“திருமூலர் திருமந்திரம்’" சிந்தனை மருத்துவர் திரு ஏ. எம். ஹுசைன். "Tirumandiram" Dr. M.A Hussain

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2021
  • “திருமூலர் திருமந்திரம்’" சிந்தனை மருத்துவர் திரு ஏ. எம். ஹுசைன். "Tirumoolar Tirumandiram" Smart Healer Dr. M.A Hussain
    தவத்திரு சுவாமி விஜயானந்த சரஸ்வதி அவர்களால் ஸ்தாபிக்க பட்ட திருவண்ணாமலை திருமூலர் ஆசிரமத்தின் அருண பாண லிங்கேஷ்வர மற்றும் 108 நர்மதேஷ்வர சிவலிங்க ஆலயத்தில் 2021 நவம்பர் 13 - 15 ல் நடந்த குடமுழுக்கு விழாவில் சொற்பொழிவு நிகழ்ச்சி
    ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் ஆசிரமத்தில் நடைபெரும் ஆன்மீக சொற்பொழிவுகள், ருத்ரா அபிஷேக சிவ பூஜை போன்ற நிகழ்ச்சிகளின் நேரடி ஒளி, ஓலி பரப்பை (youtube live) காண:
    சுவாமி விஜயானந்தா அவர்களின் +1 954 540 9908 வாட்ஸ் அப் whats app எண்ணிற்கு text அனுப்பவும்.
    தங்கள் பெயர், மற்றும் நகரம் போன்ற விபரங்களை குறிப்பிடவும்
    “Tirumoolar Tirumandiram” Discourse by Dr. A.M. Hussain on the occasion of Aruna Banalingeshwara and 108 Narmadeshwara Linga Kumbabishekam at Tiruvannmalai Tirumoolar Ashramam 2021 Nov13 - Nov15 under the inspiration and guidance of Ashram Founder Sri Swami Vijayananda Saraswati
    To receive information and links to live TH-cam Rudra Abishekam and Shiva Poojas and spiritual discourses, please send a whats app TEXT message only to
    Swami Vijayananda +1 954 540 9908
    Please mention your name and city you are from

ความคิดเห็น • 670

  • @addsmano3710
    @addsmano3710 ปีที่แล้ว +18

    உசேன் பாய் அவர்களின் இந்த நமசிவாய கோலம் என்னை பிரமிக்கவைக்கிறது! ஆழ்ந்த பற்றுள்ள சிவனடியார்கள் கூட இப்படி தோற்றமும் இவ்வளவு நூல்களின் சிந்தனையும் கொண்டிருக்கவில்லை! உங்களை அந்த இராமலிங்கம்தான் எங்களுக்காக அனுப்பியுள்ளார். நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் எங்களை திட்டலாம். ஏனென்றால் இன்னும் உம்மளவுக்கு ஒன்றும் உணரவில்லை! நீடூழி வாழ்க

  • @jananichitra7558
    @jananichitra7558 ปีที่แล้ว +57

    எல்லாப் புகழும் இறைவனுக்கே...தங்களின் திருப்பாதங்களை வணங்குகிறோம்...தமிழைப் போற்றுபவர்கள் உலகிற்கு வழிகாட்டும் பெரியவர்கள்....எல்லா மொழியும் இறைவன் மொழியே... வாழ்க‌ வையகம் ...

  • @prabhakaranvilwasikhamani9860
    @prabhakaranvilwasikhamani9860 2 ปีที่แล้ว +42

    வள்ளலாரையும் திருமூலரையும் கண்டேன் கண்டேன் கடுகினும் ஆயிரம் நுணுக்கத்தை ஒற்ற அறிவு சிறிதும் பெற்றேன்! ஐயா! தங்களை வாழ்த்த வயதில்லை! ஆயினும் இறைவன் அருளாசியால் நீவிர் சுகமுடன் வாழ்க பல்லாண்டு என்று அந்த இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்!

  • @chinnaswamybalakrishnan
    @chinnaswamybalakrishnan ปีที่แล้ว +13

    உங்களைப் போன்ற ஒரு நல்ல மனிதரோட தரிசனம் செய்ய காத்துக் கொண்டு இருக்கிறேன் அது எப்போது நிகழும் என்று தெரியவில்லை 🙏

  • @vairamuthu2563
    @vairamuthu2563 2 ปีที่แล้ว +140

    மதங்களை கடந்த மா முனியே உம்மை வாழ்த்தி வணங்குகிறேன்.

    • @KTveda
      @KTveda 2 ปีที่แล้ว +3

      பாதம். பணிகிறேன். வால்மீகி. ஐயா. அவர்களை. எங்களை. ஆசீர்வதியுங்கள்

    • @ananthisrinivasan2033
      @ananthisrinivasan2033 ปีที่แล้ว +1

      namaskaram. your speech is fantastic ,courageous with humor. thank God for sending u for service to the society.vazhga valamudan.

