பல மொழிகளில் பேசிய ஹரி... நம்மளையே கன்பியூஸாக்கிட்டாரேனு ராகுல் தப்பி ஓட்டம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 1.1K

  • @michaelraj7182
    @michaelraj7182 3 ปีที่แล้ว +340

    ராகுல் மைண்ட் வாய்ஸ்: எனக்கு இந்தியும்,இங்கிலீஷ் மறந்து போய்டும் போலயே 🙄🙄

    • @AngelAngel-hu1lw
      @AngelAngel-hu1lw 3 ปีที่แล้ว +1

      Crt ah sonnenga

    • @tamilvinoth3604
      @tamilvinoth3604 3 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣🤣🤣

    • @senthilkumarramasamy495
      @senthilkumarramasamy495 3 ปีที่แล้ว

      Factuuu

    • @karthikeyankarthikeyan2859
      @karthikeyankarthikeyan2859 3 ปีที่แล้ว

      😂🤣🤣

    • @villagepaiyan6720
      @villagepaiyan6720 3 ปีที่แล้ว

      சரியான உளறல் பரட்டை பனங்காடு
      உனக்கு எடுத்த ஆங்கில ஆசிரியர் மட்டும் இதை பார்த்தால் உன்னையே உதாரணமாக வைத்து ஆங்கிலம் கற்றுக்கொடுக்க ஆரம்பித்துவிடுவார்
      2k காதல் படத்துல இந்த மாதிரி பேசினால் சிரிப்புக்கும்🤣🤣🤣🤣🤣🤣 பஞ்சம் இருக்காது, வசூல் அதிகமாக களைகட்டும்

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 3 ปีที่แล้ว +59

    3:28 கடைசி பாயிண்ட் தான் செம்ம...👌🙌🙌😅😂😂பாலிமர் (ராகுல்காந்தி ஹரியின் பேச்சை கேட்டாரோ இல்லையோ நகைகளையே வெறிக்க வெறிக்க பார்த்து கொண்டிருந்தார் என்று...🤣😂)

    • @TheMariselvam
      @TheMariselvam 3 ปีที่แล้ว +2

      🤣🤣🤣

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 3 ปีที่แล้ว

      😂😍😂😂😁😁😁👍👍👍😂😘😘😘🙏🙏👍

    • @kavithaappu5624
      @kavithaappu5624 3 ปีที่แล้ว

      உங்க கமெண்ட்ஸ் க்கு நான் அடிமை மேடம்👌👌👌👌👏👍

    • @kavithaappu5624
      @kavithaappu5624 3 ปีที่แล้ว

      மேடம் திருட்டு ஜென்மங்கள் எல்லாம் 60வயசு கிழவி கிட்ட செயின் பறிக்கிறார்கள். அப்போ இவர் நிலைமை கேட்ச் போட்டு தான் தூக்கம் வண்ணங்களோ🤔🤔🤔🏃‍♀️

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 3 ปีที่แล้ว +1

      @@kavithaappu5624 😂👌😁😁😁

  • @boxerjayaseelan5302
    @boxerjayaseelan5302 3 ปีที่แล้ว +384

    பாவம் அந்த மனுசன் என்ன பேசுறது னு தெரியாம தலை ஆட்டிகிட்டு இருக்கார் .

  • @yuvaraj7270
    @yuvaraj7270 3 ปีที่แล้ว +182

    படம் வெளிவரும் முன்னரே "மிகுந்த எதிர்பாப்பு"வா? ஆனாலும் உனக்கு ரொம்ப நக்கலு தான் போ ...!!!
    சிரிக்காம வாசிக்குறே ...!!!!!!

    • @kkarthiga1
      @kkarthiga1 3 ปีที่แล้ว +7

      அடுத்த power star இவந்தான். Cinemaல ஏகப்பட்ட முதலைங்க இவன மாதிரி ஆளுங்கள பிச்சைகாரனாக்கி அலைய விட காத்துகிட்டு இருக்கு. இவன் கள்ள பணத்த whiteஆ மாத்த படம் எடுக்கிறான்.

