கவிஞர் கண்ணதாசனுக்கும் தேவிகாவுக்கும் இடையே இருந்த உறவு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 230

  • @malayalanmk4466
    @malayalanmk4466 2 ปีที่แล้ว +2

    தேவிகா அவர்கள் நடித்த நெஞ்சம் மறப்பதில்லை படம் என் நெஞ்சில் நிறைந்த படம் படத்திலும் .பாடல் கச்சி
    தேவிகாவின் நடிப்பு அருமை
    ஒரு கிராம ஏதற்தா கதாபாத்திரம் மறக்க முடியாத பழைய நடிகை தேவிகா.என் அம்மா வயதுதான் .ஆனாலும் அவரை பாடங்களில் பார்தல்
    மனம் காவரும் அவர் அழகு
    மாரிதைக்கு உரிய கௌரவம் முடன் ரசிப்பது
    என்றும் மனதில் உண்டு.
    ஆயிரம் படம் பார்தலும்
    ஆயிரம் நடிகைகளை பார்தலும் இதயத்தை விட்டு
    நீங்காத நடிகை தேவிகா அம்மையார்.அவர் புகழ் வாழ்கா👍👍🙏🙏💐

  • @Good-po6pm
    @Good-po6pm 5 ปีที่แล้ว +22

    தேவிகா அற்புதமான நடிகை, அழகி .

  • @winsaratravelpixwinsaratra7984
    @winsaratravelpixwinsaratra7984 2 ปีที่แล้ว +3

    தேவிகா ஒரு அருமையான நடிகை.இவர் நடிப்பில் முத்திரை பதித்த படங்கள் பல.அவைகளில் சில என்று சொல்ல போனால் நெஞ்சில் ஓர் ஆலயம்,கர்ணன், நீல வானம்,வானம்பாடி, ஆண்டவன் கட்டளை, நெஞ்சம் மறப்பதில்லை.என்றும் மறக்க முடியாத ஒரு நடிகை தேவிகா. 💕

  • @vrs1966
    @vrs1966 5 ปีที่แล้ว +77

    திரை உலகைப் பற்றி தாங்கள் தொகுத்து வழங்குவது மிகவும் சுவையாக இருக்கிறது. பாராட்டுக்கள்!

  • @ramvenkatesh9554
    @ramvenkatesh9554 5 ปีที่แล้ว +11

    மிகச்சிறப்பாக சினிமா செய்திகளை தொகுத்து வழங்குகிறார் . நன்றி சித்ரா சார்

  • @syedahamed62
    @syedahamed62 2 ปีที่แล้ว +9

    தேவிகா என்றவுடன் சித்திர பூ விழி வாசலிலே யார் வந்தவரோ அங்கு யார் நின்றவரோ என்ற பாடல் நினைவுக்கு வருகிறது .

  • @PARTHASARATHIJS
    @PARTHASARATHIJS 4 ปีที่แล้ว +14

    கண்ணதாசன் புகழ்ந்தார் என்றால் கண்டிப்பாக தேவிகா ஒரு சிறந்த ஆத்மாவாகவே இருப்பார். அவர் கர்ணன் படத்திலும், பலே பாண்டியா, நெஞ்சில் ஓர் ஆலயம் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது. பத்மினி, கே.ஆர்.விஜயா வரிசையில் தேவிகா என்னை மிகவும் கவர்ந்தவர். அவ்வளவு அழகு.

  • @muralitl5261
    @muralitl5261 2 ปีที่แล้ว +2

    தேவிகா நடித்த ஒவ்வொரு காட்சியும் ரசிக்கும் படி இருக்கும்

  • @bvgiribvgiri1107
    @bvgiribvgiri1107 5 ปีที่แล้ว +17

    மிகநல்ல செய்தி நன்றி மகிழ்ச்சி
    ஜெய் ஹிந்த்

  • @kamarajkumbakobam3529
    @kamarajkumbakobam3529 5 ปีที่แล้ว +26

    தேவிகா எனது 12வயதிலே என்னுள்ளே புகுந்தவர் என்றும் எனக்குள் இளமையாக சோழர் காலத்து சிற்பத்தைப்போல் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

  • @thamaraik1773
    @thamaraik1773 2 ปีที่แล้ว +3

    Actress Devika was so beautiful with a gorgeous smile. I love her acting and voice. Awesome actress.

