குழந்தை வரம் தருவாள் காஞ்சி காமாட்சி | Neels

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 524

  • @ragkris
    @ragkris 23 วันที่ผ่านมา +4

    ஸ்ரீ மாத்ரே நமஹ :
    திரு. நீலிமா அவர்களுக்கு வாழ்த்துக்கள். அந்த மகா பண்டிதர் தேவி உபாசகர் பேசும் பொழுது பின்னாடி பௌர்ணமி நிலவு தெரிந்து கொண்டிருந்ததை கவனித்தீர்களா? எனக்கென்னமோ அம்மன் அந்த நிலாவின் ரூபத்தில் இந்த நிகழ்ச்சிக்கு வாழ்த்து சொல்வது போல் தோன்றியது!

  • @ganesankannansrikrishnasar5144
    @ganesankannansrikrishnasar5144 2 หลายเดือนก่อน +61

    ஸ்ரீ மாத்ரே நம:
    அருமை
    காமாக்ஷி கருணை கற்பக விருக்ஷம்
    பகிர்ந்த அரிதான, அறியாத தகவல்கள் அனைத்தும், பொக்கிஷம்
    மேலும் பல பதிவுகள் வேண்டுகிறேன்
    இதை காணும் அனைத்து ஆன்மிக அன்பர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற பிரார்த்திக்கிறேன்
    🙏🙏🙏

    • @rskboss1139
      @rskboss1139 2 หลายเดือนก่อน +1

      Kamakshi thaye potri potri Amma ungala Ennaku evlo pudikum theriyuma alave illama thaayar thiruvadi vananguren Amma

    • @maragatharukmanigiri985
      @maragatharukmanigiri985 2 หลายเดือนก่อน

      Kamakshi thayae potri sri mathrae namaha

  • @alliswell5873
    @alliswell5873 2 หลายเดือนก่อน +61

    மிக்க நன்றி நீலிமா mam பெரியவர் சொன்ன அத்தனை விஷயங்களும் மனமகிழ்ச்சி தந்தது உங்கள் இருவருக்கும் பலகோடி நன்றிகள் ❤❤🙏🙏🙏🙏

    • @r.seethalakshmi3638
      @r.seethalakshmi3638 หลายเดือนก่อน

      மிக்க நன்றி

    • @sampath1963
      @sampath1963 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤😂❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤😂❤😂😂😂❤❤❤😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤😂😂😂😂

  • @brawlwithsmile9824
    @brawlwithsmile9824 2 หลายเดือนก่อน +25

    காஞ்சி காமாட்சி தாயே போற்றி🙏 பௌர்ணமி நிலவே🙏, பல வருடம் அம்பாளின் சேவையிலிருக்கும் சாஸ்திரிகள் வாயிலாக அறிய தகவல்களுக்கு🙏 நீலிமா மிக்க நன்றி🙏💕

  • @manjuganesh4108
    @manjuganesh4108 หลายเดือนก่อน +12

    நன்றி மா ஆயிரம் கோடி லட்சம் நன்றி மா இந்த வாய்ப்பு இந்த வீடியோ பார்த்ததற்கு கோடான கோடி நன்றி காஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சி காசி விசாலாட்சி அம்மா தாயே உன் கருணை எப்பொழுதும் என் மேல் இருக்க உன்னை தரிசனம் எனக்கு கிடைத்ததற்கு கோடான கோடி நன்றி ஆனால் இன்னும் ஒரு தடவை கூட நான் வந்ததில்லை ஆனால் நான் உன்னை கூடி விரைவில் வந்து பார்த்து தரிசனம் பண்ணனும்னு கண்ணீர் மல்க கோடான கோடி நன்றி நன்றி அம்மா ஆயிரம் கோடி லட்சம் நன்றி அம்மா நான் உணர்ந்த வரைக்கும் உனக்கு நன்றி சொல்லிக் கொண்டே இருக்கிறேன் அம்மா ரொம்ப நாள் கனவு மா எனக்கு சக்தி புத்தி யோசனை அறிவு எல்லாத்தையும் கொடுத்து உன் சந்ததிக்கு வர்றதுக்கு வழி பண்ணி கொடுத்தாயே அம்மா கோடான கோடி நன்றி மா எனக்கு கண்ணீர் தானம்மா வருது வார்த்தைகள் வரல எழுதப் படிக்க தெரியல இந்த போன் எனக்கு ஹெல்ப் பண்ணுது மா நன்றி நன்றி உனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த அந்த கடவுளுக்கு கோடான கோடி நன்றி மா எனக்கு பாக்குறதுக்கு இந்த தரிசனம் கொடுத்ததற்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி என்று எத்தனை முறை சொன்னாலும் ஈடாகாது அம்மா தாயே மகாலட்சுமி தாயே ஆயிரம் கோடி லட்சம் நன்றி அம்மா காமாட்சி தாயே அம்மா உன்னை நான் படத்துலதான் பார்த்து இருக்கேன் நேரடியா வந்து பாக்கணும்னு ரொம்ப ரொம்ப ஆசையா இருக்குமா

