மிக அருமையான பதிவு அய்யா. எனக்கு ஞானத்தை கற்பித்தவர்கள் ஓஷோ, நீங்கள், ஜே. கிருஷ்ணமூர்த்தி ,ஜக்கி , விவேகானந்தர், வள்ளலார். உங்கள் திருக் காரியங்களால் உலகம் சிறக்கிறது . நீங்கள் ஓவொருவரும் வாழ்க்கையில் ஒரு புதிய பரிணாமத்தை கொடுத்துள்ளிற்கள்
.⭐..'ப்ரபஞ்ச இயக்க (அதிசயம்) விதிகளுக்கு' முன் நாம் ஒன்றுமேயில்லை..!..ஒரு தூசு தான்.. !... .... சுயநல போக்கிற்கு உண்டான விளைவுகளைச் சந்திக்காமல் யாரும் தப்ப இயலாது. . !... ....ஒருநொடியில் எல்லாம் மாறிவிடும்..!..நிலையாமை எனும் பெருமை கொண்டது உலகம் ..!.. .... இறைவிதிகளின் வலிமையை உணர்ந்து வாழ்வோம்...!... .... நன்றி ஐயா..!.... 🙏...
Extraordinary speech sir..after following you for more than two decades, your speech shows that you are not only enlightening others but also developing and maturing yourself to bloom like a glowing sun! Many people just deliver speech from the facts they learn from books, but you deliver from your heart with love and care,and that's why it directly reaches the listener's soul.Proud to have you Sir, you are our Nation's pride!!
Arpudham Sir ⭐️⭐️⭐️⭐️⭐️ Well said in a simple and clear way 👍 This is exactly what Gajendra Moksham also teaches us.. ‘Saranagathiyin thathuvam sollum... Thiru Naarananin Aruley Vellum...’ Govindam Hari Govindam 🌷🙏
Min 7:30 பறந்து பறந்து பணம் தேடி பாபக் குளத்தில் நீராடி பிறந்து வந்த நாள் முதலாய்ப் பேராசையுடன் உறவாடி இறந்தவன அப்படி இறந்தவன சொமந்தவனும் இறந்திட்டான்…… அதை இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான் 🙏🏼🙏🏼🙏🏼
ஐயா, நீங்கள் எங்கேயோ படித்ததை பற்றி பகிர்ந்து கொண்டீர்கள். நானோ என்றோ சிறுவயதில் பாடலாய் கேட்டு பாடமாய் எற்றுகொண்டேன் Min 10:30 நேற்று வரை நடந்ததெல்லாம் இன்று மாறலாம் நாம் நேர் வழியில் நடந்து சென்றால் நன்மை அடையலாம் தன்னைப்போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே அந்த தன்மை வர உள்ளத்திலே *கருணை* வேண்டுமே பொன்னைப்போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை இதை புரிந்து கொண்ட ஒருவனை போல் மனிதன் வேறில்லை
Min 13:20 “The desire to understand the world and the desire to reform it are the two great engines of progress, without which human society would stand still or retrogress. It’s coexistence or no existence.” B R
Namashkaram guru, how a son can leave the choice to his father, for example in case of love marriages parents may propose son to marry the girl of their choice but the son may not be willing then how we can says father is well wishers of son.please clarify guru
Sir enaku oru chinna santhegam..Nan anubava sali kedaiyathu ana enaku epothum mathavangalta help kekarthu na apdi oru thayakam..en husband oh Amma va kuda keka kudathu apdi nenaipen apram Ena irunthalum avanga seiyala paaru apdi thonum..enaku epothum help kekarthu avangala use panikra Mari thonum so keka maten..ana ithu seri ah illa thapa..yartayum epo epdi help kekanum? Help kekarthu thappa?
Unganala seiya mudinja oru seyala adutavanga kita keta atuku per tan use pannikaratu seiya mudiata oru seiyala urimai ulavanga kita kekaratu tappe ila daralama kekalam. Help kekarataum use pannikarata um potu kulapika vendam
மிக அருமையான பதிவு அய்யா. எனக்கு ஞானத்தை கற்பித்தவர்கள் ஓஷோ, நீங்கள், ஜே. கிருஷ்ணமூர்த்தி ,ஜக்கி , விவேகானந்தர், வள்ளலார். உங்கள் திருக் காரியங்களால் உலகம் சிறக்கிறது . நீங்கள் ஓவொருவரும் வாழ்க்கையில் ஒரு புதிய பரிணாமத்தை கொடுத்துள்ளிற்கள்
நல்ல புத்தகத்தைக் போல நீங்களும் நல்வழி காட்டுகிறீர்கள்....நன்றி
....
