அம்மா அம்மா இப்பொழுது உங்களது சிவ சிவ உபாசனை கேட்டேன் என் வாழ்வில் ஒரு பொன் நாள் இதைக் கேட்க வைத்த இறைவனுக்கு என்னுடைய இதய காணிக்கைகள் அம்மா நீங்கள் 16 செல்வங்களும் பெற்று இறைவனுடைய அருளையும் பெற்று சிவனடியார் ராசிகள் பெற்று இப்புவி தனிலே பல காலம் பல்லாண்டு காலம் இந்த இந்த சிவ உபாசனை போதிக்க வேண்டும் என்று அடியேன் ஆசைப்படுகிறேன் வாழ்க பல்லாண்டு பலகோடி நூற்றாண்டு சிவாய நம திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் நமச்சிவாய வாழ்க1:06:37 1:06:37
சகோதரியின் சொற்பொழிவை கேட்டு, நான் இன்று thanyaan (புண்ணியன்) ஆனேன்! சகோதரிக்கு நன்றி! நீண்ட ஆயுளுடன் ஆரோக்கிய வாழ்வு வாழ்வு வாழ்ந்து ஆன்மீக அன்பர்களை uyvidhthu புண்ணியர்களாக்க தெய்வங்கள் அருள் புரிய வேண்டும்!
நான் என்ன தவம் செய்தேன் இந்த சகோதரியின் ஆன்மீக சொற்பொழிவுகள் கேட்பதற்கு மிக்க நன்றி மகிழ்ச்சி சகோதரி உங்களின் ஆன்மீக தொண்டு சிறக்க நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்❤🎉
சிவாயநம🙏 அருமை சகோதரி🙏 அற்புதமான குரல்வளம். சைவசமயச் செய்திகளை மிக அருமையாக எடுத்து உரைக்கும் பாங்கு இனிமை. 🙏 திருமுறைகளை சிறப்பாக விண்ணப்பம் செய்து மனம் பேரின்பத்தில் திளைக்க சாதனமாக அமைந்த தங்கள் திருவடிகளை பணிந்து வணங்கி மகிழ்கிறேன் அம்மையே! ❤
அம்மா தங்களுடைய பேச்சு தெளிவாகவும், புரியும்படியும் மக்கள் மனதில் பதியும்படியும் தங்கள் உரை அருமையாக இருக்கிறது தாயே, தாங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன்
பெயருக்கு ஏற்றார் போல் விஜயம் செய்து சுந்தர வார்த்தை உரைத்து நாராயணனின் மைந்தன் நாயகியாம் நா வரிசையின் நல்லாசி பெற்று நானிலம் தழைக்க நல்லதொரு சுந்தர வார்த்தையால் திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்று உள்ளங்களையும் உன் கலந்து இருந்த உள்ளமும் உருகி உன் வார்த்தை என்னும் தேனால் கரைந்து மகாதேவனும் மாதவ நாம் நாராயணனையும் வணங்க செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி எத்தனை எத்தனை அரிது
இந்த சொற்பொழிவில் எனது மன வருத்தத்திற்கு இறைவன் விளக்கம் மேதகு விஜயசுந்தரி முலம் தீர்த்து விட்டார். தயவு செய்து எனது நன்றியையும் மகிழ்ச்சியையும் அவர்களுக்கு தெரவியுங்கள் நன்றி.போன் எண் தெரியவில்லை.