  • @bharathib779
    @bharathib779 4 ปีที่แล้ว +16

    நீலவாணம்படத்தில் கடைசி 15 நிமிடம் தேவிகா நடிப்பு சூப்பர்

  • @rameshmk4902
    @rameshmk4902 5 ปีที่แล้ว +16

    நல்ல அழகு கொண்ட
    நடிகை தேவிகா

  • @ns10008
    @ns10008 5 ปีที่แล้ว +59

    இதுவரை நான் பார்த்த பாடல் காட்சிகளில் மிக அழகான பாடல் காட்சி ‘பொதிகை மலை உச்சியிலே’ என்ற பாடல் .

  • @இரா.ச.நவின்
    @இரா.ச.நவின் 5 ปีที่แล้ว +16

    Excellent and beautiful actress

    • @kjay7550
      @kjay7550 5 ปีที่แล้ว

      Khui67y

  • @NPSi
    @NPSi 5 ปีที่แล้ว +4

    I like her.. and admire her beauty.
    My 2 favorite ladies JJ💚💚
    and Devika 💜

  • @meetan-
    @meetan- 5 ปีที่แล้ว +16

    Really very interesting information... Longlive glory of Devika

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 5 ปีที่แล้ว +20

    S sir 100% true words, his face very very calm same time very attractive face ,ur information always positive

  • @shweta6663
    @shweta6663 5 ปีที่แล้ว +50

    சிவாஜிக்கு பொருத்தமான ஜோடி தேவிகா தான்..😍😘😘

  • @gurunatrajannatrajan9846
    @gurunatrajannatrajan9846 5 ปีที่แล้ว +12

    Wonderful narration of the stories of olden days relating to Kannadasan and Devika!!

  • @muthukumaranr7180
    @muthukumaranr7180 5 ปีที่แล้ว +9

    Semma narration sir. Ungala maadhiri yaaralayum mudiyaadhu...

  • @madheswaranj8597
    @madheswaranj8597 2 ปีที่แล้ว +1

    I love devika.

  • @jayalakshmim9567
    @jayalakshmim9567 5 ปีที่แล้ว +14

    The way you are explaining is really awesome.people have different talents.

  • @compassion7243
    @compassion7243 5 ปีที่แล้ว +6

    I love her acting..when I was 10yrs old I start watching her film....God bless her soul.. RIP..MADAM

  • @Good-po6pm
    @Good-po6pm 5 ปีที่แล้ว +12

    AFTER SAVIDRI DEVIKA ACTING GREAT GREAT NICE FACE NICE VOICE GREAT ARTIST AND BEAUTY QUEEN DAVIKA I LOVE DEVIKA TOO

  • @ayubmuhammed7031
    @ayubmuhammed7031 5 ปีที่แล้ว +11

    Devika mam is a legend.. Her smile is so cute..

  • @jairaj.j.m2534
    @jairaj.j.m2534 4 ปีที่แล้ว +9

    Devika a legend!!!! Great to hear that she was brilliant and disciplined off screen also!!!!
    What happened to her daughter and family!???

    • @arulmozlivarman4321
      @arulmozlivarman4321 4 ปีที่แล้ว +1

      Her daughter Kanaka is not married and she is living in Chennai........

  • @kannanzeeyaakannan2294
    @kannanzeeyaakannan2294 5 ปีที่แล้ว +16

    Andraya kaala.. Azhagu thevathai DEVIKA.....indru devika pondru yaarumillai 💝💝💝💝💝💝💝

  • @chiapet9570
    @chiapet9570 5 ปีที่แล้ว +10

    Ur show is sooooo nice, very decent, very informative. Please say stories about Jai sanker. My favorite acto

  • @imcsxslk3000
    @imcsxslk3000 5 ปีที่แล้ว +59

    கவிஞர் மிகவும் புகழ்ந்த நடிகை தேவிகா .பலபேருக்கு பிடித்த நடிகையும் தேவிகா !

  • @balrajn4160
    @balrajn4160 5 ปีที่แล้ว +8

    Very good presentation. Keep it up C L. Was she really so good. Amazing. From childhood I am her fan. Thanks for the presentation.