    • @kamalapoopathym1903
      @kamalapoopathym1903 ปีที่แล้ว +1

      @@ananthisrinivasan2033 அற்புதம் 👌 ஐயா வணங்குகிறேன்.இதைத்தான் சிவனிடம் வேண்டுகிறேன்.இந்த உலகமே இன்பமயமாய் மாறும்.தங்களை மாற்றிய இறைவனுக்கு உலக ளவுக்கு நன்றி 🙏 இனிமையான குரல் இறைவன் உம்முள் இருக்கிறார் நன்றி பாதங்கள் போற்றி போற்றி ஓம் நமசிவாய 🙏

    • @ananthithangamani7415
      @ananthithangamani7415 ปีที่แล้ว

      ​@@KTveda s

    • @thulasiramanvuttalamunusam4883
      @thulasiramanvuttalamunusam4883 ปีที่แล้ว

      ​@@ananthisrinivasan2033
      +

  • @siva.ksivakadarkarai5187
    @siva.ksivakadarkarai5187 2 ปีที่แล้ว +20

    இந்த காணோளியை கண்டது எனது பாக்கியமாகவே கருதுகிறேன் 💐💐💐

  • @asnataraj5939
    @asnataraj5939 2 ปีที่แล้ว +12

    பெருமதிப்புக்குரிய ஐயா,
    தங்களின் ஒப்பற்ற ஆத்மப்பூர்வமான சொற்பொழிவைக் கேட்டவர் எவ்வளவு பெரிய குற்றவாளியாக இருந்தாலும் நிச்சயம் திருத்தி நல்லவராக வாழ்வார். மற்றவர்களையும் திருந்துவார் என்பது உறுதி.
    நன்றி,

  • @subramaniankani666
    @subramaniankani666 2 ปีที่แล้ว +26

    அய்யா.. உங்கள் ஒவ்வொரு சொல்லும் என்னை ஆச்சரியப்படுத்தியது..,! யார் இந்த மகான்..! இத்தனை நாள் நான் பார்க்கவில்லையே என்ற எண்ணம் வந்துவிட்டது..
    ஒவ்வொரு சொல்லுக்கும் என் கண்ணில் ஆனந்த கண்ணீர்... என் வாழ்வில் பொக்கிஷம்மான நாள் இன்று..

  • @kannants6813
    @kannants6813 2 ปีที่แล้ว +22

    இலங்கை ஜெயராஜ் வரிசை யில் உங்களை யும் வைக்கிறேன். நன்றி பல கோடி.

  • @pandurangan4444
    @pandurangan4444 ปีที่แล้ว +7

    ஐயா அடியேனுக்கு உங்கலுடைய சொற்பொழிவை கேட்டஉடனே உணர்வில் கலந்து ஆற்றல் பெருகி ஆனந்தத்தில் அமர செய்கின்றது ஐயா. இறைவணிண் அலவற்ற கருணையால் இன்னும் உங்கலுடைய உறை அற உறை அதுவே அருலுறை அதுவே தர்ம உறை.!!அடியேனின் அன்பான வாழ்த்துக்கள்.!!திருசிற்றம்பலம்.!!ஓம் நமசிவாய.!!சிவோகம்.!!!

  • @sevithahealthytips8892
    @sevithahealthytips8892 ปีที่แล้ว +12

    ஐயா தங்களின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஆணிவேர் போன்று மனதில் நிற்கின்றன தங்களுக்கு இறைவன் உடல் ஆரோக்கிய த்தையும் நீண்ட ஆயுளையும் தர வேண்டுகிறேன்

  • @thangapandianpandian5967
    @thangapandianpandian5967 2 ปีที่แล้ว +31

    அனைத்து மதத்தினரும் போற்றத்தக்க மிகச் சிறந்த ஆன்மீகச் சொற்பொழிவு.ஒன்றே குலம் ஒருவனே தேவன்.ஐயாவின் பணி சிறக்க இறைவன் திருவருள் புரிய வேண்டுவோம்.

  • @user-qz2fy6fl7n
    @user-qz2fy6fl7n ปีที่แล้ว +6

    ஐயா நீங்கள் சாதாரண மனிதர் அல்ல... என்ன ஒரு ஞானம் என்ன ஒரு தெளிவு.... வர்ணிக்க வார்த்தை இல்லை... ஆழ்மனதில் இருந்து அழுகை வருகிறது.... ஈசனின் மறு உருவமாய் மண்ணில் உதித்தவர் தாங்கள்.... என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prabavathychandrapaul9051
    @prabavathychandrapaul9051 ปีที่แล้ว +3

    ஐயா, தற்கால சூழலில் தங்களைப் போன்ற மகான்கள் தான் நாட்டிற்கும் தற்காலத்தில் நாத்திகம் பேசும் அரசியல்வாதிகளுக்கும் மிகவும் எடுத்துக்காட்டு. தங்கள் அறிவுரை அவர்களை திருத்தட்டும். நாடு நலம் பெறவேண்டும்.

  • @monkupinku4141
    @monkupinku4141 2 ปีที่แล้ว +28

    ஐயா, தங்களை காண நேர்ந்தது, தங்கள் பேச்சை கேட்க நேர்ந்தது என் பாக்கியம் 🙏🙏

  • @ramachandranmunuswamyraj1625
    @ramachandranmunuswamyraj1625 2 ปีที่แล้ว +87

    வணக்கம் ஐயா.
    இனம், மொழி, மதம் கடந்த உங்களின் விளக்கங்களை உள்வாங்கி வாழிநடக்க உதவிய
    இந்த காணொளி வழங்கிய ஆன்மீக அன்புள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
    தயவுசெய்து ஒன்றுமில்லாத ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு "ஏசி' ஏர்கூலர் என்று அமைப்போருக்கு மத்தியில் இந்த டாக்டர் அவர்களுக்கு குடிக்க தண்ணீர் வழங்க வைக்க மறந்த குறை இனி வரும் காலங்களில் நடவாது
    கவனமாக இருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றிகள் பலப்பல!

