அந்தக் காலத்தில் இந்த காட்சியில் சரோஜாதேவியை பார்த்துவிட்டு கவர்ச்சிக்கன்னி சரோஜாதேவியின் குண்டி அழகு பிரமாதம் என்றவர்கள் அநேகம் பேர்காலத்திற்கு ஏற்றபடி காட்சிகள் மாறும்
இது பாடலே இல்லை தெய்வீக ராகம் என்ன நடிப்பு அட அட அழகோ அழகு அந்த மாதிரி சிரிப்பு அழகு அருமை சூப்பர் சிவாஜி கணேசன் அவர்கள் திறமையான நல்ல நடிகர் ஆவார் அம்மா சரோஜா தேவி தங்க சிலை
காலத்தால் அழிக்க முடியாத இசை அமைத்த MSV மற்றும் ராமமூர்த்தி மற்றும் இறந்தும் இறவாத TMS ,சுசீலா ஆகியவர்களின் பாடலை இந்த நூற்றாண்டு முடிந்தாலும் தொடர்ந்து ரசிக்க படும்
அச்சோ எனக்கு வெட்கமாக உள்ளது இந்த பாடலை கேட்கும் போது. அழகான காதல் பாடல் வரிகள் எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது💖😚 I love you💖❣
24.11.2021... இன்றும் இந்த பாடலை கேட்கிறேன் மனம் மகிழ்ந்து கேட்கிறேன் காரணம் இசை பெருமை காட்சி பதிவு செழுமை.... அழகாக அபிநயம் கூட திலகம். நல்ல பாடல் கேட்கும் வாய்ப்பு தந்த நபருக்கு நன்றி கலந்த பாராட்டு வாழ்க வளமுடன் வாழ்த்தும் சுந்தரம்...
பாடல் வரிகளும் இசையும் காலமும் கதையும் வசனமும் நடிப்பும் , நாயகனாகவும் நாயகியாகவும் நடித்து கதைக்கு உயிரூட்டிய இவர்களை உலகம் உள்ளவரை தமிழினம் மறக்காது.
எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று.. என் மகிழ்ச்சியான தருணங்களில் அதிக மகிழ்ச்சியையும்.. சோகமான தருணங்களில் கண்ணீரையும் வர வைக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று... அருமையான பாடல் வரிகள் கவிஞருக்கு நன்றி...
நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும் .நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் .என்ன அர்த்தமுள்ள பாடல் வரிகள். . காதல் தம்பதியின் மனமொத்த வாழ்வுக்கு வேறென்ன வேண்டும் .
I am a Malaysian Tamil. My mother took me for this movie when I was 10 years old. I am 70 now. Hearing this song for the last 60 years. Feel like hearing again and again. Evergreen forever. Thanks to those who produced this.
காலத்தால் அழியாத காவிய வரிகள்.எந்த சூழ்நிலையில் கேட்டாலும் மெய் மறந்து போகும். சொல்லென்றும் மொழியென்றும் பொருள் ஏதும் இல்லை. சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை.
ம்ம்..... ம்ம்.... இந்த குரல்... பாடல் வரிகள்... பாசத்தின் உணர்வு தாயாக.. சேயாக.. இனிய பாடல் கேட்கும் நேரம் மனதில் மலரும் நினைவுகள் யாராலும் தடுக்க முடியாது. பழைய பாடல் வரிகள் எவ்வளவு அழகாக இருக்கிறது என்பதை அறிந்து உணர்ந்து தெளிந்து எழுந்த எண்ணம். சிந்தனைகள் ஆன வீடு... சிறிய மனதில் எத்தனை எத்தனை எண்ணங்கள் எல்லாம் எளிதில் மறக்க முடியாத நிலையில் அமைந்த ஒரு பாடல் கேட்டேன். என் பாராட்டுக்கள். வாழ்க வளமுடன்.
Living in USA at. Age 79, I like these beautiful Tamill songs that I heard during my School days in Srirangam, Trichy……None of the English songs can appeal to my emotions like these songs of my teen age…TJVenkat March 6, 2022
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும் (2) நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும் நீ காண வேண்டும் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் நானாக வேண்டும் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும் (2) பாவை உன் முகம் பார்த்து பசியாற வேண்டும் (2) மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும் நானாக வேண்டும் மடி மீது விளையாடும் சேயாக வேண்டும் நீயாக வேண்டும் ம்ம்ம் ம்ம்ம் நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும் சொல் என்றும் மொழி என்றும் பொருள் என்றும் இல்லை பொருள் என்றும் இல்லை சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை விலை ஏதும் இல்லை ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே உயிர் சேர்ந்த பின்னே உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லை வேறேதும் இல்லை நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும்
ஆரம்ப இசையில் சொக்கித் தான் போகிறேன். நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்... யூடிப்பில் வரும் பாடல்களை எல்லாம் நான் கேட்க வேண்டும். பாலும் பழமும் பதமாக கலந்த இன்சுவை பாடல். கேட்கும் போதே இதய வானில் சந்தோஷம் சிறகடித்து பறக்கிறதே.கொஞ்சம் செல்லமாக நினைவுகளை கிள்ளி விட்டு போகிறதே.
