இங்கே 🏦 வங்கி வீட்டுக்கா காப்புறுதி வாகனக்காப்புறுதி தனிநபர் காப்புறுதி போக்குவரத்துச்செலவுகள் உணவு உடைச்செலவுகள் தண்டப்பணம் வரிப்பணம் என்று பல செலவுகளைக்கட்டிக்கொண்டு பயத்தோடு வாழாமல் தாய் நாட்டிற்க்குத்திரும்புவது எவ்வளவோ இலாபம்...
@@yogachchandiransathasivam9222 ஒரு சிறு துரும்பு கூட இந்த 15 ஆண்டுகளில் செய்யவே இல்லை. இனிமேலும் செய்வார்கள் எண்டு கோவிட ஊசி போட்ட ஆக்களல தான் நம்ப ஏலும்
Naan kadantha 7 varudam ketkaatha "paki" enra word ippothu silar paavikka thodanki ullanar. Summa " Multi culture" enru purudaa viduvaanka politicians. Avanum athe koottam thaane. Police athey idaththil valarnthu vanthavan thaane. Adi nichchayam. Maru puram govt entha support um pannaathu. Thiri sanku suvarkka nilai thaan. Muslim enru muthalil thodanki ellorukkum adi vilum. Business seithaal adiththu viratti vittu thaam kai akap paduththi sukam kaanpaarkal. Both political parties ate both sides of the same coin which promotes institutional Racism. Your earning, efforts all go to waste. The same colonial minded people were behind the systematic destruction, burning of Tamilian wealth in Sri Lanka. Now they ate going to practice it in their own land where you all get refuge. But they ignored us, not let us join the main stream, look down at us but put the blame on us as not integrating. What do they mean by the word " integration" ??? You have to ask them. Boycott both parties in the elections to show our solidarity. May God save us all from the evil ideology - Fascism.
reform UK Nigel Farage டைய வளர்ச்சி கடும் இனவாத கருத்துக்களை கொண்ட கட்சி,வெளிநாட்டவர்களுக்கு கவலை அளிக்கிறது குறிப்பாக இளியோர்கள் இந்த கட்சி மிகவும் ஆதரிக்கிறார்கள் எதுவும் நடக்கலாம் எதிர்காலத்தில்
ஐரோப்பாவில் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கும் வதிவிட காலத்தையும் திருமண ரீதியான வாழும் காலத்தையும் தொழில் நிமித்தமான காலத்தையும் நாற்பது ஆண்டுகளுக்கு குறையாமல் அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கௌள்ளவேண்டும்.
35 வருடங்கள் முன்பு ஒரு நாள் frankfurt main இல் என் தம்பி வீட்டில் இரவு படுத்திருந்தேன்.அதிகாலை அதிகாலை 4 மணியிருக்கும் ஒரே சத்தம் காது செவிடுபடும் படி ஜன் னல்லால் எட்டி பார்க்க ஒரே மொட் டந்தலை கத்திய படி வரிசையா போய் கொண்டிருந்தார்கள். ஒரு அசம்பாவிதமும் இல்லை. அந்த பரேட் சென்று முடிய 5 மணியாகி விட்டது (போலீஸ் பாதுகாப்பு வேறு )என எண்ணுகிறேன். அடுத்த நாள் காலை எதுவும் நடவாதது போல் வெளி நாட் டவர் நடமாட்டம். அடுத்த நாள் விசாரித்த போது தான் தெரிந்தது அன்று கிட்லர், ஜெர்மனி வீழ்ந்த தினமாம். ஒரு நாள் போதும் வெளி நாட் டவரை துவசம் செய்து அடித்து விரட்ட. தொடர்பாடல் வசதி இல்லாத அந்த நேரத்தில் இவ்வளவு பேர்திராண்டிருக்கிறார்கள் என்றால், இன்று, அன்று தான் உணர்ந்தேன் எமது பாதுகாப்பு இன்மையை இங்கு இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது
ஜேர்மனியில் குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்களும் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்பது இரண்டாவது பெரியகட்சியாக வெற்றி பெற்ற வலதுசாரக்கடசியின் தேர்தல் வாக்குறுதியாகும்.
இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் . 1980 களில் ஐரோப்பிய நாடுகளுக்கு தொழில் நிமிர்த்தம் சென்றிருந்தபோது அந்நாடுகளின் அதிகாரிகள் தொழிலாளர்களுடன் பழகக் கூடிய வாய்ப்புகள் கிடைத்தன. நாங்கள் அங்கு இருக்க வரவில்லை என்று அவர்களுக்கு தெரிந்த மையால் மனம்விட்டு கதைப் பார்கள். நேரடியாகவே கூறுவார்கள் உங்களின் ஆட்கள் இங்கு வருவதை நாங்கள் விரும்பவில்லை. உங்கள் நாட்டில் பிரச்சனை உள்ளது அரசுகள் சரியில்லை. ஆனால் இங்கு வருவது தீர்வாகாது. ஒருவர் வருவார். நிறைய சீதனத்துடன் மணமுடிப்பார். தாய் தகப்பன் மாமி என் அனைவரையும் அழைப்பார். அகதிப் பணமாக அந்நாட்டு தொழிலாளியின் சம்பளத்தின் சிறிய அளவுதான் குறைவு. எங்கள் வரியில் தான் அரசு தருகிறது.