    • @sivohamtv
      @sivohamtv  2 ปีที่แล้ว +10

      1 மணி 9 நிமிடத்தில் பாருங்கள்.. ராமச்சந்திரன் .. ஹூசேன் ஐயா கையில் கப் உள்ளது 🙏🙏🙏

    • @theyagarajanponnurangam9947
      @theyagarajanponnurangam9947 2 ปีที่แล้ว +6

      மேன்மை மிகு மருத்துவர் மற்றும் இறை ஞானி அவர்களுக்கு எனது இதயம் கனிந்த நல் வாழ்த்துகள்,வாழ்க வளமுடன், நலமுடன்.
      தங்களது பேருதவி தற்போது மிகவும் அவசியம் இந்திய பெரு நாட்டிற்கே தேவை, மிக அதிகமாக தாய் தமிழ் நாட்டிற்கு மிகவும் அவசியம். நிச்சயம் பங்களிப்பீர்கள் என் இறைவனை யாசிக்கிறேன்💐

    • @tmramachandranmunusamiraj9323
      @tmramachandranmunusamiraj9323 ปีที่แล้ว +2

      @@sivohamtv வணக்கங்களுடன்..
      அவசரப்பட்டு கவனிக்க தவறிவிட்டேன். மன்னியுங்கள். நன்றி.

  • @sabarinathan154
    @sabarinathan154 2 ปีที่แล้ว +18

    * அப்பா உங்களை பார்க்கும் போது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தங்களை வாழ்த்தும் வயது எனக்கில்லை. வணங்குகிறேன்.*
    * எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே ஆண்டவனின் வழி காட்டுதலில் நடப்பதெல்லாம் நன்மைக்கே நல்லதே நடக்கும். வாழ்க நம் பாரதம். வாழ்க வளர்க இந்த வையகம். வாழ்க வளமுடன்.*
    * பாரத தாய்க்கு நன்றி *

  • @generaltalks290
    @generaltalks290 2 ปีที่แล้ว +11

    ஆன்மீக தேடலில் இருப்போர்க்கு தங்களின் பதிவு அமிர்தம் போன்றது. ஐயாவின் இது போன்ற பதிவுகளை பதிவிட பணிவுடன் வேண்டுகிறேன்

  • @mahimamuthukumar2315
    @mahimamuthukumar2315 2 ปีที่แล้ว +181

    அய்யாவின் ஆன்மிக..வார்த்தைகள்.. படித்து. அனுபவித்து..புரிந்து.. கடைவிரித்து உள்ளார்.. கொள்வாராய் நாம்..இருந்தால்.. இந்த மானுட பிறவி.. மேன்மை ஆகும்..நம் பிறவியின்.. வருகையே இதனை உணர்வதே.. நமக்கு ஐயா பெரும் வாய்ப்பு

    • @mutthumithun9769
      @mutthumithun9769 2 ปีที่แล้ว +4

      ௦0௦p௯pp௦௦0௦௦௦00௦௦௦0௦

    • @jeyabalunayakicuipanchanat4059
      @jeyabalunayakicuipanchanat4059 2 ปีที่แล้ว +12

      அய்யா அவர்கள் ஒரு அறிவு களஞ்சியம் ஏராளமான செய்திகளை வழங்கி உள்ளார்கள்

    • @diyaland4244
      @diyaland4244 2 ปีที่แล้ว

      @@mutthumithun9769 lll ll

    • @diyaland4244
      @diyaland4244 2 ปีที่แล้ว +1

      Ll

    • @originality3936
      @originality3936 2 ปีที่แล้ว +4

      மிக சிறப்பாக சொன்னீர்கள்.

  • @kumarsamy5430
    @kumarsamy5430 2 ปีที่แล้ว +4

    சிந்தனை மருத்துவரின் சீரடிகள் பணிந்து வணங்கி மகிழ்கின்றேன்!

  • @porchelviramr4404
    @porchelviramr4404 2 ปีที่แล้ว +15

    நம் அப்பன் இன்று எனக்கருளிய அருளே தங்களின் உரை ஐயா! தங்களின் திருப்பாதம் தொட்டுப் பணிகிறேன் ஐயா! 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @karthik6876
    @karthik6876 2 ปีที่แล้ว +38

    உங்கள் திருவடிகளுக்கு அடியேனின் பணிவான வணக்கங்கள் ஐயா
    🙏🙏🙏🙏🙏

  • @ArulArul-ok3kk
    @ArulArul-ok3kk 2 ปีที่แล้ว +107

    அய்யா தங்களை இன்று நேரில் சந்தித்து ஆசி பெற்றது மட்டற்ற மகிழ்ச்சி பாக்கியம் ஓம் நமச்சிவாய போற்றி ஓம் வள்ளலார் இராமலிங்க அடிகள் கொள்கைகள் போற்றி போற்றி 🔥🔥🔥🔥🔥🙏

  • @jayabalb6208
    @jayabalb6208 ปีที่แล้ว +15

    உள்ளம் உண்மை உணர்வு இறைவன் தத்துவம் மருத்துவம்......

