- 269
- 541 545
ஞான தீபம் சேனல்
India
เข้าร่วมเมื่อ 10 ม.ค. 2014
சித்தர் பாடல்கள் மற்றும் சித்தர் பாடல்களுக்கு எளிய விளக்கம் தரப்படும்.தத்துவ ஞான கதைகள் தன்னம்பிக்கை தரும் வீடியோக்கள் பதிவு செய்யப்படும்.
அருள் ஆனந்தம் தரும் சொற்பொழிவு/திருமூலரின் திருமந்திரம்/முனைவர் அறிவொளி ஐயா உரை
#சொற்பொழிவு #சொற்பொழிவுசுடர்மணி முருகப்பெருமானின் அவதாரம் தவத்திரு ஆறுமுக அரங்க மகா தேசிக சுவாமிகள்
முருகப்பெருமானின் ஏழாம்படைவீடு - ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் , ஓங்காரக்குடில் - துறையூர்
Murugaperumanin Kalki Avathar Arumuga Aranga Maha Desiga Swamigal
Seventh abode of Lord Murugan - Sri Agathiar Sanmaarga Sangam, Ongarakudil, Thuraiyur,Trichy,Tamilnadu,India. PH - 0091-4327-255184,
website - www.agathiar.org , www.arangartv.com
Facebook - / sriagathiarsanmaargasa...
twitter - / omgarakudil
Blog - agathiarsangam....
Google plus - plus.google.co...
linkedin - / agathiarsangam
reddit- / agathiarsangam
tumblr - / agathiarsangam
instagram - / agathiarsangam
#ஆன்மீகம் #அருளுரைத்துளிகள்
A special speech abiut "ARUL MANAM KAMAZHUM MANIKKAVASAGAR " by Dr.N.Vijayasundari at Ongarakudil on 04-04-2015
முருகப்பெருமானின் ஏழாம்படைவீடு - ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் , ஓங்காரக்குடில் - துறையூர்
Murugaperumanin Kalki Avathar Arumuga Aranga Maha Desiga Swamigal
Seventh abode of Lord Murugan - Sri Agathiar Sanmaarga Sangam, Ongarakudil, Thuraiyur,Trichy,Tamilnadu,India. PH - 0091-4327-255184,
website - www.agathiar.org , www.arangartv.com
Facebook - / sriagathiarsanmaargasa...
twitter - / omgarakudil
Blog - agathiarsangam....
Google plus - plus.google.co...
linkedin - / agathiarsangam
reddit- / agathiarsangam
tumblr - / agathiarsangam
instagram - / agathiarsangam
#ஆன்மீகம் #அருளுரைத்துளிகள்
A special speech abiut "ARUL MANAM KAMAZHUM MANIKKAVASAGAR " by Dr.N.Vijayasundari at Ongarakudil on 04-04-2015
มุมมอง: 86 976
วีดีโอ
அருள் தரும் அருமையான பேச்சு/ந.விஜயசுந்தரி அவர்கள் சிறப்பு சொற்பொழிவு ஓங்காரக்குடில்
มุมมอง 146K3 หลายเดือนก่อน
முருகப்பெருமானின் அவதாரம் தவத்திரு ஆறுமுக அரங்க மகா தேசிக சுவாமிகள் முருகப்பெருமானின் ஏழாம்படைவீடு - ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் , ஓங்காரக்குடில் - துறையூர் Murugaperumanin Kalki Avathar Arumuga Aranga Maha Desiga Swamigal Seventh abode of Lord Murugan - Sri Agathiar Sanmaarga Sangam, Ongarakudil, Thuraiyur,Trichy,Tamilnadu,India. PH - 0091-4327-255184, website - www.agathiar.org , www.ara...
