அப்பாவி 90's Kids-களின் சக்திமான்! தேன் மிட்டாய் சாப்பிடாத வாய் இருக்கமுடியுமா? CDK 1272 |Chef Deena

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 มิ.ย. 2023
  • Om Shakthi Sweets
    140, solaiyappan Street, Old Washwermenpet, Chennai.
    Opp Maharani theatre.
    95146 21441
    Thenkasi Achi Poli : • தென்காசி ஆச்சி போளி கட...
    Chinna Vengaya Thokku : • சின்ன வெங்காய தொக்கு I...
    Ullunthu Appalam : • உளுந்து அப்பளம் | Trad...
    Sathumaavu : • சத்து மாவு தயாரிப்பது ...
    Kathirikkai Kosumalli : • காரைக்குடி கத்திரிக்கா...
    Karaikudu Maa Inji Mandi : • காரைக்குடி மண்டி செய்வ...
    Kalyana Veetu Vathakulambu : • கல்யாண வீட்டு வத்தகுழம...
    Srirangam Puliyodharai : • ஸ்ரீரங்கம் பெருமாள் கோ...
    Chettinad Thakkali Kuzhambu : • செட்டிநாடு தக்காளி கெட...
    Chettinad Chicken : • சிக்கன் செட்டிநாடு செய...
    Millagu Kuzhambu : • காரைக்குடி மிளகு குழம்...
    Karupatti Halwa : • திருநெல்வேலி கருப்பட்ட...
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/shop/chefdeenas...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English TH-cam Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #foodtour #90skids #authenticrecipe
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 181

  • @whitemagicproduction
    @whitemagicproduction ปีที่แล้ว +115

    தேன் இல்லாத ஒரு மிட்டாயை தேன் மிட்டாய் என்று நம்பி சாப்பிட்டு மகிழ்ந்த 90ஸ் Kidz சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉

    • @dineshkt8792
      @dineshkt8792 10 หลายเดือนก่อน +2

      Kkkkkkkklllllllllllll

  • @gayathridevi3756
    @gayathridevi3756 ปีที่แล้ว +13

    80s மிட்டாய் 🍬 காண்பித்தது மிக்க மகிழ்ச்சி. நன்றி சகோதரரே.

  • @user-qg6fv2qy9j
    @user-qg6fv2qy9j ปีที่แล้ว +22

    தேன் மிட்டாய்
    ஆசை சாக்லேட் எனக்கு ரெம்ப பிடிக்கும்❤❤❤😋

    • @jaibolenath1309
      @jaibolenath1309 11 หลายเดือนก่อน +2

      தேன் மிட்டாய் 10 பைசா ஆசை மிட்டாய் 25 பைசா 😊❤

  • @dineshkumar5april1997
    @dineshkumar5april1997 ปีที่แล้ว +23

    நானும் 90 "skids உண்மையா தேன் இருக்குனு நம்பி சாப்பிட்டேன் 😂😂😂😂😁

  • @vidyakrishnamoorthy7695
    @vidyakrishnamoorthy7695 ปีที่แล้ว +9

    அருமை. தேன் மிட்டாய் தயாரிப்பவர்களும் அருமையாக விவரித்தனர் மிக்க நன்றி

  • @TalkPolitics007
    @TalkPolitics007 ปีที่แล้ว +60

    80k... 90k ன் தேன் மீட்டாய்... ஆனால் இதில் தேன் இருக்காது சர்க்கரை பாகு தான் இருக்கும்...😅... அந்த சர்க்கரை பாகை கைகளில் ஊத்தி திண்றால் தான், திண்ற மாதிரி Feeling இருக்கும்... பள்ளிக்கூடம் படிக்கும் போது திண்றது... மறுபடியும் இப்போதுதான் பார்க்கிறேன்....🥺

  • @joylife428
    @joylife428 ปีที่แล้ว +7

    அப்பாவி 90s kids. I like that statement.😄

  • @ramakrishans3151
    @ramakrishans3151 ปีที่แล้ว +2

    ஏழைகள்.சாப்பிடும்.மிட்டாய்களை.எல்லோருக்கும்.தெரியபடுத்திய..தீனா.அய்யாவுக்கு.நன்றிகள்

  • @Ungal_nanban_Harish
    @Ungal_nanban_Harish ปีที่แล้ว +17

    All time favourite❤
    Appavi 90's kids 😂 yeah that's true.