ஐயா..குருவே..ஒவ்வொரு சொல்லும் ஆழிகடல் முத்துகள்..வணங்குகிறேன் ஐயா ❤️❤️🙏🙏🙏🙏🌾🌾🌾🌾
நீங்கள் உங்கள் அன்பு குடும்பம்
வாழ்கவளமுடன்
அனைவரும் வாழ்கவளமுடன்
.⭐..'ப்ரபஞ்ச இயக்க (அதிசயம்) விதிகளுக்கு' முன் நாம் ஒன்றுமேயில்லை..!..ஒரு தூசு தான்.. !...
.... சுயநல போக்கிற்கு உண்டான விளைவுகளைச் சந்திக்காமல் யாரும் தப்ப இயலாது. . !...
....ஒருநொடியில் எல்லாம் மாறிவிடும்..!..நிலையாமை எனும் பெருமை கொண்டது உலகம் ..!..
.... இறைவிதிகளின் வலிமையை உணர்ந்து வாழ்வோம்...!...
.... நன்றி ஐயா..!.... 🙏...
தங்களின் கருத்துகளால் நான் மேன்மை அடைகின்றேன்.
Sir you must live forever.you are our greatest blessing
Very True inspiring story Suki Sivam Aiya👍
We must have total faith and surrender to Our Lord.🙏
Extraordinary speech sir..after following you for more than two decades, your speech shows that you are not only enlightening others but also developing and maturing yourself to bloom like a glowing sun! Many people just deliver speech from the facts they learn from books, but you deliver from your heart with love and care,and that's why it directly reaches the listener's soul.Proud to have you Sir, you are our Nation's pride!!
😊
இறைவன் கொடுத்த அச்சயப்பாத்திரம்நீங்கள் அய்யா..அற்புதமான பதிவு
மிக அருமை நிதர்சனமான உண்மை நன்றி ஐயா
Arpudham Sir ⭐️⭐️⭐️⭐️⭐️
Well said in a simple and clear way 👍
This is exactly what Gajendra Moksham also teaches us..
‘Saranagathiyin thathuvam sollum...
Thiru Naarananin Aruley Vellum...’
Govindam Hari Govindam 🌷🙏
மிகவும் அற்புதமான உரை. வாழ்க்கைக்குத் தேவையான, பயனுள்ள கருத்துக்கள். மிக்க நன்றி ஐயா 🙏
ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐
மிகவும் அற்புதமான பதிவு 👍👌🙏🙏🙏
Ultimate sir. goosebumps.......
நான் உங்கள் ரசிகன்
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....
அருமையான பதிவு
Miga Miga Arumai Vazhthukkal
சிந்தனை சிதறல் சிந்திக்க வைக்கிறது
Welcome sir
Excellent sir. Super information
அருமையான கருத்து நிறைந்த பேச்சு🌹🌹
அற்புதம்
Facts Sir. thank you so much. vazhga vaiyagam vazhga valamudan
அருமையான பதிவு நன்றி ஐயா
GOD BLESS YOU
நமஸ்காரம் குரு, மிக அருமை, நன்றி
Atputham 🙏👍
உங்களின் ஒவ்வொரு வார்த்தைகளும் எனக்குள் நிறைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது. நன்றி ஐயா
Vazhga valamudan sukisivam iyya avargal.👌👌
Enn Guru
நலம் தரும் இனிய சிந்தனை
Thanks Sir for your inspiration
Its absolutely suitable for me thank you very much
Excellent sir..
அருமை ஐயா...வாழ்க வளமுடன் ஐயா
Good thoughts
Thanks for uploading the video my dear appa,guru,and well wisher🙏🙏
அருமையான பதிவு சகோதரனே
ரொம்ப சிறப்பு🙏
மகனின் முடிவெடுக்கும் குணத்தையும் தந்தை கவனமாக பாதுகாக்க வேண்டும்...
Super sir🙏
அருமையான செய்தி
Loads and loads of learning. Thank you so much. 🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️
Nice 👍
Ayya... Vanakam... Ungala enaku romba pudikum...ungalala mudicha nadarajar varalaru, nadarajar silai amsathoda Explaination kuduga ayya... 🙏
ஓம் நமசிவாய🙏
மிகவும் அருமை ஐயா. நன்றி.
