லண்டன்அரசியலில் சாதனை தமிழச்சி | Inspirational meet up | London Tamil Vlog | UK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 424

  • @thangaveluammani5963
    @thangaveluammani5963 2 ปีที่แล้ว +15

    மானமிகு ஈழத்தமிழ் மகளுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துகள்.
    பாராட்டுக்கள்.

  • @juliebrowniejimypeepsandfr9089
    @juliebrowniejimypeepsandfr9089 2 ปีที่แล้ว +15

    பெருமையாக இருக்கிறது எங்கள் ஊர் பெண் என்று இருக்கும் போது வாழ்த்துக்கள் சகோதரி 🔥🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️

  • @arumugam6229
    @arumugam6229 2 ปีที่แล้ว +16

    முதல் ( பெண் தமிழ்) கவுன்சிலர் ரொம்ப பெருமையாக இருக்கிறது 🙏👍👏👏👏👏👏👏

  • @GSumathi
    @GSumathi 2 ปีที่แล้ว +15

    சகோதரின் பேச்சு மிக அருமை. அவர் தன்னம்பிக்கையுடன்கூடிய ஒரு முன் உதாரணமான பெண்மணியாக திகழ்கிறார். வாழ்த்துக்கள். இந்த வீடியோவை சமுகவளையதளதுல பதிவு செய்ததற்கு நன்றி. வாழ்த்துக்கள்.

  • @mohammedhussain2819
    @mohammedhussain2819 ปีที่แล้ว +1

    இதுபோன்ற விபரங்களை நமது தமிழ்மக்களுக்கு காட்சிகளுடன் தந்து ஒவ்வொரு தமிழர்களுக்கும் அவர்கள் வாழும் இடத்தில் தன்நம்பிக்கையை ஊட்டும் விதமாக செயல்படுத்தும் உங்களின் சேவைக்கு எங்களின் மணமார்ந்த பாராட்டுக்கள் வாழ்க லண்டன்தமிழ் சேனல் அன்புடன்❤🎉

  • @selvama5091
    @selvama5091 2 ปีที่แล้ว +13

    இலங்கை தமிழ் மக்களுக்கு மிகவும் பெருமை.

  • @skylar999
    @skylar999 2 ปีที่แล้ว +35

    Im also a student from Sri Lanka நானும் கட்டாயம் லண்டன் வருவேன் உலக அரசியலில் ஈடுபடுவேன் ❤️ எங்கள் இனத்திற்கு ஒரு நியாயத்தை தேடி தரும் நான் ஓய மாட்டேன் .

    • @pongodijothimani1805
      @pongodijothimani1805 2 ปีที่แล้ว

      Good Landan
      Also Tamil Nadu
      Equeal. This is very
      Impartan AlsoTHIRAVIDAN
      Madal Thanks
      Jothimani

    • @dhanabalgce
      @dhanabalgce 2 ปีที่แล้ว +2

      @@pongodijothimani1805 thravidam na enna nu kuda theriathu ilangai Tamil people's ku...

    • @Sutha-ho1os
      @Sutha-ho1os 2 ปีที่แล้ว

      Good luck

    • @tamilan2190
      @tamilan2190 2 ปีที่แล้ว

      @@dhanabalgce தெரியும் திராவிடம் தமிழையும் தமிழனையும் அழிக்க வந்த விசம்

  • @k.kavitha676
    @k.kavitha676 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு. தெளிவான தமிழ் உரையாடல் சிறப்பு. வாழ்த்துக்கள்.

  • @kannadasanannamalai4401
    @kannadasanannamalai4401 2 ปีที่แล้ว +11

    லண்டன் தமிழச்சிக்கு
    சென்னை தமிழனின்
    மனமார்ந்த வாழ்த்துகள்.
    வெற்றி மீது வெற்றி ப் பெறனும் அம்மா!

  • @yegd2546
    @yegd2546 2 ปีที่แล้ว +5

    உலகெங்கும் தமிழ் வாழ்க
    உலகெங்கும் தமிழ்மொழியை வாழ வைப்பதற்காகவும் தமிழ்மொழிக்கு கெளரவத்தை தேடிக்கொடுப்பதற்காகவும் முயற்சி எடுப்பவனே உண்மையான தமிழன் ஆவான்.