  • @thangamsp1758
    @thangamsp1758 2 ปีที่แล้ว +20

    பயமில்லாமல் உண்மை
    பேசும்ஞானிநீங்கள்தான்

  • @yogesh.k4602
    @yogesh.k4602 2 ปีที่แล้ว +10

    மிகவும் சிறப்பான இனிய பேச்சு நன்றி ஐயா

  • @sweadranyamparamasivampill5108
    @sweadranyamparamasivampill5108 2 ปีที่แล้ว +10

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் அய்யா மதம் கடந்த அருமையான பேச்சு தங்கள் பாதம் பணிந்து வணங்கி மகிழ்வோம்

  • @dhakshanamurthys2102
    @dhakshanamurthys2102 ปีที่แล้ว +10

    இறைவன் அய்யா மீலமாக ஆன்மீகத்தை உணரசெய்துள்ளார்.

  • @velayuthans9570
    @velayuthans9570 ปีที่แล้ว +4

    ஐயா 🙏🙏🙏🙏 🙏 சாமி நேரில் வந்து விட்டது ஐயா நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏 கோவிந்தா கோவிந்தா 🙏 வாழ்க வளமுடன் வாழ்க பாரதம் 🙏 மூணாறில் இருந்து வேலாயுதன் நன்றாக இருந்தது

  • @sokkan4466
    @sokkan4466 2 ปีที่แล้ว +14

    🙏ஐயா, இறைவனுக்கு ஒப்பான ஒரு இறை அடியார். இவ்வளவு காலமாக உங்களை அறியாமல் இருந்தென்னை ஆட்கொள்வீர்களாக . எனது சிறு வயதில் என் தாத்தா தேவாரம், திருவாசகம், திருப்புகழ் எல்லாம் பாராயணம் பன்னி கொண்டு இருப்பார். அவர் கூறுகையில் அவருடன் சேர்ந்து ஒரு சில மட்டும் பாராயணம் செய்தல் உண்டு. அவ்வளவு தான். மானசீக குரு வாக தங்களை வணங்குகிறேன். ஏற்றுக் கொள்ளுங்கள். 🙏💐

    • @arulmanikandan3415
      @arulmanikandan3415 2 ปีที่แล้ว +1

      Yes

    • @kathirgamagnathan6255
      @kathirgamagnathan6255 ปีที่แล้ว +1

      👍✌️🙏🙏🙏 God bless. You have the great state of mind, heart & soul. This is your blessing not an accident. Praying for you for the grace of God.

  • @kousalyar8486
    @kousalyar8486 2 ปีที่แล้ว +11

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் கோடி அய்யா ஒரு மனிதன் பிறந்த பிறவிப்பயனை அடைவதற்கு இவ்வழியில் சென்றால் நன்மைகிடைக்கும் என்பதை ஒரு தந்தையாக இருந்து எடுத்துக்கூறியமைக்கு கோடாணகோடி நன்றிகள் வாழ்த்துக்கள் அய்யா தங்களின் பாதம் தொட்டு வணங்குகிறோம்அய்யா🙏🏻🙏🏻🙏🏼🙏🏼🙏🏼அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @gthibanify
    @gthibanify 2 ปีที่แล้ว +16

    நன்றி ஐயா.
    மிகவும் அருமையாக விளக்கம் அளித்திருக்கிறார். நம் இளைஞர்கள் அனைவரும் கேட்டு பயன் பெற வேண்டும்..
    ஒம் நமசிவாய..
    இறைவன் அருளால் நீங்கள் நீண்ட ஆயுளுடன் இந்த திருப்பணி தொடர்ந்து செயுங்கள்.

  • @BalaMurugan-er5nn
    @BalaMurugan-er5nn ปีที่แล้ว +12

    சிவன் பிறப்பே நின் சித்தம் சிந்திய நாவை என்ன என்று சொல்வேன் அய்யா அவர்களை வணங்கி வாழ்த்துகிறேன்!🙏🙏🙏 நன்றி!🙏🙏🙏வணக்கம்!🙏🙏🙏

  • @krishnamurthykumar972
    @krishnamurthykumar972 ปีที่แล้ว +3

    அற்புதமான விளக்கம். ஒரு முகம்மதியரிடமிருந்து திருமூலர் திருமந்திரம் பற்றிய விளக்கம் சூப்பர். கமண்ட்டுகளில் ஒரு இஸ்லாமியர் கூட பாராட்ட வில்லை. அதுதான் வருத்தம்.

  • @newmovietrailerandteaserso7244
    @newmovietrailerandteaserso7244 ปีที่แล้ว +4

    தன்னை தாழ்த்தி கொள்ளதிர்கள் என் இதயத்தில் உங்களை உயர்ந்த இடத்தில் வைத்திருக்கின்றேன் நீண்ட ஆயுள் இறைவன் கொடுக்கவேண்டும்

  • @umamaheswaris4136
    @umamaheswaris4136 2 ปีที่แล้ว +23

    வாழ்க வளமுடன் அய்யா.
    உயிரை தொட்டது அய்யா உங்கள் பேச்சு.

