நன்றிங்க குருவே 🙏... கடகம் என்னதான் நல்லது நினைத்தாலும் நடந்து கொண்டாலும் ..கருணை உள்ளம் இருந்தாலும் அன்பானவர்களாக இருந்தாலும்..அவர்களை யாரும் நம்புவதும் இல்லை.. எதிர்ப்புகள் அவர்களுக்கு வந்து கொண்டே இருக்கு அதில் மாட்ரம் இல்லை .. வருத்தமா இருக்கு ...உங்கள் வார்த்தையும் ஆசியும்..கடவுள் அருள் இருந்தாலே போதும் குருவே 🙏
ஏற்கனவே துன்பம் தொண்டையை அடைக்கிறது.பிறவி ஏன் என்ற எண்ணம் வேறு மனதில் ஓடுகிறது.அனைவரையும் அனுசரித்து வாழ்ந்தால் என் வாழ்வு எனக்கானதாக இருக்குமா? ஆடி மாதத்தில் வேறு பிறந்து விட்டேன்.என் துன்பம் அனைத்திற்கும் என் அவசர பத்திதான் காரணம்.வரும் காலமாவது புத்தியுடன் அனைவரையும் சரியாக கவனிக்காமல் என்னைப்பற்றி யோசித்து அந்த இடத்தில் என் தலையீடு இல்லாமல் பார்த்து கொள்கிறேன்.yours advices like my father. love u dad
கடக ராசி யை... வைத்து தான்.. குடும்பத்தில்.. எல்லோரும்.. நண்பர்கள்👭👬👫.. எல்லோரும்.. எங்களை நம்பியே.. எல்லா மக்களும்... இது தான் அனுபவபூர்வ.. உண்மை... நாங்கள் கஷ்டபடுகிறோம்.... இது தான் விதி😅😅😅😅😅😅😅😅😅😅😅எதற்கும் கவலை பட மாட்டோம்... 😅😅😅
Sir always look forward to your vlogs. Your passion, love & care sweet words towards us just makes me feel so special even when I am going through a bad phase . I basically don’t believe in astrology that much but the facts you describe about a particular star is very accurate. Thankyou sir for your noble service . Godbless
ஆவணி மாதம் பிறந்தேன்.என்னுடன் பழகுவதற்கு தோழிகள் இல்லை பள்ளி மற்றும் கல்லூரியிலும் வீட்டிலும் என்னுடன் பேச யாரும் இல்லை.குறிப்பிட்ட வயது வரை நிம்மதியாக இருந்தேன் அய்யா.படிப்பில் மட்டும் மதிப்பெண் குறைந்தது.நிறைய போய் பேசி இருக்கிறேன் பெற்றோரிடம் இப்பொழுது உடல்நிலை சரியில்லை.நான் பேசிய பொய்யும் வீட்டில் தெரிந்து அடி வாங்கி இருக்கிறேன்.தனிமையை அனுபவிக்கிறேன்.வழி கூறுங்கள் அய்யா
Sir அதிகம் கடன் எது எடுத்தாலும் நட்டம் கடன் எப்போ தீரும் நான் கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம் மேச லக்கனம் மாசி மாதம் பொறந்த. இப்ப வர கஷ்டம் மட்டுந்தா ஐயா இதுக்கு ஒரு முடிவு இல்லையா 😔
Ayya ethuvaraikum yen vazhkaile sothana Mela sothana than oru nallathu koda nadanthathu ella ...na niraya kastapatrukn but oru happiness success koda vanthathula ....eruka problem pathathuthunu epo romba mosamana health issues vera enna aaati padaikuthu sir ...
Why confusing, which is correct previous videos. Amman vazipadu now this video shivan. Lot of confusion making us, we already confusing mood due to moon. Which is best for life long Always efforts only better I feel, Trust the any guru do the best for ur life Om Sai Ram Hari Om Namasivaya Namasivaya
Follow Us:
Instagram :
instagram.com/@sivasri_manikanda_sivam
Facebook :
facebook.com/@sivasrimanikandasivam
whatsapp :
whatsapp.com/channel/0029VaITtwy8vd1PX7QoiH31
நன்றிங்க குருவே 🙏... கடகம் என்னதான் நல்லது நினைத்தாலும் நடந்து கொண்டாலும் ..கருணை உள்ளம் இருந்தாலும் அன்பானவர்களாக இருந்தாலும்..அவர்களை யாரும் நம்புவதும் இல்லை.. எதிர்ப்புகள் அவர்களுக்கு வந்து கொண்டே இருக்கு அதில் மாட்ரம் இல்லை .. வருத்தமா இருக்கு ...உங்கள் வார்த்தையும் ஆசியும்..கடவுள் அருள் இருந்தாலே போதும் குருவே 🙏
ரொம்ப சரி (துரோகமும். சேர்த்துக்கோங்க )
Cent per cent correct...oru use illa...
