சென்னை அரசு பள்ளி to லண்டன் | Chennai to London | london tamil bro

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • லண்டனில் சென்னை அரசு பள்ளி மாணவர்கள் | Tamilnadu Government school students in UK
    Thanks to Rotary club of Madras East for allowing us to meet these precious children in London.
    Keywords
    Corporation school children in UK, Wings to fly, Chennai Corporation school students UK trip, Chennai Corporation school students fly to London.
    I'm Sam. I'm a Tamil youtuber in London. All my videos would show the lifestyle and culture of Tamil (Sri Lankan Tamil & Indian Tamil) people living in London, UK. Please don't forget to like and comment. We are always encouraged with your comments. So please do leave a comment :)
    Email Id: londontamilbro@gmail.com
    Instagram: / london_tamil_bro
    Tamil vlog, Tamil Vlogs, london tamil, UK tamil, london Tamil Vlogs, London Tamil Vlog, UK Tamil, UK Tamil Vlog, UK Tamil youtuber, Tamil Vlogger in UK, London Tamil Vlogger, usa tamil vlog, canada tamil, australia tamil, singapore tamil, malaysia tamil

ความคิดเห็น • 1.5K

  • @SiblingsDreamWorldTamil
    @SiblingsDreamWorldTamil 2 ปีที่แล้ว +179

    சொல்ல வார்த்தை இல்லை அரசுப்பள்ளியில் படித்து இவ்வளவு தூரம் வந்து சாதித்துக் காட்டி விட்டார்கள் ஒவ்வொரு குழந்தைகளின் பேச்சை கேட்கும்போது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது 💐💐 அனைத்து குழந்தைகளும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐 கண்டிப்பாக முடிந்தவரை ஷேர் செய்யவும்

  • @thirumalaisamyeswaran4246
    @thirumalaisamyeswaran4246 2 ปีที่แล้ว +24

    இந்த குழந்தைகள் தமிழக அரசு பள்ளிகளின் நம்பிக்கை நட்சத்திரங்கள் வாழ்துகள் குழந்தைகளே சாதனை தொடரட்டும் 👍👍👍👍💐💐💐💐💐

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ 🙏😊❤️

  • @viswambu
    @viswambu 2 ปีที่แล้ว +13

    அசத்தும் அரசு பள்ளி குழந்தைகள். மேன்மேலும் வளர வாழ்த்துகள். சந்தர்பம் கொடுத்த ரோட்டரி கிலப் அங்கத்தினர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 ปีที่แล้ว +10

    ரோட்டரி க்கும், குழந்தைகளுக்கும் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் 🎊👏

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 2 ปีที่แล้ว +9

    ரோட்டரி கிளப் சென்னை! உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.ஏழை எளிய மாணவர்களில் அறிவிற்சிறந்தோருக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பை வழங்கியமைக்கு! ரோட்ரி கிளப்-தலைமையும் வழிநடத்துதலும் போற்றத்தக்கது.லண்டன் தமிழ் புரோ -இன்டர்வியு செம இன்டரஸ்டிங்!

  • @nadeshalingamthambithurai6840
    @nadeshalingamthambithurai6840 2 ปีที่แล้ว +4

    அரசுப்பள்ளியில் படித்து இவ்வளவு தூரம் வந்து சாதித்துக் காட்டி விட்டார்கள் ஒவ்வொரு குழந்தைகளின் பேச்சை கேட்கும்போது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது 💐💐 அனைத்து குழந்தைகளும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐 கண்டிப்பாக முடிந்தவரை ஷேர் செய்யவும்

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ 🙏❤️🥰

  • @Babu-ot7vq
    @Babu-ot7vq 2 ปีที่แล้ว +12

    குழந்தைகளுக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்த லயன்ஸ் கிளப் குழுவுக்கு இந்த நிகழ்வை மக்களுக்கு தெரியபடுத்திய சாம் அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..

  • @anuananth6737
    @anuananth6737 2 ปีที่แล้ว +20

    Excellent job by our state corporation kids.. Hats off to Rotary club for their initiative. This kind of recognition will motivate thousands of government school students.

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว +1

      Thank you so much for commenting 🙏❤️

  • @mohamedibrahimoliyulla8118
    @mohamedibrahimoliyulla8118 2 ปีที่แล้ว +5

    உண்ணையில் இதை பார்க்கும் பொழுது மெய்சிலிர்த்துவிட்டது ஏனெனில் நானும் ஒரு MMDA பள்ளியில் பயின்ற மாணவன் என்கிற முறையில் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது . அந்த பள்ளிக்கும் அனைத்து பிள்ளைகளுக்கும் என்னுடைய மனமாற்ந்த வாழ்த்துக்கள்👏👏👏👏👏

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว +1

      தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி நண்பரே

  • @IbrahimIbrahim-ms6sp
    @IbrahimIbrahim-ms6sp 2 ปีที่แล้ว +13

    Hi Sam Anna I am Ibrahim.
    Thank you so much for your interview and gift❤️😊

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว +2

      Pleasure meeting you Ibrahim. Best of luck for your future 🙏❤️🥰

    • @leelasubbu4885
      @leelasubbu4885 2 ปีที่แล้ว +1

      Hi Anna
      I am kanishka

  • @subramanihemanth4854
    @subramanihemanth4854 ปีที่แล้ว +1

    அருமை அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் வாழ்துகள்.