  • @crafts4fans421
    @crafts4fans421 ปีที่แล้ว +1

    ஐயாவுக்கு அடியேனின் நமஸ்காரத்தை
    தெரிவித்துக்கொள்கிறேன் நன்றி ஐயா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @v.thiagarajanpillai4157
    @v.thiagarajanpillai4157 ปีที่แล้ว +6

    ஐயாவின் பொற்பாதங்களை வணங்குகிறேன்.

  • @varmanagaiya3801
    @varmanagaiya3801 ปีที่แล้ว +8

    அறிவுக்கண்ணைத்திறக்கும் அற்புதமான ஞான சொற்பொழிவு. பெருங்கடலே தங்கள் பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன். நன்றி நன்றி நன்றி

  • @pandurangan4444
    @pandurangan4444 2 ปีที่แล้ว +4

    ஐயா வல்லள் பெருமானாரே உங்கலை ஆட்கொண்டு விட்டார் இது சத்தியம் அடியேன் ராஜ யொக கலையில் இருபது ஆண்டுகலாக பயணம் செய்கின்ரேன் ஐயா அடியேனின் சிந்தையில் பட்டது அடுத்தது மரணமில்லா பெரு வாழ்வை உங்கலுக்கு ஆட் கொண்டு விட்டார் அடியேனுக்கு மிக்க மகிழ்ச்சி ஐயா அடியேனின் அன்பான நள் வாழ்த்துக்கள் ஐயா.!!

    • @mirrasuriya9346
      @mirrasuriya9346 ปีที่แล้ว

      அவர் வள்ளலார். வல்லளார் அல்ல.

  • @subramanianchelliah6770
    @subramanianchelliah6770 ปีที่แล้ว +1

    ஐயா அவர்கள் முற்பிறவியில் பெரிய மகனாக பிறந்திருக்க வேண்டும். அப்போது விட்டு சென்ற சிவஞான பேதங்களை உபதேசிக்க இப்பிறவி எடுத்தார் போலும். வாழ்க அவர் திருநாமம்.

  • @16manivel
    @16manivel 2 ปีที่แล้ว +28

    கண்டேன் மெய்யனை கண்டேனே . உணர்தென் நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரதின் நுட்பத்தை உணர்தேன். உங்கள் திரு பொற்பதங்களுக்கு கொடி நமஸ்காரம் 🙏.

  • @rameshkodandaraman7967
    @rameshkodandaraman7967 2 ปีที่แล้ว +5

    ஐயா தாங்கள் தான் தமிழகத்தின் தலை சிறந்த ஆன்மீக குரு தங்கள் மூலம் நான் இன்னும் பலர் இறைவனை உணர்வார்கள்

  • @ramank3760
    @ramank3760 2 ปีที่แล้ว +46

    மிக மிக அருமையான சொற்பொழிவு. தாங்கள் இறைவன் அருளால் மிக நீண்ட காலம் வாழ வேண்டுகிறேன்

  • @krishnamoorthyramasamy3147
    @krishnamoorthyramasamy3147 ปีที่แล้ว +12

    அய்யா அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன், இறைவன் மிகப் பெரியவன், 💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐

  • @shivaraja6754
    @shivaraja6754 2 ปีที่แล้ว +14

    தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.திரு .ஹீசைன் ஐயா அவர்கள் தொடர்பு எண் மற்றும் விலாசம் தேவை.என்னிடம் உள்ள ஓலை சுவடி அவர்கள் சரியான முறையில் விளக்கம் மக்களிடையே தெரிவிப்பார்.

  • @suryanarayanan7056
    @suryanarayanan7056 ปีที่แล้ว

    அளவிலா ஆனந்தத்தை அளித்த பெருமை மிக்க உன்னத பே ருறை...திரு சிற்றம்பலம்

  • @vanajanairkrishnan5350
    @vanajanairkrishnan5350 2 ปีที่แล้ว +4

    வணக்கம் ஐயா...ஐயா வியக்கிறேன் ....நன்றிகள் தங்கள் திருப்பாதங்களுக்கு சமர்ப்பிக்கிறேன் ...ஈசனடி போற்றி ...

  • @carleyparipooranam8086
    @carleyparipooranam8086 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய வாழ்க... அண்ணாமலையார் அருள் என்றும் கிடைக்கட்டும்......

  • @gunavathymaniam6290
    @gunavathymaniam6290 2 ปีที่แล้ว +16

    வணங்குகிறோம் அய்யா..🙏🙏

  • @naturelover9690
    @naturelover9690 ปีที่แล้ว +10

    எங்கோ ஒரு கிராமத்தில் இருக்கும் எனக்கும், உங்கள் சொற்கள் ஒளி கொடுத்து, கோடி நன்றிகள் அய்யா, எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க, வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏🙏🙏❤️❤️❤️

    • @masilakamaraj2503
      @masilakamaraj2503 ปีที่แล้ว +1

      எம் ஆசான்
      வள்ளள் பெருமகானார் தங்களை வாழ்த்த இறைஞ்சுகிறேன்.

  • @rajenp4853
    @rajenp4853 2 ปีที่แล้ว +10

    What a treasure he is. Modern day prophet.

