வீரம் என்பது சொல்லி வருவதில்லை இயல்பாகவே வருவது அதுவும் தங்களிடம் அதிகமாகவே உள்ளது ஐயா அனல் பறக்கும் படை வீச்சு எத்தனைபேர் எதுத்து வந்தாலும் தப்பமுடியாது என்பதனை அழகாக செய்து விளக்கம் கொடுத்து வீரத்தை நிலைநாட்டி உலகத்துக்கு பறைசாற்றும் விதத்தில் அமைத்து உள்ளது மிக பெறிய வியப்பாக உள்ளது ஐயா அருமை அற்புதம் என்று சொல்வதை விட அதற்கு மேலான ஒன்றாகும் குருவின் வழிகாட்டுதலே மாணவர்களின் படை சிகரம் தொட்ட படையாகும் நன்றி நன்றி நன்றி ஐயா
உடல் சிலிர்த்துவிட்டது. நான் திரைப்படங்களில் இக்காட்சியை பார்த்தபோது அது வெறும் பாவனை என்றுதான் நினைத்தேன். ஆனால் நீங்கள் எதார்த்தத்தை எளிமையாக விளக்கி பாடத்தை திறம்பட விளக்கியது அருமை
வாத்தியாரய்யா மிகவும் அற்புதம் பயிற்சிக்கான இடமும் அருமை தங்களுக்கும் தங்களது மாணவர்களுக்கும் ஒலி ஒளி பதிவாளர் களுக்கும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்!
மிக மிக அருமை மிக்க நன்றி ஆசான், பயிற்ச்சி மாணவர்களும் மிக்க நன்றி. ஆசான் உங்களின் நோக்கம் மிகப்பெரியது பல சுற்றுக்கள் உங்கள் பயிற்சி வீடியோ பார்த்து தான் பயிற்சி செய்கின்றேன், நனறி வணக்கம்.......🙏
புல்லரிக்க வைக்கும் பாடங்கள் . வீரம் சொரிந்த மாணவர்கள் . சிலம்பத்திற்கு எனவே பிறந்த குரு அருமையான முயற்சி .சிலம்பத்தை அடுத்த பல கட்டங்கள் முன்னெடுத்த ஆசானுக்கு நன்றிகள் பல. வாழ்க சிலம்பம் .
வணக்கம் ஆசிரியர் அவர்களுக்கு எங்கள் மறைந்த ஆசிரியர் அவர்களை நினைவுபடுத்தும் விதமாக இந்த விளையாட்டு அமைந்திருந்தது சிறப்பான ஒரு காட்சியை எங்கள் கலைத்தமைக்கு நன்றி மேலும் ஆசிரியர் கூறும் வார்த்தைகள் சரிவர கிடைக்கவில்லை இன்னும் மைக் அருகாமையில் வைத்து ஆசிரியர் உரையாடினால் சிறப்பாக இருக்கும் மறைந்த எங்கள் ஆசிரியரை நினைவு படுத்தியதற்கு நன்றி
@@mamallansilambamofficialpu658 அண்ணா குமரன் மணக்கொல்லை whatsup message அனுப்பியது நான்தான் 4 ஆம் தேதி நானும் வருகிறேன் அண்ணா எந்த இடம் என்று கூறுங்கள் ⚘⚘⚘⚘⚘⚘⚘
தங்கள் சிலம்பம் பாடங்கள் மிகவும் அற்புதமாக உள்ளது இன்றைய இளைஞர்களுக்கு உற்சாகப்படுத்தும் நல்ல வழிகாட்டியாக உள்ளது தங்கள் நன்முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Pazhani Master.. excellent video and very encouraging for youngsters. However, when one man is attacked by 4 persons, he would be tired within 2-3 minutes. After that the person at the center would be too tired to fight and would fall down or stop fighting. Even an experienced sprinter cannot run for more than 30 seconds. But Silambam is a good sport and an excellent exercise, to keep body flexible and strong.
