நுரையீரலுக்கு பயிற்சி செய்ய வேண்டி இருக்கு | Lungs need to be trained
ฝัง
- เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
- @Dr.C.K.Nandagopalan
ckninnovations...
/ @dr.c.k.nandagopalan8043
Dr.C.K.Nandagopalan
Old No 29,New No 65, 3rd Main Road,
Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
9382308369
9382829551
9150422382 (Appointment)
Please call this number between 10 AM to 5.00 PM for Appointment and Products
Monday to Sunday for Products
Sunday - Holiday (No Consultation)
Dr.C.K.Nandagopalan
• Art of Cooking - Tam...
Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
www.amazon.in/...
Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
www.amazon.in/...
Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
www.amazon.in/...
ckninnovations...
/ @dr.c.k.nandagopalan8043
#Drcknandagopalan
#ckn
#CKNinnovations
#TheGreatestTamilScience
#stroke #kolesterol #darahtinggi #herbal #salud #cancer #obatdiabetes #kanker #fitness #type #diabetesawareness #diabetic #t #diabetestipo #healthyfood #d #asamurat #healthy #health #diet #covid #healthylifestyle #sop #diabeteslife #diabetes #hipertensi #insulin #jantung #diabetestype #weightloss
#herpes #n #dlookslikeme #dm #maag #kolestrol #sehat #o #insulina #wellness #diabetescommunity #diabetesmanagement #firmax #lowcarb #nutrition #kencingmanis #keto #asamlambung #saude #chronicillness #tumor #obesity #bloodsugar #diabetesmellitus #bhfyp #typeonediabetes #kesehatan #diabetesdiet #a #obatherbal#spirituality
மிகுந்த பயனுள்ள ஒரு நற்செய்தி வாழ்த்துக்கள் மருத்துவர் அய்யா அவர்களுக்கு
வணக்கம் சார்
நுரையீரல் பற்றிய
ஒரு விழிப்புணர்வு சொற்பொழிவு செய்தீர்கள்
மிக அருமையாக பயனுள்ளதாக இருக்கும்!
எனக்கும் நுரையீரல் பாதிப்பு உள்ளது
என்னிடமும் ஸ்பைரோ மீட்டர் கொடுத்திருக்கிறார்கள்
அதை ஒரு நாளைக்கு எப்படி எத்தனை தடவை உபயோகிக்க வேண்டும் என்பதை தெள்ளத் தெளிவாக கூறியுள்ளீர்கள்
இன்ஷா அல்லாஹ் இனி அதே மாதிரி செய்கிறேன்!
உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்!
Mudiyattum செஞ்சாகணும் trainning லே ஒரு மாசத்துல 4*100 லே first quarter கூட்டத்திலே நானும் ஒடிட்டு இருந்தேன் yennake தெரியாம . மோதல்லே கடசிலே வந்துட்டு இருந்தேன் 😂
You are our model Doctor.
Hi Amrita madam, very nice voice and you are asking questions to sir is great. Before I mention your name was Archana.
C. K. N iyya ungala patha kallu vizhuindhu kumduvan. Andha alavuku ninga sonnadhu yanaku usefulla erukum. Yanakum ashtma en pillaikum ashtma sir. Kozhaindhainga edha pannalam solluinga sir avlo count pannnanum sir.
நன்றி.🙏🙏🙏🙏
எந்தக் கருவியும் இல்லாத பட்சத்தில் மூச்சுப்பயிற்சி மிக அருமையான பலன் தரும்.
Correct
Thanks for the useful Information sir and same upload videos for heart exercise , Give tips for how to keep healthiest heart. We are eagerly waiting
100 வருஷம் முன்னாடி 3 வேலை சாப்பிட்டானுக இப்பவும் 3 வேலை சாப்பிடுகிறார்கள் வாழ்க்கை முறை எல்லாம் மாறிபோச்சு இது மட்டும் மாறல😅உணவே மறுந்து உணவே நோய் தின்னு தின்னே சாகுறானுக என்கிட்ட வாங்க பட்டினி விரதம் போட்டே எல்லா நோயும் சரி செய்ய முடியும். 20 வயது வரை கட்டு கட்டுனு கட்டலாம் 30 வயது மேல் எந்த அளவுக்கு வாய கட்டுறமோ அந்த அளவுக்கு அதிகமாக ஆயுள் கிடைக்கும் உண்மை. தின்னு தின்னே சாகுறானுக மருத்துவ மனை பூரா நிரம்பி வழிகிறது இந்த தின்னி முண்டஙகளால். கத்தி குத்து ஆக்ஸிடன்ட் தீ விபத்து பாம்பு கடி விஷம் குடித்து இது போன்ற அவசரத்துக்கு மட்டும் ஆங்கில மருத்துவம் போனா போதும். பணம் நிறைய இருக்கு நான் எதுக்கு கம்மியா சாப்பிடனும் பணம் நிறைய இருக்கு நான் எதுக்கு வியர்வை வரும் படி வேலை அல்லது உடற்பயிற்சி செய்யனும் சொல்றானுக அப்புறம் ஆரோக்கியம் வேணும்னு சொல்றானுக எவ்வளவு பேராசை மனிதர்களுக்கு. சாப்பிட்டா ரத்தம் ஊராது வியர்வை வரும் படி வேலை அல்லது உடற்பயிற்சி செய்தால் தான் கிடைக்கும். நான் ஒரு இயற்கை குரு விவசாயி தினமும் உடல் உழைப்பு செய்யும் நானே ஒரு நாளைக்கு 2 வேளை சில நாட்கள் ஒரு வேளை தான் சாப்பிடுவேன் அதுவே போதுமானதாக இருக்கு. மற்ற நபர்கள் என்னா டேஷ்க்கு டா இப்படி தின்னுறீங்க. மருத்துவ மனை பூரா நிரம்பி வழிகிறது இந்த தின்னி முண்டஙகளால் சிதங்கதுரை இயற்கை குரு விவசாயி மற்றும் தாத்தா பாட்டி வழி விவசாயி
அய்யா genetic disorder disease low sugar லாம் நீங்க சொல்ற fasting ஒத்து வராது செத்துடுவாங்க.
