வணக்கத்திற்குரிய ஐயா, தங்களுடைய முகத்தை கண்டதே பெரும் பாக்யம். கடலூரில், தாங்கள் நடத்திய ஹிந்து மாநில மாநாட்டை மிக சிறப்பாக செய்தது கண்முன்னே நிற்கிறது. நானும் எனது மனைவியும் தங்களை தங்கள் இல்லத்தில் பேசி மகிழ்ந்த நாட்கள் தர்மராஜ தெருவில், திருப்பாதிரிப்புலியூர் கண்எதிரேஉள்ளது. எங்களுடைய குடும்பத்தினரின் வணக்கங்கள்.
அறநெறி பயில்வோம் ❤ பலமிக்க யானை சைவத்தை விரும்பி வாழ்வதை அறிந்து நாமும் சைவத்தை விரும்பி வாழ்வோம் ❤ மேலும் நம் திருவள்ளுவரும் வள்ளலாரும் கூறிய கொல்லாமை தத்துவத்தை கடைபிடித்து வாழுங்கள் ❤ காளை சிவனின் வாகனம் எனவே காளைகளை கொல்வது மாகா பாவம் அதுமட்டுமின்றி அவைகளுக்கும் நம்மை போன்று இரத்தம் மற்றும் வலி உள்ளதை உணர வேண்டும் எனவே சிவ பக்தர்கள் காளைகளை பாதுகாக்க வேண்டும் ❤ நன்றி ❤🙏🏿🙏🏿
சிவாய நமஹா! எனது அனுபவத்தில் போகர் பெருமான், அருணகிரிநாதர் பெருமான், மகான் படேசாகிப் இன்னும் பெயர் தெரியாத மகான்களும் அதேஇளமையும் அமைதி தவழம் நிலையில் நல்ல ஆன்மாவை தேடி வலம் வருகின்றனர் என்தை வெளிப்படுத்துவதில் மகிழ்ச்சி.
@@divineseeker1658இவரைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும். அவர் நினைத்து இருந்தால் தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய பணக்காரராக ஆகி இருக்கலாம். கர்ம யோகியாகவே அவர் உலகிற்கு வாழ்ந்து காட்டிக் கொண்டு இருக்கின்றார். இந்த வயதிலும் கருத்து பிசிறாமல் பேசுகிறார் பாருங்கள்.
பெயருக்கும் ஆளுக்கும் குணத்துக்கும் சம்பந்தம் இருக்காது என்பார்கள் அது உங்களைப் பெறுத்து சரியாக உள்ளது. ஞானப்பிரகாசம் என்ற பெயருடையவர் ஞானசூனியமாக இருப்பர். அழகேசன் என்ற பெயருடைய வன் அழகில்லாமல் இருப்பர். அதுபோல் சாமி என்ற பெயருடைய தாங்கள் எதற்கு இப்படி நெகடிவாக இருந்து என்ன சாதிக்க போகிறீர்கள்
என்னுடைய ஆசான் ஐயா அவர்களிடம் கல்லூரியில் நான் பயின்ற தமிழை மீண்டும் நினைவு படுத்தும் இந்த தருணத்தை, கேட்டு மகிழ்வும் ஆனந்த நிலையில உள்ளேன்,,, ஐயா உங்க மாணவனின் வணக்கத்தை ஏற்றுகொள்ள வேண்டுகிறேன்,, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கத்திற்குரிய ஐயா, தங்களுடைய முகத்தை கண்டதே பெரும் பாக்யம். கடலூரில், தாங்கள் நடத்திய ஹிந்து மாநில மாநாட்டை
மிக சிறப்பாக செய்தது கண்முன்னே நிற்கிறது. நானும் எனது மனைவியும் தங்களை தங்கள் இல்லத்தில் பேசி மகிழ்ந்த நாட்கள் தர்மராஜ தெருவில், திருப்பாதிரிப்புலியூர் கண்எதிரேஉள்ளது.