"செல்லமாக நினைவுகளை கிள்ளிவிட்டு போகிறதே ..." என்ன அருமையான கற்பனை இனிய கவிஞர் நண்பரே ! உண்மைதான் ... எப்பொழுது கேட்டாலும் நான் மயங்கும் பாடல் இது ... 🙏
காலத்தால் அழியாத காவியம், தமிழ் உள்ளவரை, மனிதகுலம் உள்ளவரை பாடல் நிலைத்திருக்கும். அனைத்து கதாபாத்திரங்களையும் தன்னுள் கொண்ட ஒரே கலைஞன் ஐயா சிவாஜி, சரோ அம்மா சரியான இணை, இசை பாடல் வரிகள் குரலினிமை, திரைப்படம், இயக்கம் எல்லாம் சேர்ந்த அழியாக் காவியம்.
2022 என்ன 2052 லும் ரசிப்பார்கள் இருப்பார்கள். ஏன் என்றும் காலத்தால் அழியாத பாடல் என்றால் அது மிகையாகாது நண்பரே. கேட்க கேட்க தேனமுது போல அல்லவா உள்ளது இந்த பாடல். நான் எதையும் மிகைப்படுத்தி கூறவில்லை. 🙏 🙏 🙏 🙏
தேனும் திணையின் கலந்து தின்றுவிட்டு பிறகு எனது கண்ணதாசன் பாடலின் எம் எஸ் வி இசையிலே கலந்த டி எம் எஸ் அவர்களின் குரலில் பி சுசீலா அவர்களின் குரல் கேட்டு விட்டால் அந்த தேனின் திணையும் கூட கசந்து விடுமே தமிழ் தேன் அமுது எப்பவும் திகட்டாத சுவை எங்கள் தமிழுக்கு உண்டு
Audio Quality Fairly Good. An iconic Song. Number 1 Love Duet in the Annals of Thamizh Film Music! Kudos to Kannadasan Viswanathan-Ramamurthi TMS Susheela Sivaji Saroja Devi and Bhimsingh for creating such a fabulous Song ! An epic Song indeed that stays as an epitome of a True Love ! What a haunting tune and BGM by Viswanathan-Ramamurthi!
சொக்க வைக்கும் சரோஜாதேவி அப்பொழுது கனவு கன்னி நித்தம் நித்தம் அவளது இன்ப சுரங்கத்திற்குள் பலரகப்பட்ட தேன் பாய்ந்த நேரம்.அழகு ரதத்தை அனைத்து சுவை கண்டார்கள்
Super song of my beloved TMS. Now I have 66 years. I heard this song in my Primary School days. Even now I can't forget this song. very very very delicious song
ற்புதமான பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு ஏற்படாது அருமையான பாடல் காலத்தால் அழிக்க முடியாத பாடல்களில் ஒன்று. 1950 களில் பிறந்தவர்களின் கண்களில் நீர் வரவழைக்கும் வரிகள்.
எந்நாளும்............. எல்லா காலங்களிலும்..... இந்த பாடலை எல்லோரும் ரசிப்பர்! மகிழ்வர்! காலத்தால் அழியாத காவிய வரிகள்! பாலும் தேலும் கலந்த இசை! தெய்வங்கள் தந்த தேனிசைக் குரல்கள்! அருமை! பெருமை!
02.10.2021. இன்றும் இந்த பாடலை கேட்கிறேன். இதயத்தில் என் அபிநயம்... அன்பை தேடும் பணியில் ஈடுபட்டு இருந்த நிலையில் பாடல் ரசிக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் இந்த பாடலை ரசித்து கேட்டு மகிழ்ந்த நான் பாராட்டுகிறேன் உம்மை வாழ்க வளமுடன் வாழ்த்தும் சுந்தரம்
பழய ஞாபகம் டூரிங் தியேட்டரில் இந்த படம் 00.28 பைசாவில் பார்த்து மகிழ்ச்சி அடைவோம். இப்போது 500 ரூபாய் AC தியேட்டர்கள் இருக்கின்றன. இருந்தாலும் பழய சினிமா பலகோடி பெறும்.
