இப்படி ஒரு கோயில் இருப்பது தெரியுமா , காயாரோகணேசுவரர் கோயில் , காஞ்சிபுரம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024

ความคิดเห็น • 50

  • @GaneshRaghav
    @GaneshRaghav  ปีที่แล้ว +5

    இறைவன் தனது தேகத்தில் ஆரோகணம் செய்து கொண்டதால், காயாரோகணம் என்றும் பெயர்

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 ปีที่แล้ว

    Bro., Ganesh Raghav, very nice capture.

  • @gangaparameswarisankaralin6461
    @gangaparameswarisankaralin6461 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @naturetruthseeker8377
    @naturetruthseeker8377 2 หลายเดือนก่อน

    @ganeshraghav, the Shiva Image with 25 heads is Sada Shiva Murthy. This is also a place one of earlier Sankara Mutt peetathipathy attaind Mukthi and he stayed in this temple in his last years
    Vimanam is Gaja Prishtai (Thoonganai) which look liike back of Elephant. Also Mahalakshmi under holy Vilwam plant is a specialty

  • @lakshmananthangam4645
    @lakshmananthangam4645 ปีที่แล้ว

    Koil arumai varalaru miha miha arumai tnky ganesh

  • @lakshmiramanathan4468
    @lakshmiramanathan4468 ปีที่แล้ว

    Very nice presentation keep it up

  • @hariharanseetharaman7400
    @hariharanseetharaman7400 ปีที่แล้ว

    வாழ்க தங்கள் thonddu

  • @vinodheniragu7607
    @vinodheniragu7607 ปีที่แล้ว

    Good work

  • @sudhakaranvasudevan2645
    @sudhakaranvasudevan2645 ปีที่แล้ว

    Congratulations valga valamudan

  • @muthuvel2062
    @muthuvel2062 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏💐💐💐💐💐👌

  • @user-rockstarramajayam
    @user-rockstarramajayam ปีที่แล้ว +1

    Ok

  • @kmangalam6369
    @kmangalam6369 ปีที่แล้ว

    ஸரஸ்வதி தவம் செய்த கோயில் எங்கே உள்ளது

  • @TamilSelvi-ij7on
    @TamilSelvi-ij7on ปีที่แล้ว

    ,👏🙏👍👌🙏🌹

  • @muthuvel2062
    @muthuvel2062 ปีที่แล้ว

    👌👌👌👌🙏🙏🙏🙏💐

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi ปีที่แล้ว

    Om Namashivaya

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 ปีที่แล้ว +2

    🙏🥀திருநீலகண்டம் 🌹🐘🔥🙏🌼பொன்னம்பலம்🌷🦚திருச்சிற்றம்பலம்🙏🥀அருணாச்சலம் 🌼🍁🌿🍋🙏

  • @HariG1972
    @HariG1972 ปีที่แล้ว

    You are doing a fantastic job. However you need to improve video and audio. Video you are shacking the camera too much. Audio is not clear and consistent throughout the video

  • @yuvarajyuvi699
    @yuvarajyuvi699 ปีที่แล้ว +1

    நவக்கிர தலங்கள் காஞ்சிபுரம் வீடியோ போடுங்கள்

  • @jayathiganesh8728
    @jayathiganesh8728 ปีที่แล้ว

    Hai Ganesh brother

  • @sudhadevan1843
    @sudhadevan1843 ปีที่แล้ว

    Hi ji neenga thirupathi poi irunthinga seivari mettu steps valiya poninga. Steps eri muduchitu 300 rs ticket ku epdi poganum ji. Entrance enga iruku?

  • @kamakshilakshmanan7247
    @kamakshilakshmanan7247 ปีที่แล้ว +2

    நன்றி கணேஷ் ராகவ்.நிறைய அற்புதமான தலங்களை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கிறது.உங்கள் சேவையும் தாங்களும் வாழ்க வளமுடன்

  • @shanthimurugan924
    @shanthimurugan924 ปีที่แล้ว

    Thanks ganesh, my child hood memories, my home near by temple

  • @venilaharani6889
    @venilaharani6889 ปีที่แล้ว

    Thank Ji

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 ปีที่แล้ว +1

    தலபுராணமும் கோயிலும் அற்புதம் குளத்தை எப்படி பாழ்பண்ணி வைத்துள்ளார்கள் எத்தனையோ அருமையான இடங்கள் நம் ஊரில் உள்ளது அதை நாம் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவேண்டும் மக்கள் அதை புரிந்து கொள்ள வேண்டும்

  • @gurumoorthy151
    @gurumoorthy151 ปีที่แล้ว +1

    ..காயாரோகணேஸ்வரர் ! கோயிலின் பிரம்மாண்டம் தாயார் குள அமைப்பிலேயே தெரியுது ! லட்சுமி வாசம் புரியும் குளம் !
    கோயில் நகரில் குறிப்பிடத்தக்க ஆலயம் ! குரு பகவான் ஸ்தலம் !விரிவான படப்பிடிப்பு & விளக்கம் ! நன்றி கணேஷ்🙏