  • @mohamedfaizul2138
    @mohamedfaizul2138 2 ปีที่แล้ว +5

    தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி

  • @gna9772
    @gna9772 2 ปีที่แล้ว +4

    Super Bro,
    Really great for the Mayor.
    நல்ல பேட்டி கானல்.
    Very good, Congratulations to the Mayor

  • @senthilkumar-xi1hw
    @senthilkumar-xi1hw 2 ปีที่แล้ว +21

    தமிழ் பண்பாட்டுடன் (சேலையில்)இந்த 👩அம்மாவைப் பார்த்து நம் தமிழ் நாட்டுப் அறை குறை ஆடைகளுடன் இருக்கும் பெண்கள்👩👭🚺 மாறவேண்டும்

    • @chitravasantharajah1171
      @chitravasantharajah1171 2 ปีที่แล้ว +2

      hello ilangaila kizavinga kouda tee shirt than poduranga.ilangaila irunthu velinatuku vara kizavinga whisky adikuthunga.ilangai kara pombalainga ellarum velinatla whisky adikuthunga.puruchan pillaingala vittutu velaikaranoda oduralunga keta ithu France inga ipadi than vazanumnu solralunga.velinatla kizavinga pavadai sattai poduranga.ennamo oru pombala pudavai katunathum udana ennamo ilangai thamizargal uthaminga mathiri pesuringa.en thamiz natula ilangai thamizargal pudavaiya katuranga.ilangai ponnunga ellam asingama udai poduranga.onum theriyama pesa koudathu

    • @chitravasantharajah1171
      @chitravasantharajah1171 2 ปีที่แล้ว +1

      ivlo than ivanga thamiz panbadu

    • @senthilkumar-xi1hw
      @senthilkumar-xi1hw 2 ปีที่แล้ว

      @@chitravasantharajah1171 அப்படி யா. நான் இந்தியாவில்🇮🇳 இருப்பதால் தெரியவில்லை சகோதரா. கேட்கவே வருத்தமாக இருக்கிறது

    • @tamilan2190
      @tamilan2190 2 ปีที่แล้ว +1

      @@senthilkumar-xi1hw நான் இலங்கை தான். இவர் சொல்வது போல் இலங்கைல அசிங்கமாக உடுப்பு போடுவதில்லை. இவருக்கு ஏன் இவ்வளவு வன்மம் என்று தெரியவில்லை

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 7 หลายเดือนก่อน

    மானமிகு ஈழத்தமிழ் மகளுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துகள்.
    பாராட்டுக்கள்.m also a student from Sri Lanka நானும் கட்டாயம் லண்டன் வருவேன் உலக அரசியலில் ஈடுபடுவேன் எங்கள் இனத்திற்கு ஒரு நியாயத்தை தேடி தரும் நான் ஓய மாட்டேன் .இதுபோன்ற விபரங்களை நமது தமிழ்மக்களுக்கு காட்சிகளுடன் தந்து ஒவ்வொரு தமிழர்களுக்கும் அவர்கள் வாழும் இடத்தில் தன்நம்பிக்கையை ஊட்டும் விதமாக செயல்படுத்தும் உங்களின் சேவைக்கு எங்களின் மணமார்ந்த பாராட்டுக்கள் வாழ்க லண்டன்தமிழ் சேனல் அன்புடன்

  • @PriyaVas123
    @PriyaVas123 2 ปีที่แล้ว +11

    Excellent video bro. U r blessed to get into the UK counsel. She is truely an inspiration to many. Its great to knw that she is the first tamil iron lady to become a councellor.
    Loved her tamil singala accent and liked the way she speaks..

  • @sivagnanam5803
    @sivagnanam5803 2 ปีที่แล้ว +8

    ஈழத்தமிழ் நங்கை அரசியல் வெற்றிக்கு வாழ்த்துகள்....

