"வேதாந்தீஸ்வரர்" குடவரை கோவில் ! பல்லவர் கால பாறைக்குடைவு ! அழகான குன்று ! பழமை பறைசாற்றல் ! மகா (பெரிய)லிங்கம் !இதர தெய்வங்களும் தெளிவு ! பொலிவு ! அரிய காட்சி !🙏நன்றி கணேஷ் . வாழ்க வளமுடன் !🤧👍
மிகவும் அருமையான அற்புதமான சக்தி வாய்ந்த கோவில். காலையில் சூரிய உதயம் சிவனின் கழுத்தில் மாலையாக வரும் அதுபோல் அம்பாள் அணிந்திருக்கும் பாத கொலுசு மிகவும் விசேஷம் மூலிகைகளால் செய்த கொலுசு. மிகவும் அற்புதமான பாசிட்டிவ் வைப்ரேஷனை இங்கு சென்றால் உணரலாம்
Gr8 Ganesh bro.. "Vallavarayan Vanthiyathevan".. What a character in the Novel!!! Thank you for taking us to the great temple.. Amazing temple.. Stay blessed brother.. 😇🙏💐🌞
@ganesh bro, Please go to the village name called Nenmeli (near vallam, on the way to thirukazhukundram). One famous perumal temple is there "shraadhdha samprokshana Lakshmi Narayana perumal". Many history contained temple equal to Kashi...!! I personally suggesting this temple as this is my native. Temple priest will help you out and will tell you everything about temple.
குடவரை பல்லவர் காலத்தியதே. தவ்வை சிற்பம் குடவரை சிற்பமே. விநாயகர் குடவரை சிற்பம் புதுப்பிக்கப் பட்டதாக இருக்கலாம். வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களின் மதிப்பு உள்ளூர் மக்களுக்கு தெரிவதில்லை. மக்களின் அலட்சியம் வேதனை தருவதாக உள்ளது. அகழாய்வு பழம் பெருமையை உணர்த்தும். அதைக் காப்பதில் உள்ளுர் மக்களின் ஈடுபாடு அவசியம். குறிப்பாக மாணவர்கள் ஈடுபட்டால் நம் பண்பாடு தலை நிமிர்ந்து நிற்கும். கணேஷ் ராகவ் அவர்களின் சிறப்பான சேவைக்கு வாழ்த்துக்கள்.
வல்லம் சிவனும், அம்பிகையும் மோனத் தவத்தில் இருப்பது போல மிக அழகு . அனைத்து சிற்பங்களையும்நன்கு ரசிக்கும்படி தெளிவாக காட்டி. இருக்கிறீர்கள் . மிக்க நன்றி .
சரித்ர வரலாற்று இடங்கள் பதிவு நல்முயற்சி, பாராட்டி வாழ்த்துவோம்!வந்தியத்தேவன் கார்த்திக் என பின்வரும் காலம் நம்பும் அபாய திரிபு தடுக்கபடணும், சினிமாவில் கார்த்திக் நடிப்பு கச்சிதம். முன்பு பக்தி படங்களில் சிவாஜி என்டிஆர் சிவகுமார் படங்களை நம் கடவுளராக நம்பிய பாமர ரசிகர்கள் அது சினிமா நடிகர்கள் கடவுளல்ல என தாமதமா உணர்ந்தனர்! கடவுள் ஆன்மீக உணர்வு மிகமிக நம்பிக்கை வாய்ந்தது. வள்ளுவர் பாரதியார் மீது அவர்கள் சமய அடயாளங்களை தீக்கா திராவிட கருப்பு தீயோர் அழித்து கருப்பு சட்டை போட்டனர், அவர்களால் அம்பேத்கார் விபூதியை அழிக்க முடியல, அவர்க தம் கீழ்த்தர அரசியல் லாபம் தேட பலவழி முயல்கின்றனர், தென்நாட்டு சமூகம் அனைவரையும் அணைத்து மதித்தால் மட்டுமே அமைதி ஆரோக்ய சமூகமா வாழமுடியும்! காலம் மாறும் நல்லவை நிலைக்கும்,அல்லாதவை தாமாகவே அழிவது திண்ணம்! 1.உப்பிட்டபாண்டம் 2.உவகை இல்லா மனம் இவை இரண்டும் “தட்டாமல் முட்டாமல்”தாமே கெடும்!