  • @NirmalaDevi-io9zt
    @NirmalaDevi-io9zt หลายเดือนก่อน +3

    உடல் சிலிர்த்து கண்களில் நீர்கசிந்தது.பொருள் தெரியாமலே கடந்த 7 வருடங்களாக ஸீரி மாத்ரே நமஹ மந்திரத்தை பல முறை உச்சரித்துள்ளேன் அதற்கான விளக்கம் அறிந்ததில் மகிழ்ச்சி.இன்றுவரை காமாச்சியை தரிசிக்கும் புண்ணயம் வாய்க்கவில்லை விரைவில் அருள் பாலிப்பாள் என்ற‌நம்பிக்கை உண்டு. அய்யாவின் விளக்கம் அற்புதம் . நன்றிகள் பல அவர்தம் பாதத்திற்கு. நீலிமா சகோதரிக்கும் நன்றிகள். ஸீரி மாத்ரே நமஹ🙏🙏🙏🙏

  • @jayanthitamilarasan3661
    @jayanthitamilarasan3661 หลายเดือนก่อน +2

    உண்மையில் உண்மை யை தெரிவித்தற்க்கு மிகவும் நன்றிகள் பல பல நீலிமா.... காமாட்சி தாயே நமஸ்காரம்

  • @sabharimikkuchannel2456
    @sabharimikkuchannel2456 2 หลายเดือนก่อน +21

    தாயே போற்றி காமாட்சி தாயே போற்றி நிறைய விஷயங்களை எங்களுக்கு தெரியப்படுத்தி மிகவும் நன்றி அம்பாளின் அருளால் நீங்கள் உங்கள் குடும்பத்தோடு மிகவும் சந்தோஷமாக இருப்பதற்கு அம்பாளை பிரார்த்தனை செய்கிறோம்

  • @kosalain346
    @kosalain346 2 หลายเดือนก่อน +15

    நீலிமா மிக்க நன்றி காமாட்சி அம்மன் அற்புதத்தை விளக்கிய விதம் அருமை

  • @padmanabanvedagiri
    @padmanabanvedagiri 2 หลายเดือนก่อน +19

    நிறைய விஷயங்கள் தொியபடுத்தினங்கநன்றி நான் காஞ்சியில் இருந்தாலும் அம்பாளை பற்றி சொன்ன சாஸ்திரி அவா்களுக்கு கோடி நமஸ்காரம்

  • @vijaidran
    @vijaidran 2 หลายเดือนก่อน +26

    Beautiful visuals. Didn't know the temple was so beautiful at night. Thanks to your channel for giving us this video. Bless you keep your efforts going. Thank you

  • @savithrigiri9724
    @savithrigiri9724 2 หลายเดือนก่อน +6

    Thank you so much mam ..very beautiful explanation.. very detailed story knowing through you. நவராத்திரி தருணத்தில் அன்னையின் அருள் பெற கருணாகடாஷத்தை வார்த்தைகளில் வடிவம் தந்து மெய்சிலிர்க்க வைத்த ஐயா அவர்களுக்கு எனது நமஸ்காரங்கள்.🙏🙏🙏..