  • @lohorufseyaduwappu2279
    @lohorufseyaduwappu2279 2 ปีที่แล้ว +3

    மிகவும் மகிழ்ச்சியான பேட்டி நன்றி வாழ்த்துகள். 🇱🇰🌹

  • @kirubakaraninbaraj
    @kirubakaraninbaraj 2 ปีที่แล้ว +6

    Very interesting and inspirational interview to womenhood. Hats off to your interviewing talent. Now you are eligible to anchor in tamil tv channels also i believe. 😍 You achieved a chance to enter into the council chamber also. Great and congrats.
    இலண்டனின் முதல் கவுன்சிலர் அவர்கள் தமிழில் மிக சரளமாக கதைக்கிறார்கள். அவர்கள் அரசியலில் மென்மேலும் உயர எனது உளப்பூர்வமான வாழ்த்துக்கள்.
    Waiting for your more videos like this.
    God bless you and your family.

  • @k.praniperumal3722
    @k.praniperumal3722 2 ปีที่แล้ว +9

    Congrats bro. I m from Malaysia n now staying at East Grinstead. Beautiful interview. Thanks. The madam Tamil speaking was amazing. I m so proud of you. Thanks.

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      Thank you so much 🙏❤️🥰

  • @peterprakash3602
    @peterprakash3602 2 ปีที่แล้ว +6

    எங்க ஊர் (தமிழ்நாடு or பாண்டிச்சேரி) கவுன்சிலர்-னா
    இந்த அளவுக்கெல்லாம் இந்த ஜென்மத்துல வாய்ப்பேயில்லை...
    நம்ம ஊர் கவுன்சிலர் -னா
    ஒரு ஸ்கார்ப்பியோ கார்
    வேற லெவல்ல இருப்பாங்க....

  • @salemmaplafoodareatamil2870
    @salemmaplafoodareatamil2870 2 ปีที่แล้ว +4

    மிக்க மகிழ்ச்சி சகோ 😍வாழ்த்துக்கள் அம்மா 😍

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ 🙏❤️🥰

  • @THENUJAN-m1y
    @THENUJAN-m1y 2 ปีที่แล้ว +19

    Nothing impossible proud of you 🙌🇱🇰
    From .🇱🇰

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว +2

      Thanks for commenting 🙏❤️

    • @DW-ql7yt
      @DW-ql7yt 2 ปีที่แล้ว

      தமிழன் டா

    • @DW-ql7yt
      @DW-ql7yt 2 ปีที่แล้ว +1

      நோட் sri lankan

  • @umasankar1868
    @umasankar1868 2 ปีที่แล้ว +8

    வாழ்த்துகள் சகோதரி .இந்த பதிவை தந்த சகோதரர்க்கு நன்றி

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி சகோ

    • @umasankar1868
      @umasankar1868 2 ปีที่แล้ว

      @@londontamilbro OK சகோ

  • @RajguhanRavichandran
    @RajguhanRavichandran 2 ปีที่แล้ว +13

    Down to earth Person! Iron Lady 💪

  • @johnk2968
    @johnk2968 2 ปีที่แล้ว +6

    அண்ணே உங்க உடை மற்றும் நேர்காணல் கேள்விகள் அத்தனையும் சிறப்பு. மதுரைக்காரன்டா

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      Thank you so much thambi 🙏❤️😃🥰

  • @ensamayal6537
    @ensamayal6537 2 ปีที่แล้ว +4

    அருமையான காணொளி!.இலங்கையில பிறந்து லண்டனுக்கு குடி பெயர்ந்து அரசியலில் நல்ல நிலைக்கு உயர்ந்து இருக்காங்க!நம்ம Senior London தமிழ் நீங்க முயற்ச்சி பண்ணா அனைத்தும் நடக்கும் அவங்களுக்கும் இந்த meet up மனநிறைவு கொடுத்திருக்கும் super..Role model ஆக நம்ம ஜெ அம்மா,அவங்க கொண்டுவந்த அம்மா உணவகம் நமக்கும் பெருமையாக உள்ளது! 🙏💚

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว +3

      உண்மை தான். மிக்க நன்றி அக்கா 🙏🙏🙏❤️❤️❤️

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 ปีที่แล้ว +1

    That lady was SINCERE and highly CLEAR in her THOUGHTS... THANKS TO HER💐

  • @rameshvs5342
    @rameshvs5342 2 ปีที่แล้ว +2

    Super Madam. Please note that only by learning 4 Languages only she achieved ..this message is to be conveyed in Tamilnadu especially in govt schools.

