இனிய காலைநேர வணக்கங்கள் ஐயா, அருமையான கதையுடன் நல்ல அறிவுரைகளையும், எங்களின் விழிப்புணர்வுக்காக தாங்களின் காணொளிகளை தொடர்ந்து கேட்டு வருகிறேன் ஐயா, நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஞானமலரின் பக்கங்களையும் படித்து வருகிறேன், தொடரட்டும் தாங்களின் இந்த மேலான சேவை நன்றி வணக்கங்கள் ஐயா
Many Thanks for your inspirations Sir, educating world to remove worldwide caste racism to develop to remove world poverty to educate youngsters with God Blessings
நன்றி ஐயா🙏 முழு மனதோடு நம்பினால் பிரபஞ்சம் அதை நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும். ஜாதகம் பொருத்தமில்லை என பெண் கொடுக்க மறுத்த, பெண் ஊருக்கு transfer ல் வந்து மூண்றரை வருடம் கழித்து திருமணம் நடந்து ஒரு தேவதையை 40 வருடங்கள் வாழ எனக்கு கொடுத்தது.
வணக்கம் ஐயா 🙏🏼. நல்ல பதிவு. ஓஷோவின் பதிவுகளை இன்னும் நிறைய தமிழ் படுத்தி பதிவிடுங்கள் ஐயா. உங்களை தவிர வேறு யாரும் ஓஷோவை இவ்வளவு அழகாக எங்களுக்கு விளங்க வைக்க முடியாது. நன்றி ஐயா. 🙏🏼
ஐயா மனசாட்சியாக இறைவன் எமக்குள்தான் இருக்கிறார் என்பதை நாம் என்றுதான் அறியிறோமோ அன்றே மதபேதம் ஒழிந்திடும் இறைவன் யாரென அறியும் அறிவு வந்துவிடும் மனிதம் அறிவுபெற்றுவிடும் அடுத்தவர்க்கு தீங்கிழைக்கும் தீயமனம் மறைந்திடும்
Your sicerity/honesty/advavce knowledge needs further knowledge & may I suggest please read BAHAI RELIGION BOOKS for verification to enhance your knowledges. Tq
Great sir,the krishna story was good , what I feel sir may be sometimes your ego involved with race you are trying degrading northern region languages and culture, today i understood if search history to satisfy our ego it is not truth,the history should be seen with the real things within us which is same at every place ,all over the world when hurt they shout aaaa then we can't say he is saying aaa this root is Tamil, in nature many things are common pain,laugh, happiness,sadness, crying, jealous, similarly we have there are commonality in sounds that human produce so let us not fight which is first or intelligent we should enjoy the truth never go to involve ego
இனிய காலைநேர வணக்கங்கள் ஐயா, அருமையான கதையுடன் நல்ல அறிவுரைகளையும், எங்களின் விழிப்புணர்வுக்காக தாங்களின் காணொளிகளை தொடர்ந்து கேட்டு வருகிறேன் ஐயா, நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஞானமலரின் பக்கங்களையும் படித்து வருகிறேன், தொடரட்டும் தாங்களின் இந்த மேலான சேவை நன்றி வணக்கங்கள் ஐயா
நன்றி, வாழ்க வளமுடன் ஐயா
விருதுநகர் புத்தக திருவிழாவில் உங்களுடைய பேச்சு சிறப்பாக இருந்தது, மதங்கள் பொய் கடவுள் மெய்,
கடவுளுக்கு மதம் இல்லை.
நன்றி ஐயா 🙏🏼
கதைகளும் செய்யும் அற்புதங்கள்...🎉🎉🎉
இந்து மதம் என்பது மனிதம் வளர்க்கும் கலை...❤❤❤
Many Thanks for your inspirations Sir, educating world to remove worldwide caste racism to develop to remove world poverty to educate youngsters with God Blessings
வணக்கம் அய்யா. சிறப்பான பதிவு. நன்றிகளும் வாழ்த்துக்களும் இந்த நாள் ஆரோக்யமான நாள் அனைவருக்கும்.❤🎉
ராணி அவர்களே ஐயா இப்படி தாங்க எழுதனும்
நன்றி ஐயா🙏 முழு மனதோடு நம்பினால் பிரபஞ்சம் அதை நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும். ஜாதகம் பொருத்தமில்லை என பெண் கொடுக்க மறுத்த, பெண் ஊருக்கு transfer ல் வந்து மூண்றரை வருடம் கழித்து திருமணம் நடந்து ஒரு தேவதையை 40 வருடங்கள் வாழ எனக்கு கொடுத்தது.
Super sir ❤❤❤😊
வாழ்க வளமுடன்.🙏🙏
ஞானமலர் இதழில் படித்தேன். வாழ்க வளமுடன். Murary L.V.S.
வணக்கம் ஐயா 🙏🏼. நல்ல பதிவு. ஓஷோவின் பதிவுகளை இன்னும் நிறைய தமிழ் படுத்தி பதிவிடுங்கள் ஐயா. உங்களை தவிர வேறு யாரும் ஓஷோவை இவ்வளவு அழகாக எங்களுக்கு விளங்க வைக்க முடியாது.
நன்றி ஐயா. 🙏🏼
Vanakkam Ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🎊🎉😇
Thank you very much, Ayya. Benefitted a lot by your speeches and guidance. I pray God to bless you and your family with abundance. 🙏
🙏 நன்றி அய்யா.
Good speech sir❤❤
Nandri ayya 🙏🏽💐
Sinthikka vaïkkirathu🪔🪔, iniya nāl ☀
Vājthu 🙏🏽💐
Ayya I would like to meet you once. Pls tell me whether it's possible for me
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்குக் குரு வணக்கம் 🙏🙏🙏
Namashkaram guru Arumai nanri
ஐயா மனசாட்சியாக இறைவன் எமக்குள்தான் இருக்கிறார் என்பதை நாம் என்றுதான் அறியிறோமோ அன்றே மதபேதம் ஒழிந்திடும் இறைவன் யாரென அறியும் அறிவு வந்துவிடும் மனிதம் அறிவுபெற்றுவிடும் அடுத்தவர்க்கு தீங்கிழைக்கும் தீயமனம் மறைந்திடும்
ஓஷோவிடம் விவிலிய தாக்கம் இருக்கிறதே!
Rombhe nandri aiya
❤❤ good
நன்றிங்க ஐய்யா 😊😊
நன்றி ஐயா
Fears kills more dreams than failure coulds...
Arumai arumai
Thanks
👌👌
9:30🔥
Excellent
🙏🙏🙏
இந்த மாதிரி சிந்திக்க வைக்கும் video வரவேற்கிறோம்.
திமுக assignment தவிர்க்கவும்.
Your sicerity/honesty/advavce knowledge needs further knowledge & may I suggest please read BAHAI RELIGION BOOKS for verification to enhance your knowledges. Tq
❤
திருக்குறள்போல்ஜயாவின்சிந்தனைவாழ்கவாழ்க
Nice
Great sir,the krishna story was good , what I feel sir may be sometimes your ego involved with race you are trying degrading northern region languages and culture, today i understood if search history to satisfy our ego it is not truth,the history should be seen with the real things within us which is same at every place ,all over the world when hurt they shout aaaa then we can't say he is saying aaa this root is Tamil, in nature many things are common pain,laugh, happiness,sadness, crying, jealous, similarly we have there are commonality in sounds that human produce so let us not fight which is first or intelligent we should enjoy the truth never go to involve ego
Thanks sir. I'll read it
🙏🙏🙏
thanks