வீரம் என்பது சொல்லி வருவதில்லை இயல்பாகவே வருவது அதுவும் தங்களிடம் அதிகமாகவே உள்ளது ஐயா அனல் பறக்கும் படை வீச்சு எத்தனைபேர் எதுத்து வந்தாலும் தப்பமுடியாது என்பதனை அழகாக செய்து விளக்கம் கொடுத்து வீரத்தை நிலைநாட்டி உலகத்துக்கு பறைசாற்றும் விதத்தில் அமைத்து உள்ளது மிக பெறிய வியப்பாக உள்ளது ஐயா அருமை அற்புதம் என்று சொல்வதை விட அதற்கு மேலான ஒன்றாகும் குருவின் வழிகாட்டுதலே மாணவர்களின் படை சிகரம் தொட்ட படையாகும் நன்றி நன்றி நன்றி ஐயா
அன்புக்கு மிக்க நன்றி
Master you and your team is great Master can you do slow motion sparing please thank you because I am practicing silambam
திரைப்பட பாணியில் படம் பிடித்து காட்சி படுத்தியது மிக அருமை ஆசான்! மிக்க நன்றி!!🙏🙏🙏
நன்றி
Master adutha video la Kathi mathiri Kuchi kuduthu adikka sollunga
உங்களை போன்ற ஆசிரியர்கள் இன்னும் வளர்ந்து நிறைய மணவர்களை உருவாக்கி தமிழர் கலைகளை மேலும் வளர்க்க வாழ்துகிறேன்.
நன்றி
அய்யா உடம்பே சிலிர்த்துவிட்டது செம்ம அய்யா நான் கண்ட ஆசான்களில் மிகமிக தனித்திறன் மிக்க ஆசான் நீங்க வாழ்த்துகள்
அன்புக்கு மிக்க நன்றி
நல்ல குரு நல்ல சிஸ்யர்கள். சூப்பர்..
நன்றி
அருமை ஆசான். உங்கள் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள். வாழ்த்துகள் ஆசான்👍👌🙏
நன்றி
மிகவும் சிறப்பாக பயிற்றுவிக்கிரீர்கல் பாராட்டுக்கள் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
நான்கு வீடும், படை வீச்சும் அருமை. அனைவருக்கும் வாழ்த்துக்கள். மிக சிறந்த விளக்கம் ஐயா. வாழ்த்துக்கள் ஐயா.
Thanks
வீரம் செறிந்த குழுவினர், பார்க்கும் போதே புள்ளரிக்கிறது. நன்றி அருமை
மிக்க நன்றி
மிகவும் அருமை ஆசான் 👏👏👏👏👏
உங்களின் கட்டுமுறை (தடுக்கும் முறை ) மிகவும் அழகாக இருக்கிறது ஐய்யா.. எங்களின் பாடமும் இதுபோன்று தான்....👌👌
நான் இப்போது தான் தங்களின் பதிவினை காண்கிறேன்... பார்ப்பதற்கு அருமையாக இருக்கிறது
நன்றி
உடல் சிலிர்த்துவிட்டது. நான் திரைப்படங்களில் இக்காட்சியை பார்த்தபோது அது வெறும் பாவனை என்றுதான் நினைத்தேன். ஆனால் நீங்கள் எதார்த்தத்தை எளிமையாக விளக்கி பாடத்தை திறம்பட விளக்கியது அருமை
மிக்க நன்றி
Super. Super. Super. Vazhthugal Bro. iam Al so. Silambam. Man. i like to silambam. Jai hind. Vanthe Matharam
Thanks
வாத்தியாரய்யா மிகவும் அற்புதம்
பயிற்சிக்கான இடமும் அருமை
தங்களுக்கும் தங்களது மாணவர்களுக்கும் ஒலி ஒளி பதிவாளர் களுக்கும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்!
மிக்க நன்றி
மிக மிக அருமை மிக்க நன்றி ஆசான், பயிற்ச்சி மாணவர்களும் மிக்க நன்றி.
ஆசான் உங்களின் நோக்கம் மிகப்பெரியது பல சுற்றுக்கள் உங்கள் பயிற்சி வீடியோ பார்த்து தான் பயிற்சி செய்கின்றேன், நனறி வணக்கம்.......🙏
மிக்க நன்றி
அருமையான பதிவுகள்.
Thanks
மிக மிக சிறப்பு வாழ்த்துக்கள் மாஸ்டர்
நன்றி
யாரும் செய்கிறாத பரவிச்சை என்று தவறாக தமனயில் போடாதீர்கள் இது போன்ற பாடங்கள் நாங்களும் செய்கிறோம்
மிக மிக அருமை ஆசான்.
