Hats off to you Mr. Karthick. Avanga ketadha solra questions ellame CBI/CBCID yeluppa vendiya questions dhan. Wall la 5 fingers erundhadhu blood stain na nu check panranga nu sonninga.. Blood stain illaama thakkali chutney ya ? Indha Cinema la varra madhiri andha nirvaagi oda 2 sons (or even more kind of a gang rape.. even she was tired in the CCTV video clip & it might be a reason for tiredness for a kid)adhachum panni erupangalo nu doubt ta erukku. Srimathi ke illa.. anga niraiya ponnungalukku sex assaults nadaka chance erukku. Parents sa kandipa avanga avanga pillaingala veetukku kupittu porumaiya, thairiyam kuduthu keka sollunga. 10th dhan last ta parents kitta pesinadhu apdina.. 11th ye Srimathi ku adhachum aitu erukalaam. Adhan CCTV la tired da vandhu utkaara madhiri erundhuchi. Attendance check pannangala ? Video la Srimathi adho note ta vechitu maadi padi yerra madhiri eruke.. Srimathi oda notes ellam check panna sollunga. Last ta ellam notes yum ennaiku date potirukku nu partha theriya chance erukku. Doctors manasu vecha unmaiya sollalaam.. avanga payapattalo illa vilai poitalo kandipa enna nadadhu erukku nu therinjikka mudiyadhu. Ella School pillaingalukkum parents edhukku pirakachum kandipa pesanum.. payapadama nadandhadhu.. nadandhuttu erukaradhu ennava erundhalum sollanum.. naanga thittavo, kova padavo matoam.. Chinna adikko.. chinna thittukko paya pattuttu perisa adhachum aita enna seiradhu nu sollanum. adhuva erundhalum un Appa amma ku ne dhan mukkiyam.. payapadadha nu thairiyam kudukanum. Atleast weekly once ella parents um pillainga kitta pesa sollunga. Schools ku Teachers sa recruit pannumbodhu avangala pathi background check panna piragu recruit panna nalla erukkum. Niraiya conditions oda, non smokers, non alcoholics apdi adhachum poi solli join pannadha therinja periya thandanai nu pudhu rules varanum. Ellam pillainga kittaiyum emergency ku phone eppavum erukara madhiri erukanum.. adhaiyum schools se arrange panni vidanum. Hostels la ella room laiyum outgoing emergency number oda erukkanum. Male (young) teachers sa school la recruit pannumbodhu avanga Amma illa Appa Teacher ra erukangala.. illa Erundhangala nu parthu recruit pannanum. Male (old) teacher ra erundha avanga ponno illa paiyano adhey school la padikanum inra rules varanum. Appa dhan namma family member um indha school dhan nu Bhayam erukkum.. Teachers oda Parents Teachers sa erundha (past/present) avangaloda job requirement aproam ethics therinji nalla padiya eruka sila chances erukku. Edha yean inga solren na.... Media neenga sollum bodhu namma makkal kandipa kepanga. Adhan media oda power.... Adhan please useful laana vishayangal, nalla vishayangal matrum unmaiyaana vishayangala pagirungal please Brother.
ஸ்ரீமதி அம்மா கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் சூப்பர் ப்ரோ👍👍👍 அதுக்கு யாராலயுமே பதில் சொல்ல முடியாது💯 இவங்க கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாமல் எல்லோருமே தடுமாறுகிறார்கள்💯
ஸ்ரீமதி மரணத்தில் எனக்கு ஏற்பட்ட சந்தேகம் அதற்கான காரணம் 1).இறந்ததாக சொல்லப்படும் இடம்?_காரணம்_சாக முடிவு பன்னவங்க தரைய பாத்து குதிப்பாங்களா மரம் இருக்கர இடத்துல குதிப்பாங்களா?.. சரி அவசரத்துல குதிச்சுட்டாங்க விழுந்த இடத்துல இருக்கவேண்டிய ரத்தம் எங்க போச்சு.2).இறந்ததாக சொல்லககூடிய நேரம்? சீசீ டீவி காட்டும் நேரம் 12-ம் தேதி இரவு 10.23 இது சக மாணவிக்கும் பாதுகாவலருக்கும் (வார்டன்) கவனத்தில் படாத நடுநிசியா அது சரி கவனிக்கல குதிக்கும் போது கத்தலயா அதுவும் கேக்கலயா சரி நடுராத்திரியல புரண்டுபடுக்குபோது பார்த்து சக மாணவிய காணம்ன்னு யரும் சொல்லலயா, தேடலயா சரி அப்படியும் தெரியலனா 13_ம்தேதி காலை 5 மணிக்கு காவலாளி சொல்லிதான் தெரியும்னா அது உங்களோட நிர்வாக தவறு பொறுப்பிண்மை 3).மாணவிய காப்பற்றும் என்னம்? ____ படிக்காத பமர மக்களுக்கும் தெரியும் செத்த உடலுக்கும் செத்துக்கொண்டிருக்கும் உயிருக்கும் ஆன வித்தியாசம் ஆண படிச்ச நீங்க பச்சயா பொய் சொல்ரிங்க 4). மாணவியின் உடலை காப்பாற்ற கொண்டு சென்ற வாகனம்? --- சொந்த ஆம்னி வேன் ஏன் பாடிய தூக்கும் போதே தெரிந்ருக்குமே உயிரில்லையென்று அப்புறம் ஏன் யாரை காப்பாற்ற அவசரம். ஏன் 108 உங்க அறிவுக்கு எட்டலயா சாந்தி மேடம் அந்த உயிரற்ற உடல் அது உண்மையான தற்கொலைன்னா அத நீங்க கண்டிப்பாக அங்கேயே தான் விட்டிருபிங்க சாச்சியத்திற்காக அது நல்லாவே உங்களுக்கும் தெரிந்திருக்கும் 5).போஸ்ட்மார்டம்? __இறந்த நேரம் சரியாக குறிப்பிட முடியாத ? 36--48, 12மணிநேரம் வித்தியாசம் தேவைப்படுமா இறந்த நேரம்குறிப்பிட, வயிற்றில் இருந்த உணவு மதிய உணவா இரவு உணவா, ஆடையிலும் உடலிலும் கைரேகை தடம் இல்லையா, உள்ளாடை வெளி ஆடை எந்த முறையில் இருந்தது நகயிடுக்கில் டி என் ஏ பரிசோதிக்கலயா, எந்த எந்த இடங்கலில் ரத்த போக்கு அதிகம், 5), சட்டத்தின் ஆட்சி ? ---அது செயல்பட 5 நாள் அவகாசம் தேவைப்படுமா ஏன்னா 3 நள்ள செயல்பட்டிருந்தால் ஏனிந்த கலவரம் எதற்காக யாருக்காக சட்டபடியான நடவடிக்கைக்கு தாமதம் அதுவே இந்த கலவரத்திற்கான மூலம்,தோற்றம் அனைத்திற்கும் காரணம் மாவட்ட நிர்வாகமே. 6), நீதித்துறையின் அவசரம் பொருள் சேதத்திற்கா(அ) உயிர் சேதத்திற்கா.இறுதியாக முதலில் ஈடுகட்ட முடியாத இழப்பை சரிகட்ட மாணவி இறந்த இடத்தை கண்டுபிடிச்சு உறுதி செய்ங்க இறப்புக்கான காரணத்தை வெளிப்படையான ஆதாரத்தோட கண்டுபிடிங்க அப்புறமா ஈடு செய்யக்கூடிய சன்றிதழ் மற்றும் பொருட்சேதத்தை பற்றி ஆராய்ச்சி செய்ங்க சார்...
மக்கள் சக்தி மகத்தானது. எத்தனைஆளுமைகள் வந்து மூடி மறைத்தாலும் சீற்றம் கொண்ட.அந்த தாயின் பெற்றவயிறு கடவுளே வந்து சமாதானம் செய்தாலும் அடங்காது அந்த தாய் இனி கண்மூடி உறங்கமுடியாதுஅந்த கயவனை தன் கண்ணீரால் எரித்து விடுவாள். வாழ்க தாய் பாசம்.