  • @kavitakavi8649
    @kavitakavi8649 2 ปีที่แล้ว +6

    பெண்கள் ஆளுமையில் சிறந்தவர் களே

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว +1

      உண்மை. மிக்க நன்றி சகோதரி 🙏❤️

  • @deepakrajvijay
    @deepakrajvijay 2 ปีที่แล้ว +2

    தமிலுக்கும் தமிழர்களுக்கு பெருமை அம்மா 🙏🙏🙏🙏🙏 🌷🌷🌷🌷🌷

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 ปีที่แล้ว +4

    சாதனை பெண்மணிக்கு வாழ்த்துக்கள்! காணொளிக்கு நன்றி.

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி நண்பரே

  • @albertduraisamy7948
    @albertduraisamy7948 2 ปีที่แล้ว +2

    தம்பி , இறைவனின் அருளால் அனைவரும் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன் தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.நன்றி

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி அண்ணா

  • @selvarajp597
    @selvarajp597 2 ปีที่แล้ว +1

    Elangaithamizhsagodhariyal ulagathamizhargalukku perumai, vaazhgaezha,sagodhari valamudan nandri.

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 2 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் அக்கா அவர்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். 🙏

  • @Raj-em1vc
    @Raj-em1vc 2 ปีที่แล้ว +15

    வணக்கம் தம்பி 🙏🏼. அந்த அம்மா சொல்வது போல் அனைத்தும் நடக்க வேண்டும் வாழ்த்துக்கள் நன்றி❤️👍🏼👍🏼👍🏼

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว +2

      மிக்க நன்றி அண்ணா 🙏❤️🥰

  • @streetfoodworld6160
    @streetfoodworld6160 2 ปีที่แล้ว +1

    Ungaladuya arvuraigal super arumaiyana speech

  • @vasudevaa5441
    @vasudevaa5441 2 ปีที่แล้ว +6

    Thanks for making such an inspirational video for the best achievement of Madam, truly inspiring 💖, one thing service minded men or women, it doesn't matter, the goal is important than everything, my sincere thanks for her service, she described many things as well social challenges and family, we can take Madam's attitude for life time, my salute and congratulations to her achievements and good luck to ambitions🙏🏼, long live such people, thank you 😊 🙏🏼

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      Thank you so much for your valuable comment brother 🙏❤️

  • @jeniferjosephinesundarraj
    @jeniferjosephinesundarraj ปีที่แล้ว

    Superb beautiful lady counsellor, she speaks truth only..her tamil speech superb..London has best counsellor..freedom london..I think living people also will be happy always ..simple lady she deserves this designation..we proud about British people..they gave all the permission to show their works.nice to see..great..

  • @kirubasudha
    @kirubasudha 2 ปีที่แล้ว +3

    Inspirational video nanba 👌👌👌👌 Lots of love from India, Chennai ❤️❤️❤️ Keep doing your good work 💪💪💪

  • @manorajpillai1069
    @manorajpillai1069 23 วันที่ผ่านมา

    வாழ்க ! தொடரட்டும் உங்கள் சேவை

  • @krishipalappan7948
    @krishipalappan7948 2 ปีที่แล้ว +1

    மிக மிக அருமையான பதிவு. மிக்க நன்றி நண்பரே 🙏🙏❤️🙏🙏❤️💜❣️❣️💞🙏

  • @saganasalia9121
    @saganasalia9121 2 ปีที่แล้ว +4

    Excellent interview proud and happy bro

  • @tamil.villagerstv
    @tamil.villagerstv 2 ปีที่แล้ว +7

    Super.. தமிழ் எங்கும் ஒலிக்கடடும்..

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

    • @tamil.villagerstv
      @tamil.villagerstv 2 ปีที่แล้ว

      @@londontamilbro I will meet you soon in uk ..