செய்யும் தொழிலே தெய்வம்; அகங்காரம் அற்ற செயலே கர்மயோகம் #சுகிசிவம்
มุมมอง 2.5K3 หลายเดือนก่อน
#சுகிசிவம் #inspirationspeech #motivationalspeech #motivation #speech
பட்டிமன்ற பேச்சாளர் ராஜா அவர்களின் Most powerful#motivationalspeech
มุมมอง 1.1K3 หลายเดือนก่อน
#தன்னம்பிக்கை #motivationalspeech #motivation #motivationspeech #inspirationspeech #எளிமையான #எளிமையாக
உமரிக்காடு ஶ்ரீ அகழிக்கரை சுவாமி கோயில் கொடை விழா
มุมมอง 3033 หลายเดือนก่อน
#கோவில்_கொடை #கோவில்திருவிழா #சுடலைமாடன்#சுடலைமாடசாமி #சாமிஆட்டம்
Dr jaynthasri balakrishnan பெண்களை பாராட்டுங்கள்
มุมมอง 4593 หลายเดือนก่อน
#பாராட்டு#பெண்கள் #jayanthasribalakrishnan #inspirationalspeech #inspirationalvideo #motivationalspeech
தன்னம்பிக்கை தரும் கதை/jayanthasri balakrishnan
มุมมอง 2.1K3 หลายเดือนก่อน
#motivationalspeech #inspirationalspeech #inspirationalvideo #inspiration #speech #story #jayanthasribalakrishnan
dr jayanthasri balakrishnan speech அன்பான பேச்சு/குடும்ப அமைப்பின் பெருமை
มุมมอง 5K3 หลายเดือนก่อน
#jayanthasribalakrishnan #speech #inspirationalspeech #motivationalspeech
திருமந்திரத் திரட்டு இரண்டாம் தந்திரம் முதல் பாகம்
มุมมอง 2093 หลายเดือนก่อน
#திருமந்திரம் #சித்தர்பாடல்கள் #சித்தர்கள்ரகசியம் #சித்தர்கள்ரகசியம் #சித்தர்பாடல் #சிவன்
கவிதைகளின் சிறப்பு! பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் அருமையான பேச்சு!
มุมมอง 4863 หลายเดือนก่อน
கவிதைகளின் சிறப்பு! பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் அருமையான பேச்சு!
பிற உயிர்களை தன்னுயிர் போல் நேசி/ஆன்மீக சொற்பொழிவு/பேச்சாளர் சிவசந்திரன்/
มุมมอง 1303 หลายเดือนก่อน
பிற உயிர்களை தன்னுயிர் போல் நேசி/ஆன்மீக சொற்பொழிவு/பேச்சாளர் சிவசந்திரன்/
பாவம் செய்யாதிரு/ஆன்மீக சொற்பொழிவு/பேச்சாளர் சிவசந்திரன்
มุมมอง 1183 หลายเดือนก่อน
பாவம் செய்யாதிரு/ஆன்மீக சொற்பொழிவு/பேச்சாளர் சிவசந்திரன்
prof Dr jayantasri Balakrishnan/motivational speech/life is challenge/தன்னம்பிக்கை தரும் பேச்சு
มุมมอง 5254 หลายเดือนก่อน
prof Dr jayantasri Balakrishnan/motivational speech/life is challenge/தன்னம்பிக்கை தரும் பேச்சு
மகாகவி பாரதியார் எழுதிய கட்டுரை/உண்மை/தெய்வம் எது?
มุมมอง 974 หลายเดือนก่อน
மகாகவி பாரதியார் எழுதிய கட்டுரை/உண்மை/தெய்வம் எது?