  • @muralidaranbala
    @muralidaranbala 2 หลายเดือนก่อน +24

    Excellent mam இவர் ரொம்ப தங்கமானவர் காமாட்சியே இவர் கூடவே இருக்கிறார்

    • @StellaMary-z7l
      @StellaMary-z7l 2 หลายเดือนก่อน

      காமாட்சி இல்ல, அது மினி டிவைசு

    • @inspiringminds977
      @inspiringminds977 หลายเดือนก่อน

      Serupu​@@StellaMary-z7l

  • @jeyakumar2320
    @jeyakumar2320 หลายเดือนก่อน +1

    தாயே எங்களுக்கு குழந்தை வரம் அருளியதற்கு நன்றி. தாயே எங்கள் குழந்தையை ஆரோக்கியமாக பிறக்க வைக்க வேண்டுகிறேன் ❤❤❤

  • @CuriousCurious-u8x
    @CuriousCurious-u8x 2 หลายเดือนก่อน +17

    Very beautiful presentation. Keep it up Neelima. Please note that the place is pronounced as Kaanchi like the "ka" in Kamakshi.
    Tears flowed from my eyes too when you said how you learnt it was her who made you say Thaaye. Kamakshi is beautiful - she is lalitha - she is playful like a child - that is why she explained to you that she be addressed as Thaaye (Maatrey) through the child's voice. You are blessed. The Tapasvi spoke very eloquently and genuinely. I felt the Kamakshi as he spoke.

  • @seethalakshmiv.goodandsupe1804
    @seethalakshmiv.goodandsupe1804 2 หลายเดือนก่อน +2

    🙏🏻ஸ்ரீ மாத்திரே நமஹா 🙏🏻 அக்கா உங்களுக்கு ரொம்ப நன்றி🙏🏻 சாஸ்திரி சொல்ல சொல்ல அந்தக் கோவிலேயே பார்த்த மாதிரி ஒரு ஃபீலிங் கண்ணுல கண்ணீரே வந்துட்டு. ❤❤❤

  • @babarajan123
    @babarajan123 25 วันที่ผ่านมา

    ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Sri Maathre Namaha, ஸ்ரீ மாத்ரே நமஹ. அம்பா தாயே அருள் புரிவாய் எல்லாருக்கும். Thank you Neelima for this rare kind of covering on Kanchi Kamaachchi. I enjoyed it from UK.

  • @geetharaja7897
    @geetharaja7897 26 วันที่ผ่านมา

    அம்மா தாயே நீங்க எப்பவும் எங்களுக்கு துணை இருக்கனும் அம்மா இரண்டு நாட்களுக்கு முன் உங்கள் தரிசனம் கண் குளிர குளிர காணும் பாக்கியத்தை தந்தீர்கள் அம்மா தாயே கோடான கோடி நன்றி அம்மா

  • @HariPrasad-ie8dl
    @HariPrasad-ie8dl 2 หลายเดือนก่อน +4

    அருமை அருமை அருமையான விளக்கம் அருமையாக சொன்னார். இவரை பேட்டி கண்ட நீலிமாவிற்கு நன்றி. அதோடு நீ சின்ன பிள்ளையாக நடித்து பிறகு பெரிய பெண்ணாக நடித்து இன்று இரண்டு குழந்தைகளின் தாயாகவும் பக்தி சிரத்தையுடன் ஒவ்வொரு ஸ்தலங்களில் உள்ள சிறப்பம்சங்கள் கொண்ட விஷயங்களை வீடியோவில் கூறுவது மிகவும் அருமையாக இருக்கிறது. மா.தீர்க்காயுளுடன் குழந்யைகளுடன் நலமாய் வாழ வாழ்த்துக்கள் மா. இவள் விஜயலட்சுமி அமிர்தகடேசன் அய்யர்.❤

    • @HariPrasad-ie8dl
      @HariPrasad-ie8dl 2 หลายเดือนก่อน

      ஸ்ரீமாத்ரே நமஹ

  • @poornivelu
    @poornivelu 2 หลายเดือนก่อน +6

    Guruve Saranam 🙏
    Thanks to this channel as you took virtually me to Kanchipuram 🙏
    0:54 Appdiya
    5:50 Sri lalitha sahasranamam being chanted by Vagvadini
    13:13 Shree Mathre Namaha 🙏
    15:16 why sri lalitha sahasranamam is very important to ambal ?
    16:06 sri lalitha Trishati mentioned here
    16:13 benefits if sri lalitha sahasranamam chanting
    18:24 those who want to get married
    18:39 to get baby blessings
    20:03 excellent 👌
    23:42 Aahaa Arpudhamana explanation about Mudra
    24:22 Aroopalakshmi history explanation was ❤
    25:07 Gayathri mandapam mentioned here
    26:54 Arthanareeshwarar your explanation was super ayya
    27:44 really first time hearing about this ayya - Thanks
    Sarvam Kamaakshiarpanam 🙏

