Thiagendran Vamadeva | Kotaivallal | Jaffna | Canada | interview | MGR | Thiyahie Charitable Trust |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • Jaffna Srilanka MGR Tamil MGR Thiyahie
    Introducing Thiagendran Vamadeva. Canadiyatamilan interview 2023 Thiagendran Vamadeva Please subscribe my channel and support.
    தன்னை நாடிச் செல்லும் உறவுகளுக்கு தேவையான உதவிகளை செய்து வரும் கொடை வள்ளல் தியாகி வாமதேவன் ஐயா அவர்கள்
    யாழில் தியாகியின் பிரம்மாண்ட பிறந்தநாள்!😲 கடல் போல் மக்கள்! Jaffna Richest Birthda
    NOTICE: "Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is permitted by copyright statutes that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use."
    Jaffna Richest Birthday
    Jaffna biggest birthday
    TCT
    Thiyahie Charitable Trust
    #vietnam #tamil #refugee #return #srilanka #canada #ship
    யாழில் தியாகியின் பிரம்மாண்ட பிறந்தநாள்!😲 கடல் போல் மக்கள்! Jaffna Richest Birthday
    யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பிரம்மாண்ட பிறந்த நாளை நீங்கள் இந்த காணொளியில் காணலாம்
    யாழ்ப்பாண கோடீஸ்வரர் செய்த காரியம் | MGR ரசிகன் அவரைப்போல் வாழவேண்டும் | How to Become A Millionaire
    தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம்,
    யாழ்ப்பாணத்தின் கோடீஸ்வரரும் தொழிலதிபருமாகிய தியாகி அவர்கள் தங்களது அறக்கட்டளை பற்றியும் அவரது வாழ்க்கை பயணம் பற்றியும் உங்களுக்காக பகிர்ந்திருக்கின்றார் .காணொளியை முழுமையாக பார்வையிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
    ayColomboNews​ #SriLankaTamilNews​ #SriLankaNews​ #SriLankaTodayNews​ #TodayNewsSriLanka​ #TamilNewsSrilanka​ #Lankasri​ #Tamilwin​ #LanakasriTamilNews​ #SriLankaTodayNewsTamil​ #SriLankaLankasriNews​ #LankasriNewsSriLanka​ #SriLankaParliament​​
    #papernewssrilanka #newspapersinhalafilm #newspapersinhala #newspapersrilanka #srilankanewspapersinhala #newspapertodaysrilankasinhala #englishnewspapersrilanka #vijayanewspapersrilanka #srilankanewspapertamil #newspapersrilankasinhala #dailynewspapertodaysrilanka #papernewssrilankaand #papernewssrilankaandindia
    #SriLankaCurrentSituation​ ​#SriLankaTodayUpdates​ #SriLankaNewsTamilToday​ #SriLankaTamilNewsToday​ #Lka​ #AboutSriLanka
    #Jaffnabirthday #rich #richbirthday #tct #Alasteenrock #யாழ்ப்பாணம் #Jaffna #Jaffnavlog #AlasteenRock #Jaffnayoutubers #jaffnavlogs #jaffnavideos #tamilfuntion #Jaffnatamil
    #Tamilvlog #Jaffnafamily #Jaffnalifestyle #ourhome #Jaffnavisit #Tamilfamily #Jaffnatoday #ponurukku #Tamilweddings #jaffnahometour

ความคิดเห็น • 42

  • @ganesharajahramalingam4347
    @ganesharajahramalingam4347 3 หลายเดือนก่อน +6

    ஐயா உங்கள் உதவி தேவை.எனக்கு வயது 61, காசு இல்லாத காரனத்தால் பேர குழந்தை யை கூட காட்டமாட்டாங்க.பேரன பார்க யாவது.உதவி பன்னுங்க ஐயா.😢