  • @asmurugan1891
    @asmurugan1891 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அய்யா தமிழை எந்த அளவுக்கு உணர்ந்து இருந்தால் பற்று இருந்தால் இந்த அளவுக்கு உணர்ச்சி பொங்க பேசியிருக்க முடியும். வாழ்த்துக்கள் உங்கள் திருவடிகள் பற்றி வாழ்த்து பெற வேண்டுகிறேன். மதத்தை மறந்து தமிழ் மீது பற்று கொண்ட அய்யா அவர்கள் போற்றி போற்றி

  • @ramaiyanmanohar2907
    @ramaiyanmanohar2907 ปีที่แล้ว +2

    ஐயா அவர்களின் பொற்பாதம் பனிந்து மகிழும் அடியேன் நன்றி வணக்கம்.

  • @rameshchitra9610
    @rameshchitra9610 ปีที่แล้ว +3

    உண்மையை உங்களைபோல் அனைத்து மத சகோதரர்களும் இறைவன் அருளால் உணர்ந்து கொள்ள வேண்டும்

  • @ramachandranr6382
    @ramachandranr6382 2 ปีที่แล้ว +22

    ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....

  • @kppkmurugadasan9238
    @kppkmurugadasan9238 2 ปีที่แล้ว +62

    சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏

  • @jayaramanrajamanikkam4596
    @jayaramanrajamanikkam4596 2 ปีที่แล้ว +9

    ஐயா அவர்கள் சொற்பொழிவால் என் அறிவுக்கண்
    ஆனந்தநீர் சொறிந்தது

  • @karunakaran8339
    @karunakaran8339 ปีที่แล้ว +13

    மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்
    ஐயா நின் தமிழ் வளமும் குரல் வளமும் கோடானுகோடி வாழ்த்துகள்

  • @shyamalamusic892
    @shyamalamusic892 7 หลายเดือนก่อน

    ஆஹா.ஆஹாஐயாதங்களின்
    சொற்பொழிவுஅற்புதம்தங்களின்
    ஆசீர்வாதமேமிகப்பெரிய
    வரமாகக்
    கருதுகிறேன்.நமஸ்காரம்..நமஸ்காரம்

  • @kanchanadharman9909
    @kanchanadharman9909 2 ปีที่แล้ว +8

    சிவானந்தம் மிக்க நன்றி ஐயா உங்கள் சொற்பொழிவு நான் கெட்டது நான் பெற்ற பாக்கியம்.

  • @kuppayeer7501
    @kuppayeer7501 2 ปีที่แล้ว +2

    மிகவும் தெளிவான ஆணித்தரமான திருமந்திரவிளக்கம் வள்ளளார் விளக்கம். உங்கள் உரை எனக்கு ஒரு வரப்பிரசாதம். யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெற யான் முடிந்தவரை மற்றவர்களுக்கு அனுப்பி மகிழ்வேன். வாழ்க வையகம் தாங்கள் வாழ்க வளமுடன்.

  • @gmganeshan4610
    @gmganeshan4610 2 ปีที่แล้ว +39

    ஐயா!நான் ஏன் இந்த பூமியில் பிறந்தேன் என்ற கேள்வி என் உள்ளத்தில் தோன்றிக்கொண்டு இருந்தது.இன்றுதான் அதன் அர்த்தம் உங்கள் பேச்சு மூலம் அறிந்து கொண்டேன் ஐயா.நன்றி ஐயா.

    • @jayaveljayavel6324
      @jayaveljayavel6324 2 ปีที่แล้ว +2

      Ayya I have not born in this earth god is make magic to born in earth no mind to god's loves Arutperum Jothi Andavar experience had seen the god and vallalar disappear with Arutperum Jothi Andavar Arutperum Jothi Arutperum Jothi Thani perum karunai Arutperum Jothi

    • @Sivaloga-xc3cj
      @Sivaloga-xc3cj ปีที่แล้ว +1

      தங்களை என்சொல்லி அல்லது என்னென்று நினைந்து அல்ல அல்ல எல்லாம் அவனென்று சாஷ்டாங்கமாக மரணிக்கிறேன்.

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de 2 ปีที่แล้ว +5

    மூலரின் திரு மந்திரம் முரடன் ஆனா தங்களை சித்தனை போல் ஆக்கியது அவன் சித்தமே நன்றி

  • @loganathanthana1970
    @loganathanthana1970 ปีที่แล้ว +2

    ஆற்றின் ஓரத்தில் ஆங்காங்கே குடிநீர் ஊற்று தோன்டினாலும் அனைத்து ஊற்றிலும் நன்னீர் இருப்பதில்லை ஏதோ ஒரு இடத்தில் மட்டுமே நன்னீர் இருக்கும் அந்த நன்னீர் தானோ ஐயா தாங்கள்..

  • @chandraraju8636
    @chandraraju8636 ปีที่แล้ว +3

    ஐயா அவர்களுக்கு வணக்கம். காலையிலேயே உங்களை பார்த்தவுடன் எனக்கு வாழ்கையில் நம்பிக்கை வந்துவிட்டது. தங்கள் மதம் கடந்த அறிவை பாராட்டுகிரேன்.

