எம்.ஜி.ஆருக்காக இளையராஜா பாடிய பாட்டு | Episode - 64

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • #Ilayaraja #MGR #Vaali
    எம்.ஜி.ஆருக்காக இளையராஜா பாடிய பாட்டு | Episode - 64

ความคิดเห็น • 182

  • @k.m.thomask.m.thomas5034
    @k.m.thomask.m.thomas5034 4 ปีที่แล้ว +13

    ஐயா MGR படத்தில் இளையராஜா இசையமைத்து இளையராஜா பாடிய பாடல் என்ன? அந்த பாடல் வீடியோ அல்லது ஆடியோவில் இருந்தால் யூ ட்யூப் இல் பதிவிடுங்கள் MGR ரசிகர்கள் கண்டு கேட்டு மகிழும் படி செய்யுங்கள் .உங்கள் தகவலுக்கு நன்றி.

    • @duraibabuparthasarthy7451
      @duraibabuparthasarthy7451 3 หลายเดือนก่อน

      ராஜா சார் நினைத்தால் வரும்

  • @muralidharn9497
    @muralidharn9497 5 ปีที่แล้ว +8

    There is nothing to comment negative. Because all videos & Audio's are so melodious. My special positive msg . Is about DR. MGR. I am unable to comment as the legend is hidden in my heart. Will not be available till my death. Long live that gentleman's name. It will be as long as the world exists.

  • @cameraprem9164
    @cameraprem9164 5 ปีที่แล้ว +5

    Eny DR.MGR fans ✌✌✌✌✌✌✌💖💖💖💖💖💞💞💞💞💞💞💞💞💞

  • @n.m.saseendran7270
    @n.m.saseendran7270 4 ปีที่แล้ว +4

    Very informative Sir.
    I am a Keralite and started watching this very recently only. Anxiously awaiting for further episodes.

  • @nitharshan8081
    @nitharshan8081 4 ปีที่แล้ว +5

    MGR. MY. GOD
    GOD. MY. MGR

  • @parthasarathysps1548
    @parthasarathysps1548 5 ปีที่แล้ว +20

    எந்த ஒரு விஷயத்திலும் கதை யாகட்டும், பாடலாகட்டும் , சண்டைக்காட்சியாகட்டும் எளிதில் திருப்தியடையாதவர் மக்கள் திலகம்.திறமையானவர்களை ஒப்பந்தம் செய்து விட்டாலே போதும் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று பட்டும் படாமலும் ஒதுங்கி நின்ற கதாநாயகர்கள் மத்தியில் சினிமாத்துறையின் சகல தொழில்நுட்பங்களையும் தன் விரல் நுனியில் வைத்திருந்து திரைப்படத்துறையையேதனதாற்றலால்தெரிக்கும் விட்டவர் அதனால் தான் படவெளியீட்டின் போது தோல்வியைத் தழுவிய அவருடைய ஒரு சில படங்கள் கூட அடுத்தடுத்த வெளியீட்டில் தயாரிப்பாளர்களுக்கு மிகுந்த லாபத்தை ஈட்டித் தந்தது வரலாறு.

    • @jgunarajah4712
      @jgunarajah4712 5 ปีที่แล้ว +1

      TMS இன் பங்களிப்பை தன் வளர்ச்சியில் மறந்த MGR.

    • @ashoka.n5204
      @ashoka.n5204 5 ปีที่แล้ว +1

      Ilayaraja MGRku paadi iruntha comedya iruthirukkum

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 4 ปีที่แล้ว +7

    எம்.ஜி.ஆர் படத்திற்க்கு மட்டும் இசை அமைத்த பெருமையுடன் சேர்ந்து இளையராஜா தனது சொந்த குரலில் பாடிய முதல் நடிகன் எம்.ஜி.ஆர் என்ற நல்ல பெயரும் கிடைத்திருக்கும்.