தமிழ் ரசிகர்களை நடிப்பால் கட்டுண்டு போட்டவர் சரோஜாதேவி இன்று அவர் அம்மா வேடத்தில் நடித்தாலும் அமோக வெற்றிதான் திருமணத்துக்கு பின் நடித்த பணமா பாசமா - படம் வெள்ளி விழா
இந்த பாடலுக்கு மயங்காதவர் உண்டோ? பாடல் என்று சொல்வதை விட இரு தூய அன்பான ஆன்மாக்களின் உரையாடல் என்பதே தகும்.
உண்மை❤❤❤❤
Yenakku piditta paadal
நடிகர் திலகம் சரோஜா தேவி ஜோடி பொருத்தம் அருமை அற்புதமான பாடல் எத்தனையோ முறை கேட்டாலும் சலிப்பு ஏற்படாது அருமையான பாடல்
அழகிய சரோஜாதேவியும் கம்பீரமான சிவாஜியும் அருமை. சலிக்காத டி எம் எஸ் சுசீலா குரல். கண்ணதாசன் வரிகள் விஸ்வநாதன் இசை காலத்தால் அழியாத பாடல்
1961 முதல் கேட்டு இன்புறும் பாடல்களில் இதுவும் ஒன்று தமிழ்த்தாயின் தலைமகன் கவியரசருக்கு வாழ்த்துகள் .
அந்தக் காலத்தில் சினிமாவில் கூட தொப்புள் தெரியாமல் சேலை கட்டி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
அந்தக் காலத்தில் இந்த காட்சியில் சரோஜாதேவியை பார்த்துவிட்டு கவர்ச்சிக்கன்னி சரோஜாதேவியின் குண்டி அழகு பிரமாதம் என்றவர்கள் அநேகம் பேர்காலத்திற்கு ஏற்றபடி காட்சிகள் மாறும்
உங்கள் ஏக்கம் புரிகிறது
பத்தினிகள் வாழ்ந்த காலம்
How sad...
Apo ungamma pathini illaiya@@padmanathanpadmanathan129
இது பாடலே இல்லை தெய்வீக ராகம் என்ன நடிப்பு அட அட அழகோ அழகு அந்த மாதிரி சிரிப்பு அழகு அருமை சூப்பர் சிவாஜி கணேசன் அவர்கள் திறமையான நல்ல நடிகர் ஆவார் அம்மா சரோஜா தேவி தங்க சிலை
கணவன், மனைவி உறவை கண்ணியமாக செதுக்கிய பாடல். சிறுகூடல்பட்டி செல்வருக்கு நன்றி. இ.இராமலிங்கம், சிம்மக்குரலோன் சிவாஜி மன்றம் திண்டுக்கல்.
Thank you Sir
@@luckyselva7222 நன்றி.
@@ramalingame7845 ppppppppppppppp
p⁰⁰0p0000
WQQqqaa
காலத்தால் அழிக்க முடியாத பாடல்களில் ஒன்று. 1950 களில் பிறந்தவர்களின் கண்களில் நீர் வரவழைக்கும் வரிகள்.
Really, bring thoughts and send them to some place of hraven
நான் பிறந்தது 1985 எனக்கும் கண்ணீர் வருகிறது
1991
🙏🏻🙏🏻
1950 பிறந்த பாதி பேர் பயணப் பட்டு விட்டார்கள்
சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை, கண்ணதாசன் வாழ்க 🌹🌹🌹
Super Super excited
பாடலை எழுதிக் கொடுத்த கவியரசர் கவிஞர் கண்ணதாசனுக்கு கோடி நன்றிகள். வாழ்க கண்ணதாசன் புகழ்.
Sure ,kannadasan is great
Lppp%
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
கோடி நன்றிகள் அல்ல,,!பல ஆயிரம் கோடி நன்றிகள் என்பதே பொருத்தமாக இருக்கும்,!
இசைக்கும், கலைக்கும் வயசும் கிடையாது. வருஷமும் கிடையாது. தலைமுறை கடந்தும் வாழும். அதில் கலைஞர்களும் அடக்கம்.
😂😂😂😂😂
சரோஜா தேவி பெணமையிண நளினம் முழுவதும் உள்ள அழகான தேவதை
👌👌👌
Super
காலத்தால் அழிக்க முடியாத இசை அமைத்த MSV மற்றும் ராமமூர்த்தி மற்றும் இறந்தும் இறவாத TMS ,சுசீலா ஆகியவர்களின் பாடலை இந்த நூற்றாண்டு முடிந்தாலும் தொடர்ந்து ரசிக்க படும்
இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் காதலர்களுக்கு இது புது பாடல் தான் திகட்டாத பாடல் தான்
Km
K,jayapal
❤
@@jayapalkrishnan9025 ģ.
அச்சோ எனக்கு வெட்கமாக உள்ளது இந்த பாடலை கேட்கும் போது.
