கோல் ஊன்றி நடக்கும் பருவத்தில் கோல் பயிற்சி அளிக்கும் கோமானே நீவிர் வாழ்க பல்லாண்டு கிராம நிர்வாக அலுவலரும் பகுதி மக்களும் இவரை சிறப்பிக்க ஆவண செய்ய தங்கள் யாவரையும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி !
வாழ்த்து சொல்வதற்கு உங்களில் பாதி வயது கூட எனக்கு இல்லை ஆகையால் நீங்கள் இருக்கும் திசை நோக்கி தலைவணங்கி வணங்குகிறேன் ஐயா இன்னும் பல ஆண்டுகள் ஆரோக்கியமாக இருந்து பல வீரர்களை நீங்கள் உருவாக்க வேண்டும்
ஐயா உங்களின் புகழ் ஓங்குக.உங்களின் வீரத்தை கண்டு மெய்சிலிர்த்துவிட்டேன் ஐயா .இராமநாதபுரம் பரமகுடி நண்பர்கள் இருந்தால் தயவுசெய்து கூறுங்கள் .இப்படிக்கு ஆரூர் ராஜீ
92vaiathu elainar..silambam mika arumai ..ikkaka aanmakankal ivarai roll model aaka eduthu kondu vudal thiran mana valimai veka maka mudivedukkum atral valara silambam karkaalam..ayya periyavar 100 aandkal arokiamaka vaala iraivanai venduvom...
ஐயா உங்களிடம் இருந்து சித்த வைத்தியம் கேட்டு ஒரு நோயில் இருந்து குணம் அடைந்தோம் உங்களால் பஞ்சாங்கம் பார்து பலன் அடைந்தோம் உங்களிடம் சிலம்பம் இன்னும் கற்க வில்லை இதோ விரைவில் வருகிறோம் ,,வாழ்த்துக்கள் ஐயா
ஐயாவின் சிலம்பம் கலை இன்னும் பல நூறு பேர் பயன்பட வேண்டும் என்பதே எனது விருப்பம் அதே போல அவரது உடல் நிலையும் அவருக்கு ஒத்துழைக்க வேண்டும் என்பதையே நானும் இயற்கையை வேண்டிக் கொள்கின்றேன்.
வணங்குகிறேன் அய்யா ஆயிரம் கலைகள் 64 அத்தனையும் கற்று தன்னோடு மட்டும் அல்லாமல் தரணிக்கே கற்றுக் கொடுத்த வல்லமை கொண்ட வல்லல் பரம்பரை நம் தமிழ் பரம்பரை அத்தகைய வல்லமை அய்யா உம்மை வணங்குகிறேன்
ஐயா துரைராஜ் அவர்களே உங்களால் முடிந்த வரைக்கு வீர இளைஞர்களையும் வீர இளைஞன் சிறுமிகளையும் உருவாக்குங்கள் நம்முடைய வீர கலைகளை காப்பது உங்கள மாதிரி இன்னும் பல பேர் இருந்தால் நம் தமிழகத்தின் வீரம் கலைகள் அழிந்து போகாது நீங்கள் நல்லா இருக்கணும் ஐயா என்னுடைய மனமார்ந்த நன்றி உங்கள் பயிற்சி இன்னும் மென்மேலும் வளர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் நீடூடி வாழ்க ஐயா வாழ்க நம் தமிழகம் வளரனும் நம் வீர கலைகள் 🙏🙏
நம் மண்ணின் பாரம்பரிய வீர விளையாட்டு சிலம்பம். இந்த கலையை ஐயா அவர்களிடம் இளைஞர் கள் முறையாகவும். முழுமையாகவும் கற்று தேர்ச்சி பெற்று அடுத்து வரும் சந்ததியினருக்கு கற்றுதாருங்கள்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு மட்டுமல்ல அன்று போர் முறைமைகளிலும் பயன்படுத்தப்படும் அரிய வகை விளையாட்டு எத்தனை கல் தன்னை நோக்கி வந்தாலும் சிலம்பில் தடுத்து நிறுத்த முடியும் என்பது உண்மை அப்படிப்பட்ட சிலம்பு சிறு வயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டும் இதையெல்லாம் அரசு கவனிக்க வேண்டும் சிலம்பம் வாத்தியாருக்கு எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்