    • @jgunarajah4712
      @jgunarajah4712 4 ปีที่แล้ว

      நீ இளையராசாவை கட்டிப்பிடிச்சுக்கொண்டு படு. இளையராசு நோஞ்சசான் குரலில் ஆயிரக்கணக்கிலை பாடி வச்சிருக்கான் கேள். லூசுப்பயல்

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 4 ปีที่แล้ว +1

      @@jgunarajah4712
      அந்த ஜாம்பவான்களை பற்றி தவறாக பேசாதடா எம்ஜிஆர் அன்றே இளையராஜாவின் குரல் வளத்தை பாராட்டியுள்ளார் எம்ஜிஆருக்கு பின்னனி பாட முடியாவிட்டாலும் எம்ஜிஆரின் வாய் வாக்குபடி இளையராஜா பிற்காலத்தில் தனது சொந்த குரலில் பாடி பெருமை பெற்றுள்ளார் கேனபயலே

    • @elaveininatarajan9801
      @elaveininatarajan9801 3 ปีที่แล้ว +3

      @@நரவேட்டையன்1992 correct

    • @elaveininatarajan9801
      @elaveininatarajan9801 3 ปีที่แล้ว +1

      @@jgunarajah4712 vengayam

    • @jgunarajah4712
      @jgunarajah4712 3 ปีที่แล้ว

      @@நரவேட்டையன்1992 லூசு புன்டயான்டி. இளயராசா ஒரு பழயராசா. இப்ப சும்மாதான் இருக்கான்.

  • @v.sundarvaidhyanadhan4139
    @v.sundarvaidhyanadhan4139 3 ปีที่แล้ว +4

    MGR CM ஆன பிறகு ‌சினிமாவில் நடிப்பதை நிறுத்தியது மாபெரும் தவறு.

  • @ramrajk1419
    @ramrajk1419 3 ปีที่แล้ว +1

    அந்தபாடல் பதியலாமேகேட்க ஆவலாகஉள்ளது

  • @SathishKumar-nt2in
    @SathishKumar-nt2in 5 ปีที่แล้ว +14

    ilayaraja sir should release that song for public, it will be great honor to him

    • @jgunarajah4712
      @jgunarajah4712 4 ปีที่แล้ว

      நீ இளையராசாவை கட்டிப்பிடிச்சுக்கொண்டு படு. இளையராசு நோஞ்சசான் குரலில் ஆயிரக்கணக்கிலை பாடி வச்சிருக்கான் கேள். லூசுப்பயல்

    • @elaveininatarajan9801
      @elaveininatarajan9801 3 ปีที่แล้ว

      @@jgunarajah4712 neethaan loosu

  • @Sivakumar-cl7wb
    @Sivakumar-cl7wb 5 ปีที่แล้ว +9

    After this movie, MGR did two movies both music by MSV

  • @thameemulansar63
    @thameemulansar63 4 ปีที่แล้ว +1

    சித்ரா இலட்சுமணன் தமிழ் திரையுலகில் நீண்ட காலம் அனைத்து தரப்பினரோடும் பயணித்தவர். அவர் கூறுகின்ற அனைத்து தகவல்களும் மிகவும் சுவராசியமாக உள்ளது. பெரும்பான்மையாக அவர் தருகின்ற தகவல்களும் உண்மையானவை என்பது குறிப்பிட தக்கது...

  • @user-ze5ic3uh6p
    @user-ze5ic3uh6p 2 หลายเดือนก่อน

    இளையராஜா எம் ஜி ஆருக்கு பாடிய பாடல் வரிகள் கேட்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது

  • @palanikumar337
    @palanikumar337 3 ปีที่แล้ว +1

    Yes I seen that advertisement in daily tamil news title unnai vida maadaan but not started

  • @sundarvaidhyanathan9681
    @sundarvaidhyanathan9681 5 ปีที่แล้ว +4

    அந்த பாடல் ' படிக்கிறேன் இன்னும் படிக்கிறேன் ' என்று START ஆகும். CHITHRA LAKSHMANAN SIR AM I RIGHT?

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 5 ปีที่แล้ว +2

    புதிய தகவல் நன்றி

  • @palanichamimm9587
    @palanichamimm9587 4 ปีที่แล้ว +1

    Anna anthe padalaiy nangal kekka iyaluma. Mudinthal....

  • @ammaiypparwoodworks6509
    @ammaiypparwoodworks6509 5 ปีที่แล้ว +5

    yenakku andha paattu kekanum pola irukku pls song podunga sir

  • @somuhariharan7006
    @somuhariharan7006 5 ปีที่แล้ว +2

    Anna cm aga iruntha tharunathil mgr ku amaichar pathavi thara koodathu yendru kalaignar koorinar cinema vil nadithu kondu amaichar pathavil iruka koodathu yendru atharku palivangum vithamagave intha padam arambika pattathu athai pm vayilagave press meet lum arivika seithar athan mgr.