  • @babug4754
    @babug4754 2 ปีที่แล้ว +2

    counselor amma romba alaga pesuranga Tamil semma ya pesuraga romba santhosama congrats amma babu.g karaikudi

  • @v.santha1528
    @v.santha1528 ปีที่แล้ว

    Very nice to see such a video thank u
    Sincere and empathetic she is
    I wish she triggers for community kitchen / eatery and serve the poor
    Wishing her the Best

  • @shankerlambert
    @shankerlambert 2 ปีที่แล้ว +4

    Thanks to London bro for making this document
    Great to see her successful journey 👏👏

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      Thank you so much for commenting brother ❤️😃🥰

  • @dbneetbiologystudio750
    @dbneetbiologystudio750 2 ปีที่แล้ว +1

    அருமையான சிந்தனை

  • @subathrashekar3105
    @subathrashekar3105 2 ปีที่แล้ว +2

    Dear bro! வணக்கம், நல்ல அருமையான வீடியோ,
    திருமதி.மேரி க்ரூஸ், முதல் தமிழ்ப்பெண் கவுன்சிலர், பெருமையாக இருக்கிறது,அவர்களது தமிழ் அழகு, அவர்கள் சாதிக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்,
    உங்கள் வீடியோ, ஒவ்வொன்றையும் தேடித்தேடி பதிவு செய்வதும் அருமை, மேலும் வெற்றி பெற ஆசிகள்,
    கேமரா மேனுக்கு ஒரு பெரிய hi!
    வாழ்க வளமுடன்!

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி அக்கா 🙏❤️🥰

  • @anthonyjennings7275
    @anthonyjennings7275 2 ปีที่แล้ว +3

    One of your best vlogs. Thought provoking and heart ❤️ warming.

  • @gunaganesh5799
    @gunaganesh5799 ปีที่แล้ว

    We are very proud of you madam as Srilankans. Thank you for the invaluable interview London bro. Keep up your informative and essential interviews. ❤❤

  • @subramanihemanth4854
    @subramanihemanth4854 2 ปีที่แล้ว +3

    அருமை.
    அம்மா நலமுடன்
    வாழ வாழ்த்துகள்.ஜெயா அம்மாவை பற்றி சொன்னீர்கள் சந்தோஷம் ஜெயா அம்மாவின் துணிச்சல் எல்லா பெண்களுக்கும் இருந்தால் வெற்றி நிச்சயம்.

  • @subashbose1011
    @subashbose1011 2 ปีที่แล้ว +2

    Excellent excellent interview Sam bro very inspirational interview and inspiring women...... My best wishes to her.... தரமான வீடியோ சகோ.... Special thanks to Camera man

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว +1

      Thank you so much Subash Bro 🙏🙏🙏

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 2 ปีที่แล้ว +1

    Super Interview pa mahane ungaloda video eppothu varum endru eathirparthu kathuerukirean ma 👍👍👍

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      Nandri nandri nandri brother. Thanks for your comments

  • @annasiva4665
    @annasiva4665 2 ปีที่แล้ว +1

    Very good video. So much inspiration. She truly tries to speak only Tamil. Congratulations Mary

  • @arulisathiyan
    @arulisathiyan 2 ปีที่แล้ว +2

    Superb interview sir, She is very inspiring and so simply explained the big things. Thanks for making such inspiring interview, it’s mean a lot to me. 🙏

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      Thank you so much sis. Nice to know.

  • @Vaimai
    @Vaimai 2 ปีที่แล้ว +1

    Wonder to see your Tamil partru. Much Appreciated. Keep continuously do it. Our Support to be there for always. What i see that you are doing this as service to Tamil Community more than to your passion job of youtuber.

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      Thank you so much 🙏❤️🥰

  • @vimalvimal3172
    @vimalvimal3172 2 ปีที่แล้ว

    Madam neeka pashaina muthal varthaiyeelaya na ninachan neeka mannar a than irrukkanum andu so really iam happy anka mavaddam anka innam muthal tamil leader.valthukkal madam nanum mannar than.malum valera valthukkal.god bless you.

