கடகம் - அதிர்ஷ்டமும் பகையும் போட்டி போடும் நேரம் |உழைப்பின் அருமை தெரியும் காலம் - kadagam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • #kadagam #jothidam #astrology #rasipalan
    கடகம் - அதிர்ஷ்டமும் பகையும் போட்டி போடும் நேரம் |உழைப்பின் அருமை தெரியும் காலம் - kadagam
    Follow Us:
    / sivasrimanikandasivam

ความคิดเห็น • 395

  • @VidhyaMurugesan-v6q
    @VidhyaMurugesan-v6q 9 หลายเดือนก่อน +48

    உயிர் இருந்தும் நடைபிணம் போல் தான் கடகத்தின் வாழ்கை

  • @justrelax5764
    @justrelax5764 9 หลายเดือนก่อน +61

    உண்மை!!! உண்மை
    கடகத்தின் தாய் மட்டுமே, கடகம் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள்/ அதற்காக மட்டுமே, அந்த தாய் உழைப்பார்கள்

    • @poungaming7163
      @poungaming7163 9 หลายเดือนก่อน +3

      Amma illa😥😥😥

    • @RameshKumar-rd2yg
      @RameshKumar-rd2yg 9 หลายเดือนก่อน

      ​@@poungaming7163எந்த ஊர்

  • @rajeshprema1547
    @rajeshprema1547 9 หลายเดือนก่อน +170

    கடகம் தன் கஷ்டம் தன்னை வருத்தினாலும்...மற்றவர்கள் கவலைகள் கஷ்டங்களை பார்த்து மிகவும் மனம் வருந்தி வாழ்வதும் கடகமே..இனி வரும் காலம் கடகமும் அவர்களை சார்ந்தவர்களையும் நிம்மதியாய் சந்தோசமாய் வாழ வருந்தி விரும்பி வேண்டிக்கொள்கிறேன் குருவே🙏

    • @speakeasily97
      @speakeasily97 9 หลายเดือนก่อน +5

      CRT 😢அடுதவங்களுகு onnuna aluva daily ethavathu utube ethavathu parthu mathavangakukaga feeling emotional romba romba iruku ,en odambey weak agitu mathavangakukaga valnthu 😮

    • @kuttyvinayaka3741
      @kuttyvinayaka3741 9 หลายเดือนก่อน +2

      🎉

    • @செந்தமிழன்சுரேஷ்
      @செந்தமிழன்சுரேஷ் 9 หลายเดือนก่อน +4

      Fact bro nammaloda weakness athu atha use psnnikiruvanga

    • @parveen2034
      @parveen2034 9 หลายเดือนก่อน +2

      kadaga rasiya ban pana romba nalla irukum

    • @All-in-one-9600
      @All-in-one-9600 9 หลายเดือนก่อน

      @@செந்தமிழன்சுரேஷ்Correct

  • @Bharathi444
    @Bharathi444 9 หลายเดือนก่อน +25

    என் தாய் தான் எனக்கும் தெய்வம். இறைவனை அம்மா மூலம் உணர்ந்தேன்.நன்றி ஐயா.கடகராசி தெய்வமே.

  • @saravananv670
    @saravananv670 9 หลายเดือนก่อน +22

    கடக ராசிக்கு நீங்க சொல்வது அப்படியே நடகிறது 100%❤❤❤

  • @lovebites...dctoall
    @lovebites...dctoall 9 หลายเดือนก่อน +18

    அப்பா உங்க பதிவுக்கு காக நா காத்துக்கிட்டு இருப்ப உங்க சேனல் அடிக்கடி போய் பாப்ப கடக ராசிக்கு எதாவது வீடியோ போட்டு இருக்கீங்கல்லான்னு கடக ராசிக்கு ஒரு பெரிய வீடியோ போட முடுஞ்சா போடுங்க 😅அப்பா ❤ஏன்னா நீங்க சொல்றது 💯 உண்மை எதுல போய் பாத்தாலும் உங்கள மாதிரி யாரும் சொல்லறது இல்ல

    • @TharmiTharmithan
      @TharmiTharmithan 9 หลายเดือนก่อน +1

      Unmaithan bto

    • @TharmiTharmithan
      @TharmiTharmithan 9 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saravanantk5331
    @saravanantk5331 9 หลายเดือนก่อน +26