ஓம் நமசிவாய💐🙏 அம்மா, அம்மையப்பனின் பரிபூரண அருளுடன் அருள் சேவை செய்யும் தங்களுக்கு தில்லையாரின் திருவருள் என்றென்றும் கிடைக்க வேண்டுகின்றோம் 🙏🙏 தங்களின் தெய்வீக குரலில், பொன்னான சில திருவாசக வரிகளை உள்வாங்கியவுடன் தோன்றிய முதல் எண்ணம், “இதுவரை கேட்ட குரலில் தங்களின் குரல் போல் இறை அதிர்வுகள் நிறைந்த குரல் கேட்டதில்லை!!!” தாங்களும், தங்களின் குரலும், தமிழுக்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம். தங்களின் பாதம் பணிந்து வேண்டுகின்றேன்; “தங்களின் தெய்வீக குரலால், திருவாசகம், தேவாரம், போன்ற இறைவனோடு இணைக்கும் பாடல்களை தங்களின் தெய்வீக குரலால் பாடி வெளியிடுங்கள், உலகமெல்லாம் தேனமுதாய் பரவட்டும்” இதுவரை தாங்கள் செய்த இறைப் பணிகளில் இதுவே தலையாய பணியாக அமையும்..👍 🕉️திருச்சிற்றம்பலம்🔥💐🙏😊
் அருமையான பதிவு சகோதரி யைப் போன்றவர்கள் இருப்பதனால் ஆன்மீகம் தழைத்தோங்கட்டும் தமிழ் வாழ்க உங்கள் ஆன்மீக பயணம் மென்மேலும் வளர கோடான கோடி வாழ்த்துக்கள் நன்றியும் வாழ்க வளமுடன்❤
அருமை இனி சிவனின் பெருமை பேசாமல் இருக்க போவ தில்லை நல்ல தமிழ் நாளும்வளர்க நமசிவாய எனும் சொல்லை மறவாதிருக்க பழக நல்ல தமிழ் இனிக்க அருளி ஐயன் அரங்கமா அய்யன் அருள் மழை அனைவருக்கும் கிட்ட பொற்பாதம் பணிகின்றேன் சிறியோன்
ஆச்சாரிகள் வாழும் தெருவில் ஊசி செய்வது எளிது எளிது அயிர் தெருவில் ஊசி செய்வது கடினம் வெளிநாட்டில் கோவில் கட்டுவது கடினம் பெருமை பெருமை தட்டார் தெருவில் ஊசி போன்றது தஞ்சாவூர் கோவில் கோவில் ஓம் ஆம்
அம்மா அம்மா இப்பொழுது உங்களது சிவ சிவ உபாசனை கேட்டேன் என் வாழ்வில் ஒரு பொன் நாள் இதைக் கேட்க வைத்த இறைவனுக்கு என்னுடைய இதய காணிக்கைகள் அம்மா நீங்கள் 16 செல்வங்களும் பெற்று இறைவனுடைய அருளையும் பெற்று சிவனடியார் ராசிகள் பெற்று இப்புவி தனிலே பல காலம் பல்லாண்டு காலம் இந்த இந்த சிவ உபாசனை போதிக்க வேண்டும் என்று அடியேன் ஆசைப்படுகிறேன் வாழ்க பல்லாண்டு பலகோடி நூற்றாண்டு சிவாய நம திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் நமச்சிவாய வாழ்க1:06:37 1:06:37
அம்மா 3.11.2024 அன்று உங்களின் சொற்பொழிவு கேட்கும் பாக்கியம் பெற்றேன்.
சகோதரியின் சொற்பொழிவை கேட்டு, நான் இன்று thanyaan (புண்ணியன்) ஆனேன்! சகோதரிக்கு நன்றி! நீண்ட ஆயுளுடன் ஆரோக்கிய வாழ்வு வாழ்வு வாழ்ந்து ஆன்மீக அன்பர்களை uyvidhthu புண்ணியர்களாக்க தெய்வங்கள் அருள் புரிய வேண்டும்!
அறியாத பல செய்திகள்ளை அறிய வைத்த ஆன்மீக சிற்பியே வாழ்க பல்லாண்டு வளர்க நின் தொண்டு
🌹🙏👌👍❤️
நான் என்ன தவம் செய்தேன் இந்த சகோதரியின் ஆன்மீக சொற்பொழிவுகள் கேட்பதற்கு மிக்க நன்றி மகிழ்ச்சி சகோதரி உங்களின் ஆன்மீக தொண்டு சிறக்க நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்❤🎉
நற்பவி நற்பவி நற்பவி அம்மா மிக்க மகிழ்ச்சி நன்றி அம்மா
Jai hind Jai Bharat ❤
சிவாயநம🙏 அருமை சகோதரி🙏 அற்புதமான குரல்வளம். சைவசமயச் செய்திகளை மிக அருமையாக எடுத்து உரைக்கும் பாங்கு இனிமை. 🙏 திருமுறைகளை சிறப்பாக விண்ணப்பம் செய்து மனம் பேரின்பத்தில் திளைக்க சாதனமாக அமைந்த தங்கள் திருவடிகளை பணிந்து வணங்கி மகிழ்கிறேன் அம்மையே! ❤
😂 we'll don amma
அன்றும் இன்றும் என்றும்அண்ணைதமிழ் வாழும் என நம்பிக்கை பிறக்கிறது தாயே
இனிமையான குரல் சங்கீத ஞானம் சிறந்த சொற்பொழிவு கேட்ட மகிழ்ச்சி தொடரட்டும் உங்கள் பணி
ரொம்ப நல்ல பேச்சு. மன அமைதி கிடைத்தது நன்றி🙏🙏🙏🙏🙏
Excellent speech. May God bless u with happiness and prosperity forever so that you render this noble servic more often.