  • @cpstvsalai6528
    @cpstvsalai6528 2 ปีที่แล้ว +22

    எங்கள் சென்னைப் பள்ளி மாணவர்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

  • @victoriachandran9387
    @victoriachandran9387 2 ปีที่แล้ว +24

    I really like to congratulate the rotary club members for taking effort to bring up the Chennai gourmet & corporation school children to this level. Best wishes to all the children. God bless you 7

    • @girijaadithiya6679
      @girijaadithiya6679 2 ปีที่แล้ว

      I wish to thank the Rotary club of Chennai for this innervative program.wow super to expose these super brains.....May God bless the souls involved in this mission ( I mean the Rotarians teachers friends and parents)
      JAI HIND 👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      Thank you so much for commenting 🙏❤️

  • @ramsoundar
    @ramsoundar 2 ปีที่แล้ว +8

    Wow, the joy is in giving - this statement made true by these rotarians - hats off to all of them

  • @natarajanm4036
    @natarajanm4036 2 ปีที่แล้ว +5

    I am also proud of my school (Corporation High School- Adyar). By end of this month am moving to London with family. I really appreciate your effort for taking these interview. Thanks brother 👍. Keep rocking

  • @punnagaikumar2046
    @punnagaikumar2046 2 ปีที่แล้ว +12

    என்றும் எதிலும் உச்சம் தொடும் தமிழினம்!நன்றிகுழந்தைகளா!

  • @backiyalakshmig.d5911
    @backiyalakshmig.d5911 2 ปีที่แล้ว +3

    அரசு பள்ளி குழந்தைகளுக்கும் ரோட்டரி கிளப்பின் குடும்பத்திற்கும் மனமார்ந்த நன்றிகள் எதிர் காலத்தில் அப்துல் கலாம் ஐயாவின் கனவுகளுக்கு ஏற்ப விஞ்ஞானிகள் ஆக வருவதற்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் குழுவில் உள்ள அனைவரும் வாழ்க வளமுடன் 👏👏👏👍👍👍👍👌👌👌🙏🙏

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏❤️🥰

  • @gunapriyaraghunath2836
    @gunapriyaraghunath2836 2 ปีที่แล้ว +15

    No words to express my appreciations to the brilliant kids and the Rotarians for organising this
    Amazing talk by all the kids 👏👏👏

    • @kannanramabhadran1293
      @kannanramabhadran1293 2 ปีที่แล้ว

      Nice initiative by the Rotary club to be appreciated.Happy that the students are confidently delivering the details of their experience in London, their bio data as well the
      Support & guidance of their teachers.
      India is marching forward

  • @geethaprakash1179
    @geethaprakash1179 2 ปีที่แล้ว +25

    Sam, I should thank rotary club, Chennai organization. My daughter 15yrs back was taken to Malaysia by rotary club and ever since then she has gone heights. Rt now she is working in london in one of the big 4s company. Please convey my thanks to the organisers . They really put lots of effort to conduct this coppmpetition and lift the students from base level. Sam I follow your channel regularly, your channel is very helpful. Thanks to you too. Do reply back

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว +2

      Congratulations to you and your daughter💐. Thank you so much for sharing. I'm sure Rotary members are reading your comment. I will also convey it to them. And thank you so much for following us and extending your support 😊🙏❤️🥰

  • @AnithaAnand
    @AnithaAnand 2 ปีที่แล้ว +16

    Nice video Sam, well done 👏🏻

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว +1

      Nandri nandri nandri. Thanks again for your comments akka. 🙏🙏🙏

  • @rajagopalg6866
    @rajagopalg6866 2 ปีที่แล้ว +3

    சாதிக்க வழிகாட்டியவர்களுக்கு நன்றி. அந்த குழந்தைகளின் எல்லா செலவையும் ஏற்று அவர்களை லண்டன் கூட்டிப் போனதற்க்கு நன்றிகள் பல வென்ற குழந்தைகளுக்கும் மென் மேலும் வளர வாழாத்துக்கள்

  • @sumathi7813
    @sumathi7813 2 ปีที่แล้ว +4

    Hats off to the rotary club for giving an opportunity on a learning journey

  • @mugundanselvaraj9783
    @mugundanselvaraj9783 ปีที่แล้ว +1

    சாதித்த அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வாழுத்துக்க‌‌ள்.
    மென்மேலும் வளர்க. Gudos to Rotory Club of Chennai for their efforts.

  • @vidhyavathiprabakaran6145
    @vidhyavathiprabakaran6145 2 ปีที่แล้ว +1

    👏🏾👏🏾👏🏾 பேசிய அத்தனை பிள்ளைகளிலும் எம் பள்ளி மாணவி பேசியது தான்👌🏿👌🏿👌🏿 நல்ல பொறுப்பான நன்றியுணர்வு மிக்க பேச்சு...👍🏿👍🏿👍🏿 கடவுள் அவளுக்கு மேலும் நல்ல பல வாய்ப்புகளை அளிப்பாராக🙏🏼🙏🏼🙏🏼

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏😊❤️

  • @manjughoshsuresh5199
    @manjughoshsuresh5199 2 ปีที่แล้ว +5

    Awesome ! wonderful ! great ! . I hope & pray that TN Educational Minister Mr. Anbil Mahesh Poyyamoze should see this clip & he should immediately share with CM Mr. M.K.Stalin so that more children from TN Govt. school so that their views will definately change their attitude on a higher level & it will also motivate thousands of TN Govt. School girls & boys to reach their dreams come true. Mr. M.K.Stalin & all the Ministers of TN can do individual / with Rotary club. Hats off to Rotary club & their wonderful superb way of selected people from the Judges .... this is what the society should help .... India has millions of rich people who should come forward & help poor children who can even never ever dream .... but rich people & TN Govt. should come forward & do these kind of services without second thought. Thanks to Rotary club &v all the Govt. school teachers to make TN as the best state in India. God bless India.