Om Namashivaya. I went to this temple in 2019, when I went there Purohit was there and he explained so many things about this temple and problems surrounding the temple (hope you understand what I mean when you see the location). If my memory was right the Purohit even said that Thirugnansambar has come to this temple. Actually I came to know about this temple through Whatsapp only.
வாணபாடியான தீக்காலி வல்லம் என்பது தற்போதுள்ள திருவலம் காட்பாடி அருகாமையில் உள்ள ஊர்..வந்தியதேவன் வாணபாடி அல்லது பாணபாடி சிற்றரசு வம்சத்தை சேர்ந்தவர் .திருவலம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளது..
ஐயா மன்னிக்கணும் வந்திய தேவன் பிறந்த ஊர் வேலூர் மாவட்டம் பக்கத்தில் உள்ள திருவலம் அந்த ஊரில் ஒரு சிவன் கோயில் உள்ளது நீங்கள் சொல்வது தவறு............... (17.3.2019 அன்று தமிழ் மரபு அறக்கட்டளையின் ஒரு நாள் வரலாற்றுச் சுற்றுப்பயணத்தில் மகேந்திரவாடி குடைவரைக் கோயிலுக்குப் பின்னர் நமது குழுவினர் சென்ற ஊர் திருவலம். பொன்னியின் செல்வன் வரலாற்று நாயகன் வந்தியத்தேவன் பிறந்த ஊர். இங்கு ஓடும் பாலாறு இன்று நீரின்றி காய்ந்து மணல் நிறைந்து காணப்படுகிறது).... அவருடைய பெயரே திருவலம் வந்தியதேவன்...
நானும் அதை தான் சொன்னேன், ஆனால் திருவலம் கல்வெட்டுகளில் வெரும் வல்லம் என்று குறிப்பு இல்லை தீக்களி வல்லம் என்று தான் உள்ளது, மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் திருவலமாக மாறியது
சின்ன உதவி நண்பரே மரக்காணம் ECR சாலையில் பூமி ஈஸ்வரர் கோயில் உள்ளது.. இது ராஜ ராஜ சோழன் தஞ்சை பெரிய கோயில் கட்டுவதற்கு முன்பு கட்டிய கோவில் உள்ளது... இதை பற்றி வீடியோ போடுங்க... கல் வெட்டுகளும் நிறைய உள்ளது... உங்கள் விருப்பத்தை எனக்கு தெரிவியுங்கள் தோழரே..
Frirnd real vallam is near by tanjore.even now big Aghazhi is there around vallam. So called vallatharasu was d ruler and lot of temples are around vallam. Welcome to vallam
Ganesh thambi, please visit the temple when the priest is present, he explains a lot about this historical temple and especially about the mesmerizing Lord Ganesha.
உங்கள் காணொளி கண்டு மிகவும் மகிழ்ந்தேன். நீங்கள் கூறும் போது தான் தெரிகிறது எங்கள் ஊரில் இப்படி ஒரு கோவில் இருக்கிறது என்று மிகவும் நன்றி நண்பரே🙏🙏🙏
நன்றி 🙏🙏🙏
"வேதாந்தீஸ்வரர்" குடவரை கோவில் ! பல்லவர் கால பாறைக்குடைவு ! அழகான குன்று ! பழமை பறைசாற்றல் ! மகா (பெரிய)லிங்கம் !இதர தெய்வங்களும் தெளிவு ! பொலிவு ! அரிய காட்சி !🙏நன்றி கணேஷ் . வாழ்க வளமுடன் !🤧👍
🙏🙏🙏🙏
தஞ்சாவூர் பக்கத்திலும் வல்லம் உள்ளது. அங்கும் மலைக் கோயில்கள் உள்ளது.