அழகான காதல் பாடல் வரிகள் எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது💖😚
I love you💖❣
என் வாழ்க்கையில் கேட்ட சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று
இந்த பாடல் வரிகள் போல் இந்த கால இளைமா தம்தம்பதியர்கள்
இருந்து விட்டால்
வாழ்வில் என்றும் குதுகலம் தான்
24.11.2021...
இன்றும் இந்த பாடலை கேட்கிறேன் மனம் மகிழ்ந்து கேட்கிறேன் காரணம் இசை பெருமை காட்சி பதிவு செழுமை.... அழகாக அபிநயம் கூட திலகம். நல்ல பாடல் கேட்கும் வாய்ப்பு தந்த நபருக்கு நன்றி கலந்த பாராட்டு வாழ்க வளமுடன் வாழ்த்தும் சுந்தரம்...
சூப்பர்...
பாடல் வரிகளும் இசையும் காலமும் கதையும் வசனமும்
நடிப்பும் , நாயகனாகவும் நாயகியாகவும் நடித்து கதைக்கு உயிரூட்டிய இவர்களை உலகம் உள்ளவரை தமிழினம் மறக்காது.
எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று..
என் மகிழ்ச்சியான தருணங்களில் அதிக மகிழ்ச்சியையும்.. சோகமான தருணங்களில் கண்ணீரையும் வர வைக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று... அருமையான பாடல் வரிகள் கவிஞருக்கு நன்றி...
💯❤
காலத்தால் அழியாத காதல்பாடல் எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாதபாடல்
இது போல் மனைவி அமைவது இறைவன் கொடுத்த வரம்
இராம்கி. சோழவந்தான்
நாம் ஒன்று நினைக்க கடவுள் ஒன்று நினைப்பார். விதி வழி வாழ்க்கை. நதி வழி வெள்ளம்.
Yes wife is gift of god
நாங்கள் வாழ்வதே இது போன்ற பாடல்களால் தான். மனது அமைதி பெற என்றைக்கும்.
😊❤❤😊😊
🙏🏻🙏🏻
True sir🎉
நான் விரும்பிக் கேட்கும்
அருமையான பாடல்... 🎉
அருமையான பாடல்.
காலத்தால் அழியாத பாடல்
என்றென்றும் அனைவர்
மனதில் இடம் பெற்ற பாடல்.
நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும் .நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் .என்ன அர்த்தமுள்ள பாடல் வரிகள். . காதல் தம்பதியின் மனமொத்த வாழ்வுக்கு வேறென்ன வேண்டும் .
I am a Malaysian Tamil. My mother took me for this movie when I was 10 years old. I am 70 now. Hearing this song for the last 60 years. Feel like hearing again and again. Evergreen forever. Thanks to those who produced this.
🙏🙏🙏
Long live sir
@@SalilNNSalil to
,
Vanakkam Narayanan Sir.. I can imagine nostalgic feeling. My mother tongue is Telugu and grew in Chennai. I am 56 now and similar feeling for me too..
எவர்கிரீன் சாங் இந்த ஜென்மத்துல இல்ல எந்த ஜென்மத்திலும் கேட்கக்கூடிய பாட்டு காலம் மாறலாம் கோலம் மாறலாம் இந்த பாடல் மட்டும் மாறாது மறையாது அனுபவம்
💯🙏❤
இந்த மாதிரி பாடல் களை ரசிக்காதவன் நிச்சயம் நல்ல மனிதனாக இருக்க முடியாது.
காலத்தால் அழியாத காவிய வரிகள்.எந்த சூழ்நிலையில் கேட்டாலும் மெய் மறந்து போகும்.
சொல்லென்றும் மொழியென்றும் பொருள் ஏதும் இல்லை. சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை.
ர
உண்மை 👍🏻👍🏻
@@mohan1771 v
👍p👍🏿
Frequently I sing this line
அற்புதமான பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு ஏற்படாது அருமையான பாடல் !!!!
By in
Faz
Lovely song
ம்ம்..... ம்ம்.... இந்த குரல்... பாடல் வரிகள்... பாசத்தின் உணர்வு தாயாக.. சேயாக.. இனிய பாடல் கேட்கும் நேரம் மனதில் மலரும் நினைவுகள் யாராலும் தடுக்க முடியாது. பழைய பாடல் வரிகள் எவ்வளவு அழகாக இருக்கிறது என்பதை அறிந்து உணர்ந்து தெளிந்து எழுந்த எண்ணம். சிந்தனைகள் ஆன வீடு... சிறிய மனதில் எத்தனை எத்தனை எண்ணங்கள் எல்லாம் எளிதில் மறக்க முடியாத நிலையில் அமைந்த ஒரு பாடல் கேட்டேன். என் பாராட்டுக்கள். வாழ்க வளமுடன்.
