ஜெய்சங்கர் தொட்டு நடிக்க பயந்த நடிகை | Episode - 77

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 134

  • @muralir5179
    @muralir5179 ปีที่แล้ว +1

    என் அருமை stylish hero jaisir is very cute and handsome hero

  • @manikrishnanAmmukkutty
    @manikrishnanAmmukkutty 2 ปีที่แล้ว +5

    என் இனிய கதாநாயகன் நடக்கும் அழகு சிரிக்கும் அழகு
    சண்டைக்காடசிகளில் James bond
    காதல் காட்சிகளில் காதல் மன்னன்

  • @Nilamutram425
    @Nilamutram425 4 ปีที่แล้ว +5

    உங்களது பேச்சுநடை சிறப்பு

  • @kokilaravi7670
    @kokilaravi7670 4 ปีที่แล้ว +6

    Most handsome hero. Till today he is excellent and beautiful actor thankyou

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan1885 2 ปีที่แล้ว +3

    மக்கள் கலைஞர் ஜெய்சங்கர்.
    தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட்.
    இவரின் பாணி தனி.குடும்பபடங்கள் வந்த காலத்தில் புதுமையாக திரில்
    க்ரைம் த்ரில்லர் படங்களில் நடித்த
    வெற்றி கண்டார்.

  • @dellibatcha769
    @dellibatcha769 5 ปีที่แล้ว +52

    ஜெய்சங்கர் சார் யாரிடமும் கடிந்து பேசாதவர் என்று கேள்வி பட்டியிருக்கிறேன். நல்ல உள்ளம். அவர் குடும்பதார் நன்றாக இருக்க வேண்டும்.

  • @subbuk.3328
    @subbuk.3328 5 ปีที่แล้ว +11

    Jaisankar's best movie was NOOTRUKKU NOORU. He acted as college professor. Very well acted. Movie ran successfully.

  • @ra.rangamani2212
    @ra.rangamani2212 2 ปีที่แล้ว +2

    என் வயசு 68... என் இளம் பருவத்தின் James Bond. ஜெய் சங்கர் dhaan

  • @jairaj.j.m2534
    @jairaj.j.m2534 4 ปีที่แล้ว +10

    Legend, the James bond of India!!!

  • @rajeswaris4517
    @rajeswaris4517 5 ปีที่แล้ว +9

    Love you Jai Shankar sir... Love you alot... Miss you too... What an handsome, smart, stylish, cute hero...

  • @திருமலைSகோபிமகுடஞ்சாவடி

    அருமையான நடிகர் ஜெய்சங்கர்,

  • @helenpoornima5126
    @helenpoornima5126 5 ปีที่แล้ว +22

    I am a great fan of jai Shankar!still i love him more!he is a very good man. He is a very handsome man!!my favorite hero!!now a days i am leading my life with his sweet memories!!

  • @kalaatmaniam7052
    @kalaatmaniam7052 5 ปีที่แล้ว +34

    Most handsome hero till today.
    Perfect look and acting talent.
    Best pair for Jeyalalitha and Lakshmi

    • @padmaja132
      @padmaja132 5 ปีที่แล้ว +5

      Yes, homely but stylish.

    • @milobarathi802
      @milobarathi802 5 ปีที่แล้ว +1

      Yes

    • @Radheradhe54v
      @Radheradhe54v 5 ปีที่แล้ว +1

      Yes..

    • @kulothungans1433
      @kulothungans1433 4 ปีที่แล้ว +2

      இளமை துள்ளும் ஜோடியாக ஜெய்சங்கர் &எல்.விஜயலட்சுமி.தேர்வு செய்கிறேன்!

    • @schwaarnkreddy7805
      @schwaarnkreddy7805 2 ปีที่แล้ว +2

      What about Jayachithra-Jai pair?!

  • @subburaj662
    @subburaj662 5 ปีที่แล้ว +19

    ஜெய்சங்கர் அவர்கள் மிக சிறந்த மனித நேயர். யார் மீதும் கோபப்படமாட்டார். அனைத்து மக்கள் மீதும் பாசம் காட்டக் கூடியவர்.

  • @mvnathan4260
    @mvnathan4260 5 ปีที่แล้ว +6

    Jai Sir very honest man...lovable person

  • @milliontechtamil548
    @milliontechtamil548 5 ปีที่แล้ว +16

    Stylish actor.. He should be compared to Hollywood heroes..

