@@HariKaran-o7i உடல்நலம் சரியில்லை, படிப்பு எல்லாம் நல்லா இருக்கு. ஆனால் உடலில் ஏற்படும் நோய்க்கான செலவு அதிகமா இருக்கு ஒன்னு போனா ஒன்னு வருது குடும்பத்தில் அண்ணன் தம்பிகள் இருந்தாலும் குடும்ப பொறுப்பு நம் தலையிலேயே விழுது
கடகம் நீங்க சொல்வது போல்..நல்ல கர்வம்னு சொன்னீங்க..உண்மை குருவே🙏.யாரும் குறை சொல்லும் முன்..ஒதுக்கும் முன்..தன்னை சரி செய்துக்கொள்வதுகடகம் .அதுமற்றவர்க்கு புடிக்காது.. உண்மையான அன்பு. வரவு செலவில் நேர்மை..யாரையும் ஏமாற்றாத குணம்..அவர்களை குறை சொல்வதால் அதை ஏதிர்க்கும் கர்வம் கடகம் என்று சொல்லலாம்
சொன்னது சரிதான் ஐயா, நெறி உண்டு - வெறி இல்லை, பக்தி உண்டு இபபோது சக்தி இல்லை, நம்பிய நண்பர்களே கைகொடுக்காமல் கைவிட்ட நிலை ... தலைநிமிர்ந்து வாழ்ந்த காலம் போய், மற்றவர் செய்த தவறுக்கு, தார்மிக பொறுப்பு ஏற்றும் , ஏமாற்றம் அடைந்த கதி , தெம்பை வலுக்கட்டாயமாக நிறுத்தி வைக்க போராடுகிறோம் ஐயா
அய்யா.வணக்கம் நீங்கள் சொல்லும் ஓவ்வொரு வார்த்தைகள்.அனைத்து கடக ராசிகாரர்களுக்கும் தீராது துன்பத்தில் இருந்து மீட்டெடுத்து.மறுவாழ்வு கொடுத்ததுபோல் உள்ளது.கடக ராசிகாரர்களுக்கு நீங்கள் ஒரு பகவத் கீதை.நீங்கள் போடும் ஒவ்வொரு பதிவும் தன்நம்பிக்கையும்.வாழவேண்டும் என்ற ஆசை வருகிறது.நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤
ஐயா ரெம்ப அழகா மிகவும் சரியான பதிவு நன்றி.என் மனநிலைய அப்படியே சொன்னதுக்கு நன்றி.இந்த பதிவில் உங்களை பார்க்கும் போது என் அப்பன் ஈசனே பார் தேன்.மனதுக்கு ரெம்ப சந்தோஷம் அப்பா
Very thank ful sir...my mind is totally changed now....very dipression last 15 minutes now I am very free in mind thanks a lot of sir . valgha valamuden sir...
Okay ayya no sad songs now onwards full joyful songs... But yesterday I went thirumala Shivan temple... Full happy I came back home.... Today onwards full happy mood not believing anyone... 😊😊😊 Good morning ayya
@@venkatesanramsamy5196 read comments clearly... And don't give more work for your brain and nose Give rest for that... I believe only God What I did it will come back to me...if it's good or bad I am ready to face... Because I am from kadagam... ashlesha nakshatram...
💯 unmai Nanum kadakam ailyam Siru vayathu mudal epo varaikum enda oru santhosam en lifla illa But nan en mana nimathiya josithu Ella visiyathilum nanmaya mattum parthu nimathiya valuran Santhosamum, nimathium yarum namuku thara mattaga Athu namave thedikollanum🙏nandri ayya❤
Thank you so so much Ayya Engal valvil ungal sorkal unmaiyaga magilchi, anantham tharukirathu Kadavul unga uruvil kavalaipadavendom endru solvathu pola therikkirathu NANDRI AYYA
உங்களின் பேச்சு எனக்கு நிறைய தன்னம்பிக்கையை தருகிறது வாழ நிறைய வழி காட்டுகிறது கண்டிப்பாக நீங்கள் சொல்லும் பரிகாரம் செய்வேன் இந்த வருடம் சஷ்டி விரதம் இருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன் அதையே நீங்கள் கூறுகிறீர்கள் எனக்கு எனக்கு வியப்பாக உள்ளது இது முருகனின் திருவருள் ஆறு நாட்கள் தொடர்ந்து இருக்கும் கந்த சஷ்டி விரதத்தை தானே சொல்கிறீர்கள்....