  • @balajiinsettai4379
    @balajiinsettai4379 5 ปีที่แล้ว +1

    சிறப்பாக இருந்தது

  • @rizwanjb2737
    @rizwanjb2737 5 ปีที่แล้ว +1

    அருமை

  • @meenatchisundaram1273
    @meenatchisundaram1273 5 ปีที่แล้ว +11

    தேவிகா தமிழ் சினிமாவின் திறமையும் அழகும் நிறைந்த நடிகை மட்டுமின்றி பெருந்தன்மை மிக்கவர்

  • @thirdeye3727
    @thirdeye3727 3 ปีที่แล้ว

    Super sri

  • @shivasundari2183
    @shivasundari2183 5 ปีที่แล้ว +1

    "Yeandhakkudai Eannai
    Veyilil Irundhum,
    Mazhaiyil Irundhum
    Kaparukiratho Athai Thaanea Naan
    Therdhu Yeadukka Mudiyum"
    Ohh...!! Wonderful Words !!!☔⛱
    "Naan Yeandra Thooram Varai
    Neelatho Undhan Kudai" 🌂

  • @krithikavedhachalammusical
    @krithikavedhachalammusical 5 ปีที่แล้ว +10

    Really,devika ,a talented performer

  • @psubbulekshmi4327
    @psubbulekshmi4327 3 ปีที่แล้ว

    Anikum Actress Devika avarkale Romba pidikum

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 5 ปีที่แล้ว +5

    All her movies are enjoyable, multi talented personality.

  • @hemarao5496
    @hemarao5496 5 ปีที่แล้ว +26

    Devika is a very good actress with great talents of her beautiful expressions and acting...same like her daughter actress Kanaka!!!

  • @vinothv2572
    @vinothv2572 5 ปีที่แล้ว +7

    Enakkum Devika avargalai romba pidikkum.....

    • @MV-eb7ek
      @MV-eb7ek 4 ปีที่แล้ว

      Dai like your mother not actress

  • @Kichumohan07
    @Kichumohan07 5 ปีที่แล้ว +4

    Even I love Devika madam. She is wonderful lady who has loved her daughter more than anything else in the world. Her *sonnathu neethana sol sol* song expression is top class acting. Karnan film also is one of my favourite.

  • @djchemtalk2946
    @djchemtalk2946 5 ปีที่แล้ว +2

    Way of narration is awesome sir

    • @nocode659
      @nocode659 3 ปีที่แล้ว

      😍😍

  • @greenworld8186
    @greenworld8186 5 ปีที่แล้ว +8

    I love to watch her face expression

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 5 ปีที่แล้ว +48

    தேவிகாவின் மீது மரியாதை வர காரணமாக இருந்த சித்ராவுக்கு நன்றி.

  • @govindarajannatesan7013
    @govindarajannatesan7013 5 ปีที่แล้ว +5

    A gem of an actress and a gem in real life too Why such people meet such fate is a mystery to me

  • @jagandeesanvijay731
    @jagandeesanvijay731 3 ปีที่แล้ว +1

    நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் அவரின் நடிப்பு என்பதை விட அந்த கதாபாத்திரமாக மாறியது மறக்கமுடியாது. கண்ணதாசனின் பாடல் வரிகள் தேவிகாவிற்காக சத்தாக இருந்ததை என்றுமே மறக்க முடியாது. இது இயற்கையாக அமைந்தது என்பதைவிட கண்ணதாசனின் உடன் இருந்த நட்பு காரணம். தவறான உறவில்லை. சிறந்த நடிகை. வானம்பாடி கண்ணதாசனின் பாடல்கள் ஆக்கிரமிப்பு அதிகம். அத்தனையும் நம்மை மகிழும் வண்ணம் இருந்து. காதலின் வலிமை அந்நாளில் ஜொலிக்க பாடல்கள் காரணமாக அமைந்தது.

  • @prathakutti2183
    @prathakutti2183 5 ปีที่แล้ว +2

    So happy to know these stories thku for sharing sir

  • @sivanupdatestamil1549
    @sivanupdatestamil1549 5 ปีที่แล้ว +8

    I like devika,good actor

  • @VishnuVishnu-lo7mi
    @VishnuVishnu-lo7mi 2 ปีที่แล้ว +1

    My favourite old heroine,,,, Devika madam 🙏🙏i miss you madam,,,6-5-2022 recent comment

  • @pugazhendhilotus7489
    @pugazhendhilotus7489 5 ปีที่แล้ว +3

    She is very beautiful and good actor

  • @ganeshmoorthy6210
    @ganeshmoorthy6210 4 ปีที่แล้ว

    Arumai sr

  • @bamabama339
    @bamabama339 5 ปีที่แล้ว +8

    My favourite actress. Very beautiful and talented artists. I love all her films especially songs.