  • @favouritevideos1517
    @favouritevideos1517 ปีที่แล้ว +1

    Appavi 90 Kids Then Mittai
    Superb Deena Brother

  • @spriya8295
    @spriya8295 ปีที่แล้ว +3

    பார்க்கவே ரொம்ப ஆசையா இருக்கு சகோ, நீங்கள் சாப்பிட்டு என்ஜாய் பண்ணுங்க எப்படி இருக்கு சகோ நல்லா இருக்கா டேஸ்ட்டு வேற லெவல்ல இருக்குமே வாழ்த்துக்கள்

  • @lillysundaraj3247
    @lillysundaraj3247 11 หลายเดือนก่อน +5

    எங்கள் காலத்து தேன் மிட்டாய் பார்க்கும்போது வாயில் எச்சில் ஊறியது

  • @rameshr8031
    @rameshr8031 11 หลายเดือนก่อน

    அருமை, tempting thanks ji

  • @5-minutecraft608
    @5-minutecraft608 ปีที่แล้ว +1

    This many years I thought this was an Real Fruit now only I realize this is actually man made thing....Thanks bro for the video

  • @chithusclipstamil844
    @chithusclipstamil844 ปีที่แล้ว +4

    தேன் மிட்டாய் பார்க்கும்போது எச்சில் ஊறியது சகோதரரே நீங்க வேற சாப்பிட்டு காட்னீங்களா இப்பவும் கடைக்கு போன தேன் மிட்டாய் அப்ப அப்ப சாப்டுட்டு தான் இருக்கேன் அங்கே வேலை பார்க்கும் அத்தனையும் பேருக்கும் வாழ்த்துக்கள் சொல்லுங்க மறக்க முடியாத தேன் மிட்டாய் 😋😋😋👌 லைக் 👍

  • @vijayalakshmip3382
    @vijayalakshmip3382 ปีที่แล้ว +2

    Ethaanai ozhaipu ppa super❤ 👍🏻

  • @manjunath-hs4zd
    @manjunath-hs4zd ปีที่แล้ว +7

    Mr. Deena . . .Namaskara 🙏
    We feel happy to watch your show and Kitchen tour providing important informations whereever you visit places and bring traditional recipes from selected , good old experienced golden hands narrating their experiences as an art of an athentic and traditional style of cooking upholds the taste/s and aromas of Tamilnadu Kalacharam.
    Believed you bring many more recipes , I could able to understand and follow the language upto 50 % . Your shows drags us watch and inspires to try and experience the taste.
    Jai Shri Ram 🙏

  • @jvklakshanika6100
    @jvklakshanika6100 ปีที่แล้ว +1

    Arumai sir...amazing video

  • @rameshkawade7574
    @rameshkawade7574 4 หลายเดือนก่อน +1

    Thanks for English translation words ❤

  • @ksrimathi1979
    @ksrimathi1979 11 หลายเดือนก่อน

    நன்றி நன்றி ரொம்ப நாளா தேடினது கிடைத்து விட்டது நன்றி

  • @spriya8295
    @spriya8295 ปีที่แล้ว +2

    90ஸ் கிட்ஸ் நாங்க அப்போ சாப்பிட்டு தேன் மிட்டாய் இப்பதான் வீடியோல பார்க்கிறேன் வேற லெவல்ல இருக்கு இதெல்லாம் சாப்பிடும்போது மிக்க நன்றி சகோதரர்

  • @sindhusenthil31
    @sindhusenthil31 ปีที่แล้ว +2

    Wow yummy tasty food vera level mass 🔥🔥😋😋🎉🎉Deena Anna.

