறையவில்லை......
I did the whistling of this song. Just a passion
th-cam.com/video/GTJ84LmBklQ/w-d-xo.htmlsi=wVzog3ygsUfGM6r8
எந்த காலத்திலும் அழியாத பாடல்களில் இதுவும் ஒன்று கேட்டுக்கொண்டே இருக்கலாம் முப்பது வருடங்களுக்கு முன் கேட்டபோது இருந்ததைவிட இப்போழுது அதிகம் ரசிக்க முடிகிறது ......!
Somasundaram Vijayakumar
Somasundaram Vijayakumar nice song
Somasundaram Vijayakumar True bro
Super song
Unmai unmai
Ahga என்ன ஒரு அருமையான பாட்டு, இருவரின் வாய் அசைவு, அபி நயம் சொல்ல வார்த்தை இல்லை. இது ஒரு பாசமான பாட்டு. கண்ணை மூடிக் கேட்டால் அப்பப்பா.... குரல் வளமா. இசையா, பாட்டு வரியா எதைத்தான் சொல்வது?
That was the golden age of Tamil Cinema..
Nobody in the world,can match our Nadigar Thilakam in Acting. His lip movement, Body Language, Eyes Expression.
I don't think, those days would come back.
Screen Play Writers,Directors, Lyricist,Music Directors, Singers and abv all Actors.
We are very lucky and blessed to witness,such films.
The Latest film makers, Actors, Music Directors, Lyricist and others have brought down,the quality of TAMIL FILMS.... to the rock bottom levels.😭
Hundred percent correct 💯
your words are true, for every success there must be some thing ,to my concern theatre was their cradle for learning such out performance
@@SureshKumar-nk2ok very true
எத்தனை முறையும் கேட்கலாம் திவிட்டாதப் பாடல். என்னால் மறக்கவே முடியாதப் பாடல் ஒவ்வொரு வரிகளும் தனிசுவை ❤❤❤
எங்கள் நடிகர் திலகத்தின் அருமையான பாடல்
இசை + குரல் + உச்சரிப்பு + நடிப்பு = என்றும் மனதில் நீங்கா பாடல்
பாடல் போல அனைவரின் கருத்துகளும் அருமையாக உள்ளது...
நானும்தான் 10000 முறை கேட்டு இருப்பேன் திகட்டாத தமிழ் சுவை தேன் போன்ற வார்த்தைகள் கொண்ட பாடல் ❤
தமிழ் மொழிக்கு நிகர் வேறு எந்த மொழிக்கும் இல்லை ஆகையால் அப்பேர்ப்பட்ட என் தாய் மொழியான தமிழ் மொழியை எந்த இடத்திலும் வெட்கமில்லாமல் பேசலாம்
Super thalaiva
Absolutely right..
❤❤❤
அவதார மனிதன் நடிகர்திலகம் என்றால் அதற்கு சற்றும் சலைக்காத நடிகர் பாலாஜி அவர்கள் இருவர்புகழும் வாழ்க
தமிழில் காதலை எவ்வளவு அழகான முறையில் வெளிபடுத்துகிறார்
எங்கள் பெற்றோர் காலத்து பாடல்... என்ன அருமை , செவிக்கு என்றென்றும் நிறைவான விருந்து! கேட்டு மகிழலாம்.