Eelam was a separate state before colonialists took over and annexed Ceylon as one state for their convenience. We tamils were forced to flee to save our lives. If the ex colonial power along with other Western countries gave us back our independent state Eelam, then we all are happy to go back. But they will snatch every penny out of us and send us back. The Anglo Saxons are with such fox brains. Adi vaanki oda vaippathu avarkalukku siramam alla. Koduththa citizenship pariththum veettukku oda vaippaanka. Be careful. Colonial Fascists. Lions wearing cow skin.
உண்மை அண்ணா இது நடக்கும் அதற்கு நாங்கள்சகோ பிரிட்டன் இஸ்ரேல் பற்பல நாடுகள் 2009 இல் பங்கு கொண்டனர் இருந்தும் தமிழீழ அரசு என்னும் உரிமைக்கு உலக நாடுகளால் பெரும் ஆபத்துள்ளது மூல காரணி வடக்கன் சீறீலங்கே கட்டை மூக்கன் 2009 வடக்கன் சீறீலஙகெ யிடமிருந்து வறுகிய சிறுநீரகம் பங்களாதேஸ் வறுகிய கண்கள் 350000 இன்னும் பலது எனவே புலம்பெயர்ந்தோர் மீது நயவஞ்சக சட்டம் நிச்சயம் பாயும் நீங்க ஈழவடகிழக்கில் தமிழை பூதக்கண்ணாடி வைத்தத்தேட வேண்டும் எங்களை பாதுகாக்க வேண்டும் நன்றி
I'm sure it was Tony Blair, the former UK PM issued a statement couple of years ago while in power saying multiculturalism failed in UK. The issue is that multiculturalism/asylum seekers were introduced legally to bring skilled/unskilled workers in order to share the financial burden- while fulfilling various remote/hard jobs where locals were reluctant to do- by paying Tax to the government while all additional factors like adjusting mindset to any conditions as said here. Indeed, Multiculturalism failed because lots of immigrants and skill labours made lots of losses to the government in contrast to what was expected. Lots of young people are not going to work but live in government support schemes. Lots of people even take divorces to take benefits. All makes loses
YOU ARE TALKING ABOUT WESTERN COUNTRIES PREFER TO EMPLOY PEOPLE FROM INDIA,PAKISTHAN,BANGALADESH BUT THE SAME THING IS TAKING PLACE IN TORONTO CANADA AS ALL SHOPS AND TAKE OUT AND CATERING ARE NOT GIVING JOBS TO SRILANKAN TAMILS AND GIVING JOBS TO STUDENTS FROM INDIA SUCH AS MALAYALEES AND THELUNGU TO UNDER PAY THEM AND MAKE HIGH PROFITS.LONG LIFE FOR TAMIL DESHIYAM.
Hi,Son, your explanations and information are very correct. Yes, very soon more foreign countries run away their own birth countries. Very soon everyone returns to birth countries. Thankfully.
அது சாத்தியமில்லை. மொழியறிவு B1 மற்றும் "Livret de citoyens" உடன் அதன் சார்ந்த 100 கேள்வி பதில்கள் படிக்க வேண்டும். குறைந்தது 3 வருட களவில்லாத குற்றமில்லாத வேலை அனுபவம்
Irukku aappu, viraivil nattai vittu oda plan pannunko. Adi eppadi vilum, enke vilum enru solla mudiyaamal adi vilum. Paarththu soothaanam aaka irunthu kollu thambi.
@user-vd9pp5yx4i ippothu irukkinra veettaiyum vitru kadan pattu kaasu puratti West enra sorkkaththukku varupavar, nalla govt job il appa, amma work pannittu sorkkam poka velaiyai uthari vittu vanthu kai kulanthai udan nadu theruvil nirpavar nilai enna aakum??? Hippi vaalvu thaan vaalanum illai suicide pannanum. Gulf il golden period pola intha Western country vanthaal ulaiththu anuppiya kaalam onru irunthathu.antha golden period kooda ippo aavi aaki vittathu. Intha naattin poorveeka kudikal varumaiyil vaadum nilai varum pothu Sinhlalan eppadi thamilarukku ina kalavaram parisu koduththaano athu pola oda oda adi vilum.thundai kaanom, thuniyai kaanom enru oda vendiyathu thaan. Namma thamil inam odi poka naadu onru avasiyam enpathu purikirathaa?? Uyara uyara paranthaalum oor kuruvi parunthu aaka mudiyaathu. Vaan koli mayil thokai viriththu aaduvathu pola aada mudiyumaa?? Naanum whiteman irku equal aaka varanum enru think panna koodaathu. Appuram ippadi thaan oda vaippaanka. U K island aaka iruppathaal oda kooda mudiyaathu. Slaughter house pona cattle escape aana varalaaru undaa??? Better escape now.