  • @rajasekar-ks3hu
    @rajasekar-ks3hu ปีที่แล้ว

    All time my favourite chef anna super

  • @vijiakshayafamily5942
    @vijiakshayafamily5942 ปีที่แล้ว +4

    ஆசை சாக்லேட் ரொம்ப பிடிக்கும் அந்த சாக்லேட் இப்போ கிடைக்கறது இல்ல தேன் மிட்டாய் கிடைக்கும் ❤❤❤

    • @jaibolenath1309
      @jaibolenath1309 11 หลายเดือนก่อน +2

      90's chocolate shop irukku engka oour karaikkal la hotel la yum kuduppanga sweet ku bathil 😊❤

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 ปีที่แล้ว +1

    Awesome super l like it anna 🇮🇳👍👌🙏

  • @radhamanimahaveer5489
    @radhamanimahaveer5489 10 หลายเดือนก่อน +1

    90 குழந்தைகள் மட்டுமல்ல 1968 நான் 6வயது குழந்தை அப்போது சாப்பிட்ட சுவை இன்றும் நாவில் உள்ளது. இன்று விரும்பி சாப்பிட்டாலும் அந்தகாலத்து தேன்மிட்டாய்க்கு நிகர் எதுவுமில்லை. உங்களுடைய கோயமுத்தூர் பதிவுகள் அனைத்தும் பார்த்தேன். நானும் கொங்குத்தமிழ் பேசும் ஊரில் பிறந்தவள். 🙏👍

  • @amlukutti3943
    @amlukutti3943 11 หลายเดือนก่อน

    Super sweet, thanks deena.

  • @petrosministries.8173
    @petrosministries.8173 ปีที่แล้ว +7

    தேன் மிட்டாய் பார்க்கும் போதே சாப்பிட தூண்டும்❤

  • @karthicksubramanian740
    @karthicksubramanian740 ปีที่แล้ว +1

    My childhood fovrite pali mittai(colour jeeraga mithai) colur rubber mitai .chakram mitai .popines.bigfun bubble gum.🥰

  • @mohanrajloganathan7119
    @mohanrajloganathan7119 ปีที่แล้ว +2

    Great learning, we understand how these candies are made in an unhygienic environment. That old man who makes dough keeps wiping his sweat in his wrist and uses the same hand on the dough. They don't even use any gloves. The only good thing is that it is not that unhygienic compared to the preparation of such sweets in North India in this small scale industrial business.

  • @poongodi9249
    @poongodi9249 10 หลายเดือนก่อน

    Thank you bro for this recipe ❤❤❤

  • @sheilajohn4915
    @sheilajohn4915 11 หลายเดือนก่อน

    Wonderful denna thank you.

  • @jaiku99
    @jaiku99 ปีที่แล้ว +6

    Being a hotel management graduate he can try and make the kitchen environment more hygienic and modern.

    • @muralic7649
      @muralic7649 11 หลายเดือนก่อน +2

      Good observation. Everybody in this proced need to wear hand gloves and head cap. These kind of little things will take you to greater heights. Best wishes. Thanks to brother Dina for his great efforts to bring talents into limelight

  • @rohinimei1576
    @rohinimei1576 ปีที่แล้ว

    Super my favorite sweet nan UAE yapaponalum shopla vaguuvan Anna delicious 😋 snack sweet amma

  • @mpriya6706
    @mpriya6706 ปีที่แล้ว

    Appavum 90 's kids nice sir

  • @djstudio7749
    @djstudio7749 ปีที่แล้ว

    thanks for this nice recipe

  • @Sa-ig4hk
    @Sa-ig4hk ปีที่แล้ว +2

    ஏம்பா நாங்க அப்பாவி......அப்போதய குடும்ப கஷ்ட நஷ்டங்களை புரிந்து கொண்டவர்கள்.....!