    100 % True Sir, 100% கடக ராசிக்கு நீங்க சொல்வது உண்மை. நன்றிங்க ஐயா ❤❤❤❤

  • @murugesanp3315
    @murugesanp3315 9 หลายเดือนก่อน +37

    100% கடக ராசிக்கு நீங்க சொல்வது உண்மை. நன்றிங்க ஐயா ❤🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @sivagamiperiyasamy5033
      @sivagamiperiyasamy5033 9 หลายเดือนก่อน +2

      Thank you sir enaku Magan magal eruvarum kadagarasi🎉🎉🎉

  • @amsaveniamsa1594
    @amsaveniamsa1594 9 หลายเดือนก่อน +25

    ஐயா நீங்கள் சொல்வது 100க்கு நூறு உண்மை ❤❤❤❤❤

  • @கதைசொல்லவாகண்ணு
    @கதைசொல்லவாகண்ணு 9 หลายเดือนก่อน +16

    என்னை சீண்டினால் நான் சீறுவேன் உண்மை 🙏🏻🙏🏻🙏🏻

  • @LAKSHMILakshmi-kj2zr
    @LAKSHMILakshmi-kj2zr 9 หลายเดือนก่อน +9

    My mom my life ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤mom podikuna like poduga

  • @rfcallinone2994
    @rfcallinone2994 9 หลายเดือนก่อน +23

    தங்கலின் வாய்முகூர்த்தம் அப்படியே ஆகட்டும் ஐயா🎉நன்றி ஐயா

  • @deepajagan1599
    @deepajagan1599 8 หลายเดือนก่อน +1

    உங்க வாயில் சர்க்கரை தான் போடணும்.
    அவ்வளவு correct sir
    கடகம் ராசி பூசம் நட்சத்திரம்

  • @senthamaraikanagaraj9009
    @senthamaraikanagaraj9009 9 หลายเดือนก่อน +12

    🙏 அய்யா நீங்கள் சொல்வது 1000 சதவீதம் உண்மை 🙏

  • @kalaitpl5042
    @kalaitpl5042 9 หลายเดือนก่อน +9

    என்னோட அம்மாவுக்காக நா என்னோட ஆசை எல்லாம் துறந்து அளவுக்கு மீறிய துன்பத்தை அனுபவிக்கிறேன் அய்யா எப்போது என்னோட கஷ்டம் தீரும். இந்த வருடமாவது மனக்காயங்கள் இல்லாமல் நிம்மதியானா வருடமா இருக்குமா அய்யா 🙏🏻

    • @harirajp5700
      @harirajp5700 8 หลายเดือนก่อน

      என் நிலைமையும் அதே தான், தீர்வு இது தான் முருகர், சிவ வழிபாடு மற்றும் செயல்களில், சொற்களில் மிகவும் கவனமாக இருக்கவும். உளியின் வழிகளை தாங்கும் கற்கள் தான் கருவறையில் அமரும்🎉🎉 ரொம்ப அடி நா,ரொம்ப பெரிய கோவில் கு ரெடி ஆகுறீங்க அவ்ளோ தான் ❤😊😊

  • @lordofsivansivan2705
    @lordofsivansivan2705 9 หลายเดือนก่อน +14

    ஐயா உங்களை தான் எதிர்பார்த்தேன்

  • @divyasrinivasandivya639
    @divyasrinivasandivya639 9 หลายเดือนก่อน +2

    Ayya ennoda amma nan pirandha vudane enna thooki pottutu poitanga. En athai than valarthanga nan amma nu thaan avangala koopiduven. Ipo enaku mrg aagi 5years payan irukan. But en athai(amma) 5 years befor erandhutanha. Enaku en ammava romba pidikum😢😢

  • @subaAS223
    @subaAS223 9 หลายเดือนก่อน +3

    💯amma than ellam😢 என் அம்மா தான் எனக்கு எல்லாமே 😢. இந்த கடவுள் என் அம்மா வ என் கிட்ட இருந்து பிரிச்சிட்டாங்க😢😢😢. அம்மா ஏதாவது உலகத்தில் நான் ரொம்ப கஷ்டப்பட்டு உயிர் இருக்கு அதனால தான் வாழ்கிறேன்😢😭😭😭

  • @tamilselviparamasivam7430
    @tamilselviparamasivam7430 9 หลายเดือนก่อน +7

    Neenga mattum thaan kadaham rasikku positive va solreenga. Thank you so much sir.

