குறில் நெடில் உச்சரிப்பு ... வித்தியாசப்படாதா.. இரண்டையும் ஒரே மாதிரி உச்சரிப்பீங்களா,அவர் தெளிவாக கேட்டும்..அந்த அம்மாவுக்கு தான் என்ன தப்பு பன்னோனு தெரியாம .பதில் சொல்லுது.. வீடியோ வ முலுசா பாருங்க புரியும்..... Bro ,அப்படின்னா" வயல் "என்ற வார்த்தையை எப்படி சொல்லிக் கொடுப்பீங்க...ஆசிரியர் தவறாகவே உச்சரிக்கிறார்...
குறிலையும் நெடிலையும் அடுத்தடுத்து சொல்லிக்கொடுத்து இருந்தால் இப்பிரச்சனையை தவிர்த்திருக்கலாம். அவர் குறில் எழுத்துக்களையும் மெய் எழுத்துக்களையும் சொல்லித்தருவது மட்டுமே நமக்கு காட்டப்படுகிறது. அதனால் அந்த ஆசிரியை சொல்லித்தரும் முறை தவறு என்று முழுமையாக சொல்லிவிட முடியாது.
குறில் நெடில் உச்சரிப்பு ... வித்தியாசப்படாதா.. இரண்டையும் ஒரே மாதிரி உச்சரிப்பீங்களா,அவர் தெளிவாக கேட்டும்..அந்த அம்மாவுக்கு தான் என்ன தப்பு பன்னோனு தெரியாம .பதில் சொல்லுது.. வீடியோ வ முலுசா பாருங்க புரியும்.....
அழகிய தமிழ் உச்சரிப்போடு அசத்தலான குழந்தையின் பேச்சைக் கேட்க எனது channel ஐ ஒருமுறை பாருங்கள். பிடித்திருந்தால் எங்களை ஊக்குவிக்க, subscribe and share..
சரியாதான்டா சொல்லி கொடுக்குராங்க. 'ய' க்கு அதிகமா ஒன்னும் நெடில் ஓசை எழுப்பவில்லையே. உங்களுக்கு நீயுஸ் கிடைகக்கலைனு ஒருதவங்கள ஏன் இப்படி டேமேஜ் பன்ற வேல்ஸ்🙄🤔
Avan pesurathu kekurathu it's just news da keta kelu illa kekama vidalam Avan Kita nee kasu kudutha kathukura ,, school is thr to give correct knowledge aduku Dana da tharom thuduuuuu
@@psychoslayers nee yanna loosa da இங்க செய்தி கேக்குர எல்லோரும் படிச்சவங்களா? செய்தியை காதால் கேட்டு நாட்டுநடப்பை தெரிஞ்சுக்குர எவ்வளவோ பாமர மக்கள் இருக்காங்க? எனக்கு நீ ஒன்னும் கேபில் பில் கட்டல நான் காசு குடுத்து தான் பாக்குரேன் நீ முடு
நண்பரே.. அது லீட்டர் தான்.. ஆங்கில உச்சரிப்பில் அதை லீட்டர் என்று தான் உச்சரிக்க வேண்டும்.. எதையும் சரி பார்க்காமல் நான் உச்சரிப்பதில்லை. Pronunciation படி அது தான் சரி.
குறிலையும் நெடிலையும் அடுத்தடுத்து சொல்லிக்கொடுத்து இருந்தால் இப்பிரச்சனையை தவிர்த்திருக்கலாம். அவர் குறில் எழுத்துக்களையும் மெய் எழுத்துக்களையும் சொல்லித்தருவது மட்டுமே நமக்கு காட்டப்படுகிறது. அதனால் அந்த ஆசிரியை சொல்லித்தரும் முறை தவறு என்று முழுமையாக சொல்லிவிட முடியாது.
" ய " வை நேரில் சொல்லிக் கொடுத்தாலும் இப்படித்தான் சொல்லிக் கொடுக்க முடியும். ஆசிரியையின் உச்சரிப்பில் பிழை ஏதும் இல்லை. தயவுசெய்து தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம்.
நமஸ்காரம் என்பது தமிழா?😤😤😤..ஒரு தமிழ் ஆசிரியை வணக்கம் என்றில்லாமல் நமஸ்காரம் என சொல்வது மிகவும் வெட்கமாகவும் வேதனையாகவும் உள்ளது🤦🏼♂️🤦🏼♂️🤦🏼♂️🤦🏼♂️🤦🏼♂️...
Polimer டிவி சேனல் தயவு கூர்ந்து தனியார் பள்ளி ஆசிரியர் கள் வாங்கும் சம்பளம் குறித்து ஒரு செய்தி தொகுப்பை வெளியிட்டால் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு விடிவு காலம் வரும். நன்றி
தூத்துக்குடி ஈஷா வித்யா என் மகன் படித்தான் மற்ற பள்ளி மாதிரி இந்த பள்ளி கிடையாது. என் மகன் கட்டணம் இல்லாமல் 12 வகுப்பு வரை படித்தான். அது மட்டும் இல்லை தற்போது அந்த பள்ளியில் படிக்கும் 1000 மாணவர்களில் 700 கும் அதிகமான மாணவர்கள் 12 ம் வகுப்பு வரை இலவசமாக படிக்கின்றனர். தற்போது ஆன்லைன் வகுப்பு நேரத்திலும் 100 மாணவர்களுக்கு மேல் இலவசமாக கைபேசி கொடுத்துள்ளார்கள்.