  • @sudhasriram7014
    @sudhasriram7014 ปีที่แล้ว

    இனிய வணக்கம் அண்ணா அருமை அருமை அருமை தேன் மிட்டாய் 🍬🍬🍬 சூப்பர் சூப்பர்

  • @divyabala1937
    @divyabala1937 ปีที่แล้ว

    Thank you deena 🎉🎉🎉🎉🎉

  • @mohanv8668
    @mohanv8668 ปีที่แล้ว +1

    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே❤

  • @srinivaasanramasamy1000
    @srinivaasanramasamy1000 ปีที่แล้ว +8

    எத்தனைவிலை உயர்ந்த சாக்லேட் வந்தாலும் என் வாழ்வில் பள்ளிப்பருவத்தில் மறக்கமுடியாத விலை உயர்ந்த இந்த தேன்மிட்டாய் உண்ட கலம் இப்போகிடைக்கும தின அண்ணா

    • @abira2210
      @abira2210 ปีที่แล้ว

      இவரு த. மு இல்லை தீனா.

  • @narayanaswamyrani2600
    @narayanaswamyrani2600 11 หลายเดือนก่อน

    Super Deena bro wecr fro A.P ur our all time favourite

  • @sfmhalith3766
    @sfmhalith3766 ปีที่แล้ว

    My all time favourite then mittai

  • @mohana2386
    @mohana2386 ปีที่แล้ว +2

    Sir என்னோட favourite mittai.mouth watering receipe.thank you sir.

  • @sarasdeliciousfood6366
    @sarasdeliciousfood6366 ปีที่แล้ว +1

    Super recipe chef

  • @srivi5734
    @srivi5734 ปีที่แล้ว +2

    Potteenga parunga title - awesome

  • @SKDANIEL722
    @SKDANIEL722 9 หลายเดือนก่อน

    Wow!!! Excellent 👌👌👌👌😋😋😋😋😋😋

  • @gladwinallan5900
    @gladwinallan5900 ปีที่แล้ว +4

    Brother, your research on food items is extraordinary. God bless your efforts and God bless your team for showing the right method ❤❤

  • @KKayal-nd7hz
    @KKayal-nd7hz ปีที่แล้ว

    Vara level sir

  • @latha7645
    @latha7645 ปีที่แล้ว +1

    😋😋😋😋👌👌👌Super thanks

  • @sankarankrishnamoorthi7769
    @sankarankrishnamoorthi7769 2 หลายเดือนก่อน

    இன்று 73 வயது என் கணவர் தினம் ஒன்றாவது சாப்பிட ஆசைப்படும் ஒரு தின்பண்டம்

  • @orosamayal8185
    @orosamayal8185 ปีที่แล้ว

    Thanks for sharing

  • @rekharenu727
    @rekharenu727 ปีที่แล้ว

    Wooooooow enga area ku vandhurukeengala bro neenga 😊😊❤❤❤ welcome sir

  • @vinodhbabu2022
    @vinodhbabu2022 ปีที่แล้ว

    Best video enoda school bag la marachi vachi schoola sapuduven

  • @johnsoundarraj1039
    @johnsoundarraj1039 ปีที่แล้ว +2

    Know too my favourite... love from Kgf

  • @praschithapreethika9800
    @praschithapreethika9800 ปีที่แล้ว

    Super bro excellent dise

  • @shanthiskitchen2317
    @shanthiskitchen2317 ปีที่แล้ว

    Thankyou👍🏻👍🏻👍🏻👍🏻😍👌👌

  • @Kikzkika
    @Kikzkika ปีที่แล้ว +1

    Hi dheena na, can u pls do it as per home preparation 1kg flour ku what is the measurements for color powder, curd, soda and so on.

  • @sumathiraj9429
    @sumathiraj9429 ปีที่แล้ว +1

    I love it thenimittai

  • @NityaYadav149
    @NityaYadav149 หลายเดือนก่อน

    Thanks❤....

