வணக்கம் அய்யா உங்களின் வாா்த்தைகள் சிலரின் இதயம் உடையாமல் பாதுகாக்கிறது அய்யா....நல்ல இதயம் பாதுகாக்க வேண்டும் அதனால் இறைவன் உங்களைப்போன்றவர்களை அனுப்பி இருக்கிறாா்....வாழ்வோம் வளமுடன்
என்னை, எனது கருத்தை, எனது இனத்தின் தன்மானத்தை, அதன் தனித்துவத்தை அங்கீகரிக்கும்.. ஒரு அரசியல் ஸ்தாபிதம், அதன் வரலாற்றுப் பின்னணியை தாங்கிய மானுடச்செறிவு, கலைஞரின் வடிவில் உயிர் சுமந்து வாழ்ந்த வரலாற்றை மறந்தால் நாம் மனிதரல்ல.. அரசியல் என்பது தேறித் தெழிந்து ஏற்றுக் கொண்டு ஒரு முடிவுக்கு வருவது.. முடிவுக்கு வந்தால் அணிசேர்ந்து சிந்திப்பது, வழிநடப்பது தவிர மூன்றாம் பேச்சுக்கு இடம் இல்லை.. .. - தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -
துன்பம், தூய்மை நிலை சேர்க்கும்; சுடச்சுடரும் பொன் தரும் பாடம்.. தூய்மை மனமே, தரும் மேன்மை; துலங்கிடும் வார்த்தை ஒளிப் பிரகாசம்.. பல்கலைக் கழகம், பட்டமெல்லாம் வெறும் தம்பட்டம்; பார் அறிந்திடவே, உரைத்தார் பார் அவர் துணைவேந்தர்.. அன்றொருகாலை, அடிவருடித்தனம் செய்தார் அவரும் இவரும் வேறு வேறல்ல; ஆணையர் வென்றார் சதிசெயலாலே, ஆலயம் சென்றே பாவம் போக்கி.. எங்கள் தேசம், அதிலே இதுவொன்றும் புதிதல்ல; கற்றவர் கயமை, செய்தும் வாழ்வார் மாட்சிமை தங்கிய அரசின் தயவால்.. கல்விக்குப் போன பிள்ளைகள் தானே, வீதியில் நின்று வில்லங்கப்படுவார்.. விதியாகும்.. .. - இது யாழ்ப் பாணம் தரும் கல்வி, உலகே நீதி நீ சொல்லு - 💚💛🧡💙✔💚💛🧡💙💜
முன்னொரு காலத்தில் பொருட்கள் தரமாக இருப்பது மட்டுமே ஜாஸ்த்தி விளம்பரமாக இருந்திச்சு.. இப்போதெல்லாம் தரம் கம்மி, விளம்பரமே ஒஸ்த்தி.. பெரிசா சிந்திச்சா வாழ முடியாது.. வாழணுன்னு நெனச்சா சிந்தனை அவசியமேயற்றது.. உத்திகள் தெரியாம ஒரு மண்ணும் செய்யேலாது.. உத்திகள் தெரிந்தால் பிரதமமந்திரியாவும் ஆவலாமே.. .. 08.49
அறம் ஒன்றை குறித்து ஆசிரியர் அமர்ந்து உரைப்பவரே இனிமையாக பேசுபவரே ஈரமான எழுத்துக் கொண்டவரே உளம் கனியும் உரை ஊக்கம் கொடுக்கும் எழுத்து எண்ணியதை சொல்பவரே ஏற்றம் தரும் பதிவுகள்
It is correct we have to ignore criticism. But in reality it is not applicable with people dear and near around us .If one ignores it the critics take undue advantage and continue their trolling.. So ultimately we get frustration. Sir we have to show our ill feelings one or other way. You can enlighten us regarding this. Thanks sir
As always, Life is full of Contradictions & Dualities. சொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் துக்கமடா Well...... "I think 99 times and find nothing. I stop thinking, swim in silence, and the truth comes to me." 🤔 I decided it is better to scream. Silence is the real crime against. humanity. - Silence is foolish if we are wise, but wise if we are foolish
Gd morning Time to give Advice when it is specially asked for Not When you think they Need It. இவர் சொன்ன கதை 1979 வேறே வந்திடிச்சி.. எங்கள் Senior அண்ணாக்கள் பேசி கொண்டது (by then my age 11) . இதே போல் வேருஒருவர்க்கு Cigrate advice . ஏண்டா 800 செலவு பண்ணி சிகரட் பிடிச்சி கக்ஷ்டபடர மற்றவர்களையும் துன்பபடுத்தர...நீ இந்த காசு இருந்தா வேலைக்கு போகாம வீட்லேயே இருக்கலாமே...னு!!! அவர் சொன்னார்...யோய் ..வேலைக்கு போகலைனால் 800 செலுபண்ணமுடியுமானு....