  • @rajaraasu8261
    @rajaraasu8261 5 ปีที่แล้ว +6

    ஜெய்சங்கர் எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் அவர் படத்தை ஒன்னு கூட மிஸ் பண்ணியது இல்லை மேக்கப் தேவையில்ல அவருக்கு he is so handsome

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 4 ปีที่แล้ว +7

    ஹாய் என்று உற்சாக வார்த்தை இவருடையது.

  • @mohanrajashok1653
    @mohanrajashok1653 5 ปีที่แล้ว +6

    Sweetest and smartest Tamil actor

  • @kousalyas9988
    @kousalyas9988 5 ปีที่แล้ว +11

    South India's James bond. Nice man.👌👌

  • @roja6135
    @roja6135 5 ปีที่แล้ว +16

    எனது பள்ளி நாட்களில் ஜெய்சங்கர் நடித்த படங்களைப் பார்க்காமல் இருக்க மாட்டேன், வகுப்பை கட் அடித்து விட்டு அம்மா விடம் வயிற்று வலி என்று பொ.ய் சொல்லி ...இப்பொழுது நினைத்தால்? Those days are golden one. It will not be returned, ஜெய்சங்கர் அண்ணா உறிந்தி நடிகர் ஜிதேந்திராவுக்கு இணையாக பேசப்பட்டவர் costumers,. stylish etc.

  • @sankaranrajagopalan9562
    @sankaranrajagopalan9562 5 ปีที่แล้ว +89

    எம் ஜி ஆர், சிவாஜி என்ற இருபெரு நட்சடிரங்களின் பாதிப்பு சிறிதளவு கூட இல்லாமல் தனித்திறமை கொண்டவர் ஜெய்சங்கர். அவரின் ஜேம்ஸ்பாண்ட் அவதாரம் அக்கால கட்டத்தில் எல்லோரையும் ரசிக்க வைத்தது

  • @baskarsharma8548
    @baskarsharma8548 2 ปีที่แล้ว +2

    He is one of the silver screen actor but not in real life

  • @sangavitamilmani402
    @sangavitamilmani402 5 ปีที่แล้ว +39

    ஜெய்சங்கர் சர் ah நான் சிறு வயதில் ஒரு திருமண நிகழ்ச்சியில் பார்த்தேன் அப்போ என் வயது 7 தான், அப்போ அவருக்கு 50+ ,அப்பாவே கொள்ளை அழகு, அப்போ 20+ ல எப்படி இருந்து இருப்பார்.
    கலைஞருக்கு மிகவும் பிடித்த மனிதர். MGR காட்டேரி கிட்ட இருந்து இவரை காத்தவர் கலைஞர். அவர் காட்டிய பாதையில் சென்றார், மீண்டும் தனக்காக பாதை உருவாக்கி கொண்டார்.
    தன்னோடு நாடகத்தில் நடித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். கலப்பு மணம். ரொம்ப நல்லவர் , கலகலப்பு குணம், மனிதாபிமானம் கொண்ட மனிதர், பிராமண குலத்தில் பிறந்த அரிய வைரம்.
    தயாரிப்பாளர் கஷ்டம் புரிந்தவர், பிறர் மனம் நோக்கடிக்கதவர்.
    என் தந்தை இவரை பற்றி நிறைய சொல்லி இருக்கிறார். ஏதாவது புயல், மழை பாதிப்பு வந்த உதவி செய்யும் முதல் ஆள் அய்யா தானாம், காசிமெடு வெள்ளம், நாகை வெள்ளம் இன்னும் பல இருக்காம். ஏழை மாணவர்கள் கல்விக்கு தன்னால் முடிந்ததை செய்வார். இன்று அவர் பிள்ளையும் தந்தை பிறந்த நாள் அன்று இலவச கண் சிகிச்சை முகாம் நடந்து கிறார். இவருக்கு கலைஞர் இறுதி மரியாதை செலுத்தி, இறுதி ஊர்வலத்தில் இறுதி வரை இருந்தார்.

    • @sasikumar-rr5bv
      @sasikumar-rr5bv 5 ปีที่แล้ว +8

      mgr ivar meedhu kobappada kaaranam jeyalalithaa thaane ? jeyalalithaavirku jeishankar meedhu oru eerpu irundhadhu thaane ?