Thiruvalam near Ranippettai is the village of Vanthiyadevan
வணக்கம் அன்பரே மிக சிறப்பான பதிவு தொடரட்டும் உங்கள் ஆன்மீக பயணம் தொடரட்டும் இன்னும் பல பல
நம் முன்னோர்களின் சாதனைகளை வெளிகாட்டுவோம்.
மிகவும் அருமையான அற்புதமான சக்தி வாய்ந்த கோவில். காலையில் சூரிய உதயம் சிவனின் கழுத்தில் மாலையாக வரும் அதுபோல் அம்பாள் அணிந்திருக்கும் பாத கொலுசு மிகவும் விசேஷம் மூலிகைகளால் செய்த கொலுசு. மிகவும் அற்புதமான பாசிட்டிவ் வைப்ரேஷனை இங்கு சென்றால் உணரலாம்
ஓம் நமசிவாய 🙏👌.மிக அருமை
Ponnien selvanla varra vallam thiruvannamalai pakkathil erundha oru sitrarasu. Vallam peyar ulla villages thamil natla niraya idathula irku bro😊
நன்பா வாழ்க வளமுடன். தமிழரின் சிற்பகலையை உலகரியசெய்யும் முயற்சிக்கு . நன்றி
பிரதோஷம் அன்று சிவந்தரிசனம் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது மிக்க நன்றி
ஒம் சிவாய நம அம்மை அப்பனே போற்றி போற்றி
பிள்ளையாருடைய கண் உங்களையே பார்க்கிற மாதிரி இருக்கு. அருமை 👌👌
Gr8 Ganesh bro.. "Vallavarayan Vanthiyathevan".. What a character in the Novel!!! Thank you for taking us to the great temple.. Amazing temple.. Stay blessed brother.. 😇🙏💐🌞
Arumaiana koil. Grill gateukul erukum swamy ambal Murugan vinayahar ellaa swamyhalaium arumaiaha video eduthu Pathivu panni anupiathuku mika nandri. Ganesh.perumalaium katirukalam
Vanakam. Nan paditha pirkala chozhar charithiram part 1 vandhiyadevan ranipet district thiruvalam serntha vanambadi paguthi endru kalvettu kuripugal solgirathu endru writter kurugirar. Vallam endra paiyaril niraya erukirathu.ungal kannolikal annithum kankiren mega🙏🙏 nandri
அருமை👏 அழகு😍💓 அற்புதம்👍 தஞ்சாவூர் பக்கத்தில் வல்லம் என்ற ஊர் இருக்கிறது.
எல்லா மாவட்டம் லையும் வல்லம் உண்டு. கடலூர் ல 4 வல்லம் உண்டு
அப்பர் = திருநாவுக்கரசரே.
வீடியோவழி அருமையான தரிசனம்.
இத்திருக்கோவில் செங்கல்பட்டில் வல்லம் ஊரில் அமைந்துள்ளது. செங்கல்பட்டு பேருந்து மற்றும் ரெயில் நிலையத்திலிருந்து 6 km தொலைவில் அமைந்துள்ளது.
🙏🥀திருநீலகண்டம்🐘 🌹அருணாச்சலம்🌹🙏🌼சிவ சிவ🌹🙏🦚திருச்சிற்றம்பலம்🌸🌹🙏🙏💐🍁🔱
வணக்கம் சார் உங்கள் பதிவுகள் அனைத்தும் அற்புதம் 🙏 கோயில் திறக்க உள்ளூர் நபர்களிடம் கேட்டால் பூசாரிகிட்ட சொல்லி இருப்பாங்கள் 🙏 நன்றி வணக்கம் 🙏
@ganesh bro, Please go to the village name called Nenmeli (near vallam, on the way to thirukazhukundram). One famous perumal temple is there "shraadhdha samprokshana Lakshmi Narayana perumal". Many history contained temple equal to Kashi...!! I personally suggesting this temple as this is my native. Temple priest will help you out and will tell you everything about temple.