அருமை யாக சொன்னீங்க.எவ்வளவு நாள்தான் அவமானத்தை சந்திப்பது?ஒன்றும் புரியவில்லை
💯 true sir
Correct 💯
உண்மை தான் வாழ்க்கையின் என்னதான் உதவி பண்ணி வந்ததாலும் நீங்கள் கூறுவது போல ஒரு நடப்பதுதான் ஐயா ❤
ஐயா ஆயில்யம் natchathirakararkaluku life la நல்லதுன்னு ஒன்னு நடக்குமா
எண்ணம் போல் வாழ்க்கை ❤❤❤
Rombha mosama poitu iruku 😢😢😢
அதுக்காக 37 வருஷமா காத்திருக்கேன் நடக்குமா தெரியல
Manasa thethitu iruken
Nanum than ayilliam Nachthiram😭😭😭😭😭😭
கடக ராசிக்காக ரொம்ப பாடு பட்டுச் சொல்றது எல்லாம் என் போன்ற கடக ராசிகாரர்களுக்கு கொஞ்சம் நம்பிக்கை கொடுக்கின்றது.
ஏற்கனவே துன்பம் தொண்டையை அடைக்கிறது.பிறவி ஏன் என்ற எண்ணம் வேறு மனதில் ஓடுகிறது.அனைவரையும் அனுசரித்து வாழ்ந்தால் என் வாழ்வு எனக்கானதாக இருக்குமா? ஆடி மாதத்தில் வேறு பிறந்து விட்டேன்.என் துன்பம் அனைத்திற்கும் என் அவசர பத்திதான் காரணம்.வரும் காலமாவது புத்தியுடன் அனைவரையும் சரியாக கவனிக்காமல் என்னைப்பற்றி யோசித்து அந்த இடத்தில் என் தலையீடு இல்லாமல் பார்த்து கொள்கிறேன்.yours advices like my father. love u dad
Kadavule na Sola ninachathu nanum aadi masam😢
@@ManiKandan-yp3yn Evlo difficulties vandalum seri, ungalala ungalayae namba mudiyadha Suzhal vandalum Kadavulai nambunga. Manasukum, udalukkum Weight(Ganam) aerama iruka Physical and mental exercises Gurukita learn and practice regularly.
@@vijaykrishnan5927 health pathi na Sola neenga solrathu purila
மிக்க மகிழ்ச்சி அய்யா. நல்லதே நினைப்போம் நடப்பது எதுவாகினும் வாழ்ந்துகாட்டுவோம் ❤.
அமாவாசைல் பிறந்த கடகராசிக்காரங்க வாழ்க்கை எப்படி இருக்கும் தெளிவா ஒரு பதிவுபோடுங்க ஐய்யா
Adutha jenmathula kadagathula porakkavae koodathu
நீங்கள் சொல்வது உண்மை தான் யா❤❤❤❤
100% true. I eat tiffin only. No lunch... I felt difficult in projector connection for classes. . A person came and helped me❤❤❤
நல்லதே நடக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி குருவே நன்றி நல்லது நடக்கும்❤❤❤❤❤❤❤😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉
ஹரி ஓம் நமசிவாய குருவே சரணம் நன்றி ஐயா அருமையான பதிவு 🙏🙏🦚❤
ஐயா நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்அருமையான விளக்கம் கொடுத்தீர்கள்அனைத்து வளமும் பெற்று பல்லாண்டு வாழ்க
நன்றிங்க அப்பா பசங்க 2பேருக்கு கடகராசிங்க அப்பா 🎉🎉
ஐயா அடுத்த வீடியோ கடகம் ராசி ஆயிலியம் போடுங்க
Yellameyyy nanmaikkey aiyaaaa romba nandriii
Ungalukkum intha video enna pakka vacha yen shivan appakkum💯
நன்றி குருவே!
அருமையான விளக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺.
Valga valamudan
Sir, Thanks lot for super explanation and easy understanding.