  • @shanthakumar5079
    @shanthakumar5079 9 หลายเดือนก่อน +8

    Iam very satisfied with your speech hats off sir 200/ true in myself 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gnanambals5634
    @gnanambals5634 9 หลายเดือนก่อน +3

    சகோதரா உங்கள் பேச்சு என் மனதை உலுக்கிவிட்டது.தொடக்கத்தில் ஜாலியாக உங்கள் பேச்சை கேட்ட நான் இறுதியில் அழுது கொண்டே கேட்டேன் .என் அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும்.இப்போது அவர் இல்லை. என் வயது 55ஆனாலும் அவங்களை நான் மிகவும் மிஸ் பண்றேன்.என்ன்னு தெரியலை

  • @LAKSHMILakshmi-kj2zr
    @LAKSHMILakshmi-kj2zr 9 หลายเดือนก่อน +8

    Open take true 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯👇like poduga

  • @nivilia733
    @nivilia733 8 หลายเดือนก่อน

    என்ன பெத்த அம்மா என்ன வேற ஒருதவங்களுக்கு தத்து குடுத்துட்டங்க... எனக்கு இருந்த இனோரு அம்மா இறந்துடங்க.... நான் என்ன பண்றது...enaku அம்மா ங்ர வார்த்தையே புடிக்கல...

  • @indhuvibes7396
    @indhuvibes7396 9 หลายเดือนก่อน +2

    Kadavulea ❤vungala maadiri voruthar kadaga raasi veetla irundaaa valkai poor ha irundaaa manadalavula richest people ha kadagam irupaanga 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💢💯🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @KavithaKavitha-hs4lq
    @KavithaKavitha-hs4lq 9 หลายเดือนก่อน +5

    காலம் ஒரு நல்ல வழி காட்டனும் முடியல சாமி help me...ellarum வாழ வைங்க

    • @sivasrimanikandasivam
      @sivasrimanikandasivam  9 หลายเดือนก่อน +1

      Nitchayamaga viraivil nallathu nadakkum kavalai vendam

  • @bharathadevim3556
    @bharathadevim3556 9 หลายเดือนก่อน +5

    character pathi starting la sonnadhu mass sir, Sonnadhu ellam 100% true sir excellent enga veetla nan paiyan 2 perum kadagam rasi sir

  • @deartabla9538
    @deartabla9538 9 หลายเดือนก่อน +5

    உண்மை தான் ஐய்யா என் அம்மா தான் எனக்கு எல்லாமே...❤

  • @galaxylove2020
    @galaxylove2020 9 หลายเดือนก่อน +2

    Appa crct uh solreenka🥲😭ellamey.... Same situation ryt now😭....

  • @manojrcbvirat1455
    @manojrcbvirat1455 9 หลายเดือนก่อน +2

    வணக்கம் அப்பா 🙏. நீங்கள் கூறுவது உண்மை தான். என் சகோதரி கடகராசி தான். சிறு வயதில் வீட்டுக்குள் பாட்டை போட்டு கொண்டு ஒரே அளப்பரியாகத்தான் இருந்தது. I share to the link in my sister.💐💐

  • @apjsindia3309
    @apjsindia3309 9 หลายเดือนก่อน +1

    விட்டுக்கொடுத்தல் ரன்கள் கெட்டுப் போவதில்லை என்ற பழமொழி உண்டு ஆனால் நான் நிறைய நிறைய விட்டுக்கொடுத்தனால் பலவற்றையும் இழந்து எனக்கு ஒன்றுமே தெரியாது என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள் குடும்பத்தில் நான் கடகராசி பூச நட்சத்திரம்

  • @swetharavichandran5597
    @swetharavichandran5597 9 หลายเดือนก่อน +5

    ஐயா நீங்கள் சொல்வது என்னை அடுத்து நான் என்ன செய்ய வேண்டும் என்பதை கடவுள் சொல்வதாக நம்புகிறேன்.... மிக்க நன்றி 🙏🏻🙏🏻

  • @sivakumaransaroja4902
    @sivakumaransaroja4902 9 หลายเดือนก่อน +7

    ஐயா நீங்கள் செல்வது அத்தனையும். உண்மை ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👌👌👌

  • @dulsilidiasofiya
    @dulsilidiasofiya 8 หลายเดือนก่อน

    உயிர் இருந்தும் நடபிணம்போல் தான் என் வாழ்வு உள்ளது.ஏன்?நான் இன்னும் சாகாமல் இருக்கிறேன்.எங்கள் வீட்டில் இருவரும் கடகராசி