  • @RKTalkies
    @RKTalkies 5 ปีที่แล้ว +3

    Release that song

  • @hussainrahiem2406
    @hussainrahiem2406 5 ปีที่แล้ว +13

    அருமையான பதிவு.புதிய செய்தி.இதில் கொடுத்து வைக்காதவர்கள் யார்? இளைய ராஜாவா? இல்லை தமிழக ரசிகர்களா?

    • @muttalaiyyan
      @muttalaiyyan 5 ปีที่แล้ว +3

      Thamizhaga Rasigargal Koduththu vaiththavargal. Nalla velaiyaai appadi oru asingam nadai peravillai. Akkaalaththil Ilayaraajaavukku Dappanguthu raja endru peyar.

    • @Gnkilayaraja
      @Gnkilayaraja 4 ปีที่แล้ว +1

      @@muttalaiyyan neengal iththanai varudangal sevvaikiragathil irunthingala .

    • @jgunarajah4712
      @jgunarajah4712 4 ปีที่แล้ว

      கொடுத்து வைக்காதவர்கள் கோமாளிகள்

    • @elaveininatarajan9801
      @elaveininatarajan9801 3 ปีที่แล้ว

      @@muttalaiyyan perukethaappula nee oru muttalutgaan loosu loosu

  • @sundaraadith9683
    @sundaraadith9683 5 ปีที่แล้ว +5

    அந்த சிம்பொனி பாடல் எங்கே

  • @mah6104
    @mah6104 5 ปีที่แล้ว +21

    திடிரென பாதியில் நிறுத்திவிட்டிர்களே.அந்த பாடல் என்னாச்சி படக்கதை என்னாச்சி பாடல் கதை பின்னாலில் யார் எப்படி பயன்படுத்திக் கொண்டார்கள்?????????

    • @gmohan2696
      @gmohan2696 5 หลายเดือนก่อน

      Janani janani later used for another film

  • @ashoka.n5204
    @ashoka.n5204 5 ปีที่แล้ว +2

    MGR ku,Ilayaraja paadiyirunthaalum makkal yettrukondirukka maatargal

  • @gmohan2696
    @gmohan2696 5 หลายเดือนก่อน

    That song is janani janani. Later used for other film

  • @gpvcam
    @gpvcam 5 ปีที่แล้ว +10

    இது இளையராஜாவே மேடையில் பகிர்ந்த செய்திதான்.
    அந்த பாடல் எது என்று அவரும் கூறவில்லை.

  • @kvijayabharathi6356
    @kvijayabharathi6356 5 ปีที่แล้ว +8

    Pls upload this song 🙏🙏🙏🙏🙏

  • @kumarsuresh9438
    @kumarsuresh9438 2 ปีที่แล้ว

    அந்த பாடலைப் பற்றி சொல்லுங்கள் அல்லது பாடலை பதிவேற்றவும்

  • @rajendranmariyahelanrajend1255
    @rajendranmariyahelanrajend1255 4 ปีที่แล้ว +1

    ப்ளீஸ் அந்த பாடலையாவது பதிவிடுங்களேன்...

  • @marimuthuas4165
    @marimuthuas4165 5 ปีที่แล้ว +6

    What happened to that song ?
    Was it used for any other film ?
    If not was it's tune used for any other song ?
    If so what is that film ?

    • @sunbaga53
      @sunbaga53 5 ปีที่แล้ว +3

      Selfish MGR made so many people suffer for his own pleasure !

  • @maruboopathy
    @maruboopathy 5 ปีที่แล้ว +3

    அந்த பாடல் எது என்று கூறுங்களேன். நன்றி.

  • @vaithilingam5927
    @vaithilingam5927 3 ปีที่แล้ว

    Why you are not releasing the audio of this song?

  • @s.prahalathansubbiah9986
    @s.prahalathansubbiah9986 4 ปีที่แล้ว

    Nice massage sir..

  • @rameshr7274
    @rameshr7274 4 ปีที่แล้ว

    Pl upload the song sir.