@@YogaMahaLakshmiKanchiSilks 13 நாள் உணவு இல்லாமலும் 4 நாட்கள் நீர் அருந்தாமல் உயிர் வாழலாம்
@@thangadurai7701 அது நல்ல உடம்பு காரங்களுக்கு சரியா . Genetic அப்படி இருந்தா. Fasting இருந்து 240/230 pulse 125 லே போக பார்த்தேன். Sugar இல்லே இத்தனைக்கும். Fatty liver சாப்பிடாம இருந்தாலும் வரும். தப்பிச்சு இருக்கிறதே பெரும்படா போச்சு.
@@thangadurai7701 மிக சரியாக சொன்னீர்கள் ஐயா 🙏
Iyya valthkal
Route March ,15/ 20, 17/30, 20/60......Quarterly / Half yearly/ Annually.... Must for INF/ front line forces/ Navy s Marine Commandos ( ME) எல்லோரும் செய்வோம், 15/ 20( 15 weight including SLR 7.62 mm/ 20 KMS (10+10).... திரும்ப வந்தா கோதுமை அல்வா , பால்) முடிச்சு Matinee Film போவாம் Dr.... 1993 யு.பி, சகரன்பூர் SFF ல
Sir vanakam. Megamega payanulla thagaval solkereergal mekka nandri. Coconut patre konjam sollungale sir. pls. Anaivarukkum payanullathaaka erukkum.yaar saapedalaam. Yaar saapedakuudaathu. Yeappade saapedalaam
மிகவும் நன்றி அய்யா பயனுள்ள தகவல்கள் மீண்டும் ஒருமுறை நன்றி!
Sir,
Please talk about Trigeminal neuralgia type 2 and its cure. Ty
Thank you for lung treatment ckn sir amirtha akka
Good morning sir 🌄
காலை வணக்கங்கள்
Hi Doctor, how do we get to know whether our lungs have expanded after using the respirometer 🙏
Thank you so much 🙏🏾❤
doctor please speak about tradition rice and it's benifits can we eat it twice a week as porridge or not and if we can eat how to cook and eat for benefits?
Thooyamalli Rice
Kattuyanam rice
Kichili Samba
Mappillai Samba Rice
Karunkuruvai Arisi
Kavuni Arisi
Navara rice
bamboo rice etc
Hi, Archana madam nice voice and very clearly questions asking to sir.
அருமை ஐயா Heart அட்டாக் வந்து ஒரு ஸ்டேன்ட் வைத்து இருப்பவர்கள் செய்யலாம சார்
Ckn sir any products related lungs? If it is pls provide to world sir
உங்கள் பதிவு அனைத்தும் அருமை
மிக்க நன்றி அஐயா 👍
Sir good'advais'sir
நன்றி அருமை பதிவு
Thanks Doctor.
🙏வணக்கம் ஐயா😊
Reducible Umbilical hernia after pregnancy ( surgery ) .
How to cure , set back ?
super information sir👍
Thank you sir
Sir please tell me about fascia and exercise for saggy arms
வணக்கம் ஐயா....