  • @sooryaprasath5599
    @sooryaprasath5599 9 หลายเดือนก่อน

    Kadagam rasi poosam 1.6.1987 12pm eanakku ent prablam sir oppretion pannanum solranga sir pls sollunga sir🙏🙏🙏🙏🙏

  • @jeganvenu616
    @jeganvenu616 9 หลายเดือนก่อน +1

    Ellam sari but thaai visayathil matum thavaru

  • @kannankannan3413
    @kannankannan3413 9 หลายเดือนก่อน +8

    100000000000/ உண்மையிலும் உண்மை தான்

  • @reenareena4859
    @reenareena4859 8 หลายเดือนก่อน

    நாம‌உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருந்தா கூட நம்மை சீன்டி பாக்குறது தான் வேலை வச்சிடு இருக்காங்க எல்லாம் தூறந்து சன்னியாசி போகலாம் நினைச்சா கூட நம் குடும்பம் குழந்தைகள் என்று 😢 ஆசைகளை விட்டு வாழ்ந்துட்டு இருக்குறோம்.

  • @kokilamarimuthu2927
    @kokilamarimuthu2927 8 หลายเดือนก่อน

    😂 correct sir 😎😂 thanks sir 🙏
    Evlo adichalum thaanguvom kadagarasi , vittu kudukurom
    Purinjika maatanga sir

  • @thilakshikamurugeshwaran3996
    @thilakshikamurugeshwaran3996 9 หลายเดือนก่อน +7

    Open talk. Everything is perfect🎉

  • @Idhuengaveetusamayal
    @Idhuengaveetusamayal 9 หลายเดือนก่อน +2

    உண்மை தான் ஐயா, நான் என் கணவரை இழந்து இரண்டு பிள்ளைகளோட இருக்கேன் என் அம்மா தான் எங்களுக்கு ஆலமரமா இருந்து பாத்துக்குறாங்க நான் இருக்கேனு அவங்க சொன்ன வார்த்தையால தான் நான் இன்னும் உயிரோட இருக்கேன்

  • @karikalanakkalan543
    @karikalanakkalan543 9 หลายเดือนก่อน +3

    ஐயா திருமணமான பெண்ணும் அம்மாவிடம் எல்லாம் சொல்லனுமா சந்தேகம் நான் திருமதி கரிகாலன் கடகம் ஆயில்யம் என் மாமானார் மாமியார் இறந்துட்டாங்க அம்மா அப்பா இருக்காங்க ஆனால் நல்ல உறவாக பேசமுடியல சில உரசல்

  • @valarmathi6366
    @valarmathi6366 7 หลายเดือนก่อน

    Amma visathulle ennakku konjum sariyillai ye........😂😂😂😂😂😂

  • @kamalhasan8761
    @kamalhasan8761 9 หลายเดือนก่อน +8

    100% correct sir, ur speech gives us motivation for all❤❤❤🙏🙏🙏

  • @kanthym7669
    @kanthym7669 9 หลายเดือนก่อน +1

    சார் எங்கம்மா தான்எங்கள் தெய்வம் எங்கள் அம்மாஇறந்து 25வருஷம்ஆகிறது ஒருநாளாவது்நான் அம்மாவை வணங்காமலவிட்டதில்லை என் தாய்தான்்என்முதல்தெய்வம் சார் நன்றி நீங்கள் சொல்ல எனக்கு கண்ணீர்வழிந்துகொண்டேயிருந்தது 👍👍👍
    இருந்தது.👍👍👍

  • @syyd7g920
    @syyd7g920 9 หลายเดือนก่อน +3

    என் இரண்டு மகளும் கடகம் புசம் நட்சத்திரம் மத்தவங்க சொல்லுவதை கேட்கிறாங்க அம்மாவை ஆசிங்கபடுத்துறாங்க ஐயா அவர்களுக்காக தான் நான் இருக்கேன் ஐயா நீங்க சொல்வது உண்மை

    • @7dthaniksharj258
      @7dthaniksharj258 9 หลายเดือนก่อน +1

      எனக்கும் மகள்,மகன், அயில்யம், பூசம் நட்சத்திரம்,அதே தான் நிலமை,

  • @nivethag3367
    @nivethag3367 8 หลายเดือนก่อน +1

    Full and full enna pathi crt ah sonninga ❤❤❤

  • @MuthuKamatchi-w5c
    @MuthuKamatchi-w5c 9 หลายเดือนก่อน +4

    My mother also my friend very great 👍 mother

  • @mirrorarun23
    @mirrorarun23 9 หลายเดือนก่อน

    ஐயா சிறிய சந்தேகம் இப்போது அஸ்டம சனி என்றால்?