வணக்கம் ஐயா நான் நாகம் 16 என்ற சிலம்பு வகையை கற்று அரங்கேற்றம் 19 வயதில் அரங்கேற்றம் முடித்தேன் மற்றும் குத்துவரிசை சுருள் வாள் அனைத்தையும் பண்ருட்டி அலி ஆசிரியர் அவர்களிடம் கற்று தேர்ச்சி பெற்றேன் உங்களைப் பார்பதற்கு அவர் போலவே உள்ளீர்கள் உங்களை வணங்குகிறேன் உங்கள் பணி தொடரட்டும் சிலம்பு கலை வளரட்டும் நன்றி ஐயா
உண்மை இவரகள் இப்போது தான் கற்கிறார்கள்..கம்பு நுனி கால் விரல் நோக்கியும் மேல்பகுகு தலையை மறைத்தும் இருக்கும்.கைகள் மேலே தான் இருக்கும் ..கம்பின் உயரத்திற்குள் முழுதும் உடலை ஒளித்து கொள்வார்கள்..அது தான் நிலை முழு ஆட்டத்திலும்..முழுதும் பயிற்சி பெற்றவர்கள் ஆட்டம் மிக பயங்கரமாய் இருக்கும்..பின்னோக்கிய காலடியே இருக்காது..
அடிப்படைக்கு ஓரு மாதம். ஆனால் வேகமும் தெளிவும் வர ஆறு மாதம் ஆகும்..குருநாதர் அருகில் இருந்தால் எப்போதும் பயிற்சி செய்யலாம்.. தினசரி பயிற்சி உடலை மிக வலுவாக்கும்.அவர் உடல் வலு 92வயதில் எப்படி ஏனாறு பாருங்கள்..
கோல் ஊன்றி நடக்கும் பருவத்தில்
கோல் பயிற்சி அளிக்கும் கோமானே
நீவிர் வாழ்க பல்லாண்டு
கிராம நிர்வாக அலுவலரும்
பகுதி மக்களும் இவரை சிறப்பிக்க ஆவண செய்ய தங்கள் யாவரையும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி !
nice to see verygood
🤺
வாழ்த்து சொல்வதற்கு உங்களில் பாதி வயது கூட எனக்கு இல்லை ஆகையால் நீங்கள் இருக்கும் திசை நோக்கி தலைவணங்கி வணங்குகிறேன் ஐயா இன்னும் பல ஆண்டுகள் ஆரோக்கியமாக இருந்து பல வீரர்களை நீங்கள் உருவாக்க வேண்டும்
மிகச்சிறப்பானஅற்புதமான சிலம்பு கலையை இளைஞர்கள் ஆர்வத்துடன் கற்றுக் இந்த கலையை அடுத்ததடுத்து தலைமுறையினற்க்கு எடுத்து செல்ல வேண்டும் வாழ்த்துக்கள்
உடலுக்கு நல்ல பயிற்சி கண்கள் மிகவும் பலம் பெரும் அனைத்து உடல்நிலையும் சீராக வைத்துகொள்ள ஒரு சிறந்த விலையாட்டு
ஐயா உங்களின் புகழ் ஓங்குக.உங்களின் வீரத்தை கண்டு மெய்சிலிர்த்துவிட்டேன் ஐயா .இராமநாதபுரம் பரமகுடி நண்பர்கள் இருந்தால் தயவுசெய்து கூறுங்கள் .இப்படிக்கு ஆரூர் ராஜீ
92vaiathu elainar..silambam mika arumai ..ikkaka aanmakankal ivarai roll model aaka eduthu kondu vudal thiran mana valimai veka maka mudivedukkum atral valara silambam karkaalam..ayya periyavar 100 aandkal arokiamaka vaala iraivanai venduvom...