நன்றி
அருமையான பதிவுகள் வாழ்த்துகள்
Thanks
அருமையான விளக்கங்கள். ஒவ்வொரு சுற்றிற்கும் அதன் பயன்களை விளக்குவது மிக பயனுள்ளதாக உள்ளது.
மிக்க நன்றி
மிகவும் அருமையாக இருந்தது ஐயா
நன்றி
Arumai Nanbargaleh..master u r superb as well as ur students..frm kuala Lumpur, Malaysia.
Thank you
அருமையான அற்புதமான அவசியமான அட்டகாசமான பதிவு
Thanks
அருமையான சண்டை பயிற்சி ஆசான்
அ௫மை அ௫மை மாமல்லர் ஆசான் அவர்களே. உ௩்கள் சேவை வளரட்டும் சிலம்பக்கலை யுக்திகள் உ௩்கள் நேரடித் தோடர்பு மாணவர் அறிவது சாலச்சிறந்தது. நன்றி ஆசான்
மிக்க நன்றி
புல்லரிக்க வைக்கும் பாடங்கள் .
வீரம் சொரிந்த மாணவர்கள் .
சிலம்பத்திற்கு எனவே பிறந்த குரு
அருமையான முயற்சி .சிலம்பத்தை அடுத்த பல
கட்டங்கள் முன்னெடுத்த ஆசானுக்கு நன்றிகள் பல.
வாழ்க சிலம்பம் .
மிக்க நன்றி
அருமை ஆசான், மாணவர்கள் அதிர்ஷ்டசாலிகள்
Thanks brothar
மிக அருமை ஆசான்👍🙏🙏🙏🙏
நன்றி
Good
நம் கலையை வளர்க்க வேண்டும்
மிகவும் பயனுள்ள பதிவு
நன்றி
Super 👍👍👍 valga valamudan
மெய் சீலிர்க்க வைத்துவிட்டிர்கள் ஆசானே அருமை
நன்றி
மிக மிக அருமையான பதிவு நன்றி ஆசான்
மிக்க நன்றி
வணக்கம் ஆசிரியர் அவர்களுக்கு எங்கள் மறைந்த ஆசிரியர் அவர்களை நினைவுபடுத்தும் விதமாக இந்த விளையாட்டு அமைந்திருந்தது சிறப்பான ஒரு காட்சியை எங்கள் கலைத்தமைக்கு நன்றி மேலும் ஆசிரியர் கூறும் வார்த்தைகள் சரிவர கிடைக்கவில்லை இன்னும் மைக் அருகாமையில் வைத்து ஆசிரியர் உரையாடினால் சிறப்பாக இருக்கும் மறைந்த எங்கள் ஆசிரியரை நினைவு படுத்தியதற்கு நன்றி
அருமையான பதிவு ஐயா
சூப்பர் அண்ணா சூப்பர் மிகவும் அருமை 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
மிக்க நன்றி
@@mamallansilambamofficialpu658 அண்ணா குமரன் மணக்கொல்லை whatsup message அனுப்பியது நான்தான் 4 ஆம் தேதி நானும் வருகிறேன் அண்ணா எந்த இடம் என்று கூறுங்கள் ⚘⚘⚘⚘⚘⚘⚘
மிகவும் சிறப்பான பயிற்சி மற்றும் விளக்கம் ஆசானே ! நன்றி 🙏
நன்றி
உங்களுடைய திறமைக்கு சலாம் ஐயா உங்களுடைய பயிற்சி மிகத் திறமையாக இருக்கிறது
மிக்க நன்றி
மிகச் சிறப்பு தம்பி
Thanks
Thanks
Super Sir..arumaiyana pyirchi...
Thanks
அருமையான பதிவு ஆசான்.... மிக்க மகிழ்ச்சி...