@@kandy4848 அவர் சொன்ன ஆங்கில வார்த்தை வேலையை பற்றியது இல்லை. அந்த அந்த நாட்டு மக்களுடன் கலந்து பழகி அவர்களின் பழக்க வழக்கங்கட்கு மரியாதை கொடுத்து உறவு கொண்டாடச்சொல்லி. மொழி எதற்கும் தடையாக இருக்காது மனம் விசாலமானதாக இருந்தால். ஆகவே உங்கள் குறுகிய மனத்தை விரிவாக்கினால் உனக்காக அந்த அந்த நாட்டு மக்களே போராடுவார்கள்.
@user-vd9pp5yx4i definitely that country people will fight for an immigrant like you. One told me that we all have many rights in the , when I met him after so many years he sobbed and admitted that the rights are for the Whites only, law favours the Whites. Without provocation, they used to call us as "s- it", "p-ki" etc. If you go to their places, their strange looks at us scares us. refuses to help in many institutions. This is one of the reasons why people go to their fellow coloreds for help and tried to lead a separate group in this land. Even today if you hire a white to a court case, you win. If a coloreds represent you, you lose. So, when a white speaks, considered as honest and others wouldn't fall in that category. The govt institutions on one hand and the indigenous people on the other hand both practice so much abuse, offer so much pain & sorrow only, a scar which will never go away. Have had enough of it. If the police stops patrolling, then you all will see the real face of the Whites, when beaten up only you all will realise the true face of the Whites. Pattaal thaane purikirathu thottaal suduvathu neruppu enru. Appuram nanraaka otti uravaadunka Natives udan.
தம்பி நீங்கள் சொல்வது சரிதான் இது அவர்கள் நினைத்தால் எதுவும் செய்யலாம் அவர்கள் தேவைகள் முடிய சட்டத்தை மாற்றுவாங்கள் உங்கள் கதையைப் பார்த்தால் பிள்ளைகளுக்கு தமிழ் படிப்பிக்க வேணும் போல
If you go to a country as a second class citizen, do not dream of becoming Councillor, mayor, M.P etc, if you do so, you put all us in trouble. Just do the job and survive, then there wouldn't be any problem. But you went further for your child to study in schools where Tony Blair's children studied. You lot are keen to put yourself as equal to the Whites whom once ruled our ancestors for over 200 years. stay where you are and don't dream of flying high above. What NAZI'S did to the Jews will take place in the U.K, Europe very soon.
100க்கு 100வீதம் உண்மையான செய்திகள்.
உண்மை அண்ணா இது நடக்கும் அதற்கு நாங்கள் எங்களை பாதுகாக்க வேண்டும் நன்றி🙏
திரும்ப ஊரில் போய் நாட்டை இன்னும் நாறடிக்க வேண்டியதுதானே.
என்னதான் என்றாலும்
அந்தந்த நாட்டு சட்டதிட்டங்களை மீறாமல் நடக்கப்பழகிக்கொள்ள வேண்டும்.
Well said bro.
அங்கு போனதே களவாக-சட்டவிரோதமாக. முதல் கோணல் முற்றிலும் கோணல்
@@ajanantonyraj2063 Ungala Mari Ellarum apri iruka maatanga bro…
எங்களுக்கு ஒரு தேசம் நாம் ஏன் கலங்கவேண்டும்.வாருங்கள் வடக்கு கிழக்கினை செல்வந்த பூமியாக மாற்றுவோம். வாழ்த்துக்கள் வலதுசாரி கட்சிகள்
இங்கே 🏦 வங்கி வீட்டுக்கா காப்புறுதி வாகனக்காப்புறுதி தனிநபர் காப்புறுதி போக்குவரத்துச்செலவுகள் உணவு உடைச்செலவுகள் தண்டப்பணம் வரிப்பணம் என்று பல செலவுகளைக்கட்டிக்கொண்டு பயத்தோடு வாழாமல் தாய் நாட்டிற்க்குத்திரும்புவது எவ்வளவோ இலாபம்...
உங்கள் கருத்து மிக மிக சரியானது
Mr. Adiyan you are said very very right ,your thinking is right way.
Adiyan you are said very right I am from Pondicherry I live for 52 years in France and I adapted to the European culture without forgetting my origins
சிறப்பு ஆலோசனை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ❤❤❤🇨🇦🇨🇦🇨🇦
தமிழர்கள் எல்லோரும் நாடு திரும்பி தமிழீழம் அமைக்க போராடுவதே நிரந்தர தீர்வு
Unakku seruppala adikkanum podda naaije
உனக்கென்ன எழுதத்தெரிஞ்சதை எழுதிப்போட்டு நீ படுத்திடுவாய்,,! திரும்பவும் தமிழரை நம்புவதற்கு மேதகு பிரபாகரனாலும் முடியாதுப்பா.
