எம்ஜிஆரும் சிவாஜியும் சேர்ந்து எடுத்த முடிவு | Episode - 78

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 16

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 4 ปีที่แล้ว +1

    அருமை ! உங்களது தகவல்கள் .... அதுவும் மிகப் பெரிய ஜாம்பவான்கள் இருவரும் சேர்ந்து நடித்த படம் பற்றிய தகவல்கள் !

  • @anbumuthu1201
    @anbumuthu1201 4 ปีที่แล้ว +1

    மக்கள் திலகம் ஒரு மாமனிதர், நடிகர் திலகம் ஒரு மாபெரும் கலைஞர்.

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 5 ปีที่แล้ว +6

    இத்திரைப்படம் சேலம் மாவட்டம்ஆத்தூரில்ராஜா தியேட்டரில் திரையிடப்பட்டபோதுதான் முதன்முதலில் ரசிகர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.இருவருமே பல சந்தர்ப்பங்களில்ஒருவர்மீது ஒருவர் அன்பு பாராட்டிவந்துள்ளார்கள்.எம்.ஜி.ஆர் அன்னை சத்யாவின் கைகளில் சிவாஜியும் சிவாஜியின் அன்னை ராஜாமணி கைகளில் எம்.ஜி.ஆரும் உணவு உண்டுள்ளார்கள் என இருவருமே கூறியுள்ளார்கள்.ஆனால் இன்றும் இருவரது ரசிகர்களில் சிலர் பகைமை பாராட்டுவது வேதனை.ஒருவரது நடிப்பை விமரிச்சிக்கலாம் அதைவிடுத்து தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியில் சிலர் கருத்துகளை பதிவிடுவது,சாதனையாளர்களை ஒருமையில் பேசுவது நாகரீகமற்ற செயல்

  • @dhorababuvenugopal8344
    @dhorababuvenugopal8344 5 ปีที่แล้ว +2

    Good Info.
    Thank you all.... Miss. T. R. Raja Kumari & Mr. Ramannaa

  • @jongayya9831
    @jongayya9831 5 ปีที่แล้ว +3

    A.M. Rajah + Jikki super hit song “Mayakum Malai pozhuthe nee po po” was composed and recorded for “Koondu Kili”. MGR and Shivaji both expressed interest in that song. Ramanna was in dilemma and eventually decided not to have that song in that movie. Later he used that song in his next production “Gulebagavali”.

  • @KUTTISEVURUkuttisevuru
    @KUTTISEVURUkuttisevuru 5 ปีที่แล้ว +18

    னண்பருக்கு இனிய வணக்கம்.
    முதலில் எங்களைப் பற்றி ஒரு சிரு அறிமுகம்;
    எனது பெயர் யாசர் என் நண்பனின் பெயர் தெய்வம். நாங்கள் இருவரும் பார்வையற்ற மாற்றுத் திறனாலிகள். நாங்கள் m.a b.ed படித்திருக்கிறோம். jaws மற்றும் n v d a என்ற சிறப்பு மெண்பொருல்கள் உதவியோடு கணினியை இயக்க கற்றிருக்கிரோம். TH-cam என்ற சமுக வலைதலத்தின் மூலம் நிரையபேர் தங்களது தணி திறமைகளையும், இச்சமுதாயத்திற்கு பல நல்ல கருத்துக்களையும் வீடியோக்கள் மூலமாக கூறிவருகிறார்கள். மேர்க்கூறிய இரண்டிலும் எங்களுக்கு ஆர்வம் இருந்தது. அதன் விலைவாக நாங்கள் தொடங்கியதுதான் குட்டிச் சுவரு என்னும் [சேனல். இந்த சேனல் நடத்துவதில் எங்களுக்கு சில சிரமங்கள் இருக்கின்றன. அதாவது ஒரு சில அடிப்படையான விசையங்கள் எங்களுக்கு தெரியவில்லை. ஆகவே, எங்களுக்கு தேவைப்படும் சேனல் தொடர்பான விசையங்களை கற்றுக் கொடுத்து உதவும் படிக் கேட்டுக் கொல்கிறோம். இது பற்றி உங்களிடம் செல் பேசியில் உரையாட விரும்புகிறோம். உங்களது செல் பேசி எண்ணை கொடுத்தால் நாங்களே உங்களை தொடர்புக் கொள்வோம். எதற்கும் எங்கலுடைய செல் பேசி எண்களை இங்கே கொடுக்கிறோம்.
    யாசர். 9003242327 TH-cam என்பது ஒரு பறந்து விரிந்த வானம். அதில் நாங்களும் சிறு விண்மீனாய் ஒலிர ஆசைப்படுகிறோம். அதற்கு உங்களது கரங்களை கொடுத்து உதவுங்கள்.

  • @anithiru152
    @anithiru152 5 ปีที่แล้ว +2

    தாய் சொல்லை தட்டாத சிவாஜி புகழ் ஓங்குக.

  • @marimuthuas4165
    @marimuthuas4165 5 ปีที่แล้ว +1

    Very first time I hear the back round information regarding the making of Koondukkili

  • @piyushayan1253
    @piyushayan1253 5 ปีที่แล้ว +2

    Can you explain about theatre business please

  • @srinevasanam2589
    @srinevasanam2589 5 ปีที่แล้ว +4

    MGR and Sivaji had internal enmity, MGR famous for back stabing, We all know MGR attackedSivaji when he arranged Goondas when Sivaji and kamalamma traveling in the Car near Kodambakkam Railway gate where Stunt Somu saved Sivaji,later Somu was Sivaji body guard, which happened in reality is the example of their friendship , Pl don't create a feeling that both are friends , only in outside, But MGR pulled all Directors to act in their films example BR panthulu, CV Sridhar, APNagarajan and A.Kasilngam and many, But all these Directors passed away due to unbearable pain and died untimely death , Ashokan , Chnadrabau JupiterSomu, Krishna Pictures , Lena chettyyaar, inclusive, Which is history of Tamil film world in the past when MGR acted, Pl don't think that we don't know these things since many are still alive at 76 years and above aged people know these matters which we're true reflection of MGR style of function, AMSrinevasan from Ambattur

    • @tamilvalavan3871
      @tamilvalavan3871 5 ปีที่แล้ว +1

      Excellent comments about Real face of MGR. I agreed.

    • @srinevasanam2589
      @srinevasanam2589 5 ปีที่แล้ว

      thanks Raman Subbarao for ur comments, Still people who know about MGR character live are aged more than 75years who will all agree to my points on this subject, AMS

  • @sureshs169
    @sureshs169 5 ปีที่แล้ว +3

    Sir NTR pathi sollunga, avarukku tamil teriyuma theriyatha

  • @sijumenon8632
    @sijumenon8632 5 ปีที่แล้ว

    மேடையில் கதறி அழும் பல Seeman (!SIMON SABASTIAN )அரங்கத்தில் நடந்த அதிசயம்! கண்ணீர் சிந்தாமல் பார்க்கவும்

  • @sathiyarajesh1399
    @sathiyarajesh1399 5 ปีที่แล้ว +1

    Koodu kili shooting appo MGR Sivaji kazhutha pudichathi..Enna da ippudi nadikara nu kettatha Oru story en veetla periyavangalam solvanga ..is that true?