    • @TheMag4444
      @TheMag4444 2 หลายเดือนก่อน +1

      Can you please explain where the priest is saying to meditate to realise ambal? Thanks is advance

    • @poornivelu
      @poornivelu 2 หลายเดือนก่อน

      @@TheMag4444
      Shree Mathre Namaha 🙏
      He mentioned to chant in Gayathri mandapam ...
      Are u referring to that particular location in this video ?
      25:07 listen here ...
      Hope this helps ..
      Sarvam Kamaakshiarpanam 🙏

  • @mirumirdhu7494
    @mirumirdhu7494 2 หลายเดือนก่อน +8

    இந்த பதிவு மிகவும் பயனுள்ள பதிவு கோடி நமஸ்காரம் அம்மா உங்களுக்கு...,,,🙏

  • @Gopalkrish4559
    @Gopalkrish4559 หลายเดือนก่อน

    Learned a lot from this interview,. Thanks a lot. மாமாவிற்கு நமஸ்காரம்.

  • @UserUser-lj5df
    @UserUser-lj5df 26 วันที่ผ่านมา

    நன்றிகள் பிள்ளை.அருமையான விபரமானதகவலுக்கு.
    இனி அருமையான யாத்திரையாக அமையட்டும் எனக்கு.
    இவள்
    சாவகச்சேரி ,
    இலங்கை.
    27.11.2024❤

  • @vasudasrinivasan1302
    @vasudasrinivasan1302 2 หลายเดือนก่อน +4

    ஶ்ரீ மாத்ரே நம:
    Neelima, thank you for the excellent,goose bumps interview…through you,I am starting ஶ்ரீ மாத்ரே நம: Japam 🙏
    My pranams to the Aacharyar🙏
    Best wishes to you and your family for a glorious future ahead by Kamakshi’s grace🙏,
    Watched Vishnu Kanchi Diaries too,awesome presentation,keep rocking…👍

  • @krithikasubramanian4261
    @krithikasubramanian4261 2 หลายเดือนก่อน +3

    Neelima.... How to thank you da... I cried literally.... Sri mathree namaha🙏🙏🙏🙏🙏

  • @sbalasubramaniam9751
    @sbalasubramaniam9751 2 หลายเดือนก่อน

    அருமை ,அருமை சந்தோஷத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. நன்றிகள் பலகோடி உங்கள் இருவருக்கும். உங்கள் மூலம் எங்களுக்கு விவரங்கள் விளக்கிய ஸ்ரீமாதாவக்கு அனந்த கோடி நன்றிகள்.

  • @Adithi1916
    @Adithi1916 2 หลายเดือนก่อน

    Goosebumps all over! I’ve known you as an actress but now, you’ve surprised us all with your immense devotion and earnest attempt to bring such stories and experiences to our doorstep! Thanks a million! Looking forward to more episodes❤

  • @arunav9808
    @arunav9808 หลายเดือนก่อน

    Romba nanna irukku.
    Ithuvarayilum ithanai vishayangal theriyama irundurukku.
    Thankyou Neelima.
    Romba nalla Pani seireenga. 🙏🙏🙏🙏

  • @SivaS-k5i
    @SivaS-k5i 2 หลายเดือนก่อน +6

    Thanks u so neelima
    Kamakshi ya darshanam panrathu avlo samanyam kidayathu
    U so blessed..
    Ungal life miga periya valarchi adaya poguthu...

  • @HARIHARAN-gi9um
    @HARIHARAN-gi9um 2 หลายเดือนก่อน +5

    Thank u so much... You must have taken lot of efforts to make this video... Spreading right information about the temple you have added lot of value and great devotion in people's lives.

  • @geethaananth9301
    @geethaananth9301 2 หลายเดือนก่อน +3

    அருமை.காமாக்ஷி அம்பாள் அனுக்கிரஹம் நம் அனைவருக்கும் கிடைக்கட்டும்.லோகா ஸமஸ்தா ஸுகினோ பவந்து.