ஆனால் ,இப்பொ காலம் மாறிபோச்சு். போராடுபவர்கள் எல்லாம் தூக்கத்தில் உள்ளார்கள். அரசியல் தீர்வுக்காக ஜனநாயகவழியில் போராடுவதுதான் நல்லது
@@yogachchandiransathasivam9222 ஒரு சிறு துரும்பு கூட இந்த 15 ஆண்டுகளில் செய்யவே இல்லை. இனிமேலும் செய்வார்கள் எண்டு கோவிட ஊசி போட்ட ஆக்களல தான் நம்ப ஏலும்
அன்பு வணக்கம் 🙏அண்ணா சூப்பர் நல்ல பதிவு 2🙏♥️👌👌👌👌
உங்கள் கருத்து சரியானது
அணு ஆயுத பலம் இன்றிய எந்த இனமும் இனி முனகக்கூட முடியாதுடாப்பா.
குடிமகனாகயிருந்தாலும் எங்களுடய நிறத்தை மாற்றமுடியாது தம்பி கண்ட இடத்தில் அடி போடுவார்கள்
நாம் எங்கே பிறந்தோம் எப்படி வாழ்ந்தோம் என்பதை மறந்து நாமும் கைகால் தெரியாமல் வாழுவோமானால் அடி மட்டுமல்ல இடியும் விழும்
Naan kadantha 7 varudam ketkaatha "paki" enra word ippothu silar paavikka thodanki ullanar. Summa " Multi culture" enru purudaa viduvaanka politicians. Avanum athe koottam thaane. Police athey idaththil valarnthu vanthavan thaane. Adi nichchayam. Maru puram govt entha support um pannaathu. Thiri sanku suvarkka nilai thaan. Muslim enru muthalil thodanki ellorukkum adi vilum. Business seithaal adiththu viratti vittu thaam kai akap paduththi sukam kaanpaarkal. Both political parties ate both sides of the same coin which promotes institutional Racism. Your earning, efforts all go to waste. The same colonial minded people were behind the systematic destruction, burning of Tamilian wealth in Sri Lanka. Now they ate going to practice it in their own land where you all get refuge. But they ignored us, not let us join the main stream, look down at us but put the blame on us as not integrating. What do they mean by the word " integration" ??? You have to ask them. Boycott both parties in the elections to show our solidarity. May God save us all from the evil ideology - Fascism.
❤@@ThamilNesan
reform UK Nigel Farage டைய வளர்ச்சி கடும் இனவாத கருத்துக்களை கொண்ட கட்சி,வெளிநாட்டவர்களுக்கு கவலை அளிக்கிறது குறிப்பாக இளியோர்கள் இந்த கட்சி மிகவும் ஆதரிக்கிறார்கள் எதுவும் நடக்கலாம் எதிர்காலத்தில்
எதிர்கட்சி அதுதான்.
எப்பவெல்லாம் labour power இற்கு வந்தாலும் national front நிச்சயம் உருவாகியது உண்மை.
நாங்க எங்க போறது
எங்கட நாட்டதான் இந்தியாகாரன் பறிச்சு சிங்களவனிட்ட குடுத்திட்டானே….
Not indian it is british who did that...
Don’t blame INDIA COWARDS
No brithis it is indian Sikhism armys
எப்ப இந்தியா எங்கட நாட்டை பறித்தது?
ஐரோப்பாவில் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கும் வதிவிட காலத்தையும் திருமண ரீதியான வாழும் காலத்தையும் தொழில் நிமித்தமான காலத்தையும் நாற்பது ஆண்டுகளுக்கு குறையாமல் அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கௌள்ளவேண்டும்.
35 வருடங்கள் முன்பு ஒரு நாள் frankfurt main இல் என் தம்பி வீட்டில் இரவு படுத்திருந்தேன்.அதிகாலை அதிகாலை 4 மணியிருக்கும் ஒரே
சத்தம் காது செவிடுபடும் படி ஜன் னல்லால் எட்டி பார்க்க ஒரே மொட் டந்தலை கத்திய படி வரிசையா போய் கொண்டிருந்தார்கள். ஒரு அசம்பாவிதமும் இல்லை. அந்த பரேட்
சென்று முடிய 5 மணியாகி விட்டது (போலீஸ் பாதுகாப்பு வேறு )என எண்ணுகிறேன்.