வணக்கத்திற்குரிய சகோதரர் அவர்களே ஸ்ரீமதி இறந்ததில் இருந்து இன்று வரை அவளை நினைத்து நினைத்து அழுது கொண்டு இருக்கும் பெண் குழந்தைகளை பெற்ற தாய்மார்களில் நானும் ஒருத்தி கொடுமை யிலும் கொடுமை பள்ளிக்கு படிக்க சென்ற பெண் குழந்தை அதுவும் நன்றாக படிக்க கூடிய வள் தன்னுடைய டீச்சர் டார்ச்சர் செய்ததால் மனமுடைந்து அதுவும் அர்த்த ராத்திரியில் தற்கொலை செய்துகொள்வாளா அப்படி தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு அவள் கோழை பெண் இல்லை நான் அவள் அம்மாவின் தைரியத்தை வைத்து சொல்கிறேன் ஒரு சிங்கத்தின் பெண்பிள்ளை அவள் இது திட்டமிடப்பட்ட கொலை ஸ்ரீமதியை குறி வைத்தே அப்பள்ளியில் சேர்த்து இருக்கிறர்கள் ஸ்ரீமதியின் தோழிகளிடம் தீர விசாரிக்க வேண்டும் தாளாளர் ரவிக்குமார் அவனின் இரு மகன்களையும் போலீஸ் கஸ்டடியில் வைத்து Treatment கொடுத்தால் உண்மை வெளிவரும்
பாவம் அந்த அம்மா கண்கலங்கியதை பார்த்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது பெற்றவர்களுக்கு தான் தெரியும் பிள்ளைகளின் அருமை இவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் 🙏🙏🙏
அருமையான கேள்விகள் கேட்டீர்கள் அம்மா. ஒரு குழந்தையை பெத்த தாய்க்கு தான் உங்களின் மண வேதனையும், புலம்பல்களும் தெரியும். இதே கெதி தவறு செய்தவரின் பிள்ளைக்கு நேர்ந்தால் எப்படி இருக்கும்? சற்று யோசித்து பார்த்து செய்த தவறுக்கான தன்டனையை பெற்று கொள்ளுங்கள். இல்லை என்றால், இப்போது தப்பை மறைத்துவிட்டு நன்றாக வாழலாம். ஆனால் இதற்கான பலன்கள் நிச்சயமாக உங்கள் பிள்ளைகளையே சேரும்.
அந்தத் தாய் கதறியது தன் மகளுக்கு நடந்தது போல் வேறு எந்த மாணவ மாணவிகளுக்கும் நடக்கக்கூடாது என்றுதான்......😔😔 அந்த மாணவிக்கு நீதி கிடைத்தால் மட்டுமே மற்ற மாணவிகளும் இது போன்ற பிரச்சனைகள் நமக்கு வராது என்ற நம்பிக்கையில் பள்ளிக்குச் செல்வார்கள்...👍👍💯
இந்த அம்மா சொல்கிறது எல்லாமே உண்மையானது தான்.... இந்த மாதிரி உண்மை தன்மையான நடுநிலையான செய்தி சொல்கிற ..கார்த்திக் மாயக் குமார் அவர்களுக்கு கோடான கோடி... நன்றி🙏💕 நண்பரே🙏💕 அருமை🙏💕..... நன்றி🙏💕🙏💕🙏💕 நன்றி🙏💕 நன்றி🙏💕 நன்றி🙏💕... இது.. தொடரும்.......
The hearts of lots and lots of mothers are crying along with selvi.....waiting for the right judgement for the criminal....may God console sreemathi's parents....
அன்பு சகோதரர் அவர்களுக்கு வணக்கம் நீங்கள் பேசும் அத்தனையும் உண்மையான விஷயம் இப்படி ஊடகம் வழியாக உண்மைகளை உரக்கச் செல்லும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள் ஸ்ரீமதி அவர்களுடைய தாய் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மையான வார்த்தை நமக்கு இந்த கேசில் பல விஷயங்கள் பல உண்மைகள் தெரிகிறது இதை விசாரித்து கொண்டிருக்கும் சிபிசிஐடி போலீஸ் சார் அவர்களுக்கு தெரியாமல் போய்விடுமா என்ன நாம் நம்பி காத்திருப்போம் மனசாட்சி உள்ள அதிகாரிகள் தமிழ்நாட்டில் பிறந்து தமிழனாக இருக்கக்கூடிய அதிகாரிகள் உண்மையை உரக்க வெளி கொண்டு வருவார்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை 90% சதவீதம் அதிகாரிகள் நம் தமிழகத்தைச் சார்ந்த அதிகாரிகள் மிகவும் நேர்மையானவர்கள் நியாயமானவர்கள் அதில் ஒரு சில சங்கி அதிகாரிகளும் இடம்பெற்றிருக்கிறார்கள் இப்பொழுது தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் சங்கி அதிகாரிகள் ஊடுருவி இருக்கிறார்கள் காரணம் முன்பு நடந்த ஆட்சி அந்த அடிமை ஆட்சி மத்தியில் உள்ளவர்கள் சொன்னதற்கு ஆட்டம் ஆட்சி அவர்கள் தயவால் இந்த சங்கீகள் தமிழகம் முழுவதும் ஊடுருவி விட்டார்கள் அவர்களை நமது முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் கண்டு களை எடுத்து அவர்களை அகற்றி நேர்மையான தமிழர்களை பணியமர்த்தி இனி இதுபோன்ற சம்பவம் எங்கும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மிக தாழ்மையுடன் நம் தமிழக முதலமைச்சரவர்களை அவர்களை கேட்டுக்கொள்கிறேன் பிறகு அந்தப் பள்ளியின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கக்கூடியவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் எதைச் சொன்னாலும் அவர்களுக்கு ஜாமீன் கோர்ட் வழங்கக் கூடாது காரணம் அவர்கள் வெளிவந்தால் மிக ஈசியாக இந்த கேசை ஒன்னும் இல்லாமல் ஆக்குவதற்கு பல சந்தர்ப்பங்கள் இருக்கிறது ஆகையினால் இதுபோன்ற நயவஞ்சகர்கள் இந்த குற்றம் வெளியே வரும் வரை அவர்களுக்கு கோர்ட் ஜாமீன் வாங்காமல் இருப்பதே நல்லதாக இருக்கும் எது எப்படியோ இறந்து போன சகோதரி ஸ்ரீமதிக்கும் அவர்கள் குடும்பத்தார்களுக்கும் நல்லதொரு நீதி கிடைக்க தமிழக மக்களாகிய நாமும் சிபிஐ அதிகாரிகளும் இணைந்து செயல்பட வேண்டிய தருணத்தில் இருக்கின்றோம் நிச்சயமாக நீதி வேண்டும் நீதி வெல்லும் காத்திருப்போம் அல்லாஹு அக்பர்
I can't stop crying thinking about sri mathi last minute the pain she had... I don't need justice and all... I need the culprits should get the pain 1000 times more than what sri mathi had at her last minute...