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      Thank you so much for commenting

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 2 ปีที่แล้ว +1

    லண்டன்அரசியல்வாதிதமிழ்அம்மையார்அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்கவுன்சிலர்தமிழச்சிவிஸ்வரூப வெற்றிவாழ்த்துக்கள்வளமுடன் பல்லாண்டு வாழ்கஅம்மாஉணவகம்மிக்க மகிழ்ச்சி ஏழை மக்களுக்குமனதார நெஞ்சாரசெயலுக்கு தலைவணங்குகிறேன்மகிழ்ச்சிஅருமையான பதிவு தெளிவான விளக்கம்ஓஸ்திசூப்பர் சிறப்புமிக்க நன்றிவணக்கம்💐💐💐💐🙏🙏🙏🙏🙏

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ...

  • @banureka2838
    @banureka2838 2 ปีที่แล้ว

    Fantastic Mam. Nice speech. Very good interview! 🌹💐⭐

  • @SuperChitralekha
    @SuperChitralekha 2 ปีที่แล้ว +2

    Truly inspiring. Be success always madam

  • @srishan4803
    @srishan4803 2 ปีที่แล้ว +8

    Wow. Tamil women councellar. Very proud and happy

  • @DhanaLakshmi-rb7oj
    @DhanaLakshmi-rb7oj 2 ปีที่แล้ว +1

    Dear bro,I saw your video unfortunately,it was a fortune video.really amazing.thanks and God bless you bro🙏

  • @Lalitha-he1bk
    @Lalitha-he1bk 2 ปีที่แล้ว +1

    Hello London Bro, wonderful video and thank you for sharing. Well done 👍

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      Thank you so much sis for commenting 🙏❤️😊

  • @sasikanaku9720
    @sasikanaku9720 2 ปีที่แล้ว +1

    You are Really great women amma vaaltukkal ❤🙏

  • @jithcool3991
    @jithcool3991 2 ปีที่แล้ว

    Mary Amma Sam bro vanakkam......
    Very very useful and inspreation before till end...tnqqq so much
    Arumayana Tamil...very proud to be tamilan and Indian...Expect more from u n all the best...

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว +1

      Thank you so much 🙏❤️

    • @jithcool3991
      @jithcool3991 2 ปีที่แล้ว

      @@londontamilbro Hw ru Sam Anna

  • @supmani9695
    @supmani9695 2 ปีที่แล้ว +1

    Eela.tamilachieen..englandil..koolahiyadarkku.nandri.

  • @rimdeen5416
    @rimdeen5416 2 ปีที่แล้ว +1

    Very good, Congratulations thank bro...

  • @VNP679
    @VNP679 2 ปีที่แล้ว

    தமிழ் மக்களின் சார்பாக வாழ்த்துக்கள் இதுவரைக்கும் தமிழ்நாட்டில் இருந்து வெங்கடேஷ் அன்பான வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழர்கள் பிரிந்து வாழ்ந்தாலும் தமிழ் என்ற எண்ணத்தோடு உயிர் வாழ்கிறார்கள் எல்லோரும் அந்த உணர்வு இருக்கிற வரை யாரும் யாரும் ஒன்னும் செய்ய முடியாது.

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ 🙏❤️🥰

  • @umasankar1868
    @umasankar1868 2 ปีที่แล้ว +5

    மதுரையில் 50% பெண் தான் கவுன்சிலர் ஆனால் அவுங்க கணவர் தான் எல்லா வேலையும் செய்கிறார்கள்

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว +2

      Hahaha. Thanks for your comments

  • @ramnan9312
    @ramnan9312 2 ปีที่แล้ว +2

    Vazhthukkal 👏🏾👏🏾

  • @meenakshivenugopal2555
    @meenakshivenugopal2555 2 ปีที่แล้ว +3

    Very good speech.nice video

  • @albertduraisamy7948
    @albertduraisamy7948 2 ปีที่แล้ว +2

    Nice ,Tamil women councillor I,am very proud

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 2 ปีที่แล้ว

    வாழ்த்துகள் நன்றி மேரி

  • @அங்கேபார்சந்திப்

    மகிழ்ச்சி அண்ணா உங்களுடைய பேச்சு அருமை அண்ணா செம்ம

  • @GoodBoy-en5lx
    @GoodBoy-en5lx 2 ปีที่แล้ว

    Great vlog, bro. My best wishes to Thirumathi Mary cruz & to you.