    • @sangavitamilmani402
      @sangavitamilmani402 5 ปีที่แล้ว +2

      @@sasikumar-rr5bv ஆமா, ஒருமுறை ஜெயலலிதாவா ஜெய்சங்கர் ஷூட்டிங் முடிஞ்சி வெளியில கூட்டிட்டு போயிட்டாரு, அதை கேள்விப்பட்டு mgr அடியாள் வைச்சு அடிச்சிட்டாரு

    • @loshinisen857
      @loshinisen857 5 ปีที่แล้ว +8

      ஆனால் கருணாநிதி காட்டேரிக்கிட்ட இருந்து தமிழ் நாட்டை எம் ஜீ ஆர் தான் கொஞ்ச காலம் காப்பாற்றினார்

    • @sangavitamilmani402
      @sangavitamilmani402 5 ปีที่แล้ว +5

      @@loshinisen857 போடா பொறுக்கி, mGr தாண்டா தமிழ்நாட்டுல இருக்குற தண்ணீர் பிரச்சனைக்கு காரணம், காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு என்று. MGR ஒரு கொடுங்கோலன் , mgr மேல கேரளாவில் 2 ஊழல் வழக்கு இருக்கு, தமிழ்நாட்டில் 2 ஊழல் வழக்கு. தமிழ்நாட்டில் ஆறு ஓடுற வழி எல்லாம் அவன் வச்சி இருந்த நடிகைகளுக்கு கொடுத்ததால் வந்த விளைவை 2015 இல் சென்னை பார்த்தது.😂😂😂😊 போடா டூபாகூர். திட்டம் போட்டு திமுகவில் இருந்து ஓடிய ஒடுகாலி mgr, முன்னோட்டம் அண்ணா இறுதி ஊர்வலத்தில் பார்த்தான் விளைவு செருப்படி , அதனால் கொஞ்ச காலம் அமைதியா இருந்தான்.
      ஜெயலலிதா சேலையை புடிச்சிட்டு திரிஞ்சா இவன் இவளிடமே செருப்படியும் வாங்கினான் இது எத்தனை பேருக்கு டா தெரியும். முதியோயோரை கட்டி பிடிப்பான் பின்பு டெட்டால் ஊற்றி கை கழுவுவான். இவன் சிறிய தொகை என்றால் சொந்த பணம் கொடுப்பாரம், பெரிய தொகையென்றால் producer காசில் அட்டை போட்டு பட்டத்தை(பொன்மன செம்மல்) என்பதை மட்டும் mgr க்கு சொந்தம்.
      அந்த பொம்பள மூஞ்சி சினிமாவுக்கு கொண்டு வந்ததே கலைஞர், அவனை பொம்பள மூஞ்சி என்று எல்லிஸ் டங்கன் காறி துப்பிய போது தாடி மீசை ஒட்டி டங்கன் முன் நிறுத்தி ஹீரோவாக்கினார். நன்றி கெட்ட நாய் MGR தான். அவன் ஒரு சர்வாதிகாரி, ராமாவரம் தோட்டத்தில் private சுடுகாடு வைத்திருந்த ஒரே ஆள் இவன்.

    • @sangavitamilmani402
      @sangavitamilmani402 5 ปีที่แล้ว +6

      @g sakthivel இதை ஏன் அப்பா கூறியது, இதை விட இன்னொன்றும் இருக்கும் ஜெயலலிதா shift time போட்டு 8 மணி ஷோபன் பாபு, 10 மணி mgr, 12 மணிக்கு ஜெய்சங்கர் னு வாழுந்து கொண்டு இருந்து மூணு பேரும் அடிச்சிட்டு சண்டை வந்து அந்த கேஸ் இன்னும் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் உண்டு. MGR ஜெய்சங்கர் அவர்களை அடியாள் வைத்து அடித்தது உண்மை, கிழட்டு தயொலி

  • @cellphone4457
    @cellphone4457 5 ปีที่แล้ว +45

    ஜெய சங்கர் என்ற மனிதவளம் மிக்கவரை பற்றி நிறைய நிறைவாக பேசலாம் மீண்டும் அவரை குறிப்பிடும் பதிவை வழங்கவும்

  • @mahamurali9853
    @mahamurali9853 2 ปีที่แล้ว +2

    Nice information 👌

  • @sadanandanmenon5532
    @sadanandanmenon5532 4 ปีที่แล้ว +3

    It's true in India there are 2 super stars, who was known as, well dressed heroes, most stylish handsome heroes, bondish heroes. One is our own James bond Jaishankar and the other hero is our own Jumping Jack Bond Jeetendra.