தங்கையை இழந்த அண்ணனாக சில கேள்விகளை முன் வைக்கிறேன் 1)தங்கை கீழே விழுந்து கிடப்பதாக சொன்னபோது கீழே வந்து பார்த்த செயலாளர் அந்த பெண் உயிருடன் இருக்கிறாரா என்று பார்த்தனரா 2)எந்த மருத்துவமனையில் தங்கையை அனுமதித்தனர்? அந்த பள்ளிக்கு அருகில்2 அல்லது 3 தனியார் மருத்துவமனை உள்ளது. செயலாளர் கொடுத்த காணொளி மூலம் சில கேள்வி கணைகள் 1)அந்த காணொளியில் ஒருவர் கேள்வி கேட்பது போல் இருக்கும் அந்த நபர் யார் 2)சாந்தி அவர்களும் அவருடைய கணவரும் கீழே இறக்கி வந்து பார்த்ததாக சொல்லியிருந்தார்,அப்படியென்றால் அவருடைய கணவரிடமும் விசாரணை நடந்ததா 3)ஓட்டுநர் வர தாமதம் ஆனதால் நாங்களே அந்த பெண்ணை மருத்துவமனைக்கு எடுத்து சென்றோம் என்கிறார்கள்,அப்படியென்றால் ஓட்டுநர் வரும் வரை அவர்கள் காத்திருந்தார்களா(தாமதம் ஆகும் என்பதால் வேறு தாமதம் ஆனதால் என்பது வேறு) 4)இடையில் ஓட்டுநர் வந்து வாகனத்தை எடுத்து சென்றார் என்கிறார்கள்.அப்படியென்றால் எங்கு வந்து அவர் வாகனத்தை பெற்று கொண்டார்? 5)அவசரமான சூழ்நிலையில் இவர்களே வேகமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கலாம், ஏன் இடையில் நிறுத்தி ஓட்டுனரிடம் வாகனம் ஒப்படைக்க வேண்டும்? 6)அந்த வாகனத்தை காவல்துறை பரிசோதனை செய்ததா?அல்லது அந்த தங்கையின் உறவினர்கள் பார்த்தார்களா? ஏன் என்றால் மாடியில் இருந்து விழுந்த பெண்ணின் இரத்தம் வாகனத்தில் இருக்க வாய்ப்புகள் உள்ளன. 7)5:15 மணியளவில் பார்த்துள்ளனர் ஆனால் பெற்றோரிடம் 6மணிக்கு மேல் தகவல் போய் சேர்ந்துள்ளது ஏன் இந்த தாமதம்? 8)அவருடைய பெற்றோருக்கு சாந்தி அவர்களின் அண்ணன் கால் பண்ணி குழந்தை இறந்ததாக சொன்னார் என்று சாந்தி அவர்கள் சொன்னார்,அண்ணன் எப்படி அங்கு வந்தார்?அவர் யார்?அவரிடமும் விசாரணை நடந்ததா? கடிதம் குறித்து கேள்விகள் 1)சாந்தி அவர்கள் இன்னும் கட்டணம் செலுத்தவில்லை என்று சொல்லியிருப்பார்,ஆனால் கடிதத்தில் அனைத்து கட்டணமும் திருப்பி தருமாறு எழுதியிருந்தது,இரண்டிற்கும் முரண்பாடுகள் பல உள்ளதே? 2)ஆசிரியர்கள் தன்னை தாழ்த்தி பேசுவதாக கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தது, +1 படிக்கும் போதும் அதே ஆசிரியர்கள் தானே வகுப்பு எடுத்திருப்பார்கள்? அவர்களுக்கு தெரியாதா அந்த பெண்ணை பற்றி அப்படி இருக்கும் போது அவர்கள் ஏன் தாழ்த்தி பேசியிருக்க வேண்டும்? 3)சமன்பாடுகள் கடினம் என்றால் +1படிக்கும் போதும் சமன்பாடுகள் இருந்திருக்கும் அல்லவா? அப்போது கடினமாக இருந்திருக்காதா? பொதுவான கேள்விகள் 1) வேறு ஒரு பள்ளியில் இருந்து தானாக இங்கு வந்து படிக்க வேண்டும் என்று அந்த பெண் சொன்னதாக சாந்தி அவர்கள் சொல்லியிருப்பார்,அப்படி இருக்கையில் விரும்பி வந்த பள்ளியில் தற்கொலை ஏன் செய்ய வேண்டும்? 2)cctv காணொளி பார்க்கும் போது சோர்வாக அந்த பெண் உள்ளே வருவது போல் தெரிகிறது,அப்படியென்றால் அந்த பெண் எங்கு இருந்து உள்ளே வருகிறார்? விடுதியில் இருந்தா?அல்லது கீழே இருந்தா? 2)இந்த செய்தியை கடந்து சென்ற ஒரு மீடியா கலவரத்திற்கு பின் பெரிய அளவில் இதில் பல திருப்பங்களை கொண்டு வந்தார்கள் அவர்களுக்கு அந்த காணொளி எப்படி கிடைத்தது? 3)புத்தகத்தை உள்ளே வைப்பது நமக்கு நன்றாக தெரிந்த வேளையில் அவர்களுக்கு மட்டும் புத்தக பையில் இருந்து கடிதத்தை எடுத்து கால்சட்டையில் வைப்பது போல எப்படி தெரிந்தது? இன்னும் சில கேள்விகள் உள்ளன
அந்த பொண்ணு அந்த ரூம்லே வலியாலும் கொடுமையாலும் இறந்திருக்கும்....3:30க்கு தான் ஆஸ்பிடலுக்கு கூட்னு போயிருக்காங்க அப்பதான் இவனுங்களுக்கு போதை தெளிஞ்சிருக்கும் போல...
தன் மகள் மேல் வைத்த பாசம் அவரை உலகமே எதிர்த்தலும் விடமாட்டார்.... உங்களை கண்டு தாய் சக்தி எவ்ளோ பெரியது என்று அனைவரும் அறிய வேண்டும்....🙏🙏🙏🙏 நீதி கிடைக்க வேண்டும்.😣😣😣
I'm from MALAYSIA on seeing and hearing about this case from the evidence we can ensure that the death of SRIMATHI'S death is not a suicidal death. It's a clear cut MURDER .And we hope the POLICE WILL INVESTIGATE and give a good answer for the family.
Good way of reporting I appreciate the anchor for expressing his real concern in this matter. A mother's intuition will always be right. There need not be a seperate Lawyer or anybody. First let them.answer each and every doubt of Shrimathi's Mother. Those answers will give clarification to the case The school is dodging the parents. It pains when we hear any new news about Srimathi reaches our ears. Waiting for a honest and fair judgement in Shrimathi's case. That is the only thing that might make the Family feel a little better. Already the Parents are going through a lot of suffering how dare the school insults them by offering to give money to them. As Shrimathi's Mother expects the culprits should be punished. I only wish the culprit smis not be given capital punishment. If that is the judgement he will die after suffering for few seconds. He should be tortured daily till date he dies. I pray that the culprit and the people who all supported him should be punished severely. I can totally understand the feelings of Shrimathi's Mother. My prayers for the family to get justice for their wonderful Child nothing can convince or console them.
இதுவரை யாரும் சரியாண கோணத்தில் விசாரணை நடத்தவில்லை. சட்டத்தை காப்பாற்ற வேண்டிய அத்தனை பேரும் விலைபோய்விட்டார்கள் என்று தோன்றுகிறது. நாம் நடுநிலைவாதி என்று நினைத்த ஊடகவியாளரும் விலை போயிருந்ததை பார்க்கமுடிந்தது.
எண் தங்கச்சி ஶ்ரீமதிக்கு கண்டிப்பாக நீதி கிடைக்கும் அல்லாஹ் நிச்சயம் ஶ்ரீமதி தாய் தந்தை அந்த குடும்பத்திற்கு எப்போதும் துணை இருப்பான் ஆமின் ஆமின் யாரப்பல் ஆலமின்
Excellent analysis and very sincere efforts. But truth will come out or not don't know because upto now significant scene has not emerged. However Government atleast not handover the school to the present Administrators till the case is concluded. Regards.
I can't sleep peacefully after hearing this i beg judges to give atleast the truth behind this for her parents pls provide the justice it's very difficult to wait for long pls make it serious and find the truth very soon and give comfort for the family
1.Bro yen bro school owner avaga pasagala investigation panala? (Evagala investigation panalay all problems sol) 2. Avaga kuda padicha friends aa investigation panagala Bro? 3. Hospital cctv footage? 4. Hostel grill la eruka finger print? But school owner pasalagala investigation pana parawala Postmortem la stomach la liquid mathiri eruthuchay athu enanu pakanum But it is not a suside
really heart broken aftrr watching and hearing Innocent Srimathy pappa's mysterious death.... CULPRITS SHOULD BE PUNISHED.. Thank you very sharing this video..
Principal and Owner question along with Security case seems to have answers for many things. Another issue is need to give a counseling to other students.
Bro...Neethi ya thaan kekaraanga...sucide ah iruntha evidance a apavae kaamichu irupaanga...Arrest varaikum poi irukaathu...avanga amma kekarathu correct thaan bro....