 இயற்கை சீற்றம். மனிதச் செயல் எல்லாம் எப்படி ஒரே எண் ஆன 9. 11 என்று வருகிறது. சிந்தியுங்கள் தமிழர்களே. சுனாமி ஏற்பட்ட நாள் 26 டிசம்பர் 2004 . அதே தேதி தமிழ் கேலன்டர் படி 11 ஆம் தேதி மார்கழி மாதம். மார்கழி தழிழ் மாதங்களில் 9 ஆவது மாதம் . *அதாவது 9. 11 தமிழ் தேதி . தமிழ் கேலன்டர் படி. பணம் மதிப்பிழப்பு செய்த நாள் 8 ஆம் தேதி நவம்பர் 2004 நள்ளிரவு அன்று. அதாவது 9 ஆம் தேதி காலையிலிருந்து . *ஆதாவது 9. 11 ஆங்கில தேதி இந்திய கேலன்டர் படி. நம்பிக்கை யின் அடிப்படையில் அளிக்க பட்ட ராமர் கோயில் தீர்ப்பு 18 ஆம் தேதி நவம்பர் என்று முடிவு செய்யப்பட்டது. பிறகு அதற்கு முன்பே 9 ஆம் தேதி நவம்பர் மாதம் 2019 அன்று வழங்கப்பட்டது. *ஆதாவது 9 .11 ஆங்கில தேதி இந்திய கேலன்டர் படி. அமெரிக்காவில் இரட்டை கோபுரமும் இடிக்க ப் பட்ட நாள் . 11 ஆம் தேதி செப்டம்பர் . ( அமெரிக்காவில் முதலில் மாதம் பிறகு தேதியை குறிப்பிடுவது பழக்கம். *ஆதாவது 9 . 11 ஆங்கில தேதி அமேரிக்க கேலன்டர் படி. ***இதை பாருங்கள் . தமிழ் சிந்தனையாளர் பேரவை யூ டூப் காணொலி பாருங்கள் . தமிழில் நிறைய செய்திகள் கிடைக்கும். Tsunami on 26 Dec 2004 as per tamil date 11 th margazhi (ie ) margazhi is the 9th month in tamil calender . So (ie) 9 11 as per TAMIL CALENDAR Demonatisation as demonisation with effect from mid night of 8 Nov 2016 (ie) 9 Nov 2016 , (ie)9 11 as per INDIAN CALENDER. Humorous Ram temple judgement was fixed on 18 nov then preponed to 9 Nov 2019 ( ie) 9 11 as per INDIAN CALENDAR Twin towers attack on sep 11 (ie) on 9 11 as per AMERICAN CALENDAR. Watch "Shocking Truth On 9/11" on TH-cam th-cam.com/video/znHHV8Asrog/w-d-xo.html தமிழர்களுக்கும், இரட்டை கோயுரம் இடிப்பிற்கும் இலங்கை அழிவிற்கு என்ன சம்பந்தம் . தமிழர்களாகிய தமிழ்நாட்டில் மற்றும் இலங்கையில் உள்ள தமிழர்களை அழைப்பதையே நோக்கமாக இந்த வேலை நடக்கிறது. தமிழ் நாட்டில் உள்ள ஸ்ரீ ரங்கம் கோபுரம் இடித்தால் இலங்கை அழியும் என்றார்கள். 19 80 இல் இப்படி ஒரு பேச்சு இருந்தது. 