சிவாஜி சார்... இன்னும் நம் மனதில் நிலைத்து நிற்கும் பாடல் இது ❤❤
Super
Living in USA at. Age 79, I like these beautiful Tamill songs that I heard during my School days in Srirangam, Trichy……None of the English songs can appeal to my emotions like these songs of my teen age…TJVenkat March 6, 2022
8
Yes brother very true no match for this old and gold song
Age 72 and living in USA , I have exactly the same kind of feelings that you have described.
ஐயா, தமிழில் எழுதியிருந்தால் பல பேருக்கு புரிந்திருக்கும்
Sorgame yenralum adhu nammoraippola VARUMA?! (73!)
இது போன்ற பாடல்களை கேட்டுக் கொண்டே பார்த்துக்கொண்டே பரவசமாக இருப்பதற்கே பிறவி பல வேண்டும்
அற்புதமானப் பாடல் இருவல்லவரின் இனியகானம்!டிஎம்எஸ்சுசீமா அருமை! சிவாஜி சரோசீத்தி க்யூட் !👸
உண்மையான ❤❤❤❤காதலர்களுக்கு 💕💕இவர்கள் 😘😘😘😘😘😘கூறியது ❤❤❤புரிந்திருக்குமே ❤❤❤❤❤❤❤
Super
நான் பேச
நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும்
உறவாட வேண்டும்
உறவாட வேண்டும் (2)
நான் காணும்
உலகங்கள் நீ காண
வேண்டும் நீ காண
வேண்டும்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
நீ காணும்
பொருள் யாவும்
நானாக வேண்டும்
நானாக வேண்டும்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
நான் பேச
நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும்
உறவாட வேண்டும்
உறவாட வேண்டும்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
பாலோடு
பழம் யாவும்
உனக்காக வேண்டும் (2)
பாவை உன்
முகம் பார்த்து
பசியாற வேண்டும் (2)
மனதாலும்
நினைவாலும் தாயாக
வேண்டும் நானாக
வேண்டும்
மடி மீது
விளையாடும்
சேயாக வேண்டும்
நீயாக வேண்டும்
ம்ம்ம் ம்ம்ம்
நான் பேச
நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும்
உறவாட வேண்டும்
உறவாட வேண்டும்
சொல் என்றும்
மொழி என்றும் பொருள்
என்றும் இல்லை பொருள்
என்றும் இல்லை
சொல்லாத
சொல்லுக்கு விலை
ஏதும் இல்லை விலை
ஏதும் இல்லை
ஒன்றோடு
ஒன்றாக உயிர் சேர்ந்த
பின்னே உயிர் சேர்ந்த
பின்னே
உலகங்கள்
நமையன்றி வேறேதும்
இல்லை வேறேதும்
இல்லை
நான் பேச
நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும்
உறவாட வேண்டும்
உறவாட வேண்டும்
இதே சோகப்பாடல் மேலும் சிறப்பு.
@@josephamalrajamalraj4815 good
Myfuitsong
Arumai
எப்புட்றா? இதுதான் காதல்
இன்னும் பல நூறு ஆண்டுகள் ஆனாலும் இந்த பாட்ட கேட்க பல்லாயிரம் ரசிகன் என்னை போலவே இருப்பார்கள்
Yes, yes, yes.
Sss
4
True
Oh my God.. look at the words.. complied..are there any one now..
Simply superb..my favourite.. since
60.. years..
Peace.. salaam... shanthi..
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் இதுபோன்ற கற்பனை தனித்தமிழை தவிர உலகில் வேறு எந்த மொழியிலும் கூற சாத்தியமே இல்லை தமிழ் வாழ்க
098 op was great 0id and 00009pkb
Fffffffffffffffffffffffff
P
Ecchhatrau
உண்மை
வறண்ட கண்ணுக்கு இந்த பாடல் ஐ ட்ராப்ஸ் ஆக கண்ணும் மனமும் தெளிவு பெறும்..
இந்த பாடல் கேட்கும் காதுகள் இப்போது வரும் நாராசங்களையும் அதன் துதி பாடும் டிவி சேனல்களை யும் ஒப்பிட்டால்
சாக்கடை உலகில் வாழ்வதாக அமைகிறது.
காலத்தால் அழியாத பொக்கிஷமான சாங்
சிவாஜி கணேசன் அவர்கள் மீண்டும் பிரந்துவந்தாள்நன்றாகய்ருக்கும்
என் கண்ணதாசனுடைய பாடல். எப்போதும் அருமையான பாடல்கள்.
