சூப்பரா இருக்கு சூப்பரா இருக்கு அக்கா நீங்க அந்த கலருக்கு பதில் பீட்ரூட் இல்ல அந்த கலர்ல ரெட் கலர்ல என்ன இருக்கோ அதை யூஸ் பண்ணி நேச்சுரலா சேர்ந்து இருந்தீங்கன்னா இன்னும் நல்லா
நாய்க்கு கொடுத்தது செல்லம் என்பார்கள் அதை வீடியோ காட்டியிருக்க கூடாது அதோடு.நாய்க்கு ஸ்வீட்.கொடுக்க கூடாது வீட்டில் வழக்கும் செல்ல பிராணிகளுக்கு இனிப்பு கொடுக்க கூடாது
சிறந்த ஸ்னேக்ஸ் சூப்பர் தேன் மிட்டாய்
Thank you so much
இட்லி மாவில் செய்துள்ளேன் அதை விட இந்த செய்முறை நன்றாக உள்ளது.இதுதான் சிறப்பாக வரும். உடனே செய்து பார்க்க போகிறேன்.
சூப்பர் அத்தா ❤
Thank you so much
உங்க ரெசிபி சூப்பரா இருக்கு😊❤❤❤
Thank you so much
Super amma thanks vazgavalamudan 🎉🎉🎉🎉🎉
நன்றி பிரண்ட்ஸ் 🙏
செய்முறைவிளக்கம்அருமை❤
நன்றி பிரண்ட்ஸ் 🙏
சூப்பரா இருக்கு சூப்பரா இருக்கு அக்கா நீங்க அந்த கலருக்கு பதில் பீட்ரூட் இல்ல அந்த கலர்ல ரெட் கலர்ல என்ன இருக்கோ அதை யூஸ் பண்ணி நேச்சுரலா சேர்ந்து இருந்தீங்கன்னா இன்னும் நல்லா
Thank you so much
@@mannvaasam72927
@@mannvaasam7292aoaaàaaa
Oo
I
Good explanation. Thank you.
நன்றி பிரண்ட்ஸ் 🙏
அருமை ❤❤
Thank you so much
சூப்பரா இருக்கு
Thank you so much
Then mittai very nice
Thank you so much
super and excellent 👍
Thank you so much
Super Machi
Super Machi 🤯
Very Super.
Thank you so much
Well explained❤
நன்றி பிரண்ட்ஸ் 🙏
நன்றி நன்றி நன்றி அம்மா..
அனைவருடைய ஆசிர்வாத்மும் தங்களுக்குப் சார்ந்தவர்களுக்கும் சேரும்..
💖💫🦚🌈🇲🇰🙏🍭🍭🍡🍥🍥
நன்றி பிரண்ட்ஸ் 🙏 உங்களுடைய ஆதரவு தொடந்து வேண்டும் நன்றி
தகவல் அருமை நன்றி.
Thank you so much
மிகவும் நன்றாக இருக்கிறது நன்று
நன்றி பிரண்ட்ஸ் 🙏
Super ma ❤
Thank you so much
நா❤❤❤❤
Thank you so much
Supernga akka, east nu oru powder potteengalen athu enge kidsikkukngs akka
Athu supermarket la kidaikum ippo dry East kidaikhthu
நன்றி பிரண்ட்ஸ் 🙏 கண்டிப்பாக மற்றும் ஒரு பதிவில் நான் கலர் பவுடர் சேர்க்காமல் இயற்கை யான பழங்களை வைத்து செய்கிறேன் பிரண்ட்ஸ் 🙏
ஈஸ்ட் அவசியம் சேர்க்கனுமா?
நன்றி பிரண்ட்ஸ் 🙏 கண்டிப்பாக ஈஸ்ட் சேர்க்க வேண்டும் ஏன் என்றால் மாவு புளிப்பு தன்மை அடைவதற்கு ஈஸ்ட் இல்லை எனில் தயிர் சேர்த்து செய்யவும்
மாவு ஒரு நாள் புளிக்க வைத்து சுடுங்க. ஈஸ்ட் தேவை இல்லை
Sister super preparation, will try this a different and easy one
Thank you so much
👌👌👌👌👌
Thank you so much
Nice maa
Thank you so much
Annan kandu pidichutaru
நாய்களுக்கு ஸ்வீட்ஸ் கொடுக்க கூடாது அது நாய்களுக்கு முடி கொட்டும் உடம்பு சரியில்லாம ஆகும் அக்கா☺️❤️
நன்றி பிரண்ட்ஸ் 🙏
Jim super
Thank you so much
ஈஸ்ட்..+சோடாமாவுமா?
நன்றி பிரண்ட்ஸ் ஆம் இரண்டும் சேர்க்க வேண்டும்
இந்த கலர் பவுடர் சேர்காதீங்க கேன்சர் வரும் அதுக்கு பதில் சுகர் syrub சேர்க்கவும் 👍
Thank you so much sure
❤🎉Super
Thank you so much
Superma
Thank you so much
East na enna
ஈஸ்ட் மாவை புளிக்க வைக்கவும் நன்றி பிரண்ட்ஸ்
Sis! Yeast pottaal soda thevai illai. Soda pottal yeast thevail illai.
