சரியான துறையை. சரியான நபரிடம் தான். தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. உண்மை செய்திகளை உடனுக்குடன் வழங்கும். சோசியல் ட்ரெண்ட். சேனலுக்கும். அனைத்து ஊழியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்..🙏🙏🙏.🌹🌹🌹.
Happy to have a minister lyk him.Really appreciate on the in patients roaming out, but they should ensure the security services in every phc ,since its their work to control even though doctor has a word on it they can't enforce.All private hospitals have a strict security services, which care for both patients and doctors safety,as you can see doctors being easily assaulted in government setups,which doesn't happen in private.Also for super speciality services like dialysis request our health sector to ensure the availability of nephrologist lyk specialist availability. Otherwise all the materials without adequate manpower is useless, and this is the work of administration wing. Respect him for on call to concerned department and sorting out.
மிக்க நன்றி ஐயா. இதே போன்று எல்லா துறைகளும் செயல்பட்டால் நன்றாக இருக்கும்.
அமைச்சர் அவர்களுக்கு நன்றி.உங்களின் இந்த பணி தொடர வேண்டுகிறோம். மருத்துவமனை சிறப்பாக செயல்பட பொதுமக்களாகிய நாமும் உறுதுணையாக இருக்கவேண்டும்
மிகவும் ஆக்டிவான அமைச்சர் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்கள்.
அனைத்து மருத்துவமனை களையும் தணிக்கை செய்ய வேண்டும்! நன்றி திரு மா.சு அவர்களே
இதேபோல் ஒவ்வொரு அதிகாரியும் தன் கடமையை சரியாகச் செய்தால் ,பல கோடி மக்களின் வாழ்வாதாரங்கள் பாதுகாக்கப்படும் !🙏
சுகாதார அமைச்சரின் திடீர் ஆய்வு மிகவும் பாராட்டத்தக்கது
மேதகு ம. சு அண்ணா உங்களின் இப்பணி மேலும் தடரட்டும் என கூறி வாழ்த்துக்களை அன்புடன் சமர்ப்பக்கிறேன்
மிகவும் எளிமையான மனிதர் சுறுசுறுப்புடனும் கள ஆய்வு செய்திடும் அமைச்சர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
சரியான துறையை. சரியான நபரிடம் தான். தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. உண்மை செய்திகளை உடனுக்குடன் வழங்கும். சோசியல் ட்ரெண்ட். சேனலுக்கும். அனைத்து ஊழியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்..🙏🙏🙏.🌹🌹🌹.
அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் மிகவும் சிறப்பாக செயல்படுகிறார்.அவருக்கு வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் அய்யா 🙏
தி.மு.க அமைச்சர்களில் மிகச்சிறந்தவர்
தமிழ் நாட்டிற்கு கிடைத்த நல்ல மந்திரி . வணங்குகிறேன் 😊
கடமையைசெய்யும் திரு மா.சு. அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
Super.sir.Tg.🙏🙏🙏
கொஞ்சம் திருவாரூர் மருத்துவமனை கல்லூரி க்கு சென்று ஆய்வு நடத்த தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
Very Nice kept
It up continue
Valthukal 🙏🎉🙏
Salutes to respected minister 🎉🎉🎉🎉🎉🎉keepitup sir super 👌
Good maintenance by Doctors ❤❤❤
Real minister great man real human mentality salute sir from kerala
அமைச்சரின் அக்கறை.. நன்றி
❤❤❤❤❤ super sir Big salute sir
Good Good Do ALL Tamilnadu
As on time ni best your work
Great,sir.Thanks
அருமை அருமையான செயல் சார் வாழ்த்துகள்..
அதிகாரி இப்படி நடந்து கொள்ள வேண்டும்..
MA SU U should be health minister ever !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அமைச்சர் M S அவர்களின் சேவைகளை பாராட்டுகிறேன்
Very good 👍
Plz check all government hospital sir.thanks to visit it.❤
Good minister
மிகச் சிறந்த செயல்
மா சு மாசிலா தங்கம்
சுகாதாரத்துறை அமைச்சர் மிகவும் சிறந்தவர்... அவர் பணி சிறக்கட்டும்
Happy to have a minister lyk him.Really appreciate on the in patients roaming out, but they should ensure the security services in every phc ,since its their work to control even though doctor has a word on it they can't enforce.All private hospitals have a strict security services, which care for both patients and doctors safety,as you can see doctors being easily assaulted in government setups,which doesn't happen in private.Also for super speciality services like dialysis request our health sector to ensure the availability of nephrologist lyk specialist availability. Otherwise all the materials without adequate manpower is useless, and this is the work of administration wing. Respect him for on call to concerned department and sorting out.
Super sir, Karnataka
The GreatMan
Villupuram ஹாஸ்பிடலும் வந்துபாருங்க
. சூப்பர் அமைச்சர்.
Minister Ma Su will always active. He used to visit all hospitals and review in a detailed manner and taking remedial actions on the spot.
உடுமலை அருகே உள்ள அரசு மருத்துவக் வங்கா
Super👌👌👌👌, sir
Great sir super
salute sir!
Good job
Sir I salute sir
Ma su sir you are mass iya I salute sir.
Good sarivish sir
Sir i salute him.
இந்த அமைச்சரிடம் வருவாய்துறையையும் பதிவுதுறை யையும் கொடுத்தால் வருவாய் துறை மற்றும் பதிவுதுறை சீர்படுத்த முடியும்
Super sir
சார் தென்காசி அரசு மருத்துவமனை வாங்கஇங்க எதுவுமே சரியில்லை
Super
அருமையான செயல்
ஐயா வணக்கம் தாங்கள் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை முறைகள் பார்க்க வேண்டும்
💐👍mass sir. Mortuary visit !
Ma subramanian sir please visit pattukkottai
Prasava wardla Lancham thalavirnchu aaduthu
Good. But audio is not clear. Only the commentators narration we could know what is happening.
DMK govt wins because of this types of ministers in a action🎉🎉🎉🎉🎉🎉❤
💐💐💐🌴🌴🌴👌👌👌👌
Best minister in dmk.
🙏🙏🙏🙏🙏
Thuraiyooru gh vaarungal iyya
Sir please visit to ramasamypatti village higher secondary school and government hospital
🎉🎉🎉
Like this all the minister has to visit their department in surprising. Then only the fear will be prevail
Minister must wear decently visiting Hospital,
👍👍👍🙏🙏🙏🖐️🖐️🖐️🌄
Very efficient minister.
Super sir
Super sir