  • @kamalakannan9332
    @kamalakannan9332 5 ปีที่แล้ว +16

    Nice actor Jaishankar. He is tamilnadu’s JEMSBOND.

    • @sangavitamilmani402
      @sangavitamilmani402 5 ปีที่แล้ว +1

      No sister, அவரு தென்னகத்து ஜேம்ஸ் பாண்டு

  • @n1a2v3e4
    @n1a2v3e4 5 ปีที่แล้ว +40

    ஜெய்ஷ்ங்கர் மிக சிறந்த மனிதர். அற்புதமான நடிகர். Over action செய்யாத யதார்த்தம் கலந்த நடிகர். MGR-க்கு சமமாக வள்ளல் என போற்றப்பட்டவர். தான் செய்யும் உதவிகளை விளம்பர படுத்திக்கொள்ள தெரியாதவர்.. அவர் அரசியலில் ஜெயிக்க முடியாமல் போனதற்கு காரணம் அதுதான்.. மேலும் MGR அவர்களை தொடர்பு கொண்டு உதவி பெறுவது சிரமம். ஆனால் ஜெய்ஷ்ங்கர் அவர்களிடம் உதவி பெறுவது சுலபம். அவரது மகனும் பல வசதியற்ற மக்களுக்கு கண் வைத்தியம் செய்து சேவை செய்து வருகிறார். ஜெய்ஷ்ங்கர் ரவிச்சந்திரன் போன்ற நடிகர்களுக்கு இன்றைய திரை உலகத்தினர் சரியாக மரியாதை செய்கிறார்களா????

    • @sangavitamilmani402
      @sangavitamilmani402 5 ปีที่แล้ว +6

      அவரு அரசியலுக்கு வரல bro, mgr வள்ளல் னு யார் சொன்னா, அவரு big amount எல்லாம் producer கிட்ட வாங்கி கொடுப்பார், ஆனால் பெயர் மட்டும் mgr nu வரும். But ஜெய்சங்கர் அய்யா அப்படி இல்லை 100 ரூபாய் கொடுத்தாலும் அவர் பணத்தை தான் கொடுப்பார்.
      MGR தான் ஜெய்சங்கர் ஜெயலலிதா கூட இருந்த உறவால், அவரை அடியாள் வைத்து அடித்தார், அவரின் திரைவாழ்வை சிதைத்ததா.but கலைஞர் அவரை முழுதும் காப்பாற்றினார், அவரின் நல்லுள்ளதால் மீண்டும் திரையில் தனக்கென்று ஒரு இடம் உருவாக்கி கொண்டார். இது தான் உண்மை. அவர் அரசியலில் வர இருந்தார், கலைஞர் தான் அரசியல் எல்லாம் வேண்டாம், நீ திரை வாழ்வை தொடராப்பா என்றார்

    • @mohanal7482
      @mohanal7482 5 ปีที่แล้ว

      Naveen Chandra Kumar Jyothilingam k

    • @ascok889
      @ascok889 2 ปีที่แล้ว

      @@sangavitamilmani402 boda bundaya nakki Mgr sunniya oombuda da paradesi bayale kudikaara jaisankar sunniya oombuda kirukku bunda mavane

    • @ascok889
      @ascok889 2 ปีที่แล้ว

      @@sangavitamilmani402 mgr nija vallal da bemaani buluthi mgra bidikkalana sethudu da bemaani avar peyarai solli comment anubuna kallaal adi vaangi sava jocrathyai iru

    • @ascok889
      @ascok889 2 ปีที่แล้ว

      Naveen chandrasekar unakku jaisangara bidijja jaisangar sunniya oombuda mgr bathi besuna seruppu binjudum da bundaya nakki

  • @shivaramanabbairaju9195
    @shivaramanabbairaju9195 2 ปีที่แล้ว

    Kalam kadandha PUGAZH VELICHAMZ .indru irukkum media power andru illamal ponadhu jaishankarukku nashtam

  • @jayas1441
    @jayas1441 5 ปีที่แล้ว +4

    KOLLAI AZHAGU SAR JAISHANKER. ADHILUM CHINNADHAGA IRUNDHA AVAR KANKALIL THERIUM VASEEKARAM AZHAGUKU AZHAGU SIR. NALLA MANIDHARUM AVAR.