என் வயது இருபத்தி நான்கு தான் ஆனால் நான் தினமும் இந்த பாடலை கேட்பேன் இன்றும் இளமை இந்த பாடலின் இருக்கிறது
நடிகர் திலகத்தைப்போல்யாரால்நடிக்கமுடியும் ஐ லைக் வெறி மச் சிவாஜி மகாராஜ் வாழ்த்துக்கள்
எத்தன முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க நினைக்கும் திகட்டாததேன் கலந்த பாடலை
யாரை புகழ்வது யாவும் சிறப்பு என் தமிழும் சிறப்பு இன்னமும் இன்னமும்
இன்னமும் புகழ வேண்டும் என்று தோன்றுகிறது
எனதருமை நடிகர் திலகமே ,வாழ் நாள் சாதனையாளர் விருது நடிக்க தெரியாதவர்களுக்கு வழங்கப்படுகின்றது நீங்கள் கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன் , சாம்ராட் அசோகன் ,திருப்பூர் குமரன் ,பகத் சிங்க் யாரென்று ஊருக்கு விளங்க உரைக்கும்படி வாழ்ந்து காட்டிய நடிகர் !இன்று
வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட இருக்கும் நடிகர் கட்டபொம்மனாசி தொட்டு கூட பார்க்க முடியுமா ?நீங்கள் கட்டபொம்மன் நாடகத்தில் நடிக்கும் தூ...தூ.. என்று நடிக்கும்போது ரத்தம் கொப்பளித்து வெளியே வந்தது . ராஜாஜி அவரை தூக்கில் போடாதீர்கள் என்று உணர்ச்சிவசப்பட்டு கத்தி விட்டார் -நாடகம் என்பதையும் மறந்து !என்ன உங்களுக்கு சுயநலம் தெரியாது -ரோஷக்கார தமிழன் !இன்று
வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட இருக்கும் சுயநலம் நடிகர் அந்த மேடையில் அப்படி தமிழ் பேச முடியாது - பேசியிருந்தார் அப்போதே மயங்கி விழுந்து முடிவு உண்மை ஆக முடிந்தேபோயிருக்கும் . உங்கள் பிள்ளைகள் ராம்குமார் அண்ணன் ,பிரபு அண்ணன் அவர்களை விட உங்களை நேசிக்கும் நாங்கள் வாழும் காலம் வரை எங்கள் மனதில் வாழ் நாள் சாதனையாளர் தான் !எங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லி விட்டு தான் சாவோம் !தூ...தூ.மானங்கெட்ட நடிகருக்கு சுயநலபேய்க்கு வாழ்நாள் சாதனையாளர் விருது -கேவலம் !ஒன்று நிச்சயம் -கலைஞர் அல்லது ஜெயலலிதா இருந்தால் தமிழ்நாட்ட்டில் இப்படிப்பட்ட அவலங்கள் நடக்காது என்பது சத்தியமான உண்மை !
கவிஞர் கண்ணதாசன் கவிதை வரிகளில் பெண் பார்த்த படலம் இந்த காட்சி சூழல்... பெண்ணில் பொன்னை கண்ட சௌந்தரராஜன்.. பூவில் பெண் முகம் பார்த்த சீனிவாஸ்..
அண்ணன் பாலாஜிக்கு அண்ணி சாவித்திரியை பார்த்த சிவாஜி கணேசன்.. தம்பி சிவாஜிக்கு நங்கை ராஜசுலோச்சனாவை பார்த்த அண்ணன் பாலாஜி... இயக்குனர் பீம்சிங் அவர்களின்
நீச்சல் குளத்தில் நீராடி ... உரையாடிய திரை கற்பனை...
What a marvelous song. We should feel grateful that we had such great singers like PBS and TMS . Superb lyrics by the great Kannadasan.
இந்த பாடல் இயல், இசை, நாடகம்(நடிப்பு) அனைத்தும் அருமையாக இருந்தது❤❤😊
What a song! Classic male duet! watch SIVAJI at 1:44 and his hand movement. I swear no one can give this movement. He is a born actor. Dont get words to appreciate him. Lovely melody
Savithri Raghu long b4 those reggae boys used such a gesture.
Savithri Raghu
Savithri Raghu Mademoiselle, I had seen this film 18 times,
all in cinemahalls and
thatched tent-kottakais across
3 decades and every time this
1.44 sequence came on screen,
the theatre unfailingly erupted with unbridled appreciation of claps and whistles,conferred on Sivaji's inimitable style.As I write this,tears roll down my cheeks and my throat chokes.We have all been truly blessed
to have partaken of this
once-in-10,000 years Phenomenon called Sivaji Ganesan!