  • @raghusharma7054
    @raghusharma7054 4 ปีที่แล้ว +6

    இளையராஜாவின் குரலில்
    M G R க்கு பாடியிருந்தால்
    M G R. ரசிகர்கள்
    நான்றுகொண்டு செத்திருப்பார்கள்.

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 2 ปีที่แล้ว

    MGR is God

  • @nayakkalnayak9586
    @nayakkalnayak9586 5 ปีที่แล้ว +25

    அந்த பாட்டை மட்டுமாவது யூடியூப்ல அப்லோட் பண்ணுங்க

  • @saranselvam
    @saranselvam 5 ปีที่แล้ว +7

    Sir, plz ask our Maestro to release that song. Plz try.

    • @induambi4758
      @induambi4758 5 ปีที่แล้ว

      @@mahendranrajah7481 sunsingar

  • @parthibanparthisf2346
    @parthibanparthisf2346 5 ปีที่แล้ว +2

    Semaya solurenga

  • @karpagamsekar4391
    @karpagamsekar4391 2 ปีที่แล้ว

    Aathu enna padal sir

  • @stark2568
    @stark2568 5 ปีที่แล้ว +4

    Thima, அ1A, like people should watch and listen this video where MGR adamantly & vehemently rejected TMS song, his rejection of TMS started from Adimaipen movie! Later, Ilayaraja also avoided TMS for TMS's insult speech in Malaysia in the the presence of Ilayaraja!

  • @prakasamprakasam9182
    @prakasamprakasam9182 2 ปีที่แล้ว

    என்ன பாடல் என்று சொலாலாமல் விடுகதை போடுகின்றீரே.

  • @lotus4867
    @lotus4867 4 ปีที่แล้ว +2

    அது எந்த பாடல் என்று சொல்லி இருக்கலாமே.

  • @senthilmarimuthu2303
    @senthilmarimuthu2303 4 ปีที่แล้ว

    பாடல் வரிகள் என்ன சார் பதிவிடங்கள்

  • @palanikumar337
    @palanikumar337 4 ปีที่แล้ว

    OK I know the time it happened when MGR govt was dismissed on 1980 for paalkeriya charges by kalaingar soon after bielection again MGR retain govt so MGR SELECTED the title unnai vida madden that add released in all tamil magazine but we don't know what was the song and story

  • @mohanrajn1695
    @mohanrajn1695 5 ปีที่แล้ว +2

    Ivaruku eapadi bro ealalme theriuothu

  • @skannanmahe9074
    @skannanmahe9074 5 ปีที่แล้ว +5

    M.g.r.ukkum idhu dhuradhirshtam endrudhan sollavendum.

  • @moshikutty4127
    @moshikutty4127 5 ปีที่แล้ว +3

    Pls song padakathai ellam. Enna nadanththu sollunka sir. mgr jaya en kadavul

  • @saleemjaveed8470
    @saleemjaveed8470 2 ปีที่แล้ว

    அந்த பாடல் என்ன என்று இளையராஜா சொல்ல என்ன தயக்கம் இல்லை நீங்கள் கேட்டு சொன்னால் என்ன அப்படி என்ன தான் பாடினார்

  • @araven4155
    @araven4155 5 ปีที่แล้ว +2

    Real or reel🙎🙎🙎

  • @jgunarajah4712
    @jgunarajah4712 5 ปีที่แล้ว +11

    இதை கேட்கும் போது "பாட்டென்று கேட்டேன்" என்ற BBC நிகழ்ச்சியில் TMS சொன்னது நினைவில் வருகிறது. " ஒரு சிவாஜிக்கு பாடியிருக்கேன். ஒரு MGR இற்கு பாடியிருக்கேன். அவர்கள் வாயசைத்ததால் தான் TMS யார் என்று மக்கள் கவனித்தார்கள். என்னை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். இந்த உண்மையை நான் எப்போதும் உணர்ந்து கொண்டேன். ஆனால் அவர்கள் (MGR and சிவாஜி) இறுதி வரை தங்கள் வளர்ச்சியில் என் பங்களிப்பை உணரவில்லை. இதுதான் உண்மை." வேதனையோடு TMS சொன்னார்.

    • @lankaoil
      @lankaoil 5 ปีที่แล้ว +4

      100% true. I salute your comments.

