Kadagam Sani Vakra Peyarchi 2024 - Harish Raman | கடகம் ராசி மற்றும் நட்சத்திரங்கள் | IBC Bakthi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 353

  • @IBCBakthi
    @IBCBakthi  6 หลายเดือนก่อน +51

    Mesham Sani Vakra Peyarchi 2024 : th-cam.com/video/mw3w-1oQi-U/w-d-xo.html
    Rishabam Sani Vakra Peyarchi 2024 : th-cam.com/video/5T3n7cKzUro/w-d-xo.html
    Mithunam Sani Vakra Peyarchi 2024 : th-cam.com/video/ijP14eLC5o0/w-d-xo.html
    Kadagam Sani Vakra Peyarchi 2024 : th-cam.com/video/jKDkRcx1jWk/w-d-xo.html
    Simmam Sani Vakra Peyarchi 2024 : th-cam.com/video/g5kc8cHK0uE/w-d-xo.html
    Kanni Sani Vakra Peyarchi 2024 : th-cam.com/video/4cJ5T3q7X4M/w-d-xo.html
    Thulam Sani Vakra Peyarchi 2024 : th-cam.com/video/UaCqJNoTFew/w-d-xo.html
    Viruchigam Sani Vakra Peyarchi 2024 : th-cam.com/video/sc-V3xH6yJg/w-d-xo.html
    Dhanusu Sani Vakra Peyarchi 2024 : th-cam.com/video/dcfjKLSJH2Y/w-d-xo.html
    Magaram Sani Vakra Peyarchi 2024 : th-cam.com/video/D4q7h1Z5mmM/w-d-xo.html
    Kumbam Sani Vakra Peyarchi 2024 : th-cam.com/video/K8e1-6h38YY/w-d-xo.html
    Meenam Sani Vakra Peyarchi 2024 : th-cam.com/video/XYpsmVVP0Lk/w-d-xo.html

    • @appasabdulmuthaleef7442
      @appasabdulmuthaleef7442 6 หลายเดือนก่อน

      Sir indha year foreign pogalam rompa. Nerukkadiyana situation confirma foreign pogalama.enakku sollunga sir nan kataka rasi .