Sure will go there next time
குடவரை பல்லவர் காலத்தியதே. தவ்வை சிற்பம் குடவரை சிற்பமே. விநாயகர் குடவரை சிற்பம் புதுப்பிக்கப் பட்டதாக இருக்கலாம். வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களின் மதிப்பு உள்ளூர் மக்களுக்கு தெரிவதில்லை. மக்களின் அலட்சியம் வேதனை தருவதாக உள்ளது. அகழாய்வு பழம் பெருமையை உணர்த்தும். அதைக் காப்பதில் உள்ளுர் மக்களின் ஈடுபாடு அவசியம். குறிப்பாக மாணவர்கள் ஈடுபட்டால் நம் பண்பாடு தலை நிமிர்ந்து நிற்கும். கணேஷ் ராகவ் அவர்களின் சிறப்பான சேவைக்கு வாழ்த்துக்கள்.
🙏🙏🙏🙏🙏
வல்லம் சிவனும், அம்பிகையும் மோனத் தவத்தில் இருப்பது போல மிக அழகு . அனைத்து சிற்பங்களையும்நன்கு ரசிக்கும்படி தெளிவாக காட்டி. இருக்கிறீர்கள் . மிக்க நன்றி .
Thank you
வந்தவாசியில் பக்கத்தில் ஒரு வல்லம் உள்ளது. அருமையான கோயிலை அதிமுக படுத்தியமைக்கு மிக்க நன்றி நண்பரே 🙏💕🙏💕🙏💕
🙏🙏🙏🙏
சரித்ர வரலாற்று இடங்கள் பதிவு நல்முயற்சி, பாராட்டி வாழ்த்துவோம்!வந்தியத்தேவன் கார்த்திக் என பின்வரும் காலம் நம்பும் அபாய திரிபு தடுக்கபடணும், சினிமாவில் கார்த்திக் நடிப்பு கச்சிதம். முன்பு பக்தி படங்களில் சிவாஜி என்டிஆர் சிவகுமார் படங்களை நம் கடவுளராக நம்பிய பாமர ரசிகர்கள் அது சினிமா நடிகர்கள் கடவுளல்ல என தாமதமா உணர்ந்தனர்! கடவுள் ஆன்மீக உணர்வு மிகமிக நம்பிக்கை வாய்ந்தது. வள்ளுவர் பாரதியார் மீது அவர்கள் சமய அடயாளங்களை தீக்கா திராவிட கருப்பு தீயோர் அழித்து கருப்பு சட்டை போட்டனர், அவர்களால் அம்பேத்கார் விபூதியை அழிக்க முடியல, அவர்க தம் கீழ்த்தர அரசியல் லாபம் தேட பலவழி முயல்கின்றனர், தென்நாட்டு சமூகம் அனைவரையும் அணைத்து மதித்தால் மட்டுமே அமைதி ஆரோக்ய சமூகமா வாழமுடியும்! காலம் மாறும் நல்லவை நிலைக்கும்,அல்லாதவை தாமாகவே அழிவது திண்ணம்! 1.உப்பிட்டபாண்டம் 2.உவகை இல்லா மனம் இவை இரண்டும் “தட்டாமல் முட்டாமல்”தாமே கெடும்!
Thanks Ganesh Happy New year valthukkal pa
தஞ்சாவூரில் ஒரு வல்லம் என்கிற ஊர் இருக்கிறது.
Mr..Ganesh ragav..your vlogs are super..keep it up.welldone.
I have been to this temple so many time. What an energy
Om Namashivaya. I went to this temple in 2019, when I went there Purohit was there and he explained so many things about this temple and problems surrounding the temple (hope you understand what I mean when you see the location). If my memory was right the Purohit even said that Thirugnansambar has come to this temple. Actually I came to know about this temple through Whatsapp only.
ண
மிக மிக அருமை
அருமை. ஓம் நமசிவாய 🙏🙏
நன்றி, சகோ 🙏
ஓம் நமசிவாய, மிகவும் அருமை🙏🙏🙏 திருச்சிற்றம்பலம்.