ஆற்றல் தரும் தமிழ்ப் பேச்சு பகுதி 2/ஆன்மீக சொற்பொழிவு/பேச்சாளர் சிவச்சந்திரன்
มุมมอง 904 หลายเดือนก่อน
ஆற்றல் தரும் தமிழ்ப் பேச்சு பகுதி 2/ஆன்மீக சொற்பொழிவு/பேச்சாளர் சிவச்சந்திரன்
ஆன்மீக சொற்பொழிவு/பேச்சாளர் சிவசந்திரன்/பகுதி. 1
มุมมอง 1634 หลายเดือนก่อน
ஆன்மீக சொற்பொழிவு/பேச்சாளர் சிவசந்திரன்/பகுதி. 1
பொன்மொழிகள் ராமகிருஷ்ண பரமஹம்சர் #பொன்மொழிகள்
มุมมอง 3074 หลายเดือนก่อน
பொன்மொழிகள் ராமகிருஷ்ண பரமஹம்சர் #பொன்மொழிகள்
ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அம்மா, அப்பா, ஆசிரியர், தெய்வம் பக்தி செய்யுங்கள் #inspirationalspeech
มุมมอง 2K4 หลายเดือนก่อน
ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அம்மா, அப்பா, ஆசிரியர், தெய்வம் பக்தி செய்யுங்கள் #inspirationalspeech
திருமந்திரத் திரட்டு /வறுமையை விரட்டலாம்/ முதல் தந்திரம்#திருமந்திரம்
มุมมอง 2024 หลายเดือนก่อน
திருமந்திரத் திரட்டு /வறுமையை விரட்டலாம்/ முதல் தந்திரம்#திருமந்திரம்
குழந்தை வளர்ப்பு அன்றும், இன்றும் #jayanthasribalakrishnan #inspirationalspeech
มุมมอง 5814 หลายเดือนก่อน
குழந்தை வளர்ப்பு அன்றும், இன்றும் #jayanthasribalakrishnan #inspirationalspeech
ராமகிருஷ்ண பரமஹம்சரின் 10 உபதேசங்கள் மானுட பிறவியின் பயன்
มุมมอง 1104 หลายเดือนก่อน
ராமகிருஷ்ண பரமஹம்சரின் 10 உபதேசங்கள் மானுட பிறவியின் பயன்
நகைச்சுவை பேச்சு#பேராசிரியர் #கு.ஞானசம்பந்தன்#காமெடி
มุมมอง 3234 หลายเดือนก่อน
நகைச்சுவை பேச்சு#பேராசிரியர் #கு.ஞானசம்பந்தன்#காமெடி
வாழ்க்கை மகத்தானது!Dr ஜெயந்தஶ்ரீ பாலகிருஷ்ணன் அருமையான பேச்சு
มุมมอง 1.6K4 หลายเดือนก่อน
வாழ்க்கை மகத்தானது!Dr ஜெயந்தஶ்ரீ பாலகிருஷ்ணன் அருமையான பேச்சு
குழந்தைகள் மீது நம்பிக்கை வைத்து தட்டிக் கொடுங்கள்#தன்னம்பிக்கை #பேச்சு
มุมมอง 1484 หลายเดือนก่อน
குழந்தைகள் மீது நம்பிக்கை வைத்து தட்டிக் கொடுங்கள்#தன்னம்பிக்கை #பேச்சு
தன்னை வியப்பதல்ல ஞானம் சூஃபி ஞான கதைகள்
มุมมอง 634 หลายเดือนก่อน
தன்னை வியப்பதல்ல ஞானம் சூஃபி ஞான கதைகள்
சூஃபி ஞான கதை வெற்றாக உணருங்கள்! வரவேற்றிடுங்கள்!
มุมมอง 234 หลายเดือนก่อน
சூஃபி ஞான கதை வெற்றாக உணருங்கள்! வரவேற்றிடுங்கள்!
சிறந்த பட்டிமன்ற பேச்சு திருமதி கவிதா ஜவஹர்
มุมมอง 1624 หลายเดือนก่อน
சிறந்த பட்டிமன்ற பேச்சு திருமதி கவிதா ஜவஹர்
பட்டிமன்ற பேச்சாளரின் அருமையான பேச்சு எம் சண்முகம்
มุมมอง 2764 หลายเดือนก่อน
பட்டிமன்ற பேச்சாளரின் அருமையான பேச்சு எம் சண்முகம்
தாய் தந்தையின் தியாகங்கள் #jayanthasribalakrishnan #inspirationalspeech #motivationalspeech
มุมมอง 3K4 หลายเดือนก่อน
தாய் தந்தையின் தியாகங்கள் #jayanthasribalakrishnan #inspirationalspeech #motivationalspeech