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      Thank you so much for your valuable comment 🙏❤️

  • @bharathidasanrengasamy7500
    @bharathidasanrengasamy7500 2 ปีที่แล้ว +17

    Really pleased to watch this video and proud of all pearls from Chennai corporation schools. I was totally stunned by their communication skills and competitive spirit. This video would help other students get motivated to participate in the future, Kudos London tamilan bro to cover good content as always.

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว +2

      Thank you so much for your valuable comment. Yes they are competitive. I was greatly impressed by them. Thank you so much for your appreciation 🙏🙏🙏😊😊😊❤️❤️❤️🥰🥰🥰

  • @susanna324
    @susanna324 ปีที่แล้ว +1

    This is the one of Best vlog to be watched , Thanks Sam anna! Wishing all those lovely blossoms to blossom more! God bless ❤️

  • @ensamayal6537
    @ensamayal6537 2 ปีที่แล้ว +2

    Hi bro! மிக அருமை!எப்படி ப்ரோ இவங்க வந்திருப்பது கண்டுபிடிச்சு பேட்டி எடுத்திருக்கீங்க!சென்னை அரசு பள்ளி மாணவர்களுக்கு இப்படி ஒரு abroad சுற்றி வர வாய்ப்பு இருக்கு Rotary club முலம் என்று தெரிந்து கொண்டோம்.ஒவ்வொரு குழந்தைகளும் சந்தோஷமா கலகலப்பா பேட்டி கொடுத்திருக்காங்க.இதெல்லாம் பசுமரத்தாணி போல இவங்க முன்னேற்றத்துக்கு முக்கியமா உதவும்.வாழ்த்துக்கள் children Enjoy..!நாங்களும் school tour போனது பசுமையான நினைவுகளா இன்னும் இருக்கு! 🙏💚👍

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      பள்ளி நாட்களை மறக்க முடியாது தான் அக்கா. உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் அக்கா 🙏❤️

  • @chandirakanthannmrs2427
    @chandirakanthannmrs2427 2 ปีที่แล้ว +8

    I am extremely happy to see the students from Govt. Schools of Chennai. I got inspired by their interaction with you. Wholeheartedly I thank the Rotary Club of Madras East for their encouragement, motivation and the great help .I bless all these children. Thank you very much bro.🙏🙏🙏🙏👍👍👍

  • @cpadmanaban3715
    @cpadmanaban3715 2 ปีที่แล้ว +3

    Excellent Children! You've shown the way to proved. Best Wishes to all of you. Thanks for the video Bro.

  • @mahsahi1975
    @mahsahi1975 2 ปีที่แล้ว +1

    Wow Bro fantastic. I watch your channel for the last 6 months and used to share to my group members. Very much enthusiastic event for this winners. Kudos to Rotary Club of Chennai. Fabulous work you have initiated it can't be measured by any means. Longlive Lions clubs especially Chennai.

  • @santhiniradhakrishnan102
    @santhiniradhakrishnan102 2 ปีที่แล้ว

    என் முதல் நன்றி அந்த பள்ளி ஆசிரியர்களுக்கு தான். ஏனெனில் அவர்கள் எவ்வளவு முயற்சி எடுத்து இருப்பார்கள் இந்த குழந்தைகளின் வெற்றிக்கு என்பதை ஒரு ஆசிரியரால் தான் உணர முடியும். ரோட்டரி கிளப்பின் இந்த செயலுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக நீங்கள் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விதம் மற்றும் குழந்தைகளுடன் உரையாடல் அருமை அருமை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வெற்றி பெற்று சாதனை புரிந்த இந்த குழந்தைகளுக்கும் நன்றி.

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரி 🙏❤️

  • @bhuvanisadupangarai
    @bhuvanisadupangarai 2 ปีที่แล้ว +3

    Rotary club did a wonderful job. Omg. All the kids were surprising. I'm also surprised why our government could not find talents like this. But sabash to rotary club east. Educated people knows the value of teaching education to everyone. They are going in right path. All the best students. Blessed parents blessed children and proud of you rotary club.