  • @aaronjeremiahfernando1348
    @aaronjeremiahfernando1348 8 หลายเดือนก่อน

    எனக்காக நான் இதுவரை வாழவே இல்ல ஐய்யா ஏன் பிறந்தேன் தெரியல

  • @radha5080
    @radha5080 9 หลายเดือนก่อน +11

    மனதிற்கு ஆறுதல் அளிக்கிறது ஐயா உங்களின் வார்த்தைகள். 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sudarsri929
    @sudarsri929 9 หลายเดือนก่อน

    Vanakkam anna
    Neenga solradhu correct 😂
    Nan eppavum kal mel kal pottudhan utkaruven
    Periyava kitta pesum bodhu romba thannadakkama dhan iruppen

  • @ajithaasfun9056
    @ajithaasfun9056 8 หลายเดือนก่อน +1

    ஐயா அம்மா பற்றி கூறிய அனைத்தும் மிகவும் சரி. அவங்க தான் எனக்கு இருக்கும் ஒரே தோழி. நன்றி ஐயா உங்கள் பதிவு அனைத்தும் எனக்கு சரியாக உள்ளது. 🙏

  • @Muthu8802
    @Muthu8802 9 หลายเดือนก่อน +3

    எனக்காக எங்க அம்மா உயிரே குடுத்துருக்காங்க 😭

  • @jeyapalankajavaku1537
    @jeyapalankajavaku1537 9 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤
    ஓம் நமசிவய துணை
    வணக்கம் நான் பிறந்து 45 வயதும் கடந்துகொண்டிருக்கிறது ஐயா.!
    இன்றுவரை எந்த நன்மையும் (உயிராபத்தில்லாமல் ஏதோ ஒன்று நம்மை(என்னை) காத்து நிற்பதை உணர்கிறேன்) கிட்டியதில்லை., முயற்சியைமட்டும் விட்டதில்லை ஆயானும் அதற்க்கேற்ப பலன் கிடைத்தில்லை. உங்கள் உரை ஆசீர்வாதமாக தொன்றுகிறது இனியாகிலும் நன்மைகள், நல்லவைகள் என் (நம்) கையில் கிட்டட்டும் கூடட்டும்.

  • @haseenabegum3204
    @haseenabegum3204 9 หลายเดือนก่อน +3

    உண்மை... ஐயா.. 10000 %.... நன்றி....2024... வாழ்த்துக்கள்... 🌹

  • @kokilamarimuthu2927
    @kokilamarimuthu2927 8 หลายเดือนก่อน

    Aamanga sir thookathula ezhupuranga sir😂

  • @kalaiarasil5959
    @kalaiarasil5959 9 หลายเดือนก่อน +1

    நீங்கள் கூறியது அனைத்தும் 100%உண்மை😢

  • @srieswarik
    @srieswarik 9 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் தங்கள் கூறிய அனைத்தும் சரி தான் ஐயா ஆனால் சில காரணங்களால் நான் அம்மாவிடம் இருந்து விலகி இருக்கிறோன் இதற்க எப்படி சரி செய்வது

  • @mirrorarun23
    @mirrorarun23 9 หลายเดือนก่อน +1

    ஐயா உங்கள் பதிவுகள் அனைத்தும் பார்பது மட்டும் இல்லாமல் என் குடும்பத்தினர் அனைவருக்கும் பகிர்ந்து கொண்டு இருக்கிறேன் மகிழ்ச்சி 👑🙏🙏🙏

  • @muniyappamenaga8259
    @muniyappamenaga8259 3 หลายเดือนก่อน

    Manasuku romba santhosama iruku pa neenga sollum varthai.