4 , 5 வயது சிறுப்பிள்ளைகளுக்கு இப்படித்தான் சொல்லிக்கொடுப்பார்கள் ... போக போக தான் பேச்சுமொழிக்கு ஏற்ப வாசிக்க கற்றுக்கொடுப்பார்கள் .. சிறுப்பிள்ளைகளுக்கு சத்தத்தோடு சொல்லி கொடுக்கும் பொழுதுதான் மனதில் பதியும் அதனால் தான் சத்தம் உயர்த்தி சொல்லிக்கொடுப்பதால் அது நெடில் போல தொனிக்கிறது .. இதில் ஏதும் தவறில்லையே
அந்த ஆசிரியையின் உச்சரிப்பில் தவறு ஒன்றும் இல்லையே. செய்தியின் உண்மை தன்மை ஆராய்ந்து வெளியிடவும் .அதை தவிர்த்து எதாவது செய்தி வேண்டும் என்பதற்காக கண்மூடிதனமாக செய்திகளை வெளியிட்டு நல்ல ஆசிரியர்களின் மதிப்பை சீர்குலைக்க வேண்டாம் வேல்ராஜ்...
'அ' என்ற சொல்லை 'ஆனா' என்றும் 'ஆ' என்ற சொல்லை 'ஆவனா' என்றும் உச்சரிப்பர் அதற்கு என்று அதை தவறு, தமிழ் உச்சரிப்பு இல்லை என சொல்ல முடியாது, நான் தூத்துக்குடியில் இருக்கும் போது இவ்வாறு தான் சொல்லி கொடுத்தனர்,இங்கு அ,ஆ,இ,ஈ என சொல்லி கொடுத்தனர் ,இரண்டுமே தவறு இல்லை .
வேல்ராஜ் அண்ணே நம்ம தூத்துக்குடி ல மட்டும் தான் "அ" வ "அ" னு சொல்வோம். மத்த மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் எல்லாம் "அ" வ "ஆ" என்று தான் சொல்கிறார்கள். இத நான் சென்னையில் கல்லூரி படிக்கும் போது தெரிந்து கொண்டேன்.
திராவிடம் வளர்த்த தமிழ் லட்சணம் இதுதான் தெரிந்துகொள்ளுங்கள் புரிந்துகொள்ளுங்கள் விழிப்படையுங்கள் மக்களே திராவிட ஆட்சி மாயையில் இருந்து வெளியே வாருங்கள்
@@WifeofVivek அப்படி இல்லை. இந்த ஆசிரியை தவறாக தான் சொல்லி தருகிறார். ய - குறுகி உச்சரிக்க வேண்டும், 'yaa' என்று இழுக்க கூடாது. ப - 'pa' குறுகி உச்சரிக்க வேண்டும் பா- 'paa' நெடில்
@@subalakshmij3372 குறிலையும் நெடிலையும் அடுத்தடுத்து சொல்லிக்கொடுத்து இருந்தால் இப்பிரச்சனையை தவிர்த்திருக்கலாம். அவர் குறில் எழுத்துக்களையும் மெய் எழுத்துக்களையும் சொல்லித்தருவது மட்டுமே நமக்கு காட்டப்படுகிறது. அதனால் அந்த ஆசிரியை சொல்லித்தரும் முறை தவறு என்று முழுமையாக சொல்லிவிட முடியாது.
தமிழ் அழகாக பேச வேண்டும் என எண்ணிய நீங்கள், பிள்ளையை தமிழ் வழிகல்வி புகட்டும் பள்ளியில் ஏன் சேர்க்கவில்லை... லிட்டரை லீட்டர் என்றும் போலிசை பொலிசார் என்றும் தமிழை தவறாக உச்சரிக்கும் பாலிமரா அடுத்தவரின் தமிழ் உச்சிப்பை தவறேன சுட்டிக்காட்டுவது... கால கொடுமை...
எவ்வளவு அழகா சொல்லி கொடுக்குறாங்க. எல்லா ஸ்கூல்லயும் இப்படித்தான் சொல்லி குடுப்பாங்க. நீங்களும் இப்படித்தான் படிச்சு வந்திருப்பீங்க. நெடில்னா இழுத்து சொல்வாங்க. உங்களுக்கு எல்லாமே தெரியும். கமென்ட்ல எத்தன பேரு சொல்லி இருக்காங்க பாருங்க. தேவை இல்லாம ஒரு நியூஸ்.