    • @mahmoodt7107
      @mahmoodt7107 5 ปีที่แล้ว

      0

    • @mahmoodt7107
      @mahmoodt7107 5 ปีที่แล้ว

      Qa6y

    • @SenthilKumar-wo5gg
      @SenthilKumar-wo5gg 5 ปีที่แล้ว

      எனது நண்பர் R.சௌந்தர் ராஜனின் அபிமான நடிகை இந்த தேவிகா அவர்கள்.. அவனுக்கு இவரை ரொம்ப பிடிக்கும்.. இத்தனைக்கும் தேவிகா அவர்கள் கதாநாயகியாக நடிக்க வந்த காலத்தில் நாங்கள் பிறந்திருக்கவே இல்லை... அவருடைய second released படங்கள் பார்த்துத்தான் இவருடைய ரசிகர் ஆனான்.
      அவன் மிகவும் ரசித்து பார்த்த படம் ஆண்டவன் கட்டளை...... ஆனால் இன்று அவன் உயிரோடு இல்லை... ஓராண்டுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக திடீர் மரணம் அடைந்து விட்டான்......RIP, சௌந்தர்.............

  • @rajeswaris4517
    @rajeswaris4517 5 ปีที่แล้ว +3

    Thanks for your information sir. Plz tell more about Devika mam. I'm love her alot...

  • @kamarajug253
    @kamarajug253 5 ปีที่แล้ว +12

    Devika was a good and charming actress. Everyone likes her.

  • @senthamilselvan5115
    @senthamilselvan5115 5 ปีที่แล้ว +5

    One among my favourite actress

  • @vasikaranbabu4049
    @vasikaranbabu4049 5 ปีที่แล้ว +13

    ayaa na devika avarkalin kanavar recent a oru petti thanthu irruntharla atha paathu devika avarkal mela ennaku irruntha varutham ippo neega devika avarkalai pathi sonnathum santhosama irruku yen na naanum devika avarkalain rasigan romba nandri....

  • @mayilraj1209
    @mayilraj1209 5 ปีที่แล้ว

    சூப்பர் சார்

  • @mohamedanwarsadat5149
    @mohamedanwarsadat5149 5 ปีที่แล้ว +5

    Psir, pease tell about Surangani song from Avar Enakke Sondham (1977) - Is it 1st disco track in Tamil cinema ?
    I heard you were PRO for that film

  • @pugazhendhipandian2979
    @pugazhendhipandian2979 5 ปีที่แล้ว +6

    உண்மையில் தேவிகா ஒரு மிகச்சிறந்த நடிகையாக விளங்கிய வர்

  • @sujazz77
    @sujazz77 5 ปีที่แล้ว

    Miga arumai sir. 🙏🙏🙏

  • @sathishkumar.m1369
    @sathishkumar.m1369 5 ปีที่แล้ว +1

    Nice...

  • @kasturirangan6635
    @kasturirangan6635 5 ปีที่แล้ว +10

    Devika was a highly talented actress and so beautiful too...Sivaji Ganasan appreciated her acting talent very much...! What a pity!....she was died in her younger age! Her daughter also being alone after her death....!

  • @Kavippuyal
    @Kavippuyal 5 ปีที่แล้ว +4

    Beautiful lady Devika

  • @bigbtnt1000
    @bigbtnt1000 5 ปีที่แล้ว +8

    Video title is disturbingly misleading... Even if you tell straight forward Kannadasan respected Devika the highest, that too will bring you the same audience... And it will rightly fit your experience and caliber...Btw I like you channel very much!

  • @ragothamanplankala3239
    @ragothamanplankala3239 5 ปีที่แล้ว +3

    Super Sir,No one should exhibit like this,you are great.

