திருமண பொருத்தம் எப்படி பார்க்க வேண்டும், எப்படி பார்க்கக்கூடாது, Thirumana Porutham Astrology Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 พ.ค. 2022
  • திருமண பொருத்தம் எப்படி பார்க்க வேண்டும், எப்படி பார்க்கக்கூடாது, Thirumana Porutham Astrology Tamil
    ★ மகிழ்ச்சியான மணவாழ்க்கை அமைய திருமண பொருத்தம் எப்படி பார்க்கவேண்டும். ராசி நட்சத்திர பொருத்தம் பார்க்கலாமா, காதல் திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கலாமா, எத்தனை பொருத்தங்கள் முக்கியமாக இருக்க வேண்டும் மற்றும் இன்னும் பல முக்கிய திருமண பொருத்தம் சார்ந்த உங்கள் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த வீடியோவில் விரிவாக பார்க்கலாம்.
    ★ Marriage Matching in Astrology Tamil. Thirumana Porutham Parpathu Eppadi and Rasi Porutham and Natchathira porutham parkalama and also Thirumana porutham mukkiyamana porutham Ethu ??.. Kadhal Thirumanam porutham parkalama ??.. Can We See Marriage Matching for Love Marriage in Astrology Tamil.
    #திருமணபொருத்தம் #marriagematching #திருமணம் #marriage #tamilastrology #astrology
    ◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
    Contact:
    விஞ்ஞான ஜோதிடக்கலை பேரரசு
    நிபுணர் - Astro Barath Kannan
    (Advanced Scientific Astrologer, Vastu Specialist, Numerologist)
    Cell (Whatsapp): 9751346324
    ★ Contact & Whatsapp My Number for Appointment | Phone Consultation Available
    ★ கே.பி ஜோதிடம், வாஸ்து சாஸ்திரம் ஆன்லைன் பயிற்சி வகுப்பில் சேர அணுகவும் | Join Advanced KP Stellar Astrology, Vastu Whatsapp Class
    ◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
    ★ "Astro Barath Kannan" videos playlist link:
    (Click Link For More Marriage Related Astrology Videos) • Astro Barath Kannan
    ◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
    ★ Advanced KP Stellar Astrology Tamil and K.P Astrology in tamil and K.P Astrology Classes in Tamil and also K.P. Jothidam, கே.பி ஜோதிடம், உயர் கணித சார ஜோதிடம், Baskara Astrology, பாஸ்கரா ஜோதிடம், அஸ்ட்ரோ பரத் கண்ணன். Astrologer Barath Kannan. #AstroBarathKannan #kpastrology
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 35

  • @chinnamuthu4926
    @chinnamuthu4926 ปีที่แล้ว +3

    தலைப்பு இப்படி போட்டிருக்கலாமே.
    "திருமணமும் கே பி அஸ்ட்ராலஜியும் ".
    👆இதை கற்றவர்களுக்கு மட்டுமே தெளிவாக புரியும்.
    சுறுசுறுப்பான நல்ல பேச்சு.👍
    பாரம்பரிய முறையில் பொருத்தம் பார்ப்பவர்களுக்கு இந்த பதிவு ஏமாற்றமாக தான் இருக்கும்.

  • @sundararajtuty4778
    @sundararajtuty4778 11 หลายเดือนก่อน +1

    Arumai

  • @hariram6293
    @hariram6293 ปีที่แล้ว +1

    Superb deta sir

  • @yaminiyamini8074
    @yaminiyamini8074 2 ปีที่แล้ว +3

    Sir enaku varan parthaga nan kettai nachathiram viruchagam rasi enaku partha paiyen Rishabam and Kiruthaka nachitharam 9 porutham josier sonaga. Nan velaiku pogum expect panara avan velaiku poganum ennum kedaiyadhu. Ladies pathi epo paru kevalama pesuvan. Vai athikama ladies pesuvan. Engagement panni stop pannidam. Jathagam Vida nala paiyen nala family erutha podhum.

  • @hariram6293
    @hariram6293 ปีที่แล้ว

    Superb sir

  • @murugant.2559
    @murugant.2559 ปีที่แล้ว

    Thelivana Jothitar Super

  • @nagaratnamchandrasekaran9186
    @nagaratnamchandrasekaran9186 ปีที่แล้ว

    Please use a white board and explain with boy and girl chart. That will make it easy to understand and less tedious

  • @ganapathymeenakshi954
    @ganapathymeenakshi954 9 หลายเดือนก่อน

    Super

  • @sattanathank1433
    @sattanathank1433 ปีที่แล้ว

    👍

  • @indiranis420
    @indiranis420 ปีที่แล้ว +3

    சுருக்கமாக சொல்லுங்கள்
    நீண்ட உரையாக உள்ளது.