💯 உண்மை ஐயா ❤❤❤❤
🙏🙏 மிக்க நன்றி ஐயா 🙏🙏
Sir; Thanks, your intersting knowledgeable things advised prediction to my kataka rasi;
ஸ்ரீ அபிராமி அம்மன் துணை🌹🌹🌹
Ayya enakku paanipoori than romba pudikum.😅 romba correcta solriga eppadi ayya
Thank you so much 🙏❤❤❤❤❤❤❤❤God bless you 🙏
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐👏😊
கடக ராசி ஆயில்ய நட்சத்திரம் லக்னம் கடகம் எது வந்தாலும் பாப்போம் முன்னே இருக்கும்
THANK YOU SIR ..I NEVER MISS YOUR TALKS AS ITS VERY TRUE IN MY LIFE
Kadaga rasi Maanavargalukkaga oru vedeo pannunga sir
Don't think negative 👎 think positive and believe the god I'm also kadagam❤ love ur self and Move on💐✨
🎉
😊
I Always accept the divine will
கடக ராசி யை... வைத்து தான்.. குடும்பத்தில்.. எல்லோரும்.. நண்பர்கள்👭👬👫.. எல்லோரும்.. எங்களை நம்பியே.. எல்லா மக்களும்... இது தான் அனுபவபூர்வ.. உண்மை... நாங்கள் கஷ்டபடுகிறோம்.... இது தான் விதி😅😅😅😅😅😅😅😅😅😅😅எதற்கும் கவலை பட மாட்டோம்... 😅😅😅
Feel very positve in your talks ..THANKYOU SIR
Very true. Ur predictions accurate
Soooooo sweet aiya romba nandri 😋 🎉❤
You are always positive in your presentation
Arumayana Pathivu Nandri,🙏
Sir always look forward to your vlogs. Your passion, love & care sweet words towards us just makes me feel so special even when I am going through a bad phase . I basically don’t believe in astrology that much but the facts you describe about a particular star is very accurate. Thankyou sir for your noble service . Godbless
சென்ற வாரம் சனிக்கிழமை தான் சீர்காழி வைத்தீஸ்வரன் கோவில் சென்று வந்தேன் அய்யா 🙏
Rasi kattathil guru mithunam la, lakna kattathil magaram la guru irunthal...
Thank you so much sir. 👌👌👌👌👌👌🫰🫰🫰🫰🫰🫰✌️✌️✌️✌️✌️✌️
Iyaa yen Magan kadaga rasi.neet exam la nalla mark vangaum.pray pls🙏🙏🙏
Nallathe nadakkum nitchayamaga vetri kidaikkum nan pirarthanai seikiren kavalai vendam nambikkaiyodu exam eluthunga abirami anugragam seival
அனைத்தும் உண்மை ஐயா
ஐயா நீங்கள் கூறுவது உண்மை வாழ்க்கையின் அனுபவம் வாய்ந்த வரிகள் வார்த்தைகள் ஐயா
🌿ஐயா வணக்கம் நன்றிகள் 🙏
Nanum kadakarasi than sir intha nimidam varai nimmathi illa valkkaithan
👌sir neenga solvsthalam super sir🙏🙏🙏
Tirumana natchathera porutham sollunga sir. Yarum sariya sollamatranga. Neenga sollunga air. Kanni rasi utheram,, midhunam punarposam porunthuma sir pls sollunga
நன்றி ❤❤❤❤❤❤❤
Thank you thank you so much
Aya oru doubt 2023 le 2 times vaitheeswara temple poitu vandutom again ponuma reply panungha
என்னதா உன்மையா இருந்தாலும் வாழ்க்க நரகமா இருக்கு😢😢😢
100% URUTTURAVAN URUTTATHAN SAIVAN
Unmai😊
Rompa nantri iyya... 🙏❤️🙏
நன்றி அப்பா ❤
மொத்தத்தில்.. எல்லாம் இருந்து ம் அனாதை மாதிரி இருக்கணும்... தனிமையிலே இருந்தால் நிம்மதி.. கற்பனை வாழ்க்கை யிலே வாழ்ந்திட்டு போகணும்🙄🙄🙄🙄🙄
Thank you sir very useful to us follow ur instructions
ஆவணி மாதம் பிறந்தேன்.என்னுடன் பழகுவதற்கு தோழிகள் இல்லை பள்ளி மற்றும் கல்லூரியிலும் வீட்டிலும் என்னுடன் பேச யாரும் இல்லை.குறிப்பிட்ட வயது வரை நிம்மதியாக இருந்தேன் அய்யா.படிப்பில் மட்டும் மதிப்பெண் குறைந்தது.நிறைய போய் பேசி இருக்கிறேன் பெற்றோரிடம் இப்பொழுது உடல்நிலை சரியில்லை.நான் பேசிய பொய்யும் வீட்டில் தெரிந்து அடி வாங்கி இருக்கிறேன்.தனிமையை அனுபவிக்கிறேன்.வழி கூறுங்கள் அய்யா
100% correct
Thank you sir
Government job kadaikkuma samiji
நன்றி ஐயா 🙏
என்ன பண்ணலாம் ஒரு idea சொல்லுங்க.....