கரெக்டா தானே சொல்லி தராங்க. அதே பள்ளியில் இலவசமாக கல்வியும் கற்றுத் தருகிறார்கள் சில குழந்தைகளுக்கு என்று கேள்விப்பட்டுள்ளேன். தனியார் பள்ளிகளில் இது ஒன்றுதான் இலவசமாக கல்வி கற்றுக் கொடுத்துக் கொண்டுள்ளது என்று நினைக்கிறேன்.
தனியார் பள்ளி ஆசிரியர்கள் உச்சரிப்பில் தவறுகள் செய்கிறார்கள்...... ஆனால் அப்படியே அரசு ஆசிரியர்களிடம் பார்த்தாள் பாடமே தவறாக இருக்கும்..... மாணவர்களை படிக்க சொல்லிட்டு இவர்கள் ஏதோ கடமைக்கு விளக்கம் சொல்வார்கள் இதுதான் அரசு பள்ளி.... எல்லாம் கால கொடுமை....
தெரியவர்களுக்கு மட்டும் தான் இந்த கமென்ட் இபோது செய்தி வசிப்பவரின் பெயர் வேல்ராஜ் னு பலபேர் தப்பா நினைச்சுக்கிட்டு இருக்காங்க செய்தி வசிப்பவர் பேர் ரஞ்சித் content, script writer பேர் தான் வேல்ராஜ்
உங்கள மாறி யாரலையும் உச்சரிக்க முடியாது வேல்ராஜ் அண்ணா .🤭
வாசிப்பது ரஞ்சித் அண்ணன்.
😔😳
Check my comments abt ur nonna
@@ns_boyang 👆👆😂👍
Saramariyaaga enbathu sarrrrrrrrrrrmariyaga ithu polimer style😅
Mr.வேல்ராஜ் இது சரிதான். நான் படிக்கும் போது (55 ஆண்டுகளுக்கு முன்பு) அஆ வை "ஆனா ஆவன்னா" என்று தான் படித்தோம்.
எனக்கு இதில் தவறு தெரியவில்லையே .... 🙄🙄🙄🙄
ய, யா 🤷♂️
குறில் நெடில் உச்சரிப்பு ... வித்தியாசப்படாதா.. இரண்டையும் ஒரே மாதிரி உச்சரிப்பீங்களா,அவர் தெளிவாக கேட்டும்..அந்த அம்மாவுக்கு தான் என்ன தப்பு பன்னோனு தெரியாம .பதில் சொல்லுது.. வீடியோ வ முலுசா பாருங்க புரியும்.....
Bro ,அப்படின்னா" வயல் "என்ற வார்த்தையை எப்படி சொல்லிக் கொடுப்பீங்க...ஆசிரியர் தவறாகவே உச்சரிக்கிறார்...
@@balachandran4007 Bro... Teacher correct ah dan solluranga..
அப்போ உனக்கு தமிழ் தெரியலை என்று அர்த்தம்
குறிலையும் நெடிலையும் அடுத்தடுத்து சொல்லிக்கொடுத்து இருந்தால் இப்பிரச்சனையை தவிர்த்திருக்கலாம். அவர் குறில் எழுத்துக்களையும் மெய் எழுத்துக்களையும் சொல்லித்தருவது மட்டுமே நமக்கு காட்டப்படுகிறது. அதனால் அந்த ஆசிரியை சொல்லித்தரும் முறை தவறு என்று முழுமையாக சொல்லிவிட முடியாது.
கொரோனா காலத்தில் ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர் போல் தெரிகிறது 😜
Aprom edhuku neengalam அதிமுக va ஆதிமுக nu pronounce panringa...u should reply
Nice question
Yes good
இது ஒரு நல்ல கேள்வி..
Super ma
Apo neega maram nu solluvingala.... Illana maaram nu solluvingala🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
இதுல எங்க தவறான உச்சரிப்பு இருக்கு?? அந்த ஆசிரியை சொல்லிக்குடுத்ததில எந்த தப்புமே இல்ல.. தேவையில்லாம நியூஸ் போட்டு ஆசிரியர்களை அவமானப்படுத்தாதீங்க..
Its wrong, see full video.
@@sathyaraj3164 Can u point out the mistakes please
@@av7007 her father in this video clearly explained the mistakes.
ய , யா எப்படி உச்சரிக்கனும்.. ?🤷♂️ தவராக சொல்லித்தருகிறார்கள்...
குறில் நெடில் உச்சரிப்பு ... வித்தியாசப்படாதா.. இரண்டையும் ஒரே மாதிரி உச்சரிப்பீங்களா,அவர் தெளிவாக கேட்டும்..அந்த அம்மாவுக்கு தான் என்ன தப்பு பன்னோனு தெரியாம .பதில் சொல்லுது.. வீடியோ வ முலுசா பாருங்க புரியும்.....
எண்ட .. நீங்க மட்டும் ஒழுங்கா.. நியூஸ் போடுறீங்க
.குண்டு வெடிப்புக்கு. குண்டி.. வெடிப்புனு போடுறீங்க ..