  • @srividhyanarayanan2969
    @srividhyanarayanan2969 ปีที่แล้ว

    Super Deena sir

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 11 หลายเดือนก่อน

    Superb bro lovely ❤❤❤

  • @SelvaKumar-rn4ny
    @SelvaKumar-rn4ny ปีที่แล้ว

    Super super 💐💐💐💐💐💐💐💐💐

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 11 หลายเดือนก่อน

    80 , 82 தேன் மிட்டாய் அருமை சூப்பர் ஏன் ஆசைவழங்கள்🌞✋🌹👌🎈🎁🍒🍓👍🌟

  • @spriya8295
    @spriya8295 ปีที่แล้ว +1

    My favorite sago

  • @user-zp2lr5br8x
    @user-zp2lr5br8x 5 หลายเดือนก่อน

    Thank you sir super

  • @sarojarajam8799
    @sarojarajam8799 ปีที่แล้ว

    Super
    Pidithamettai
    Good night

  • @pulsarsenthil6818
    @pulsarsenthil6818 11 หลายเดือนก่อน

    ஆகா ஆகா அருமை அண்ணா 🤗🥰😘🎉😂

  • @SGuhansai-iq6hj
    @SGuhansai-iq6hj ปีที่แล้ว

    Thanks bro

  • @pprema7670
    @pprema7670 11 หลายเดือนก่อน

    Very nice

  • @jeyakodi8467
    @jeyakodi8467 ปีที่แล้ว

    Sir, childhood memories ...👌🏾 video.

  • @KKayal-nd7hz
    @KKayal-nd7hz ปีที่แล้ว

    மதுரை தேன் மிட்டாய் பத்தி vedio poduga sir

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 12 วันที่ผ่านมา +1

    என்னங்க எப்போ பாத்தாலும்.... 90 ஸ் கிட்ஸ்னு சொல்றீங்க? இதெல்லாம் எனக்கு தெரிஞ்சு 70 ஸ்கிட்ஸ்ஸுக்கும் பேவரிட்தான்.இதைப் பார்த்துட்டு 70 க்கு முன்னாலே உள்ள கிட்ஸ் யாராவது கமெண்ட் பண்ணாலும் ஆச்சரியப் படுறதுக்கு இல்லே😂😂😂😂

  • @rajguru6487
    @rajguru6487 11 หลายเดือนก่อน

    i ate this during 60s.

  • @ThilagaBalu-fs7rd
    @ThilagaBalu-fs7rd หลายเดือนก่อน

    My all time favorite muttai in also 90's

  • @cinematimes9593
    @cinematimes9593 ปีที่แล้ว

    Super sir 👌👌

  • @nimsuchi1
    @nimsuchi1 ปีที่แล้ว +1

    Pl give us measurements to make at home !

  • @boopathyssuper8869
    @boopathyssuper8869 11 หลายเดือนก่อน

    Super sir

  • @balavarunika4089
    @balavarunika4089 8 หลายเดือนก่อน

    Thank you sir
    It was really tasty
    But the only problem is
    It's burst out when cooking in oil
    Luckily escaped with little oil splash harming very little
    But it tastes good
    Awesome
    HOW TO AVOID BURSTING
    Please reply

  • @karthikavlog
    @karthikavlog 11 หลายเดือนก่อน +4

    இப்போ வரும் மிட்டாயில் ஜீராவே இருக்க மாட்டேங்குது... 😢

  • @sumathirajesh3476
    @sumathirajesh3476 8 หลายเดือนก่อน

    There is one sweet called aangoor bondhi in vellore. I think its only available in jothi sweet stall in vellore. Y can also cover about it.