Savithri Raghu semaa ponga
😂😂😂
What a song nice music by Msv and kanadasan sir Thanks to the gems🙏🙏🙏👌👌👌
What a t sHIRT THEYM WORE,IN 1962 today we all wear GReat by Bhimbhai
2023 இல் கேட்டுக்கொண்டு இருக்கிறேன். 3:03 கண்ணிலும் நடிப்பை வெளிப்படுத்தும் திறமை கொண்டவர் திரு.சிவாஜி ஐயா அவர்கள்
For late 60's early 70's kids who were expecting Rajini and kamal songs on Friday oliyum oliyum suprisingly on random fridays these Black n White picture songs were telecasted by default we kids were compelled to see these songs during our childhood days which was boring for us, now later we grew up and realise the value of these gems.
Absolutely correct.
That was our favorite time pass and memorable program to watch in TV
அருமையான பதிவு
This song composed by great MSV & TKR- memorable for many years.what a superb stylish acting by Sivaji sir.
Melodious , brings tears in my eyes.In Tamil film industry ,this type of story based with talented actors and musicians and
Kaviarasu Kannadasan lyrics ,will never come.Let them all RIP😢.
இதயத்தை தொட்ட பாடல் என்று சொல்வார்களே..அது இது தானோ .நடிகர் திலகமும் பாலாஜியும் நன்கு நடித்திருந்தனர் .பாடல்.காட்சி படமாயிருக்கும் விதம் அருமை . சிறுவயதில் வேலூர் (பரமத்தி)கணேசா டாக்கீஸீல் படம் பார்த்த நினைவலைகள் கண் முன்னே .
Vijayakumar Govindaraj n renga
N rengasamy
இந்தப் பாடல் நான் பிறப்பதற்கு பல வருடங்கள் முன்பு (90's கிட்) இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது நானும் என் உயிர் நண்பனும், அவனின் காதலியைக் கண்ட பின்பு என்னிடம் கூறிய தருணமே ஞாபகம் வருகிறது.
பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
என்னென்று நான் சொல்லவேண்டுமா
பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை
ஏன் என்று நான் சொல்லலாகுமா
ஏன் என்று நான் சொல்லவேண்டுமா
நடமாடும் மேகம் நவநாகரீகம்
அலங்கார கின்னம் அலை போல மின்னும்
நடமாடும் செல்வம் பணிவான தெய்வம்
பழங்கால சின்னம் உயிராக மின்னும்
துள்ளி வரும் வெள்ளி நிலா
துள்ளி வரும் வெள்ளி நிலா
துவண்டு விழும் கொடியிடையாள்
துவண்டு விழும் கொடியிடையாள்
விண்ணோடு விளையாடும்
பெண் அந்த பெண்ணல்லவோ
சென்றேன் அங்கே
கண்டேன் இங்கே
வந்தேன்
பெண் ஒன்று கண்டேன் பொன் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
என்னென்று நான் சொல்லவேண்டுமா
நான் பார்த்த பெண்ணை நீ பார்க்க வில்லை
நீ பார்த்த பெண்ணை நான் பார்க்க வில்லை
நீ பார்த்த பெண்ணை நான் பார்க்க வில்லை
உன் பார்வை போலே என் பார்வை இல்லை
நான் கண்ட காட்சி நீ காணவில்லை
நான் கண்ட காட்சி நீ காணவில்லை
என் விழியில் நீ இருந்தாய்
என் விழியில் நீ இருந்தாய்
உன் வடிவில் நான் இருந்தேன்
உன் வடிவில் நான் இருந்தேன்
நீ இன்றி நானில்லை
நான் இன்றி நீயில்லையே
சென்றேன் ம்ஹிம்
கண்டேன் ம்ஹிம்
வந்தேன்
பொன் ஒன்று கண்டேன்
பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
என்னென்று நான் சொல்லவேண்டுமா
பூ ஒன்று கண்டேன்
முகம் காணவில்லை
ஏன் என்று நான் சொல்லலாகுமா
ஏன் என்று நான் சொல்லவேண்டுமா...?