  • @sivasubramanianmuthiah8214
    @sivasubramanianmuthiah8214 2 ปีที่แล้ว +4

    This is one of the best video you posted bro... Really didn't expect this much level from kids... All are definitely rocking stars... They makes us to realise where we are... Thanks to all the government schools, parents, Teachers, this Rotary club members made this happen and Thanks London Tamil bro for brought this to us 🙏

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว +1

      Thank you so much 🙏😊❤️🥰

  • @gunasekaran6299
    @gunasekaran6299 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி இந்த வாய்ப்பை வழங்கிய லயன் கிளப் நன்றி வணக்கம் எதோ எல்லாம் செய்து பயண டிக்கெட் கொடுத்தோம் என்று இல்லாமல் கூட வே அழைத்துச் சென்று விதம் இறைவன் போன்று நன்றி. அந்த பிள்ளைகள் அனைவரும் அரசு பள்ளியில் படித்தவர்கள் அதற்கும் மேலாக ஆங்கிலம் பேசும் அழகு பெருமை மகிழ்ச்சி இவர்களை ஊக்குவித்து கலந்து கொள்ள செய்த ஆசிரியர் பெருமக்கள் வணக்கத்துக்குரியவர்கள் எதே வேலை செய்தோம் என்று இல்லாது நல்ல படைப்பாளிகளை அறிவாளிகளை நல்ல குடிமக்களை உருவாக்கய குருமார்கள் நன்றி நன்றி இதற்கு உதவிய லண்டன் சகோதர சகோதரிகள். நன்றி நன்றி வணக்கம்

  • @user-hv2xe3jv8u
    @user-hv2xe3jv8u 3 หลายเดือนก่อน +1

    Thanks to the Rotary club members and Students. Their Teachers, HM and their Parents.
    Please Extend to other districts in Tamil Nadu

  • @jebarajaguru2760
    @jebarajaguru2760 2 ปีที่แล้ว +6

    Kudos to the Rotarians and Congrats to the teachers who are sincere in their work to help and encourage all students..

  • @chandrasekarank.l9146
    @chandrasekarank.l9146 2 ปีที่แล้ว +8

    Through your channel I came to know about the Rotary Club East. I appreciate their noble cause. I am heartened at their efforts to take children of down-trodden to an advanced city of the world. I nearly shed tears to watch this video. London Tamil Bro...kudos to video with a fun filled interview.

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว +1

      Thank you so much brother 🙏❤️😊

  • @BT-du9dl
    @BT-du9dl ปีที่แล้ว +1

    This is a very bright and talented group of students and surely there will be many more who could not be selected. But a thoughtful and highly commendable initiative was taken by the Rotarians. Really brilliant and most satisfying to watch this post amongst a constant stream of miserable news.

  • @nkraga129
    @nkraga129 ปีที่แล้ว

    First, I must say thank Rotary club.. இந்த மாதிரியான ஒரு வாய்ப்பினை இந்த குழந்தைகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்ததற்கு...
    இது ஒரு முன் மாதிரி... வாழ்த்துக்கள்

  • @kumareshseluka6264
    @kumareshseluka6264 2 ปีที่แล้ว +12

    Tooooo good and very very inspiring stories. Such bright students!!! Ofcourse, they are no less than any top schools and they must be encouraged. Also, hats off to you Sam bro!!! Super and very genuine effort, really appreciate it.

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว +1

      Thank you so much for your valuable comment 🙏🥰❤️😊

  • @1246786
    @1246786 2 ปีที่แล้ว +12

    Great. Really surprised to see the confidence level of these kids, sorry, did I say kids? No more kids they are. It’s an achievement for them. Congratulations to the students and the Chennai Rotary Club. I request them to continue this selfless service to enable more such brilliant students to visit other countries.
    Thanks to Tamil Bro for bringing out the best in them.

  • @mandalanayagamchellappah9012
    @mandalanayagamchellappah9012 2 ปีที่แล้ว +2

    MCC.
    Excellent video . Very inspirational
    God bless these clever children , their Parents, teachers and Chennai Rotary club members

  • @kalavathyjayasing7871
    @kalavathyjayasing7871 2 ปีที่แล้ว +9

    I am also corporation school student 1955 to1966 upto 11 std, now am 74 year. We three sisters one is Rt. Lft Conol in Indian military medical wink ,iam worked as Nursing superdenten in govt. Hospital and rt, one sister is rt english teacher, so we proud to say our cooperation school is not lesser than private school now days. Our teachers, good enough, & kind also my brother also govt. School student, rt scout master South Indian Railways. We're all proud about our school in perambur , chennai

  • @samdevaraj1841
    @samdevaraj1841 2 ปีที่แล้ว +4

    Excellent! I am really surprised to see these kids. Their language skills is superb. What a great achievement they have made. I should appreciate the rotary club all for flying these kids to London. The selection process really awed me. Good and rare interview. Thanks my London bro!

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว +1

      Thank you so much brother 🙏❤️

  • @chitramaharaj4243
    @chitramaharaj4243 2 ปีที่แล้ว +3

    Beautifully interviews. God bless the rotations. All the best children. God bless. Proud of you.

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      Thank you so much for your valuable comment

  • @stard6606
    @stard6606 ปีที่แล้ว

    Super. Great ,noble effort by Rotary club. Congratulations to the children..superb... continue to rock in your life..Heartfelt thanks to their teachers and HMs. May God bless everyone.... வானமே எல்லை.எதுவும் தடை இல்லை

  • @prasanthm8099
    @prasanthm8099 2 ปีที่แล้ว

    நீங்க எவ்வளவு சின்னவயசுல பெரிய கம்ப்யூடேசன் கலந்து, வெற்றி பெற்று வந்துருக்கிங்க. இது எல்லாம் உங்க விடாமுயற்சி, தன்னம்பிக்கை தான் காரணம் . அதுவும் அரசு பள்ளி மாணவர்கள். நீங்க எல்லாரும் எதிர்காலத்துல பெரிய ஆள வர என்னுடைய வாழ்த்துக்கள்.

