இங்கிலாந்தில் வெள்ளைக்காரர் விரும்பும் ரோட்டு கடை தோசை | UK Dosa Man

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ธ.ค. 2024

ความคิดเห็น • 196

  • @kirubakaraninbaraj
    @kirubakaraninbaraj 2 หลายเดือนก่อน +115

    மதுரைக்காரர் ஒருவர் மான்செஸ்டர் சென்று தோசைக்கடை வைத்து புகழ் பெறுவது மிகப் பெருமையாக இருக்கிறது. பாராட்டுகள். வாழ்க பெருக வளமுடன்.

    • @DKAZYT7
      @DKAZYT7 2 หลายเดือนก่อน

      Dala londonla kada poda mudiyadu local dadagaluku mamul katanum.

    • @joylife428
      @joylife428 2 หลายเดือนก่อน +3

      Vandheri. 😂😂naam kirukkar katchi solvadhu idhai thaan . Tamil desiyam

    • @ramaiahselvam3646
      @ramaiahselvam3646 2 หลายเดือนก่อน +2

      Madurai monster Dosai Kadai

    • @londontamilbro
      @londontamilbro  2 หลายเดือนก่อน +4

      Nandri nandri nandri

    • @nitthesh
      @nitthesh 2 หลายเดือนก่อน

      இதையே பீகார் , உ.பி காரன் செய்தால் வடக்கன் என்று கிண்டல் அடிப்போம்

  • @girichennai2756
    @girichennai2756 2 หลายเดือนก่อน +37

    சூப்பர் ரோட்டு கடை தோசை அட்டகாசமாக உள்ளது. இங்கிலாந்தில் வித்தியாசமான தொழில். அந்த கடைக்காரருக்கு பாராட்டுக்கள்👌👌👌👌👌

  • @Fla-q2z
    @Fla-q2z 2 หลายเดือนก่อน +37

    லண்டன் போய் 30 வருடங்கள் ஆனாலும் ,.,.,
    மதுரக்காரரின் தமிழ் இன்னும் அப்படியே இருக்கு ,.,.
    அருமை மகிழ்ச்சி ,.,.
    தமிழன்டா 💪💪

    • @londontamilbro
      @londontamilbro  2 หลายเดือนก่อน +3

      That’s Madurai spl

  • @Jeyakumar.1
    @Jeyakumar.1 2 หลายเดือนก่อน +20

    வணக்கம்ணே துபாய்லே இருந்து.நம்ம ஊரு அண்ணே கடை நம்ம ஊரு அண்ணே காணொளி நம்ம ஊரு அண்ணே சாப்பிராரு .நம்ம ஊரு மொழி பார்க்கும் போது கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சி ணோ.கடையின் பெயரும் அருமை .அண்ணே மேன்மேலும் வளர நல்வாழ்த்துக்கள்.❤❤❤❤❤

    • @londontamilbro
      @londontamilbro  2 หลายเดือนก่อน +2

      Nandri nandri nandri

  • @amarneethiamarneethi9705
    @amarneethiamarneethi9705 2 หลายเดือนก่อน +29

    மதுரைக்காரன் மதுரைக்காரன் தான் சொல்றவன் கோயமுத்தூர்காரன்.

    • @englishsankaran
      @englishsankaran 2 หลายเดือนก่อน +3

      Intha video paathutu wow nu solluravan Ooty kaaran.

    • @bharath2477
      @bharath2477 2 หลายเดือนก่อน +2

      Aaga mothathu la ellaarum Tamizh kaaran. Idha solravan Chennai kaaran. 😄

  • @arulmary7520
    @arulmary7520 2 หลายเดือนก่อน +16

    வெள்ளக்காரங்க நம்ம சாப்பாட்டை ருசித்து சாப்பிடும் அழகே தனி.

  • @ravindranr2366
    @ravindranr2366 หลายเดือนก่อน +3

    திக்கெட்டும் பரவிய தோசை மோகம்‌ வாழ்க!