இவர் ஆட்டத்தை நான் ஸ்ரீ தேவர் பூஜையில் பார்த்திருக்கேன் மிக அருமையாக இருக்கும்
இப்போது மிக தளர்ந்து விட்டார் சார்
@@karthikbabu3795 இந்த பெயரியவர் சொந்த அல்லது இருக்கும் ஊர் சிர்மனேந்தல் தானே
ஆமா சார்..
Aiya vankam 🙏 naan ungal old maanavan 1988.yer.silambam kalai katren. 🕺🏃 A.Ramaaraj..s/o Anguraj. Alam.valantharavai. Ramanathapuram.... silambam . kalai video . Super. Cennal tamil
நான் அவர் பேரன்..
உலகத்திற்கு அவரின் ஆட்ட சிறப்பை சொல்லுங்கள் அண்ணா..❤️
Anna unga number sollunga na ayya ungala ketatha sonnanga pesanuma🙏
Very good Thatha, teach your art to our brother and sister. I salute you Thatha.
Arumai arumai Ayya...intha vayathilum nengal ivlo puthunarchiya irukinga Vaazhthukal AYYA
ஐயா உங்களிடம் இருந்து சித்த வைத்தியம் கேட்டு ஒரு நோயில் இருந்து குணம் அடைந்தோம் உங்களால் பஞ்சாங்கம் பார்து பலன் அடைந்தோம் உங்களிடம் சிலம்பம் இன்னும் கற்க வில்லை இதோ விரைவில் வருகிறோம் ,,வாழ்த்துக்கள் ஐயா
அண்ணா நீங்கள் எந்த ஊர்.இவர் என் அய்யா(அம்மாவின் அப்பா)
தமிழனின் வீர விளையாட்டுகள்.இது போன்றவர்களை நாமும் வாழ்த்துவோம்.
ஐயாவின் சிலம்பம் கலை இன்னும் பல நூறு பேர் பயன்பட வேண்டும் என்பதே எனது விருப்பம் அதே போல அவரது உடல் நிலையும் அவருக்கு ஒத்துழைக்க வேண்டும் என்பதையே நானும் இயற்கையை வேண்டிக் கொள்கின்றேன்.
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்-இந்த கலை மீண்டும் தலைத்தூக்க வேண்டும்.துரைராஜ் ஐயா வாழ்க பல்லாண்டு.
வணங்குகிறேன் அய்யா
ஆயிரம் கலைகள் 64
அத்தனையும் கற்று தன்னோடு மட்டும் அல்லாமல் தரணிக்கே கற்றுக் கொடுத்த வல்லமை கொண்ட வல்லல் பரம்பரை நம் தமிழ் பரம்பரை அத்தகைய வல்லமை அய்யா உம்மை வணங்குகிறேன்
துரைராஜ் ஐயாவுக்கு நல்வாழ்த்துக்கள்.
உடல்பயிர்ச்சி உடல்நலம் தரும்.
அருமை தாத்தா உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்
இவர் போன்ற தன்னலம் இல்லாத மனிதர்களை காண்பது அரிது, இவரின் வயது 60 தான் என்பது போல தோன்றுகிறது அவர் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்
🙏🙏🙏🙏🙏💐💐💐உச்சி முதல் உள்ளங்கால் வரை உடலை இயக்கும் ஒரே கலை சிலம்பு மட்டுமே...🙏
தமிழனின் பாரம்பரிய கலை அழியாமல்... தாத்தாவின் மூலம் பாதுகாத்து வளர்க்க வேண்டும்.....