    • @venkatesanr9634
      @venkatesanr9634 5 ปีที่แล้ว +2

      TMS thalai kanam mikkavar athu ungalucku theriyuma?tms patriya pazaya seythikalai patithu paarunkal. tms hindi singer kishore kumar pontru thimir pitithavar

    • @jgunarajah4712
      @jgunarajah4712 5 ปีที่แล้ว +2

      @@venkatesanr9634 அவரின் தலைக்கனம் யாருக்கு பாதிப்பை உண்டுபண்ணவில்லை. எந்த பிரபலம் இல்லாத இசையமைப்பாளன் அழைத்தாலும் மிகவும் உச்சத்தில் இருந்த காலத்தில் மறுக்காமல் பாடுகின்ற ஒரே பாடகன் TMS. யாரும் அறியாத இளையராஜா முதலில் இசையமைத்த படம் தீபம். அதில் கங்கை அம்மன் எழுதிய "சித்தங்கள் தெளிவடைய " என்றபாடலை TMS பாடினார். அன்னக்கிளியிலும் எல்லா ஆண்குரல் பாடலையும் TMS பாடினார். L.R.Easwary போன்றவர்களை பாட இளையராஜா அணூகியபோது "நாலைந்து படம் பண்ணியபின் வா பாடித்தாறன் " என்று சொன்னார். TMS ஐ மிஞ்ச இன்னும் எவனும் பிறக்கவில்லை. TMS இறந்த போது இளையராஜா சொன்னதை சற்று கேட்டுபாருங்கள் புரியும்.

    • @MuthuKumar-jw4pd
      @MuthuKumar-jw4pd 5 ปีที่แล้ว +1

      It is true.

    • @babuashokan4762
      @babuashokan4762 5 ปีที่แล้ว

      @@jgunarajah4712 என்ன சொன்னார்?

  • @kumaravelr8647
    @kumaravelr8647 4 ปีที่แล้ว

    சினிமாவைப் பற்றி இளையராஜா தன் சொந்த குரலில் ஒரு பாடல் பாடியிருப்பார் .
    அது என்ன பாடல் என்று தெரியுமா?

  • @senthilmarimuthu2303
    @senthilmarimuthu2303 4 ปีที่แล้ว

    அது என்ன பாடல் சார்

  • @gopalsmart4671
    @gopalsmart4671 4 ปีที่แล้ว

    Always something mystic, why? This is humen world. Not all are determined by humen alone but..... So accept the people what they are.. Accept something what it would be. This is reality world. Gopal, artist, Guitarist. Pin -641014.

  • @madhiazhagan7958
    @madhiazhagan7958 4 ปีที่แล้ว

    Ilayaraja should be

  • @ranga.mp72nathan79
    @ranga.mp72nathan79 5 ปีที่แล้ว +1

    Indha Padal neram vandhachi nalla yogam vandhachi padal....

    • @rajinim444
      @rajinim444 5 ปีที่แล้ว +3

      Indha reelai oru kalvittail ezhuthivittu adhan pakkathil ookkaru pinnal varum santhadhiyeenar reel viduvathai niruthuuvar.

    • @ksadaiyan6217
      @ksadaiyan6217 5 ปีที่แล้ว

      C4v4rXs

  • @site4dddd742
    @site4dddd742 3 ปีที่แล้ว

    அருமையான விருந்து பத்தி சொல்லிவிட்டு, எங்க இருக்கும்னு தெரியாம ஏங்க வைச்சிடீங்க. மிக பெரும் பாவத்தை செய்துவிட்டீர். பாவ மன்னிப்பு உண்டு... பாட்டை upload பண்ணினால்.!!!
    .

  • @rajeshsmusical
    @rajeshsmusical 5 ปีที่แล้ว +6

    Chitra sir there is no comparison for TMS

    • @venkatesanr9634
      @venkatesanr9634 5 ปีที่แล้ว

      antha kaala kattathil tms kural sirithu muthirchi adainthirunthathu

  • @MrSABABAdy
    @MrSABABAdy 5 ปีที่แล้ว +4

    that was in the year 1980

  • @p.thirumaran.p2846
    @p.thirumaran.p2846 5 ปีที่แล้ว +7

    நின்னுபோன கல்யாணத்துக்கா
    இவ்லோ நேரம் மோளம் அடிச்ச..

  • @rajahthaasan5118
    @rajahthaasan5118 5 ปีที่แล้ว +13

    அது என்ன பாட்டு.