Sir na kadaga rasi ayilam natchatram en wife magram rasi en wife vitu poitanga en kuda varuvangala
Waiting also for magaram,kanni,simmam,tanusu🙏
நல்லதே நடக்கும்🌹🌹🌹
அய்யா நானும் என் வருக்கால கணவரும் ஒன்னு சேர்த்து வாழ வேண்டும் 😢😢3 வருடம் தவம்
April 2024 seruvinga
காதல் வாழ்கை பத்தி சொல்லுங்க
Sariya sonniga appa
Dear Sir my birth day coming on 23 oct 1959.I was karaka rasi of Aippasi masam . How will be my fiture luck? Pl explain sir. Thank u.
Ayya vidupatta anaithu rasikalukkum arulvakku sollunka
Correct samy nanum appadithan
Possitive thoughts sir ..Thank u sir
Kala sarpa dosam pathi video podunga ayya
Well explained I like it
Sir magalir urimam kooda govt linela kideikaleinga sir😌😌😌 but God is great sir 🙏🙏🙏
ஏன் தான் இந்த கடகம் மட்டும் இப்படி கஷ்டமாக வாழ்கின்றனர்... முடியல நிஜமா
வண்டி வாகனம் எடுக்கலாமா ஐயா தயவு செய்து கூறுங்கள்
Enakum same question
100 % true ellame !
அருமை...
🌸🙏திருச்சிற்றம்பலம் 🌸🙏
எப்படி சார் all perfect
Sir kadagam rasi neranja aadi amaavaasai Tuesday porantha pengaluku epidi irukunu solunga sir
Sir அதிகம் கடன் எது எடுத்தாலும் நட்டம் கடன் எப்போ தீரும் நான் கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம் மேச லக்கனம் மாசி மாதம் பொறந்த. இப்ப வர கஷ்டம் மட்டுந்தா ஐயா இதுக்கு ஒரு முடிவு இல்லையா 😔
Positive solraanga namma character ah correct ah solraanga aana endha nallathu nadaka maatinguthu
Thanks ayya pattathurani palani
Ayya ethuvaraikum yen vazhkaile sothana Mela sothana than oru nallathu koda nadanthathu ella ...na niraya kastapatrukn but oru happiness success koda vanthathula ....eruka problem pathathuthunu epo romba mosamana health issues vera enna aaati padaikuthu sir ...
Nandri ayya❤
Why confusing, which is correct previous videos. Amman vazipadu now this video shivan. Lot of confusion making us, we already confusing mood due to moon. Which is best for life long Always efforts only better I feel, Trust the any guru do the best for ur life
Om Sai Ram Hari Om Namasivaya Namasivaya
Vanakam sir
(Ennoda name sheela )
Na new bike vangalam eruka epo bike vagalama ena colour aprm num kjm sola mudiyuma sir
Rompa nantri ayya😊
Sir u r telling very correctly but proper ya understand pana mudiyala
Sir neenga soldringa aana nalladhu mattum nadakkave matikkithu ...
Kettathu mattum en valkailaa neraya irukkuu😢Enna valka nneh teriyala nalladhu onnukooda nadakkala😒😒aana onnu ellarukume nalladhu pannipanni naan dhaan kasta pattu nikkuren epo en valkailaa maarum nnu teriyala
ஐயா, துலாம் லக்ணம், பதிவிடுங்கள்
Sir enaku case nadakuthu athu epdi irukum sir epo midium 16/11/92 pusam kadagam Monday morning 9.40 ku birth time
Thank you sir 🙏
அம்மா வீட்டில் இருந்த வரையில் நிம்மதி, கஷ்டப்பட்டு அரசு வேலை வாங்கி , திருமணம் ஆனப்பிறகு மொத்த நிம்மதி போய்விட்டது.
Super explain sir 🙏🙏🙏🙏
Ayya naan kadakam poosam naksathiram rishipalakkanam d o.b 18.02 .1989 time12.05pm Revathi enakku eppadi errukkukka ayya 😢😢😢😢😢