1. Watch "இரட்டைக் கோபுரத் தகர்ப்பு பற்றிய ஐயங்கள்!" on TH-cam th-cam.com/video/4BFLlN2uWmc/w-d-xo.html dt 19 sep 2019 2. Watch "9/11-ம் மீனம்பாக்கமும்!" on TH-cam th-cam.com/video/HAUkMsap6xI/w-d-xo.html dt 9 Oct 2019 3. Watch "கமல் ஒரு தீர்க்கதரிசியா?" on TH-cam th-cam.com/video/zOt4iijrozc/w-d-xo.html dt 11 Nov 2019 4. Watch "பிகில் சொல்லும் திகில்!" on TH-cam th-cam.com/video/jn3VG3_cMaA/w-d-xo.html dt 20 Nov 2019
உங்களுடைய இந்த பதிவினால் நடக்கும் நன்மைகளை விட தீமையே அதிகம் பாதிப்பேர்கள் இவருக்கு வேறுவேலையில்லை என்று குறை கூறுவதும் அதிகம். இதை சரியாக எடுத்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்
அய்யா வணக்கம்.மிக்க நன்றி அய்யா. சரியான நேரத்தில் உங்கள் பதிவை கேட்க வைத்த இறைவனுக்கு நன்றி. 🙏🙏🙏🙏
As
வணக்கம் அய்யா
உங்களின் வாா்த்தைகள் சிலரின் இதயம் உடையாமல் பாதுகாக்கிறது அய்யா....நல்ல இதயம் பாதுகாக்க வேண்டும் அதனால் இறைவன் உங்களைப்போன்றவர்களை அனுப்பி இருக்கிறாா்....வாழ்வோம் வளமுடன்
எனக்கு தேவையான கருத்துக்கள் சரியான நேரத்தில் இறைவன் உங்கள் வழியாக கொடுத்துள்ளார்
ஆஹா...எப்படி பேச வேண்டும் என அழகாக சொன்னீர்கள்...சூப்பர்..சூப்பர்.
மனதில் நீந்தும் மௌனத்தின் வார்த்தைகளுக்கு வலிமை அதிகம்...சிறந்த கருத்து எங்கள் ஐயா......
வாழ்க வளமுடன் சுகி சிவம் ஐயா அவர்கள்.🙏🙏
🙏🙏🙏 I am big fan of sir
எம்பெருமானார் திருவடிகளே சரணம்
அருமை அப்பா வாழ்த்துக்கள்..வாழ்க வளமுடன் 💐💐💐💐💐
பேசாமல் மௌனமாய் இருந்து விடுவதே மிக நல்லது. வேறு ஒன்றும் தோன்றவில்லை
அப்பா மிகவும் நன்றி
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்...
அருமையாண. பதிவு ஐயனே நன்றிகள் பல. வாழ்த்துக்கள்
ஐயா
மழை எப்போது பெய்தாலும் அது புது நீர்துளிகளை அள்ளிதெளிக்கும். அது போல தான் உங்கள் பதிவு அருமை.
நன்றி ஐயா
வாழ்க வளமுடன் ஐயா
நமஸ்காரம் குரு, மிக அருமை, நன்றி
Thank you daddy ❤❤❤
Hello mr Sukisivam I’m watching you from japan
Hur
Superb as usual
நன்றி ஐயா.
Arumai vithiyasama na sinthanai
என்னை, எனது கருத்தை, எனது இனத்தின் தன்மானத்தை, அதன் தனித்துவத்தை அங்கீகரிக்கும்.. ஒரு அரசியல் ஸ்தாபிதம், அதன் வரலாற்றுப் பின்னணியை தாங்கிய மானுடச்செறிவு, கலைஞரின் வடிவில் உயிர் சுமந்து வாழ்ந்த வரலாற்றை மறந்தால் நாம் மனிதரல்ல..