ஓம் நமசிவாய. போக்குவரத்து பற்றியும் சொல்லுங்க தம்பி . வாழ்த்துக்கள்
ஓம் நமோ நாராயண🙏
ஓம் நம சிவாய🙏
வாணபாடியான தீக்காலி வல்லம் என்பது தற்போதுள்ள திருவலம் காட்பாடி அருகாமையில் உள்ள ஊர்..வந்தியதேவன் வாணபாடி அல்லது பாணபாடி சிற்றரசு வம்சத்தை சேர்ந்தவர் .திருவலம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளது..
Bro., Ganesh Raghav, very nice capture. Your explanation also very, very nice
வினாயகர் அருமை தம்பி நன்றி🙏
எங்கள் ஊர் தஞ்சை மாவட்டம் வல்லம்..
வாழ்த்துக்கள் கணேஷ் 💐👍🙌🙌🙌
🙏🙏🙏🙏
உங்கள் பணி தொடர, மென் மேலும் சிறக்க எல்லாம் வல்ல நம் இறைவன் துணை செய்ய வேண்டும்
ஐயா மன்னிக்கணும் வந்திய தேவன் பிறந்த ஊர் வேலூர் மாவட்டம் பக்கத்தில் உள்ள திருவலம் அந்த ஊரில் ஒரு சிவன் கோயில் உள்ளது நீங்கள் சொல்வது தவறு...............
(17.3.2019 அன்று தமிழ் மரபு அறக்கட்டளையின் ஒரு நாள் வரலாற்றுச் சுற்றுப்பயணத்தில் மகேந்திரவாடி குடைவரைக் கோயிலுக்குப் பின்னர் நமது குழுவினர் சென்ற ஊர் திருவலம். பொன்னியின் செல்வன் வரலாற்று நாயகன் வந்தியத்தேவன் பிறந்த ஊர். இங்கு ஓடும் பாலாறு இன்று நீரின்றி காய்ந்து மணல் நிறைந்து காணப்படுகிறது).... அவருடைய பெயரே திருவலம் வந்தியதேவன்...
True
நல்ல பண்பான பதில், விபரமுடன்!❤
நானும் அதை தான் சொன்னேன், ஆனால் திருவலம் கல்வெட்டுகளில் வெரும் வல்லம் என்று குறிப்பு இல்லை தீக்களி வல்லம் என்று தான் உள்ளது, மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் திருவலமாக மாறியது
தம்பி ஷோபன் ராஜ் பாலாறு மணல் நிறைந்து இருந்த காலம் 80's ஆகும்
Near Thanjavur one more village called Vallam is there where Vanthiyathevan really born there
வல்லக்கோட்டை அருகில் வல்லம் என்ற ஊர் உள்ளது
இது எங்கள் ஊர்
Your video was good...
There is one vallam near Tanjore on the Tanjore Trichy state highway ...
Super semma bro
வந்தியத்தேவனின் ஊர் வட ஆற்காடு மாவட்டத்தில் அதாவது வேலூர் மாவட்தில் இருக்கிறது. வல்லம் பாலாற்றின் வடக்கிலும் சித்தூரின் தெற்கிலும் உள்ளது.
ஓம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம் 🙏
நன்றி 🙏
கம்பிகளின் வழியே பார்த்த இறைதரிசனம் மனதுக்கு நிறைவாக இருந்தது
🙏🙏🙏
சின்ன உதவி நண்பரே
மரக்காணம் ECR சாலையில் பூமி ஈஸ்வரர் கோயில் உள்ளது.. இது ராஜ ராஜ சோழன் தஞ்சை பெரிய கோயில் கட்டுவதற்கு
முன்பு கட்டிய கோவில் உள்ளது... இதை பற்றி வீடியோ போடுங்க... கல் வெட்டுகளும் நிறைய உள்ளது...
உங்கள் விருப்பத்தை எனக்கு தெரிவியுங்கள் தோழரே..
Very super Thank you
விக்கிரகங்களில் முகம் தோற்றம் பல்லவர் காலத்து குடை சிற்பங்களாக தெரிகின்றது.