  • @NagarathinamNagarathinam-re2xt
    @NagarathinamNagarathinam-re2xt 2 หลายเดือนก่อน +9

    லண்டன் ரோட்டுக் கடை தோசை உண்டால் கூடும் ஆசை.. நன்று புரோ.நன்றி நன்றி சாமி திருப்பூர் 6

  • @meenakchimeena
    @meenakchimeena 2 หลายเดือนก่อน +17

    மதுரைக்கார மாஸ்டருக்கு ஒரு வேண்டுகோள் இலை கிடைத்ததுன்னா பிளைட்ல எல வைங்க இதைவிட அருமையா இருக்கும் நல்லா இனி போக நீங்க நல்லா மேலும் மேலும் உயரவா வருவீங்க ❤❤❤❤❤❤

  • @Fla-q2z
    @Fla-q2z 2 หลายเดือนก่อน +9

    Vegan , Hygienic , Healthy , eco-friendly plates 👏👍
    Best Wishes to Rotu Kada Dosa 💐💐💐

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 2 หลายเดือนก่อน +9

    London Tamil Bro, மதுரை மசாலா தோசை Manchester ல் பார்க்கவே வாய் ஊறுகின்றது , அவ்விடம் போகும் போது கட்டாயம் சாப்பிடுவேன் . நன்றி உங்கள் காணொளிக்கு 🙏👍😋😋😇Usha London

  • @arulraniswarnalatha3278
    @arulraniswarnalatha3278 หลายเดือนก่อน +2

    Manchestaril Madurai மண் வாசம்... அருமை..

  • @ayyarraja4715
    @ayyarraja4715 2 หลายเดือนก่อน +1

    தமிழருக்கு வாழ்த்துக்கள்
    உங்கள் வீடியோ அருமை வாழ்த்துக்கள் சகோ

  • @vittaladeva
    @vittaladeva 2 หลายเดือนก่อน +5

    மிகவும் அருமை..ஒரு சந்தேகம்..அவர் ஏன் " இட்லி"வைக்க வில்லை" அதை கேட்டீர்களா?

  • @santhoshlathasanthoshlatha2642
    @santhoshlathasanthoshlatha2642 28 วันที่ผ่านมา +1

    வாழ்த்துகள் 👍

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 2 หลายเดือนก่อน +3

    Super roadukkadai thosai vellaikaragal sappidum alaghu super 👌

  • @Fla-q2z
    @Fla-q2z 2 หลายเดือนก่อน +5

    ' ரோட்டுக் கடை தோசை ' பெயர் அருமை

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 2 หลายเดือนก่อน +4

    Vera Level Bro 😀

  • @Ravikumar-kn7zp
    @Ravikumar-kn7zp 2 หลายเดือนก่อน

    Nice bro...always like interviewing and engaging locals how they receive our food and other things...keep doing

  • @rexolineisabel1290
    @rexolineisabel1290 2 หลายเดือนก่อน +7

    Now the English people like spicy food.very happy that Madurai men rocking in London 🎉🎉🎉

    • @londontamilbro
      @londontamilbro  2 หลายเดือนก่อน

      Nandri

    • @bmniac
      @bmniac หลายเดือนก่อน

      Manchester not London

  • @meenakshivenugopal2555
    @meenakshivenugopal2555 หลายเดือนก่อน +1

    Hai brother
    Last week Saturday me and my family went to this shop
    My son's house in Birmingham
    We saw your video ten days before
    So we decided to go this place
    Very tasty food
    Annan ta sonnom unga you tube video parthu vanthom nu😊
    Nangalum madurai than😊
    Thanks

    • @londontamilbro
      @londontamilbro  หลายเดือนก่อน

      So nice of you. Nandri

  • @IyakkunarMl
    @IyakkunarMl หลายเดือนก่อน

    நானு மதுரை தான்.... அழகர்கோவில் பக்கம் 🇮🇳

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 2 หลายเดือนก่อน

    நம்ம ஊருகாரர்👏👏👏🙌🙌🙌 🥰🥰🥰 வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @தமிழ்மகன்-ள5ட
    @தமிழ்மகன்-ள5ட 2 หลายเดือนก่อน

    I wish him a great success. I appreciate his love for OUR TAMIL. A big thanks for this video LONDON TAMILBRO.