  • @CineTechTamizha
    @CineTechTamizha 2 ปีที่แล้ว +3

    Awesome Ji…👏 Go ahead.

  • @mks5988
    @mks5988 2 ปีที่แล้ว

    motivational speech and positive vibe with huge level of confidence

  • @saravanandurai196
    @saravanandurai196 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சகோதரி 👍👍

  • @babug4754
    @babug4754 2 ปีที่แล้ว +2

    super video bro egapatta per ku oru eduthu kaato entha video super counselors ammaku vaalthukal babu.g karaikudi

  • @vaithinathan2747
    @vaithinathan2747 2 ปีที่แล้ว +2

    Excellent,,.......

  • @rahuls9886
    @rahuls9886 2 ปีที่แล้ว

    Nappasai alla vunmai thayavalin ennam niraiverum .vundi koduthor vuyir koduthor vuyirkoduthor iraivan. Kadavul neengale.

  • @mohamednazeer9388
    @mohamednazeer9388 2 ปีที่แล้ว +2

    Good morning thaliva Vera level ❤

  • @rosalinmariah1430
    @rosalinmariah1430 2 ปีที่แล้ว +20

    Sri Lankan tamils are more patriotic than tamil nadu tamils. It s sri lanka tamils who are proudly give 'life' to the tamil language

    • @ramachandrannatarajan47
      @ramachandrannatarajan47 2 ปีที่แล้ว +2

      ஆமாம். இது உண்மை. ஸ்ரீலங்கா தமிழர்கள் உண்மை தமிழர்கள். நாட்டுப்பற்று, மொழிப்பற்று, சமயப்பற்று மிகுந்தவர்கள்.அவர்கள்தான் தமிழையும் இந்து சமயத்தையும் வளர்த்து கொண்டிருக்கிறார்கள்.

    • @chitravasantharajah1171
      @chitravasantharajah1171 2 ปีที่แล้ว +1

      hai neega ellam enga nata pathi pesa entha arugathaiyum illa.thamiz natu makaloda opidura alavuku neenga onum periya alunga illa.ulagathula thamiz natu makal ellarum periya pathavila irukanga.ana avanga ungala mathiri pantha katama irukura idam theriyama irupanga.enga india makal arivuku neenga kal thousiku vara matinga. neenga enatha thamizukaga kuduthinga.velinatla irunthukitu kalyanathuku pudavai vanga indiyavuku odi varinga.paramariya udaiku kouda indiavuku odi varinga.thirukural ezhuthiya thiruvalluvar india thamizar.muthala neenga thamiz varthaiya ozunga ucharika matinga za entra varthai ucharika matinga.intha lachanathula thamiz moziya kapathuringalo.I na la yathum ourai yavarum kelir nu ezuthi irukanga.itha ezuthiyavar india thamizar.muthala ungaluku thamiz kalacharamna ennanu theriyathu.velai karan kalacharatha vida kevalamana kalacharam than unga kalacharam.intha lachanathula thamizargalnu perumai vera.velinatla fraud, world criminel velai panni thanai pozapu nadathuringa.gvm emathi thirutu fraud vela panni pozapu nadathuringa.ungalala thamizargaluku avamanam than.intha lachanathula thamiz moziya kapathuringalo.ilangaila irunthu velinatuku vara kizavinga whisky adikuthunga.ilangai kara pombalainga ellarum velinatla whisky adikuthunga.puruchana pillaigala vittutu velaikaranoda oduralunga keta ithu France inga ipadi than vazanumnu solralunga.ithu than neenga thamiz moziku uyir kodukura lachanam.enga nata pathi pesa entha yokiyathaiyum illa entha thaguthiyum illa entha arugathaiyum illa.po po poi unoda nata paru