This is not vanthiyathevan's native. That is near Tanjore-trichy
Dhiva dhrisanam arumai thanks thambi
🙏
Let us know ,Vedhantheeswarar sthala varalaru,if known,plz?!
வாழ்க வளமுடன்
அருமையான சேவை bro
🙏🙏🙏
Om nama shivaya🙏🙏🙏sri gnanambika namaha🙏🙏🙏 arpudam
Super bro
Frirnd real vallam is near by tanjore.even now big Aghazhi is there around vallam. So called vallatharasu was d ruler and lot of temples are around vallam. Welcome to vallam
ஓம் நமசிவாய வாழ்க நதண் தால் வாழ்க 🙏🏻
Vera level
Superb
Thanks!
Thanks a lot for the support mam
Hai bro very nice thank you
Hi
Raghav.intha.vur.vallam.than.eangal.vuril
.irukintran.yathaval.street.i.a.m.d.loganathan.
இன்றைய திருவலம் தான் வந்திய தேவனின் சொந்த ஊர். பின்னாளில் வட மேற்கு எல்லையின்(உதாரணம்- மேல்பாடி )தளபதியாகவும் வந்தியத்தேவன் இருந்துள்ளார்.
Rompa nanri thampi
🙏🙏🙏
Enadu oor vallakottai oragadam arugil, amam popular oragadam than engalukku arugillum oru vallam ulladhu
அப்பரும் திருநாவுக்கரசரும் ஒன் றுதான் ...அப்பர் சுந்தரர் சம்பந்தர்
மாணிணிக்கவாசகர் நால்வர்கள்
ஆவார்கள்...
Om Nama Sivaya
வல்லவரையரின்.வம்சாவழி.சிதம்பரம்.வல்லம்படுகையில்.இன்னும்.வாழ்ந்து.வருகிறார்கள்.வல்லவரையர்கள்.வடமாவட்டத்தில்.இருந்து.தஞ்சை.மாவட்டத்திற்கு.வந்தவர்கள்.இவர்கள்.
The Shiva Lingam pinnadi Valiya surangam irukku Kolaveri lake out
Ganapathy statue is very attractive
நண்பா எனக்கு பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வீடியோக்களை போடுங்கள் நண்பா
நன்றி ஆனால் இந்த வல்லமா
என்று தெரியவில்லை
Aadithiya karikalan kanchila irunthathala avarudaya nanbar vallathu ilavarasan vandhiya Devan oor indha vallam aka than irukka vendum
No Thiruvallam near katpadi vellore dist
Yes
Nenga enna camera use pandringa
Hii...🌹🙏🙏🙏🙏🌹💯💯💯💯💯🌹👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
தங்கள் ஊகம் சரியானதே
நன்றி
ஓம் நமசிவாய நமக
Nice 👌 for information
Super👌🙏
Ganesh thambi, please visit the temple when the priest is present, he explains a lot about this historical temple and especially about the mesmerizing Lord Ganesha.
Sure
வல்லவரையன் வந்தியத்தேவன் ஊருக்கு சரித்திர பூர்வ ஆதாரம் ஏதுமில்லை. தெரியாமல் கதை விட்டு சரித்திர பிழையை உண்டாக்காதீர்கள்.
Sonice
Hai Ganesh brother
Hi akka
super
🙏🙏🙏🙏🙏
❤️
Bro Thirukovilur Ulagalantha Perumal kovil video podunga Anna please 😁😁😁😁
கண்டிப்பாக விரைவில்
🙏☘️☘️☘️👍👌
Om 🕉 sivaya namaka
👏
நான் குற்றாலம் பக்கம் வல்லம்
Shivalingam is the enter Kolaveri is out very long Subway this way
🌹🌹🌹🙏🙏🙏💐🙏
My Best Friend Ganesha 1 Anna
வந்தியத்தேவன் பிறந்த ஊர் வேலூர் மாவட்டம் திருவலம் என்கிற வல்லநாடு இது தவறான காணொளி.
🙏🙏
1st