  • @kesavankesavan7759
    @kesavankesavan7759 22 วันที่ผ่านมา

    உலகம் முழுவதும் தமிழனின் புகழ் ஓங்குக ஓங்குக ஓங்குக

  • @gowthamanmaruthamuthu2913
    @gowthamanmaruthamuthu2913 หลายเดือนก่อน

    This is very evident that today (22/10/24) after finishing Deepavali purchase around Meenatchi temple, went to hotel for take away meals seen two foreigners asking for dosa. But it was noon time only meals and chappatti were available and finally they ended with samosas, the fact is foreigners fixed their mind for Dosa is a South Indian dish.
    And after having meals opening youtube this video is in suggestions.

    • @londontamilbro
      @londontamilbro  หลายเดือนก่อน +1

      Nandri nandri nandri

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan 2 หลายเดือนก่อน +1

    Arumai Anna ❤️

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 2 หลายเดือนก่อน

    Bro super nice Valthukal
    Naan uk la erunthu pakeran

  • @sathi6320
    @sathi6320 2 หลายเดือนก่อน

    Thanks for above . It was uplifting. The world is ignorant that most of Tamil breakfast is vegan. And lunch too. People here in Msia have not really caught on to pure veggie items. Best wishes.

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 2 หลายเดือนก่อน

    Welcome to London Tamil bro and our Tamil peoples hard working welcomed and this rottu kadai dosaa welcomed foriegn countries giving pride of tamilnadu and thanks to media vison ok

  • @Fla-q2z
    @Fla-q2z 2 หลายเดือนก่อน +8

    சப்பாத்தியை சப்பாத்தி என்றும் ,
    சமோசாவை சமோசா என்றும் ,
    பிரியாணியை பிரியாணி என்றும் ,
    உலகம் முழுவதும் சொல்கிறார்கள்
    ஆனால்,.,
    'தோசை' மட்டும் ஏன் 'தோசா' என்று மாறுகிறது ?

    • @londontamilbro
      @londontamilbro  2 หลายเดือนก่อน +1

      Nandri

    • @shanmugamarasu
      @shanmugamarasu 2 หลายเดือนก่อน

      @@londontamilbro😂

    • @rajadurai8067
      @rajadurai8067 2 วันที่ผ่านมา

      அதை அவர்கள் தோ சாய் என்று கூப்பிட வாய்ப்பு உள்ளது.தோசா நல்லாத்தான் இருக்கு.

  • @moorthybala6265
    @moorthybala6265 2 หลายเดือนก่อน +7

    உங்கள் உணவகத்தில் மதுரை, தஞ்சை கோயில் கோபுரங்களின் புகைப்படங்களை வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

  • @mohanchandk3889
    @mohanchandk3889 8 วันที่ผ่านมา

    Vaazhthukkal

  • @mohamedigbal2542
    @mohamedigbal2542 26 วันที่ผ่านมา

    சார் நீங்க சாப்பிட சாப்பிட இங்க நாக்கு ஊருது😅😅

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 2 หลายเดือนก่อน

    Super pathivu pa mahane namma madurai dosai Sappadu ellam super parkum pothe rompa santhosamaga ullathu ma mahane namma madurai Sappadu thani taste than pa mahane Super pa

  • @Prasath.kPrasath.k-e8c
    @Prasath.kPrasath.k-e8c 2 หลายเดือนก่อน

    Nice video sir all the best

  • @shamshuddinshamshu3401
    @shamshuddinshamshu3401 18 วันที่ผ่านมา

    Naanum madurai kaaranthan.maattuthavani.

  • @vigneshversatility5831
    @vigneshversatility5831 2 หลายเดือนก่อน

    First view vanthutan Anna ❤❤

  • @subashbose1011
    @subashbose1011 2 หลายเดือนก่อน +3

    நல்ல விஷயம் பா.... ரொம்ப ரொம்ப பிரமாதம்....