ஐயா துரைராஜ் அவர்களே உங்களால் முடிந்த வரைக்கு வீர இளைஞர்களையும் வீர இளைஞன் சிறுமிகளையும் உருவாக்குங்கள் நம்முடைய வீர கலைகளை காப்பது உங்கள மாதிரி இன்னும் பல பேர் இருந்தால்
நம் தமிழகத்தின் வீரம் கலைகள் அழிந்து போகாது
நீங்கள் நல்லா இருக்கணும் ஐயா என்னுடைய மனமார்ந்த நன்றி
உங்கள் பயிற்சி இன்னும் மென்மேலும் வளர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் நீடூடி வாழ்க ஐயா
வாழ்க நம் தமிழகம்
வளரனும் நம் வீர கலைகள் 🙏🙏
ஐயா நீங்கள் பல ஆண்டுகள் வாழ வேண்டும் என்று இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்
தமிழனின் முதல் வீர விளையாட்டு மீண்டும் உங்கள் சேவை தொடர வணங்கி வாழ்த்துகிறேன் ஐயா 🙏
Kkkk
Sir na army la iruken sir na silapam kathukiranum Aasai sir pls reply contact number 9080032732
வணங்கிரேன் ஐயா
Paaa vera level ma super 🇮🇳🇲🇫👌
இதுதான் உண்மையான தமிழ் நாட்டின் சுத்த தேக்குமரம் ஐயாஅவர்களுக்கு வாழ்த வயதில்லை வணங்குகிறேன்
இது எங்கள் ஊரில் நடந்தது என்பது எனக்குப் பெருமிதம்
தமிழர் பண்பாட்டை உணர்த்திய சிலம்பு வாத்தியார் அவர்கள் நிடோடி வாழ்க வளமுடன்
மிக அருமை வாழ்த்துக்கள் நன்றி
வாழ்க தமிழ் கலை.
நம் மண்ணின் பாரம்பரிய வீர விளையாட்டு சிலம்பம். இந்த கலையை ஐயா அவர்களிடம் இளைஞர் கள் முறையாகவும். முழுமையாகவும் கற்று தேர்ச்சி பெற்று அடுத்து வரும் சந்ததியினருக்கு கற்றுதாருங்கள்.
சிறப்பான பதிவு 🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏 கலை கள் வளரனும்
ஐயாவுக்கு வாழத்துக்கள்
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு மட்டுமல்ல அன்று போர் முறைமைகளிலும் பயன்படுத்தப்படும் அரிய வகை விளையாட்டு எத்தனை கல் தன்னை நோக்கி வந்தாலும் சிலம்பில் தடுத்து நிறுத்த முடியும் என்பது உண்மை
அப்படிப்பட்ட சிலம்பு சிறு வயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டும்
இதையெல்லாம் அரசு கவனிக்க வேண்டும்
சிலம்பம் வாத்தியாருக்கு
எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்
Super bro....periyavar ku yennoda vanakkam....🙏🙏🙏👍👍👍👍
இளைஞர்கள் அவசியம் தற்காப்பு கலை தெரிந்து வைத்திருப்பது நல்லது எதிரிகள் தாக்க வரும்போது நம்மை தற்காத்துக்கொள்ளலாம்
Nam tamilar 👉👁️👁️👍💯🙋♂️🙋♀️👨👩👧👦🏡💦🌎🤍👍🙏🇲🇾👍👍👍Yosi Tamilanai 👍
சிலம்பம் கலை அய்யா அவர்கள் நீண்ட நாட்கள் ஆயுளுடன் வாழ வேண்டும் அந்த ஆதிசிவன் அருளால் நீங்கள் வாழ வேண்டும்
வாழ்த்துக்கள் ஐயா.
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
நம்ப கலைகளை நிறைய
சொல்லிக்கொடுங்கள்
வணக்கம்
துரைராஜ் ஐயாவுக்கு...
Maha guruve thunai guruve saranam Kerala palakkad sir ananthan
வாழ்க தமிழ் கலை
Ayya neengale Tamil Nadu guru ungalai vanangukirom
We salute you Thatha
congrats thatha..... and innum intresting aana news thedi thedi podunga jegan bro
valthukkal ayya
வணங்குகிறேன் பெறியப்பா.
Nedunkulama na neenga
ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் 💐
Ponnugaluku tharkapu kalai solli kodukura parents Ku ennuduya Kodi nanrigal
வணங்குககிறேன்.