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி நண்பரே 🙏❤️🥰

  • @pkavi2260
    @pkavi2260 2 ปีที่แล้ว +6

    best wishes to kids and rotary club of chennai , good job london bro

  • @mrjbond633
    @mrjbond633 2 ปีที่แล้ว +39

    I was a student in
    govt school
    DBTR Mayiladuthurai
    Now past 22 years in London
    Never ever under estimate govt school students

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว +2

      Nice to know. Thanks for sharing about yourself and your thoughts 🙏😊❤️🥰

  • @hannahrathi4304
    @hannahrathi4304 ปีที่แล้ว +1

    Wow……excellent bro..thanks for bringing out the pearls out of bubbles in Government schools…hats off. Thanks to Madrasee Rotary club for organising such International study tour for deserving students.

    • @londontamilbro
      @londontamilbro  ปีที่แล้ว

      Thank you so much sis for commenting 🙏❤️

  • @senthilramalingam9500
    @senthilramalingam9500 2 ปีที่แล้ว +9

    Thank you Sam for providing such a wonderful interview with such a great young buddies. Kudos to the kids. Wishes to the rotary club and administration. Keep going...

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว +1

      Thank you so much for commenting brother 🙏😊❤️

    • @lohavathisugumar1588
      @lohavathisugumar1588 2 ปีที่แล้ว +1

      Excellent sam what ur doing in London The children's r very Bright equalent to Metric school children we wish that children

    • @lohavathisugumar1588
      @lohavathisugumar1588 2 ปีที่แล้ว +1

      Ur Interview is also very nice

  • @shajibinu4837
    @shajibinu4837 2 ปีที่แล้ว +3

    Really proud to see such bright kids from namma Chennai. Hats off to the kids,Rotary Club,School Management ,sincere and dedicated teachers and of course their wonderful and God blessed Parents.

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว +1

      Thank you so much for your valuable comment 🙏❤️😊

  • @niazahmed446
    @niazahmed446 2 ปีที่แล้ว +4

    .I am really very very proud of these kids..they have proved that nothing is impossible if we try with our whole heart. I also greatly appreciate the noble endeavour being undertaken by the Rotary club..I assure you that I will share this this with all my contacts..

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว +1

      Thank you so much brother 🙏❤️

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 2 ปีที่แล้ว

    லண்டன் சகோ அருமையான பதிவு அரசாங்க பள்ளி மாணவர்களுக்கு ரோட்டரி கிளப் சார்பாக லண்டன் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் ரோட்டரி கிளப் சங்க உறுப்பினர்கள் கேட்கும் தலைமை பொறுப்பிற்கும் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க மாணவர்களை நல்வழிப்படுத்த அருமையான செயல் மிக்க மகிழ்ச்சி சிறப்பு சூப்பர் அருமையான பதிவு அல்டிமேட் ஒஸ்தி மிக்க நன்றி சொல்றதுக்கு வார்த்தைகள் இல்லை பல பல மாணவர்களும் பயன்படுத்த வேண்டும் என்று என்னுடைய ஆசை மிக்க கோடான கோடி நன்றிகள் வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @r.narendrannarendran1361
    @r.narendrannarendran1361 2 ปีที่แล้ว +1

    Hats off Sam. Best video. சிறப்பு. மகிழ்ச்சி. ரோட்டரி கிழக்கு சென்னை க்கு வாழ்த்துக்கள். நன்றி.

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி அண்ணா

  • @gunapriyaraghunath2836
    @gunapriyaraghunath2836 2 ปีที่แล้ว +4

    This is gonna be an eye opening journey for these kids to take them to a much higher level in their lives 👍
    Wish them the very best 💐💐💐

  • @noellakshman6498
    @noellakshman6498 2 ปีที่แล้ว +6

    India is a super country and doing lot for future generations 👏 and encouraging youngsters in education 👏 👍, i think of srilankan tamils...they have no hopes in srilanka, lots of clever children suffering there....hope rotary club will do something like this for the clever children in srilanka.

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      Thank you so much for commenting 🙏❤️😊

  • @ddkeswaran9814
    @ddkeswaran9814 2 ปีที่แล้ว

    யாரு பெத்த பிள்ளையோ, என்னாமா இங்லீஸ் பேசுது. கேக்கவே சந்தோஷமா இருக்கு.
    சென்னை ரோட்டரிக்கு ஒரு பெரிய வணக்கம். விதை நெல்லைக் கண்டுபிடித்த விஞ்ஞானி போன்ற உங்களை வணங்குகிறேன்.
    பெற்றோரும் ஆசிரியர்களும் இன்னும் பலரும் இந்தக் கிளிக்குஞ்சுகளைப் பறக்கவிட்டு அழகு பார்த்த உங்களையும் வணங்குகிறேன்.
    லண்டன் தமிழ்ப்ரோ அழகாகப் பேசி உள்ளத்தில் உள்ளதை உதடு பேசும்படிச் செய்தார்.
    இமயம் என்ன உயரம் இந்தத் தலைமுறைக்கு நீங்கள் செய்யும் பணிதான் உயரம்.
    கார்ப்பரேஷன் பள்ளி மாணவர்கள் கார்ப்பரேட்டுகளின் CEO ஆகும் காலம் மிக அருகில் வந்துவிட்டது.
    தமிழன் ஆங்கிலத்தை ஆழுகிற காலம் வந்துவிட்டது.
    வாழ்த்துக்கள்.