  • @riyasm2398
    @riyasm2398 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்

  • @90skidinfo10
    @90skidinfo10 2 หลายเดือนก่อน +1

    Super video bro i love it❤❤❤❤

    • @londontamilbro
      @londontamilbro  2 หลายเดือนก่อน

      Thank you so much 😀

  • @rajas3912
    @rajas3912 2 หลายเดือนก่อน

    Ultimate video Anna

  • @antonyjosephine494
    @antonyjosephine494 หลายเดือนก่อน

    Happy Morning Bro 🙏

  • @NesanJeyakumari
    @NesanJeyakumari 2 หลายเดือนก่อน +3

    Sam... நானும் மதுரைக்காரன் தான்... ஆரப்பாளையம் 😂😂😂

  • @perumalramalingam2207
    @perumalramalingam2207 2 หลายเดือนก่อน

    U always try to share the best.

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 2 หลายเดือนก่อน

    Nanum arrappalayam than pa mahane video parthathu rompa manathirku santhosamaga ullathu pa mahane ❤

    • @londontamilbro
      @londontamilbro  2 หลายเดือนก่อน

      Nandri nandri nandri

  • @satheeshkumar-ev1xu
    @satheeshkumar-ev1xu 2 หลายเดือนก่อน +4

    இந்த பெயருக்காகவே நீங்க ஒரு ஐம்பது பேர வெச்சு வேலை செய்ற அளவுக்கு உயரணும்

    • @londontamilbro
      @londontamilbro  2 หลายเดือนก่อน

      Nandri nandri nandri

  • @redrose4287
    @redrose4287 2 หลายเดือนก่อน +1

    அருமை

  • @vvijay2671
    @vvijay2671 2 หลายเดือนก่อน

    Super anna nice experience in your all videos 🎉❤

    • @londontamilbro
      @londontamilbro  2 หลายเดือนก่อน

      Thank you so much 🙂

  • @Dhamy03
    @Dhamy03 2 หลายเดือนก่อน +4

    Anna oru kindly request Ennaku London la medicine or Pharmacis padikanum Eppadi university admission apply pannura online la and enna enna university famous for medical courses and cost Evalavu and student accommodation Eppadi endu oru full video podunka 🙂 and I am from Srilanka

  • @meenakchimeena
    @meenakchimeena 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் மாஸ்டர் மதுரைக்கார மாஸ்டர் நாம் ஒரு இட்லி புளி சட்னி தேங்காய் சட்னி தண்ணியாட்ட அரைச்சி கொடுங்க சூப்பரா போகுது கோழி குழம்பு இட்லி, அருமையா இருக்கும் பாருங்க ❤❤❤❤

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 9 วันที่ผ่านมา

      நீங்க என்ன வேணா சொல்லுங்க. இட்லி தோசைக்கு ஐயர் கடை சாம்பார் தான் பெஸ்ட்.

  • @whocares2544
    @whocares2544 2 หลายเดือนก่อน

    Super anna pls explore our indian origins food shop😊😊

  • @sharmilasaravanan7014
    @sharmilasaravanan7014 2 หลายเดือนก่อน +2

    Hi pa, Madurai yeppo varringa

  • @Fla-q2z
    @Fla-q2z 2 หลายเดือนก่อน

    UK Legendary Dosai Man 👏

  • @SIRENofEARTH
    @SIRENofEARTH 2 หลายเดือนก่อน

    He is not only Chef he is a Trendsetter 🎉🎉🎉

  • @prabhuramesh4371
    @prabhuramesh4371 2 หลายเดือนก่อน

    Looking like cricket player ashwin brother

  • @statusunlimited9981
    @statusunlimited9981 2 หลายเดือนก่อน

    Excellent video sir

  • @coffeewithkums2999
    @coffeewithkums2999 2 หลายเดือนก่อน +1

    Come to nalaas south indian restaurant derby bro

  • @UMASTUDIO-sp1ej
    @UMASTUDIO-sp1ej 2 หลายเดือนก่อน

    Superb Bro💓💓💓

  • @ChennaiParrota
    @ChennaiParrota 2 หลายเดือนก่อน

    Hi Bro, Please visit Chennai Parotta @ Soho Road Birmingham

  • @PriyaVas123
    @PriyaVas123 2 หลายเดือนก่อน

    Yummy dosas.. would love to taste banana chocolate dosa.. ❤.