👍🏻👍🏻
ஆரம்ப இசையில் சொக்கித் தான் போகிறேன். நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்... யூடிப்பில் வரும் பாடல்களை எல்லாம் நான் கேட்க வேண்டும். பாலும் பழமும் பதமாக கலந்த இன்சுவை பாடல். கேட்கும் போதே இதய வானில் சந்தோஷம் சிறகடித்து பறக்கிறதே.கொஞ்சம் செல்லமாக நினைவுகளை கிள்ளி விட்டு போகிறதே.
Unmai Than.
MALARUM ninaivugal
Ellorukkum.
"செல்லமாக நினைவுகளை கிள்ளிவிட்டு போகிறதே ..." என்ன அருமையான கற்பனை இனிய கவிஞர் நண்பரே ! உண்மைதான் ... எப்பொழுது கேட்டாலும் நான் மயங்கும் பாடல் இது ... 🙏
என்றென்றும் திகட்டாத பாடல்கள் இது போன்ற பழைய பாடல்களுக்கு அழிவு என்பதே கிடையாது
👍🏻👍🏻
ஆம்
தேனும் பாலும் கலந்த வரலாறு.
Truly said 👍 🙏👌
மனதாலும்.நினைவாலும்.தாயாக.வேண்டும்.நானாகவேண்டும்..மடிமீது.விளையாடும்.சேயாகவேண்டும்.நீயாகவேண்டும்..,..கண்ணதாசனுக்கு.நிகர்.கண்ணதாசன்தான்
அருமையான ரசிப்புத்தன்மை வாழ்த்துக்கள்.
👌🏻👌🏻👍🏻👍🏻
மாலை நேரத்தில் இதுபோன்ற பாடல்கள் மனதை நெகிழ வைக்கிறது.எத்துணை வருடங்கள் ஆனாலும் மனம் விரும்புதே இதனை
Remba arumaiyana song remba manasa kolliyaducha song........ ❤❤❤❤❤
11.11.2021.இன்றும் இந்த பாடலை கேட்கிறேன் ரசித்து கேட்க முடியாவிட்டாலும் கேட்கிறேன் மனம் ஏனோ தெரியவில்லை வாட்டம்.... இனிமையான நினைவுகளை நினைக்கின்றனர்.
Arumaiyana padal. Keyka keyka kadhukku inimaiyana padhal
@@subramaniannethagiri9342 Thanks lot.
Ringtone
இந்த பாடலை, நான் இன்று 11.11.2022 கேட்கிறேன், எனத் மனைவி யை நான் காதலிப்பதால் , எனக்கு இந்த பாடலை கேட்க சுகமாக இருக்கிறது
என்ன.ஒரு.இனிமையான.பாடல்.எத்தனை.முறை.கேட்டாலும்.சலிக்காது
தமிழ்தாயே உன்தமிழை
தவிர உயர்மொழி
தரணியில்தழைத்தோங்குமா
உறவாடும்உன்னதமானபடைப்பு
O
ஆம்நண்பரே
Thamilan panbaadu kiraiyaatha oru kanavan manaivi uravu
ஈடு இணையற்ற 5 சிகரங்கள் கண்ணதாசன் டிஎம்ஸ் சுசிலாமா சிவாஜி மற்றும் விஸ்வநாதன் அவர்கள் what a combination 🙏🙏🙏🙏🙏
Ennu sivajirasigargal erukkeroom
காலத்தால் அழியாத காவியம், தமிழ் உள்ளவரை, மனிதகுலம் உள்ளவரை பாடல் நிலைத்திருக்கும். அனைத்து கதாபாத்திரங்களையும் தன்னுள் கொண்ட ஒரே கலைஞன் ஐயா சிவாஜி, சரோ அம்மா சரியான இணை, இசை பாடல் வரிகள் குரலினிமை, திரைப்படம், இயக்கம் எல்லாம் சேர்ந்த அழியாக் காவியம்.
அற்புதமான பாடல் வரிகள்....அருமை.. கேட்டு மகிழ்ந்தேன்
கண்ணதாசன் ஐயா எம் எஸ் விஸ்வநாதன் ஐயா இருவரின் உறவு இப்பாடலில் அழகாக வடிவமைத்து காட்டியுள்ளார் கவிப்பேரரசு ஐயா அவர்கள்
எக்காலத்திலும் கேட்கும் சிறந்த பாடல் இசை.அருமை அய்யா.
2022 லும் அருமையான இந்த பாடலை ரசிப்பவர்கள் உண்டா?
நிச்சயம் உண்டு காலம் கடந்தாலும்
காட்சிபடுத்தமுடியாது
இவ்வுணர்வுளை
அன்பில் பறவைகளை போன்ற
அழகிய காதலர்களின்
அன்பு மொழிகள்
இதற்கு ஈடேது
காவியகீதங்கள்
Ss jiii...