@MohanaSundarm J sema
😂😂😂
😆😆😆😆
🤣
Athu Sun news nanba
Teacher சொல்வது சரிதான் சரியான உச்சரிப்பு தான்
காலையிலே ட்ரோல் கலாட்டாவை ஆரம்பித்து விட்டீர்களா...🤣😂 வேல்ராஜ் அண்ணா செய்தி தொகுப்பில்...👌👏 ரஞ்சித் அண்ணா செய்தி உச்சரிப்பில் செய்தி செம்ம...👏👍🤣😂
Good morning sis 🙌
Onga modulation boys kooda than
Hotel olunga sollama olarinaan
Appo jalra enga ponna paapa😂😂😂
@@mahakaala8376 did you mean Mr.Ranjih?
@@ns_boyang yes
அழகிய தமிழ் உச்சரிப்போடு அசத்தலான குழந்தையின் பேச்சைக் கேட்க எனது channel ஐ ஒருமுறை பாருங்கள். பிடித்திருந்தால் எங்களை ஊக்குவிக்க, subscribe and share..
சரியாதான்டா சொல்லி கொடுக்குராங்க. 'ய' க்கு அதிகமா ஒன்னும் நெடில் ஓசை எழுப்பவில்லையே. உங்களுக்கு நீயுஸ் கிடைகக்கலைனு ஒருதவங்கள ஏன் இப்படி டேமேஜ் பன்ற வேல்ஸ்🙄🤔
Exactly..she is pronouncing correctly only
Bro ,அப்படின்னா" வயல் "என்ற வார்த்தையை எப்படி சொல்லிக் கொடுப்பீங்க...ஆசிரியர் தவறாகவே உச்சரிக்கிறார்...
Yes u r right
தமிழ் தெரியலையா மூடிக்கிட்டு இருக்கவும்
Neenga la hindi padicha tha tamil aliyanum nu ila da ipdi pesna athu thanala alinchudum
அந்த"நமஸ்காரத்தை" கேட்கும் போதே தமிழம்மாவின் அருமை பெருமைகள் எல்லாம் தெரிகிறது 😂 (வணக்கம் வாடகைக்கு போயிருக்கு போல)😉
அதுவும் நமஸ்காரம் இல்ல...
நமஷ்காரம் ணா வாம்! 😊
👏
ரஞ்சித் நீ மட்டும் என்ன சரியாவா செய்தி வாசிக்குர லிட்டர் னு சொல்லுரதுக்கு பதில் லீட்டர் னு சொல்லுர நீ அடுத்தவங்களை நக்கல் பன்னுர 😂😂😂😂
En comment paru 👍
Solli irukkean 👍
Avan pesurathu kekurathu it's just news da keta kelu illa kekama vidalam Avan Kita nee kasu kudutha kathukura ,, school is thr to give correct knowledge aduku Dana da tharom thuduuuuu
@@psychoslayers nee yanna loosa da இங்க செய்தி கேக்குர எல்லோரும் படிச்சவங்களா? செய்தியை காதால் கேட்டு நாட்டுநடப்பை தெரிஞ்சுக்குர எவ்வளவோ பாமர மக்கள் இருக்காங்க?
எனக்கு நீ ஒன்னும் கேபில் பில் கட்டல நான் காசு குடுத்து தான் பாக்குரேன் நீ முடு
நண்பரே.. அது லீட்டர் தான்.. ஆங்கில உச்சரிப்பில் அதை லீட்டர் என்று தான் உச்சரிக்க வேண்டும்.. எதையும் சரி பார்க்காமல் நான் உச்சரிப்பதில்லை. Pronunciation படி அது தான் சரி.
News ரீடர் நமக்கு செய்தி தான் வசிக்கிறார். அவர் பாடம் நடத்தவில்லை.
Useful information....
குறிலையும் நெடிலையும் அடுத்தடுத்து சொல்லிக்கொடுத்து இருந்தால் இப்பிரச்சனையை தவிர்த்திருக்கலாம். அவர் குறில் எழுத்துக்களையும் மெய் எழுத்துக்களையும் சொல்லித்தருவது மட்டுமே நமக்கு காட்டப்படுகிறது. அதனால் அந்த ஆசிரியை சொல்லித்தரும் முறை தவறு என்று முழுமையாக சொல்லிவிட முடியாது.
உலகத்திலேயே தன் தாய் மொழியை நேசிக்கும் நாடு சீனா ❤️🤗
France-um kooda.
@@முருககுமார் Mmm
ஆசிரியரின் உச்சரிப்பு முறை சரியானது. கருத்துகள் பதிவிடுபவர்கள் தமிழின் உச்சரிப்பு முறை தெரிந்து பதிவிடவும்
ஆமா
Its wrong only.
ஆசிரியர் உச்சரிப்பு சரியாக தான் இருக்கு
" ய " வை நேரில் சொல்லிக் கொடுத்தாலும் இப்படித்தான் சொல்லிக் கொடுக்க முடியும்.