  • @xmansurya
    @xmansurya 5 ปีที่แล้ว +3

    Nice sir

  • @lamiyajunaid5535
    @lamiyajunaid5535 4 ปีที่แล้ว +1

    My favorite heroine amma devika ...so nice to hear about her life thru chitra sir. ... Not every women in cini field are bad ....some gems are there like devika amma

  • @sangavitamilmani402
    @sangavitamilmani402 5 ปีที่แล้ว +4

    தேவிகா அவர்கள் கண்ணதாசன் தயாரித்த எந்த படத்தில் நடித்தார். அவர் ரொம்ப அழகான நடிகை, நீலவானம் படம் பார்த்துட்டு அழுத்துட்டேன்

  • @kadirvel5839
    @kadirvel5839 5 ปีที่แล้ว +3

    Please tell about savitri madam

  • @shanmugampss4113
    @shanmugampss4113 5 ปีที่แล้ว +1

    Sir,you have given a good and excellent depiction about the good character,role and conduct of the film personalities like Late Smt. Devika, Kannadasan,Bhanumathi, Ramakrishna and Devadas. As I am not aware of the life situations of the above film personalities. When I was about 12 years old I started to watch films like Pavamannippu and successive series of films like that. I was one of the fans of Devika and Kannadasan. I am native of Bangalore and seeing my age of 70. Really I feel very sad about the life spent by Devika as we ordinary persons be in the state of mind that film personalities are lavish at their life On hearing from you, film personalities are nothing in their later life . Now I have seen any Tamil film for the last 20 years Now, at this age of my retirement, I am spending my life with my grand children. On hearing your experience on this channel, I am also wished to share my experience. Anyway I am wishing you to continue your thoughts of experience to others till God Wishes. Thanking you Sir.

  • @rockyofficial296
    @rockyofficial296 5 ปีที่แล้ว

    Thank you sir devika mam pathi sonnathukku great acoter devika and kanaka we are missing cini feeld kanaka mom come back cinema feeld

  • @rangamanipt8883
    @rangamanipt8883 5 ปีที่แล้ว +6

    Yes Devika one of beauties in those days .Excellent actress &darling to the crowd .Many of my friends used to watch cinema only to see Devika .Such a beautyful woman .Saw her directly when she came to Tirupati along with NTR &his troupe for collecting donation for a noble cause ,I think to help Jawans during PAK war in 69 .Combination of NTR &Devika super hit in Telugu in those days .Unfortunately like Savithri ,her life was also ruined .NTR helped her to some extent it seems .In Tamil anchor forgot to mention Nenjam Marappadillai ,Sumaithangi , Vazhkai Paddagu wonderful films of her .

  • @ca.parthibanparthiban9226
    @ca.parthibanparthiban9226 5 ปีที่แล้ว +2

    The old actress all are extraordinary Madam Padmini, Madam Savithri, Madam Saroja Devi and Madam Devika. In all movies she touched the hearts of millions of tamil family and also youngr. But Pava Mannipu "Palirukum.." song acting is the Best and beyond compare.I pray the best and sometimes God also makes error in many persons life .CA C Parthiban. Student of Vellore Venkateswara School 1973 74.

    • @SenthilKumar-wo5gg
      @SenthilKumar-wo5gg 5 ปีที่แล้ว

      நீங்கள் சொல்வது உண்மைதான் சார்........6380250112.

  • @maxell008
    @maxell008 5 ปีที่แล้ว +1

    Good info sir

  • @hbgd7193
    @hbgd7193 5 ปีที่แล้ว +1

    Good information sir... Very nice...

  • @muhammedariff734
    @muhammedariff734 5 ปีที่แล้ว +13

    I had bad opinion about devika after her husband's ( with kanka) interview! Now it has gone

  • @babugnair7510
    @babugnair7510 5 ปีที่แล้ว +9

    The most beautiful actress of all time..

  • @kathiresansubramanian8117
    @kathiresansubramanian8117 5 ปีที่แล้ว +3

    I am so sorry to hear this

  • @saleemjaveed8470
    @saleemjaveed8470 5 ปีที่แล้ว +3

    தேவிகா கடைசியாக நடித்த படம்
    எது. ??

    • @KlausOG7
      @KlausOG7 4 ปีที่แล้ว

      Check Wiki

  • @tamilmanipv4026
    @tamilmanipv4026 5 ปีที่แล้ว +4

    So far I was thinking that Devil's was Malayalee.Thamks for clarifying
    .