எங்களுடைய குடும்பத்தினரின் வணக்கங்கள்.
ஐயாஉங்கள்திருவடிசரணம். உங்கள்சொற்பொழிவுஎன்றால்எனக்குஉயிர்ஐயா. வணங்குகிறேன்ஐயா.
அறிவொளி பட்டி மன்ற சிறந்த சகலகலா வல்லவர் ❤கேட்க கேட்க தெவிடாடாத தேன் அமுதம் ❤ வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலம் ❤ குருவே சரணம் துணை ❤
அறநெறி பயில்வோம் ❤ பலமிக்க யானை சைவத்தை விரும்பி வாழ்வதை அறிந்து நாமும் சைவத்தை விரும்பி வாழ்வோம் ❤ மேலும் நம் திருவள்ளுவரும் வள்ளலாரும் கூறிய கொல்லாமை தத்துவத்தை கடைபிடித்து வாழுங்கள் ❤ காளை சிவனின் வாகனம் எனவே காளைகளை கொல்வது மாகா பாவம் அதுமட்டுமின்றி அவைகளுக்கும் நம்மை போன்று இரத்தம் மற்றும் வலி உள்ளதை உணர வேண்டும் எனவே சிவ பக்தர்கள் காளைகளை பாதுகாக்க வேண்டும் ❤ நன்றி ❤🙏🏿🙏🏿
அறிவொளக ஐயா அவர்களின் சொற்பொழிவு களை பல தடவை கேட்டுள்ளேன்.அவ்வளவு அறிவுப்பூர்வமாக இருக்கும்.நன்றி.
S😂
பசித்தோரால் இறை சிந்தனைக்கு வர மனம் மறுக்கும்.ஆனால் பசிப்பிணியை போக்கினால் மட்டுமே இறை சிந்தனைக்கு வர இயலும் என உணர் ந்தோர் மட்டுமே ஞானிகள்.
Om NamaSivaya Nama.
Om kumaragurudasa gurupyo namaha.
🙏கேட்க கேட்க தெவிட்டாத அமுதமொழி பேச்சு.ஆழ்ந்த கருத்துக்களை, எளிமையான நடையில் பேசும் உன்னதம்.நன்றி ஐயா 🙏
தெய்வீக அருள் பெற்றவர். செவிக்கு இன்பம். திகட்டாத சொற்பொழிவு. நன்றி , தாமரை பாலு.
ஓம் நமசிவாய நமக🎉🎉🎉
உங்களைப் போன்றவர்கள் இல்லாததே....காலம் பொல்லாததாய் உள்ளது.
ஓம் நமசிவாய நமக! ஓம் சரவண பவ ஜோதியே நமக! நல்லதே நடக்க அருள் புரிவீர்களாக!🙏🙏🙏
ஐயா அவர்களை வணங்குகிறேன்
ஓம் அமிகு நமசிவாய போற்றி போற்றி.
ஓம் அமிகு நமசிவாய போற்றி போற்றி.
ஓம் அமிகு நமசிவாய போற்றி போற்றி.
தங்களுக்கு தங்கள் பாதம் பணிந்த வணக்கங்கள். 40 வருடங்களுக்கு பின்னர் தங்களது குரலைக் கேட்டு பரவசம் அடைகின்றேன்.
சிவாய நமஹா! எனது அனுபவத்தில் போகர் பெருமான், அருணகிரிநாதர் பெருமான், மகான் படேசாகிப் இன்னும் பெயர் தெரியாத மகான்களும் அதேஇளமையும் அமைதி தவழம் நிலையில் நல்ல ஆன்மாவை தேடி வலம் வருகின்றனர் என்தை வெளிப்படுத்துவதில் மகிழ்ச்சி.
❤ ஆனந்தமாய் இருந்தது
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
பகவான்பாதம்பணிகிறேன்
அன்பே சிவம். சிவய நம
ஓம் சிவாய நம
Sorpozivu.arumai
Ayya arul.
