சிலம்பம் கலையை முழுவதும் கற்றுக்கொள்ள எத்தனை நாட்கள் ஆகும் | சிலம்ப கலையின் கம்பு சுழற்றும் முறை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • சிலம்பம் கலையை முழுவதும் கற்றுக்கொள்ள எத்தனை நாட்கள் ஆகும் | சிலம்ப கலையின் அடிப்படை கம்பு சுழற்றும் முறை | சிலம்பம் சுற்றும் முறை | Silambam stick rotating
    அலங்கார சிலம்பம் மட்டும் போதாது போர் சிலம்பம் பற்றி மாணவர்கள் கற்று கொள்ள வேண்டிய காலம் இது Silambam • அலங்கார சிலம்பம் மட்டு...
    சிலம்ப ஆசான் சுப்பிரமணியன்
    வீரத்தமிழர் சிலம்பாட்ட கழகம்,
    சீர்காழி,நாகப்பட்டினம்
    +91 6381 007 353
    Veera silambatta kalagam sirkali
    ரசாயன உணவுகளை தவிர்த்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் | வீரத்தமிழர் சிலம்பாட்ட கழகம் | silambattam சிலம்பத்தில் உலக சாதனை • ரசாயன உணவுகளை தவிர்த்த...
    சிலம்பத்தை அழிந்துவிடாமல் காத்து நிற்கும் ஆசான்கள் உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள் | மாணவர்களுக்கு இலவச சிலம்ப பயிற்சி | Free Silambam class for All age Group • சிலம்பத்தை அழிந்துவிடா...
    Join this channel to get access to perks:
    / @sirkalitv
    இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
    தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி TH-cam channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
    Subscribe to our TH-cam Channel for updates on useful Videos.
    youtube: / sirkalitv
    facebook: / sirkalitv

ความคิดเห็น • 52

  • @avboys5857
    @avboys5857 ปีที่แล้ว +2

    சூப்பர் மாஸ்டர் சிலம்பம் என்பது போர்களை தான் விளையாட்டு இல்லை 🤺🤺🤺

  • @90sKarthikeyan
    @90sKarthikeyan 4 ปีที่แล้ว +3

    வணக்கம் ஆசான். உங்கள் விசாலமான நம் பாரம்பரியமிக்க போர் கலையில் பார்வைக்கு சிரம் தாழ்த்தி வணக்கங்களும் வாழ்த்துக்களும்...

  • @SarathKumar-bt2zp
    @SarathKumar-bt2zp 4 ปีที่แล้ว +8

    போர்கலை சிலம்பத்தை மிகுந்த
    சிரத்தையுடன் கற்றுக்கொள்ள
    வேண்டும்.ஆசானின் கருத்து
    முற்றிலும் சரியே.நன்றி .

  • @PrabhuKumar-dt5bu
    @PrabhuKumar-dt5bu 4 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் அருமையான பதிவு மிக்க நன்றி

  • @damotharakannan4742
    @damotharakannan4742 4 ปีที่แล้ว +6

    அய்யா நான்தான் முதல் viewer...
    நன்றி பெருமைப்படுகிறேன்...

    • @SirkaliTV
      @SirkaliTV  4 ปีที่แล้ว

      நன்றி தோழரே

  • @MS-ql4ug
    @MS-ql4ug 4 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் ஐயா! 🙏

  • @massreyazg3623
    @massreyazg3623 4 ปีที่แล้ว +2

    Super Anna, continue the Service All the best ...,

  • @malaichamytamilarasan6524
    @malaichamytamilarasan6524 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு ஐயா.

  • @thendralthendral2623
    @thendralthendral2623 4 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை!!!!

  • @VigneshVignesh-vp3wi
    @VigneshVignesh-vp3wi 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு.

  • @loganathankrishnamoorthy3046
    @loganathankrishnamoorthy3046 4 ปีที่แล้ว +2

    அருமை வாத்தியார்

  • @dayananthan1507
    @dayananthan1507 4 ปีที่แล้ว +2

    Very nice.

    • @SirkaliTV
      @SirkaliTV  4 ปีที่แล้ว +1

      Thank you! Cheers!

  • @Devibavanika
    @Devibavanika 10 หลายเดือนก่อน

    வணக்கம் அய்யா
    இதற்கு வயது வரம்பு ஏதும் உண்டா?
    என்னுடைய வயது 36 என்னால் கற்றுக் கொள்ள வழி இருக்கிறதா?

  • @sjayamurugan2074
    @sjayamurugan2074 4 ปีที่แล้ว +2

    Super Aasan🔥💪🏼💪🏼💪

  • @kalithaskalithas3429
    @kalithaskalithas3429 4 ปีที่แล้ว +1

    Supper bro thanks

  • @mohank1742
    @mohank1742 4 ปีที่แล้ว +2

    Super Anna....