Ss
From aruppukottai
Yes yes👍
1961ல் பாலும் பழமும்,பாவமன்னிப்பு பாசமலர் என்று சிவாஜிகணேசன் வெற்றி கொடி நாட்டினார்.
2022 என்ன 2052 லும் ரசிப்பார்கள் இருப்பார்கள். ஏன் என்றும் காலத்தால் அழியாத பாடல் என்றால் அது மிகையாகாது நண்பரே. கேட்க கேட்க தேனமுது போல அல்லவா உள்ளது இந்த பாடல். நான் எதையும் மிகைப்படுத்தி கூறவில்லை. 🙏 🙏 🙏 🙏
தேனும் திணையின் கலந்து தின்றுவிட்டு பிறகு எனது கண்ணதாசன் பாடலின் எம் எஸ் வி இசையிலே கலந்த டி எம் எஸ் அவர்களின் குரலில் பி சுசீலா அவர்களின் குரல் கேட்டு விட்டால் அந்த தேனின் திணையும் கூட கசந்து விடுமே தமிழ் தேன் அமுது எப்பவும் திகட்டாத சுவை எங்கள் தமிழுக்கு உண்டு
சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை. அருமையான வரி. மனதை மயக்கும் மனதை மாற்றும் சுசீலாவின் தேன் மதுரக்குரல் என்னையே மறந்து விட்டேன்
Tamper MI
Trmatalm ah
Audio Quality Fairly Good. An iconic Song. Number 1 Love Duet in the Annals of Thamizh Film Music! Kudos to Kannadasan Viswanathan-Ramamurthi TMS Susheela Sivaji Saroja Devi and Bhimsingh for creating such a fabulous Song ! An epic Song indeed that stays as an epitome of a True Love ! What a haunting tune and BGM by Viswanathan-Ramamurthi!
இந்த இசைக் கவியை காலன் கேட்டிருப்பான் போலும் அதுதான் எமது கலைப் பொக்கிஷங்களை களவாடிச் சென்று விட்டான்
Not only in 2022,up to this Earth is in function.
உண்மையில் உறக்கம் வராமல் தவிப்பவர்கள் தூக்க மாத்திரை தேடாமல் இது போன்ற பாடலை கேட்டால் நிச்சயம் கவலைகள் மறந்து நிம்மதி பிறக்கும்
Krp
Super song
??????????
SUPER
ச
100000 murai ketturupen saga varam pedra padal❤👌👌👌👌👌👌👌👌
கண்ணன் என்னும் மன்னனின் பெயரை சொல்லி கல்லும் முள்ளும் பூவாய் மெல்ல மெல்ல மாற வைத்த கவிஞரின் வரிகள்...
இந்த காற்று உள்ளவரை இந்த பாடல் இருக்கும் 💗
சொக்க வைக்கும் சரோவின் அழகே அழகு. அருைமையான உடை அலங்காரம் . தலை நிறைய மல்லிகை பூ. அழகு ரதம்
🥰🥰🥰
I agree with you.
அவருடைய இன்றைய வயது 84
சொக்க வைக்கும் சரோஜாதேவி அப்பொழுது கனவு கன்னி நித்தம் நித்தம் அவளது இன்ப சுரங்கத்திற்குள் பலரகப்பட்ட தேன் பாய்ந்த நேரம்.அழகு ரதத்தை அனைத்து சுவை கண்டார்கள்
எத்தனை வருடங்கள் ஓடினாலும் இதுபோன்ற பாடல்கள் மறக்க முடியாத அனுபவம்
ஆம் பாடல் வரிகள் நாம் எவ்வாறு வாழ்க்கை யை வாழ வேண்டும் என்று கூறுகிறது.
Melodious romantic duet of PS&TMS. Nicely picturised on BSarojadevi & Shivaji Ganeshan. Specially the humming parts are beautiful.
Ayya naan oru sivaji sir paithiyam .. Ethanai murai kettaalum slikkadha pala paadalgalil idhuvum ondru .. Avar mugabaavangal manadhil padhindhuvittadhu .. Msv avargal isai mayil iragaal manadhai varudugiradhu ..
Super song of my beloved TMS. Now I have 66 years. I heard this song in my Primary School days. Even now I can't forget this song. very very very delicious song
Sir, I also like this song in my old days good song
Yes.
ற்புதமான பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு ஏற்படாது அருமையான பாடல் காலத்தால் அழிக்க முடியாத பாடல்களில் ஒன்று. 1950 களில் பிறந்தவர்களின் கண்களில் நீர் வரவழைக்கும் வரிகள்.