    • @user-vx8zz7hd7o
      @user-vx8zz7hd7o 2 หลายเดือนก่อน +2

      ஐயா youtubla உங்களுடய நிகழ்ச்சியயை பார்த்துக்கொண்டுதான் இருக்கிரேன் நான் மேசன் தொழில் தான் செய்கிரேன் எனக்கு ஏழு வயது பெண்குழந்தை ஒன்ரு இருக்கின்ரது எனது இருப்பிடம் கூழியாகதான் இருக்கிறது எனக்கு கானி ஒன்று இல்லை அம்மா கூறினார் என் கானியில் விடு ஒன்று அமைத்துக்கொண்டிறுனு கூறினார் என்னுடய மனைவி வெளிநாட்டில் விட்டுபணிப்பெண்ணாகப் பணிபுரிகிரார் அவர் அனுப்பிய காசில் 10 தூண்களை இட்டு பார்துக்கொண்டிறுக்கிறேன் மகள் என்னுடன் தான இருக்கிறார் அம்மாவை ஏங்கி 😢 அழுதுக்கொண்டிறுக்கிறாள் எனக்கு முழுமையாக வீட்டை கட்டுவதற்கு 10 இலட்சம் ரூபாய் தேவை இந்த உதவியை எப்படியாவது செய்துகொடுங்கள் உங்களை கடைசி வரை மறக்கமாட்டேன் உங்கள் படத்தை வைத்து இறைவன் போல் Baskaran manivannan 169 kovil Kada passara

  • @ganeshvinna9773
    @ganeshvinna9773 3 หลายเดือนก่อน +2

    Excellent

  • @MahalingamSasitharan-qb1lp
    @MahalingamSasitharan-qb1lp 3 หลายเดือนก่อน +2

    Hallo 👍 super

  • @thusyanthansellathurai8026
    @thusyanthansellathurai8026 3 หลายเดือนก่อน +2

    god bless you

  • @JanamJanam-zi6vu
    @JanamJanam-zi6vu 4 หลายเดือนก่อน +3

    பாரிமன்னனின் மறு பிறப்பே நீ நீடூழி வாழ வாழ்த்துகிறோம்

  • @KamalaraniKamala
    @KamalaraniKamala 3 หลายเดือนก่อน +2

    ஐயா நீங்கள் நிடுடிகாலம் வாழவெண்டும் என்று இறைவனிடம் வணங்குகினறெம்.
    எங்களுக்கு உதவி செய்விர்களா

  • @Kolinmathu
    @Kolinmathu 3 หลายเดือนก่อน +1

    Supar M G R

  • @singakanthi3593
    @singakanthi3593 3 หลายเดือนก่อน +1

    I love u sir

  • @ganesharajahramalingam4347
    @ganesharajahramalingam4347 3 หลายเดือนก่อน +1

    வாராஹி தாயே போற்றி.
    ஐயா.தயவு செய்து உங்கள் அற கட்டளை மூலமாக உதவி செய்ய முடியுமா.

  • @user-zd2if1iy7h
    @user-zd2if1iy7h 2 หลายเดือนก่อน +1

    அந்த ஐயாவாழ்கநீடுளிகாலம்வாழ்க

  • @kamalawathiemahendran4360
    @kamalawathiemahendran4360 2 หลายเดือนก่อน

    Great Karnan
    Great M. G. R
    All the best wishes to you and your family

  • @jeyathagna4548
    @jeyathagna4548 ปีที่แล้ว +1

    🙌🙌🙌

  • @Good-po6pm
    @Good-po6pm 5 หลายเดือนก่อน +1

    ஐயாவை எனக்கு மிகவும் பிடிக்கிறது காரணம்>> பிறர் தேவையறிந்துகொண்டு வாரிக்கொடுப்பவர் தெய்வத்தின் பிள்ளை - நானும் எம்ஜிஆர் இரசிகனே .

  • @kalasamyg9156
    @kalasamyg9156 7 หลายเดือนก่อน

    Super MGR great

  • @pushpasiva1170
    @pushpasiva1170 3 หลายเดือนก่อน

    🙏🏾🙏🏾👏🏻🎉👍

  • @user-yw2jj9ht2j
    @user-yw2jj9ht2j 8 หลายเดือนก่อน

    Vaalththukkal ija

    • @a.sivalingamsivalingam2673
      @a.sivalingamsivalingam2673 7 หลายเดือนก่อน

      ஐயா எனது வறுமைநிலை போக்க உதவுவீர்களா

  • @sashasashasasha7667
    @sashasashasasha7667 3 หลายเดือนก่อน +1

    மனிதன்.மனிதன்

  • @user-jr7nj9ss3o
    @user-jr7nj9ss3o 2 หลายเดือนก่อน

    🌺🌺🌺🌺🌺🌺தியாகி ஐயா நீடுழி வாழ வேண்டும்🌺🌺🌺🌺🌺 பைபிளில் ஒரு வசனத்தை இயேசு கிறிஸ்து சொன்னார்🌺🌺🌺லூக்கா6:38 கொடுப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள், அப்போது மக்களும் உங்களுக்குக் கொடுப்பார்கள். அதுவும், அமுக்கிக் குலுக்கி நிரம்பி வழியும்படி நன்றாக அளந்து உங்களுடைய மடியில் போடுவார்கள். எந்த அளவையால் மற்றவர்களுக்கு அளக்கிறீர்களோ, அதே அளவையால்தான் அவர்களும் உங்களுக்கு அளப்பார்கள்” என்று சொன்னார்.🌺🌺🌺🌺🌺🌺

  • @bixbok4906
    @bixbok4906 3 หลายเดือนก่อน +1

    Will he come to help upcountry tamil people?