Excellent mam very clear speech
இத்தனை வருடங்கள் உங்கள் பேச்சை கேட்காமல் இருந்து விட்டேனே அம்மா என் வயது 54 இன்று கேட்டதற்காக நன்றி அம்மா god bless you
❤❤❤
🌹🙏👌👍❤️
அருமையான பதிவு. தெவிட்டாத இன் த மிழ். நன்றி சகோதரி
அருமை அருமை கடவுள் இல்லை என்று கதை பேசி கட்சி வைத்து ஆட்சி அதிகாரம் செய்யும் ஆணவமிக்க அடி முட்டாள்களின் மத்தியில் அரும் பெரும் ஜோதியாய் சகோதரி விஜயசுந்தரி என் கண்களுக்கு அன்னை மீனாட்சியாய் தெரிகின்றாள் நீடுழி வாழ்க
நீங்கள் இந்த புண்ணிய பூமியின் ஒரு தவ புதல்வி. வாழ்க உன் தமிழ் தொணடு. சரஸ்வதி உன் நாவில் பிரத்யட்ஷம்
1:15:01
Arumai
❤😂🎉வாழ்க வளமுடன்
அற்புதமான ஆனநதமான சொற்பொழிவு நேரம் போனதே தெரியவில்லை
அய்யா திருவடி சரணம் 1982 வாக்கில் நாள் ஒருவ இணைந்த சேலம் மாவட்டத்தில் கந்தம்பாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் நான் படித்த போது TN அர்த்தநாரி அய்யா அவர்கள் தலைமை ஆசிரியராக இருந்தார் அவர் திருச்செங்கோட்டை சார்ந்தவர் அப்போது நீங்கள் வந்து உரையாற்றிய போது நான் மேடையில் தங்களுக்கு தேவையான உதவிகளை செய்து அருகில் இருந்து தங்கள் பேச்சை கேட்டேன். தெளிந்தேன் ஆனால் எனது 40 வயது வரை என்னால் தேர முடியவில்லை 40 க்கு மேல் தெளிவுடன் தேரிவிட்டேன் இப்போது எனக்கு வயது 57 இப்போது உங்களுடன் பேச வாய்ப்பு கிடைதால் நன்றியுடன் பேசுவேன் வாய்ப்பு இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டுகிறன் அய்யா வணக்கம்
வள்ளலார் பசிப்பிணி போக்க பாடிய பாடல்களை கையாளலாமே!
எல்லா உயிர்களும் 🐢🐌🐿️🐇🐕🦺🐈🐓🐖🐐🦙🐀🦀🦐🐫🦆🐄🐥🐟 இன்புற்று ̤வாழ்க 💕🙏
எல்லாம் செயல் கூடும் 💕
Om shre meenatchi Amba namaha
Om shre sundaresa namaha
❤❤
அருமை, அருமை, சகோதரி.
OM NAMA SHIVAYA
Jai hind Jai Bharat ❤
வாழ்க வளமுடன்வாழ்க ❤❤❤
நமச்சிவாயா வாழ்க நாதன் தாள் வாழ்க ஒவ்வொரு நாளும் சிவபுராணம் நான் படிப்பேன் அம்மா
் அருமையான பதிவு சகோதரி யைப் போன்றவர்கள் இருப்பதனால் ஆன்மீகம் தழைத்தோங்கட்டும் தமிழ் வாழ்க உங்கள் ஆன்மீக பயணம் மென்மேலும் வளர கோடான கோடி வாழ்த்துக்கள் நன்றியும் வாழ்க வளமுடன்❤
மிக சிறப்பு சகோதரி🌹🙏🙏வாழ்க வளமுடன். சிவமுடன் வாழ்வ சிறக்க எல்லோரும் நலம் பெற வேண்டும் இறைவா🙏🙏🙏🙏
Super amma❤❤❤❤❤❤❤❤
வணக்கத்திற்குரிய ஐயா, தங்களுடைய முகத்தை கண்டதே பெரும் பாக்யம். கடலூரில், தாங்கள் நடத்திய ஹிந்து மாநில மாநாட்டை மிக சிறப்பாக செய்தது கண்முன்னே நிற்கிறது. நானும் எனது மனைவியும் தங்களை தங்கள் இல்லத்தில் பேசி மகிழ்ந்த நாட்கள் தர்மராஜ தெருவில், திருப்பாதிரிப்புலியூர் கண்எதிரேஉள்ளது. எங்களுடைய குடும்பத்தினரின் வணக்கங்கள்.
உங்களைப் போன்றவர்கள் இல்லாததே....காலம் பொல்லாததாய் உள்ளது.