Rendume potaal Shop la kedaikra madiri irukum sis
@@mannvaasam7292 Oh okay. thank you, sis!
எல்லா பொருள் களும். உடலுக்கு கெடுதி
இது கடையில் விற்கப்படும் மாதிரி. விரைவில் ஆரோக்கியமான முறையில் செய்து போடப்படும்
உண்மை
❤?@@mannvaasam7292
😢 hu ஜு இn❤து போன்ற கட்டுரைகளை te❤
Apparam yappa patha
குலோப்ஜான்மாதிரிதான்யிருக்குதேன்மிட்டாய்மாதிரிஇல்லதேன்மிட்டாய்உள்ளேஜுஸியாஇருக்கும்வெளியகூடாகயிருக்கும்
சுலபமாக தேன்மிட்டாய் நன்றி அக்கா.
Thank you so much
எங்களுக்கு கொஞ்சம் கிடைக்குமா சீக்கிரமதாங்கம்மா தாங்க தாங்க தாங்க தாங்க
நன்றி பிரண்ட்ஸ் 🙏
எலவு இல்லம்மா இலகுவாக சொல்லனும் ஸ்வீட் செய்யும் போது இலவு சொல்லர
தவரை திருத்தி கொள்கிறேன் நன்றி பிரண்ட்ஸ்
எப்ரல்மாதம்சாப்பிட்டேன்
Then mittaai ulunthu MA IL seiyyavendum ithu clob Jon mathiri irukkum
Ila sis try pani parunga perfect thean mitai madiriye irukum
200kilo சொல்லி தரவும்
வியாபாரம் செய்ய போரயா
அக்கா சர்க்கரையின் அளவு எவ்வளவு எடக்க வெண்டும்
மைதா மாவு எவ்வளவு எடுக்கின்றோமோ அதை விட ஒரு மடங்கு அதிகமாக எடுக்க வேண்டும் சக்கரையின் அளவு பிரண்ட்ஸ் 🙏
வீடியோ முடியும் தருவாயில் தான் புரிந்தேன் நாய் தேன்மிட்டாய் என்று மனிதர்கள் திங்க கூடிய தேன் மிட்டாய் செய்து காட்டுங்கள்
அக்கா நான் உருட்டி போட்டு வெடிச்சு அக்கா
நன்றி பிரண்ட்ஸ் 🙏 மாவை நன்கு ஊற வைத்து பின் நன்கு பிசைந்து பிறகு உருட்டினால் வெடிக்காது
Anku pdikum thaeen Mitte
East enga kedaikkum
Supermarket laye yeast kedaikum frd
நாய்க்கு கொடுத்தது செல்லம் என்பார்கள் அதை வீடியோ காட்டியிருக்க கூடாது அதோடு.நாய்க்கு ஸ்வீட்.கொடுக்க கூடாது வீட்டில் வழக்கும் செல்ல பிராணிகளுக்கு இனிப்பு கொடுக்க கூடாது
நன்றி பிரண்ட்ஸ் இனிமேல் நான் கொடுக்கமாட்டேன்
எல்லாம் செய்து விட்டு கடைசியில் நாய் தின்பதற்கு கொடுத்தது தான் வேதனையாக உள்ளது
நன்றி பிரண்ட்ஸ் நாம் வீட்டில் ஒரு குழந்தை போல வளர்க்கின்றோம் அதனால் கொடுத்தோம்
நாய் வளர்க்கறவங்க எல்லோரும் ஒரே மாதிரி தான் இருக்காங்க வீட்டிற்கு வந்தவர்ளுடன் பேசாமல் நாயுடன் விளையாடி கொண்டு இருப்பார்கள்
கலருக்கு பீட்ரூட்சாறூ சேர்க்கலாமே!
நன்றி பிரண்ட்ஸ் 🙏 இந்த வீடியோ கடையில் விற்கப்படும் மாதிரி செய்து காட்டீனேன் அடுத்த முறை கண்டிப்பாக இயற்கை முறையில் செய்து வீடியோ பதிவு இடுகிறேன்
Booey
Dog koduthitu hand wash pannamaley avlo sweet kul unga kaiya vittu kamikeerenga
Handwash panitu thaanga panom. Also it's edited kadaisiya dha kuduthom.
@@mannvaasam7292சமையல் பண்றச்சே நாய் பூனை சாப்பிடறதெல்லாம் காட்டினா அவ்வளலா நல்லாயிருக்காது..உங்களுக்கு பிள்ளையாய் இருக்கும்..எல்லோர்க்கும் ரசிக்காது..ஓகே..
அருமையான சமையல்..வாழ்த்துக்கள்
.
@@mannvaasam7292சும்மா சொவல்லிக்க வேண்டியது தான்
ஏன் தமிழில் பிழையின்றி எழுதாமல் ஆங்கிலத்தில் தப்புதப்பா எழுதுறீங்க!
200kg சொல்லவும்
ஏன்? கடை போடுவதற்கா?
மைதா மாவு உடலுக்கு கேடு
கெமிகல் நிறம் கெடுதல்!
Thank you so much
Nalla illenga.
நன்றி பிரண்ட்ஸ் 🙏 செய்து பாருங்க பின்னர் கூறுங்கள்