Thanks
வீர வணக்கம்
CONGRATULATION AYYA
வணக்கம் ஐயா நான் நாகம் 16 என்ற சிலம்பு வகையை கற்று அரங்கேற்றம் 19 வயதில் அரங்கேற்றம் முடித்தேன் மற்றும் குத்துவரிசை சுருள் வாள் அனைத்தையும் பண்ருட்டி அலி ஆசிரியர் அவர்களிடம் கற்று தேர்ச்சி பெற்றேன் உங்களைப் பார்பதற்கு அவர் போலவே உள்ளீர்கள் உங்களை வணங்குகிறேன் உங்கள் பணி தொடரட்டும் சிலம்பு கலை வளரட்டும் நன்றி ஐயா
Really super
Very nice
தாத்தாவுக்கு வணக்கம்
My Respect for the Grand Master.He is God's Representative on Earth 🙏
Ramnad warriors ⚔⚔🎠🎠
Thanks bro
Super father ur great
Wow super
வாழ்த்துக்கள்
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Congrats Appa and God bless
Kambu Mela , Kai Keezha Varra Aattam , Sarivaradhe , Yedhiri Mandaya Padham Patthuduvan" , Andha Adimanam Thappu.
உண்மை இவரகள் இப்போது தான் கற்கிறார்கள்..கம்பு நுனி கால் விரல் நோக்கியும் மேல்பகுகு தலையை மறைத்தும் இருக்கும்.கைகள் மேலே தான் இருக்கும் ..கம்பின் உயரத்திற்குள் முழுதும் உடலை ஒளித்து கொள்வார்கள்..அது தான் நிலை முழு ஆட்டத்திலும்..முழுதும் பயிற்சி பெற்றவர்கள் ஆட்டம் மிக பயங்கரமாய் இருக்கும்..பின்னோக்கிய காலடியே இருக்காது..
Vetrivel veravel
Wow wow wow
Thatha i lv u
ஐயா தங்களை நேரில் சந்திக்க வேண்டும் முகவரி மற்றும் கைபேசி எண் தாருங்கள் ஐயா தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் 🙏🙏🙏
Super sir .
இந்த அய்யாவின் சிலம்பம் விளையாட்டு வீடியோ இருந்தா நமது சேனலில் போடுங்க சார்
🙏
semmari atugalai engaurukku gontu vanthar neergolianthalukku appa gantta silampattam valga pallandu
neergolianthal valthukkal
Super iyya
Super,ayya
Nandri ieya
தமீழன்வீரம்வாழ்க
அருமை
Iyah I am really appriciate and respect you Iyah Almighty God bless you but, I am really sorry for not being close by you, what to do?
வாழ்த்துக்கள் ஐயா
God bless you Iya.
🙏🙏🙏
Good
Sema
இதையும் டிஸ்லைக் பன்றவன் மனிதனே இல்லை❌
பல சிலம்ப வடிவங்கள் உண்டு..இவரின் ஆட்டம் முற்றிலும் வேறுபட்டது..அவர்களுக்கு மாற்றுகருத்து இருக்கும்.. கவலை வேண்டாம்
Semma
Long, live ayyah keep,thamizan,martial art
எந்த ஊர்
என்ன ஊர் ங்க ஐயா எனக்கு இதில் ஆர்வம் உள்ளது எனக்கு கற்று தர யாரும் இல்லை ஐய்யா உங்களது பென் நம்பரை இதில் இனையுங்கல் ஐய்யா 🤫💪🙏🙏🙏🙏
Silambam ethana nall kathukanum iyya
அடிப்படைக்கு ஓரு மாதம்.
ஆனால் வேகமும் தெளிவும் வர ஆறு மாதம் ஆகும்..குருநாதர் அருகில் இருந்தால் எப்போதும் பயிற்சி செய்யலாம்..
தினசரி பயிற்சி உடலை மிக வலுவாக்கும்.அவர் உடல் வலு 92வயதில் எப்படி ஏனாறு பாருங்கள்..
Very super safety game
Arumi Arumi Arumi ayya
7:00
The p🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Kalari Siva TH-cam videos
Varumakali
Super
ஐயாதுரைராஜ்அவர்கள்தள்ளாதவயதிலும்பொல்லாதபுலிபோல
பாய்ந்துதாக்கும்அவர்களின்வீரமும்பெருந்தன்மையும்போற்றுதலுக்
கூறியது.