  • @vijayalakshimi6784
    @vijayalakshimi6784 ปีที่แล้ว

    ஐயா நீங்கள் இறைவன் திருஅவதாரமே..தங்களை காணவேண்டும் பேசவேண்டும்வாய்பைநல்கவேண்டும்தங்கள்திருப்பாதத்திற்குநன்றி

  • @rajkanthcj783
    @rajkanthcj783 2 ปีที่แล้ว +38

    எவ்வுயிருக்கும் குருவருள் கிடைக்க அருளட்டும் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை கருணை 🔥🙏🙏🙏🙏🙏

  • @shilpaabhiram829
    @shilpaabhiram829 2 ปีที่แล้ว +9

    ஐயா மெய்யான ஞானத்தை உணர்ந்தவர்

    • @gnanasambandamv5338
      @gnanasambandamv5338 ปีที่แล้ว +1

      அருமையான பதிவு மெய் ஞானி அநுபவம் சுத்தமான சன்மார்க்க சங்கம் வாழ்க்கை

  • @indusundar1897
    @indusundar1897 2 ปีที่แล้ว +12

    அற்புதம் அற்புதம்

  • @gopalakrishnangopalakrishn5735
    @gopalakrishnangopalakrishn5735 2 ปีที่แล้ว +10

    குருவே சரணம் ஓம் நமசிவாய வாழ்க

  • @mangalakumar3127
    @mangalakumar3127 2 ปีที่แล้ว +6

    திருமூலம் மட்டுமே யாவரையும் உயர்த்தும்

  • @sekarnadar9860
    @sekarnadar9860 2 ปีที่แล้ว +2

    திருநெல்வேலி மண்வாசனை.வாழ்க.

  • @PadmaPonnambalam-id1px
    @PadmaPonnambalam-id1px ปีที่แล้ว +1

    Top speech

  • @sivakumarm6506
    @sivakumarm6506 2 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம். நன்றி ஐயா. வள்ளலார் திருமலரடி போற்றி போற்றி.

  • @jayakumar7684
    @jayakumar7684 2 ปีที่แล้ว +10

    ஆன்மீக அடையாலம் நீங்கள்

  • @muthumariappankrishnasamyt4926
    @muthumariappankrishnasamyt4926 ปีที่แล้ว +9

    We are blessed to hear Arya's speech. Thank you Ayya.

  • @santhinivasangovind5693
    @santhinivasangovind5693 2 ปีที่แล้ว +4

    ஓம் சிவாய நம: கண்ணப்ப நாயனார் பிறப்பு, சிறுத்தொண்டர், வள்ளலார் திருந்திரத்தைக் கையில் எடுத்துக் கொண்டது போன்ற பல முக்கிய செய்திகள் புதிய து.

  • @ShivaKumar-ei1th
    @ShivaKumar-ei1th ปีที่แล้ว +6

    God Bless Dr Ayya. What a knowledge.

  • @VijayKumar-iy9co
    @VijayKumar-iy9co 2 ปีที่แล้ว +7

    I'm feeling blessed and lucky to have had to opportunity to encounter this video amidst a see of junk videos in the TH-cam. I know the very moment I clicked this video was facilitated by the almighty. My life won't be same after witnessing this brilliant speech.

  • @LISTENINGfull
    @LISTENINGfull 2 ปีที่แล้ว +17

    தமிழ் விளக்கம் ஆன்மிக ஆனந்தம் திருமூலரின் அன்பின் அறிவுரை மனித மாண்பினில் சிறப்பு. வாழ்க்கையில் கிடைத்த அற்புதம் தங்களின் வாய்ப்பு எமது பாக்கியம்.

  • @balakirshnanr5896
    @balakirshnanr5896 7 หลายเดือนก่อน +1

    உன்மைதான் சில நேரங்களில் திருமோடிஅவர்களைப்போலதான் இருக்கிறீர்கள் ஐயா!!!!!

  • @murugans4986
    @murugans4986 2 ปีที่แล้ว +5

    ஆதி ஜோதியை அண்டமெல்லாம் ஆளும் ஜோதியை ஆருயிர் க்குள்கெல்லாம் வாழும் ஜோதியை அருட்பெருஞ்ஜோதி யை ஓதி உணர்ந்தார்க்கெல்லாம் ஞான ஓளி தந்தருள்வாயே... வாசு.முருகன்

  • @mayakrishnan8842
    @mayakrishnan8842 2 ปีที่แล้ว +12

    ஐய்யா உங்கள் பாதம் தெட்டு தலை🧒🙏 வணங்குகிறேன்.

  • @gurusamysekar4765
    @gurusamysekar4765 2 ปีที่แล้ว +388

    ஐய்ய நின்னை எம் தந்தை, எம் உயிர் நாயகன் சிவபெருமான் அனுப்பினானோ ! தங்கள் பொன்னான திருவடிகளை பணிவுடன் அன்பு பெருக்குடன் வணங்குகிறேன்

    • @jayaramperumal7597
      @jayaramperumal7597 2 ปีที่แล้ว +13

      Exelent!