    • @a.k.mythilya.k.mythily1354
      @a.k.mythilya.k.mythily1354 5 หลายเดือนก่อน

      😢

    • @Umapathi-kw3so
      @Umapathi-kw3so 5 หลายเดือนก่อน

      =+=+=

  • @Nandhu_priya69
    @Nandhu_priya69 5 หลายเดือนก่อน +559

    யாரெல்லாம் இங்கு பூசம்✋

    • @Sutha-c5p
      @Sutha-c5p 5 หลายเดือนก่อน +23

      நானும்பூசம்உயிர்இருக்கு

    • @Nandhu_priya69
      @Nandhu_priya69 5 หลายเดือนก่อน

      @@Sutha-c5p ❤🔥

    • @Vijayakumar-vm1ri
      @Vijayakumar-vm1ri 5 หลายเดือนก่อน +30

      ஏன் பிறந்தேன் என்று தெரியவில்லை பூசம்

    • @Nandhu_priya69
      @Nandhu_priya69 5 หลายเดือนก่อน +8

      Same problem

    • @saravanakumarsukumar3946
      @saravanakumarsukumar3946 5 หลายเดือนก่อน +4

      I am thai poosam, ❤❤❤❤

  • @kavi1012
    @kavi1012 6 หลายเดือนก่อน +281

    கடக ராசி❌ கஷ்ட ராசி✔️

  • @MaruKani-fu3vp
    @MaruKani-fu3vp 5 หลายเดือนก่อน +75

    கடக ராசியில் பிறந்து ஒவ்வொரு நாளையும் கடக்கிறதே கஷ்டமா இருக்கு 😂😂😂😂😂😂

    • @Srigayathri-jy8ro
      @Srigayathri-jy8ro 3 หลายเดือนก่อน +1

      thukam kuda vara mataikuthu

  • @anbarasananbarasan2740
    @anbarasananbarasan2740 6 หลายเดือนก่อน +208

    கடக ராசி துன்பம் மட்டுமே இதுவரையில் 😂😂😂😂😂😂😂😂

    • @Kumaresan733
      @Kumaresan733 6 หลายเดือนก่อน

      😂nanu kadaga raaitha

    • @Kowsalya338
      @Kowsalya338 6 หลายเดือนก่อน +2

      Same blood

    • @sathiyaselvam1866
      @sathiyaselvam1866 6 หลายเดือนก่อน +2

      Worst day of my life am facing daily finally soon RIP

    • @சிவாசத்ரியன்
      @சிவாசத்ரியன் 6 หลายเดือนก่อน +1

      உண்மைதான் கடகம் படுத்துது

    • @1986vijay
      @1986vijay 5 หลายเดือนก่อน +3

      Same kadagam rasi ayilam natchathiram

  • @its-me-Christian-bale
    @its-me-Christian-bale 5 หลายเดือนก่อน +21

    7:24 poosham
    9:13 ayilyam
    5:45 punarpoosham

  • @ramalingampoongothi5194
    @ramalingampoongothi5194 5 หลายเดือนก่อน +42

    இன்னும் இலக்க ஒன்னும் இல்ல உயிர் மட்டும் தான் உள்ளது கடவுள் துணை இருப்பார் நம்பிக்கையிள் ஒவ்வொரு நாலும் நகற்கிறது 🙏

  • @SaravanakumarM-j9l
    @SaravanakumarM-j9l 6 หลายเดือนก่อน +209

    கடகம் உயிர் மட்டுமே மிச்சம் உள்ளது😢😢

    • @Nandhu_priya69
      @Nandhu_priya69 5 หลายเดือนก่อน +5

      Athilum poosam iniko nalaiko nu iruku

    • @suriyamkv1776
      @suriyamkv1776 5 หลายเดือนก่อน

      அப்படித்தான் இருக்கு bro

    • @SaravanakumarM-j9l
      @SaravanakumarM-j9l 5 หลายเดือนก่อน +3

      @@Nandhu_priya69 நீங்களுமா😥😥😥😥

    • @Nandhu_priya69
      @Nandhu_priya69 5 หลายเดือนก่อน

      @@SaravanakumarM-j9l ama ga

    • @ManoharanRamasamy-xr7ys
      @ManoharanRamasamy-xr7ys 5 หลายเดือนก่อน +1

      கஷ்டமா மட்டுமே எனக்கு கூட பிறந்தது

  • @murugesan.r1988
    @murugesan.r1988 5 หลายเดือนก่อน +16

    நல்லதே நினை நல்லதே செய் !
    உன்னால் முடிந்தால் தானம் தர்மம் செய் !
    தர்மம் தலைக்காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் !

  • @aravindh954
    @aravindh954 6 หลายเดือนก่อน +133

    ஏன் இன்னும் உயிர் போகவில்லை என்ற நிலையில் கடகம் உள்ளது ஐயா

    • @winnmani
      @winnmani 5 หลายเดือนก่อน +1

      ☹️ yes bro

    • @nirajankutty8566
      @nirajankutty8566 5 หลายเดือนก่อน +1

      Ya wife death aitta 30days Achu eni enna yogam

    • @winnmani
      @winnmani 5 หลายเดือนก่อน

      @@nirajankutty8566 omg, deep condolence bro. RIP

    • @gowsickkumaran6018
      @gowsickkumaran6018 5 หลายเดือนก่อน

      Rest in peace ji​@@nirajankutty8566

  • @39NITHIMAA
    @39NITHIMAA 5 หลายเดือนก่อน +26

    யப்பா சாமி நான் கடகத்தில பிறந்ததும் போதும் வாழ்ந்ததும் போதும் டா சாமி என் அப்பா ஈஸ்வரா என்ன கூட்டிட்டு போயிடுங்க 😢😢