அரசியல் என்பது தேறித் தெழிந்து ஏற்றுக் கொண்டு ஒரு முடிவுக்கு வருவது.. முடிவுக்கு வந்தால் அணிசேர்ந்து சிந்திப்பது, வழிநடப்பது தவிர மூன்றாம் பேச்சுக்கு இடம் இல்லை..
..
- தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -
Kanithaththuvam ath
u manithaththuvam..
kayamaiththuvam kalai
nthaal paramaarthth
uvam..
Kannaal kaanpathu mei illai.. kaathaal keddathum mei illai.. uttarin thool thoddu suttaththodu soolal moththamarinthu sol.. saththiyamenpathu eanna.. thakai saarntha thamil porul eanna?
vitpanamenpathu eanna.. athaik kaaddum vakai thiran eanna?
kalvi moththam porul eanna? karai kandavar eanpavar yaaro? kovilil kadavul vaalvathu saththiyam thaanaa.. aanaa.. eathukku eallaam nadakkuth thaanaa..
..
12.57
14.07.2020
💙💜💚💛
துன்பம், தூய்மை நிலை சேர்க்கும்;
சுடச்சுடரும் பொன் தரும் பாடம்..
தூய்மை மனமே, தரும் மேன்மை;
துலங்கிடும் வார்த்தை ஒளிப் பிரகாசம்.. பல்கலைக் கழகம், பட்டமெல்லாம் வெறும் தம்பட்டம்; பார் அறிந்திடவே, உரைத்தார் பார் அவர் துணைவேந்தர்.. அன்றொருகாலை, அடிவருடித்தனம் செய்தார் அவரும்
இவரும் வேறு வேறல்ல; ஆணையர் வென்றார்
சதிசெயலாலே, ஆலயம் சென்றே பாவம் போக்கி.. எங்கள் தேசம், அதிலே இதுவொன்றும் புதிதல்ல;
கற்றவர் கயமை, செய்தும் வாழ்வார் மாட்சிமை தங்கிய அரசின் தயவால்.. கல்விக்குப் போன பிள்ளைகள் தானே, வீதியில் நின்று வில்லங்கப்படுவார்.. விதியாகும்..
..
- இது யாழ்ப் பாணம் தரும் கல்வி, உலகே நீதி நீ சொல்லு -
💚💛🧡💙✔💚💛🧡💙💜
முன்னொரு காலத்தில் பொருட்கள் தரமாக இருப்பது மட்டுமே ஜாஸ்த்தி விளம்பரமாக இருந்திச்சு.. இப்போதெல்லாம் தரம் கம்மி, விளம்பரமே ஒஸ்த்தி..
பெரிசா சிந்திச்சா வாழ முடியாது.. வாழணுன்னு நெனச்சா சிந்தனை அவசியமேயற்றது.. உத்திகள்
தெரியாம ஒரு மண்ணும் செய்யேலாது.. உத்திகள் தெரிந்தால் பிரதமமந்திரியாவும்
ஆவலாமே..
..
08.49
தைவருடம், இனியபொங்கல் இனிது பொங்குவோம்.. இனிதுவந்தோம், என்று புவி வாழ்த்தப் பொங்குவோம்..
இடருகாலம் நீங்கி, இனிமையோடு
மங்கலங்கள் பொங்கப் பொங்குவோம்..
..
8.00
காலை வணக்கம் ஐயா 🙏
நன்றி ஐயா
மேன்மக்கள் மேன்மக்களே
Excellent Sir .. I Love your speech...
Very nice insights..wise learning..👌🏻👌🏻🌷🌷
Excellent
Iyya 🙏
Thank you Suki sivam
Really true
Wonderful
It's so good sir... We are waiting for your valuable messages and kindness...
Following your speeches so most of the examples i have already heard.... but gives insight and refreshing on real life approach
Aiya.. I want to talk to you to share my problem and get help from you. Please let me know how I can contact you. I presently live in the USA.