வாழ்க வளமுடன்வாழ்க ❤❤❤
அருமை சகோதரி வாழ்க வளமுடன் உங்களைப் போன்றவர்களால் சைவம் தழைக்கட்டும்நன்றி
😮😮😮😮
😊😊😊😊😊😊😊
அருமையான பதிவு. தெவிட்டாத இன் த மிழ். நன்றி சகோதரி
அம்மா தங்களுடைய பேச்சு தெளிவாகவும், புரியும்படியும் மக்கள் மனதில் பதியும்படியும் தங்கள் உரை அருமையாக இருக்கிறது தாயே, தாங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன்
அருமையான சொற்பொழிவு சிவ சிவா
அருமை, அருமை, சகோதரி.
வணக்கம், ஓம் நமசிவாய! இனிய ஆன்மீகப் பேச்சாளர் ந.விஜயசுந்தரியின் அவர்களின் சொற்பொழிவு மிகவும் அருமை
Super amma❤❤❤❤❤❤❤❤
தங்களுடைய சேவை தொடர்க. மிக மிக அற்புதமான சேவை.
அம்மா, 🙏 நல்ல உவமை ஈசன் அருள் பெற நந்நேரம் பெற்றேன். நன்றி !!!
வார்த்தையில் மிக தெளிவு வாழ்க வளமுடன் திருச்சிற்றம்பலம் 🙏🏻
தங்களின் உரை மிகவும் அருமையாக இருக்கிறது🌹🌹🌹
அருமையான குரல் வலம் தாயே வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க!
நாதன் தாள் வாழ்க வாழ்க !!
இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க !!!
பெயருக்கு ஏற்றார் போல் விஜயம் செய்து சுந்தர வார்த்தை உரைத்து நாராயணனின் மைந்தன் நாயகியாம் நா வரிசையின் நல்லாசி பெற்று நானிலம் தழைக்க நல்லதொரு சுந்தர வார்த்தையால் திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்று உள்ளங்களையும் உன் கலந்து இருந்த உள்ளமும் உருகி உன் வார்த்தை என்னும் தேனால் கரைந்து மகாதேவனும் மாதவ நாம் நாராயணனையும் வணங்க செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி எத்தனை எத்தனை அரிது
அற்புத தெய்வாம்சம் மிகுந்த சொற்பொழிவு . மக்கள் அனைவரும் கேட்டுத்தெளிவு பெற வேண்டும். விஜய சுந்தரி அவர்களின் திருப்பணி இந்து சமய அரும்பணி தொடர வேண்டும்
இந்த சொற்பொழிவில் எனது மன வருத்தத்திற்கு இறைவன் விளக்கம் மேதகு விஜயசுந்தரி முலம் தீர்த்து விட்டார். தயவு செய்து எனது நன்றியையும் மகிழ்ச்சியையும் அவர்களுக்கு தெரவியுங்கள் நன்றி.போன் எண் தெரியவில்லை.
Good hearings from sister.
This story was in grade 8…. Hinduism book … gold medel I got in srilanka Saiva paripalana Sapai exam 🙏🙏🙏in1978 🙏 8:57
Amma namaskaram 🙏
Super.. Songs and.. Speech.... God.. Will.. Help...