  • @user-cq6vq2dr1i
    @user-cq6vq2dr1i 2 ปีที่แล้ว +6

    Congratulations to all the kids!!! I just hope they will continue their hard work and scale great heights in their life. Thanks to the Rotarians. Bro your job is awesome.

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว +1

      thank you so much 🙏😊❤️

  • @mekalesandeep4042
    @mekalesandeep4042 2 ปีที่แล้ว +3

    Congratulations for all the kids over here, 👏 and hands off to rotary club ,pls give the opportunity to all over tamil Nadu government school students

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว +1

      Thanks for commenting 🙏❤️

  • @sundararajansubramanian7837
    @sundararajansubramanian7837 2 ปีที่แล้ว

    மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துகிறேன் சொல்ல வார்த்தைகள் இல்லை. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் இவ்வளவு தூரம் வந்து சேர்க்கும் வகையில் சாதித்தது விட்டார்கள் ,குழந்தைகள் பேச பேச மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன், மேலும் பல சிறப்புகளை அடையவேண்டும் ,ஷேர் செய்ய வேண்டும், முடியும் உங்களால் !அப்போது தான் சிறப்படைய முடியும்

  • @lokeshj8819
    @lokeshj8819 2 ปีที่แล้ว

    Superp Video and glad to see Wonderful thanks for rotary club.When i was study in government school we don't have this kind of opportunity .any way thanks to god.Want to congratulations to all greatest students.

  • @prabakaranperumal5432
    @prabakaranperumal5432 2 ปีที่แล้ว +3

    Kind request to all the great children to put title ,whenever you address your parents and teacher’s name like MR, MRS or MISS. Congratulations 🌹

  • @silvanusjayakaran8681
    @silvanusjayakaran8681 2 ปีที่แล้ว +6

    I really appreciate each and every child for their God given talent. May God bless you all abandantly.

    • @veerapappa8155
      @veerapappa8155 2 ปีที่แล้ว

      May God bless you all children. 🙌🙌👌

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      Thank you so much for commenting 🙏❤️

  • @visalakshisubramanian1061
    @visalakshisubramanian1061 2 ปีที่แล้ว

    குழந்தை களின் பேச்சைக் கேட்டு நான் இந்த உலகத்தில் தான் இருக்கிறோமா என்று நினைத்தேன் நன்கு படிக்கும் குழந்தைகள் எங்கு படித்தாலும் தன்னம்பிக்கை முயற்சி இருந்தால் போதும் அவர்களை ஊக்குவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் பல நானும் ஒரு ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியை இவர்களை பேட்டி எடுத்த வர்மிக அருமை 👌 யாக குழந்தைகள் மனம்மகி ழ ஆர்வமுடன் கலந்து உரையாடினார் நன்றி 👍 தமிழ் நாட்டின் பெருமை இப்பதிவில் உயர்ந்தோங்கியது வாழ்க 👍👍👌👌👏👍👌👌👌👏👍

  • @muralib1857
    @muralib1857 3 หลายเดือนก่อน +1

    WE WISH ROTARY CLUBS EAST CHENNAI FOR THE EXCELLENT PROGRAMME FOR CORPORATION SCHOOL STUDENTS. AND. THE VERY GOOD COVERAGE OF LONDON TAMIZH BRO.

  • @kp9980
    @kp9980 2 ปีที่แล้ว +5

    Absolutely awesome kids. I wish them all the very best for their future endeavors. They are being an example for the Governement school kids in Chennai. They are inspirational for others kids in the government school . Good job Sam.

  • @gayathrir7771
    @gayathrir7771 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் தம்பி மிகவும் அருமையான பதிவு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி அக்கா 🙏❤️

  • @raniklmy4552
    @raniklmy4552 2 ปีที่แล้ว +2

    Excellent video, Sam. The Rotary club deserves a great applause for their awesome work. 👌🙏

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      Thank you so much sis 🙏❤️🥰

  • @saaronbabu6348
    @saaronbabu6348 ปีที่แล้ว +1

    All the best for your future Children's,may God bless you guys

  • @vasugikarthigayan1791
    @vasugikarthigayan1791 2 ปีที่แล้ว +3

    Congratulations to Rotary Club of Madras East for organising this victory tour for young Chennai students

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว +1

      Thank you so much for commenting 🙏❤️

  • @bavanishiva4813
    @bavanishiva4813 2 ปีที่แล้ว +6

    Well done kutties ❤️ so proud of you all👍 you guys can achieve anything with this positive attitude and the hard work. Lots of love 🤗

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      Thank you so much for your valuable comment 🙏❤️

  • @mythavishree5372
    @mythavishree5372 ปีที่แล้ว +1

    No words to appreciate these kids.. they all have a bright future....💯

  • @dhanabothi
    @dhanabothi 2 ปีที่แล้ว +2

    My dear son
    I am watching many of your videos.
    Among them this is the most important.
    I like your attitude to motivate our Indian students. Good job.keep it up
    Congratulations to the students from Chennai and very thankful to the organization👍

  • @kokilavani2544
    @kokilavani2544 2 ปีที่แล้ว +3

    Motivational video brother for the school children💐🤩

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      Yes it is. Thanks for commenting 🙏🥰❤️

  • @sulochana5368
    @sulochana5368 2 ปีที่แล้ว +3

    well done children.you all are source of inspiration to all the children.there is a huge cry against NEET exam in Tamil Nadu.you have proved that you all are capable of tackling any competitive exams.let the government also learn from you.Hurra we are proud of you.