  • @rahulsadaiyan
    @rahulsadaiyan 3 ปีที่แล้ว +129

    இத மட்டும் நம்ம வேல்ராஜ் or ரஞ்சித் வாசிச்சு இருந்தா இன்னும் நகைச்சுவையாக இருந்திருக்கும்😀🔥🔥🔥

  • @LION-kt8qg
    @LION-kt8qg 3 ปีที่แล้ว +18

    இந்த விளம்பரம் தா எங்களுக்கு தேவை நன்றி poilmer....🔥🔥🇩🇯🇩🇯🇮🇳🇮🇳🌍🌍💙💚

  • @Gopinath-vp6sg
    @Gopinath-vp6sg 3 ปีที่แล้ว +511

    ஆங்கிலம்கே,பேசுகிறன்கே,ஓட்டுகே,ஆமாம்கே ,மக்கள்கே குழப்பம்கே .....

  • @சரவணன்-ழ6வ
    @சரவணன்-ழ6வ 3 ปีที่แล้ว +68

    நீ படிச்ச School Headmaster Ji😎😎😎

  • @bharanidharan228
    @bharanidharan228 3 ปีที่แล้ว +311

    நல்ல வேலை இதெல்லாம் பார்க்கறதுக்கு காமராஜர் இல்லை . இருந்துருந்தா அவரே இவரை encounter பன்னிருப்பாரு ...

  • @MVIEWS-me7vh
    @MVIEWS-me7vh 3 ปีที่แล้ว +214

    Jibrish மொழியில் கேள்வியை கேட்டு ராகுலிடம் ஊமே குத்து வாங்கிய உங்கள் வேல்ராஜ்.

    • @j_surya
      @j_surya 3 ปีที่แล้ว

      😂😂😂

  • @vetrrineeranjanrk4993
    @vetrrineeranjanrk4993 3 ปีที่แล้ว +44

    முதன்முதலில் ஹரி நாடாரை ஹரி என பதிவிட்ட பாலிமருக்கு வாழ்த்துக்கள் 👍

  • @geethamenoncrazy_girl4684
    @geethamenoncrazy_girl4684 3 ปีที่แล้ว +103

    Shivaji-M.G.R
    Rajini-Kamal
    Vijay-Ajith
    Arul Annachi-Hari Nadar
    😂😂😂

    • @dhaya.raina3
      @dhaya.raina3 3 ปีที่แล้ว +4

      Last one ultimate 😂😂🤣🤣😂🤣🤣😂

    • @jerrycreation193
      @jerrycreation193 3 ปีที่แล้ว +1

      😀😂

    • @karsjoan
      @karsjoan 3 ปีที่แล้ว +1

      Hahaha...Hilarious comparison

    • @manikandank4076
      @manikandank4076 3 ปีที่แล้ว

      😂😂😂😂😂😂😂😂

    • @sweetyjermi1599
      @sweetyjermi1599 3 ปีที่แล้ว

      Last one correction it பாத்திரக்கடை = நகைக்கடை

  • @cmksiva4945
    @cmksiva4945 3 ปีที่แล้ว +197

    ஆங்கிலம் பேசுறான இல்லை அசிங்கமா திட்டுறானா 🤣🤣

  • @siva6712
    @siva6712 3 ปีที่แล้ว +405

    அப்போ ஏத்த மொழியும் முழுசா தெரியாது

    • @vicky6230
      @vicky6230 3 ปีที่แล้ว +1

      😂🤣

    • @anti-tamilan
      @anti-tamilan 3 ปีที่แล้ว +7

      Sudalai nidhi yum & Ragul gandhi ya vida supera pesinar hari.