முருகா சரணம் கந்தா போற்றி
சிவ சிவ ஹர ஹர குருவே சரணம்
ஓம் நமசிவாயா
1977 ல் அண்ணாமலை பல்கலையில் தமிழ் சொல்லிக்கொடுத்த அந்த நாட்கள் ஞாபகம் வருகிறது.
77 ல நானும் அவரிடம் படித்துள்ளேன். இனிய நினைவுகள்
ஓம் நமசிவாய நமகா.ஓம் மேருக சரணம்.
Best 👌
சிவாயநம.....
Sivaya nama
Om namasivaya sivaya namaha om namasivaya sivaya namaha om namasivaya sivaya namaha om namasivaya sivaya namaha
Iam study fast in 30years old east kottiyur kumbakonam
Om namasivaya
நமசிவாயம்இயற் பேராசிரியராக
அண்ணாமலை நகர்
Gazette- அர்சிதழ்.
மன்னிக்க வேண்டும் ஐயா.
❤❤❤
🙏🙏🙏
Nandri arivoli ayya🙏🙏🙏🙏🙏
பசி ஆறி விட்டுவா... என்பதுதான் ஆற்றுவாரா.
Om siva jai hind super
ஓம் நம சிவாய
சிவ சிவா
நல்ல கதை அளப்பு. இப்படிச் சொல்லிச் சொல்லியே வாழ்க்கையை ஓட்டுங்க. கேட்கிறதுக்கு ஆள் இருக்கிறது வரைக்கும் உங்களுடைய கடையை விரித்துக் கொண்டே இருக்கலாம்.
If you do not like, you may go out. Nobody has any right to criticise others. Even the Creator is silent!
திருந்தாத ஜென்மமே... இதையெல்லாம் புரிஞ்சிக்க உனக்கு ஏதுடா ஞானம்.. கடவுள் உன்னை படைக்கும் போதே அகங்காரத்துடன் படிச்சுட்டேன் போல அதனால நீயே சீக்கிரம் அடங்கிடுவ
@@divineseeker1658இவரைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும். அவர் நினைத்து இருந்தால் தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய பணக்காரராக ஆகி இருக்கலாம். கர்ம யோகியாகவே அவர் உலகிற்கு வாழ்ந்து காட்டிக் கொண்டு இருக்கின்றார். இந்த வயதிலும் கருத்து பிசிறாமல் பேசுகிறார் பாருங்கள்.
பெயருக்கும் ஆளுக்கும் குணத்துக்கும் சம்பந்தம் இருக்காது என்பார்கள் அது உங்களைப் பெறுத்து சரியாக உள்ளது. ஞானப்பிரகாசம் என்ற பெயருடையவர் ஞானசூனியமாக இருப்பர். அழகேசன் என்ற பெயருடைய வன் அழகில்லாமல் இருப்பர்.
அதுபோல் சாமி என்ற பெயருடைய தாங்கள் எதற்கு இப்படி நெகடிவாக இருந்து என்ன சாதிக்க போகிறீர்கள்
தெய்வ நிந்தனை, அறிவார்ந்த சொற்பொழிவை இகழ்ந்த உங்களை இறைவன் மன்னிப்பாயாக!!!
என்னுடைய ஆசான்
ஐயா அவர்களிடம் கல்லூரியில் நான் பயின்ற தமிழை மீண்டும் நினைவு படுத்தும் இந்த தருணத்தை, கேட்டு மகிழ்வும் ஆனந்த நிலையில உள்ளேன்,,, ஐயா
உங்க மாணவனின்
வணக்கத்தை ஏற்றுகொள்ள வேண்டுகிறேன்,, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நீங்கள் பாக்கியாலி
ஏனெனில், ஆசான் அறிவொளி 🙂
, ஓம் நமசிவாய 🙏
🙏
ஓம் சிவாய நம 🙏