  • @gomathiamirthalingam5454
    @gomathiamirthalingam5454 5 หลายเดือนก่อน +8

    Bro, ur words are so healing, I hope all your prediction must come true

  • @UmaMageshwari-w1u
    @UmaMageshwari-w1u 5 หลายเดือนก่อน +29

    நா ஆயில்யம் நட்சத்திரம் நா ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன்

    • @GovindharasuM
      @GovindharasuM 5 หลายเดือนก่อน +2

      Yes 😢

    • @Perumalsamy-gr8ud
      @Perumalsamy-gr8ud 5 หลายเดือนก่อน +2

      உண்மை

    • @lirthika
      @lirthika 5 หลายเดือนก่อน

      Nanum ayilam natchathiram. But na romba happy ya iruakan...unga jathagam la entha thisai la nadakuthu parunga..athu tha mukiyam

    • @menakaramayan8812
      @menakaramayan8812 4 หลายเดือนก่อน

      Me also

    • @itsme8858
      @itsme8858 4 หลายเดือนก่อน

      ​@@lirthikaathu epdi paakarathu

  • @sivananthan3101
    @sivananthan3101 6 หลายเดือนก่อน +15

    ❤❤❤❤VALLGA KADAGAM AYILAYUM 2024 VETRI NICAYUM 🙏🙏🙏🙏JAI SRI RAM THUNAI VETRI YENDRUM 🙏🙏🙏🙏🙏

    • @chandrar-bl7xv
      @chandrar-bl7xv 5 หลายเดือนก่อน

      Yes vetri nechiyam...❤🙏

  • @haripriya6144
    @haripriya6144 5 หลายเดือนก่อน +43

    தூக்கத்தில் மரணம் வந்தாலே போதும் வேறு எதுவுமே வேண்டாம்

    • @39NITHIMAA
      @39NITHIMAA 5 หลายเดือนก่อน +1

      உண்மை

    • @vijayantenkasi2116
      @vijayantenkasi2116 5 หลายเดือนก่อน +1

      இப்டிலாம் சொல்லாதிங்க sister

    • @haripriya6144
      @haripriya6144 5 หลายเดือนก่อน

      @@vijayantenkasi2116 இனிமேல் சொல்ல மாட்டேன்

    • @KumarKumar-kt1ew
      @KumarKumar-kt1ew 5 หลายเดือนก่อน

      வாழ வழி எப்போதும் உண்டு மறக்காதே

    • @haripriya6144
      @haripriya6144 5 หลายเดือนก่อน

      @@KumarKumar-kt1ew அது உண்மை தான்

  • @renukumar1925
    @renukumar1925 6 หลายเดือนก่อน +14

    Ivar solluthu appdiye nadakirathu en valvil...nandri iha..

  • @sarasaravanan2122
    @sarasaravanan2122 6 หลายเดือนก่อน +55

    யப்பா .... சாமி நான் கடக ராசிதான் ..... குரு பெயரச்சி சூப்பர் அப்படி நடக்கும் இப்படி நடக்கும்னு எல்ல ஜோதிடமும் சொன்னது.... மூன்று மாதம் கடந்த பின்னர் .... அதே ஜோதிடம் இப்ப வக்கர சனி ரொம்ப மோசம்னு சொல்லுது.....போதும் சாமி கடக ராசி ரொம்ப பாவம்.... நானும் கடக ராசிதான் ..... ஐய்யா எந்த ஜோதிடத்தை நம்புவது ??