  • @sugunaselvam8121
    @sugunaselvam8121 ปีที่แล้ว

    👌👌👌

  • @girigirigowda8599
    @girigirigowda8599 ปีที่แล้ว

    ಸೂಪರ್,
    Deena, plz show all kids these recipes
    These are childhood favourite recipes.👌👌👌👌

  • @ksrimathi1979
    @ksrimathi1979 11 หลายเดือนก่อน

    பால்பன் எப்படி செய்வது என்று ஓரு video போடவும் please

  • @sivananthakumarn5263
    @sivananthakumarn5263 ปีที่แล้ว +3

    ரொம்ப நாள் தேடிய ரெசிபி....நன்றி அண்ணா

    • @rajguru6487
      @rajguru6487 11 หลายเดือนก่อน +2

      try Madras Samayal too for this recipe. I think this is more authentic.

    • @sivananthakumarn5263
      @sivananthakumarn5263 11 หลายเดือนก่อน

      @@rajguru6487 yess

    • @rajguru6487
      @rajguru6487 11 หลายเดือนก่อน

      @@sivananthakumarn5263 🙏

  • @sathyakesavan5765
    @sathyakesavan5765 ปีที่แล้ว

    Superb 👌

  • @nalls.
    @nalls. ปีที่แล้ว +6

    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே

    • @chefdeenaskitchen
      @chefdeenaskitchen  ปีที่แล้ว +1

      Athey athey 😅

    • @nalls.
      @nalls. ปีที่แล้ว

      @@chefdeenaskitchen நன்றி அண்ணா

  • @TheKakamuka
    @TheKakamuka ปีที่แล้ว

    In my village in mayavaram we used to buy and eat. Same shop as my mother bought and ate from :)

    • @rajguru6487
      @rajguru6487 11 หลายเดือนก่อน

      where in Mayavaram? I was from Vadakku Ramalinga Mudali Agraharam. right opp to Cauvery river.

  • @vimaladevi7002
    @vimaladevi7002 ปีที่แล้ว

    Industry vantha kulambu paste poduga

  • @chanderprakashchandwani4447
    @chanderprakashchandwani4447 4 หลายเดือนก่อน

    How long it is stay fresh

  • @sikkantharsikkanthar
    @sikkantharsikkanthar ปีที่แล้ว

    Nallamanam
    Vaalha
    Nalam nalamariya Aaval

  • @dineshkumarr8871
    @dineshkumarr8871 ปีที่แล้ว

    👍🏻👍🏻

  • @selvarajvasantha5020
    @selvarajvasantha5020 ปีที่แล้ว +4

    60லிருந்தே எல்லோரும் விரும்பி சாப்பிடும் மிட்டாய்! அதுவொரு சுகமான அனுபவம்!

  • @abinayaraja948
    @abinayaraja948 10 หลายเดือนก่อน

    On google its showing that Om shakthi sweets shop is temporarily closed..even the mobile number mentioned on your video is not in use

  • @karikalacholan20639
    @karikalacholan20639 ปีที่แล้ว +2

    ஐ உனக்கு பிடிக்குமா எனக்கும் பிடிக்கும் இப்படிக்கு ரஜினி முருகன்

  • @antenedilbert7191
    @antenedilbert7191 11 หลายเดือนก่อน +4

    தேன் மிட்டாய் உண்மையில் சர்க்கரை மிட்டாய்.

  • @joytimon1
    @joytimon1 ปีที่แล้ว +2

    Cadburys thothurom theynmittai taste ku

  • @faizalfaiz6733
    @faizalfaiz6733 11 หลายเดือนก่อน

    😍🤤

  • @rachapudisrilakshmi6748
    @rachapudisrilakshmi6748 ปีที่แล้ว

    80 kudakadu andi 60 s lo kuda vundi Yi mitayi ma chinnappudu Kone vallam naku chala chala yishtamaina mitayi

  • @San-tp8ss
    @San-tp8ss ปีที่แล้ว +5

    Chef நீங்களுமா
    அப்பாவி 90s kids ன்னு ஈசியா கலாய்ச்சிட்டீங்க