Romba thanks pa eappavume ugga video parkkumpothu enakke theriyamal oru sirippu varumpa avlo santhosam ugga peachchu katkuragthula. Solla varththaigal illapa ennoda appava enakku Romba pidikkum but ippo avar illa 6yrs aachchu but negga pesum pothu appavoda pesura mathiry ye irukkum ponnuggalukku appa oru varam appavoda place yaralaum fill panna mudiyathu aana negga enakku fill panettigga appa rommmba thankspa❤❤❤.
சக்க போடு போடு ராஜா உன் காட்டுல மழை பெய்யுது !! சட்டப் படி தொட்டுப் பேசு நீ பயந்தால் என்னாவது .?? ன்னு பாடனும் போல தோன்றுகிறது சுவாமி தாங்கள் எடுத்துரைப்பது மனதுக்குள் குளுமை கும்மாளம் போடுது !! சுவாமி !! நான் இப்பொழுது வாய்க்குள் முனங்கும் பாடல் உங்களுக்கு சொல்லவா ?? என்னவோ என்னவோ ?? என் வசம் நான் இல்லை !! சுவாமி நான் கவலையாக இருக்கிறேன் என்று சொன்னால் கூட நம்ப மாட்டார்கள் !! ஏனெனில் என் முகம் எப்பொழுதும் சோகத்தை வெளிக் காட்டுவது இல்லை !! யாரிடமும் புன்னகை செய்ய மறுப்பது இல்லை !! இது தான் எங்களுக்கு இயற்கை கொடுத்த தொல்லை !! .இனிமேல் எங்களுக்கு அந்த கவலையும் இல்லை !! உங்கள் நல்வாக்கு தந்த வாழ்த்து தானே மனதுக்கு ஆனது சுவாமி எல்லை !! மிக்க நன்றி சுவாமி !!💜💜💜
எனக்கு தொழில் சார்ந்த கர்வம் உண்டு... ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இன்றி... என் மீது நம்பிக்கை வைத்தவர்கள் சந்தோஷமாக நிம்மதியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் தான்... ஆனால் நான் என் அப்பன் ஈசன் துணையுடன்... அனைத்தும் நல்லதாக நடக்கும் என்ற நம்பிக்கையுடன்... ஓம் நமசிவாய...