    • @siva6712
      @siva6712 3 ปีที่แล้ว +5

      ராகுல்கு தமிழ் மட்டுதா தெரியாது ஆன அதே English அவருக்கும் தெரியும் அதே ஹிந்திஇம் அவருக்கு தெரியும் ஹரி பேசுனது அவருக்கு புரியல

    • @anti-tamilan
      @anti-tamilan 3 ปีที่แล้ว +2

      @@siva6712
      Tamil eppadi sudalai ku ularumo.
      Hindi eppadi pappu ku ularumo.
      English eppadi nasa ku ularumo.
      Ithai vida hari nadar better ra than pesi irukaru.

    • @manikandank4076
      @manikandank4076 3 ปีที่แล้ว +1

      😂😂😂😂😂😂😂

  • @TamilTechCentral
    @TamilTechCentral 3 ปีที่แล้ว +78

    அடுத்து இவரை வைத்து பெஸ்ட் பெஸ்ட் பெஸ்ட் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் எடுத்தால் வேற லெவல் ட்ரெண்டிங்

  • @rahulsadaiyan
    @rahulsadaiyan 3 ปีที่แล้ว +46

    பரவா இல்ல பா ! மொழி தெரியாதது உண்மை தான் இருந்தாலும் தைரிய மாக பேசுகிறார் இதை நாம் பாராட்ட வேண்டும்😂😂👍

  • @venugopalsubramani1914
    @venugopalsubramani1914 3 ปีที่แล้ว +3

    ஆங்கிலத்திலும் இந்தியிலும் ராகுல் காந்திடம்
    மாற்றி மாற்றி பேசிய (முயற்சித்த)ஹரி நாடார் அவர்களை உண்மையிலேயே பாராட்டத்தான் வேண்டும் அருமை
    அருமை

  • @modernviewinteriors
    @modernviewinteriors 3 ปีที่แล้ว +288

    ஹரி நாடாருக்கும் உனக்கும் அப்படி என்ன தான் பிரச்சனை பாலிமர்..

    • @ngsuresh20
      @ngsuresh20 3 ปีที่แล้ว +11

      Arippu velrajku

    • @nelsonjacob7
      @nelsonjacob7 3 ปีที่แล้ว +16

      பாலிமர் இதலாம் 1ru சேனல் dai naikala உங்க MD ya முடிச்சா 1st ராகுல் ட தைரியமா பேச slungda அவரு நாடார் அதுதான் இவள தைரியமா பேசுறாரு

    • @nagasundar9593
      @nagasundar9593 3 ปีที่แล้ว +11

      @@nelsonjacob7 poi vera velaya paaru

    • @simbu9264
      @simbu9264 3 ปีที่แล้ว +3

      Kadaichinvara அவர் என்ன கருத்து soldrarunu sillavey illa இவன் news சேனல் நடத்துறான இல்ல......vera yethum ah

    • @loverboy5734
      @loverboy5734 3 ปีที่แล้ว +1

      @@nelsonjacob7 🤣🤣🤣

  • @dinusiva3019
    @dinusiva3019 3 ปีที่แล้ว +19

    ராகுல் காந்தி : இது பாஜக சதியா இருக்குமோ ?? இது புது ரகமா இல்ல இருக்கு 🤣🤣🤣

  • @pradeeppradeepan431
    @pradeeppradeepan431 3 ปีที่แล้ว +1

    Fun pandrom Polimeru Back to Back 🤪🤪🤪

  • @ajithkumarajithram2243
    @ajithkumarajithram2243 3 ปีที่แล้ว +261

    நிம்ட்ரா , துரஸ்க் புஸ்க் ,மொகினோசுகு கு அக்வே ஆருபூரு 😀

    • @krishnakumar-fn4em
      @krishnakumar-fn4em 3 ปีที่แล้ว +2

      😃😃😃

    • @raguramm2053
      @raguramm2053 3 ปีที่แล้ว +1

      @@krishnakumar-fn4em 😂😂😂

    • @naturetaste
      @naturetaste 3 ปีที่แล้ว +1

      Super 😆😆😆

    • @pradeepmuthuppazhani8178
      @pradeepmuthuppazhani8178 3 ปีที่แล้ว +3

      bro vera level 😂😂🤣🤣

    • @RajKumar-mo5pp
      @RajKumar-mo5pp 3 ปีที่แล้ว +7

      Boss sathyama siripa adaka mudila entha midnight timela unga comment padichutu

  • @rajeshselvaraj9098
    @rajeshselvaraj9098 3 ปีที่แล้ว +6

    ஹரி படிக்கவில்லை என்றாலும் பல மக்கள் முன்னிலையிலயே ஆங்கிலத்தில் பேச முயற்சி செய்வது வரவேற்பது