  • @lekshmishivalachuzvlog8059
    @lekshmishivalachuzvlog8059 19 ชั่วโมงที่ผ่านมา

    Shree Matre Namaha❤🙏🏻 so informative and got Answers for my questions too. Spiritual connection is there that's y I got the chance to watch this video. Thank u so much for this video❤

  • @sangeethabalajirao8282
    @sangeethabalajirao8282 2 หลายเดือนก่อน +24

    கேட்கக் கேட்க உடல் புல்லரித்தது. காஞ்சி காமாட்சி அம்மன் பெருமையை கேட்கும் போது அளவில்லா ஆனந்தம் ஏற்படுகிறது. ஓம் ஶ்ரீ மாத்ரே நமஹ

    • @krithigasundaram6274
      @krithigasundaram6274 2 หลายเดือนก่อน

      😢 ❤

    • @raji6413
      @raji6413 2 หลายเดือนก่อน +2

      அம்மா தாயே நீங்கள் தான் எங்களுக்கு குழந்தை வரம் கிடைக்க அருள் புரிய வேண்டும் காமாட்சி அம்மன் அருள் புரிய வேண்டும் அம்மா

    • @msmahikumar8987
      @msmahikumar8987 2 หลายเดือนก่อน

      😊​@@krithigasundaram6274

  • @mubaraksharief3807
    @mubaraksharief3807 12 วันที่ผ่านมา +1

    Naan kanchipuram dhan chennai la work muduchutu 76B bus la veetuku vandhutu irundhen crta indha video vechu paathutu vandhen video mudiyum podhu pachai kili kootam naan vandha busku mela parandhuchu kanchipuram entrance la even am Muslim ❤❤❤❤❤

    • @ArunPrasadVK
      @ArunPrasadVK 8 วันที่ผ่านมา +1

      Lucky and blessed 🌹

  • @pillainag5378
    @pillainag5378 2 หลายเดือนก่อน +1

    Listening to this Acharya is a blessing.
    Thank you Ma.

  • @devirajamanikkam4192
    @devirajamanikkam4192 2 หลายเดือนก่อน +2

    அருமையாக இருக்கிறது வர்ணனை, ஸ்ரீ Maathrae namaha

  • @jeyakumar2320
    @jeyakumar2320 หลายเดือนก่อน +1

    ஶ்ரீ காமாட்சி அம்மன் அனைவருக்கும் குழந்தை வரம் அருள வேண்டுகிறேன், அனைவருக்கும் நன்மைகள் நடக்க வேண்டுகிறேன் ❤❤❤

  • @hemagomathi
    @hemagomathi หลายเดือนก่อน +1

    ஓம் ஸ்ரீ மைத்ரேயன் நமஹ🙏🙏🙏🙏🙏
    தாயே காமாட்சி சரணம் சரணம் 🙂🙏🙏🙏
    என் குடும்பம் உன் ஆசிர்வாதம் வேண்டும்.

  • @tharani7828
    @tharani7828 2 หลายเดือนก่อน +2

    எனது மனதில் இருந்த கேள்விக்கு பதில் கிடைத்தது நன்றி நன்றி நன்றி 🙏 மேடம் ஸ்ரீ மாத்ரே நம

  • @Sarasri687
    @Sarasri687 2 หลายเดือนก่อน +3

    Anga vanthuchi illayo aana ippo na kili pathathukkuappuram unga vedio na pathen,,,,,, ippo kooda nikkudhu pakathula ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @christinaarul2802
    @christinaarul2802 2 หลายเดือนก่อน

    I am So blessed to watch your video today. I can feel you while tears drops, when the Swamiji says SREE MATRE NAMAHA! My tears drop too...❤❤ May Ambal karunai anbu aasirvataam showers on all being in the universe.. you're doing an amazing job keep going sister. 🙏👏😘

  • @drrajavallisk4111
    @drrajavallisk4111 2 หลายเดือนก่อน

    Very nice,sahasaraakshara slokam can be told by all working women for 7 mins n pray to sree yantram in our homes...excellent information shared by gurukal..thanks Neelima..vazhga valamudan

  • @nivethabalan5969
    @nivethabalan5969 2 หลายเดือนก่อน +1

    Getting goosebumps on hearing this 🙏 Thank you so much neelima ma'am for sharing this divine information 😊

  • @ss_shangari.
    @ss_shangari. หลายเดือนก่อน

    Im watching this vedios 2 and 3 time kamachi pathi kekarathu avolo happy ah eruku

  • @vidyaarun100
    @vidyaarun100 2 หลายเดือนก่อน +2

    Thanks a lot Neelima ❤️, for such a wonderful video about Kanchi Kamakshi…para shakthi 🙏🏻🙏🏻🙏🏻 and my namaskarams to mama 🙏🏻