அடுத்த நாள் காலை எதுவும் நடவாதது போல் வெளி நாட் டவர் நடமாட்டம். அடுத்த நாள் விசாரித்த போது தான் தெரிந்தது அன்று கிட்லர், ஜெர்மனி வீழ்ந்த தினமாம். ஒரு நாள் போதும் வெளி நாட் டவரை துவசம் செய்து அடித்து விரட்ட. தொடர்பாடல் வசதி இல்லாத அந்த நேரத்தில் இவ்வளவு பேர்திராண்டிருக்கிறார்கள் என்றால், இன்று, அன்று தான் உணர்ந்தேன் எமது பாதுகாப்பு இன்மையை இங்கு
இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது
💯✅ Unmaithan tampi Sariyaha sonneengal. Kadavul than makkalai kaapatta vendum.
.
நன்றி பயனுள்ள பதிவு 🙏🙏🙏
Thank you my brother Good bless you 🙏 ❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
நன்றி நண்பரே 👍🏽
அருமையான பதிவு நன்றி ❤❤❤❤❤
பிரான்ஸில் ஆப்பிரிக்கா வட ஆபிரிக்கா காரனுகளைத் தவிர்த்து ஒன்றும் புடுங்கேலாது....
இந்தியர்களும் வங்காளதேசத்தவரும் சாப்பிடக்கிடைத்தாலே போதும் என்று கிடக்கிறான்😂
ஜேர்மனியில் குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்களும் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்பது இரண்டாவது பெரியகட்சியாக வெற்றி பெற்ற வலதுசாரக்கடசியின் தேர்தல் வாக்குறுதியாகும்.
அப்படி செய்ய முடியாது
ஏன்முடியாது இலங்கையில் 1950 ல் மலைநாட்டு தமிழரை இந்தியா பிரசாஉரிமை சட்டத்தை கொன்று வந்து அனுப்பி வைத்தார்கள்
மரிலூப்பனுக்கு என் வாழ்த்துக்கள் ❤❤❤
இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் . 1980 களில் ஐரோப்பிய நாடுகளுக்கு தொழில் நிமிர்த்தம் சென்றிருந்தபோது அந்நாடுகளின் அதிகாரிகள் தொழிலாளர்களுடன் பழகக் கூடிய வாய்ப்புகள் கிடைத்தன. நாங்கள் அங்கு இருக்க வரவில்லை என்று அவர்களுக்கு தெரிந்த மையால் மனம்விட்டு கதைப் பார்கள். நேரடியாகவே கூறுவார்கள் உங்களின் ஆட்கள் இங்கு வருவதை நாங்கள் விரும்பவில்லை. உங்கள் நாட்டில் பிரச்சனை உள்ளது அரசுகள் சரியில்லை. ஆனால் இங்கு வருவது தீர்வாகாது. ஒருவர் வருவார். நிறைய சீதனத்துடன் மணமுடிப்பார். தாய் தகப்பன் மாமி என் அனைவரையும் அழைப்பார். அகதிப் பணமாக அந்நாட்டு தொழிலாளியின் சம்பளத்தின் சிறிய அளவுதான் குறைவு. எங்கள் வரியில் தான் அரசு தருகிறது.
Good news atleast we can go back live a life not fake life here
என் அன்பு தம்பி அவர்களுக்கு அன்பு வணக்கம். ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏💪💪💪💪🇱🇰🇱🇰👍👍👍👍👍👌👌👌👌👌
ஒழுங்காக வேலை களவு பிரட்டல் இதை தவிருங்கள் ஒன்றுமில்லை
இலங்கையில் தமிழர்கள் சட்டத்தை மதிக்காமல் களவா எடுத்தார்கள் ?
@@rajasathiya1370
இல்லை
அதனால் தான் அவர்கள் சிறந்த நிலையில் உள்ளனர்; முன்னேற்றம் அடைந்து உள்ளனர்; பிரச்சினை இன்றி வாழ்கின்றனர்
@@rajasathiya1370 இந்த போர் தொடங்கியதில் இருந்து களவுதான் எடுத்தார்கள்.
@@PuleynThas எவன்ரைய களவெடுத்தார்கள் தமிழர்களுக்கு பெருமளவு சொத்திழப்பு ஏற்பட்டது
@@aathishankar4870 ஏனப்பா ஒன்றுமே தெரியாத அப்பாவியா இன்னும் இருக்கிறாய்?
அதுக்க பெருமளவு சிறிதளவு?
கலைக்கும் போது இவர்களால் களவாடி செல்லப்பட்ட தமிழ் ஓலை சுவடிகளை எடுத்துவரவும்
Eelam was a separate state before colonialists took over and annexed Ceylon as one state for their convenience. We tamils were forced to flee to save our lives. If the ex colonial power along with other Western countries gave us back our independent state Eelam, then we all are happy to go back. But they will snatch every penny out of us and send us back. The Anglo Saxons are with such fox brains. Adi vaanki oda vaippathu avarkalukku siramam alla. Koduththa citizenship pariththum veettukku oda vaippaanka. Be careful. Colonial Fascists. Lions wearing cow skin.