எந்த ஒரு பெற்றோரும் இந்த ஆண்டு இல்லையென்றாலும் அடுத்த கல்வி ஆண்டில் இந்த பள்ளியைப் புறக்கணித்தாலே அது இந்த நிறுவனத்திற்கு ஒரு பெரும் தண்டனையாக அமையும். செய்வார்களா மனசாட்சி உள்ள பெற்றோரும்..?!
தயவு செய்து பெற்றோர்கள் யாரும் இனி இந்த சக்தி பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பாதீர்கள் படிக்கவில்லை என்றால் கூட மனிதனுக்கு எதிர்காலம் இருக்கு ஆனால் உயிர் இல்லை என்றால்?????
Hi Mrs. Selvi I don't have any words for say that lost God is great one day every thing out for a killer, they will punished from god I will pray for her and your family 👪 God bless you.
அருமையான விளக்கம் அந்த தாயின் குமுறல் கண்ணகி மதுரையை எரித்ததற்கு ஒப்பாகும் 300க்கும் மேலானவர்களை கைது செய்வது தேவையற்ற செயல் அவர்களை கோர்ட் விடுவிக்கும் இந்த சேனல் தடை செய்யப்படலாம் இந்த நண்பர் கூட கைது செய்யப்படலாம் எச்சரிக்கையாக இருங்கள் அந்த பள்ளி எரியூட்டப்பட்டது சரியான செயல்
பிணவறைக்கு அனுப்பும் முன் பிணத்தை கொண்டு வந்தவரிடம் எல்லா பொருட்களையும் மருத்துவமனை நிர்வாகம் ஒப்படைத்திருக்கவேண்டும்.அதை மருத்துவமனையில் கேட்கவேண்டும்.அப்போ யாரிடம் ஒப்படைத்தார்கள் என்று கண்டு பிடித்து விட்டால் மற்றது சுலபமாகிவிடும்.
இரவு 10.30 லிருந்து காலை 6 மணிவரை ஹீமதி தங்கும் அறைக்கு வரவில்லை என்றால் ரூம்மேட் யாருக்கும் சந்தேகம் எழவில்லையா? அது குறித்து ரூம்மேட் புகார் தரவில்லையா? அல்லது ஹீமதி அறை தனியாக அவர்மட்டுமே பயன்படுத்தினாரா?
Hi bro, really appreciate your explanations. I have been viewing many arguments/comments/explanations by experts and many people in different channels on this issues, Hope a good result/ justice reach the parents from all the good heart helpers.
Please support us via ❤ Super Thanks...
Instagram ID is : Karthick_MaayaKumar
MaayaM Mystery : shorturl.at/dgmJ4
Hi
@@santhosh-h iuy
Hats off to you Mr. Karthick. Avanga ketadha solra questions ellame CBI/CBCID yeluppa vendiya questions dhan.
Wall la 5 fingers erundhadhu blood stain na nu check panranga nu sonninga.. Blood stain illaama thakkali chutney ya ?
Indha Cinema la varra madhiri andha nirvaagi oda 2 sons (or even more kind of a gang rape.. even she was tired in the CCTV video clip & it might be a reason for tiredness for a kid)adhachum panni erupangalo nu doubt ta erukku.
Srimathi ke illa.. anga niraiya ponnungalukku sex assaults nadaka chance erukku. Parents sa kandipa avanga avanga pillaingala veetukku kupittu porumaiya, thairiyam kuduthu keka sollunga.
10th dhan last ta parents kitta pesinadhu apdina.. 11th ye Srimathi ku adhachum aitu erukalaam. Adhan CCTV la tired da vandhu utkaara madhiri erundhuchi.
Attendance check pannangala ? Video la Srimathi adho note ta vechitu maadi padi yerra madhiri eruke.. Srimathi oda notes ellam check panna sollunga. Last ta ellam notes yum ennaiku date potirukku nu partha theriya chance erukku.
Doctors manasu vecha unmaiya sollalaam.. avanga payapattalo illa vilai poitalo kandipa enna nadadhu erukku nu therinjikka mudiyadhu.
Ella School pillaingalukkum parents edhukku pirakachum kandipa pesanum.. payapadama nadandhadhu.. nadandhuttu erukaradhu ennava erundhalum sollanum.. naanga thittavo, kova padavo matoam.. Chinna adikko.. chinna thittukko paya pattuttu perisa adhachum aita enna seiradhu nu sollanum. adhuva erundhalum un Appa amma ku ne dhan mukkiyam.. payapadadha nu thairiyam kudukanum. Atleast weekly once ella parents um pillainga kitta pesa sollunga.
Schools ku Teachers sa recruit pannumbodhu avangala pathi background check panna piragu recruit panna nalla erukkum. Niraiya conditions oda, non smokers, non alcoholics apdi adhachum poi solli join pannadha therinja periya thandanai nu pudhu rules varanum. Ellam pillainga kittaiyum emergency ku phone eppavum erukara madhiri erukanum.. adhaiyum schools se arrange panni vidanum. Hostels la ella room laiyum outgoing emergency number oda erukkanum.
Male (young) teachers sa school la recruit pannumbodhu avanga Amma illa Appa Teacher ra erukangala.. illa Erundhangala nu parthu recruit pannanum. Male (old) teacher ra erundha avanga ponno illa paiyano adhey school la padikanum inra rules varanum. Appa dhan namma family member um indha school dhan nu Bhayam erukkum.. Teachers oda Parents Teachers sa erundha (past/present) avangaloda job requirement aproam ethics therinji nalla padiya eruka sila chances erukku.
Edha yean inga solren na.... Media neenga sollum bodhu namma makkal kandipa kepanga.
Adhan media oda power.... Adhan please useful laana vishayangal, nalla vishayangal matrum unmaiyaana vishayangala pagirungal please Brother.