Kadaga rasi nanbargaley namakku neram sari illa innum konja nal apud than irukkum Manasa vitrathinga kandippa namma life change agum enna nadanthalum positive think pannunga👍👍
வணக்கம் அப்பா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான் நான் அப்படி தான் இருக்கிறேன் தங்கள் பதிவை கண்டவுடன் என்னை மாற்றிக்கொள்கிறேன்இனிசோகபாட்டேகேக்கமாட்டேன் அப்பா நான் மும்பையில் இருக்கிறேன் இங்கு வாரகி கோவில் இல்லை என்ன செய்வது ப்ளீஸ் செல்லுங்கள் அப்பா
பூசம் நட்சத்திரம் அன்பர்களை like போடுங்க
Ungaluku life Apd iruku 😢
@@HariKaran-o7i உடல்நலம் சரியில்லை, படிப்பு எல்லாம் நல்லா இருக்கு. ஆனால் உடலில் ஏற்படும் நோய்க்கான செலவு அதிகமா இருக்கு ஒன்னு போனா ஒன்னு வருது குடும்பத்தில் அண்ணன் தம்பிகள் இருந்தாலும் குடும்ப பொறுப்பு நம் தலையிலேயே விழுது
@@HariKaran-o7i 🤣🤣😂நல்லா இருக்கு சூப்பரா இருக்கு 🤣🤣
@@ramapandiyan8264❤
Kuwait 🇰🇼
கடகம் நீங்க சொல்வது போல்..நல்ல கர்வம்னு சொன்னீங்க..உண்மை குருவே🙏.யாரும் குறை சொல்லும் முன்..ஒதுக்கும் முன்..தன்னை சரி செய்துக்கொள்வதுகடகம் .அதுமற்றவர்க்கு புடிக்காது.. உண்மையான அன்பு. வரவு செலவில் நேர்மை..யாரையும் ஏமாற்றாத குணம்..அவர்களை குறை சொல்வதால் அதை ஏதிர்க்கும் கர்வம் கடகம் என்று சொல்லலாம்
💯💯😢
@@thalapathy9806 ,don't cry We are like Phoenix bird
@@gopalakrishnan9808 yes👍😇
💯💯💯💯
@@gopalakrishnan9808 🔥
வீணாய் போன என் மனது உங்கள் பேச்சைக் கேட்டு தேனாய் இனிக்கிறது. நன்றி ஐயா
Kadaga rasi karangalagiya naam manam theliva irunthu venumnu nenekuratha positive va nenechale pothum...oru peyarchiyum onnum pannathu
😂😂😂😂😂😂😂
❤❤❤
இந்த பதிவை கேட்கும் போதே கண் கலங்கிவிட்டது ஐயா. நல்லதே நடக்கும். ஓம் நம சிவாய🙏.
நீங்கள் கூறிய அனைத்தும் முற்றிலும் உண்மை அய்யா
உங்கள் வாக்கு பலிக்கட்டும் அய்யா. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
நொந்து நூடுல்ஸ் ஆன கடக ராசி அன்பர்களே
❤❤
Ss ethu correct correct 💯😂😂😂😂
😢😢
90s kid சாபகேடு கடகராசி மட்டுமே
@@srinivasakumar1102 இது என்ன புது புரளியா இருக்கே 🙄🤔
அய்யா என் பிரச்சினையில் முடிவு எடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தேன் உங்களுடைய பதிவை கேட்கும்போது சற்று ஆறுதலாக உள்ளது நன்றிங்க அய்யா
ஐயா காலையில் எழுந்து வந்து உங்களுடைய video பாா்த்தாலே மனது மிகவும் நிம்மதியாக இருக்கிறது மிகவும் நன்றி ஐயா🙏❤🙏
True 💯
சொன்னது சரிதான் ஐயா, நெறி உண்டு - வெறி இல்லை, பக்தி உண்டு இபபோது சக்தி இல்லை, நம்பிய நண்பர்களே கைகொடுக்காமல் கைவிட்ட நிலை ... தலைநிமிர்ந்து வாழ்ந்த காலம் போய், மற்றவர் செய்த தவறுக்கு, தார்மிக பொறுப்பு ஏற்றும் , ஏமாற்றம் அடைந்த கதி , தெம்பை வலுக்கட்டாயமாக நிறுத்தி வைக்க போராடுகிறோம் ஐயா
Super..... Sir 100 /100 உண்மை சார் உங்களுடைய பேச்சு ஒரு தைரியத்தை கொடுக்கின்றது. 🙏🙏🙏
நம்பிக்கை தான் வாழ்க்கை
உங்கல் வாய்ச்சொல் பலிக்கட்டும் ஜயா நல்லதே நடக்கட்டும்🙏🙏
கடக ராசி மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ஆதரவும் பிரார்த்தனையும். விரக்தியை தூக்கி எறியுங்கள்.
நம்பிக்கை தரும் வார்த்தைகள் அய்யா,மிக்க நன்றி்அய்யா.நீங்கள் கூறும் நிலையில் தான் அய்யா என் வாழ்க்கை.