❤ Thank you 🙏 sir❤
Aanal respirometer la irundhubplastic smell varudhu
Treatment for adenoid, sinusitis and tonsils, sir. Please
Hi sir, could you please explain about the benefits of bringaraj herb
Please speak about life after lung tb
@@Amrutha_N_varshini எனக்கு
டிபி வந்து அதற்கானசிகிச்சை
எடுத்து ஆறு மாதங்கள் மாத்திரை
சாப்பிட்டு குணமானேன் டிபி மாத்
திரை சாப்பிடுவதை நிறுத்தி விட்
டேன் பிறகு ஒன்றரை வருசங்க
ளுக்குப் பிறகு சளியுடன் ரத்தம்
வந்நது மீண்டும் டீபி டெஸ்ட்டுக்கு
போனேன் நெகட்டிவ்தான் வந்தது
ஸ்கேன் செய்து பார்த்த போது நுரையீரலிவ் தழும்பு இருப்பதாக
வும் அதில் ரத்தம் கசிவதாவும்
சொன்னார்கள் நான்கு நாட்கள்
ஆஸ்பத்திரியில் இருந்து விட்டு
வீட்டிற்கு வந்தேன் அங்கே எனக்கு
என்ன சிகிச்சை கொடுத்தார்கள்
என்பதை என்னால் சொல்லத்தெ
றியவில்லை.. மறுபடியும் நேற்று
(19-9-24)சளியில் ரத்தம் வந்தது
இதற்கான பயிற்சிகள் சிகிச்சைள்
இருக்கிறதா என்று சொல்லுங்கள்
மிக்க நன்றி 💚💚💚
Dr,small children 5 years,10 years yapade follow panrandhu
Sir sanjeevi eppdi purchase pandrathu ?
Respirometer cardio patientum use pannalaamaa?
❤🎉🙏 thanks sir
Vaayal moochi viduvadhu nalladha Dr.
No
ரெஸ்பிரோ மீட்டரை வாயில் தானே பயன் படுத்த வேண்டும்...@@Sivakumar-v3z
Nice sir
Sir pls giv e some tips for Skin agne dark patch hormonal Al pimple acanthosis nigricans
Please use Sanjeevi Oil
வணக்கம் sir,
Heart failure, lvef 35, intha spherometer lung excercise seiyalaamaa?
தூங்கும் போது நான் தொடர்ந்து காலை தூக்குகிறேன். இந்த சிக்கலை சமாளிக்க ஏதாவது தீர்வு உள்ளதா?
Hello my Appa❤❤❤❤❤❤❤❤
நுரையீரல் சளி ரொம்ப நாளாக இருக்கு சார் என்ன செய்வது
👍👍👍👍👍👍
❤❤❤❤
Price of Respirometer please.
It's available in all pharmacy nowadays , if you buy in pm jan ashadhi price is low compared to Amazon, worth buying this device.
எனக்கு நுரையீரலில் ரத்தக்
கசிவு இருக்கிறது நான் இந்த
பயிற்சியை செய்யலாமா சார்❤
Since low long u have
@@Amrutha_N_varshini எனக்கு ஆங்கிலம் புரியாது தயவு செய்து
தமிழில் சொல்லவும் 💐💐💐
@@elanjezhiyanlatha2099
எவ்வளவு நாட்கள் ஆக உங்களுக்கு நுரையீரல் ரத்தக் கசிவு உள்ளது
@@Amrutha_N_varshini எனக்கு
டிபி வந்து அதற்கான மாத்திரை
கள் ஆறு மாதங்கள் எடுத்துக்
கொண்டு சரியாகிப் போனது பின்
ஒன்றரை வருசம் கழித்து சளியு
டன் ரத்தம் வந்தது முதலில் சிகிச்
சை எடுத்த ஆஸ்பத்திரியில் சளி
டெஸ்ட்டுக்கு கொடுத்ததில் நெகட்
டிவ் ரிசல்ட் வந்தது பிறகு ஸ்கேன்
செய்து பார்த்த போது நுரையீரலி
லுள்ள தழும்பில் ரத்தக் கசிவு உள்
ளதென்று சொன்னார்கள் பிறகு
மூன்று நாளிலேயே ரத்தம் கசிவது
நின்றுபோனதுஆனால் அதற்குப்
பிறகு நான்கு மாதம் கழித்து நேற்று(19-9-24)காலையிலிருந்து
ரத்தக்கசிவு உள்ளது ஆஸ்பத்திரி
யில் இதற்கான சிகிச்சை கொடுத்
தார்களா என்று எனக்கு சொல்லத்
தெரியவில்லை நன்றி 💚💚💚
இதெல்லாம் நம்மகுள்ளே ரஹஸ்யமா வெச்சிக்கணுமோல்லியோ 🤫 எல்லாருக்குமா சொல்றது 🤐
loosu..ah..😂😂 nee
அது ரகசியமாக தான் இருக்கு உன் கிட்ட மட்டும்.
ஒய்... அது என்னன்னு நீ எங்களுக்கு சொல்லவே வேண்டாம்.
👍
🙏🙏🙏💐💐💐💐💐💐
✨️✨️✨️✨️✨️✨️✨️
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉
Thanks for the useful Information sir and same upload videos for heart exercise , Give tips for how to keep healthiest heart. We are eagerly waiting
👍👍👍