    • @deviA-o5z
      @deviA-o5z 5 หลายเดือนก่อน +1

      Same eta tan summa empa eppade solregka 😢😢😢😢😢😢😢😢

  • @satclean
    @satclean 6 หลายเดือนก่อน +20

    Really it's true enaku 8 maasama job illama irrunthathu ippo job kedachiruchi

    • @gpr2047
      @gpr2047 6 หลายเดือนก่อน +3

      Still i am searching i lost in feb month

    • @krisprakas9603
      @krisprakas9603 5 หลายเดือนก่อน +2

      I lost in march

    • @Rakshanmi
      @Rakshanmi 5 หลายเดือนก่อน

      🙋

    • @jothibasu2206
      @jothibasu2206 5 หลายเดือนก่อน

      Yanakum same bro

    • @jothibasu2206
      @jothibasu2206 5 หลายเดือนก่อน

      Same bro

  • @ushausha5667
    @ushausha5667 5 หลายเดือนก่อน +21

    மனதளவில் ரொம்ப கஷ்டபடுகிறைன் ஐயா

  • @C.ramayeeChellathambi
    @C.ramayeeChellathambi 6 หลายเดือนก่อน +26

    பூசம் 🙃

  • @anandshekars3707
    @anandshekars3707 6 หลายเดือนก่อน +5

    Excellent analysis n predictions Danyawadh sir namasthe

  • @nizarjaleel7860
    @nizarjaleel7860 5 หลายเดือนก่อน +2

    அருமையாக சொன்னிங்க சார் . 👌🏽

  • @SharmilaMurugesan-o6t
    @SharmilaMurugesan-o6t 5 หลายเดือนก่อน +1

    Wow....neenga solrathu aptiye nadakkuthu last 2 months ah positive ah....

  • @preethinaidu2453
    @preethinaidu2453 5 หลายเดือนก่อน +3

    Am kadagam ayaliyum m happy with this year

  • @gameboyreloaded7201
    @gameboyreloaded7201 5 หลายเดือนก่อน +2

    1. Yarukum business paththi teah pannathinga
    2. Yarukum idea's kudukathinga
    3. Frnds ta business vachikathinga, business frnds ta close aagathinga
    4. Konjamachum selfish ah irunga
    5. Evlo pandromm !! wife taium calm ah poidunga
    6. Seekirama ezhunthurunga
    7. Select, decide, buying munnadi two day's time eduthukonga better idea's kedaikum

  • @cryptomaniac7666
    @cryptomaniac7666 5 หลายเดือนก่อน +1

    Nalla arumayana uruttu

  • @veerk6138
    @veerk6138 6 หลายเดือนก่อน +6

    ❤❤❤❤❤kadag laganm rasi thank you sir aslsa nakshtra

  • @kuttyabi31
    @kuttyabi31 3 หลายเดือนก่อน

    Wonderful predictions and fantabulous informations and fantastic details sir thank-you sir

  • @user-fv3ld8dn3u
    @user-fv3ld8dn3u 5 หลายเดือนก่อน +1

    Sir before your video i started to collect coins and saved after your words really shock....as your words let treasure hunt starts

  • @dkmakesh7825
    @dkmakesh7825 5 หลายเดือนก่อน +2

    ஐயா அருமை நன்றி 👍🙏

  • @vigneshwaran-bg8sn
    @vigneshwaran-bg8sn 6 หลายเดือนก่อน +41

    😢kadagam ayilyam enna adi sir😢

    • @krishnandhu7242
      @krishnandhu7242 5 หลายเดือนก่อน +2

      Same me too.. 🙌😭

    • @kannanasha7496
      @kannanasha7496 5 หลายเดือนก่อน +1

      நானும் தான்.

    • @Sindhiya-im5zd
      @Sindhiya-im5zd 5 หลายเดือนก่อน

      😢😢😢😢

    • @Soundariya-ew8fk
      @Soundariya-ew8fk 5 หลายเดือนก่อน

      Same problem 😢

  • @bhavanim25
    @bhavanim25 5 หลายเดือนก่อน

    Courage is inspired to carry out the future with hope.