ஆசிரியையின் உச்சரிப்பில் பிழை ஏதும் இல்லை.
தயவுசெய்து தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம்.
She teaches perfectly... Nothing Wrong in her pronunciation...
கவனித்தீரா அமைச்சரே....குலோத்துங்குவை விட்டு விட்டான்.....அவங்கள விட்டிடுங்க வேல்ராஜ்..🙏
Any school and college students here 🎆🙋♂️🙋♂️🎇
சரியான உட்சரிப்பு.
இதில் என்ன தவறை கண்டீர்.
உனக்குத்தான் சரியா தமிழ் தெரியல.
நமஸ்காரம் மற்றும் அண்ணா என்று மிகவும் மரியாதையாக பேசும் டீச்சர்.
நமஸ்காரம் என்பது தமிழா?😤😤😤..ஒரு தமிழ் ஆசிரியை வணக்கம் என்றில்லாமல் நமஸ்காரம் என சொல்வது மிகவும் வெட்கமாகவும் வேதனையாகவும் உள்ளது🤦🏼♂️🤦🏼♂️🤦🏼♂️🤦🏼♂️🤦🏼♂️...
வேல்ராஜ் தமிழ் வகுப்புக்கான சிறப்பு பள்ளிக்கூடம். சேர்க்கை நடைபெறுகிறது.
இப்படிக்கு
உங்கள்
தமிழ் அய்யா
வேல்ராஐ்
😁😁😁😁😁😁😁
She pronounced correctly.
வேல்ராஜ் அண்ணா காலைலயே ஆரம்பிச்சுட்டாரு 🤣🤣😂
ரஞ்சித் யா இது.. வாய்ஸ் வித்தியாசம் தெரியலயா?
😆😆😆
Polimer டிவி சேனல் தயவு கூர்ந்து தனியார் பள்ளி ஆசிரியர் கள் வாங்கும் சம்பளம் குறித்து ஒரு செய்தி தொகுப்பை வெளியிட்டால் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு விடிவு காலம் வரும். நன்றி
Yes u r correct
தனியார் பள்ளியில் வாங்குவது அதிகம்
சம்பளம் குடுப்பது கம்மி அதான் கடனுக்கு நடத்துறாங்க..
Unmai dhan private school teachers sambalam kami ipo eruka switchvation la
@Nandhini. R09 avangala exam ezuthitu arasanga sambalam vangitu banthava car varuvanga but private school staffs school bus la dhan varuvanga
@@vsinfotech3886 உண்மை வரிகள்
@Nandhini. R09 அரசு திவால் ஆவதற்கு அவர்களுக்கு தரும் சம்பளமும் முக்கிய காரணம்
வாங்குற சம்பளத்துக்கு விசுவாசமா பெரும்பாலும் யாரும் பணியாற்றுவதுயில்லை
@@vsinfotech3886 உண்மை வரிகள்
வேல்ராஜ் மாஸ்டர் வந்துட்டாரு எத்தனை தலை உறுளை போக போதே 2k புள்ளிங்கோ ஜாக்கிரதை சிங்கம் களத்தில் வந்துவிட்டதுஉஊஊஊஊ
Uo uo uo semma
அந்த ஆசிரியைக்கு நீயை பாடம் சொல்லிக்கொடு வேல்ராஜ்....
(எ-கா): சர்ர்ரமாரியாக தாக்கினர் 😂😂
Ultimate 👌
😂 😂 😂 😂
😂😂😂
சரியாக தான சொல்றாங்க..
இதப் போய் செய்தில போட்டு ஏன் இந்த விளம்பரம்..
Aamam bro... Pavam teachers...
பாலிமர் செய்தி சேனலில் தமிழ் இலக்கணம் கற்றவர்கள் இல்லையா? உங்களுடைய செய்தி தவறானது.
Nanum CRT nu tha 2 time cheak pana
👍
Vatara valzhaku molzhi na than common language. Teacher thapa soli thapikuthu
Polimer செய்திக்காக, online class கவனித்தபடியே வேல்ராஜ்.. .
Nice
பாலிமர் செய்திகளுக்காக தமிழ் தெரிந்தும் தப்பாக பேசும் உங்கள் வேல்ராஜ்
Velraj ongalukku kodi nandri intha news potathukku. Kadaisiya Panna edit la sema sirippu varuthu...
சரியா தாண்டா சொல்லி தரங்க அந்த டீச்சர் 😂...
பின் பக்கம் பார்த்தல் நிச்சயம் மத அரசியல் இருக்கும்....
தூத்துக்குடி வேற சொல்லவா வேண்டும்....
இது போன்ற தவறுகள் தமிழ் எழுத்துக்களின் உச்சரிப்புகளிலும் மற்றும் ஆங்கில எழுத்துக்களின் உச்சரிப்புகளிலும் நடக்கிறது...பாவம் மாணவ மாணவிகள் தான்..🙂
@Nandhini R09 காலை வணக்கம் நந்தினி சகோதரி...😍😍😊
தமிழ் வழி கல்வி முறை மிகச் சிறந்தது உலகின் மூத்த மொழி் தமிழ் மொழிதான் அதற்கு இந்த சோதனையா
நியூஸ் சூப்பர் டைம் பாஸ்
தமிழ் மறந்து போய்விட்டது.
