அலங்கார சிலம்பம் மட்டும் போதாது போர் சிலம்பம் பற்றி மாணவர்கள் கற்று கொள்ள வேண்டிய காலம் இது Silambam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ค. 2020
  • சீர்காழியில் உலக சாதனை மற்றும் சிலம்பகலை சங்கம விழா சீர்காழி வீரத்தமிழர் சிலம்பாட்ட கழகம் | Veera silambatta kalagam sirkali
    சிலம்ப ஆசான் சுப்பிரமணியன்
    வீரத்தமிழர் சிலம்பாட்ட கழகம்,
    சீர்காழி,நாகப்பட்டினம்
    +91 6381 007 353
    Veeratamilar silambatta kazhagam sirkali
    ரசாயன உணவுகளை தவிர்த்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் | வீரத்தமிழர் சிலம்பாட்ட கழகம் | silambattam சிலம்பத்தில் உலக சாதனை • ரசாயன உணவுகளை தவிர்த்த...
    சிலம்பத்தை அழிந்துவிடாமல் காத்து நிற்கும் ஆசான்கள் உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள் | மாணவர்களுக்கு இலவச சிலம்ப பயிற்சி | Free Silambam class for All age Group • சிலம்பத்தை அழிந்துவிடா...
    சிலம்பம் கலையை முழுவதும் கற்றுக்கொள்ள எத்தனை நாட்கள் ஆகும் | சிலம்ப கலையின் கம்பு சுழற்றும் முறை • சிலம்பம் கலையை முழுவது...
    சிலம்பத்தில் கூறப்படும் அடிமுறைகள் என்றால் என்ன? Adimurai | அடிமுறை வகைகள் | Silambam Training • சிலம்பத்தில் கூறப்படும...
    Join this channel to get access to perks:
    / @sirkalitv
    இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
    தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி TH-cam channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
    Subscribe to our TH-cam Channel for updates on useful Videos.
    youtube: / sirkalitv
    facebook: / sirkalitv

ความคิดเห็น • 58

  • @raguram7370
    @raguram7370 3 ปีที่แล้ว +11

    உண்மை உண்மை உண்மை ஒன்னுமே தெரியாமல் தெரியாமல் அலங்கார விளையாட்டு மட்டுமே அறிந்தவர்களை பெரிய ஆளாகவும் சிலம்பாட்டத்தில் தமிழகஅளவிலும் இந்திய அளவிலும் பெரிய ஆளாகவும் காட்டுகிறார்கள்

    • @bhuvaneshwaran4656
      @bhuvaneshwaran4656 3 ปีที่แล้ว

      ஒப்புக்கொள்கிறேன்

    • @sridharkarate8971
      @sridharkarate8971 3 ปีที่แล้ว +1

      அறிய பயிற்சி ஆசான் அவர்களே..

    • @5starclassic
      @5starclassic 6 หลายเดือนก่อน +1

      சரிதான்

  • @user-so8sj6js2h
    @user-so8sj6js2h 4 ปีที่แล้ว +7

    முதல் பதிவு நம்ம சுந்தர பாண்டியன் ஐயாவுக்கு 100 துடிப்பான இளைஞர்கள் இருந்தா நாட்டை முன்னேற்றலாம் பெரியவர்கள் சொன்னாங்க இப்ப உங்க மூலமாக 4 பேரை பாத்தாச்சு இளைஞர்களுக்கு வாழ்த்துகள் நீங்க மூச்சு வாங்க சொல்லிகுடுத்தது எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு

  • @SagaDevan-vn8nb
    @SagaDevan-vn8nb 2 หลายเดือนก่อน

    அருமை மிக அருமை இதன்மூலம் நம்கலைகல் உயிரோடு உள்ளது என்ற நெகிழ்ச்சி என்மனதுக்கு

  • @devipriyadharshini.s9557
    @devipriyadharshini.s9557 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் ஐயா உங்கள் சேவை ஒரு சிறந்த சேவை

  • @muthurajur8302
    @muthurajur8302 4 ปีที่แล้ว +14

    மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறந்த ஆசான், பல வீரர்களை உறுவாக்கிய பெறுமைக்கு சொந்தகாரர்

  • @SivaSiva-mm7mg
    @SivaSiva-mm7mg 4 ปีที่แล้ว +5

    அருமை தமிழன் வீரம் உலகு அறியட்டும் 💪💪⚔️🔥⚔️🔥

  • @rajav221
    @rajav221 2 ปีที่แล้ว

    உண்மையை. உரக்க. சொன்னீர்கள். உங்கள். குரல். உலகமெங்கும். ஒலிக்கட்டும். வாழ்துக்கள்

  • @velliyangiri5439
    @velliyangiri5439 2 ปีที่แล้ว +2

    நானும் சிலம்பம் கற்றவன் தான் அத்தனையும் அலங்கார சிலம்பமே போர் சிலம்பம் சில அடி முறைகளே சொல்லித்தரப்பட்டது கற்றுக் கொள்ள வேண்டும் மிகு‌ந்த ஆர்வம்

  • @parambariyam359
    @parambariyam359 4 ปีที่แล้ว +3

    சிறப்பு அய்யா உங்களது சேவை தமிழ் நாட்டிற்குத் தேவை

  • @anandanmoses5832
    @anandanmoses5832 3 ปีที่แล้ว +3

    உண்மையான கருத்து சிலம்பம் என்பதே தற்காப்புதான் அலங்காரம் என்பது இரண்டாம் பட்சம்தான்

  • @naturallife8041
    @naturallife8041 2 ปีที่แล้ว +1

    Arumai. Magulzhchi

  • @thirushan2741
    @thirushan2741 4 ปีที่แล้ว +2

    சிறப்பு!