  • @LION-kt8qg
    @LION-kt8qg 3 ปีที่แล้ว +6

    நாடாளும் நாடார் நன்றி poilmer💚💙🇩🇯🇩🇯🇮🇳🇮🇳🔥🔥

  • @RamnaduGovind
    @RamnaduGovind 3 ปีที่แล้ว +101

    தனது இளம்வயதில் மும்பை வீதிகளில் இட்லி விற்கும் போது கற்று கொண்ட அரைகுறை இந்தியை அள்ளிவிடுகிறார்..

    • @shivakrishna1167
      @shivakrishna1167 3 ปีที่แล้ว +7

      இட்லி தானே விற்பனை செய்தான்... திருட்டு ரயிலில் வந்த கருணாநிதி குடும்பம் இன்று தமிழகத்தை ஆட்டாடை போட்டு வைத்துள்ளது போன்று இல்லாமல் அவன் உழைத்து சம்பாதித்துள்ளான்...!!

    • @thesam5607
      @thesam5607 3 ปีที่แล้ว

      Hari ulaythu thane Muinerinar Athil Eana thaiphu iruku

  • @greatindian1168
    @greatindian1168 3 ปีที่แล้ว +72

    அடுத்த பவர் ஸ்டார் 😆😆😆

  • @ibrahemazaruddin175
    @ibrahemazaruddin175 3 ปีที่แล้ว

    I remeber few top comedy lines
    1) dai unaku vekkame illiya da
    2) idhaar aavo
    3) Oru vilambatammmm ( karagaatakaaran )😉😁😁😁

  • @ashokappy0335
    @ashokappy0335 3 ปีที่แล้ว +4

    இந்த உலகம் நம்மள உத்து பாக்கணும்.. அவ்ளோதான் 😍

  • @mohanbala8894
    @mohanbala8894 3 ปีที่แล้ว

    Belbottom mudalai hair (hari ) Nadar & paliya peaceu Vanitha combination nalairukum 😆😂🤣

  • @kalpanaammu114
    @kalpanaammu114 3 ปีที่แล้ว +11

    Vanitha oda 5th husband ready 👍🤣🤣... Alll the best 👍💯👍💯

  • @karthikeyanr1035
    @karthikeyanr1035 3 ปีที่แล้ว

    Rendu comedy piece ah yum orey meydaila paakurathu yevalo super ah iruku 😂😂😂

  • @மாத்தியோசி-வ1ள
    @மாத்தியோசி-வ1ள 3 ปีที่แล้ว +7

    இந்த வருடம் தமிழ் சினிமாவை கலப்போவது ஒன்னு ஹரி நாடார் இன்னொன்று பெஸ்ட் பெஸ்ட் அண்ணாச்சி🔥🔥

  • @udhayarenu6056
    @udhayarenu6056 3 ปีที่แล้ว +12

    This is not confuse method . even though if he doesn't know all language. but we really appreciate him for the way of convey the correct message..

  • @prabhakarani217
    @prabhakarani217 3 ปีที่แล้ว +62

    என்னதான் வாரம் ஒரு ஆர்ட்டிகள் ஹரி நாடாரை பற்றி போட்டாலும் ஒரு கிராம் நகையும் கிடைக்காத உங்கள் வேல்ராஜ்😔

  • @saravanan00700
    @saravanan00700 3 ปีที่แล้ว

    Ivara pathaley jigarthanda movie thaan nyabakam varuthu 😂😂😂😂🤣🤣🤣....