நீங்கள் சொல்வது போல தான் தற்போது நடந்து கொண்டு இருக்கிறது...நன்றி அய்யா...🙏🏻🙏🏻🙏🏻
மிக்க நன்றி ஐயா, நல்லதே நடக்கட்டும் கடகராசி அன்பர்களுக்கு வாழ்த்துக்கள், நல்லதைச் சொன்ன ஐயாவுக்கு மிக்க நன்றி
நன்றி வாழ்கவளமுடன்
ஐயா உங்க வீடியோவை பார்த்தாலே மிக்க மகிழ்ச்சியாக உள்ளது ஊட்டுகிறீர்கள் நம்பிக்கை மிக்க மகிழ்ச்சி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நல்லா தகவல்..... நல்லது நடக்கும் என்கிற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.......
Ayya Neenga Astrologer Illa Motivational Speaker ❤️
Hi
கடக ராசி காரர்களுக்கு ஒவ்வொறு நாளும் ஏன் நரகத்தில் வாழ்வது போல் தோன்றுகிறது.
உண்மை 😒😒😒
Nitharsanam😢😢
Apti than pokuthu
Aptithan...but manasa theliva vainga...saroyagidum
Ayoo athe than ingum mutiyala
உங்கள் வார்த்தைகள்
கேட்டதுமே நல்ல நேரம் ஆரம்பமாகிவிட்டது போல் இருக்கிறது
நீங்க தெய்வம் ஐயா நீங்கள் என் கண்ணுக்கு தெய்வமய்யா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
உங்களின் பேச்சு சந்தோஷத்தையும் ஊக்கத்தையும் அளிக்கிறது ஐயா நன்றி 🙏👍
Vera level ASTRO talk. Completely grounded and practical approach for easy understanding to those who listen. Thanks
ஐயா உங்களின் பேச்சு மற்றும் பாடல்
மனதிற்கு நிம்மதி தருகிறது. நன்றி ஐயா
100% உண்மை, ஐயா, மிகவும் சுவாரஷ்யமாக, படம் போட்டு காட்டினீர்கள் வாழ்க வாழமுடன் 👍💐🙏
அய்யா.வணக்கம் நீங்கள் சொல்லும் ஓவ்வொரு வார்த்தைகள்.அனைத்து கடக ராசிகாரர்களுக்கும் தீராது துன்பத்தில் இருந்து மீட்டெடுத்து.மறுவாழ்வு கொடுத்ததுபோல் உள்ளது.கடக ராசிகாரர்களுக்கு நீங்கள் ஒரு பகவத் கீதை.நீங்கள் போடும் ஒவ்வொரு பதிவும் தன்நம்பிக்கையும்.வாழவேண்டும் என்ற ஆசை வருகிறது.நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤
Mittal
நீங்கள் சொன்ன மாதிரி தான் இருக்கேன் இப்போ சொன்னிங்க ஆறுதலா மகிழ்ச்சியாக இருக்கிறது சந்தோசமாக இருக்கிறது மிக்க நன்றி ஐயா
Such a goosebump speech ever.... nobody motivate like u🔥
உங்களுடைய வார்த்தைகள் அனைத்தும் என்னை ஊக்குவிக்கிறது அய்யா நன்றி
ஐயா நீங்க சொல்லும் அத்தனையும் உண்மை
What all you said is 100%true true. Your words are so positive. 🙏🏻🙏🏻நன்றிகள் கோடி
ஐயா நீங்க சொன்ன அத்தனையும் உண்மை 100%
ஸார் நம்பிக்கை இருக்கு ஸார்,எங்களை யாரும் நம்புவது இல்லை , உயிர் மட்டும் தான் இருக்கு........
ஆம்
Yes
Yes
Yes sure
Kadaga rasiku eppavumey kastam dhan😢😢😢 oru step eruna ten steps down agudhu😢but neenga soldradhu oru aarudhala irukiradhu thank u sir...