  • @rangaduraigovindasamy2111
    @rangaduraigovindasamy2111 5 ปีที่แล้ว +7

    He was great acter and good habit z

  • @varshakanish1030
    @varshakanish1030 5 ปีที่แล้ว +6

    More than cinema the person who is taking cinema life was more than cinems

  • @vimalkumarv7351
    @vimalkumarv7351 2 ปีที่แล้ว

    individuality hero of Tamil cinema

  • @jai-jj6jj
    @jai-jj6jj 5 ปีที่แล้ว +13

    Gentleman.....

  • @Aravifeb
    @Aravifeb 5 ปีที่แล้ว +10

    Jai Shankar was a excellent actor!

  • @Vigneswariselva
    @Vigneswariselva 5 ปีที่แล้ว +4

    Sir s.varalakshmi amma patri konjam sollungal plz.

  • @nandakumarmeghavannan6065
    @nandakumarmeghavannan6065 5 ปีที่แล้ว +14

    Where is Gangai Amaran 3rd part

  • @sritharaneesri3764
    @sritharaneesri3764 5 ปีที่แล้ว +5

    Very nice.

  • @muralir5179
    @muralir5179 ปีที่แล้ว

    Make up இல்லாமல் அழகாக இருக்கும் ஒரே நடிகர் ஜெய்சங்கர் மட்டுமே,mgr, sivaji மற்றும் நடிகர்களை make up இல்லாமல் பார்த்தால் பயந்து விடுவோம்.அப்படி ஒரு அழகு?

  • @drabbaba8830
    @drabbaba8830 5 ปีที่แล้ว +2

    More info about jai shankar pls

  • @pragasamg6435
    @pragasamg6435 5 ปีที่แล้ว +4

    Naanum koothapiran sir radio vanoli station mylapoor studiovil direct and indirect nadithirukireyn 1978il, koothapiran sir anba nadanthukozhvar

  • @kaviyarasan1853
    @kaviyarasan1853 5 ปีที่แล้ว +4

    super

  • @srinivasandesigan1223
    @srinivasandesigan1223 2 ปีที่แล้ว

    ஜெய்சங்கர் சுமரான
    நடிகர் !
    ஓடக்கூட தெரியாது !
    ஆனா
    ஜெம்ஸ்பாண்ட் !
    ஒரு நல்லமனிதர் !

  • @momthegreatest
    @momthegreatest 5 ปีที่แล้ว +6

    Avaru Top Takkar Dhool

  • @vijaykanth2569
    @vijaykanth2569 5 ปีที่แล้ว +2

    Vaijeyandhimala pathi sollunga please

  • @drabbaba8830
    @drabbaba8830 5 ปีที่แล้ว +2

    Pls make it a book

  • @padmaja132
    @padmaja132 5 ปีที่แล้ว +10

    டைட்டிலை மாத்துங்க. இல்லாவிட்டால் ஜெய் சங்கரின் துப்பாக்கியால் சுட்டு விடுவேன்.

    • @seematisyed2910
      @seematisyed2910 4 ปีที่แล้ว +1

      ஜெய்சங்கர் துப்பாக்கிசினிமாவுக்குபயன்படுத்தபடும்துப்பாக்கி,டம்மிதுப்பாக்கி அதைவைத்துசுட்டால்யாரும்சாகமாட்டார்கள்BY9003872672

  • @KathirVel-bk9ee
    @KathirVel-bk9ee 5 ปีที่แล้ว +8

    sir oru req balaiya pathi podugan sir

  • @aathilakshmi8259
    @aathilakshmi8259 5 ปีที่แล้ว +27

    சார் நீங்க சாதாரண பேச்சு வழக்கு தமிழில் பேசுவதே நல்லா இருக்கு. அதனால அப்படியே பேசுங்கள். சினிமா வசனம் பேசுவது போல் பேசுவது பொருத்தமா இல்லை. நன்றி.