  • @eyeofbala
    @eyeofbala 4 ปีที่แล้ว +2

    சிறப்பான சேவை அய்யா

  • @BabarkVlogs
    @BabarkVlogs 4 ปีที่แล้ว +4

    அருமை!!🙂

  • @prakashrao8420
    @prakashrao8420 4 ปีที่แล้ว +2

    அருமை ஐயா 🙏

  • @elumalaignanadurai1835
    @elumalaignanadurai1835 3 ปีที่แล้ว +1

    Sema

  • @ayyappans6998
    @ayyappans6998 3 ปีที่แล้ว +2

    👌👌👌👏👏👏👍👍

  • @mohanraj-wx3pj
    @mohanraj-wx3pj 4 ปีที่แล้ว +2

    Superb

    • @SirkaliTV
      @SirkaliTV  4 ปีที่แล้ว

      Thank you! Cheers!

  • @bondmanibond8502
    @bondmanibond8502 4 ปีที่แล้ว +2

    👍👊👍👊

  • @madurai003
    @madurai003 4 หลายเดือนก่อน

    unmai, parents pillaigaluku adi padama solli koduka soldranga

  • @avenkatapathyhari8895
    @avenkatapathyhari8895 4 ปีที่แล้ว

    குதிரை முகம் பற்றிய ஒரு தொகுப்பு வீடியோ போடுங்க சார்.

  • @g.r.rameshg.r.ramesh2831
    @g.r.rameshg.r.ramesh2831 ปีที่แล้ว

    போர்களைசிலம்பத்தில் எத்தனை நிலைகள் இருக்கிறது. எத்தனை நாட்களில் பயிற்சி பெற வேண்டும் . சொல்லுங்கள் ஆசான்.

  • @sureshlee3949
    @sureshlee3949 3 ปีที่แล้ว +5

    நீங்கள் கூறுவது 100 ச தவீதம் உண்மை நாங்களும் போர் சிலம்பம் மட்டுமே எங்கள் மாவட்டம் தென்காசி

    • @bhuvaneshwaran4656
      @bhuvaneshwaran4656 3 ปีที่แล้ว

      சூப்பர்... புதுவையில் எங்கு பயில்வது

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      பூர்ணம்குப்பத்தில் ஜோதி சத்ரிய குருகுலம்

  • @kavalaimarabehappyinlife9758
    @kavalaimarabehappyinlife9758 4 ปีที่แล้ว +3

    Hai anna

  • @bhuvaneshwaran4656
    @bhuvaneshwaran4656 3 ปีที่แล้ว

    புதுவையிலிருந்து எப்படி பயில்வது

  • @ramalingamram3149
    @ramalingamram3149 3 ปีที่แล้ว

    Dharmapuri dt il silambamtrainimg ranga ullathu

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      கண்டிப்பாக இருக்கும்

  • @veeramani221
    @veeramani221 3 ปีที่แล้ว +1

    Super

  • @velliyangiri5439
    @velliyangiri5439 2 ปีที่แล้ว

    அய்யா தாங்கள் எந்த ஊர்

    • @SirkaliTV
      @SirkaliTV  2 ปีที่แล้ว

      சீர்காழி

  • @sundaramoorthysivaraman1233
    @sundaramoorthysivaraman1233 ปีที่แล้ว

    உள்ள அலங்கார விளையாட்டு தான் விளையாடுறாங்க ஆனால் சிலம்பம் வந்து ஃபுல்லா சுத்தும் முறை எதுவும் வரலனே

  • @aruluthaiyam8069
    @aruluthaiyam8069 ปีที่แล้ว

    ஆமாண்ணே கம்பு சுத்த மட்டும் சொல்லிதராங்க
    அடிக்கிற டெக்னிக்க சொல்லிதரமாட்றாங்க

  • @Justknow-is3tf
    @Justknow-is3tf 2 ปีที่แล้ว

    Romba unmai
    .. Ella idathlayum alangara silambam than kathu tharanga... Enaya daily Nikka vachu alaga kambu sutha vitutanga.. Verupagi na class stop panten

  • @venkat1845
    @venkat1845 4 ปีที่แล้ว

    silamba padalkala epadi kathukaruthu.

    • @SirkaliTV
      @SirkaliTV  4 ปีที่แล้ว

      your location

    • @venkat1845
      @venkat1845 4 ปีที่แล้ว

      @@SirkaliTV perundurai, erode

  • @Kshathriyan007
    @Kshathriyan007 2 ปีที่แล้ว

    இந்த வாத்தியார் நம்பர் கிடைக்குமா? எந்த ஊர்.

    • @SirkaliTV
      @SirkaliTV  2 ปีที่แล้ว

      சீர்காழி +916381007353

  • @abinaya3826
    @abinaya3826 2 ปีที่แล้ว

    இலவசமாக கற்று கொடுக்கிரிங்கள?????????

  • @sundaramoorthysivaraman1233
    @sundaramoorthysivaraman1233 ปีที่แล้ว

    அலங்காரம் போடும் வேணான எல்லாமே வந்து சுத்தும் முறை தான் வேணும் ஆனா பாண்டிச்சேரியில் முக்காவாசி சுத்தும் முறை தான் போட்டு இருக்காங்க வெளியி வில்லியனூர் முனியன்

  • @fitnessfreak421
    @fitnessfreak421 3 ปีที่แล้ว

    Anna Ungal Phone Namber Kudunga Please

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      +91 6381 007 353

  • @sivaperumal9217
    @sivaperumal9217 3 ปีที่แล้ว

    😁😁😁

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      🙄🙄🙄

  • @riyashameed2986
    @riyashameed2986 3 ปีที่แล้ว +1

    unmaithan mastar naaum.por silambathan.sollikkotukuran.panayari.mullu