Crt...paaaa..pothum pothum solura alavuku kastam ..swim pani vara moochu mutti poguthu 😊
Unmai than padatha kastam illai matravargalukaga yosithu yosithu veenai pogirom eppo than santhosham
varumo
ஐயா ரெம்ப அழகா மிகவும் சரியான பதிவு நன்றி.என் மனநிலைய அப்படியே சொன்னதுக்கு நன்றி.இந்த பதிவில் உங்களை பார்க்கும் போது என் அப்பன் ஈசனே பார் தேன்.மனதுக்கு ரெம்ப சந்தோஷம் அப்பா
Very thank ful sir...my mind is totally changed now....very dipression last 15 minutes now I am very free in mind thanks a lot of sir . valgha valamuden sir...
U r always reflect me...urs timing singing ultimate ❤
உண்மையிலேயே எனக்கு நல்ல உபதேசம் செய்துள்ளீர்கள். தங்களுக்கு மிகவும் நன்றி,
வாழ்க வளமுடன்
உங்க பேச்சு நம்பிக்கை தருகிறது ஐய்யா நன்றி
Sir, neega sollum 100percent correct thanks for giving positive vibes
Tq very much father for ur encouraging message....
Really something boost into my blood 🙏🙏🙏
போதும் இந்த வாழ்க்கை.நல்லா இருந்த என் வாழ்க்கை முழுவதும் தலை கீழாக மாறி விட்டது😢😢😢
Enakum...
@@sugaa5552 Full damage
Don't worry. My heartfull support and prayer to all of kadak raasi people. Throw away the frustration.
@selvakathir3887 Enakum..
பிரச்சினைகள் தீர வில்லை.இதுக்கு மேல் போகாது என்ற நம்பிக்கை மட்டும் உள்ளது.மொத்த கர்மாவும் கரைவது போல் உள்ளது.நனறி ஐயா.
Yes😢
4444
Yes
🙏
Mudiyalla pa
Okay ayya no sad songs now onwards full joyful songs...
But yesterday I went thirumala Shivan temple... Full happy I came back home.... Today onwards full happy mood not believing anyone... 😊😊😊 Good morning ayya
❤🎀🎊🎉
U believe this video or not?
@@venkatesanramsamy5196 read comments clearly... And don't give more work for your brain and nose
Give rest for that... I believe only God
What I did it will come back to me...if it's good or bad I am ready to face...
Because I am from kadagam... ashlesha nakshatram...
Thankyou sir ,
Thankyou ,
Excellent dear sir ❤🙏🌹
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சார் 🌹❤️🌹
மிக்க நன்றி ஐயா, மிகவும் தெளிவான பதிவு
Epo nega video upload pannuveganu wait pannita erutha...manasuku aaruthala eruku nega solratha kayka thank u so much sir...
Nengalum ahh same to u nga
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏💯💯💯. உங்கள் வார்த்தைகள் மனதிற்கு நிம்மதியை அளிக்கிறது. மிகவும் அருமையான பதிவு நன்றி 🙏🙏.
ஓம் நமசிவய துணை
ஏதோ எல்லாம் சொல்றீங்கள்
விதி என்று ஒன்றும் இருக்கே……
இனியாவது நல்லதுகள் நடந்தால் நன்று.
19 வருசம் தொடர்ந்து நாய் அடி பேய் இந்நேரம் நான் செத்த இடத்தில் புள் முளைத்திருக்கும் , கடகம்
பூசம் நட்சத்திரம்
ஐயா உங்கள் வாக்கு நம்பிக்கையின் குருபகவான் 🙏🏽🙏🏽🙏🏽
Ayya appadiye solriga 100% unmai neega aduthu eppa pesuviga.athu enakku romba nambikkai kodukkuthu .
சரியாக சொன்னீர்கள் ஐயா
💯 fact ayya.neenga enna solringalo apdiye than en life erukku.edhu nadandhaalum na postive ah eduthuttu move on la than eruppen.