  • @ramakrishnansubramanian6645
    @ramakrishnansubramanian6645 5 ปีที่แล้ว +8

    நடிகை வசந்தா TKSஸநாடகங்களில் நடித்தவர்

  • @s.dhayalansubbaiyan3728
    @s.dhayalansubbaiyan3728 2 ปีที่แล้ว +3

    திரு ஜெய்சங்கர் திரு சோ
    அவர்கள் படித்த அதே விவேகாநந்தா கல்லூரியில்
    நானும் திரு சிவாஜி அவர்கள்
    புதல்வர் திரு ராம்குமார்
    இயக்குனர் திரு மணிரத்தினம்
    அவர்கள் கூட ஒன்றாக PUC யிலிருந்து B.Com வரை படித்தேன் என்று நினைக்கும்
    போது பெருமையாக உள்ளது.

    • @schwaarnkreddy7805
      @schwaarnkreddy7805 2 ปีที่แล้ว +1

      அவர்கள் ஒவ்வொருவருடனான மற்றும் அவர்கள் இருவருடனான அந்த வருடங்களின் உங்கள் அனுபவங்களை பகிருங்களேன்! படித்துக்கொண்டிருந்த காலத்தில் அவர்களது இயல்பு, personality,dressing sense, பழகும் விதம்,நட்பு வட்டம், தனிப்பட்ட ரசனை போன்றவை பற்றி விவரியுங்களேன்!

  • @madhus195
    @madhus195 4 ปีที่แล้ว

    Who's that actress jaishankar afraid?

  • @pragasamg6435
    @pragasamg6435 5 ปีที่แล้ว +3

    Super acter

    • @v.d3639
      @v.d3639 5 ปีที่แล้ว

      Pragasam G

  • @mathivanan7997
    @mathivanan7997 5 ปีที่แล้ว +7

    C I D சங்கர்

  • @smrma1640
    @smrma1640 5 ปีที่แล้ว +7

    Jaishangkar Great HUMANE - those daysSIVAJI MGR fans look only Theres HERO MOVIE BUTH BOTH FANS LOOK JAISHANGKAR MOVIES ARE 60 DAYS GARANTY JAISHANGKAR MOVIES - NO ANY PRODUSER LOST HIS MONEY

  • @sritharaneesri3764
    @sritharaneesri3764 5 ปีที่แล้ว +2

    When Shoba. Pls

  • @karthip5025
    @karthip5025 5 ปีที่แล้ว +5

    👍🏻👍🏻👍🏻

  • @pskchannel866
    @pskchannel866 5 ปีที่แล้ว +5

    👍

  • @kalaatmaniam7052
    @kalaatmaniam7052 5 ปีที่แล้ว +1

    Why Srithar never take Jeisankar for Kathalika neramilai.

    • @senthilnathan2541
      @senthilnathan2541 4 ปีที่แล้ว +1

      Antha movie release apo Jaishankar cine industry la illa

    • @muralir5179
      @muralir5179 ปีที่แล้ว

      அதற்கு பிறகும் கூட ஶ்ரீதர் sir yen jaisankarai வைத்து ஒரு படம் கூட எடுக்கவில்லை என்று தெரியவில்லை.

    • @kalaatmaniam7052
      @kalaatmaniam7052 ปีที่แล้ว

      Avalukendru oor manam. Jei would have replaced Gemini who was very old.

    • @muralir5179
      @muralir5179 ปีที่แล้ว

      அதனால் தான் அந்த படம் ஓட வில்லை.

  • @sivagamia994
    @sivagamia994 5 ปีที่แล้ว +3

    Super

  • @Arun-nt4kv
    @Arun-nt4kv 5 ปีที่แล้ว +5

    Jaishankar had become friends with Devika even before his entry in films So I guess, they were dating each other

    • @sangavitamilmani402
      @sangavitamilmani402 5 ปีที่แล้ว

      No, bro devika good hearted woman. She is dating sivaji. Jaishankar sir. Avaroda co actress stage play la kooda naditha actress ah thaan marriage pannaru

    • @balasubramaniansubramanian3671
      @balasubramaniansubramanian3671 4 ปีที่แล้ว

      Are u sure? I thought he married his relative who was then studying in Ethiraj college.If I remember her name is Geetha.He loved her&it was an arranged marriage.