  • @ARUNKUMAR-om2vu
    @ARUNKUMAR-om2vu 3 ปีที่แล้ว +59

    ஹரி நாடார் அருகில் சென்ற வேல்ராஜ் போடா சொரி நாடார் என்று ஓங்கி அறைந்தார் 😂

  • @Iam_Arun
    @Iam_Arun 3 ปีที่แล้ว

    Usko busko nu olaradae ma @Rahul mind voice😁😁😁

  • @greensignaltourstravels1541
    @greensignaltourstravels1541 3 ปีที่แล้ว +17

    யாரெல்லாம் கமெண்ட் படிக்க வந்தீங்க😁

  • @vishwa9725
    @vishwa9725 3 ปีที่แล้ว

    ராகுல் காந்தி மைண்ட் வாய்ஸ் :- யோ அவன் என்ன சொல்ல வரேன்னு காதுல கேட்டுட்டு வா 🔥😜🔥....

  • @தலபக்தன்-ள2ச
    @தலபக்தன்-ள2ச 3 ปีที่แล้ว +30

    பப்பு .... மைண்ட் வாய்ஸ் நா இனிமேல் இங்கிலிஸ்ஜே பேசறதில்லாட😂😂😂😂😂😂😂 அடேங்கப்பா 🤣🤣🤣🤣🤣🤣என்னம்மா அடிச்சு விடறான்டா சாமி 😁😁😁😁😁😁😁😁

  • @ajaj7652
    @ajaj7652 3 ปีที่แล้ว

    Ithu ellathyum Vida Unga background music super ☺️ 👍

  • @இயற்கையின்காதலன்-ப1ப

    அனிதாவின் ஆசையில் ஹரி நாடாருடைய நகை போக போது பாத்து பத்திரமாக இருங்கள் ஹரி நாடார்

  • @TrendingPoonai
    @TrendingPoonai 3 ปีที่แล้ว

    I walk English talk Hindi breath Telugu 🤣🤣🤣👌👌 Rahul mudinja purinchuko 😂😂😂

  • @arumugarajraj2760
    @arumugarajraj2760 3 ปีที่แล้ว +28

    நல்லா காமெடியன் ஹரி 😂😂😂😂😂😂

  • @ravensblack
    @ravensblack 3 ปีที่แล้ว +10

    He is Developing skills 😂🤣

  • @nicemeetyoubaby5525
    @nicemeetyoubaby5525 3 ปีที่แล้ว +44

    இதுக்கு பேர் தான் கலக்கி 🤣🤣🤣

    • @ramjiprabhu82
      @ramjiprabhu82 3 ปีที่แล้ว

      😂😂😂😂

    • @kamarajraj8275
      @kamarajraj8275 3 ปีที่แล้ว

      கொழம்பு கலக்கி

  • @iyyaduraimanikandan1716
    @iyyaduraimanikandan1716 3 ปีที่แล้ว +1

    Goiyala polimer Vera level🤣🤣🤣🤣

  • @ithuengamadurai6763
    @ithuengamadurai6763 3 ปีที่แล้ว +72

    நடமாடும் நகைக்கடை தானே .
    நகைக்கடை வைச்சுருந்தா பல மொழிகள் தெரியவேண்டுமல்லவா.
    அப்பதான வியாபாரம் நல்லா நடக்கும்.👍

  • @maslj7935
    @maslj7935 3 ปีที่แล้ว +1

    உண்மையான நடமாடும் நகைக்கடை சிரிப்பு நடிகர் வாழ்க

  • @naganathanduraisamy7024
    @naganathanduraisamy7024 3 ปีที่แล้ว +76

    Vanitha Ku ...adutha purushan ready

    • @OmOm-lu1pf
      @OmOm-lu1pf 3 ปีที่แล้ว +1

      U r correct 🤣🤣🤣🤣👌

    • @waranwaran3888
      @waranwaran3888 3 ปีที่แล้ว

      நானும் நினைத்தேன். 😂😂😂

  • @suvineee4717
    @suvineee4717 3 ปีที่แล้ว +1

    Football la iruku goal post,velraj tha polimer news main post 👍👍😂😂

  • @j_surya
    @j_surya 3 ปีที่แล้ว +16

    இப்படிக்கு ஹரி நாடாருக்கு பல மொழிகள் தப்பு காப்பாக கற்றுத்தந்த பண்டிதர் வேல்ராஜ் நாடார்