Aanpascagaoaajp
Anna redbus issue pathi pesunga ah Anna ah🙏🙏🙏👍👍
ஸ்ரீமதி அம்மா ரொம்ப strong lady🙏🙏🙏🙏🙏🙏, இவ்ளோ தைரியம் உங்களுக்கு எங்களையும் தைரியமாக்குது, தலை வணங்குகிறேன், இதோயே போலவே போராடலாம். நன்றி bro உங்களுக்கும் 👍👍💪💪💪💪
ஸ்ரீமதி அம்மா கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் சூப்பர் ப்ரோ👍👍👍 அதுக்கு யாராலயுமே பதில் சொல்ல முடியாது💯 இவங்க கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாமல் எல்லோருமே தடுமாறுகிறார்கள்💯
Aamanga srimathi Amma ku vantha doubt nyayama police juthan varanum ean police ku ithalam thonala
Sri mathi amma solunga bro
Unmayila enthamma solathenga plz and sorry humble request
👍👍👍👍👍💯
She is well educated but from village
ஹாய் ஹலோ 😐
அந்த குழந்தையின் தாய்க்கும், தந்தைக்கும் தமிழக மக்கள் என்றும் பக்க பலமாக இருப்பர்
ஸ்ரீமதி மரணத்தில் எனக்கு ஏற்பட்ட சந்தேகம் அதற்கான காரணம் 1).இறந்ததாக சொல்லப்படும் இடம்?_காரணம்_சாக முடிவு பன்னவங்க தரைய பாத்து குதிப்பாங்களா மரம் இருக்கர இடத்துல குதிப்பாங்களா?.. சரி அவசரத்துல குதிச்சுட்டாங்க விழுந்த இடத்துல இருக்கவேண்டிய ரத்தம் எங்க போச்சு.2).இறந்ததாக சொல்லககூடிய நேரம்? சீசீ டீவி காட்டும் நேரம் 12-ம் தேதி இரவு 10.23 இது சக மாணவிக்கும் பாதுகாவலருக்கும் (வார்டன்) கவனத்தில் படாத நடுநிசியா அது சரி கவனிக்கல குதிக்கும் போது கத்தலயா அதுவும் கேக்கலயா சரி நடுராத்திரியல புரண்டுபடுக்குபோது பார்த்து சக மாணவிய காணம்ன்னு யரும் சொல்லலயா, தேடலயா சரி அப்படியும் தெரியலனா 13_ம்தேதி காலை 5 மணிக்கு காவலாளி சொல்லிதான் தெரியும்னா அது உங்களோட நிர்வாக தவறு பொறுப்பிண்மை 3).மாணவிய காப்பற்றும் என்னம்? ____ படிக்காத பமர மக்களுக்கும் தெரியும் செத்த உடலுக்கும் செத்துக்கொண்டிருக்கும் உயிருக்கும் ஆன வித்தியாசம் ஆண படிச்ச நீங்க பச்சயா பொய் சொல்ரிங்க 4). மாணவியின் உடலை காப்பாற்ற கொண்டு சென்ற வாகனம்? --- சொந்த ஆம்னி வேன் ஏன் பாடிய தூக்கும் போதே தெரிந்ருக்குமே உயிரில்லையென்று அப்புறம் ஏன் யாரை காப்பாற்ற அவசரம். ஏன் 108 உங்க அறிவுக்கு எட்டலயா சாந்தி மேடம் அந்த உயிரற்ற உடல் அது உண்மையான தற்கொலைன்னா அத நீங்க கண்டிப்பாக அங்கேயே தான் விட்டிருபிங்க சாச்சியத்திற்காக அது நல்லாவே உங்களுக்கும் தெரிந்திருக்கும் 5).போஸ்ட்மார்டம்? __இறந்த நேரம் சரியாக குறிப்பிட முடியாத ? 36--48, 12மணிநேரம் வித்தியாசம் தேவைப்படுமா இறந்த நேரம்குறிப்பிட, வயிற்றில் இருந்த உணவு மதிய உணவா இரவு உணவா, ஆடையிலும் உடலிலும் கைரேகை தடம் இல்லையா, உள்ளாடை வெளி ஆடை எந்த முறையில் இருந்தது நகயிடுக்கில் டி என் ஏ பரிசோதிக்கலயா, எந்த எந்த இடங்கலில் ரத்த போக்கு அதிகம், 5), சட்டத்தின் ஆட்சி ? ---அது செயல்பட 5 நாள் அவகாசம் தேவைப்படுமா ஏன்னா 3 நள்ள செயல்பட்டிருந்தால் ஏனிந்த கலவரம் எதற்காக யாருக்காக சட்டபடியான நடவடிக்கைக்கு தாமதம் அதுவே இந்த கலவரத்திற்கான மூலம்,தோற்றம் அனைத்திற்கும் காரணம் மாவட்ட நிர்வாகமே. 6), நீதித்துறையின் அவசரம் பொருள் சேதத்திற்கா(அ) உயிர் சேதத்திற்கா.இறுதியாக முதலில் ஈடுகட்ட முடியாத இழப்பை சரிகட்ட மாணவி இறந்த இடத்தை கண்டுபிடிச்சு உறுதி செய்ங்க இறப்புக்கான காரணத்தை வெளிப்படையான ஆதாரத்தோட கண்டுபிடிங்க அப்புறமா ஈடு செய்யக்கூடிய சன்றிதழ் மற்றும் பொருட்சேதத்தை பற்றி ஆராய்ச்சி செய்ங்க சார்...
மிகவும் சரியான கேள்விகள் சகோதரரே.
இவற்றை ஒவ்வொரு காணொளியிலும் பதிவிடுங்கள். விடை கிடைக்கும் வரை.
Sariyana nerathil ungal kelvigal, engal sinthanaiyai koormai aakugirathu.Mikka Nandri 🙏🏻
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Indhiran sir 🙏 but no use karma returns coming soon
சாந்தி யின் இருமகன்களை கைது செய்து லாடம் அடித்தால் உண்மை வெளிவரும்
மக்கள் சக்தி மகத்தானது. எத்தனைஆளுமைகள் வந்து மூடி மறைத்தாலும் சீற்றம் கொண்ட.அந்த தாயின் பெற்றவயிறு கடவுளே வந்து சமாதானம் செய்தாலும் அடங்காது அந்த தாய் இனி கண்மூடி உறங்கமுடியாதுஅந்த கயவனை தன் கண்ணீரால் எரித்து விடுவாள். வாழ்க தாய் பாசம்.
இது கொலைதான்
....
வணக்கத்திற்குரிய சகோதரர் அவர்களே ஸ்ரீமதி இறந்ததில் இருந்து இன்று வரை அவளை நினைத்து நினைத்து அழுது கொண்டு இருக்கும் பெண் குழந்தைகளை பெற்ற தாய்மார்களில் நானும் ஒருத்தி கொடுமை யிலும் கொடுமை பள்ளிக்கு படிக்க சென்ற பெண் குழந்தை அதுவும் நன்றாக படிக்க கூடிய வள் தன்னுடைய டீச்சர் டார்ச்சர் செய்ததால் மனமுடைந்து அதுவும் அர்த்த ராத்திரியில் தற்கொலை செய்துகொள்வாளா அப்படி தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு அவள் கோழை பெண் இல்லை நான் அவள் அம்மாவின் தைரியத்தை வைத்து சொல்கிறேன் ஒரு சிங்கத்தின் பெண்பிள்ளை அவள் இது திட்டமிடப்பட்ட கொலை ஸ்ரீமதியை குறி வைத்தே அப்பள்ளியில் சேர்த்து இருக்கிறர்கள் ஸ்ரீமதியின் தோழிகளிடம் தீர விசாரிக்க வேண்டும் தாளாளர் ரவிக்குமார் அவனின் இரு மகன்களையும் போலீஸ் கஸ்டடியில் வைத்து Treatment கொடுத்தால் உண்மை வெளிவரும்
நல்ல குடும்பத்தில் பிறந்த எவரும் ஸ்ரீமதியையும் அவர் அம்மாவையும் தவறாக பேச மாட்டார்கள்
True brother.But some Criminal's...... ⁉️🐕. 💰.
Soft வார்த்தை ஆனால் சம்மட்டி அடி. 👍
True bro
மொத்த ஊரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் 🙏🙏🙏
ஸ்ரீமதிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் 🥺🥺 நான் கடவுள் கிட்ட வேண்டிக் கொகொள்கிரேன் 🙏🙏🙏🙏
ஸ்ரீ மதிக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அதான் மூலம் பெற்றோர்கள் நிம்மதி, ஆறுதல் அடைய வேண்டும்.
@@RK-rg9le ஆமா bro அவர்களுக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்க வேண்டும்
பாவம் அந்த அம்மா கண்கலங்கியதை பார்த்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது பெற்றவர்களுக்கு தான் தெரியும் பிள்ளைகளின் அருமை இவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் 🙏🙏🙏
Bro why, can whiting CM sir please find that anemils please find sir
Antha amma kekera questions ellamma sariyanathu naayam kidikum varrai vedammatom
@@mahalinga2022 avanga mela nambikaiye ila
ஸ்ரீமதி ஓட அம்மா கேட்கும் கேள்விக்கு நாம் ஒருவர் கூட பதில் சொல்ல தகுதி அற்றவர்களாக இருக்கிறோம் மிகவும் வேதனைக்குரியது
அருமையான கேள்விகள் கேட்டீர்கள் அம்மா. ஒரு குழந்தையை பெத்த தாய்க்கு தான் உங்களின் மண வேதனையும், புலம்பல்களும் தெரியும். இதே கெதி தவறு செய்தவரின் பிள்ளைக்கு நேர்ந்தால் எப்படி இருக்கும்? சற்று யோசித்து பார்த்து செய்த தவறுக்கான தன்டனையை பெற்று கொள்ளுங்கள். இல்லை என்றால், இப்போது தப்பை மறைத்துவிட்டு நன்றாக வாழலாம். ஆனால் இதற்கான பலன்கள் நிச்சயமாக உங்கள் பிள்ளைகளையே சேரும்.
Thanks!
தெய்வம் நின்று கொல்லும் கொல்லும்
கொன்றே தீரும்.