  • @HemaHema-yw9is
    @HemaHema-yw9is 8 หลายเดือนก่อน

    Super sir.correct thaa sir pesuriga .antha thaapum pannama serupadi vaagura mudila sir😢

  • @shivamudaliar7364
    @shivamudaliar7364 9 หลายเดือนก่อน +5

    Thanks a lot sir for your positive words ❤❤🙏🙏😊

  • @krishnarajkrishnarajkris-oy3oc
    @krishnarajkrishnarajkris-oy3oc 9 หลายเดือนก่อน +1

    கடக ராசிகாரர்கள் ஜனவரி மாதம் வெளிநாட்டுக்கு போனால் நல்லது நடக்குமா ஐய்யா.

  • @sujijohnson12
    @sujijohnson12 9 หลายเดือนก่อน

    Sir Marriage nu onu nadakuma soilunga age 29 aaguthu marriage thaily poitey iruku

  • @gopika198
    @gopika198 9 หลายเดือนก่อน +1

    Every point you mentioned avlo unmai sir .. ... Mirror la pakara mar iruku......😮

  • @sathyasiva9520
    @sathyasiva9520 9 หลายเดือนก่อน +2

    Epdinga ivlo arumaia pesureenga👏👏

  • @D_L_C_7075
    @D_L_C_7075 8 หลายเดือนก่อน

    Endro oru naal velvom, adharku indre vidhai vidhaippom. by lover of tears

  • @meenunarayanan4915
    @meenunarayanan4915 9 หลายเดือนก่อน +1

    Neenga oruthar than samy....kadagam pathi epomae positive ah solringa...vera entha channel ponalum orae negative vibes dha samy...
    Thank you swamy ji ❤

  • @murugesan.r1988
    @murugesan.r1988 9 หลายเดือนก่อน +1

    குருநாதரே நீங்கள் சொல்வது எல்லாம் நூற்றுக்கு நூறு உண்மை... குறிப்பாக கால் மேல் கால் போடுவது கூறிய விதம்

  • @SelvaKumar-w9m3j
    @SelvaKumar-w9m3j 9 หลายเดือนก่อน +2

    Sir; I am really very true happy of your prediction kataka rasi and Both Amma ; God Abbiramavalli thunai is more happy; Thanks sir;

  • @mohamedaslam1579
    @mohamedaslam1579 7 หลายเดือนก่อน +1

    🎉❤

  • @Eswarimari-j2y
    @Eswarimari-j2y 9 หลายเดือนก่อน +5

    💯💯💯 it's true sir🙏👍💐

  • @7dthaniksharj258
    @7dthaniksharj258 9 หลายเดือนก่อน +4

    💯 உண்மை ஐயா, எனது மகள், மகன் கடக ராசி தான், இவர்கள் பற்றி கவலை தான் அதிகம் எனக்கு 🙏

    • @balabilla7718
      @balabilla7718 9 หลายเดือนก่อน

      Leave them on their way and support them when they are down they will stand on their own when they are 30

  • @aksharaarunkumar960
    @aksharaarunkumar960 9 หลายเดือนก่อน +1

    Maththathu Elam correct than sir
    Ana amma nu sonengaale athu mattum romba romba thappu sir

  • @lnk.anandamanikandan1803
    @lnk.anandamanikandan1803 9 หลายเดือนก่อน +1

    சிறப்பு திரு அண்ணாமலை அவர்களும் கடக ராசி ஆயில்ய நட்சத்திரம் தான் ❤❤❤

  • @MuthuKumar-vn4bb
    @MuthuKumar-vn4bb 9 หลายเดือนก่อน +1

    ஒரேவீட்டில் இரண்டு பேருக்கு கடகம் இருந்தால் ஒரே ராசி ஒரே நட்சத்திரம் இருந்தால்எப்படிஇருக்கும்

  • @sweethome2498
    @sweethome2498 9 หลายเดือนก่อน +4

    நன்றி ஐயா மன நிறைவாக இருக்கு. 🙏

  • @abbithaayyappan908
    @abbithaayyappan908 9 หลายเดือนก่อน +1

    Heart pain full ah .... 💔😔Sari aagatha therila 😢 ellam poiduchi innum evlo problem face pannanum mudila 💔

  • @amuthaselvakumar9984
    @amuthaselvakumar9984 9 หลายเดือนก่อน +5

    குருவே சரணம் சரணம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @marymezhcyrani3699
    @marymezhcyrani3699 9 หลายเดือนก่อน +1

    Iyya neenga sonna mathiriyae i got gov job iyya.. 🙏🙏🙏

  • @MVasu-2899
    @MVasu-2899 9 หลายเดือนก่อน +1

    Ayya nangalam yedhukkume aasa pada kudatha😢 nanum enga ammavum sanda pottu pesi 3 yrs achu ore V2 la irundhum pesurathu illa ellarume enna veruthuttanga sagura nelamai ah irukken aayya ellame vittu kuduthutten Nan yemandhutten aayya

  • @SuMan-nz2xt
    @SuMan-nz2xt 9 หลายเดือนก่อน +1

    No mother no father they no more... Any way thanks for your support ayya...