வணங்குகின்றேன் ஐயா
Nandri !! osho patri thani video series vandum sir
Thanks 🙏sir
Arumai aiyaa
Thank u sir, struggling with this
அய்யா ,இது மிகவும் பயனுள்ள தகவல் .அனைவரும் கண்டிப்பாகதெரிந்திருந்தால் வாழ்க்கை யில் வெற்றி பெறலாம்.
Vaalga valamudan 🌻 ayya vaalthukal
பயனுள்ள தகவல் ஐயா.
அன்பான வணக்கம்
அறம் ஒன்றை குறித்து
ஆசிரியர் அமர்ந்து உரைப்பவரே
இனிமையாக பேசுபவரே
ஈரமான எழுத்துக் கொண்டவரே
உளம் கனியும் உரை
ஊக்கம் கொடுக்கும் எழுத்து
எண்ணியதை சொல்பவரே
ஏற்றம் தரும் பதிவுகள்
Arumayana path ivu sagotharare
It is correct we have to ignore criticism. But in reality it is not applicable with people dear and near around us .If one ignores it the critics take undue advantage and continue their trolling.. So ultimately we get frustration. Sir we have to show our ill feelings one or other way. You can enlighten us regarding this. Thanks sir
அருமை
The way you explain, Super sir. 😊
Thirukural enna Athikaram Ayya ?11:23
100% true
Vanakkam Thalaivare
Can you make longer video
👌🙏🙏🙏
ஐயா வணக்கம் நீங்கள் வாழும் காலத்தில் நாங்களும் பயணிப்பது பாக்கியமாகும்
Sir rama banam chanel kurithu thangal pathivu podungal
As always,
Life is full of
Contradictions & Dualities.
சொன்னாலும் வெட்கமடா
சொல்லாவிட்டால் துக்கமடா
Well......
"I think 99 times and find nothing. I stop thinking, swim in silence, and the truth comes to me." 🤔
I decided it is better to scream. Silence is the real crime against. humanity. -
Silence is foolish if we are wise, but wise if we are foolish
Om om om
Nalla sinthanai
Gd morning
Time to give Advice when it is specially asked for
Not
When you think they Need It.
இவர் சொன்ன கதை 1979 வேறே வந்திடிச்சி..
எங்கள் Senior அண்ணாக்கள் பேசி கொண்டது (by then my age 11) .
இதே போல் வேருஒருவர்க்கு Cigrate advice .
ஏண்டா 800 செலவு பண்ணி சிகரட் பிடிச்சி கக்ஷ்டபடர மற்றவர்களையும் துன்பபடுத்தர...நீ இந்த காசு இருந்தா வேலைக்கு போகாம வீட்லேயே இருக்கலாமே...னு!!!
அவர் சொன்னார்...யோய் ..வேலைக்கு போகலைனால் 800 செலுபண்ணமுடியுமானு....
🙏🙏🙏

இயற்கை சீற்றம். மனிதச் செயல் எல்லாம் எப்படி
ஒரே எண் ஆன 9. 11 என்று வருகிறது.
சிந்தியுங்கள் தமிழர்களே.
சுனாமி ஏற்பட்ட நாள் 26 டிசம்பர் 2004 . அதே தேதி தமிழ் கேலன்டர் படி 11 ஆம் தேதி மார்கழி மாதம். மார்கழி தழிழ் மாதங்களில் 9 ஆவது மாதம் .
*அதாவது 9. 11 தமிழ் தேதி . தமிழ் கேலன்டர் படி.
பணம் மதிப்பிழப்பு செய்த நாள் 8 ஆம் தேதி நவம்பர் 2004 நள்ளிரவு அன்று. அதாவது 9 ஆம் தேதி காலையிலிருந்து .
*ஆதாவது 9. 11 ஆங்கில தேதி இந்திய கேலன்டர் படி.