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      Thank you so much for your valuable comment

  • @chandrasekar4
    @chandrasekar4 ปีที่แล้ว

    Thank you chennai east rotary club. A very great initiative. All the students are from lower middle class of our society. But they are selected based on merit. God bless the entire rotation as well as the students. Kindly continue to serve the unpreviledged people of our society. நன்றி Rotarian

  • @banurekas7983
    @banurekas7983 ปีที่แล้ว

    சிறப்பான காணொளி. முன்னெடுத்தவர்களுக்கும் மாணவர்களுக்கும் வாழ்த்துகள். வெளிநாடுச் சென்று திறமைக் காட்டி... பிறகு தாய்நாட்டிற்குப் பயனளிக்கும் படி செய்யுங்கள்.💐
    - பேராசிரியர் சே. பானு ரேகா ஆற்காடு, தமிழ் நாடு.

  • @rajasekarannachimuthu19
    @rajasekarannachimuthu19 2 ปีที่แล้ว +3

    Congratulations to all students
    Very nice.

  • @verghesecherian4503
    @verghesecherian4503 2 ปีที่แล้ว +5

    Compliments to Rotarians for making this possible . The quality of articulation by these students in Tamil & English and the confidence is proof of the quality of education in Tamil Nadu Govt schools..

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      Well said. Thank you so much for your valuable comment 🙏😊❤️

  • @malligamalliga1715
    @malligamalliga1715 ปีที่แล้ว

    Super god bless all childrens very very talented children vazhga valamudan 😄

  • @g.vishnukarthikeyan4243
    @g.vishnukarthikeyan4243 2 ปีที่แล้ว

    Thanks to tamil bro channel telecast wonderful event to us . Very very useful for our children self confidence. More more intelligent children in government school, very very proud feel comparetively other. The Rotary club more interesting involvement opportunity given this children . God bless and God knows everything in right time given this wonderful opportunity to this kind of children. No words to say. Thanks God , teachers and whole team with channel telecast .

  • @samvelu8253
    @samvelu8253 2 ปีที่แล้ว +6

    With bowed head I pay my respects to these kind hearted officials from Rotary club Chennai. Its more than just service to the mankind and those underprivileged.cant thank you enough. God bless you those blessed children.🙏🙏🙏👍👍👍

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      Thank you so much for your valuable comment

  • @user-bh6bh2ze4w
    @user-bh6bh2ze4w 2 ปีที่แล้ว +3

    Well talented students in Tamilnadu very proud.

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      Nandri

    • @6alohithashwas.470
      @6alohithashwas.470 ปีที่แล้ว

      Really very talented kids
      Good work done by Rotary club Chennai East
      Wish you all the best for those kids to do more like this

  • @vijiloganaths2537
    @vijiloganaths2537 2 ปีที่แล้ว +1

    நம்ம சென்னையிலிருந்து இப்படிப்பட்ட பிரகாசமான குழந்தைகளைப் பார்ப்பதில் பெருமையாக இருக்கிறது. குழந்தைகள், ரோட்டரி கிளப், பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் பெற்றோருக்கும் வாழ்த்துக்கள்.

  • @nalinivijayakumar1808
    @nalinivijayakumar1808 2 ปีที่แล้ว +2

    These kids are amazing. They have proved that it doesn't matter where you come from but what you make of yourself. If at this age they can put in hard work to be chosen out of 10000, I have absolutely no doubt that they will reach greater heights in their life. Congratulations to all these kids! Anyone who thought that Govt. schools are not doing as good a job as private schools must watch this video. Finally, thanks to the Rotary Club of Chennai East to have given an opportunity to all these kids to visit a foreign country, see places of interest and be exposed to a different culture. Kudos to the parents, teachers and fellow students who helped these kids along the way with their encouragement. Sam, you are so funny!

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      Thank you so much sis for your valuable comment 🙏🙏🙏❤️❤️❤️

  • @krishnarajunarayanan2632
    @krishnarajunarayanan2632 2 ปีที่แล้ว +11

    By any standard, it was a Himalayan achievement to govt. school students from Chennai for the oppertunity to see London.
    Another important thing, i think, is they moved away. from political noises in Chennai so that they were able to concentrate on the tasks ahead and came out successfully.
    My words of encouragement is this :
    Enquire within yourself to choose the field of excellence suitable for you.
    Pursue your dreams till you reach your first goal post.
    Don't get distracted by external happenings and turbulances.
    Success will be yours.
    Have a good time for exploring the unknown and gain knowledge from everywhere possible.
    Thanks........