  • @jksasikanthpandiyar4890
    @jksasikanthpandiyar4890 3 ปีที่แล้ว

    வேல்ராஜ் சகோ! 🤣 வேற லெவல் நீங்க 💯

  • @bingoj6624
    @bingoj6624 3 ปีที่แล้ว +17

    சுடலையோட பொறந்த நாள்ல பப்பு கொரளி வித்தை எல்லாம் காட்டுராருப்பா
    காலைல இருந்து ஒரே காமெடி தான் 🤣🤣🤣

  • @sundarmohan3966
    @sundarmohan3966 3 ปีที่แล้ว

    என்ன பேசுறான் nu புரியாத போது அதுக்கும் கைதட்ரான் பாரு.நம்ம தமிழன் சூப்பர்😂😂😂😂😂😂

  • @creativei3394
    @creativei3394 3 ปีที่แล้ว +7

    ராகுல் - என் mummy யம் இருக்கே அதுவும் எந்த நகையும் போடாது என்னையும் போடவிடாது ..

  • @rajeshgowtham1732
    @rajeshgowtham1732 3 ปีที่แล้ว

    ஹரி நாடார் என்று சொல்லாமல் ஹரி என்று சொல்லியது மிக சிறப்பு

  • @BharatTube2023
    @BharatTube2023 3 ปีที่แล้ว +17

    ஈழ தமிழர் படுகொலைகளை வசதியாக மறந்து விட்ட ஈன தமிழக மக்கள் 🙄🙄🙄

    • @msiyappan.5575
      @msiyappan.5575 3 ปีที่แล้ว +1

      அத பத்தி ஒரு பயலும் வாய் திறக்கலியே தமிழக மக்கள் ஏமாளி.

  • @spsenthoor5291
    @spsenthoor5291 3 ปีที่แล้ว

    2k kadhal damage aagala irundha sari than . Vera Level kalai😂😂😂

  • @luckyname9824
    @luckyname9824 3 ปีที่แล้ว +23

    My frnd do this kind of shit after drinking 2 beer😂🤣😂🤣

  • @டாலின்248
    @டாலின்248 3 ปีที่แล้ว +1

    அடுத்த பவர்ஸ்டார் 😝😝

  • @muthuofficials1213
    @muthuofficials1213 3 ปีที่แล้ว +4

    ஹரி நாடார் news வந்த போதும் சின்ராச கையிலே புடிக்க முடியாது 🤣🤣🤣

  • @akshaymahadev1593
    @akshaymahadev1593 3 ปีที่แล้ว

    Rahul ji mind voice :யாரு சாமி இவரு என்ன விட பத்து மடங்கு இருக்கான்

  • @Killer_Vino
    @Killer_Vino 3 ปีที่แล้ว +7

    ஹரி நாடார் Fans Likes here🔥

  • @JB-lk5ds
    @JB-lk5ds 3 ปีที่แล้ว

    Rahul:ahaaa🥴 ivan manda kolampi mental aytan polaye😂😂😂😂

  • @mohanrajsampathkumar7801
    @mohanrajsampathkumar7801 3 ปีที่แล้ว +77

    அரசியல் பனங்காட்டு படையுடன்..
    ஊடக பனங்காட்டு படை தலைவர் பால்ராஜ் ! சாரி வேல்ராஜ் 😆