  • @Travelwow7
    @Travelwow7 2 ปีที่แล้ว +2

    ⭕️ Good video Bro 👍 Quite an inspiring story to watch 😍😍😍

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 2 ปีที่แล้ว +2

    Mayar council er meeting Hall super ma nandraga erukirathu pa 👍

  • @ssbsathish
    @ssbsathish 2 ปีที่แล้ว +1

    Thank you for sharing the wonderful video, very inspiring and devoted counselor.. hoping to see to win in upcoming elections

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      Thank you so much for commenting brother

  • @palanipappa3963
    @palanipappa3963 2 ปีที่แล้ว

    மிழ்பெண்கள் எங்கிருந்தாலும் சொலிப்பார்கள்.வாழ்த்துக்கள்.

  • @komalamoorthy810
    @komalamoorthy810 2 ปีที่แล้ว

    சூப்பர் தம்பி நீங்கள் சொல்வது ரசிக்கும் படி இருக்கும் ரொம்ப சந்தோசமாக இருக்கு

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி அக்கா 🙏

    • @komalamoorthy810
      @komalamoorthy810 2 ปีที่แล้ว

      OMG நீங்கள் எனக்கு நன்றி தெரிவித்தீர்களா ரொம்ப சந்தோசமாக இருக்கு தம்பி

    • @komalamoorthy810
      @komalamoorthy810 2 ปีที่แล้ว

      அவ்வளவு சீக்கிரம் பார்த்து விட்டுக்கிறிளா உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் நலமுடன் வாழ வேண்டும்

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 2 ปีที่แล้ว +1

    Congratulations mam you are really success woman 21st century great leader I'm really proud about you mam 🌹🙏🌹👍🌹🇲🇾🌹👑🌹 keep it up 🌹 your lovely step mam God bless you and your lovely family ❤️ also tc bye thanks 🙏🌹🙏

  • @namakkalmgr5716
    @namakkalmgr5716 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் புரட்சித் தலைவர் வழியில் புரட்சித் தலைவி ஆசியுடன் வாழ்க பல்லாண்டு.....

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 2 ปีที่แล้ว

    வாழ்த்துகள் தோழி மேரி

  • @shalinisurendran8326
    @shalinisurendran8326 2 ปีที่แล้ว +2

    Excellent interview Bro. 👌

  • @PanneerSelvam-gh5fd
    @PanneerSelvam-gh5fd 2 ปีที่แล้ว

    Arumai ,Ikkaalatthu Veelu Naachiyar.Mangaiyar karasi.

  • @vallimskvlogs
    @vallimskvlogs 2 ปีที่แล้ว +3

    Brother she is very inspiring person. But in India chances are less for freedom. But very happy for her as well for you. Make more videos like this bro.

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      Sure sis. Thank you so much for commenting

  • @muthupandian724
    @muthupandian724 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் லண்டன் தமிழ் புரோ

    • @bagheeradhan1335
      @bagheeradhan1335 2 ปีที่แล้ว +1

      மிகச்சிறந்தபதிவு.வாழ்த்துக்கள்.

    • @londontamilbro
      @londontamilbro  2 ปีที่แล้ว

      Nandri nandri nandri Athan

  • @genuineteaparkrvspanchetty5586
    @genuineteaparkrvspanchetty5586 2 ปีที่แล้ว +1

    குரலில் சாந்தம் இருப்பதே அருகில் உள்ளவரிடம் கதைக்க உகந்தது என்று நான் கேட்டுக் கொள்கிறேன்...🌈🎨

  • @jaddu1618
    @jaddu1618 2 ปีที่แล้ว +1

    Semma thalaiva

  • @csuthanthiramannan3965
    @csuthanthiramannan3965 2 ปีที่แล้ว +1

    சேலை கட்டியதமிழச்சி வாழ்த்துக்கள்

  • @rimdeen5416
    @rimdeen5416 2 ปีที่แล้ว +1

    Very good, Congratulations thank bro i from sri lanka ....

  • @abishekmikoz6563
    @abishekmikoz6563 2 ปีที่แล้ว +4

    Engada oor "Mannar" ❤ Singapenn 🔥