.
+Parameswari Wari
nandri
facebook
Error in the 4th paragraph: should be ponn onru kanden penn angu illai...not the other way round...:(like in the rest of the song) :)
Vijayavel Mama
L
நடிகர் திலம் சிவாஜி அவர்களின் குரல்வளம் என்றும் மறையாது...
Who are all watching this video in 2024❤️
Erukom jiii
Evergreen song.
இந்த பாடல் முருகன் பாடல் அருள் ஒலி கண்டேன் இருள் அங்கு இல்லை முருகா என் குறை தீர்க்க ஓடி வா
Unforgettable song for the last 55 years. Still enjoyed by music lovers. Besides Sivaji GanesanHair style is very attractive one.
இனி இது போல் ஒரு பாடல் வருமா. என்ன அருமையான பாடல், நடிப்பு. இசை
பொன் ஒன்று கண்டேன்
Tms: பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
PBS: என்னென்று நான் சொல்ல வேண்டுமா
PBS:பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை
Tms: ஏனென்று நான் சொல்லலாகுமா
Pbs: ஏனென்று நான் சொல்ல வேண்டுமா
Tms: நடமாடும் மேகம் நவநாகரீகம்
அலங்கார கிண்ணம் அலை போல மின்னும்
Pbs: நட மாடும் செல்வம் பணிவான தெய்வம்
பழங்கால சின்னம் உயிராக மின்னும்
Tms: துள்ளி வரும் வெள்ளி நிலா
துள்ளி வரும் வெள்ளி நிலா
Pbs: துவண்டு விழும் கொடி இடையால்
துவண்டு விழும் கொடி இடையால்
Tms: விண்ணோடு விளையாடும் பெண் அந்த பெண்ண அளவோ
சென்றேன் PBS: ஹ்ம்ம்
கண்டேன் PBS: ஹும்ஹும்
Both: வந்தேன்
Tms: பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
Pbs: என்னென்று நான் சொல்ல வேண்டுமா
Tms: நான் பார்த்த பெண்ணை நீ பார்க்க வில்லை
நீ பார்த்த பெண்ணை நான் பார்க்க வில்லை
Pbs: உன் பார்வை போலே என் பார்வை இல்லை
நான் கண்ட காட்சி நீ காண வில்லை
Tms: என் விழியில் நீ இருந்தாய்....
என் விழியில் நீ இருந்தாய்
Pbs: உன் வடிவில் நான் இருந்தேன் ....
உன் வடிவில் நான் இருந்தேன்
நீ இன்றி நான் இல்லை
நான் இன்றி நீ இல்லை
சென்றேன் ஹ்ம்ம்
கண்டேன் ஹும்ஹும்
வந்தேன்
பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
என்னென்று நான் சொல்ல வேண்டுமா
பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை
ஏனென்று நான் சொல்லலாகுமா
PBS: ஏனென்று நான் சொல்ல வேண்டுமா
❤
காலத்தால் அழியாத பாடல்
Thanks
அலங்காரச் சின்னம் அலைபோல மின்னும். கிண்ணம் அல்ல
துவண்டு விழும் கொடி இடையால் இல்லை- இடையாள்
I'm from Karnataka, daily I'm listening it, can't stop listening it, again and again ❤️ thanks for this class song for V-R duo and PBS-Soundararajan duo ❤️ And MGR
The hero was sivaji ganesan, not MGR
@@VijayKumar-di8by sorry 😐 thank you for the correction.