  • @sl-cy8rw
    @sl-cy8rw 2 หลายเดือนก่อน +1

    I was thinking about kanchi kamatchi for a very long time and wanted to visit. Thanks so much for the video 🙏🏻🙏🏻🙏🏻 ஸ்ரீ மாத்ரே நம : 🙏🏻

  • @malinivenugopal8323
    @malinivenugopal8323 หลายเดือนก่อน +16

    Enaku Kamakshi yum Maha periyavarum eppodhum thunai. Enaku oru kuzhandhai vendi 5 varudam kaathu irundhen. Naan New Jersey il ulla Guruvayoorappan koviluku adikkadi selven. Ange Kamakshi sannadhiyum ulladhu. Mudhal murai Kamakshi sannadhi sendra podhu, ammavidam pichai ketten, kovil mani olithadhu - onru rendalla mani osai vaanai ettiyadhu. Adhey madham karuvutren. En magan peyar Madhav. Nambinar Keduvathillai!

  • @Jayalakshmi-w9l
    @Jayalakshmi-w9l 2 หลายเดือนก่อน +1

    Sree mathranamaga🌹 unexpected I saw this program.My favourite kamatchi .My mind disturbed twodaysaToday pournamiI got so many news from this way..kamatchiya vanthu tharisanam thanthathupol ullathu..👃👃Tku my child.👍👌

  • @kothandapanisk1647
    @kothandapanisk1647 2 หลายเดือนก่อน +4

    I am a devotee of kanchi kamakshi ambal. I am always telling kamakshi, kamakshi always . I will tell always kamakshi till my life.

  • @YoginNalamsHomemadespices
    @YoginNalamsHomemadespices 2 หลายเดือนก่อน +3

    Thanks neelima.such a wonderful and very useful divine message..❤

  • @lotus5295
    @lotus5295 2 หลายเดือนก่อน +16

    நான் காமாட்சி அம்பாளை”லோக மாதா”ன்னுஅழைப்பேன், இன்றிலிருந்து ஶ்ரீமாத்ரே நமஹ” என்று பாராயணம் பண்ணிக் கொண்டிருக்கறேன். நன்றி.

    • @vaidyanathenvn
      @vaidyanathenvn 2 หลายเดือนก่อน

      Loga Matha Vum Serithaan..

  • @karpagamjagadeesan6582
    @karpagamjagadeesan6582 หลายเดือนก่อน

    Very beautiful. The way the camera man has taken areial view of the temple is awesome. Very professional

  • @dilipd6787
    @dilipd6787 หลายเดือนก่อน

    Hey thanks for the video ❤️! A lot of information from this ❤️😍😍! Ambaaal will blessed everyone ❤️

  • @poongodijayapal5258
    @poongodijayapal5258 หลายเดือนก่อน

    Shree mathray namaha....
    Nice information gurukkal..
    Thanks alot both of u...❤❤😊❤

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya8083 หลายเดือนก่อน

    சிவ சிவ🙏 அருமையான பதிவு ஆத்ம நன்றி ஐயா🙏 சகோதரிக்கும் நன்றி🙏💕 ஓம் சிவாய நம🙏❤

  • @pushphaarr5912
    @pushphaarr5912 2 หลายเดือนก่อน

    Sri maatre namah , Thankyou so much neelima such a wonderful vedio. Iyya really we are blessed of knowing about Kamachi Amma

  • @Rajaspeeaks
    @Rajaspeeaks 2 หลายเดือนก่อน

    காமாட்சி பற்றி அனைவரும் தெரிந்துகொள்ள பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்
    மகிழ்ச்சி👏👏👏🙏🙏🙏

  • @sureshshanmugam6171
    @sureshshanmugam6171 หลายเดือนก่อน

    Thank you so much neeli mam , really appreciate your effort to reveal this theiva ragasiya to us …. Really informative and worth watching and invite us to visit her ❤❤❤keep going with your lovely channel