நியாமான அதிகாரிகள் இருந்தால் மட்டுமே உண்மை வெளியில் வரும்
இந்த பொண்ணோட இறப்பு ஊடகங்களுக்கு ஒரு தீனி அவ்வளவுதான். உண்மையில என்னதான் நடந்தது. இந்த அம்மாவுக்கு நியாயம் கிடைக்குமா. மிகவும் கவலையாக இருக்கு.
கொடநாடு கொலைகள்? பொள்ளாச்சி நிகழ்வுகள்?
நியாயம் கிடைத்ததா?
நம்பிக்கை இழக்க வேண்டாம்
சரியாக தான் சொன்னீர்கள்....
இது கொலை தான் என்பதில் சந்தேகம் இல்லை. இதற்கு தமிழக காவல் துறையும் உடந்தை குறிப்பாக யோக்கியன் வேஷம் போடும் காவல்துறை அதிகாரியும் நேரடி தொடர்பு உள்ளது.
சொல்லவேண்டிய து தானே சைலேந்திர பாபு என்று
Correct
அந்த மாணவி ய அழைத்து சென்ற ஆஸ்பத்திரியில் கேமரா இருக்கும் தானே. எவ்வளவு மெத்தனமாக இருக்கு அரசு அதிகாரிகள்.
அந்தத் தாய் கதறியது தன் மகளுக்கு நடந்தது போல் வேறு எந்த மாணவ மாணவிகளுக்கும் நடக்கக்கூடாது என்றுதான்......😔😔
அந்த மாணவிக்கு நீதி கிடைத்தால் மட்டுமே மற்ற மாணவிகளும் இது போன்ற பிரச்சனைகள் நமக்கு வராது என்ற நம்பிக்கையில் பள்ளிக்குச் செல்வார்கள்...👍👍💯
இந்த அம்மா சொல்கிறது எல்லாமே உண்மையானது தான்.... இந்த மாதிரி உண்மை தன்மையான நடுநிலையான செய்தி சொல்கிற ..கார்த்திக் மாயக் குமார் அவர்களுக்கு கோடான கோடி... நன்றி🙏💕 நண்பரே🙏💕 அருமை🙏💕..... நன்றி🙏💕🙏💕🙏💕 நன்றி🙏💕 நன்றி🙏💕 நன்றி🙏💕... இது.. தொடரும்.......
பாவம் இந்த தங்கச்சி இந்த தங்கச்சிக்கு நீதி வேண்டும்
ஸ்ரீமதி அம்மா சொல்றது உண்மையாகத்தான் இருக்கும்
ஜாமீன் கொடுக்க கூடாது.வெளிவந்தால் ஆதாரங்கள் அழிக்கப்படும், பணம் விளையாடும்.
அந்த பள்ளியில் மற்ற குழந்தைபெற்றோர் அனைவரும் சேர்ந்து தங்கள் குழந்தைகளை மற்ற பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய வேண்டும். தானாக இந்த பள்ளி மூடப்படும்.
Correct
Tamil pokkisam , Madhan Gowri வரிசையில் இப்போது Mayaam Studios 👌👌👌
Brilliant mother she talks with ultimate clarity
Yes
This case is realy challenging ... Still now we cannot come to conclusion ..Tq For update bro..
Srimathi அம்மா கூறும் அத்தனை சந்தேகம் எனக்கு உண்டு.அவர் சொல்லும் அத்தனைக்கும் பதில் கிடைக்கும் வரை அவர்களுக்கு ஜாமின் வழங்க வேண்டாம் 🙏🙏🙏🙏🙏
நியாயமான நீதி கிடைக்க வேண்டும் ஆழ்ந்த கரங்களுடன் அணுதாபங்கள் கர்த்தர் துணை இருப்பார்
அந்த அம்மா சொல்வதைத் தான் அனைத்து நல்லவர்களின் கருத்து ஆகும்
The hearts of lots and lots of mothers are crying along with selvi.....waiting for the right judgement for the criminal....may God console sreemathi's parents....
உண்மை வெளிவரும் வரை பள்ளி திறக்க அரசு அனுமதிக்க கூடாது. மேலும் பள்ளியை அரசு ஏற்று நடத்தலாமே
Selvi madam she is asking exact questions. It's same like sushant cases that in North India now found in south India.
அன்பு சகோதரர் அவர்களுக்கு வணக்கம் நீங்கள் பேசும் அத்தனையும் உண்மையான விஷயம் இப்படி ஊடகம் வழியாக உண்மைகளை உரக்கச் செல்லும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள் ஸ்ரீமதி அவர்களுடைய தாய் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மையான வார்த்தை நமக்கு இந்த கேசில் பல விஷயங்கள் பல உண்மைகள் தெரிகிறது இதை விசாரித்து கொண்டிருக்கும் சிபிசிஐடி போலீஸ் சார் அவர்களுக்கு தெரியாமல் போய்விடுமா என்ன நாம் நம்பி காத்திருப்போம் மனசாட்சி உள்ள அதிகாரிகள் தமிழ்நாட்டில் பிறந்து தமிழனாக இருக்கக்கூடிய அதிகாரிகள் உண்மையை உரக்க வெளி கொண்டு வருவார்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை 90% சதவீதம் அதிகாரிகள் நம் தமிழகத்தைச் சார்ந்த அதிகாரிகள் மிகவும் நேர்மையானவர்கள் நியாயமானவர்கள் அதில் ஒரு சில சங்கி அதிகாரிகளும் இடம்பெற்றிருக்கிறார்கள் இப்பொழுது தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் சங்கி அதிகாரிகள் ஊடுருவி இருக்கிறார்கள் காரணம் முன்பு நடந்த ஆட்சி அந்த அடிமை ஆட்சி மத்தியில் உள்ளவர்கள் சொன்னதற்கு ஆட்டம் ஆட்சி அவர்கள் தயவால் இந்த சங்கீகள் தமிழகம் முழுவதும் ஊடுருவி விட்டார்கள் அவர்களை நமது முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் கண்டு களை எடுத்து அவர்களை அகற்றி நேர்மையான தமிழர்களை பணியமர்த்தி இனி இதுபோன்ற சம்பவம் எங்கும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மிக தாழ்மையுடன் நம் தமிழக முதலமைச்சரவர்களை அவர்களை கேட்டுக்கொள்கிறேன் பிறகு அந்தப் பள்ளியின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கக்கூடியவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் எதைச் சொன்னாலும் அவர்களுக்கு ஜாமீன் கோர்ட் வழங்கக் கூடாது காரணம் அவர்கள் வெளிவந்தால் மிக ஈசியாக இந்த கேசை ஒன்னும் இல்லாமல் ஆக்குவதற்கு பல சந்தர்ப்பங்கள் இருக்கிறது ஆகையினால் இதுபோன்ற நயவஞ்சகர்கள் இந்த குற்றம் வெளியே வரும் வரை அவர்களுக்கு கோர்ட் ஜாமீன் வாங்காமல் இருப்பதே நல்லதாக இருக்கும் எது எப்படியோ இறந்து போன சகோதரி ஸ்ரீமதிக்கும் அவர்கள் குடும்பத்தார்களுக்கும் நல்லதொரு நீதி கிடைக்க தமிழக மக்களாகிய நாமும் சிபிஐ அதிகாரிகளும் இணைந்து செயல்பட வேண்டிய தருணத்தில் இருக்கின்றோம் நிச்சயமாக நீதி வேண்டும் நீதி வெல்லும் காத்திருப்போம் அல்லாஹு அக்பர்
பள்ளியின் தாளாளர் மனைவி ஷாந்தியையும், மாணவி ஸ்ரீமதி அம்மாவையும் நன்றாக விசாரனை செய்தால் முடிவு முற்றுபெறும்.
தாளாளரின் மகன்கள்?
Excellent Nakkiran sir.🙏
State government should take the responsibility and solve it!
சூப்பர் 👍🙏🙏
I can't stop crying thinking about sri mathi last minute the pain she had... I don't need justice and all... I need the culprits should get the pain 1000 times more than what sri mathi had at her last minute...