Your speech is very nice. Thanks. ❤🎉
நெறிறியில்.உள்ள...நீரையுமம்பொட்டும்.வேண்டாம்..நீகருப்பரின்..கூட்டம்
Madam ungal odaia anmega pechu arumaiyaga irrunthathu enaku vazhtha vayathu Illai ungaluku neenda ayulai kadavul tharuvaraaka
அறநெறி பயில்வோம் ❤ பலமிக்க யானை சைவத்தை விரும்பி வாழ்வதை அறிந்து நாமும் சைவத்தை விரும்பி வாழ்வோம் ❤ மேலும் நம் திருவள்ளுவரும் வள்ளலாரும் கூறிய கொல்லாமை தத்துவத்தை கடைபிடித்து வாழுங்கள் ❤ காளை சிவனின் வாகனம் எனவே காளைகளை கொல்வது மாகா பாவம் அதுமட்டுமின்றி அவைகளுக்கும் நம்மை போன்று இரத்தம் மற்றும் வலி உள்ளதை உணர வேண்டும் எனவே சிவ பக்தர்கள் காளைகளை பாதுகாக்க வேண்டும் ❤ நன்றி ❤🙏🏿🙏🏿
Amma namaskaram 🙏
உயிரினங்களிலேயே மகத்தான பிறவி மனிதப்பிறவி மனிதப்பிறவின் உண்மையான மாண்பு இறைநம்பிக்கையோடு கடவுள்வழிபாடு அவன் அருளாலே அவன்தாள்வணங்கிட ஆங்கோர் தவம் செய்திடல் வேண்டும் (இறைவனைநம்பா விட்டாலும்பரவாயில்லை இழிவாக பேசுகிற தரம்கெட்ட ஈனத்தனமான பிழைப்புநடத்தி பற்பலநல்லமனிதர்களின்மனதைகாயப்படுத்துகிற கயவர்களை மனித வடிவ மிய
அம்மாதங்களின் அருளுரை அருமை தமிழ்நாட்டில் திருநீற்றை பூசிக்கவிட்டாலும் பரவாயில்லை பூசியதிருநீற்றை அழிக்கிறது ம் அதைஇழிவாக பேசுவதுமான மிகக் கீழ்த்தரமான தரம்கெட்டசெயலை செய்கிறாங்களே படுபாவிகள்
அம்மா, 🙏 நல்ல உவமை ஈசன் அருள் பெற நந்நேரம் பெற்றேன். நன்றி !!!
🙏
Super speach
அம்மா அம்மா இப்பொழுது உங்களது சிவ சிவ உபாசனை கேட்டேன் என் வாழ்வில் ஒரு பொன் நாள் இதைக் கேட்க வைத்த இறைவனுக்கு என்னுடைய இதய காணிக்கைகள் அம்மா நீங்கள் 16 செல்வங்களும் பெற்று இறைவனுடைய அருளையும் பெற்று சிவனடியார் ராசிகள் பெற்று இப்புவி தனிலே பல காலம் பல்லாண்டு காலம் இந்த இந்த சிவ உபாசனை போதிக்க வேண்டும் என்று அடியேன் ஆசைப்படுகிறேன் வாழ்க பல்லாண்டு பலகோடி நூற்றாண்டு சிவாய நம திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் நமச்சிவாய வாழ்க1:06:37 1:06:37
ஓம் நமசிவாய.. 🙏🙏🙏🙏🙏இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்காமல் இருக்கும் ஐயன் தாள் வாழ்க.🙏🙏🙏🙏🙏.❤❤❤❤❤
Gazette- அர்சிதழ். மன்னிக்க வேண்டும் ஐயா.
ஓம் அமிகு நமசிவாய போற்றி போற்றி. ஓம் அமிகு நமசிவாய போற்றி போற்றி. ஓம் அமிகு நமசிவாய போற்றி போற்றி.
ஓம் அமிகு நமசிவாய போற்றி போற்றி. ஓம் அமிகு சிவாய நம போற்றி போற்றி. ஓம் அமிகு சிவசிவ போற்றி போற்றி.
Vaalga valamudan amma vaalga valamudan thaaye needuulii vaalga valamudan thaaye🙏🙏
Miga miga arumai with so much of informations thank you so much ma👌🏻🎶🎶🎶🎶🎶😊🙏🙏🙏🙏🙏🙏
நற்பவி நற்பவி நற்பவி அம்மா மிக்க மகிழ்ச்சி நன்றி அம்மா
மிகவும் அருமையான பேச்சு இந்த காலத்திற்க்கு தேவையான ஒன்று
ஓம் நமசிவாய வாழ்க அம்மா உங்கள் மூலம் இறைவன் எங்களுக்கும் நல்லருள் புரிந்து உள்ளான். வணக்கம் நன்றி அம்மா
💐🙏
Om namasivaya