  • @Rajusathiya944
    @Rajusathiya944 5 หลายเดือนก่อน +1

    மனதளவில் வேதனை அளிக்கிறது ஐயா

  • @niranjankumara3399
    @niranjankumara3399 4 หลายเดือนก่อน +4

    தூங்கும் போது உயிர் போனா நல்ல இருக்குமுனு தோனுது, அவ்ளோ கஷ்டம்😢

  • @SivachandranmSiva-rf9nk
    @SivachandranmSiva-rf9nk 5 หลายเดือนก่อน +2

    நீங்கள் சொல்வது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ஐயா

  • @gopur2305
    @gopur2305 5 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் நன்றி ஐயா 🙏❤❤❤

  • @gayathrik8585
    @gayathrik8585 6 หลายเดือนก่อน +6

    Thank u so so much sir...

  • @SivaNagini-s7e
    @SivaNagini-s7e 6 หลายเดือนก่อน +3

    Thanks for your pleasing 👃👃👃

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 6 หลายเดือนก่อน +3

    Om guruve saranam universe muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe ❤❤❤❤

  • @BALAMURUGAN-gu2jf
    @BALAMURUGAN-gu2jf 6 หลายเดือนก่อน +2

    கடகம் ராசி நா சூப்பர் ஒ சூப்பர்

  • @muralikrish1812
    @muralikrish1812 5 หลายเดือนก่อน +1

    Sir neega சொன்னது positive enargy கிடைச்ச mathiri irukku sir

  • @lathadharaniraj8167
    @lathadharaniraj8167 5 หลายเดือนก่อน +1

    iyya naa katka rasidha naa oru vidhave .Ippo oruthra kadhalikre but avar yeekanave kalynamanavaga avaru enn kadhalikraraiya. Naa kolapathle irke please enna panradhu nu theriyala kindly advise me.

  • @kuttyabi31
    @kuttyabi31 4 หลายเดือนก่อน

    Thanks for your fantabulous predictions and extraordinary informations and amazing comments sir thankyou very much sir🎉🎉🎉🎉🎉🎉

  • @malarramu5295
    @malarramu5295 6 หลายเดือนก่อน +3

    Thanks Sir 🙏🙏🙏🙏

  • @Hardik-House_00013
    @Hardik-House_00013 5 หลายเดือนก่อน +1

    S...True..Thidirnu..... Unexpected ah enaku 1 Lakh kidachu .....

  • @PlantEarth09
    @PlantEarth09 5 หลายเดือนก่อน +1

    Absolutely right am poosam Nakshatram, I have been getting severe cramps recently 😭😭😭

  • @Manojkumar_KVM
    @Manojkumar_KVM 5 หลายเดือนก่อน +10

    கடகம் யாரெல்லாம் இன்னும் உயிருடன் இருக்கீங்க 😢

  • @ArunKumarAnnadurai-wn3ou
    @ArunKumarAnnadurai-wn3ou 5 หลายเดือนก่อน

    Elama kadavul pathuparu❤

  • @ramachandranvenkatraman3812
    @ramachandranvenkatraman3812 3 หลายเดือนก่อน

    அருமை

  • @eshwaria2979
    @eshwaria2979 5 หลายเดือนก่อน +1

    காளிஸ்வரி🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌❤❤❤❤❤❤

  • @SenthilSenthil-t5j
    @SenthilSenthil-t5j 2 หลายเดือนก่อน +1

    Maranam vantha pothum

  • @indhuvibes7396
    @indhuvibes7396 6 หลายเดือนก่อน +11

    Anna inda poosam venda podum 😢😢😢life full-time mathavangalukaagavea ,,,yalla sondagalum iruku anna aanaaa yarumea illa kadavul thavara aanaa conform ma solra aedo voru naala iraipanikaaga poiduvea kojam responsible iruku adumudikanum

    • @arjunhema477
      @arjunhema477 6 หลายเดือนก่อน +1

      It's true...😢

    • @rajeshmay
      @rajeshmay 6 หลายเดือนก่อน +1

      Nanum poosam than inimeal ellam marum nalla irupom...