தங்கையை இழந்த அண்ணனாக சில கேள்விகளை முன் வைக்கிறேன்
1)தங்கை கீழே விழுந்து கிடப்பதாக சொன்னபோது கீழே வந்து பார்த்த செயலாளர் அந்த பெண் உயிருடன் இருக்கிறாரா என்று பார்த்தனரா
2)எந்த மருத்துவமனையில் தங்கையை அனுமதித்தனர்? அந்த பள்ளிக்கு அருகில்2 அல்லது 3 தனியார் மருத்துவமனை உள்ளது.
செயலாளர் கொடுத்த காணொளி மூலம் சில கேள்வி கணைகள்
1)அந்த காணொளியில் ஒருவர் கேள்வி கேட்பது போல் இருக்கும் அந்த நபர் யார்
2)சாந்தி அவர்களும் அவருடைய கணவரும் கீழே இறக்கி வந்து பார்த்ததாக சொல்லியிருந்தார்,அப்படியென்றால் அவருடைய கணவரிடமும் விசாரணை நடந்ததா
3)ஓட்டுநர் வர தாமதம் ஆனதால் நாங்களே அந்த பெண்ணை மருத்துவமனைக்கு எடுத்து சென்றோம் என்கிறார்கள்,அப்படியென்றால் ஓட்டுநர் வரும் வரை அவர்கள் காத்திருந்தார்களா(தாமதம் ஆகும் என்பதால் வேறு தாமதம் ஆனதால் என்பது வேறு)
4)இடையில் ஓட்டுநர் வந்து வாகனத்தை எடுத்து சென்றார் என்கிறார்கள்.அப்படியென்றால் எங்கு வந்து அவர் வாகனத்தை பெற்று கொண்டார்?
5)அவசரமான சூழ்நிலையில் இவர்களே வேகமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கலாம், ஏன் இடையில் நிறுத்தி ஓட்டுனரிடம் வாகனம் ஒப்படைக்க வேண்டும்?
6)அந்த வாகனத்தை காவல்துறை பரிசோதனை செய்ததா?அல்லது அந்த தங்கையின் உறவினர்கள் பார்த்தார்களா? ஏன் என்றால் மாடியில் இருந்து விழுந்த பெண்ணின் இரத்தம் வாகனத்தில் இருக்க வாய்ப்புகள் உள்ளன.
7)5:15 மணியளவில் பார்த்துள்ளனர் ஆனால் பெற்றோரிடம் 6மணிக்கு மேல் தகவல் போய் சேர்ந்துள்ளது ஏன் இந்த தாமதம்?
8)அவருடைய பெற்றோருக்கு சாந்தி அவர்களின் அண்ணன் கால் பண்ணி குழந்தை இறந்ததாக சொன்னார் என்று சாந்தி அவர்கள் சொன்னார்,அண்ணன் எப்படி அங்கு வந்தார்?அவர் யார்?அவரிடமும் விசாரணை நடந்ததா?
கடிதம் குறித்து கேள்விகள்
1)சாந்தி அவர்கள் இன்னும் கட்டணம் செலுத்தவில்லை என்று சொல்லியிருப்பார்,ஆனால் கடிதத்தில் அனைத்து கட்டணமும் திருப்பி தருமாறு எழுதியிருந்தது,இரண்டிற்கும் முரண்பாடுகள் பல உள்ளதே?
2)ஆசிரியர்கள் தன்னை தாழ்த்தி பேசுவதாக கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தது, +1 படிக்கும் போதும் அதே ஆசிரியர்கள் தானே வகுப்பு எடுத்திருப்பார்கள்? அவர்களுக்கு தெரியாதா அந்த பெண்ணை பற்றி அப்படி இருக்கும் போது அவர்கள் ஏன் தாழ்த்தி பேசியிருக்க வேண்டும்?
3)சமன்பாடுகள் கடினம் என்றால் +1படிக்கும் போதும் சமன்பாடுகள் இருந்திருக்கும் அல்லவா? அப்போது கடினமாக இருந்திருக்காதா?
பொதுவான கேள்விகள்
1) வேறு ஒரு பள்ளியில் இருந்து தானாக இங்கு வந்து படிக்க வேண்டும் என்று அந்த பெண் சொன்னதாக சாந்தி அவர்கள் சொல்லியிருப்பார்,அப்படி இருக்கையில் விரும்பி வந்த பள்ளியில் தற்கொலை ஏன் செய்ய வேண்டும்?
2)cctv காணொளி பார்க்கும் போது சோர்வாக அந்த பெண் உள்ளே வருவது போல் தெரிகிறது,அப்படியென்றால் அந்த பெண் எங்கு இருந்து உள்ளே வருகிறார்? விடுதியில் இருந்தா?அல்லது கீழே இருந்தா?
2)இந்த செய்தியை கடந்து சென்ற ஒரு மீடியா கலவரத்திற்கு பின் பெரிய அளவில் இதில் பல திருப்பங்களை கொண்டு வந்தார்கள் அவர்களுக்கு அந்த காணொளி எப்படி கிடைத்தது?
3)புத்தகத்தை உள்ளே வைப்பது நமக்கு நன்றாக தெரிந்த வேளையில் அவர்களுக்கு மட்டும் புத்தக பையில் இருந்து கடிதத்தை எடுத்து கால்சட்டையில் வைப்பது போல எப்படி தெரிந்தது? இன்னும் சில கேள்விகள் உள்ளன
அந்த பொண்ணு அந்த ரூம்லே வலியாலும் கொடுமையாலும் இறந்திருக்கும்....3:30க்கு தான் ஆஸ்பிடலுக்கு கூட்னு போயிருக்காங்க அப்பதான் இவனுங்களுக்கு போதை தெளிஞ்சிருக்கும் போல...
Thank you so much for the update Karthic Sir. Best wishes.
💯% school melatha mistake .Naa confidence saa solre sathiyama neethi kitaikkum nu nambikkai irukku
மொதல்ல அவன் யார் என்பதை கண்டுபிடிச்சா போதும்.. சில உண்மைகள் வெளிவரும் 🙏🙏
love pannaal hostel friends ku theriyaamala irukum, illa class friendsku theriyaamal irukuma parents ella questionsum romba sariya ketrukaanga
சிறப்பான வெளிப்படுத்தல்
தன் மகள் மேல் வைத்த பாசம் அவரை உலகமே எதிர்த்தலும் விடமாட்டார்.... உங்களை கண்டு தாய் சக்தி எவ்ளோ பெரியது என்று அனைவரும் அறிய வேண்டும்....🙏🙏🙏🙏 நீதி கிடைக்க வேண்டும்.😣😣😣
I'm from MALAYSIA on seeing and hearing about this case from the evidence we can ensure that the death of SRIMATHI'S death is not a suicidal death. It's a clear cut MURDER .And we hope the POLICE WILL INVESTIGATE and give a good answer for the family.
Really we need justice for our Daughter. Atleast to avoid such suicide or murder in future.
இது போன்ற விவரங்களை தொடர்ந்து போடுங்கள் நீதி வழங்கும் வரை
ஐயா, நீதி வேண்டும். நெஞ்சு வலிக்கிறது.
Good way of reporting I appreciate the anchor for expressing his real concern in this matter. A mother's intuition will always be right. There need not be a seperate Lawyer or anybody. First let them.answer each and every doubt of Shrimathi's Mother. Those answers will give clarification to the case
The school is dodging the parents. It pains when we hear any new news about Srimathi reaches our ears. Waiting for a honest and fair judgement in Shrimathi's case. That is the only thing that might make the Family feel a little better. Already the Parents are going through a lot of suffering how dare the school insults them by offering to give money to them. As Shrimathi's Mother expects the culprits should be punished. I only wish the culprit smis not be given capital punishment. If that is the judgement he will die after suffering for few seconds. He should be tortured daily till date he dies. I pray that the culprit and the people who all supported him should be punished severely. I can totally understand the feelings of Shrimathi's Mother. My prayers for the family to get justice for their wonderful Child nothing can convince or console them.
Mothers request regarding future is good perspective. No child should be victims in future
இதுவரை யாரும் சரியாண கோணத்தில் விசாரணை நடத்தவில்லை.