    • @rajahthaasan5118
      @rajahthaasan5118 5 ปีที่แล้ว

      mahendran rajah ஓகோ. மிக்க நன்றி.

    • @rickyr1355
      @rickyr1355 5 ปีที่แล้ว

      @@mahendranrajah7481 ~~ """ஓகோ. மிக்க நன்றி."""" 😈😉🤣

    • @rickyr1355
      @rickyr1355 4 ปีที่แล้ว

      @@MsSaranyak Ok. for what?

  • @b.pavithra6250
    @b.pavithra6250 4 ปีที่แล้ว

    Antha song please

  • @thambithurai7637
    @thambithurai7637 4 ปีที่แล้ว

    LIKE

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 5 ปีที่แล้ว +1

    This information first time I am earing , no illairaja interview also no one asked this questions

  • @ArunRaj-mq4pi
    @ArunRaj-mq4pi 3 ปีที่แล้ว

    அப்படி ஒரு பாடல் இருப்பதாக சொன்னவர் இளையராஜா.. அப்படி ஒரு பாடல் இருந்திருந்தால் இந்த செய்தி உண்மை என்று சொல்வதற்கு எம் ஜி ஆர் இன்று இல்லை.. இந்த செய்தியை சொன்ன இளையராஜாவும் அது என்ன பாடல் என்று கடைசி வரைக்கும் சொல்லவில்லை.. அப்படி ஒரு பாடல் உண்மையிலே இருந்ததா என்று இளையராஜா மனசாட்சிக்கு மட்டும்தான் தெரியும்..

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 5 ปีที่แล้ว +6

    இத் தகவல் தவறானது ஒருவேளை இந்த பாடல் பதிவாயிருந்தால்
    கண்டிப்பாக வெளியிட்டுருப்பார் இளையராஜா. இவர் ஒரு புளுகுனி மூட்டை
    இதே போல் தான் சிம்பொனி இசை யும்

    • @babuashokan4762
      @babuashokan4762 5 ปีที่แล้ว +4

      அந்தப்பாடல் பதிவு விடயத்தில் சித்ரா லட்சுமணனுக்கு பொய் பேசவேண்டிய அவசியம் இல்லை. சித்ரா லட்சுமணன் தெருவோர பொறுக்கியோ பிளாட்பாரம் பொறுக்கியோ அல்ல, அவர் தயாரிப்பாளர் மானம்கெட்ட மனிதன் அல்ல. அவர் சினிமா தொழில் செய்பவர் உண்மையை தான் சொல்லுவார். சிம்பொனி பற்றி எச்சிலை நாய்களுக்கு தெரிய அவசியம் இல்லை.

    • @tamilmannanmannan5802
      @tamilmannanmannan5802 4 ปีที่แล้ว

      🤔😎👌👌👌🏅

    • @elaveininatarajan9801
      @elaveininatarajan9801 3 ปีที่แล้ว

      Neethaanda echilai

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 5 ปีที่แล้ว +7

    நல்ல வேளை டிஎம்எஸ் குரல் தவிர்த்து யார் பாடி இருந்தாலும் நன்றாக இருந்திருக்காது.

  • @nagappans2618
    @nagappans2618 5 ปีที่แล้ว +1

    Bvvvvv

  • @rajeshsmusical
    @rajeshsmusical 5 ปีที่แล้ว +5

    Chitra sir if you want to market Illayaraja go ahead but dont tell lies abt TMS etc

    • @TWINKLESTARSP
      @TWINKLESTARSP 5 ปีที่แล้ว

      Oh your very well know that chitra sir is lieing ah... Better ascertain before

  • @vijayakumarkumar1868
    @vijayakumarkumar1868 4 ปีที่แล้ว

    Kerala

  • @ashoka.n5204
    @ashoka.n5204 4 ปีที่แล้ว

    Ramarajan,Janakarajai thavira yaarukum porunthaathu ilayaraja voice

  • @josenub08
    @josenub08 5 ปีที่แล้ว +2

    nalla velai padam veli varavillai
    mgr involve in evrything

  • @elangovanelangovan6833
    @elangovanelangovan6833 5 ปีที่แล้ว +1

    Mgroruadisiam

  • @Sivakumar-cl7wb
    @Sivakumar-cl7wb 5 ปีที่แล้ว +1

    Fake information

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 5 ปีที่แล้ว +9

    Ramachandran always a jealous man. Jealous of Great TMS. Raja himself told abt it . Long live TMS.