இது வேற
@@vijarasanirojiny3347ஓஓஓ பெரிய விலைமதிப்பற்ற பொக்கிஷம்தானே😅😅😅😅😅😅😅😅😅
Enda atha vachu muthuku soriya poriya
@@chfhyggtyhh999 அதின்ர பெறுமதி உனக்குத்தெரியுமா பே.பு
உண்மை 100%
நன்றி அண்ணா
ஏன் தமிழர்களை மட்டும் அனுப்ப வேண்டும்? ஆப்பிரிக்கர், அரபிக்கார், குர்திஸ், பாகிஸ்தானியர் அதிகம் வருகின்றனர். ஏன் அவர்களை அனுப்ப பயப்படுகிறார்கள்?
உண்மை அண்ணா இது நடக்கும் அதற்கு நாங்கள்சகோ பிரிட்டன் இஸ்ரேல் பற்பல நாடுகள் 2009 இல் பங்கு கொண்டனர் இருந்தும் தமிழீழ அரசு என்னும் உரிமைக்கு உலக நாடுகளால் பெரும் ஆபத்துள்ளது மூல காரணி வடக்கன் சீறீலங்கே கட்டை மூக்கன் 2009 வடக்கன் சீறீலஙகெ யிடமிருந்து வறுகிய சிறுநீரகம் பங்களாதேஸ் வறுகிய கண்கள் 350000 இன்னும் பலது எனவே புலம்பெயர்ந்தோர் மீது நயவஞ்சக சட்டம் நிச்சயம் பாயும் நீங்க ஈழவடகிழக்கில் தமிழை பூதக்கண்ணாடி வைத்தத்தேட வேண்டும் எங்களை பாதுகாக்க வேண்டும் நன்றி
கலைக்க வேண்டும்
உண்மை தான் தம்பி❤
உலகப்பந்தில் தமிழர்கள்🌋⛪🕌⛰️ எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
Kanda idaththil adi vilum aaka irunthaal un urimai enke??? Muttaal nee oru second class citizen. Nee eppadi urimai patri pesa mudiyum??? Nee pirantha nattil marukkappatta urimai avanka kaalai, kaiyai pidiththu irukka idam koduthyhaal urimai veru ketkiraayo??? Athu native indigenous eeppi vaayanukku thaan. Vantheri payalukalukku illai. Kural eluppa mudiyaamal kural valai neriththu viduvaarkal 200 yes adimai paduththi aanda Aankileyar.
வாய்ப்பில்லை ராஜா.
கடைசித்தமிழனுக்கு மட்டுமே வாய்ப்பு இருக்கு.
வெளிநாட்டுக்கு போனோமா சம்பாரிச்சோமோ ன்னு இருக்கனும்
பசை மாதிரி அங்கேயே இருக்கக் கூடாது
Idhuvum Kadavul seyal daan, ellam nanmaikkae. Ulaga yutham vandhal, Europa mudhalil azhiyum. Nam naadu sorgamaga theriyum appodhu.
Velidaadugalil nammadavar kammi ennikkai daan. Indiargalaal daan ippodhu periya thollai Europpavil.
Indiyargal maanvaariyaga varugiraargal, avargalai adithu thurathinaal nandraga irukkum
ஐரோப்பியர்கள் வெளிநாட்டவர்களை துரத்த மாட்டார்கள். ஒரு குறிபிட்ட மத கும்பலை சேர்ந்த
பயங்கரவாதிகளை வெளியேற்ற படுவர்❤😂😢😮😅😊
Good information brother
Thank you so much 👍
மரிலூப்பனுக்கு எனது வாழ்த்துக்கள்
🎉
உண்மை
Thankyou brother your information
I'm sure it was Tony Blair, the former UK PM issued a statement couple of years ago while in power saying multiculturalism failed in UK. The issue is that multiculturalism/asylum seekers were introduced legally to bring skilled/unskilled workers in order to share the financial burden- while fulfilling various remote/hard jobs where locals were reluctant to do- by paying Tax to the government while all additional factors like adjusting mindset to any conditions as said here. Indeed, Multiculturalism failed because lots of immigrants and skill labours made lots of losses to the government in contrast to what was expected. Lots of young people are not going to work but live in government support schemes. Lots of people even take divorces to take benefits. All makes loses
Why shouldn't foreigners learn regulations according to government work legislation?
YOU ARE TALKING ABOUT WESTERN COUNTRIES PREFER TO EMPLOY PEOPLE FROM INDIA,PAKISTHAN,BANGALADESH BUT THE SAME THING IS TAKING PLACE IN TORONTO CANADA AS ALL SHOPS AND TAKE OUT AND CATERING ARE NOT GIVING JOBS TO SRILANKAN TAMILS AND GIVING JOBS TO STUDENTS FROM INDIA SUCH AS MALAYALEES AND THELUNGU TO UNDER PAY THEM AND MAKE HIGH PROFITS.LONG LIFE FOR TAMIL DESHIYAM.