  • @jk8415
    @jk8415 4 หลายเดือนก่อน +1

    21:24 🙏🙏🙏🙏

  • @om8387
    @om8387 3 หลายเดือนก่อน

    ஐயா தயவுசெய்து அரசியலில் தலையிடாதீர்கள் அது சாக்கடை உங்களைப்போன்ற நல்லவர்க்கு அது ஏற்றதல்ல அது கொள்ளையடிக்கிறவனுக்கும் கோமாளிகளுக்கும் ஏமாற்றுககாரனுக்கும் ஏற்றஇடம்; ஐயா நீங்கள் கடைசிவரை அரசியலில் புக ஆசைப்படாதீர்கள் உங்கள் நலன்கருதியே கூறுகிறேன்

  • @thayanisakira9648
    @thayanisakira9648 8 หลายเดือนก่อน

    வணக்கம்.ஐயா.வறுமை.நிலையில்.வாழும்.எனக்கு.உதவ.முடியுமா.உங்கள்.தொலைபேசி.இலக்கத்தை.தரமுடியுமா

  • @BaskaranNadarasa
    @BaskaranNadarasa 2 หลายเดือนก่อน

    மட்டக்களப்பு மக்களுக்கு குடுக்கவும்

  • @kmanikmani8937
    @kmanikmani8937 7 หลายเดือนก่อน

    அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம் ஆனந்த பூந்தோப்பு மக்கள் திலகம் எம்ஜிஆர்

  • @rajambalvilwarasa3530
    @rajambalvilwarasa3530 8 หลายเดือนก่อน +2

    ஐயா இந்த அறக்கட்டளையின் தொளைபேசி இலக்கத்தை தருவீர்களா ஒரு விதவை தாய் இவரிடம் உதவி கேட்டு இருக்கிரா

  • @Agasthiyar
    @Agasthiyar 3 หลายเดือนก่อน

    இந்த அட்சய பாத்திரத்திற்கு இந்தளவுக்கு பணம் எப்படி வருகிறது என்பதை சற்று விளக்கினால் நன்றாக இருக்கும் காரணம் நம்மவர்கள் ஒவ்வொருத்தரும் கேள்வி கேட்கிறார்கள்

  • @sharuvanandan2335
    @sharuvanandan2335 8 หลายเดือนก่อน +1

    Malayagathuku help pannuvingala aiya

  • @PathmaNarayan
    @PathmaNarayan 4 หลายเดือนก่อน

    எனக்கு கால் முடியாது எனக்கு உதவி. தேவை நான் எப்படி. தொடர்பு. கொள்வது தயவு. செய்வது. அறிய. தரவும்

  • @Snekithi
    @Snekithi 4 หลายเดือนก่อน

    Is it necessary to have this irritating bgm? Its disturbing the conversation

  • @user-ne9ln1ij8p
    @user-ne9ln1ij8p 4 หลายเดือนก่อน

    Kindly give his number i want to ask him to build one orphanage for our children

  • @Sittampalam1949
    @Sittampalam1949 9 หลายเดือนก่อน +1

    சத்தம் கொஞ்சம்கூட இல்லை சரிபார்த்தல் நல்லது

  • @JeevananthamSarojini-km1di
    @JeevananthamSarojini-km1di 4 หลายเดือนก่อน

    Pls telephone nambar தருவிங்களா

  • @user-ik4bf2mx2k
    @user-ik4bf2mx2k 5 หลายเดือนก่อน

    Nan megavum kastathil erukeran enakum uthavi seiveerkala

  • @nagalingamsivabalan9319
    @nagalingamsivabalan9319 8 หลายเดือนก่อน +1

    Is he helping vani people? He never talk about vani people. Please look after vani.

    • @vinolinithevarajah8226
      @vinolinithevarajah8226 7 หลายเดือนก่อน

      vanni people have to approach him. possibly he is doing in vanni too. you may not know as he does not do any publicity

    • @rasanayagamravendren3767
      @rasanayagamravendren3767 3 หลายเดือนก่อน

      There are lots of peoples coming from Vanni as well. I regularly watching his programme seen.

  • @hi52me
    @hi52me 5 หลายเดือนก่อน

    👍🙌🙏👏