    • @jgunarajah4712
      @jgunarajah4712 5 ปีที่แล้ว +3

      தங்கள் வளர்ச்சியில் TMS இன் பங்களிப்பை மறந்து விட்டார். TMS ஓரங்கட்ட வேண்டும் என்ற எண்ணம் முதலில் உருவானது MGR ற்கு. 1967 ல் ஆயிரம் நிலவே வா.... என்ற ஒருபாடலுக்கு மகளின் திருமணத்துக்காக செல்ல இருந்த TMS தடுத்து பார்த்தார் MGR. ஒருவாரம் கழித்து வந்து பாடுகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினார் TMS. பழிவாங்கும் எண்ணம் கொண்ட MGR , பிரபலம் இல்லாத SPB ஐ அணூகினர். பாடல் பதிவின்போது SPB ற்கு உடல் நிலை சரிஇல்லை. ஒருமாதம் காத்திருந்தார் (ஒருவாரம் TMS ற்காக காத்திருக்கமுடுயாத ) MGR பொறுமையோடு. இவர்தான் பொன்மனச்செம்மல் MGR.

    • @rajeshsmusical
      @rajeshsmusical 5 ปีที่แล้ว +3

      Raja also ignored the legendary TMS

    • @venkatachalamcs8294
      @venkatachalamcs8294 5 ปีที่แล้ว +2

      @@jgunarajah4712 manamketta tamilan ithayum sari enpaan.

    • @jgunarajah4712
      @jgunarajah4712 5 ปีที่แล้ว +2

      @@rajeshsmusical காரணம் TMS ற்கு சிவாஜி MGR இன் ஒட்டுமொத்த இரசிகர்கள் இருந்தார்கள். அந்த அளவிற்கு சினிமாவில் பலம் இருக்கவில்லை. திறமை ஒன்றை வைத்தே காலத்தை ஓட்டிக்கொண்டிருந்தார். பக்கபலமாக யாரும் 80இன் பின் இருக்கவில்லை. MGR உடன் பனிப்போர், சிவாஜி கண்டுகொள்ளாமை, பாடுவதில் புறக்கணிப்பு., பொது மேடைகளில் TMS ஐக் கண்டுகொள்ளாமை போன்றவைகள் இடம் பெற்றன. இதற்கு காரணம் உள்ளதை உள்ளபடி சொல்லும் கள்ளங்கபடமற்ற சுபாவம். மனிதர்கள் முன் நடிக்க தெரியவில்லை.

    • @suharaam1726
      @suharaam1726 5 ปีที่แล้ว +1

      எம்.ஜி.ஆர்., tms ஐ புறக்கணிக்கவில்லை, சில சமயங்களில் tms அவர்களின் தலைக்கனம் போன்ற நடவடிக்கையை கட்டு படுத்த அவ்வாறு நடந்து கொண்டார்

  • @srinevasanam2589
    @srinevasanam2589 5 ปีที่แล้ว +3

    Indha news fake, yaarum nammba maattaargal, Chithra ipoodhu Sivakumarai minji vittaar, Cinemavil pazhivaanga mudhalil nirpavar MGR dhaan, MGRaal niraiya perukku nalladhu nadandhadhu, Anal avaraal pazhi vaangapattavargalum yeraalam , adharkku example Ganapathibat, JupiterSomu, Krishna pictures Lenaa chettiyaar, Chandrababu, Savithri, Sivaji, Tms, MSV, innum palaperai mudhugilkuthiyavar MGR, Adhu oru kasappaana history, Anal pirkaalathil adharkku avar manamaara varundhi miga nalla kaariyangalai yum poor peopllukku nalladhaiyum thanndaiya yellaa sothukkalaiyum yezhaigalukku dhanamaaga koduthu udhavigal panni puriyaadha pudhirraaga maraindhummakkal madhil i'd am pidithaar, Avar BrooklineHospittalil Sivajiyidam pesiyadhe adharkku example, He is equal to GOD,.

    • @sunbaga53
      @sunbaga53 5 ปีที่แล้ว +2

      Neja valkai ill MGR oru villian !