    • @Raiseurvoiceagainstinjustice
      @Raiseurvoiceagainstinjustice 6 หลายเดือนก่อน +2

      😢😢உண்மை 💯.... நானும் இனி வரை எனக்காக என்று இன்னும் வாழவில்லை... குடும்பத்திற்ககாக என்று ஓடி கொண்டு இருக்கிறேன்..பல வலிகளை தாங்கி... .. வாழ பிடிக்க வில்லை.... இயற்கை மரணம் என்னை அழைக்கும் வரை ஓடுவேன்... 😢😢😢

    • @haripriya6144
      @haripriya6144 5 หลายเดือนก่อน +1

      ​@@Raiseurvoiceagainstinjusticeசரி தான்.எனக்கு என்று எதையும்
      செய்து கொண்டது இல்லை ‌.உதவி தான் புரிகிறேன் அனைவருக்கும்.. இருந்தும் வீண்பழி தான் வருகிறது என் மேல்

  • @venugopal5877
    @venugopal5877 6 หลายเดือนก่อน +2

    thankyou sir

  • @alagurasu5007
    @alagurasu5007 5 หลายเดือนก่อน

    கடகம் பூசம் 🖐️🖐️🖐️🖐️🖐️👍👍👍👍

  • @KetheeJee
    @KetheeJee 6 หลายเดือนก่อน +1

    Semmari thalaiya

  • @GowriLihil
    @GowriLihil 4 หลายเดือนก่อน

    Sir nega ithula sonathu polavey, enakku nadanthathu, diploma course um nan panen. But ethu panalum ennal ful fil panana mudila. Pathilaye stop agituthu. Oru ponu enkku pathila, 3months nee work pannu nan exampadokrenu sollichu, nanum sari varen than sonen, but athum set agula sir

  • @sumathil2463
    @sumathil2463 3 หลายเดือนก่อน

    Students ku சொல்லுங்க sir

  • @yasokutty3556
    @yasokutty3556 5 หลายเดือนก่อน

    Kalayanam nadakkuma sir

  • @IcewariyaLcewariya
    @IcewariyaLcewariya 5 หลายเดือนก่อน

    சுப்பர் சாமி🎉

  • @thalapathyramesh950
    @thalapathyramesh950 6 หลายเดือนก่อน +1

    Sir nan kadagam rasi uiyr mattumthan iruku ippa athuum poidum pola sir nenga sonnathu nadantha santhosam

  • @saravanakumarsukumar3946
    @saravanakumarsukumar3946 5 หลายเดือนก่อน +1

    Lot of problems dont care, Every day i am enjoying life,

  • @kmcram6970
    @kmcram6970 5 หลายเดือนก่อน

    மிக்க நன்றி 🌹🌹🌹 மகிழ்ச்சி🌹🌹🌹

  • @VijayaLakshmi-qe6we
    @VijayaLakshmi-qe6we 4 หลายเดือนก่อน

    Athuku enna pannalam

  • @rajakumart8435
    @rajakumart8435 5 หลายเดือนก่อน

    Poosam natchathiram naan palaya sooru sapidalama

  • @kaviprakash7876
    @kaviprakash7876 5 หลายเดือนก่อน +3

    நடக்குதோ இல்லையோ கேக்க நல்ல இருக்கு😂😂😂

    • @dilxthura2043
      @dilxthura2043 5 หลายเดือนก่อน

      😅😅😅

  • @gowthamgowtham8538
    @gowthamgowtham8538 5 หลายเดือนก่อน

    Yes🙌

  • @manosundar246
    @manosundar246 5 หลายเดือนก่อน

    True sir

  • @dilliraju
    @dilliraju 5 หลายเดือนก่อน

    Sir entha year car vangalama

  • @gracyfrancis1473
    @gracyfrancis1473 5 หลายเดือนก่อน +2

    Happy start me

  • @VijayaLakshmi-qe6we
    @VijayaLakshmi-qe6we 4 หลายเดือนก่อน

    Sir எனது கணவர் அம்மா இறந்து விட்டார் நங்கள் குலதெய்வம் கோவிலுக்கு pokamutiyathula sir