Bro.கிறீஸ்தவ வேதாகமத்தில் ஒரு வசனம் உண்டு.அவரவர் தன்தன் நாடுகளுக்குத்திரும்பும் காளம் வரும் அது இதுதான்.
poda punnaku, இந்த உலகில் yarukum sontha iddaam endoo ondrillialai, muttall. வரலாற்றை கற்றுக்கொள்ளுங்கள்.
poda Punnaku, இவ்வுலகில் yarukum
சொந்த இடம் எண்டோ ஒன்றுரில்லை,
முட்டல். வரலாற்றை கற்றுக்கொள்ளுங்கள்.
மனிதாவிமானம் என்ரால் பிரான்ஸ் மக்கள் அவர்களுக்கு நாம் நன்றி கடன் பட்டவர்கள் Merci❤
, வணக்கம் வாழ்த்துக்கள்
Hi,Son, your explanations and information are very correct. Yes, very soon more foreign countries run away their own birth countries. Very soon everyone returns to birth countries. Thankfully.
Ummai Thampi
Tanks. Ana
Great news
உண்மை👌
அண்ணா இரட்டை குடியுரிமை வைத்து இருந்தால்.என்ன மாதிரியான பாதிப்புகள்? பதில் எழுதவும் நன்றி.
சரியாக சொன்னீங்க
Welcome to srilanka
That’s why you should live in uk , USA , canada--constitution and rights is matter--
இண்டைக்கு இருந்து ஒரு குடுக்காறிய பிடிச்சா து குடியுரிமை எடுக்கிறதுதான் முதல் வேலை 😂😂😂😂😂😂😂😂😂😂😂
அது சாத்தியமில்லை. மொழியறிவு B1 மற்றும் "Livret de citoyens" உடன் அதன் சார்ந்த 100 கேள்வி பதில்கள் படிக்க வேண்டும். குறைந்தது 3 வருட களவில்லாத குற்றமில்லாத வேலை அனுபவம்
நாங்கள் ரொம்ப நல்லவங்க .சண்டைக்கு போகமாட்டோம்.
Nee nallavan, vallavan enru paarkka mattaan Fascist. Avanka theory foreigner thaan namma downfall irku kaaranam. Avarkalai enna seyyanum enru vellai ina makkalai ketpaanka. Nazi Germany il nadanthathu inkum nadakkum. Ippave uyir pilaiththu oda ready aaka iru.
😂
ஐயோ... பின் கதவு வழியாக வந்த நமக்கு ஆப்படிக்கப் பிளான் பண்ணுறானா வெள்ளைக் காரன்?
Irukku aappu, viraivil nattai vittu oda plan pannunko. Adi eppadi vilum, enke vilum enru solla mudiyaamal adi vilum. Paarththu soothaanam aaka irunthu kollu thambi.
True
எனி பின் வழியாகத்தான் இலங்கைக்கும் போகவேண்டும்.😂😂😂😂😂😂😂😂😂😂😂
@user-vd9pp5yx4i ippothu irukkinra veettaiyum vitru kadan pattu kaasu puratti West enra sorkkaththukku varupavar, nalla govt job il appa, amma work pannittu sorkkam poka velaiyai uthari vittu vanthu kai kulanthai udan nadu theruvil nirpavar nilai enna aakum??? Hippi vaalvu thaan vaalanum illai suicide pannanum. Gulf il golden period pola intha Western country vanthaal ulaiththu anuppiya kaalam onru irunthathu.antha golden period kooda ippo aavi aaki vittathu. Intha naattin poorveeka kudikal varumaiyil vaadum nilai varum pothu Sinhlalan eppadi thamilarukku ina kalavaram parisu koduththaano athu pola oda oda adi vilum.thundai kaanom, thuniyai kaanom enru oda vendiyathu thaan. Namma thamil inam odi poka naadu onru avasiyam enpathu purikirathaa?? Uyara uyara paranthaalum oor kuruvi parunthu aaka mudiyaathu. Vaan koli mayil thokai viriththu aaduvathu pola aada mudiyumaa?? Naanum whiteman irku equal aaka varanum enru think panna koodaathu. Appuram ippadi thaan oda vaippaanka. U K island aaka iruppathaal oda kooda mudiyaathu. Slaughter house pona cattle escape aana varalaaru undaa??? Better escape now.