  • @rehareha5052
    @rehareha5052 3 ปีที่แล้ว +2

    ஹரி 😍😍
    Im so ஹரி நாடார் 💪💪

  • @gbgb6057
    @gbgb6057 3 ปีที่แล้ว +21

    சர்ச்சை புகழ் வனிதா !!!👌😉நல்லா சொன்ன😁😂😁

  • @sivaram9949
    @sivaram9949 3 ปีที่แล้ว +1

    Pavamda Rahulji😁😂

  • @annachi_007
    @annachi_007 3 ปีที่แล้ว +7

    கேள்வி கேட்டதுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிப்பு 😂😂😂😂😂😂

  • @Vj-Superstar
    @Vj-Superstar 3 ปีที่แล้ว

    Theme music veraleval ya velrasu😂😂😂😂😂😂

  • @nissenrao4940
    @nissenrao4940 3 ปีที่แล้ว +44

    🤣 எப்படி இவன் நகையோட வெளியே சுத்துரான்
    அடுத்த camara உனக்கு தாண்டி . 😂🤣😂

  • @incredibledjam5107
    @incredibledjam5107 3 ปีที่แล้ว +1

    ஏலே இந்த 2K kids நிலைமைய பாத்தியா.. அண்ணன் 2K kids ஆக படத்தில நடிக்கிறாரு..

  • @factofact1955
    @factofact1955 3 ปีที่แล้ว +15

    இந்தாள மக்கள் மத்தியில் வளர்த்து விட்டதே...இந்த "பாலிமர் செய்தி" தான்.....🤔

  • @Vignesh.TN55
    @Vignesh.TN55 3 ปีที่แล้ว +1

    இதுதான் பாலிமர் குசும்பு😄😄😄😊

  • @karthivelcongratulationsmy4509
    @karthivelcongratulationsmy4509 3 ปีที่แล้ว +50

    என்ன பெசரதுனு பேசரவனுக்கே தெரியல,இவன் கிட்ட என்ன பெசரதுன்னு ராகுலுக்கு தெரியல.

  • @Radhatailoringvlogs
    @Radhatailoringvlogs 3 ปีที่แล้ว

    Music Vera level ♥️♥️♥️

  • @giramathu_venkat
    @giramathu_venkat 3 ปีที่แล้ว +4

    யோ பாலிமர் ..போதும் யா ..அவனை விட்ரு...🤣🤣🤣👌👌 அண்ணாச்சி து first லுக் வந்துருக்கு பாரு ..அதை கொஞ்சம் போடுங்க

  • @mknmsr2219
    @mknmsr2219 3 ปีที่แล้ว

    என்னால் சிரிக்க முடியல 🤣🤣🤣

  • @nagarajan2120
    @nagarajan2120 3 ปีที่แล้ว +9

    யப்பா டே ஃபர்ஸ்ட் பால் சிக்ஸ் அடிச்சா மாதிரி இருந்தது டா பாலிமர்...😀😀😀

  • @user-it7wj8id8t
    @user-it7wj8id8t 3 ปีที่แล้ว

    ஹரி நாடாரை வெறி நாடாராக ஆக்கிய வேல்ராஜ்......😂😂😂😂😂🤣🤣🤣🤣

  • @SUNILKUMAR-bt7mm
    @SUNILKUMAR-bt7mm 3 ปีที่แล้ว +4

    ஹரி நாடார் எப்பொழுதும் மாஸ் தான்

  • @lifeisagame4017
    @lifeisagame4017 3 ปีที่แล้ว +2

    அடுத்த முதல்வர் ஹரிநாடார்

  • @446735100
    @446735100 3 ปีที่แล้ว +6

    காமராஜருக்கு நிறைய சிலைகள் அமைக்க முயற்சி எடுங்கள்.. இங்குள்ள அரசியல்வாதிகள் அதை தடுக்கின்றனர்.. ~என்கிறார்..
    எனக்கு புரிந்தது இதுதான் நண்பா..