    • @trsekar7862
      @trsekar7862 2 ปีที่แล้ว +13

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

    • @lakshminarayanan5244
      @lakshminarayanan5244 2 ปีที่แล้ว +5

      We can compare ungal life of rishi valmiki youare apart an Pavel of sivan Perumal i seek your bledssingas

    • @socialjustice8020
      @socialjustice8020 2 ปีที่แล้ว +15

      ஆம் உயிர் நாயகன் அப்பன் சிவனே
      அவனை நினைப்பதே ஆனந்தம்

    • @vedagirisrinivasan2623
      @vedagirisrinivasan2623 2 ปีที่แล้ว +3

      @@trsekar7862 GB

  • @barneyjackrabbit2986
    @barneyjackrabbit2986 ปีที่แล้ว +3

    Very excellent speech Sir. I respect you and salute you a thousand times.

  • @dhanarajannamalai4830
    @dhanarajannamalai4830 2 ปีที่แล้ว +6

    அருமை மிக அருமையான சொற்பொழிவு.நன்றி ஐயா.

  • @theepanjiamman5243
    @theepanjiamman5243 2 ปีที่แล้ว +5

    இறைவன் அருள் தங்களுக்குநிறைந்துள்ளது நன்றி

  • @rajagopalg6866
    @rajagopalg6866 2 ปีที่แล้ว +20

    ஐயா உங்களது தமிழும் பக்தியும் மதம் என்று ஒன்றுதான் மனிதனை பிரித்தாழ்கிறது முஸ்லீம் மதத்தில் பிறந்து திருமந்திரத்தை உங்கள் வாயில் கேட்டு மகிழ்ந்து இன்புற்று தலைகுனிகிறேன்

    • @tngases1
      @tngases1 2 ปีที่แล้ว +1

      Wonderful 🙏🙏

    • @user-zu5lf8rh2x
      @user-zu5lf8rh2x 2 ปีที่แล้ว

      இங்கேதான் வியாபாரம்
      ஆரம்பம்

    • @ananddhanpal3510
      @ananddhanpal3510 2 ปีที่แล้ว

      திருச்சிற்றம்பலம் தென்னாடு உடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஏ எம் உசேன் ஐயா அவர்கள் அந்தக்கால வள்ளுவரைப் போல் சிறப்பு தமிழ் பேசும் சிறப்பு தமிழை மற்றவருக்கு நீங்கள் பேசுவதை நாங்கள் கேட்கும் அளவுக்கு என்ன பாக்கியம் செய்தோமோ நீங்கள் பேசும் வார்த்தைகளை கேட்க

  • @nehruarun5122
    @nehruarun5122 2 ปีที่แล้ว +4

    அருமையான தெளிவான உரை.

  • @kartinet2007
    @kartinet2007 ปีที่แล้ว +2

    நன்றி அய்யா....
    உங்கள் பாதம் வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @giridharanvijai6335
    @giridharanvijai6335 2 ปีที่แล้ว +18

    He inspired me to be vegetarian. I am veggie for last 5 months.

  • @rameshgovindarajan7191
    @rameshgovindarajan7191 2 ปีที่แล้ว +20

    One of the best spiritual speeches... Namah Shivaya...

  • @natarajanmanickam150
    @natarajanmanickam150 2 ปีที่แล้ว +6

    என் மானசீக குருநாதர் 🙏🙏🙏

  • @shivanandhafoodinn7241
    @shivanandhafoodinn7241 ปีที่แล้ว

    ஐயா மிக உயர்ந்த திருமூலர் வள்ளலார் ஆகியோர் அருளி சென்ற ஆன்மீக விஷயத்தை
    பொக்கிஷங்களை சாமானியர்களாகிய என் போன்றோரும் புரிய செய்த நீவீர் அந்த தில்லை கூத்தனின் சிறப்பான அறிவார்ந்த சிருஷ்டி
    என்பதில்
    ஐயமில்லை அய்யா
    நீவீர் நீண்ட ஆயுளுடன் வாழ அந்த ஆடல் வல்லானை பிரார்த்திக்கிறேன்
    நன்றி...

  • @manivadivelan
    @manivadivelan 2 ปีที่แล้ว +10

    அணைத்து மதத்தவரும் பார்க்க, அவரவர் மதத்திலும் மிக நம்பிக்கையோடு அன்போடு வாழ்க!

  • @subramaniambrothers748
    @subramaniambrothers748 ปีที่แล้ว +3

    Simply amazing. Excellent . Non pareil. Profound knowledge. Pranams

  • @user-cn6vi9li5e
    @user-cn6vi9li5e 8 หลายเดือนก่อน

    😢 நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க மந்திரத்தின் உள் அர்த்தத்தை விளக்கத்தை புரிய செய்ததற்க்கு மிக்க நன்றி ஜயா

  • @kppkmurugadasan9238
    @kppkmurugadasan9238 2 ปีที่แล้ว +11

    சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏
    ந - அம் - 9
    ம - இம் - 11
    சி - உம் - 4
    வ- எம் ‌- 15
    ய - ஓம் - 12
    -------
    51
    -------

  • @gsivanesam8469
    @gsivanesam8469 ปีที่แล้ว +1

    அருப்பெருஞ்சோதி அள்ளித்தந்த. அறிவுத்தந்தை ஐயா! நீங்கள்.இரு கைகளையும் கூப்பி வணங்குகிறேன் குருவே.. கு.சிவா ஆசிரியை இலங்கை.