  • @venugopalkrishnamoorthy1802
    @venugopalkrishnamoorthy1802 ปีที่แล้ว

    திரை உலகில் எல்லாம் தெரிந்தவர் என்று பெயர் வாங்கியவர் நீங்கள் ஜெமினி யோடு உங்களுக்கு ஜென்மப் பகையா .? அவரைப் பற்றி அவரின் தனிப்பட்ட வெள்ளித்திரை சாதனைகளைக் கூறுங்கள் அவர் மீது உங்களுக்குத் தீராப் பகை என்றால் வேண்டாம்

  • @momthegreatest
    @momthegreatest 5 ปีที่แล้ว +4

    Thalaipu kandraaviya irukku

  • @moorthyshanmugam7349
    @moorthyshanmugam7349 5 ปีที่แล้ว +4

    South indian Jemsbond

  • @meenalakh
    @meenalakh 5 ปีที่แล้ว +3

    சார், எங்க மாமா உங்கள் சிறந்த நண்பர் என்று என் அம்மா சொல்வார்கள். காரைக்குடி சி.மெய்யப்பன் தான் என் மாமா. ஏவி.எம்மில் வேலை பார்த்தார்.

    • @rajagopalanveeraraghavan2730
      @rajagopalanveeraraghavan2730 5 ปีที่แล้ว +1

      Perfectionist.

    • @meenalakh
      @meenalakh 5 ปีที่แล้ว

      @@rajagopalanveeraraghavan2730 Thanks

    • @christysimeon4130
      @christysimeon4130 5 ปีที่แล้ว +1

      @@rajagopalanveeraraghavan2730 i

    • @seematisyed2910
      @seematisyed2910 4 ปีที่แล้ว +4

      ஜெய்சங்கரைபோன்றமனிதாபம்மிக்கஒருவர்உண்டென்றால்அது M.G.R.மட்டும்தான்மற்றபடிஎனக்குதெரிஞ்சுயாரும்கிடையாது.ஏன்னா நான்23வருடமாககேரளாவிநியோகஸ்தராகஇருந்தேன்.அப்பொழுதுஅவர்ரஜினியுடன்நடித்ததாய்வீடுபடம்கேரளா ராயல்டியோடு5பிரிண்ட்சேர்த்து நான்பேசிமுடித்து,அட்வான்ஸ்கொடுத்து எக்ரிமெண்ட்போட்டபிறகு,எனதுவளர்சிபிடிக்காத சக வினியோகஸ்தநண்பர்ஒருலட்சம்அதிகம்தருகிறேன்என்றுதேவர்பிலிம்ஸ்தண்டபாணிசாரின்மனதைமாற்ற,அதில்ஜெய்சங்கர்தலையிட்டுஎனக்கேகிடைக்கவழிவகுத்தார்,அந்தநன்றிநான்இதுவரைமறக்கவில்லை BY9003872672

    • @subburaj662
      @subburaj662 3 ปีที่แล้ว

      @@seematisyed2910 அந்த படம் வெற்றி பெற்றதா?

  • @RaviChandran-ql6zp
    @RaviChandran-ql6zp 5 ปีที่แล้ว +5

    யாருய்யா தலைப்பு வைக்கிறாங்க? தலைப்புக்கும் தகவலுக்கும் கொஞ்சம்கூட சம்பந்தமில்லையே?

  • @marimuthuas4165
    @marimuthuas4165 5 ปีที่แล้ว +3

    Gangai Amaran takes each opportunity in public to ventilate his vituperative anger against his elder brother Isaignani Ilayaraja borne out of his problems with the latter.
    He may have genuine grouse against his brother. That is not the point, here. He should sort them out with his brother in private & bilaterally. Or else he should totally desist from those private matters while on public platform.
    Public platforms are for public purposes & not for scoring one upmanship over his brother in bilateral issues .
    Besides, his intent, choice of words ,the tone & tenor clearly betray his intention. That is to damage the reputation & image of the music colossus. It is unfair & condemnable.
    Chithra should educate his future participants in this media on this issue.
    Programmes should be informative with real life anecdotes that don't deviate from truth without rancour & malice.

  • @shekara9138
    @shekara9138 4 ปีที่แล้ว

    Super