  • @MaideenNaina
    @MaideenNaina 3 ปีที่แล้ว

    ஏன் அண்ணன் காமெடி பன்றிங்கோ☺️☺️☺️

  • @ramjiprabhu82
    @ramjiprabhu82 3 ปีที่แล้ว +6

    Rahul eh periya comedy...idhule Ivan vera comaali ... mudiale da saami 😂😂😂😂

  • @vinothd5265
    @vinothd5265 3 ปีที่แล้ว

    சிரிப்பு நாடார் 😀😀😀😀

  • @udhayakumar1802
    @udhayakumar1802 3 ปีที่แล้ว +3

    பா சாமி நல்லவனா 90 கிட்ஸ்னு இன்னும் வைக்கல டுகே கிட்ஸ் வச்சான் உனக்கு அதான் கரெக்டா இருக்கும்💪💪💪

  • @RajuRaju-ol3of
    @RajuRaju-ol3of 3 ปีที่แล้ว +1

    Hindi pesuraru Hari Nadar 💙💚💙💚😄💚

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 3 ปีที่แล้ว +85

    படத்தை யார் பாக்குறது. எப்படியோ அவன்கிட்ட இருக்கிற பணத்தை எப்படியும் காலிபண்ணிவிடுவானுக.

    • @mamallan6028
      @mamallan6028 3 ปีที่แล้ว

      அப்புறம் கிட்னி போய் கடப்பான்.

    • @vijayviji9090
      @vijayviji9090 3 ปีที่แล้ว

      Ithan ivaranar ungaluku theriytha satam onrum illai 🤔🤔🤔🤔🤔🤭

    • @poojajain8325
      @poojajain8325 3 ปีที่แล้ว +1

      Athg Tha vanita senthchi

  • @maheswa402
    @maheswa402 3 ปีที่แล้ว

    யாரவது சிரிக்க பாத்திங்களா 🙄

  • @ravisankar2262
    @ravisankar2262 3 ปีที่แล้ว +18

    ஹிந்தி படிங்கடா ஹிந்தி படிங்க டானு சொன்னா கேக்குறீங்களா.

    • @arunb8841
      @arunb8841 3 ปีที่แล้ว

      😆😁

  • @Vigneshvignesh-ey7nt
    @Vigneshvignesh-ey7nt 3 ปีที่แล้ว +1

    Hari nadar ku notes ezhuthi koduthu pesa vaitha ungal vel raj😂😂😂😂

  • @தலபக்தன்-ள2ச
    @தலபக்தன்-ள2ச 3 ปีที่แล้ว +7

    பப்பு.... 😂😂😂😂😂ஆமா நான் தா உனக்கு கிடேச்சேனா🤣🤣🤣🤣🤣🤣 விடுறா போதும் சாமி

  • @Zarah-24
    @Zarah-24 3 ปีที่แล้ว

    Indha velraj yaarunu sollungappa 😂😂😂😂😂

  • @saravana2221
    @saravana2221 3 ปีที่แล้ว +4

    ஹரி பாவாடை நாடா
    மைண்ட் வாய்ஸ் நா
    செவனேனு தான்டா
    இருந்தேன் இப்டி இழுத்து
    விட்டு வேடிக்கை பாக்குற
    பாலிமர் டிவி
    பவர்ஸ்டார் செல்வராஜ் 😂🚶‍♂️

  • @senthilvelpalanisamy6971
    @senthilvelpalanisamy6971 3 ปีที่แล้ว

    நல்ல village விஞ்ஞானி அண்ணன் ஹாி அவா்கள்......

  • @aravindbalaji4973
    @aravindbalaji4973 3 ปีที่แล้ว +9

    Hari to rahul - mera rowdy he, please help me, நன்றி வணக்கம்

  • @balajim6145
    @balajim6145 3 ปีที่แล้ว

    Hari mama sema comedy.. mama..

  • @View_status132
    @View_status132 3 ปีที่แล้ว +4

    Super

  • @karthickgovindhan565
    @karthickgovindhan565 3 ปีที่แล้ว

    Paa da Comedy Piece, u speaking tuppa English 😂😄