கொடுத்த பணத்துக்கு எல்லாம் இதுதான் நடந்தது 😲| நான் எடுத்த இறுதி முடிவு 😳| Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ธ.ค. 2024

ความคิดเห็น • 55

  • @vethanayagamjeyarajah5395
    @vethanayagamjeyarajah5395 4 หลายเดือนก่อน +10

    மகள் தீபா மீண்டும் உங்களை இப்படி அதே சிரிப்போடு காண்பது மிக்க சந்தோசம் அதேபோல் இந்த பிள்ளையின் தன்னம்பிக்கை நிறைய பிள்ளைகளுக்கு ஒரு முன் உதாரணமாக தைரித்தோடு வாழவேண்டும் என்று உந்து சக்தியாக உள்ளது இருவரும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @winstar2039
    @winstar2039 4 หลายเดือนก่อน +18

    சுறுசுறுப்பாக இருக்கிறார் சகோதரி, வார்த்தையிலும் பார்வையிலும் நேர்மை உள்ளது ...வாழ்க வளமுடன்

  • @HabeesVlogs
    @HabeesVlogs 4 หลายเดือนก่อน +3

    நானும் எத்தினயோ helping videos பாதிட்டன் இந்த அக்கா மாரி ❤தன்னம்பிக்கையும் 💪துணிவும் நான் பார்த்தது இல்லை
    🎉வாழ்த்துகள் சகோதரி 🥰🥰
    எனக்கு ரொம்ப happy ah இருக்கு இத பார்க்கும் பொழுது🥰🥰🥰🥰

  • @sugirthaveluppillai8318
    @sugirthaveluppillai8318 4 หลายเดือนก่อน +1

    உங்கள் நம்பிக்கை வீண் போகாது இறைவன் அருள்புரிவர் . வாழ்த்துக்கள் 👍

  • @saralarani2093
    @saralarani2093 4 หลายเดือนก่อน +2

    Deepa super really great deepa indha akkavukum udhaviya iruku then illadhavargalukum udhavi senjadhupola iruku super super super super super super super super super super 🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤

  • @mohamedzamir9264
    @mohamedzamir9264 4 หลายเดือนก่อน +5

    இந்த நிகழ்ச்சியை பார்க்கும் அனைவருக்கும் சகோதரி கொடுக்கும் தன்னம்பிக்கையை பாராட்டத்தக்கது .

  • @hidhayahisham7379
    @hidhayahisham7379 4 หลายเดือนก่อน +1

    no words sister. god bless u always ❤❤

  • @thaveswarykulaseelan1738
    @thaveswarykulaseelan1738 4 หลายเดือนก่อน +8

    வாழ்த்துக்கள் தங்கைச்சி ❤தன்னம்பிக்கையோடு இருங்க, நம்பிக்கை தான் வாழ்க்கை, உங்க மனசுக்கு கடவுள் உங்கள் குடும்பத்துக்கு ஆசீர்வதிப்பார். ❤

  • @amarasiva7235
    @amarasiva7235 4 หลายเดือนก่อน +4

    வாழ்த்துகள். உங்கள் நற்பணி தொடரட்டும் 👍

  • @gowrysarma9906
    @gowrysarma9906 4 หลายเดือนก่อน +3

    உங்கள் நம்பிக்கை நிறைவேற இறைவன் அருள்புரிய.

  • @eishaeisha2453
    @eishaeisha2453 4 หลายเดือนก่อน +3

    சுப்பர் தங்கச்சி ,பென்சில் கேஸ் நல்ல வடிவாக இருக்கு எல்லோரும் கவரக் கூடிய பொருள் நல்ல விஸ்னஸ் போக வாழ்த்துக்கள்❤🙌

  • @Kscreative9
    @Kscreative9 4 หลายเดือนก่อน +1

    God bless you brother. We are praying for your speedy recovery ❤❤sisters❤❤❤

  • @rekkaakonrekka7392
    @rekkaakonrekka7392 4 หลายเดือนก่อน +3

    God bless you all ❤

  • @jayaseleanjayaselean3565
    @jayaseleanjayaselean3565 4 หลายเดือนก่อน +3

    Very heart touching video. May God bless you with all happiness and prosperities my dear child.

  • @kosalasree906
    @kosalasree906 4 หลายเดือนก่อน +4

    வாழ்த்துகள் தீபா. உங்கள் முயற்சிகளுக்கு நன்றி தங்கை. வாழ்த்துகள் தங்கை.