நாளையிலிருந்து நான் ஒரு ஹிந்தி காரன்.
எனக்கு உச்சரிப்பு ஒன்றும் தவறாக தெரிய வில்லை.... ய தான் soluranga, ஆனால் teacher solura பதில் தப்பு( வட்டார வழக்கு).
Bro... Teacher sollura reason correct...
@@greymedia9433 தவறு. அவர் தவறாக தான் சொல்லி தருகிறார். 'ய' வை 'யா' என்று தான் சொல்லி தருகிறார்
@@greymedia9433 இதில் வாட்டார வழக்கு எங்கு வந்தது?
@@subalakshmij3372 Tamil professor ai vida periya aalu nengal pol therigiradhe
@@subalakshmij3372 Thirunelveli, thuthukudi maavatangalil indha problem irrukiradhu....
போச்சு, 5நிமிட வீடியோவால் அந்த schoolலோட மானமே போச்சு. ஆப்பு வக்கிறதுல உங்கள மிஞ்ச முடியுமா?😂
Ama athoda oru branch enga oorlayum eruku
Sema
தூத்துக்குடி ஈஷா வித்யா என் மகன் படித்தான் மற்ற பள்ளி மாதிரி இந்த பள்ளி கிடையாது. என் மகன் கட்டணம் இல்லாமல் 12 வகுப்பு வரை படித்தான். அது மட்டும் இல்லை தற்போது அந்த பள்ளியில் படிக்கும் 1000 மாணவர்களில் 700 கும் அதிகமான மாணவர்கள் 12 ம் வகுப்பு வரை இலவசமாக படிக்கின்றனர். தற்போது ஆன்லைன் வகுப்பு நேரத்திலும் 100 மாணவர்களுக்கு மேல் இலவசமாக கைபேசி கொடுத்துள்ளார்கள்.
அந்த டீச்சர் உச்சரிப்பது தவறாக தெரியவில்லை.
Gummuru Tapparu Ranjith😂😁
குற்றம் விசாரிக்கபட்டது
தண்டனைவழங்கபட்டது
வேல்ராஜ்
Yaaaaaaa
இதெல்லாம் ஒரு குறையா? எதுக்கு அஞ்சு நிமிஷம் ஒதுக்கி செய்தி தயாரித்து நல்ல பணம் சம்பாதித்து விட்டீர்கள்.
Aprm yedhuku neega pakkuringa
Aprm ethu mistake
Periya tavaru dhaan. Chinna vayasu kuzhandaigalukku tappaa padinjutaa, maatta mudiyaadhu, kashtam. Aindil valyaadadhu, aimbadhil valaiyaadhu.
தன்னோட தாய் மொழியே தப்பா சின்ன குழந்தைங்களுக்கு சொல்லிகுடுக்குரது குறை இல்லை. ஆனா பாலிமர் அத செய்தில போட்டது குறையா
என்ன குறைனு கூட புரியலயா??? மொழிக்கு உச்சரிப்பு எவ்வளவு முக்கியம்னு புரிந்தால் தான் என்ன குறைனு புரியும்..
Tamil teacher saying namaskaram🤪😂😂😂
வேல்ராஜ் அண்ணே அந்த அக்கா ழ, ள போன்ற எழுத்துக்களை எவ்வளவு துல்லியமாக உச்சரிக்காங்க! அதை நீங்க கவனிக்கலயா?😕😀😀
அரசுப்பள்ளி மாணவர்கள் நாங்கள் பப்ளிக் டாய்லெட் தனியார் பள்ளியில் அவர்கள் மணப்பாட எந்திரங்கள்
ஆசிரியரின் திறமை...
வாழ்க வாழ்க 😂😂😂
தமிழ் தெரியாதவர் ஆசிரியை யா.. அட கடவுளே
நீங்க தமிழ் புலவர் தான்
@@pravinalex7293 காலாச்சிட்டாராம்😏😏😏😂
அப்படியா தோழர் 😎
உச்சரிப்பு சரிதான், நியூஸ் கிடைக்காதா நாய்கள் செய்யுற வேல.
இப்பதான் letter சொல்லி தர்றாங்க, அதுக்குள்ள எப்படி (யார்-யர்) னு எழுதுவான்.
4 , 5 வயது சிறுப்பிள்ளைகளுக்கு இப்படித்தான் சொல்லிக்கொடுப்பார்கள்
... போக போக தான் பேச்சுமொழிக்கு ஏற்ப வாசிக்க கற்றுக்கொடுப்பார்கள் ..