நம்பிக்கை யின் அடிப்படையில் அளிக்க பட்ட ராமர் கோயில் தீர்ப்பு 18 ஆம் தேதி நவம்பர் என்று முடிவு செய்யப்பட்டது. பிறகு அதற்கு முன்பே 9 ஆம் தேதி நவம்பர் மாதம் 2019 அன்று வழங்கப்பட்டது.
*ஆதாவது 9 .11 ஆங்கில தேதி இந்திய கேலன்டர் படி.
அமெரிக்காவில் இரட்டை கோபுரமும் இடிக்க ப் பட்ட நாள் . 11 ஆம் தேதி செப்டம்பர் . ( அமெரிக்காவில் முதலில் மாதம் பிறகு தேதியை குறிப்பிடுவது பழக்கம்.
*ஆதாவது 9 . 11 ஆங்கில தேதி அமேரிக்க கேலன்டர் படி.
***இதை பாருங்கள் .
தமிழ் சிந்தனையாளர் பேரவை யூ டூப் காணொலி பாருங்கள் . தமிழில் நிறைய செய்திகள் கிடைக்கும்.
Tsunami on 26 Dec 2004 as per tamil date 11 th margazhi (ie ) margazhi is the 9th month in tamil calender . So
(ie) 9 11 as per TAMIL CALENDAR
Demonatisation as demonisation with effect from mid night of 8 Nov 2016 (ie) 9 Nov 2016 ,
(ie)9 11 as per INDIAN CALENDER.
Humorous Ram temple judgement was fixed on 18 nov then preponed to 9 Nov 2019
( ie) 9 11 as per INDIAN CALENDAR
Twin towers attack on sep 11
(ie) on 9 11 as per AMERICAN CALENDAR.
Watch "Shocking Truth On 9/11" on TH-cam
th-cam.com/video/znHHV8Asrog/w-d-xo.html
தமிழர்களுக்கும், இரட்டை கோயுரம் இடிப்பிற்கும் இலங்கை அழிவிற்கு என்ன சம்பந்தம் .
தமிழர்களாகிய தமிழ்நாட்டில் மற்றும் இலங்கையில் உள்ள தமிழர்களை அழைப்பதையே நோக்கமாக இந்த வேலை நடக்கிறது.
தமிழ் நாட்டில் உள்ள ஸ்ரீ ரங்கம் கோபுரம் இடித்தால் இலங்கை அழியும் என்றார்கள். 19 80 இல் இப்படி ஒரு பேச்சு இருந்தது.
1. Watch "இரட்டைக் கோபுரத் தகர்ப்பு பற்றிய ஐயங்கள்!" on TH-cam
th-cam.com/video/4BFLlN2uWmc/w-d-xo.html dt 19 sep 2019
2. Watch "9/11-ம் மீனம்பாக்கமும்!" on TH-cam
th-cam.com/video/HAUkMsap6xI/w-d-xo.html dt 9 Oct 2019
3. Watch "கமல் ஒரு தீர்க்கதரிசியா?" on TH-cam
th-cam.com/video/zOt4iijrozc/w-d-xo.html dt 11 Nov 2019
4. Watch "பிகில் சொல்லும் திகில்!" on TH-cam
th-cam.com/video/jn3VG3_cMaA/w-d-xo.html dt 20 Nov 2019
Thanks Sir 🙏How ever negative political Advertisement in between speech can be avoided
EXCELLENT message sir...👍🙏
குதிரைபொம்மைஎதற்கு
உங்களுடைய இந்த பதிவினால் நடக்கும் நன்மைகளை விட தீமையே அதிகம்
பாதிப்பேர்கள் இவருக்கு வேறுவேலையில்லை என்று குறை கூறுவதும் அதிகம். இதை சரியாக எடுத்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்
அதானால் என்ன? என்றாவது ஒருநாள் அவர்கள் இந்த உண்மைகளை உணருவார்கள். மான அவமானம் பார்த்தால் மற்றவர்களுக்கு நன்மை செய்ய முடியாது...
Please sleep Swift or you will get more stress
B
This lesson for me to modify way of taking