  • @lokeshs1374
    @lokeshs1374 4 ปีที่แล้ว

    Most beautiful face among yesteryear actresses

  • @bhathrachalamm5983
    @bhathrachalamm5983 5 ปีที่แล้ว

    Super excited vanKkam sir

  • @faizulriyaz9135
    @faizulriyaz9135 5 ปีที่แล้ว +6

    entha viewil cameravai vaithu Angle paarthaalum Angel poala therivaaraam devikha...,nenchil oar aalayam padathil avar naditha poathu just 19 vayathu thaan!...But excellent maturity in appearance and performance!...

  • @padmaja132
    @padmaja132 5 ปีที่แล้ว +6

    Neelavaanam super film in devika shivaji acting.

  • @lakshmipathym3717
    @lakshmipathym3717 5 ปีที่แล้ว +2

    Super news good speech 🗨

  • @merclinmerun6617
    @merclinmerun6617 4 ปีที่แล้ว

    Madam Devika full thought about her daughter kanaga life to be Safety.. Safety.. Safety.. because Madam Devika know reality face of her husband.

  • @kanmaniyammu8085
    @kanmaniyammu8085 5 ปีที่แล้ว +4

    காந்தக் கண்ணழகி தேவிகா

  • @R.Balu3029
    @R.Balu3029 5 ปีที่แล้ว +5

    👍👍👍👍👍👍

  • @ranganathankrishnamoorthy5156
    @ranganathankrishnamoorthy5156 4 ปีที่แล้ว +1

    Free acting in Muradan muthu! (To compensate the loss in Karnan for Bandulu)

  • @sharmilarockzz2381
    @sharmilarockzz2381 5 ปีที่แล้ว +3

    suberb

  • @bernadettemel2053
    @bernadettemel2053 2 ปีที่แล้ว

    Ennakku megavum pidiththa nadigai

  • @makkalnalam9179
    @makkalnalam9179 5 ปีที่แล้ว +12

    எண்ணிரண்டு பதினாறு வயது பாடல் காட்சியில் நடித்த தேவிகாவை ஒரு தரம் பாருங்களேன்

  • @MRB00777
    @MRB00777 2 ปีที่แล้ว

    கவிஞர் தேவிகாவ உருட்டனத காட்டிலும் நீர் அதிகமா உருட்டுறீரே

  • @umamaheshwaranshivam9232
    @umamaheshwaranshivam9232 5 ปีที่แล้ว +1

    மிகச்சிறப்பு

  • @oldisgold7660
    @oldisgold7660 5 ปีที่แล้ว +5

    திரு சித்ரா அவர்களே தேவிகா M G R உடன் ஏன் ஒரு படத்தோடு நிறுத்திக்கொன்டார்.இந்த கேள்விக்கு உங்களால் மட்டும் தான் பதில் தரமுடியும் PLZ

  • @ABROADVELAI
    @ABROADVELAI 5 ปีที่แล้ว +5

    ஒரு பவுன் (8 கிராம் ) 50 ரூபாய் விற்கும் போது 3500 ரூபாய் சம்பளம் என்றால் தற்போது அதன் மதிப்பு 70 பவுன். அதாவது அதன் மதிப்பு சுமார் 18 லட்சம் ரூபாய் .ஏறத்தாழ ஒரு கால்சீட்டுக்கு ஒரு லட்சம் ஆகிறது. அது ஒன்றும் சிறிய தொகை இல்லை.

  • @shajua2112
    @shajua2112 3 ปีที่แล้ว

    Kallamalarsiripu. Devakasuperactorslikeme

  • @rameshbabukrb3121
    @rameshbabukrb3121 5 ปีที่แล้ว +2

    andha kaala nadigaigal palaper neraiya dhaanadharnangal seidhanar

  • @keechul91
    @keechul91 5 ปีที่แล้ว +5

    Kanaka indeed lucky to have mother like her ✌️

    • @asishchandran3193
      @asishchandran3193 5 ปีที่แล้ว +1

      missY Chui dont judge the book by its cover 😏

    • @keechul91
      @keechul91 5 ปีที่แล้ว

      @@asishchandran3193 meaning

    • @Mohana.sundaram
      @Mohana.sundaram 5 ปีที่แล้ว +1

      @@keechul91 life of kanaga ravished by her mother

    • @keechul91
      @keechul91 5 ปีที่แล้ว

      Tell me more guys 😅

    • @Mohana.sundaram
      @Mohana.sundaram 5 ปีที่แล้ว

      @@keechul91 th-cam.com/video/RqpLRvMf_Xc/w-d-xo.html