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว +1

      Thank you so much for your valuable comment 🙏🙏🙏

    • @sridevisridevi7670
      @sridevisridevi7670 2 ปีที่แล้ว +1

      @@londontamilbro congratsstudents

    • @girijaadithiya6679
      @girijaadithiya6679 2 ปีที่แล้ว +1

      Thankyou for sharing this video London Brothers 🙏🙏🙏🙏

  • @alexrenji
    @alexrenji 2 ปีที่แล้ว +7

    Congratulations and amazingly well done to the kids.. this is super good achievement. Thanks to rotary club for taking this initiative.
    Kudos and much appreciate your efforts to cover this on your channel and let the world know about these kids👏
    Well done Sam

  • @vijayakumargovindasamy2864
    @vijayakumargovindasamy2864 2 ปีที่แล้ว +2

    Great effort by the kids.
    May Almighty give all sources for the future.

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      Thank you so much for your valuable comment

  • @arunachalamsomasundaram8424
    @arunachalamsomasundaram8424 2 ปีที่แล้ว +2

    This sort of motivation will encourage all children to go to government schools. Kudos to Rotarian. All the best for all your future endeavour

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      Thanks for commenting 🙏❤️

  • @anthonyjennings7275
    @anthonyjennings7275 2 ปีที่แล้ว +3

    A wonderful vlog ❤️. Children put me to shame. Girl with the red top spoke beautiful English. Her English was unbelievably beautiful. But I felt sad she spoke in English. It would have been better if she had spoken in Tamil. Congratulations to all those who spoke in Tamil.

    • @lathak2137
      @lathak2137 2 ปีที่แล้ว

      Hello sir, however I think her English proved everyone wrong who says govt. school students can't speak English

    • @chennaiborns
      @chennaiborns 2 ปีที่แล้ว +1

      @Anthony Jennings I'm Keerthikaa Shree sir (The girl in red top). Thank you for your compliment and I wanted to prove that govt. school kids can also speak English. Above all of that people think very low of govt. school, so I wanted to prove govt. school kids are no less than private school kids. Pls don't get me wrong, this is my humble explanation. I've already been thru a lot for being a govt. school student, I finally got an opportunity to prove those people wrong so I used it. Tamil is in my heart and blood.

    • @KV0105
      @KV0105 2 ปีที่แล้ว +1

      @@chennaiborns Do not be shaken/demotivated by negativeness...develop yourself & grow stronger ...For me I don't prove to others, but i prove to myself.All the best papa ❤️❤️❤️
      "Tamil is in my heart and blood." ...vere level ma ni 🙏🙏🙏

    • @chennaiborns
      @chennaiborns 2 ปีที่แล้ว

      @@KV0105 tqsm

  • @dr.girijanarasimhan3014
    @dr.girijanarasimhan3014 2 ปีที่แล้ว +2

    I am regularly watching your videos, this video is definitely eye-opening instead of entertainment. It shows TH-cam channels are far better than useless TV News media (mainly Tamil). Anyway, I stopped subscribing to TV channels, only youtube channels, which are very informative, and normal news media do not cover this type of positive news. Because I studied government school in Chennai. I am so proud.

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      Thank you so much for your valuable comment sis 🙏😊

  • @shylareddy5751
    @shylareddy5751 2 ปีที่แล้ว +2

    Congratulations to all the kids 👏👏Amazing video and excellent work done by the rotary👍👍beautiful presentation 👍👍

  • @varatharajkesavanvarathara5868
    @varatharajkesavanvarathara5868 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் குழந்தைகள் அனைவரும் எல்லா புகழும் பெற்று பெறு வாழ்வு வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 ปีที่แล้ว

    Paided club இதுபோன்ற முயற்சி எடுத்திருப்பது வாழ்த்துக்குறியது
    அரசு பள்ளி முத்துக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @GSumathi
    @GSumathi 2 ปีที่แล้ว

    Rotary club Madras east அவர்களுக்கு முதலில் நன்றி. இந்த முத்துக்களை தேர்ந்தெடுக்க எடுத்த வழிமுறைகள் சூப்பர். இந்த முத்துக்களை பார்த்து பார்த்து ஒழுங்குபடுத்திய ஆசிரியர் பெருமக்களுக்கு மிகபெரிய வணக்கங்கள். இந்த முத்துக்களை பெற்றெடுத்த பெற்றோர்களுக்கு வாழ்த்துக்கள். நம்ம ஸ்டைலில் வீடியோவை பதிவுசெய்து ஒளிபரப்பிய லண்டன் தமிழ் புரோக்கு வாழ்த்துக்கள். எல்லாவற்றிக்கும் மேலாக இந்த முத்துக்களுக்கு மென்மேலும் வளர்ந்து நம்ம இந்தியாவிற்கு நல்லது செய்யவேண்டும். வாழ்த்துக்கள்.

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரி. தாமதமாக பதில் அளிப்பதற்கு மன்னிக்கவும் 🙏❤️🥰

  • @parthasarathy663
    @parthasarathy663 2 ปีที่แล้ว

    கணவுதான் காணமுடியும் ஆனால் இது அரசு பள்ளி செல்வங்கள் என் சொல்லும்போது நம்பமுடியவில்லை வாழ்த்துக்கள் பயணம் தொடரட்டும்

  • @gopinathnaidu7158
    @gopinathnaidu7158 3 หลายเดือนก่อน +1

    Wish you happy congratulations to children's also I apriciate to Rotory club all members dedication.

  • @chinnianjagatheeswaran6509
    @chinnianjagatheeswaran6509 วันที่ผ่านมา

    Wonderfull Rotery club very brilliant students.