  • @Kalaivani-mh5ts
    @Kalaivani-mh5ts 2 หลายเดือนก่อน +3

    Sri Maathirey namaha. Very nice. Thank you so much mam 🙏

  • @kalpanabalaji1981
    @kalpanabalaji1981 2 หลายเดือนก่อน

    ஸ்ரீ மாத்ரே நமஹ அருமையான பதிவு நீலீமா மேம் நன்றி

  • @anuradhanv5406
    @anuradhanv5406 2 หลายเดือนก่อน +2

    கே ட்க புல் அரிக்கிறது. அம்மா தாயே, ஸ்ரீ மாத்ரே நமஹ 🙏🙏🙏🙏🙏

  • @bimalmuraleedharan2688
    @bimalmuraleedharan2688 2 หลายเดือนก่อน +1

    Very clear explanation Thank you so much neelima love from Kerala 🙏🙏

  • @geethaselvan641
    @geethaselvan641 หลายเดือนก่อน

    ஸ்ரீ மாத்ரே நமஹ❤🙏🙏🙏❤ நன்றி நீலிமா 🙏

  • @Footyeditz76
    @Footyeditz76 2 หลายเดือนก่อน +5

    I was born after 10 yrs of my parent's wedding. They prayed to kamatchi for kid.

  • @n.narendrababu8626
    @n.narendrababu8626 หลายเดือนก่อน

    Wonderful program Iam very very happy thank 🙏 you so much jay Sri Radhe Govinda Swami ji jay Sri Radhe Govinda 🙏

  • @srivalli7593
    @srivalli7593 2 หลายเดือนก่อน

    Really thnks u so much neelima for ur great efforts towards god such agreat work u have done we explored more about kancheepuram kamakshi devi amman

  • @KalaSekar-e6u
    @KalaSekar-e6u 2 หลายเดือนก่อน +2

    நான் காஞ்சியில் தான் இருக்கிறேன் என்னை இங்கு இருந்து அனுப்பாதே காமாட்சி இந்த மாமா மிகவும் நல்லவர்

  • @MrNiceguy55
    @MrNiceguy55 2 หลายเดือนก่อน +2

    High quality video.
    Thanks sister.

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 2 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான பதிவு 🎉
    அம்மா காமாட்சி சரணம் 🙏🙇🏻‍♂️
    நிறைய நல்ல தகவல்கள் ❤
    நன்றி 🙂🙏🏻

  • @TrueGod2024
    @TrueGod2024 2 หลายเดือนก่อน +2

    Excellent video. Thankyou so much for sharing this video 🙏

  • @nithyashreesairam7787
    @nithyashreesairam7787 2 หลายเดือนก่อน

    I had the opportunity to see Her at Kanchi and can’t express the feeling I had when I saw Her. May She be the guiding force for everyone!!!

  • @nalininarayan4334
    @nalininarayan4334 2 หลายเดือนก่อน +1

    What a beautiful explanation of Kanchi Kamakshi .

  • @jeyakumar2320
    @jeyakumar2320 หลายเดือนก่อน

    அருள்மிகு ஶ்ரீ காமாட்சி தாயாரே சரணம் ❤❤❤

  • @alamudhans2554
    @alamudhans2554 2 หลายเดือนก่อน

    மிக்க நன்றி
    🙏கிடைத்தற்கரிய செய்திகள். ஸ்ரீகாமாட்சி அம்மனுக்கு போற்றி போற்றி🙇‍♀️🙇‍♀️🙏🙏

  • @mythilikumar2068
    @mythilikumar2068 2 หลายเดือนก่อน +1

    அம்மா தாயே. காஞ்சி காமாட்சி அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி. உன் திருவடி சரணம் அம்மா. 🙏🙏🙏🌹🌹🌹🌺🌺🌺

  • @sharadathillainathan2478
    @sharadathillainathan2478 2 หลายเดือนก่อน +1

    Thanks to your channel for giving us this video .God bless you dear ❤❤❤❤❤

  • @shanthinianand6337
    @shanthinianand6337 2 หลายเดือนก่อน +7

    அருமை அருமை அருமை கேட்க கேட்க புல்லரித்தது ஸ்ரீ மாத்ரே நமஹ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vanithaananth1743
    @vanithaananth1743 2 หลายเดือนก่อน +1

    Thank you very humbled to hear about devi, dear ma'am

  • @temple_of_tamilNadu
    @temple_of_tamilNadu 2 หลายเดือนก่อน +7

    காமாட்சியம்மன் கருவறை பின் புறம் ஐயப்பன் | சாஸ்தா தன் இரு மனைவிகள் உடன் காட்சி தருகிறார்❤

    • @Puratchithondan23
      @Puratchithondan23 2 หลายเดือนก่อน

      Athu ayyapan ila ayyanar pa❤💥💥

    • @chinchilla4
      @chinchilla4 2 หลายเดือนก่อน

      Saasthaa adhu​@@Puratchithondan23

  • @akilaandeswarinagaraajan64
    @akilaandeswarinagaraajan64 2 หลายเดือนก่อน

    Wonderful interview.....
    Thankyou very divine

  • @santhipriyate2724
    @santhipriyate2724 20 วันที่ผ่านมา

    Neelima! this video us very informative! God bless you ma!