  • @mohamedvadalurvadalur6704
    @mohamedvadalurvadalur6704 2 หลายเดือนก่อน

    Namadhu oorukkaarar veddipera vaazhuvoam iraivanidam venduvom

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 2 หลายเดือนก่อน

    Nammale avanga nattu food sappidurom avanga namma food sappida mattangala.
    Super ❤❤❤
    Chef❤❤
    Masala naraya poduraru pa enga kuda perukku nu oru karanadi poduvanga avaloo dhan
    Spicy,sweet,vegan products edhume avangalukku vendam

  • @avinashm9002
    @avinashm9002 2 หลายเดือนก่อน +1

    0:06 karadi mama reference irruku

  • @vijaiviknesh
    @vijaiviknesh 2 หลายเดือนก่อน

    Wow bro. We live very close to this place in media city, Salford. Oru meet-up podunga Manchester la.

    • @londontamilbro
      @londontamilbro  2 หลายเดือนก่อน +1

      Yes we can. Nandri

  • @rvavergamene4758
    @rvavergamene4758 2 หลายเดือนก่อน

    Masala dosa is so good. Bro

  • @meenakshivenugopal2555
    @meenakshivenugopal2555 หลายเดือนก่อน

    Masala tea superb ❤

  • @Kulam85
    @Kulam85 16 วันที่ผ่านมา

    ❤❤❤🎉🎉🎉 Delhi to Lahore by train I want I am Amritsar❤❤🎉🎉

  • @menakascreations9557
    @menakascreations9557 2 หลายเดือนก่อน +3

    Bro London
    Exeter City ல தமிழ் கடை தமிழ் மக்கள்
    இருக்காங்களா அத பத்தி வீடியோ போடுங்க என் பையன் அங்க படிக்கறான்

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 2 หลายเดือนก่อน

    Valka tamil velka tamil vellum tamil
    Naan uk la erunthu pakeran Nanri

  • @peace1170
    @peace1170 หลายเดือนก่อน

    I was all for this until you mentioned meet non-veg dishes
    Sorry, I will not go
    உயிர கொல்லாமை. முக்கியம 😌🙏

  • @kirubasudha
    @kirubasudha 2 หลายเดือนก่อน

    Super duper video nanba ❤️❤️❤️ Lots of love from India, Chennai ❤️❤️❤️

    • @londontamilbro
      @londontamilbro  2 หลายเดือนก่อน

      Thank you so much 😀

  • @dineshs8994
    @dineshs8994 2 หลายเดือนก่อน +1

    Neenga cricketer Ashwin brother ah?

    • @londontamilbro
      @londontamilbro  2 หลายเดือนก่อน

      Hahahaha. No brother 👦

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 2 หลายเดือนก่อน +1

    ஷாம்ப்ரோஉங்களின்பதிவிற்குமனமார்ந்தவாழ்த்துக்கள்கடையின்உரிமையாளருக்குவாழ்த்துக்கள்💅💅💅🙏🙏🙏

  • @duraiv560
    @duraiv560 2 หลายเดือนก่อน

    Excellent

  • @Shiyamala-bi9wc
    @Shiyamala-bi9wc หลายเดือนก่อน

    Hibro😊😊😊😊❤❤❤❤❤

  • @v.muthamizhazhagan5975
    @v.muthamizhazhagan5975 2 หลายเดือนก่อน

    Any shop in Hatfield

  • @Kulam85
    @Kulam85 16 วันที่ผ่านมา

    ❤❤❤🎉🎉🎉 waheguru

  • @sivakumarsivakumar8209
    @sivakumarsivakumar8209 2 หลายเดือนก่อน

    Welcome dear

  • @umamaheswaris1587
    @umamaheswaris1587 2 หลายเดือนก่อน

    Where, in madurai

  • @Thamizharthirukoyilgal
    @Thamizharthirukoyilgal 2 หลายเดือนก่อน

    Nice.......