சிறுப்பிள்ளைகளுக்கு சத்தத்தோடு சொல்லி கொடுக்கும் பொழுதுதான் மனதில் பதியும் அதனால் தான் சத்தம் உயர்த்தி சொல்லிக்கொடுப்பதால் அது நெடில் போல தொனிக்கிறது .. இதில் ஏதும் தவறில்லையே
No mistakes🙄...
யாருக்கு சுடலை ஸ்டாலின் ஞாபகம் வந்தது
யார் சொல்வதோ ! யார் சொல்வதோ !
அந்த ஆசிரியையின் உச்சரிப்பில் தவறு ஒன்றும் இல்லையே. செய்தியின் உண்மை தன்மை ஆராய்ந்து வெளியிடவும் .அதை தவிர்த்து எதாவது செய்தி வேண்டும் என்பதற்காக கண்மூடிதனமாக செய்திகளை வெளியிட்டு நல்ல ஆசிரியர்களின் மதிப்பை சீர்குலைக்க வேண்டாம் வேல்ராஜ்...
'அ' என்ற சொல்லை 'ஆனா' என்றும் 'ஆ' என்ற சொல்லை 'ஆவனா' என்றும் உச்சரிப்பர் அதற்கு என்று அதை தவறு, தமிழ் உச்சரிப்பு இல்லை என சொல்ல முடியாது, நான் தூத்துக்குடியில் இருக்கும் போது இவ்வாறு தான் சொல்லி கொடுத்தனர்,இங்கு அ,ஆ,இ,ஈ என சொல்லி கொடுத்தனர் ,இரண்டுமே தவறு இல்லை .
Ok good
தூத்துக்குடி மாவட்டம் தான் கெத்து இரயில் ஒடும் காட்சி சூப்பர்
Polimer செய்திகளுக்காக lkg student ஆக மாறி தமிழ் டீச்சரை மடக்கி பிடிக்கும் வேல்ராஜ் 😆
😂😂😂😂 Vera level bro
Correct tha iruku
வேல்ராஜ் அண்ணே நம்ம தூத்துக்குடி ல மட்டும் தான் "அ" வ "அ" னு சொல்வோம். மத்த மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் எல்லாம் "அ" வ "ஆ" என்று தான் சொல்கிறார்கள். இத நான் சென்னையில் கல்லூரி படிக்கும் போது தெரிந்து கொண்டேன்.
3:49
Namaskarama 🤣🤣
Appo Tamil appditha varum 😂
ரஞ்சித் நீங்க கூட தான் ஹோட்டல்-னு உச்சரிக்கிறதுக்கு பதிலா ஹொட்டேல்-னு உச்சரிக்கிறீங்க...நாங்க யாராவது உங்கள நக்கல் பண்ணோமா......
5000, 6000 salary கொடுத்த இந்த மாதிரி த கிடைக்கும்..
இந்த உச்சரிப்பு முறை தான் சரி. வேல்ராஜ் சற்றே சிந்தித்து பார்க்க வேண்டும்.
Super good job
Stalin nabakam varuthu...🤣🤣
நம்ம தமிழ் ஆசிரியர் ஆன்லைன் வகுப்பிர்காக வேல்ராஜ்,,,,,,,
This is common in all school
திராவிடம் வளர்த்த தமிழ் லட்சணம் இதுதான் தெரிந்துகொள்ளுங்கள் புரிந்துகொள்ளுங்கள் விழிப்படையுங்கள் மக்களே திராவிட ஆட்சி மாயையில் இருந்து வெளியே வாருங்கள்
Super pa
Private school teachers quality check pannunga
Appathan government schools arrumai therium
Commerce padichavanga 9 and 10 science sollitharanga
அந்த ஆசிரியையும் தமிழ்நாட்டில் பிறந்து,படித்து,வளர்ந்தவர் தானே அவரால் மட்டும் எப்படி சரியாக படித்து விட முடியும் 😂😂😂
Masss
அந்த டீச்சர் கரெக்டா தா சொல்றாங்க உனக்கு தா ஒன்னும் தெரில தமிழ் அறிஞர்கள் யாராவது இருந்தா கேளு வேல்ராஜ்
@@WifeofVivek அப்படி இல்லை. இந்த ஆசிரியை தவறாக தான் சொல்லி தருகிறார். ய - குறுகி உச்சரிக்க வேண்டும், 'yaa' என்று இழுக்க கூடாது.
ப - 'pa' குறுகி உச்சரிக்க வேண்டும்
பா- 'paa' நெடில்
@@subalakshmij3372 குறிலையும் நெடிலையும் அடுத்தடுத்து சொல்லிக்கொடுத்து இருந்தால் இப்பிரச்சனையை தவிர்த்திருக்கலாம். அவர் குறில் எழுத்துக்களையும் மெய் எழுத்துக்களையும் சொல்லித்தருவது மட்டுமே நமக்கு காட்டப்படுகிறது. அதனால் அந்த ஆசிரியை சொல்லித்தரும் முறை தவறு என்று முழுமையாக சொல்லிவிட முடியாது.