  • @muniyandimuni7646
    @muniyandimuni7646 ปีที่แล้ว +1

    குளத்தை அரசாங்கம் பாதுகாப்பாக வைக்க வேண்டும்

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 ปีที่แล้ว

    இடம் நன்றாக இருக்கிறது தம்பி அற்புதமான கோயில் சூப்பர் சூப்பர் வாழ்க வளமுடன்

  • @venk606
    @venk606 ปีที่แล้ว

    Super it looks like pallava Gajaprashta vimanam

  • @minions_motif
    @minions_motif ปีที่แล้ว

    Hai bro very happy one time athivarathar kulam video podungal

  • @krishnasamysivalingam6284
    @krishnasamysivalingam6284 ปีที่แล้ว

    மிகவும் அதிகமாக பேசப்படாத அருமையான கோவில் புதிய தகவல்கள் மிகவும் நன்றி நண்பரே

  • @srinivasansrini5210
    @srinivasansrini5210 ปีที่แล้ว +2

    Sir, thanks for this nice presentation; there are two temples of Vishnu /Perumal in Kanchipuram; it seems, even local people are not getting dharshan regularly, even though they are easily accessible -- 1.Sri Purushottama Perumal temple,( known as Anna kovil / Anna Sannithi) located in the Sannithi veedhi of Sri VaradharajaPerumal temple; Anna swamy,who had written ' SriVenkatesaSuprabhatham Ouartret ' on SrinivasaPerumal is residing here to bless us in this temple. 2.SrinivasaPerumal - Thirumalai Anandhazvan temple ( also known as Anandhazvan Sannithi),is located in NorthMadaStreet ,at Northern side of SriVarsdharajaPerumal temple. This Anandhazvan is known for his Kaingaryams at Thirumalai Thirupati; he has built a lake by his laborious deed,along with his wife; we are reporting for dharshan on the southern bank of this tank now at Thirumalai. [PLUS] Sri Mruthnjayaswamy temple dedicated to ParamaShiva,near Kanchipuram new Railway Station. Dear sir, please find some time to present videos on these three temples.All these three are UNIQUE in many ways! SriRamajayam!

    • @GaneshRaghav
      @GaneshRaghav  ปีที่แล้ว

      Thanks a lot for your information will definitely try to make video on this temples soon

    • @krishnasamysivalingam6284
      @krishnasamysivalingam6284 ปีที่แล้ว

      புதிய தகவல்கள் நன்றி🙏💕

    • @s.geethayadav9765
      @s.geethayadav9765 ปีที่แล้ว

      Super very nice information 👌

  • @templeviews3583
    @templeviews3583 ปีที่แล้ว

    Kayarohaneshwarar ஓம் நம சிவாய🙏 🙏 🙏 🙏 🙏

  • @sreenivasan4288
    @sreenivasan4288 ปีที่แล้ว

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் என்றும் மகிழ்வுடன் வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @jayanparameswaran3775
    @jayanparameswaran3775 ปีที่แล้ว

    dear raghav, I regularly view your videos and normally feel mesmerised by the view. though your visuals are super, the audio recording needs improvement. and an additional suggestion, before or after visiting a location please do a study about that place and include in the vlog. this will be very informative and attractive for viewers such as me.

  • @kumarlakshmi1915
    @kumarlakshmi1915 ปีที่แล้ว +1

    குளம் கெடுவதே மக்களால் தான்

  • @sundaresansai1713
    @sundaresansai1713 ปีที่แล้ว

    We need your more videos, Brother keep it up

  • @chelladuraichelladurai1248
    @chelladuraichelladurai1248 ปีที่แล้ว

    Anna Mel malayanour angala eswari temple oru video podunga anna

  • @senthilk5201
    @senthilk5201 ปีที่แล้ว +1

    இது போல் முயற்சி க்கே உங்கள பாராட்டலாம். வாழ்த்துக்கள். 👌👌👌

  • @devsanjay7063
    @devsanjay7063 ปีที่แล้ว

    Bro how are you now hope ur fine and u have peace of mind now 👍👍👍👍👍

    • @GaneshRaghav
      @GaneshRaghav  ปีที่แล้ว +1

      Some how ok bro thanks for your concern towards me 🙏🙏🙏

  • @prasannnaekambaramdevaraja4464
    @prasannnaekambaramdevaraja4464 ปีที่แล้ว

    கணேஷ் கண்ணா குரு பகவான் சிற்ப்பங்களை புண்டரிக மகரிஷி என மாற்றிக் குறிப்பிட்டுள்ளீர்.