Amma neenga vazhga valamudan🎉
ஓம் நமசிவாய.. 🙏🙏🙏🙏🙏இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்காமல் இருக்கும் ஐயன் தாள் வாழ்க.🙏🙏🙏🙏🙏.❤❤❤❤❤
அம்மா அற்புதமான சொற்பொழிவு. வாழ்த்துகள். வாழ்க பல்லாண்டுகாலம்
Thiruchitrambalam.
Amma vinn..
Varthaigal Uccharippu Arumai.
Tamil kku Perumai.
Annaithumm Eesann Karunaii.
Manivasagaperuman Thiruvadee Potri Potri.
ஓம் நமசிவாய💐🙏
அம்மா, அம்மையப்பனின் பரிபூரண அருளுடன் அருள் சேவை செய்யும் தங்களுக்கு தில்லையாரின் திருவருள் என்றென்றும் கிடைக்க வேண்டுகின்றோம் 🙏🙏
தங்களின் தெய்வீக குரலில், பொன்னான சில திருவாசக வரிகளை உள்வாங்கியவுடன் தோன்றிய முதல் எண்ணம், “இதுவரை கேட்ட குரலில் தங்களின் குரல் போல் இறை அதிர்வுகள் நிறைந்த குரல் கேட்டதில்லை!!!” தாங்களும், தங்களின் குரலும், தமிழுக்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம்.
தங்களின் பாதம் பணிந்து வேண்டுகின்றேன்; “தங்களின் தெய்வீக குரலால், திருவாசகம், தேவாரம், போன்ற இறைவனோடு இணைக்கும் பாடல்களை தங்களின் தெய்வீக குரலால் பாடி வெளியிடுங்கள், உலகமெல்லாம் தேனமுதாய் பரவட்டும்”
இதுவரை தாங்கள் செய்த இறைப் பணிகளில் இதுவே தலையாய பணியாக அமையும்..👍
🕉️திருச்சிற்றம்பலம்🔥💐🙏😊
மிக்க நன்றி சிவா
ஓம் நமசிவாய வாழ்க சிவ சிவ சிவ
நமச்சிவாயா வாழ்க நாதன் தாள் வாழ்க ஒவ்வொரு நாளும் சிவபுராணம் நான் படிப்பேன் அம்மா
மிக மிக அற்புதமான பக்திச் சொற்பொழிவு, திறமையை பல மேடைகளில் பகிரத் செய்ய வேண்டும் தொடர்பு என்னை பதிவிடுங்கள்
Madame Vijya sundari is the Gift for Tmil language and Tamil people and she is to be worshiped as long as Tamil language exists
🙏... please smile
God bless you 🙏
அற்புதமான ஆனநதமான சொற்பொழிவு நேரம் போனதே தெரியவில்லை
ஓம் நமசிவாய வாழ்க
அம்மா உங்கள் மூலம் இறைவன் எங்களுக்கும் நல்லருள் புரிந்து உள்ளான். வணக்கம் நன்றி அம்மா
ஓ ம் ந மசிவாய
நமஸ்காரங்கள்
நன்றி
் அருமையான பதிவு சகோதரி யைப் போன்றவர்கள் இருப்பதனால் ஆன்மீகம் தழைத்தோங்கட்டும் தமிழ் வாழ்க உங்கள் ஆன்மீக பயணம் மென்மேலும் வளர கோடான கோடி வாழ்த்துக்கள் நன்றியும் வாழ்க வளமுடன்❤
நல்ல அருமையான பேச்சு உங்கள் பணி தொடர வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
Your speech is very nice. Thanks. ❤🎉
Om namasivaya appa, engaludaiya appan vazhi uravugal anaithum engaludan uravadi konde throgam seithu varuginranar,appa neengale engalukku thunai enrum nangal kalathaithai kadanthu varugirom, engal kudumbathil neengale aan varisaga piranthu engalai vazhinadathanum appa, om namasivaya annamalaiyarukku arogara unnamalai ammanukku arogara thirusitrambalam.