வெள்ளைகாரன் என்ன இலங்கைகு முன்வழியாக வந்து ஆட்டய போட்டவன்தானே நீங்கள் உழைப்பை கொடுத்து சிறுதொகையை பெறுகுறீர்கள்
இந்தியா இலங்கை நாடு மக்களுக்கு பிரச்சினை வராது
நல்ல பதிவு
How about the inter continental married people
Best way forward- integrate, respect your host culture & values! 😎
What do you mean by the word " integration". Work apply panninaal onru qualification not enough enpaanka, qualification udan ponaal experience illai enpaanka, enko experience eduththu kondu ponaal ithu veru experience, not suitable for the job enpaanka. Total aaka paarththaal job kodukka koodaathu enpathe avar kuri. Appuram eppadidaa integrate pannurathu??? Allu loya paada solkiraayaa?? Don't write like this. Kovil, ther ellaam appadiye pottu vittu oda vaippaanka. Nee English pesinaal athaiyum paarththu sirippaanka, kochchai paduththuvaanka. Appuram enna thaan pannurathu??? Avanka colonial mindset il innamum vaalnthu kondu irukkaanka. Avan seyyaatha, seyya mudiyaatha velaikal pala nammavar seikinranar. Eppadi naam avanka veelchchikku kaaranam aavom??? Sinthikka!! Appuram eluthadaa parathesi. Eela por nadantha pothu atharku aatharavu koduththu irunthaal ippo naadu adainthu iruppom. Appuram ethukku vellaiyan kunduyai kaluvi kittu irukkanum??? Ethuvum nirantharam illai.
@@kandy4848 அவர் சொன்ன ஆங்கில வார்த்தை வேலையை பற்றியது இல்லை.
அந்த அந்த நாட்டு மக்களுடன் கலந்து பழகி அவர்களின் பழக்க வழக்கங்கட்கு மரியாதை கொடுத்து உறவு கொண்டாடச்சொல்லி.
மொழி எதற்கும் தடையாக இருக்காது மனம் விசாலமானதாக இருந்தால். ஆகவே உங்கள் குறுகிய மனத்தை விரிவாக்கினால் உனக்காக அந்த அந்த நாட்டு மக்களே போராடுவார்கள்.
@user-vd9pp5yx4i definitely that country people will fight for an immigrant like you. One told me that we all have many rights in the , when I met him after so many years he sobbed and admitted that the rights are for the Whites only, law favours the Whites. Without provocation, they used to call us as "s- it", "p-ki" etc. If you go to their places, their strange looks at us scares us. refuses to help in many institutions. This is one of the reasons why people go to their fellow coloreds for help and tried to lead a separate group in this land. Even today if you hire a white to a court case, you win. If a coloreds represent you, you lose. So, when a white speaks, considered as honest and others wouldn't fall in that category. The govt institutions on one hand and the indigenous people on the other hand both practice so much abuse, offer so much pain & sorrow only, a scar which will never go away. Have had enough of it. If the police stops patrolling, then you all will see the real face of the Whites, when beaten up only you all will realise the true face of the Whites. Pattaal thaane purikirathu thottaal suduvathu neruppu enru. Appuram nanraaka otti uravaadunka Natives udan.
👍👍👍
super video do a Part II video
Really 👏
Thank you 🙏🏻
Yes correct
It’s geopolitical so have to understand it
Thank you for your information
Good information brother thanks 👍
தம்பி நீங்கள் சொல்வது சரிதான் இது அவர்கள் நினைத்தால் எதுவும் செய்யலாம் அவர்கள் தேவைகள் முடிய சட்டத்தை மாற்றுவாங்கள் உங்கள் கதையைப் பார்த்தால் பிள்ளைகளுக்கு தமிழ் படிப்பிக்க வேணும் போல
❤❤❤
Thank you
முருகா முருகா!!
True
ஆ... 😢😢
❤
ஒன்று நடக்காது இருந்து பாருங்க
,மீண்டும் french உருவாகும் ,வெள்ளையன்,பில்ட்,கக்கூஸ் கழுவ மாட்டான்,bro
பொதுவாகவே வெள்ளையன் நிற வெறி பிடித்தவன்,இவர்கள் வெளி நாடு தெரியாமல் வாழ வேண்டும்
Illai . Velaiku aal thevai thirathathu . So edupinam niray pera . 😊
💯
👌👌👌
Great
இதே எண்ணம் எனக்கு எப்பவோ தோன்றியது. யூதர்களுக்கு ஏற்பட்டது போல்
If you go to a country as a second class citizen, do not dream of becoming Councillor, mayor, M.P etc, if you do so, you put all us in trouble. Just do the job and survive, then there wouldn't be any problem. But you went further for your child to study in schools where Tony Blair's children studied. You lot are keen to put yourself as equal to the Whites whom once ruled our ancestors for over 200 years. stay where you are and don't dream of flying high above. What NAZI'S did to the Jews will take place in the U.K, Europe very soon.
இதையே தளபதி அமிதாப் அண்ணன் இதையே இருபது வருடங்களுக்கு முன் கூறியிருந்தார்
🙏👍👍👍
Though, there will be some conditions, however, the main cause for the current problem arose from muslim atrocities
📚📚📚👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
Good brother thanks
Thanks Anna
Very true
தம்பி முதல் எங்கள் நாட்டு மக்களை எல்லாரையும் அனுப்ப வேண்டும் 😂😂😂😂
Welcome to thaaaaayaaaaakaaam