  • @GayathiriSathya
    @GayathiriSathya 7 หลายเดือนก่อน

    Nanum apdi than iya ellame vittu kuduthu vitten 🥺

  • @SuvethaAasaithambi
    @SuvethaAasaithambi 8 หลายเดือนก่อน

    Nallathu than soluringa 🙂🙂

  • @SuvethaAasaithambi
    @SuvethaAasaithambi 8 หลายเดือนก่อน

    Nallathu than soluringa 🙂🙂

  • @hariprasad735
    @hariprasad735 9 หลายเดือนก่อน +1

    Details about mother is completely wrong definitely

  • @ROCKSTARGAMING-rx3di
    @ROCKSTARGAMING-rx3di 9 หลายเดือนก่อน +2

    எல்லாமே அம்மா தான் ஐயா எனக்கு 💯🙏

  • @santhanakumari260
    @santhanakumari260 9 หลายเดือนก่อน +1

    Thanks ayya.enakku amma illa.ungaloda words enga Amma ennoda irukkura mathiri irukku

  • @latharavigopal8773
    @latharavigopal8773 9 หลายเดือนก่อน +1

    Amma ,Amma thaan. No one can hate her or ignore her. Deivathien Maru uruvam Amma sir. Yarala avalai veruka mudium. Ennuku Enka Amma thaan kalyanam pannivacha. Appa passed away. Even today in her 85 she supports me n feels sorry when I am in a bad situation. She always says be strong like me.

  • @srivarshan2701
    @srivarshan2701 9 หลายเดือนก่อน +3

    Sir 100 percent correct sir spirits true

  • @dharshinikalai8357
    @dharshinikalai8357 9 หลายเดือนก่อน +1

    Nandri Ayya 🙏🙏🙏

  • @deepaashok313
    @deepaashok313 8 หลายเดือนก่อน

    Ayya, neenga solvathu athanayum seriye. Ullathu ullapadi koorineergal. Romba santhosham ayya. Melum, enakku Amma illa, 2years back thavarittanga, Ammana enakku uyir. Neenga Amma patri kooriyathu ellam kettu enakku kanneer vanthuvittathu. Mikka nandri Ayya.

  • @ShajithaBanu-q7z
    @ShajithaBanu-q7z 9 หลายเดือนก่อน

    100 Amma thaan enakku pest friend....❤romba நன்றி அய்யா,👏👏👏

  • @MahaLakshmi-ol2kj
    @MahaLakshmi-ol2kj 9 หลายเดือนก่อน +1

    Amanga sir, siragadithu enga parakka mudiyathu 😔

  • @siddharth9069
    @siddharth9069 9 หลายเดือนก่อน

    இந்த video பார்க்கும் போது கூட கால் மேல் கால் போட்டு தான் உட்கார்ந்து இருக்கேன்....😂😂😂😂

  • @susheeladevi750
    @susheeladevi750 9 หลายเดือนก่อน +2

    100 percent truee sir thankyou

  • @LakshmananV-f8w
    @LakshmananV-f8w 9 หลายเดือนก่อน

    ஐயா உங்களை நேரில் பார்த்து ஆசிர்வாதம் வாங்க வேண்டும் ஐயா. நீங்கள் எங்களுக்கு கிடைத்த வரம்.

  • @kanthym7669
    @kanthym7669 9 หลายเดือนก่อน

    💯👍 எல்லாம் உண்மை ஐயா மற்றவர்கள்படும்கஸ்டத்தை பார்த்துகவலைபட்டு நாங்கள்தான் நோயாளி ஆகிறோம் சார் என்ன செய்யசார்்

  • @Haridev1311Ram
    @Haridev1311Ram 9 หลายเดือนก่อน

    Unbelievable ethana kadaka rasikaragala?

  • @kalpanakc3964
    @kalpanakc3964 9 หลายเดือนก่อน +1

    Sami neenga soldradhu ellam 1000000000 percent unmai ❤ 😊