அம்மா உங்களுடைய குரல் அருமை.ஓம்நமச்சிவாய.🎉
very nice speech
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏
தாயே உன்னை தலை வணங்குகிறேன் நீர் நீடு வாழ்க
வாழ்க பல்லாண்டு பல கோடி ஆண்டு நூறாயிரத்தி ஆண்டு
Om shre meenatchi Amba namaha
Om shre sundaresa namaha
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
மிகவும் அருமையான பேச்சு இந்த காலத்திற்க்கு தேவையான ஒன்று
வாழ்க வளமுடன் சகோதரி ❤🎉
நன்றிசகோதரி
அருமை வாழ்க வளமுடன்
மிக சிறப்பு சகோதரி🌹🙏🙏வாழ்க வளமுடன். சிவமுடன் வாழ்வ சிறக்க எல்லோரும் நலம் பெற வேண்டும் இறைவா🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
வணக்கம் மகிழ்ச்சி நன்றி வணக்கம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🎉❤அம்மா 😘😘😘😘💯💯💯💯💯💯💯💯💯ஓம் நம சிவாய 🙏❤️
அருமையான பதிவு
ஓம் நமசிவய
Arumai Arumai Excellent super speech
🙏🙏🙏🙏🙏💐💐
❤😂🎉வாழ்க வளமுடன்
Miga miga arumai with so much of informations thank you so much ma👌🏻🎶🎶🎶🎶🎶😊🙏🙏🙏🙏🙏🙏
Super speach
சிறப்பு
உங்கள் சொற்பொழிவை கேட்டால் ஆன்மீகத்தில் ஓர் அங்குலம் உயரலாம் நிச்சயம் அம்மா.
அருமை இனி சிவனின் பெருமை பேசாமல் இருக்க போவ தில்லை நல்ல தமிழ் நாளும்வளர்க நமசிவாய எனும் சொல்லை மறவாதிருக்க பழக நல்ல தமிழ் இனிக்க அருளி ஐயன் அரங்கமா அய்யன் அருள் மழை அனைவருக்கும் கிட்ட பொற்பாதம் பணிகின்றேன் சிறியோன்
அவனருளால் அவன் தாள் வணங்கி
Amma vanakkam arumai ungalin sorpolivai thinam keettukondu irukkalm ungalin anmeega panikku en siram thalntha vanakkam
ஓம் அமிகு நமசிவாய போற்றி போற்றி.
ஓம் அமிகு சிவாய நம போற்றி போற்றி.
ஓம் அமிகு சிவசிவ போற்றி போற்றி.
Arumayana speech
Thank you sister
Vaalga valamudan amma vaalga valamudan thaaye needuulii vaalga valamudan thaaye🙏🙏
தாயே வணங்குகிறேன்
ஆச்சாரிகள் வாழும் தெருவில் ஊசி செய்வது எளிது எளிது அயிர் தெருவில் ஊசி செய்வது கடினம் வெளிநாட்டில் கோவில் கட்டுவது கடினம் பெருமை பெருமை தட்டார் தெருவில் ஊசி போன்றது தஞ்சாவூர் கோவில் கோவில் ஓம் ஆம்
🙏🏽
❤❤❤❤❤❤❤🎉🎉🎉
This story was in grade 8…. Hinduism book … gold medel I got in srilanka Saiva paripalana Sapai exam 🙏🙏🙏in1978 🙏 I wrote this story mam ..🙏
Arumai Amma
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌸🌸🌸🌸🌸🙏🙏🙏🙏🙏💐👏
சிறந்த சொற்பொழிவு தாத்தா கிருபானந்த வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவு போன்றே இசையோடு கலந்த சொற்பொழிவு.🙏
Arumiyana peeche ❤❤❤❤❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் பைரவர் காப்பார்
ஓம் நமசிவாய வாழ்க 🙏🚩
Amma.solum.sorpolive.rommpa.pidikkum
சிவாயநம
Arumai
காதார் குழைய
அம்மையை மனி வாசகர் பாடிய பதிகம்
Om Namasivaya sivaya nama om.
OmNamasivaya
திருவாசகத்துக்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார்.தாயே உன் சொல்லுக்கும் உருகாதார் மனிதரே அல்ல
Madam ungal odaia anmega pechu arumaiyaga irrunthathu enaku vazhtha vayathu Illai ungaluku neenda ayulai kadavul tharuvaraaka