நன்றி மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் பதிவு
Positive approach.. got more confidence...❤❤
Guruvee🙏🏻yarukum thalai asaikavee maten ,unga vedio patha asikama iruka mudiyala,enn appan eesan ku peraku nenga solratha ketguren...nandri...
🙏 Iya Vanakam Ungalin Padhivu Enakaga Sonnamadhiri Irukunga Iya Ungalin padhivu Parka Naan Bagiyam Panitiruken En Iyan Annamalaiyar Utharavaga Ninaikiren Iya nanrigal 🙏
EXCELLENT SIR . MUCH THANKS FOR UR KIND WORDS
Sir your speech is very inspiration and motivation for me, thank u so much for your valuable speech
Cute da pesuninga
True 100 purchentku male......no words.... My son kadaga rasi lya....pusam.....true true
💯 unmai
Nanum kadakam ailyam
Siru vayathu mudal epo varaikum enda oru santhosam en lifla illa
But nan en mana nimathiya josithu
Ella visiyathilum nanmaya mattum parthu nimathiya valuran
Santhosamum, nimathium yarum namuku thara mattaga
Athu namave thedikollanum🙏nandri ayya❤
ungala paakum pothu energy ah irku 😊 ayya....tq ayya...
Thank you so so much Ayya
Engal valvil ungal sorkal unmaiyaga magilchi, anantham tharukirathu
Kadavul unga uruvil kavalaipadavendom endru solvathu pola therikkirathu
NANDRI AYYA
Ayiya nanri..na kadakam pusam nachathiram..nenga sonnapadi na Dubai ku vanthuruken.nenga mattumthan nallathu solringa engaluku.yellorum nalla erukanum..nanri nanri 🙏🏻🙏🏻 Om Sairam..Om namah shivaya 🙏🏻 Om vaarahi thaye potri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
உங்களின் பேச்சு எனக்கு நிறைய தன்னம்பிக்கையை தருகிறது வாழ நிறைய வழி காட்டுகிறது கண்டிப்பாக நீங்கள் சொல்லும் பரிகாரம் செய்வேன் இந்த வருடம் சஷ்டி விரதம் இருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன் அதையே நீங்கள் கூறுகிறீர்கள் எனக்கு எனக்கு வியப்பாக உள்ளது இது முருகனின் திருவருள் ஆறு நாட்கள் தொடர்ந்து இருக்கும் கந்த சஷ்டி விரதத்தை தானே சொல்கிறீர்கள்....
What a motivational speech ❤❤❤
உங்களுடைய வார்த்தைகள் தான் அப்பா என்னை மாற்றுகிறது.
வணக்கம் ஐயா நான் இலங்கையைச் சேர்ந்தவள்..
உங்களுடைய பதிவுகளை நான் தவறாமல் பார்ப்பேன்.
உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் அருமை
Romba thanks pa eappavume ugga video parkkumpothu enakke theriyamal oru sirippu varumpa avlo santhosam ugga peachchu katkuragthula. Solla varththaigal illapa ennoda appava enakku Romba pidikkum but ippo avar illa 6yrs aachchu but negga pesum pothu appavoda pesura mathiry ye irukkum ponnuggalukku appa oru varam appavoda place yaralaum fill panna mudiyathu aana negga enakku fill panettigga appa rommmba thankspa❤❤❤.