  • @rajannairnair3600
    @rajannairnair3600 หลายเดือนก่อน

    England Le Oru , Veera Samy Restaurant Errundadu , Angey Work Pannina Oru Chief Cook , Kuwait Le Enga Company Le Work Panninaru ,

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 2 หลายเดือนก่อน

    மதுரை மதுரைதானய்யா பெருமை

  • @antonyjosephine494
    @antonyjosephine494 หลายเดือนก่อน

    Recipe Kaytu Podunga Bro

  • @theta29
    @theta29 หลายเดือนก่อน

    somebody should open a proper thosai kadai in Croydon/wallington/purley area, please......

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606 หลายเดือนก่อน

    👌👌👌👌

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN 2 หลายเดือนก่อน

    I’m on my way 🚴🏻‍♂️

  • @senthilbabuindia
    @senthilbabuindia 2 หลายเดือนก่อน

    நாங்க உலகம் பூரா ஃபேமஸ் 😅

  • @annatheresealfredelourdesr6529
    @annatheresealfredelourdesr6529 2 หลายเดือนก่อน

    👌👌💕💥💥💫

  • @ramamurthyvenkatraman5800
    @ramamurthyvenkatraman5800 9 วันที่ผ่านมา

    லண்டனில் ரோட்டுக்கடைக்கெல்லாம் அனுமதி கொடுப்பார்களா ??!!

  • @kumarpradeep5623
    @kumarpradeep5623 2 หลายเดือนก่อน

    only white mean costly?

  • @gunas546
    @gunas546 2 หลายเดือนก่อน

    ஆங்கில படம் பார்ப்பது போல் உள்ளது தமிழாக்கம்

  • @banumathebalan
    @banumathebalan 2 หลายเดือนก่อน

    Tamilan. Knows how to prepare all kinds of dosa. So other people love to eat dosas

  • @SandraP-m2d
    @SandraP-m2d 2 หลายเดือนก่อน

    ❤🎉

  • @agowrimurugan
    @agowrimurugan 2 หลายเดือนก่อน

    அமெரிக்காவில் New York உள்ள ஸ்ரீ லங்கா dosai man ஐ பார்த்து பிரதி (Copy) பண்ணி விட்டார் .

  • @RIYASHARMA-bq9zi
    @RIYASHARMA-bq9zi 19 วันที่ผ่านมา

    vegan ghee use panamatanu solar but cheese potare

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 9 วันที่ผ่านมา

      Vegan Cheese கிடைக்கும் னு நினைக்கிறேன்

  • @jathudharmi7198
    @jathudharmi7198 2 หลายเดือนก่อน +1

    Hii bro how are you?

  • @_Mohanprasath-
    @_Mohanprasath- 2 หลายเดือนก่อน

    Vanakkam tamil bro madurai la irundhu😅❤

  • @Fla-q2z
    @Fla-q2z 2 หลายเดือนก่อน +2

    ' தோசை ' என்று எழுதினால் சிறப்பாக இருக்கும் ,.,.
    தயவுசெய்து ,.. ' தோசா ' என்று சொல்ல வேண்டாம்

    • @londontamilbro
      @londontamilbro  2 หลายเดือนก่อน +1

      Nandri. Mathiyachu. Chk and share this video

    • @Fla-q2z
      @Fla-q2z 2 หลายเดือนก่อน

      @@londontamilbro ❤👍

  • @forpublic2010
    @forpublic2010 2 หลายเดือนก่อน +1

    Vegan ன்னு சொல்லிக்கிட்டே Cheese, Butter லாம் போடுறீங்க.. 😂😂 vegan ல பால், பால் பொருட்கள் எல்லாம் வராது..

    • @Shanmugham2010
      @Shanmugham2010 2 หลายเดือนก่อน +1

      வீகன் சீஸ், வீகன் பட்டர், வீகன் மேயனீஸ் என்று கிடைக்கிறதே..

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 9 วันที่ผ่านมา

      ​@@Shanmugham2010உண்மைதான். என் பேரன் Vegan தான்.
      கனடாவில் இருக்கான். அவன் இங்கே வரும்போதே vegan Cheese vegan butter எல்லாம் கொண்டு வருவான்.