  • @srjaishree6428
    @srjaishree6428 2 หลายเดือนก่อน

    Thankyou so much sir wonderful explanation 🙏🙏🙏🙏🙏 aum Sri maha periyava charanam 🙏

  • @chermakalaelangovan8616
    @chermakalaelangovan8616 2 หลายเดือนก่อน +1

    நன்றி அம்மா காமாட்சி தாயே போற்றி

  • @sumitranareshkumar4813
    @sumitranareshkumar4813 หลายเดือนก่อน

    My husband is from Kanchipuram.. we are so blessed to see Kamakshi.

  • @prabanjam1111
    @prabanjam1111 2 หลายเดือนก่อน +2

    ஓம் ஸ்ரீ ஜெகன்மாதா ஜெகத்ரட்சகே ஜெகதாம்பிகே தாயே 🪷🪷🪷🪷🪷🪷🪷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷

  • @banupriya4723
    @banupriya4723 2 หลายเดือนก่อน

    Neela great respect to you da...video clarity, ambience haiyo vera level

  • @ranibalakrishnan5291
    @ranibalakrishnan5291 2 หลายเดือนก่อน +3

    Super details above kanchipuram temple
    என் மகள் திருமணத்திற்காக எந்த கோவிலுக்கு போனால் நல்லது

    • @VinothKumar-hj6dd
      @VinothKumar-hj6dd 2 หลายเดือนก่อน

      மதுரை மீனாட்சி , மாங்காடு காமாட்சி , திருச்செந்தூர் சுப்பிரமணியன் கோவில்

  • @Deepasathya84
    @Deepasathya84 2 หลายเดือนก่อน

    ❤❤பல கோடி நன்றிகள்.
    வாழ்க வளமுடன்

  • @sharadhakrishnamurthy9624
    @sharadhakrishnamurthy9624 หลายเดือนก่อน

    Many Thanks Dear Neelima❤Sri Matre Namah

  • @SanthoshChaarvik
    @SanthoshChaarvik 2 หลายเดือนก่อน +2

    Awesome video sister ❤❤❤❤ sooo many hidden information about the temple ❤❤❤🎉🎉🎉❤❤❤ thanks

  • @harishnapajanakiraman
    @harishnapajanakiraman 2 หลายเดือนก่อน +1

    Thank you mam for providing this video with so much insights we haven't heard before! Wonderful conversation to watch and listen to!

  • @TGAProMKM
    @TGAProMKM 2 หลายเดือนก่อน +1

    that's good to see you keep on covering those temples history and their uniqueness,great sister...

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 2 หลายเดือนก่อน +1

    ஓம் ஶ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @swaminathanuma735
    @swaminathanuma735 2 หลายเดือนก่อน +1

    Absolutely divine to watch. Thank you for posting🙏🏻

  • @Amudha-r8w
    @Amudha-r8w 2 หลายเดือนก่อน +1

    Kakum kamakshi ye kaapathu yendru solven...ivar yepadi solavedum yedru ans solitar...oru kodi nandri swamy....🙏🙏🙏🙏💐

  • @rajgorvishnukumar1026
    @rajgorvishnukumar1026 2 หลายเดือนก่อน +2

    Om Shree Mathre Namaha the camera man work is done excellent and interview also very interesting thanks Jai shree Kamakshi

  • @selvis197
    @selvis197 2 หลายเดือนก่อน +1

    Really wonderful information about kanchi kamatchi. Thank you so much bothof you 🙏🙏🙏

  • @JananivenkatesanJananivenkates
    @JananivenkatesanJananivenkates หลายเดือนก่อน

    Romba thanks akka.... Ennoda question ku lam answer kadachiduchu....

  • @savithiril2390
    @savithiril2390 2 หลายเดือนก่อน +1

    Thankyou yours great amman story👏🏿

  • @sharmikhasree3198
    @sharmikhasree3198 2 หลายเดือนก่อน +1

    ஸ்ரீ மாத்ரே நமஹ,Thank You For Your Informative session