இனி இப்படி ஒரு பாடல் தமிழ் திரை உலகில் எழுத முடியாது❤❤❤❤❤❤❤❤❤❤
Never get tired of listening to this song again and again...what a lovely composition , lyrics and the way it was sung by TMS, as equally to PBS's soothing, soft voice. Ragam- Biribdhavana Sarangka
To be precise, this song is set to BrindhavanI Saarangaa, the Hindustani Raag(not the Carnatic BrindhaavanA Saarangaa)... that's the incomparable genius of MahaaMaestro T.K.Ramamurthy whose incomparable
felicity and facility with Carnatic, Hindustani & Western Classical formats can be felt and experienced and savored in every song and film he was part of,by both the discerning as well as the lay public,elevating both their experiences as rapturous delight,each in their own way!!
The way MahaaMaestro TKR seamlessly & effortlessly but absolutely elegantly segues from Hindustani to Western and back and sometimes both fusing structurally, amazingly in this soul-soaking song!!
Through using Shehnai strains,TKR
flash-forwards musically to the mesmerized audiences that such a happy relationship between Sivaji & Balaji's characters will fall apart tragically with far-reaching fatal consequences,a few reels later! That's why TKR chose the Hindustani BrindhavanI!There are myriad such exquisite genius-touches in TKR's entire glorious film career, including when TKR was the Only Principal Assistant to C.R.Subburaman till CRS's untimely demise!
MahaaMaestro T.K.Ramamurthy's world-class Private Album "Carnatic Jazz" released in mid 1960s IS still revered&studied at Tokyo University,Chinese University, Scandinavian Universities and also at Vienna, the Music Capital of the World!!
Thanks for the info. Always wanted to know the raga particularly as this beautiful and captivating song keeps playing like a bgm in our minds.
உயிர் உள்ளவரை ரசிக்கும் இனிமையான பாடல்..பி.பி.ஶ்ரீநிவாஸ்&TMS.இருவர்களது இனிமையான குரல்..மறக்கமுடியுமா?
இந்த பாடலுக்கும் டிஸ் லைக் போட்டவர் யார் என்றே தெரியவில்லை. அந்த அளவுக்கு ஞான சூன்ய மாக இருப்பார்களோ?. கவிஞர் வார்த்தை, மன்னர்களின் இசை ஆளுமை, கான கந்தர்வன் TMS மயக்கும் குரலுக்கு சொந்தக்காரர் PBS, பெண்ணை பார்த்து விட்ட இருவரின் மனோபாவம் என்னவென்று கண் முன்னே கொண்டு வந்து இருக்கின்றார் கவிஞர். ஆயிரம் ஆண்டுகள் போனாலும் நம் நினைவை விட்டு நீங்காத அமர காவியங்கள்
தமிழ் எனக்கு தாய்மொழி இல்லை. ஆனாலும் தமிழ் பாடல்கள் எனக்கு நிரம்ப பிடிக்கும். டிஎம்எஸ் மற்றும் ஶ்ரீநிவாஸ் அவர்களின் காந்தக்குரலில் கேட்க புண்ணியம் பல செய்திருக்க வேண்டும்...
I am from Kerala. I love this song . What a beautiful song.
Enikkum ❤️
Beautiful comment
நான் பார்த்த பெண்ணை.. நீ பார்க்கவில்லை
.. நீ பார்த்த பெண்ணை.. நான் பார்க்கவில்லை.. Vowwwww.. What a extraordinary lines.. 😭 😭
இன்றளவும் இந்த பாடலை கேட்கவும் பாடவும் காரணம் இந்த பாடலில் உள்ள TMS&PBS குரல்களின் அமைதி. இருவரும் சேர்ந்து பாடும்போது அந்த பாடல் வேறொரு பரிணாமம் கிடைக்கும். முக்கியமா ‘சென்றேன் ம்ம் கண்டேன் ம்ம் வந்தேன்’ இடத்துல எல்லாம்
மெல்லிசை மன்னர்களின் தனியாவர்த்தனம். எனக்கு ரொம்ப பிடித்த பாட்டு...!!! 🙂
-- ❤❤❤ --
ட்ரைலர் பார்த்துவிட்டு படம் பார்க்கும் காலத்தில் வாழும் நான்.. இந்த பாடல் கேட்டு இப்படத்தை பார்தேன்.