    • @thanjaikaruna8273
      @thanjaikaruna8273 5 ปีที่แล้ว

      UNNAI VIDAMATTEIN..............intha picture advertisement THINA THANTHI paper L vanthathu.....MUSIC ILAIAYARAJA.............the above news correct......i saw the advertisement..............

    • @moorthyrajenderrao7070
      @moorthyrajenderrao7070 5 ปีที่แล้ว +1

      MGR eppavum Sivaji yai Pazhi vangave Illai Vangavum Mudiya villai enbaduthan unmai. 1952 to 1978 varai Nadigarthilagam Mgr ku oru savalaga than irundar enbathe unmai. Summa reel vidatheenga. Kadasi varaiyil Sivaji yai Avaral onrum seiya mudiyavillai.

    • @gopinathr3496
      @gopinathr3496 5 ปีที่แล้ว +1

      Sir in MGR revenge list you left out actors Jaishankar and Ashokan .

    • @vinayagavaram2608
      @vinayagavaram2608 4 ปีที่แล้ว

      Poda loosu

  • @anandhi8933
    @anandhi8933 5 ปีที่แล้ว +9

    From beg to end (36-77) TMS voice is the only suitable voice for MGR
    கழுதைகுரலோன் இளையராஜா பாடியிருந்தா ? படு கேவலமா இருந்து இருக்கும் ! சித்ரா நாய்க்கும் இது புரியும்

    • @BalaKrishnan-wq6nz
      @BalaKrishnan-wq6nz 5 ปีที่แล้ว +4

      எருமைக்கு பிறந்த ஆனந்தி...
      எடுபட்ட பண்ணாட ஆனந்தி...
      கமெண்ட் மரியாதையாக
      பதிவு செய்யவும்.... இசைஞானியை .... பற்றி.
      உனக்கு என்னதெரியும்...

    • @jgunarajah4712
      @jgunarajah4712 5 ปีที่แล้ว +3

      இளையராஜா வின் குரல் ஒரு நோஞ்சான் குரல். இளயராசா இசையமைப்பாளர் மட்டுமே. பாடுவதில் ரொம்ம வீக்.

    • @jgunarajah4712
      @jgunarajah4712 5 ปีที่แล้ว +2

      @@BalaKrishnan-wq6nz ananthi சொன்னதில் எந்த தப்பும் இல்லை. உனக்கு இளயராசா Hero ஆக இருக்கலாம். நமக்கு அவன் ஒரு மாங்காய் மடையன். அவனுக்கு சாமரம் வீசும் நீ ஒரு கோமண்டி தலையன்.

    • @BalaKrishnan-wq6nz
      @BalaKrishnan-wq6nz 5 ปีที่แล้ว +4

      @@jgunarajah4712 கழுதைக்கு தெரியுமா ? கற்பூர வாசனை...
      உன்னமாதிரி எய்ட்ஸ் நோயாளிக்கு தெரியுமா?
      இசைஞானியின் சாதனை..
      ஒரு கமெண்ட்ஸ் பு......
      எழுத தெரியல... ஆயிரம்
      எழுத்து பிளை த்தூ.. பரதேசி.

    • @BalaKrishnan-wq6nz
      @BalaKrishnan-wq6nz 5 ปีที่แล้ว +2

      @@jgunarajah4712 நீ ஒரு சொறி நாய்
      தலையன்.... ஆனந்தி ஒரு
      முள்ளம் பன்றி தலை...
      இந்த ரெண்டுபேரும்.... ஒழுங்கா எழுத்து் எழுதி பழகிவிட்டு
      பிறகு கமெண்ட்ஸ் போடுங்கள்.. பன்றியுடன் சேர்ந்த கன்றும்...
      மலம் தின்னும்....

  • @solomonraj5185
    @solomonraj5185 5 ปีที่แล้ว +2

    உங்க தமிழ் நல்லா இல்லை ஒழுங்கா பேசுனாலே போதும்

    • @kulasekars9776
      @kulasekars9776 4 ปีที่แล้ว

      Mr chitra. Pulugumootai your message adout this picture is entirely wrongful. Because when publishing of. This picture title name in thanthi paper thalaivar govt has been dissolved by indragandhi in 1980 January after that thalaivar.proposed to again acting in cinema hence the question of permission from governer or president of India does not arise l tell you one thing Suchlike like this false messages maybe.avoided