  • @Bhavaniudayakumar-x9g
    @Bhavaniudayakumar-x9g 5 หลายเดือนก่อน +1

    புதுசா தொழில் பண்ணலாமா

  • @ArchanaS-n2r
    @ArchanaS-n2r 5 หลายเดือนก่อน +1

    Love life pathi sollunga 😢

  • @priyamagipriyamagi2998
    @priyamagipriyamagi2998 5 หลายเดือนก่อน +2

    Murugar Murugar murugar

  • @ArunKumar-mb1io
    @ArunKumar-mb1io 5 หลายเดือนก่อน +2

    சேத்துலயும் அடி வாங்கியாச்சு..சோத்துலயும் அடி வாங்கியாச்சு..சட்டைய அயர்ன் பண்ணி போட்ட டீசண்டான பிச்சைக்காரனாதான் வாழ்ந்துட்டு இருக்கேன்..ஒரு பிச்சைக்காரன் என்னையும் மதிச்சி தர்மம் கேட்டான்..சத்தியமா என்கிட்ட காசில்ல..சின்னபசங்கெல்லாம் கேவலப்படுத்தறானுங்க..என் வாழ்க்கையிலயே இந்த மாதிரி ஒரு கும்மாங்குத்த நான் வாங்குனதே இல்ல..சனி பகவான் போட்டு பொளக்கறாரு..தொட்டது..பாத்தது..கேட்டதுன்னு எல்லாமே தோல்வியாகுது...எவ்வளவு நாள்தான் நானும் வலிக்காத மாதிரியே நடிக்கறது...யப்பா சாமி கடக ராசில பொறந்துட்டு முடியல😮😢

  • @RajKumar-ld6jr
    @RajKumar-ld6jr 6 หลายเดือนก่อน +8

    பூசம்😢

  • @HemaHema-nf7ck
    @HemaHema-nf7ck 2 หลายเดือนก่อน

    Kadaga rasi punar poosam ribalagnam vela poiduchi 5 varusham husband vittu Amma vitala pudikama iruka vazhaum mudiuma sagaum mudiyama current situation kadaul en kitta un kuzhaindhaya naa pathukara solluchi na naa Kalla vizhundhu kumdutu aduthu janmathula kadaga rasiya mattum piraka vakathinga solluva illa ilaa poraka vekathinganu solliduva intha jenmamey pothum inadha latchana Thula enaku still 28 😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @aravindsivam6593
    @aravindsivam6593 5 หลายเดือนก่อน +4

    அய்யா வணக்கம் நான்‌ பூசம் நட்சத்திரம் கடக ராசி ரிஷப லக்னம் ஓருத்தர நம்பி பணம் குடுத்தேன் திரும்ப குடுக்காம ஏமாத்திட்டே இருக்காங்க அந்த பணம் திரும்ப வருமா அய்யா

    • @vsamy6325
      @vsamy6325 3 หลายเดือนก่อน

      வாய்ப்பே இல்லை நானும் ஒரு ஏழு இலட்ச ரூபாய் இழந்துள்ளேன் வருகிற மாதிரி தெரியவில்லை

    • @vsamy6325
      @vsamy6325 3 หลายเดือนก่อน

      நானும் கடகம் பூசம் தான்

  • @rajagopal9704
    @rajagopal9704 6 หลายเดือนก่อน +3

    👏

  • @swapna5420
    @swapna5420 5 หลายเดือนก่อน

    Mind free

  • @netharsanakalpana5772
    @netharsanakalpana5772 6 หลายเดือนก่อน +6

    Kadagam poosam star

  • @deviA-o5z
    @deviA-o5z 5 หลายเดือนก่อน +1

    Posam valai poiduchu family poiduchu manasu ku kastamaka ullatu😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @himabindhukasi4270
    @himabindhukasi4270 5 หลายเดือนก่อน +1