மிக்க நன்றி
அருமையான செயல் முறை விளக்கம் மிக்க நன்றி
,, நன்றி
கால்மானம் தெளிவானா கோல்மானம் தெளிவாகயிருக்கும். சூப்பர்
மிக அருமை வாழ்த்துக்கள்
Thanks
மிக அருமை
Thanks
Master vanakkam nanum oru silambam manavan Nan padaiveechu murai alangaramaga mattume payindren ungalathu nijam sandai paarthu aacharyamaga ullathu
Thanks
Super master.. Miga Arumai ya iruku
Thanks
மிகவும் பிரம்மாண்டமாக உள்ளது.. வெகு சிறப்பு..👏👏👏👌👌👌👍👍👍
நன்றி
Super brother
Thanks
மிக அருமை தமிழ் மாஸ்டரை
Thanks
Very clear explanation...Vera level video...super
Thanks
Pakave marana mass ha iruku
Thanks
மிகச் சிறப்பான முயற்சி...நன்றி ஐயா.
மிக்க நன்றி
Super master exlent
வீர தமிழன் ,அருமை
நன்றி
Super super Super Brother 🌹🌹🌹
My father silambam
Thanks
ஆசானுக்கு என் முதல் கண் வணக்கம்
நன்றி
அருமை ஆசான் 🙏வணங்குகிறேன் 🙏
நன்றி
அருமை அண்ணா......
நன்றி தம்பி
ஐயா வணக்கம
நான் குங்பு B belt
கிருஸ்ணா
உங்கள் பயிர்ச்சி பிரமிக்கவைக்கிரது👍
காலர் மைக் வைக்கவும்
மாஸ்டர் குரல் கேட்கலை
நன்றி
உங்கள் திறமை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா
நன்றி
Very good master
Thanks
Guruve thunai Kerala palakkad
Thanks
அருமை சூப்பர் ஐயா வானா வீச்சு படை வச்சு இரண்டும் அதில் உள்ளது சூப்பர் படையாடி இருந்திருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும் ஐயா
Serapana Guru vazthukal, Manavargalai arumaiyaga thayar saigirigal...
Thanks
அருமை ஐயோ 👍👍👍
நன்றி
தங்கள் சிலம்பம் பாடங்கள் மிகவும் அற்புதமாக உள்ளது இன்றைய இளைஞர்களுக்கு உற்சாகப்படுத்தும் நல்ல வழிகாட்டியாக உள்ளது தங்கள் நன்முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்
மிக்க நன்றி
Super 👌 nan rajapalayam enaku 4 vilaiyatu theriyum master
Pazhani Master.. excellent video and very encouraging for youngsters. However, when one man is attacked by 4 persons, he would be tired within 2-3 minutes. After that the person at the center would be too tired to fight and would fall down or stop fighting. Even an experienced sprinter cannot run for more than 30 seconds. But Silambam is a good sport and an excellent exercise, to keep body flexible and strong.
Thank you very much
அருமை ஆசானே புல்லரித்து போனது உடம்பு , நீங்க வாழ்க வளமுடன் நலமுடன் , தமிழ் ல பேசுங்க
நன்றி கண்டிப்பா
Superb sir ,
அருமையான பதிவு ஆசான்
மிக்க நன்றி
Awesome 💯👍
வேற லெவல் ஐயா
Super மாஸ்டர்..
அருமை ஆசான் ஐயா
நன்றி
Wow... super 👏🏻
Thanks
Unga video pakumpothu kathukanum nu asa ya iruku sir
Welcome thank you
Wow master. Amazing students
Thanks
Superb effect master
Good teach padi veechi good playing sir vanakam valgavalamudan
மிக மிக அருமை அசன்
நன்றி
மிகவும் அருமை அண்ணா.. 👍👌
நன்றி தம்பி
அருமை...👍🏾
நன்றி
Super master ❤❤❤
Good training master 🌹👍🙏
Thanks
Super master.👌👌👌👌👌👌
Thanks
super sir.
Thanks
ஆசான் அருமை
PROUD OF SUCH MARTIAL ARTS
Thanks
Bro vara laval bro enakum selambam katukunum pola iruku bro
Ok thanks
Arumai master 👍
Thanks
Super master 💪
Great sir
Thanks
Hi brothers good exprens 💚👍👍👍👃
Thanks
Master inthakali ulagil sirantha kaali
Thanks
அருமை ஐயா
நன்றி
சூப்பர் மாஸ்டர்
நன்றி
Bro neenga vera level.
Thanks
Excellent sir
Thanks