முழு படத்தின் கருத்தை ஓர் பாடலில் புகுத்தியது அருமை..👌
Sivaji swim-walking super :) only Sivaji can walk in the water with so much swimming hand action.
நான் வாழும் நாட்களில் மறக்க முடியாத பாடல் இப் பாடல். என் வாழ்க்கையிலும் நான் மறக்கவே முடியாதப் பாடல் இப்பாடல்......
இந்த அற்புதமான காலத்தால் மறையாத பாடல் ஜெயகாந்தனுக்கு மிகவும் பிடிக்கும் என்று அவரின் மகள் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
எதார்த்தமான இரு உள்ளங்களின் உண்மை யான உணர்வு பூர்வமாக பாடல் காலத்தை கடந்த பாடல்
My Amma 's favourite song... whenever she sang it, she sang it well. The sad thing is that she had missed us and had gone near to God... 2 years ago
கேட்க கேட்க இனிமை மனதை வருடும் பாடல் 😍😍💕💕
I did the whistling of this song. Just a passion
th-cam.com/video/GTJ84LmBklQ/w-d-xo.htmlsi=wVzog3ygsUfGM6r8
indha padathin kadaiyai indha padale sollividum
realy superb
No words, one of the greatest melody ever in the end of globe- MSV IS THE MSV-🙏
அதிகம் ரத்த கொதிப்பு உள்ளவர்கள் தினமும் இந்த
பாடலை கோளுங்கள உங்கள்
வாழ்க்கை யின் நாள் அதிகம்
ஆகும்
பெண் பூ என்ன அருமையான உவமை
Oscar and Nobel prizes ought to have been awarded to Sivaji Ganesan!
நடிகர் திலகம் சிவாஜி "
வையகத்தின் திரை கனவு
நனவாக்கியது உம் அறிவு
திரை வானின் முழு நிலவு
நீர் நாட்டிர்கோர் நல்வரவு
தரை தொடும் வான் மழை
கரை தொடும் கடல் அலை
மலை தொடும் கார் முகில்
வான் தொடும் உம் புகழ்
சங்கத் தமிழ் வளர்த்த
தங்கத் தமிழ் மக்களுக்கு
சிங்கத் தமிழன் சிவாஜி
தந்த சீரும் கொடையும்
கலையும் நற்றமிழுமே
தமிழ் திரை உலகும்
உமை என்றும் வணங்குமே
கலைத் தாயின் தவப்புதல்வனே
காமராஜரின் கடை தொண்டனே
தமிழகத்தின் திரை வேந்தனே
நின் புகழ் வாழ தமிழ் வாழும்
தமிழ் திரையுலகும் வளம் காணும்
காலமும் மறவாது உம் பெயர் கூறும்
திரையுலகம் விடியல் காண உதித்திட்ட கதிரே
உம் திரை வெற்றி பலருக்கும் ஒரு புதிரே
உம் கலை திறன் சிந்தையிலும் விந்தை
ஆயின் நீரே தமிழ் திரையுலகின் தந்தை
சிங்கை ஜெகன்
Not
ஆஹா வியந்து விட்டேன் உமது வரிகள் அற்புதம்
Super brother
Thank you
உங்கள் கவிதைக்கு பாராட்டுக்கள்.
@@subramanianr3996 ஐயன்மீர்,
தங்கள் பதில் பதிவிற்கு நன்றி வாழ்த்துக்கள்
U tube la evvlo per padi irukkanga but kannathasan song TMS &PBS combo than super . Awesome. Evergreen 🎵
Sivaji sir "*the great legend*" & "father of the style" 🙏