  • @mediamatters6438
    @mediamatters6438 4 ปีที่แล้ว +1

    Do u teach adults as well? I am interested to learn.

    • @SirkaliTV
      @SirkaliTV  4 ปีที่แล้ว

      கண்டிப்பாக கற்றுத்தரப்படும்

  • @stv5306
    @stv5306 3 ปีที่แล้ว +1

    Super

  • @iyyappanlin8725
    @iyyappanlin8725 3 ปีที่แล้ว

    4:09 100 %true sir

  • @govindswamy2659
    @govindswamy2659 3 ปีที่แล้ว

    Vanakam aasan I want basic exercise and training videos

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      Will upload soon

  • @riyashameed2986
    @riyashameed2986 3 ปีที่แล้ว

    Valthukkal

  • @gayathrisakthivel7827
    @gayathrisakthivel7827 4 ปีที่แล้ว

    Anna ithu pola Kalai ellam first pengaluku kattru tharanum apatha avanga thangala Thane pathukathuga mudiyum

  • @sunwukong2959
    @sunwukong2959 4 ปีที่แล้ว +1

    I learned taekwondo during my school days completed till blue belt, after left school went to uni there after work work.... now I am 34yrs old .. still I love to learn our native martial arts ... but do u think I am too old to learn? may be aduththa jenmathula praaptham irunthaa kaththukuvom..athuvaraikkum intha kalaigal ellaam aliyaama irunthaa..

    • @pondicherryvaathiyar6203
      @pondicherryvaathiyar6203 3 ปีที่แล้ว

      You come to pondicherry, I will teach real warfare silambam for no cost. Ithukaga neenga adutha jenmam varaikum wait pananum nu avasiyam ila bro....

    • @pondicherryvaathiyar6203
      @pondicherryvaathiyar6203 3 ปีที่แล้ว

      You can refer my silambam training videos in my channel..

  • @srinivasanr5159
    @srinivasanr5159 3 ปีที่แล้ว

    வணக்கம், உங்கள் கருத்துக்கள் அருமை ! ஆனால் சிலம்ப போட்டிகளில் உண்மையான சிலம்ப சண்டை நடத்தினால் , சண்டையின் போது உயிர் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதை தடுக்க என்ன வழி?

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      முறையான பாதுகாப்பு கவசங்களை அணிந்துகொண்டு விளையாடினால் சிறப்பு

  • @kanchanakannchana9147
    @kanchanakannchana9147 4 ปีที่แล้ว +1

    Sir Coimbatore la yeravathu inthaathiri solli tharuvangala ?

    • @SirkaliTV
      @SirkaliTV  4 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக கோயம்புத்தூர் பல சிலம்ப ஆசிரியர்கள் இருப்பார்கள் எங்கள் தொடர்பில் யாராவது இருந்தால் கண்டிப்பாக சொல்கிறோம்

  • @iyyappanlin8725
    @iyyappanlin8725 3 ปีที่แล้ว

    3:31 it is true sir

  • @sivam-silambam-martial-arts
    @sivam-silambam-martial-arts 3 ปีที่แล้ว +1

    👌👌👌🙏🙏🙏

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 4 ปีที่แล้ว +2

    இது எந்த ஊர் ...

    • @SirkaliTV
      @SirkaliTV  4 ปีที่แล้ว

      மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா

  • @thilakthilak1770
    @thilakthilak1770 3 ปีที่แล้ว

    Unga place enga sir irruku admission irrukka sir

  • @karthikenny650
    @karthikenny650 3 ปีที่แล้ว

    Asan Chennai la Class iruka

  • @nirmala1671
    @nirmala1671 4 ปีที่แล้ว

    Anna ungalukku thenkasi l silampa aasaan iruntha sollunga

  • @aappu8609
    @aappu8609 3 ปีที่แล้ว

    Ethu kedaikuma one pes

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      எது

    • @aappu8609
      @aappu8609 3 ปีที่แล้ว

      Ungalta erka kathi one pes sollunga

    • @SirkaliTV
      @SirkaliTV  3 ปีที่แล้ว

      No

  • @gayathrisakthivel7827
    @gayathrisakthivel7827 4 ปีที่แล้ว

    Anna ithu pola Kalai ellam first pengaluku kattru tharanum apatha avanga thangala Thane pathukathuga mudiyum

    • @SirkaliTV
      @SirkaliTV  4 ปีที่แล้ว

      எங்களிடம் நூற்றுக்கணக்கான பெண்கள் தினமும் கற்று வருகிறார்கள்