  • @thamabalasimgamvythilingam5563
    @thamabalasimgamvythilingam5563 4 หลายเดือนก่อน +3

    தங்கச்சி இவ்வளவு கடினமான நேரத்தில் சந்தோசம் தான் முக்கியம் இந்த சிரிப்பு நீடிகவேண்டும் நன்றி

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 4 หลายเดือนก่อน +2

    சூப்பர் வாழ்த்துக்கள் சகோதரி

  • @soso7340
    @soso7340 4 หลายเดือนก่อน +10

    வாழ்த்துக்கள் தீபா தங்கை சகோதரி மற்றும் மனம் தளம்பாமல் உறுதியோடு சேயல் படும் தங்கைக்கும் சிறப்பான வாழ்த்துக்கள் உங்கள் தொழில் முயச்சி வெற்றிபெற நான் வாழ்த்துகின்றேன் தங்கை

  • @thaveswarykulaseelan1738
    @thaveswarykulaseelan1738 4 หลายเดือนก่อน +4

    வாழ்த்துக்கள் ❤

  • @Fabianfdo0444
    @Fabianfdo0444 4 หลายเดือนก่อน +2

    Theepa good to see back god bless your future plans

  • @GowryRajappu
    @GowryRajappu 4 หลายเดือนก่อน +1

    Super 🎉theepa🎉

  • @vasukip3286
    @vasukip3286 4 หลายเดือนก่อน +2

    உங்கள் நம்பிக்கை வீண் போகாது. நல்லதையே நினைப்போம் நல்லதே நடக்கும்.

  • @geetharani953
    @geetharani953 4 หลายเดือนก่อน +3

    Congratulations sister ❤

  • @MathuTharma-le4xm
    @MathuTharma-le4xm 4 หลายเดือนก่อน +2

    Very good 👍

  • @agnesarms7423
    @agnesarms7423 4 หลายเดือนก่อน +1

    Super idea.god bless you

  • @thiruvarulselvysuhukumaran3698
    @thiruvarulselvysuhukumaran3698 4 หลายเดือนก่อน +3

    33 வயதில் ஜெனியின் தன்னம்பிக்கை, சுறு சுறுப்பு இந்த நிலையிலும் மற்றவருக்கு உதவும் மனம் யாருக்கும் வராது ,,,,தீபா உமது முயற்சி வீண்போகவில்லை

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 4 หลายเดือนก่อน

    Congratulations

  • @seevankana3984
    @seevankana3984 4 หลายเดือนก่อน +1

    Hallo. Thipa intha. Sagothri. Herbalife. Nigalchkku. Vanthava. Food. Edukka. Vanthava❤❤🎉🎉

  • @naleemkwt-np1hy
    @naleemkwt-np1hy 4 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @HollandPonnu
    @HollandPonnu 4 หลายเดือนก่อน +3

    Very good job

  • @LoganLogan-gd3ng
    @LoganLogan-gd3ng 4 หลายเดือนก่อน +1

    Akka arampaththila unkada vidio paththu aluthirikkan anaa eppa enakku santhosama erukku... theebakka neenka nalla erukkonum

  • @premalathaparan3306
    @premalathaparan3306 4 หลายเดือนก่อน +3

    இரும்பு பெண் முயற்ச்சி திருவினையாக்கும்

  • @mohamednijamudeenmohamedsu5403
    @mohamednijamudeenmohamedsu5403 4 หลายเดือนก่อน

    Onraraids ma'am kanathu 4 masamavathu kodunka

  • @arulsiva6863
    @arulsiva6863 4 หลายเดือนก่อน +1

    Sell for at least 200 plus shipping and handling cost. Get help by employing a paid assistant.

  • @gokulraj.m6026
    @gokulraj.m6026 4 หลายเดือนก่อน +8

    இவருக்கு எதனால் இந்த ப்ராப்லம் என்னாச்சு இந்த பொண்ணு க்ரேட்

  • @vijithathmanseevaratnam1181
    @vijithathmanseevaratnam1181 4 หลายเดือนก่อน +4

    🎉🎉🎉🎉🎉🎉

  • @emilitemilit2882
    @emilitemilit2882 4 หลายเดือนก่อน +2

    👍👌

  • @thavarajanishandirasegaran3237
    @thavarajanishandirasegaran3237 4 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤❤❤❤

  • @vigneswaransinnappu3559
    @vigneswaransinnappu3559 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @Mr_World2
    @Mr_World2 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @emilitemilit2882
    @emilitemilit2882 4 หลายเดือนก่อน +1

    🙏

  • @satheas26
    @satheas26 4 หลายเดือนก่อน +1

    👍

  • @varmivarmi9633
    @varmivarmi9633 4 หลายเดือนก่อน +1

    உங்களின்முயற்சிகட்டாயம்நிறைவேறும்சகோதரிவாழ்த்துக்கள்

  • @Kirishanth13
    @Kirishanth13 4 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤

  • @v.m9504
    @v.m9504 4 หลายเดือนก่อน +3

    நல்லா வாங்கடி என் தங்கமகள்களா.

  • @bettydaniel1462
    @bettydaniel1462 4 หลายเดือนก่อน +1

    🎉❤❤❤💚🇫🇷

  • @vijithathmanseevaratnam1181
    @vijithathmanseevaratnam1181 4 หลายเดือนก่อน +3

    ❤❤❤

  • @KamalavasakiSathasivam
    @KamalavasakiSathasivam 4 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤❤

  • @arikzaarulnesan7120
    @arikzaarulnesan7120 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤

  • @shanmugarajahkandasamy9901
    @shanmugarajahkandasamy9901 4 หลายเดือนก่อน +1

  • @levelinemilanas818
    @levelinemilanas818 4 หลายเดือนก่อน +5

    ❤❤❤❤❤

  • @SakthyKulendran
    @SakthyKulendran 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤

  • @kanapathipillaipratheepan
    @kanapathipillaipratheepan 4 หลายเดือนก่อน

    ❤❤