@@guruonline6481 இல்லை தவறு தான். நன்றாகவே தெரிகிறது. 'ய' வை 'யா' என்றுதான் சொல்லி தருகிறார்.
செய்தி யாளர் சரியாக உச்சரிப்பு பயன்படுத்தி கொள்ளலாம்
ஹோட்டல் கு ஹொட்டெயில் nu solra velraaaju...nee ellam idha pathi pesalaaama😂😂
தமிழ் அழகாக பேச வேண்டும் என எண்ணிய நீங்கள், பிள்ளையை தமிழ் வழிகல்வி புகட்டும் பள்ளியில் ஏன் சேர்க்கவில்லை...
லிட்டரை லீட்டர் என்றும் போலிசை பொலிசார் என்றும் தமிழை தவறாக உச்சரிக்கும் பாலிமரா அடுத்தவரின் தமிழ் உச்சிப்பை தவறேன சுட்டிக்காட்டுவது... கால கொடுமை...
👏👏👏👏👏👏
Velraj annae kalakkuringa.....
ஆசிரியர் சொன்னது சரியான உச்சரிப்பு, ஆனால் செய்தி சேனல் தவறான வழியில் ஒளிபரப்பப்படுகிறது
Teacher is Talented.
காலை வணக்கம் பாலிமர்😃🤣😂😁
ஆன்லைன்ல சத்தமா பேசினா தான் குழந்தைகளுக்கு கேட்கும். குறில் நெடில் பிரச்சன வந்துதான் தீரும். இதுல ஒன்னும் பண்ண முடியாது
எவ்வளவு அழகா சொல்லி கொடுக்குறாங்க. எல்லா ஸ்கூல்லயும் இப்படித்தான் சொல்லி குடுப்பாங்க. நீங்களும் இப்படித்தான் படிச்சு வந்திருப்பீங்க. நெடில்னா இழுத்து சொல்வாங்க. உங்களுக்கு எல்லாமே தெரியும். கமென்ட்ல எத்தன பேரு சொல்லி இருக்காங்க பாருங்க. தேவை இல்லாம ஒரு நியூஸ்.
ஆமாம் இப்படி தான் பண்றாங்க... அச்சு வெல்லம் என்பதை என் பையன் ஆசிரியர் அச்சு வெள்ளம் என்று சொல்லி கொடுக்கிறார்கள்....
2:30 ரஞ்சித் அண்ணன் சேட்டை ஆரம்பம்
கரெக்டா தானே சொல்லி தராங்க. அதே பள்ளியில் இலவசமாக கல்வியும் கற்றுத் தருகிறார்கள் சில குழந்தைகளுக்கு என்று கேள்விப்பட்டுள்ளேன். தனியார் பள்ளிகளில் இது ஒன்றுதான் இலவசமாக கல்வி கற்றுக் கொடுத்துக் கொண்டுள்ளது என்று நினைக்கிறேன்.
Athu yaaaa😂😂
Ranjith anna vera level
Idhukku 5 mins video podunga. Neet registration open aanappo, keezha scrolling la mattum news podunga
தமிழில் உச்சரிப்பு மிகவும் முக்கியமானது பாலிமர் செய்திகளுக்காக தூத்துக்குடி யில் இருந்து பால்ராஜ் தம்பி வேல்ராஜ்
தனியார் பள்ளி ஆசிரியர்கள் உச்சரிப்பில் தவறுகள் செய்கிறார்கள்...... ஆனால் அப்படியே அரசு ஆசிரியர்களிடம் பார்த்தாள் பாடமே தவறாக இருக்கும்..... மாணவர்களை படிக்க சொல்லிட்டு இவர்கள் ஏதோ கடமைக்கு விளக்கம் சொல்வார்கள் இதுதான் அரசு பள்ளி....
எல்லாம் கால கொடுமை....
Vel raj bro vungala ela kalivi kalivi vuthuragaa😂😂😂😂
தெரியவர்களுக்கு மட்டும் தான் இந்த கமென்ட் இபோது செய்தி வசிப்பவரின் பெயர் வேல்ராஜ் னு பலபேர் தப்பா நினைச்சுக்கிட்டு இருக்காங்க செய்தி வசிப்பவர் பேர் ரஞ்சித் content, script writer பேர் தான் வேல்ராஜ்
Yo theryumyah poya yo na Ranjith kitta pesuriken poya
@@marudhubala2002 நாயே உனக்கு தெரிஞ்ச மூடிட்டு போடா நான் தெரியாதவங்களுக்கு தான் சொன்னேன்
Ohooo enakku ippo than theriyum
@@jakilabalan1841 அப்டி சொல்லு மாமா
Teacher tan right pa - pal, paa- paal not pae.Dont blame teacher she is right..
🙄😏
அவருக்கே தமிழ் வரல தமில்னு சொல்கிறார் 😁
Thirunelveli slang
கொங்கு நாட்டு மக்கள் அப்படிதான் சொல்வார்கள்.... 🙏🏼
Teacher is correct...it's minute problem no need to worry
தமில் ..... நல்ல தமிழ்