What a wonderful song. Really Unforgettable..This film released in the year 1961. Till date all are hearing..Legends song
மிகவும் அருமை old is Gold தான். இது போல் கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்
💞 இவ்வளவு இனிமையான காதல் பாடல் இறைவனையும் கண்மூடி கேக்க வைக்கும் பாடல்
SUPER....N .RAMU
@@ramugowri8951 🙏
F
உண்மை
💯🙏
எந்நாளும்.............
எல்லா காலங்களிலும்.....
இந்த பாடலை எல்லோரும் ரசிப்பர்! மகிழ்வர்!
காலத்தால் அழியாத காவிய வரிகள்!
பாலும் தேலும் கலந்த இசை!
தெய்வங்கள் தந்த தேனிசைக் குரல்கள்!
அருமை! பெருமை!
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது...❤❤❤❤❤❤❤❤
மனதின் ஆசையை வெளிபடுத்த மனம் வரவில்லை.12.09.2021.
இன்றும் இந்த பாடல் கேட்கிறேன்.
புரிநந்து கொள்ளாத மனிதர்கள்.
11.11.2021
18.11.2021
09 12 2021
90s kids ah irundhalum indha song adikadi kekuren... 18.12.2021
25.12.2021
My favorite old songs I like your video songs I am so very happy to all songs thank you very much .
தித்திக்கும் தெகட்டாத இனிமையான பாடல்
அருமையான பாடல் வரிகள் கேட்கும் போது 🎉
2024, இந்த பாடலை கேட்பவர்கள் உண்டா
Lot of people's like this songs day of tomorrow
😊yes understand
Manadhukkum Sevikkum enimayaga ulladhu
2024 ல் மட்டுமில்லை எப்போதும் இருப்பார்கள்.
🎉
ini yaaraalum indha madhiri paatukkal isaikka/eludha mudoyaadhu...
Legends made and went out of world..
அழியாதது காலம்தாதோறும் கேட்கும் பாடல் அழிவு கிடையாது
இது போன்ர பாடல்கள் தான் உன்மை காதலுக்கு அடிப்படை வாசல்..இளைஞர்களே முதலில் இது போன்ற பாடல்களை உள்வாங்கி பின் காதல் வசப்படுங்கள்.
All the songs are gold .i like your video songs I am very happy so thanks.
02.10.2021.
இன்றும் இந்த பாடலை கேட்கிறேன். இதயத்தில் என் அபிநயம்... அன்பை தேடும் பணியில் ஈடுபட்டு இருந்த நிலையில் பாடல் ரசிக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் இந்த பாடலை ரசித்து கேட்டு மகிழ்ந்த நான் பாராட்டுகிறேன் உம்மை வாழ்க வளமுடன் வாழ்த்தும் சுந்தரம்
பழய ஞாபகம் டூரிங் தியேட்டரில் இந்த படம் 00.28 பைசாவில் பார்த்து மகிழ்ச்சி அடைவோம். இப்போது 500 ரூபாய் AC தியேட்டர்கள் இருக்கின்றன. இருந்தாலும் பழய சினிமா பலகோடி பெறும்.
கவியரசரின் அனுபவ காதல் காலம் கடந்தும் வாழ்கிறது
நன்றி
🌴🌴இந்தபாடல்எனக்குமிகவும்பிடிக்கும்இசை. அருமை
அனைத்து பெண்களின் எதிர்பார்ப்பு எக்காலத்திலும்!👏🙏
S correct
Fine song
மிக அருமையாக சொன்னீர்
உண்மை கலை.
Miga , miga azhagaga sonneergal sir
தமிழ் ரசிகர்களை நடிப்பால் கட்டுண்டு போட்டவர் சரோஜாதேவி இன்று அவர் அம்மா வேடத்தில் நடித்தாலும் அமோக வெற்றிதான் திருமணத்துக்கு பின் நடித்த பணமா பாசமா - படம் வெள்ளி விழா
விஷுவல பார்த்தால் பாட்ட ரசிக்க மறந்துறுவோம். அவ்ளோ அழகு. பாட்ட ரசிக்கனும்னா கண்ண மூடிக்கிட்டு தான்ரசிக்கனும்.
மிகவும் சரியாக அருமையாக கூறினீர்கள்
Excellent songs,
Unmai friends
இதைவிட சிறந்த உதாரணம் இருக்குமா தெரியவில்லை என் வாழ்க்கை பயணத்தில் நான் கண்ட உலகம் இது தான் உண்மையான வாழ்க்கை
எங்கள் உயிரில் கலந்த பாடல் வசந்தி நாதன்
உண்மை 🙏
பாவை உன் முகம் பார்த்து பசியாற வேண்டும்😍😍😍
இந்த பாடலை கேட்கும் ஒவ்வொரு முறையும்...செத்து பிழைக்கின்றேன்....