    Myself poosa nakshatram

  • @murukesanvelmark5462
    @murukesanvelmark5462 4 หลายเดือนก่อน

    படாத கஷ்டம் பட்டாசு என்ன பண்றது கஷ்டமே இன்னும் சொல்ல முடியாது என்ன கஷ்டத்துக்கு தீர்வு உண்டா இல்லையா சாமி

  • @HariN-d8f
    @HariN-d8f 2 หลายเดือนก่อน

    Ok

  • @t.rasanra9912
    @t.rasanra9912 4 หลายเดือนก่อน

    100/100

  • @thanigaivel5498
    @thanigaivel5498 5 หลายเดือนก่อน +2

    ஆயில்யம்

  • @tthangarajthagaraj369
    @tthangarajthagaraj369 4 หลายเดือนก่อน

    Ayya mudiyasami

  • @kesavamoorthi7102
    @kesavamoorthi7102 5 หลายเดือนก่อน +1

    Marriage nadakuma??????

  • @anandibalaji1920
    @anandibalaji1920 5 หลายเดือนก่อน

    Sir my son is in 10th standard and is kadaga rasi h is facing lots of unwanted problems and cannot concentrate in his studies please help me to suggest him what should he do

  • @hft2686
    @hft2686 4 หลายเดือนก่อน

    71.3.26.இந்த.திகதியிஸ்.பிரந்தவர்கள்.என்ன.ராசி.என்ன.லக்கனம்.சொல்விர்கலா.அய்யா

  • @Manivel073
    @Manivel073 5 หลายเดือนก่อน +1

    கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம்

  • @vigneshgs-hh3jc
    @vigneshgs-hh3jc 5 หลายเดือนก่อน +1

    Miththa raasikku kooda konjam nallathu konja kaalam nadakkum.aanaal intha kadaga raasikku eppavume nallathu nadakkaathu.entha peyarchchiyum nallathu pannathilla.so naan inime raasipalan video paakkaporathu illai ennaa eppavume ore maathiri(entha peyarchchi nadanthaalum)thaan irukkuthu.so ini ulaippu ulaippu ithu thaan..........

  • @HemaAru-te6td
    @HemaAru-te6td 5 หลายเดือนก่อน

    Neenga sonnadhu unmai adikkDi kaal sulukku pidukidhu

  • @PriyaV-re4yq
    @PriyaV-re4yq 2 หลายเดือนก่อน

    👋👋👋

  • @Veeratamilan8637
    @Veeratamilan8637 3 หลายเดือนก่อน

    எனக்கு வயது 31 இந்தவயசுல 10 லட்சம் கடன் இதுல 3 லட்சம் மட்டும் தான் என் கட்டான இருந்தது அப்புறம் எப்படி 7 லட்சம் மேற்கொண்டு கடன் வந்துன்னு தெரியல என்னால முடியல ரொம்ப கஷ்டத்துலதா இருக்க

  • @palmurugan9726
    @palmurugan9726 6 หลายเดือนก่อน +4

    இன்று மாலை கூட நண்பர்கள் சூழ்ச்சியால் கைகலப்பு மட்டும் ஆகவில்லை.

  • @pinduraja8515
    @pinduraja8515 5 หลายเดือนก่อน

    Unmai

  • @Shivaworld402
    @Shivaworld402 5 หลายเดือนก่อน +1

    Poosam yenga 1st ah iruku...worst ah la iruku....vazhavae vazhi illama..yenga ponaalum kashtam dhan iruku 1 naal siricha..10 naal kashtam varudhu

  • @vijim3681
    @vijim3681 5 หลายเดือนก่อน +1

    Sariyana uruttu kastamu yematramum tha micham poittu vera vela iruntha parunga pa poi solratha vittutu

  • @ManiVel-i8g
    @ManiVel-i8g 5 หลายเดือนก่อน +3

    Uyir matum than paw iruku ellam poiduchu 🥺