சட்டத்தை காப்பாற்ற வேண்டிய அத்தனை பேரும் விலைபோய்விட்டார்கள் என்று தோன்றுகிறது.
நாம் நடுநிலைவாதி என்று நினைத்த ஊடகவியாளரும் விலை போயிருந்ததை பார்க்கமுடிந்தது.
Vanakkam anna
Super sir.vilakam supera solirukinga
அருமையான கேள்வி
கன்டிப்பாக.தன்டனைகிடைக்கணும்.தமிழகமுழுவதும்.போராட்டம்பண்ணவேண்டும்.தமிழக அரசும்.இதர்க்குநடவடிக்கைஎடுக்கவேண்டும்
Friends vesaringa sir .kandippa theriyum.
அம்மாவோட மனவேதனைகளை ketkum pothu Manasu kashtama Eruku அண்ணா...இவர்களுக்கு நீதி கிடைக்கனும்...நீதி கிடைக்குமா அண்ணா...
நீதி ரொம்ப உயரத்தில் உள்ளது அம்மா அது நம்மை போன்ற ஏழைகளுக்கு எட்டாது பணம் என்ற ஏணி இருந்தால் அதை தொடலாம் .
@@space973 பணம் பத்தும் செய்யுது போல நீதி செத்து போச்சு இல்ல அண்ணா.நீதி.. நேர்மைக்கு காலம் இல்லையா..கொடுமைடா சாமி
எண் தங்கச்சி ஶ்ரீமதிக்கு கண்டிப்பாக நீதி கிடைக்கும் அல்லாஹ் நிச்சயம் ஶ்ரீமதி தாய் தந்தை அந்த குடும்பத்திற்கு எப்போதும் துணை இருப்பான் ஆமின் ஆமின் யாரப்பல் ஆலமின்
Very good Anna
ஸ்ரீ மதிக்கு நிதி வேண்டும் 😭
சரியான விசாரணை செய்யும்
Excellent analysis and very sincere efforts. But truth will come out or not don't know because upto now significant scene has not emerged. However Government atleast not handover the school to the present Administrators till the case is concluded. Regards.
I can't sleep peacefully after hearing this i beg judges to give atleast the truth behind this for her parents pls provide the justice it's very difficult to wait for long pls make it serious and find the truth very soon and give comfort for the family
உண்மை சத்தியம் என்றும் ஜெயிக்கும், கடவுள் இருக்கிறார்
இந்த குழந்தையின் மரணத்திற்கு மயிரிழையளவு நீதி கூட கிடைக்க வாய்ப்பு இல்லை ...
Ama bro I think soo,😭
enna pa🙄🙄🥲🥲
ஆமாம் எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது அந்த குழந்தையை நினைத்தால் தான் மனதிற்கு மிகவும் வேதனையாக உள்ளது.
Illa kandipa kidaikum.. wait and watch.. unmai velaiya varum nu konjam nambika iruku
Don't say like this.... pls bro...
I am waiting good judgement
1.Bro yen bro school owner avaga pasagala investigation panala? (Evagala investigation panalay all problems sol)
2. Avaga kuda padicha friends aa investigation panagala Bro?
3. Hospital cctv footage?
4. Hostel grill la eruka finger print?
But school owner pasalagala investigation pana parawala
Postmortem la stomach la liquid mathiri eruthuchay athu enanu pakanum
But it is not a suside
True bro
really heart broken aftrr watching and hearing Innocent Srimathy pappa's mysterious death.... CULPRITS SHOULD BE PUNISHED.. Thank you very sharing this video..
Super 👍👍👍
Principal and Owner question along with Security case seems to have answers for many things. Another issue is need to give a counseling to other students.
அந்த school staff எல்லாரோட கையெலத்துயும் செக் பண்ணனும்
Anna neenga pesurathu azhaga iruku super questions anna
பள்ளி ஓனரின் மகன்கள் எங்கே? அவர்களை விசாரனை வளையத்துக்குள் கொண்டு வர வேண்டும்.....
அண்ணா செல்வி அம்மா கேட்கிறது சரிதான். சக்தி பள்ளி அரசுஉடமை ஆக்கபடவேண்டும்
I really appreciate you for being dogmatic in bringing out truth
Amma correct soldranga
Bro...Neethi ya thaan kekaraanga...sucide ah iruntha evidance a apavae kaamichu irupaanga...Arrest varaikum poi irukaathu...avanga amma kekarathu correct thaan bro....
எந்த ஒரு பெற்றோரும் இந்த ஆண்டு இல்லையென்றாலும் அடுத்த கல்வி ஆண்டில் இந்த பள்ளியைப் புறக்கணித்தாலே அது இந்த நிறுவனத்திற்கு ஒரு பெரும் தண்டனையாக அமையும். செய்வார்களா மனசாட்சி உள்ள பெற்றோரும்..?!
Please govt should undertake this school immediately
ஸ்ரீ மதி நண்பர்களை விசாரணை நடத்தனும்.cctv watch pannanum
உங்கள மாதிரி சில யூடியூப்பர்ஸ் தான் ஸ்ரீமதிக்காக நீதிக்காக வீடியோ போடுறிங்க.நாங்க நம்பிய சிலர் பள்ளிக்கு விலைபோய் தவறான செய்தியை பரப்புறாங்க....
Pls unsubscribe and avoid them ... simple
@@sambathrajesh8862 👍
Still continue in honest way, good job 👍
Sri mathi parent asking questions 100% correct bro namba CBCID officer ethuku correct solution kuttutha romba nalla irrukum
தயவு செய்து பெற்றோர்கள் யாரும் இனி இந்த சக்தி பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பாதீர்கள்
படிக்கவில்லை என்றால் கூட மனிதனுக்கு எதிர்காலம் இருக்கு
ஆனால் உயிர் இல்லை என்றால்?????
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍super pro
Paraparapa news varum then appadiyea silent aagidum. Athu mathiri illama unmaiya whatever it is , as a parent we want truth. ,⚖️
நீதி கிடைக்கனும்...
நிச்சயம் விசாரணை செய்து குற்றம் நடந்தது உண்மை என்னும் பட்சத்தில் பள்ளியை கையகப்படுத்தலாம் தமிழக அரசு
Avanga Amma solrathu ellam100% correct and jamin thara koodathu
Good question Sri mathi mom asked? Tq
Hi Mrs. Selvi I don't have any words for say that lost God is great one day every thing out for a killer, they will punished from god I will pray for her and your family 👪 God bless you.
அருமையான விளக்கம் அந்த தாயின் குமுறல் கண்ணகி மதுரையை எரித்ததற்கு ஒப்பாகும் 300க்கும் மேலானவர்களை கைது செய்வது தேவையற்ற செயல் அவர்களை கோர்ட் விடுவிக்கும் இந்த சேனல் தடை செய்யப்படலாம் இந்த நண்பர் கூட கைது செய்யப்படலாம் எச்சரிக்கையாக இருங்கள் அந்த பள்ளி எரியூட்டப்பட்டது சரியான செயல்
பிணவறைக்கு அனுப்பும் முன் பிணத்தை கொண்டு வந்தவரிடம் எல்லா பொருட்களையும் மருத்துவமனை நிர்வாகம் ஒப்படைத்திருக்கவேண்டும்.அதை மருத்துவமனையில் கேட்கவேண்டும்.அப்போ யாரிடம் ஒப்படைத்தார்கள் என்று கண்டு பிடித்து விட்டால் மற்றது சுலபமாகிவிடும்.
இரவு 10.30 லிருந்து காலை 6 மணிவரை ஹீமதி தங்கும் அறைக்கு வரவில்லை என்றால் ரூம்மேட் யாருக்கும் சந்தேகம் எழவில்லையா? அது குறித்து ரூம்மேட் புகார் தரவில்லையா? அல்லது ஹீமதி அறை தனியாக அவர்மட்டுமே பயன்படுத்தினாரா?
Justice for Srimathi thangachii miss you ma 🥺🙏
Hi bro, really appreciate your explanations. I have been viewing many arguments/comments/explanations by experts and many people in different channels on this issues, Hope a good result/ justice reach the parents from all the good heart helpers.
Thanks for your support