Ayya ninga vaalga valarga
👍👍👌👌
காலை வணக்கம் ஐயா 🙏
🙏 🙏 🙏 வணக்கம் 🙏 🙏 🙏
Supper
நன்றி ஐயா
As usual super...
Thanks sir
அருமையான தகவல் அன்புடன் வணக்கம்
Yes very correct
அனுபவத்தின் கைப்பிடித்து பயணிப்போம்........
நன்றி ஐயா🙏வாழ்க வளமுடன்
I almost never cry in my life.But this I cried my heart out. Thank you sir.Big tamil fan from eelam
Thank you. May the almighty bless you with health and wealth. Especially Peaceful life.
👌 அருமை ஐயா
nice theology
Min 7:30
பறந்து பறந்து பணம் தேடி பாபக் குளத்தில் நீராடி
பிறந்து வந்த நாள் முதலாய்ப் பேராசையுடன் உறவாடி
இறந்தவன அப்படி இறந்தவன சொமந்தவனும் இறந்திட்டான்……
அதை இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்
🙏🏼🙏🏼🙏🏼
ஐயா,
நீங்கள் எங்கேயோ படித்ததை பற்றி பகிர்ந்து கொண்டீர்கள். நானோ என்றோ சிறுவயதில்
பாடலாய் கேட்டு பாடமாய் எற்றுகொண்டேன்
Min 10:30
நேற்று வரை நடந்ததெல்லாம்
இன்று மாறலாம்
நாம் நேர் வழியில் நடந்து சென்றால்
நன்மை அடையலாம்
தன்னைப்போல பிறரை எண்ணும்
தன்மை வேண்டுமே
அந்த தன்மை வர உள்ளத்திலே
*கருணை* வேண்டுமே
பொன்னைப்போல மனம் படைத்தால்
செல்வம் வேறில்லை
இதை புரிந்து கொண்ட ஒருவனை போல்
மனிதன் வேறில்லை
Min 13:20
“The desire to understand the world and the desire to reform it are the two great engines of progress, without which human society would stand still or retrogress. It’s coexistence or no existence.” B R
🙏🙏🙏வணக்கம் 🙏 🙏 🙏
Vaalga valamudan 🌻 ayya vaalthukal
நன்றி ஐயா...
Good morning sir
Super sir.
Super, sir
Great
🙏👌👍
மிகவும் அருமையாக உள்ளது 🙏😍👌👏மிக்க நன்றி ஐயா 🙏
Actually in this time i need this peace full talk...
Love you my appa (god) thanks
God morning sir 🙏
1st view
Well Said Sir
Yes absolutely.
காலைவணக்கம்.ஐயா
Hisham already said this story
Thank you sir 🌞🌞🌞
தன்இயல் என்இயல் தன்செயல் என்செயல் என்ன இயற்றிய என்தனித் தந்தையே
அருட்பெருஞ்சோதி அகவல்
I love u sir
Wonderful vedio sir neega en kanne open panitiga👀
I am 1st
Excellent. The wisdom is the blessing of God Your speech indicates that you are a wiseman
Namashkaram guru, how a son can leave the choice to his father, for example in case of love marriages parents may propose son to marry the girl of their choice but the son may not be willing then how we can says father is well wishers of son.please clarify guru
Exceptional
👌👌👌👌👌👌
👍
🙏🙏🙏
வருமுன் அறிவான் அறிவாளி வந்த பின் தவிப்பான் ஏமாளி .
சார்உங்கள்அனபவம்இனினமநன்ரி
👍🙏🙏🙏🙏👌👌👌👌🙏🙏🙏
Sir enaku oru chinna santhegam..Nan anubava sali kedaiyathu ana enaku epothum mathavangalta help kekarthu na apdi oru thayakam..en husband oh Amma va kuda keka kudathu apdi nenaipen apram Ena irunthalum avanga seiyala paaru apdi thonum..enaku epothum help kekarthu avangala use panikra Mari thonum so keka maten..ana ithu seri ah illa thapa..yartayum epo epdi help kekanum? Help kekarthu thappa?
Unganala seiya mudinja oru seyala adutavanga kita keta atuku per tan use pannikaratu seiya mudiata oru seiyala urimai ulavanga kita kekaratu tappe ila daralama kekalam. Help kekarataum use pannikarata um potu kulapika vendam
@@mrsuperscenes7109 Thanku..
குத்துவிளக்குஎதற்கு
:)
Don't use English word sir
Vanakam sollum vitham veru vithamaga ullathu iyya,,,,Enna kopam ungaluku,,,🤔
நன்றிங்க ஐயா !