Ayia unga varthaigal enaku oru energy booster
மிகவும் உற்சாகமான பதிவு அய்யா. மிக்க நன்றி ஐயா
Sema words idu எனக்கு நடக்கும் thank you sir
💯 true ayya kodana kodi nandri ayya 🙏🙏🙏🙏 oru thagappan pol valinadathrenga ayya
சக்க போடு போடு ராஜா உன் காட்டுல மழை பெய்யுது !! சட்டப் படி தொட்டுப் பேசு நீ பயந்தால் என்னாவது .?? ன்னு பாடனும் போல தோன்றுகிறது சுவாமி தாங்கள் எடுத்துரைப்பது மனதுக்குள் குளுமை கும்மாளம் போடுது !! சுவாமி !! நான் இப்பொழுது வாய்க்குள் முனங்கும் பாடல் உங்களுக்கு சொல்லவா ?? என்னவோ என்னவோ ?? என் வசம் நான் இல்லை !! சுவாமி நான் கவலையாக இருக்கிறேன் என்று சொன்னால் கூட நம்ப மாட்டார்கள் !! ஏனெனில் என் முகம் எப்பொழுதும் சோகத்தை வெளிக் காட்டுவது இல்லை !! யாரிடமும் புன்னகை செய்ய மறுப்பது இல்லை !! இது தான் எங்களுக்கு இயற்கை கொடுத்த தொல்லை !! .இனிமேல் எங்களுக்கு அந்த கவலையும் இல்லை !! உங்கள் நல்வாக்கு தந்த வாழ்த்து தானே மனதுக்கு ஆனது சுவாமி எல்லை !! மிக்க நன்றி சுவாமி !!💜💜💜
Yapadi pa eppadi 😅
❤
Super sister
Naanum sirthha mugama irupen. But manathukkulala Vali athigam..
அருமையான பதிவு ஐயா மிக்க நன்றி ❤❤❤
Ulladhai ulladhu pol sonnadharrkku nandri
எனக்கு தொழில் சார்ந்த கர்வம் உண்டு...
ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இன்றி...
என் மீது நம்பிக்கை வைத்தவர்கள் சந்தோஷமாக நிம்மதியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் தான்...
ஆனால் நான் என் அப்பன் ஈசன் துணையுடன்...
அனைத்தும் நல்லதாக நடக்கும் என்ற நம்பிக்கையுடன்...
ஓம் நமசிவாய...
Super g valtthukkal valka valtthudan makilchi thoothukkudi pudukottai rajivnagar sree petthanachiamman sree sudalaieswarar m Subbiah
Kadaga rasi ah podhum pa sonna varaikkum. Thumbuna prachanai ninna prachanai thunguna kuda prachanai dhanga. Neenga soldratha kekka nalla anandhama irukku. Aana oru thusi kuda Nagara mattenguthu .
Nandri Iyya.... Finally Some Supportive words
நன்றி ஐயா!
Kadaga rasiye kastatha anubavika porantha rasi sir😢😢thank u
Ean
Yes it's true
It's true
Kadagam yendralye yellam kastataium tandi ta avanum
Yes
Kadgam rasi poosam natchathiram,... Valkye verthu poi ukandhurka ayya kadavulatha nambura🙂kadavul tha Yenga la kaapathanum🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 thank you guruji ....
Kannu dristhi ku parigaram sollungo guruji for kadaga raasi
பாட்டு அருமை ...தங்கள் ரூபத்தில் ஒரு தெய்வீகம்🙏🏼🙏🏼🙏🏼
😊
I am waiting thulam rasi to hear your positive prediction sir
Super correct a solirukenka sir
Nandri ayya thelivu kedachchi
now you have giving total hope -tq
Kadaga rasi nanbargaley namakku neram sari illa innum konja nal apud than irukkum Manasa vitrathinga kandippa namma life change agum enna nadanthalum positive think pannunga👍👍
You are singing very nicely
Nandri ayya. Neenga solluvathumathiri nadanthukurang ayya 👍👍👍
Aaruthalaana sorkal.nanri.
Appa da samiiii...pothum pothum agiduchu...finally problem blanket agi pothu...not 1 year 2 years ..15 yrs..kastam patu , thunba patu, thuyaram patu, thooka patu finally athuvey palakam patu poiduchu
அ.ருமையான தன்பிக்கை சார்
💯 percentage Correct.....🙏🙏
Mekka nanri sumi