  • @Timeinvestics9008
    @Timeinvestics9008 5 หลายเดือนก่อน

    Thanks for vazha vazha kozha .no use of watching

  • @gmalathi175
    @gmalathi175 2 ปีที่แล้ว

    Utharana jothagam pathivital Anaivarukum puriyum

  • @arumugamneela3886
    @arumugamneela3886 ปีที่แล้ว

    Sir, Your preample details are well known by all.Please start with KP method procedure in time

  • @muthurajaalagarsamy8322
    @muthurajaalagarsamy8322 8 หลายเดือนก่อน

    லக்கினத்தில் புதனும் 7ம் இடத்தில் சுக்கிரனும் இருக்கிறது எந்த வயதில் எப்போது திருமணம் நடக்கும் என்பதை தெரியப்படுத்தவும்

  • @dharmakarma9947
    @dharmakarma9947 2 ปีที่แล้ว +3

    ஐயா வணக்கம்

  • @manimegalai7998
    @manimegalai7998 ปีที่แล้ว

    Sir thirumana porutham pakka yevlo sir fees aakum

  • @muthurajaalagarsamy8322
    @muthurajaalagarsamy8322 ปีที่แล้ว +3

    திருமணம் பொருத்தம் ஜாதகம் பார்க்க பணம் எவ்வளவு என்பதை தெரியப்படுத்தவும்

  • @sreejasree7070
    @sreejasree7070 ปีที่แล้ว

    Sir பெண்களுக்கு இரட்டை வயதில் திருமணம் நடந்தால் என்ன பலன் கொஞ்சம் சொல்லுங்க sir

  • @elavarasanelavarasan9266
    @elavarasanelavarasan9266 2 ปีที่แล้ว +1

    E.Ramalingam
    30.12.1995
    5.30Am
    Dharmapuri
    Guddur(vi)
    Saturday morning

  • @dharmakarma9947
    @dharmakarma9947 2 ปีที่แล้ว +2

    லக்கினத்தில் ராகு சனி உள்ளது.7ல் குரு,கேது உள்ளது இந்த அமைப்பு எப்படி இருக்கும் ...

    • @tamilspiritual8260
      @tamilspiritual8260 2 ปีที่แล้ว

      Manaivi saniyasi

    • @sixthsense1979
      @sixthsense1979 2 ปีที่แล้ว

      தெளிவான பதிவு கே.பீ. அடிப்படை
      தெறிந்தவர்கள் எளிதாக புறிந்து கொள்ளலாம்.

    • @bakkiyamg4750
      @bakkiyamg4750 ปีที่แล้ว

      Qa

  • @mohanakrishnangovindharaaj4292
    @mohanakrishnangovindharaaj4292 ปีที่แล้ว

    Very hard to understood.

  • @user-ge9sy2kj3o
    @user-ge9sy2kj3o 6 หลายเดือนก่อน

    Sar.pechethan.rampaeruku

  • @s.govindarajusundaramchett4310
    @s.govindarajusundaramchett4310 29 วันที่ผ่านมา +1

    இந்த ஜாதகம் மண்ணாங்கட்டி எல்லாம் விஞ்ஞான பூர்வமானதா? ஒவ்வொ௫த்த௫ம் ஒவ்வொ௫ விளக்கம். பாவம் ஜாதகத்தால் மக்கள் எத்தனையோ நல்ல வரன்களைத் தவற விட்டுள்ளனர் 100% பொ௫த்தம் என்று தி௫மணம் செய்த தம்பிகள் வாழ்க்கை உ௫ப்படாமல் போயுள்ளது.

  • @vijayalakshmiravi2781
    @vijayalakshmiravi2781 ปีที่แล้ว +1

    சார் சொல்ரத சு௫க்கமா சொல்லுங்க அப்ப தான் கேட்க தோனும்...

  • @murugaiyan.k9769
    @murugaiyan.k9769 11 หลายเดือนก่อน

    Very confusing your teeching lessons.

  • @ganapathymeenakshi954
    @ganapathymeenakshi954 9 หลายเดือนก่อน

    Bore

  • @shanmugamshanmugam9378
    @shanmugamshanmugam9378 5 หลายเดือนก่อน

    வழவழ கொளகொள னு பேசாதிங்க. கருத்தைச் சொல்லுங்க

  • @ourchannel6527
    @ourchannel6527 ปีที่แล้ว

    E ery one knows why they are viewing this... Come to the point directly without wasting others time

    • @infinity9154
      @infinity9154 ปีที่แล้ว

      சந்திரன் ஒரு ராசியில் 2 1/2 நாட்களில் அடுத்த ராசிக்கு செல்வதால் நட்சத்திரத்தை வைத்து பொருத்தம் பார்க்கக்கூடாது.
      சூரியன் மாசத்துக்கு ஒரு ராசியாக நகர்வதால் சூரியன் அடிப்படையில் பொருத்தம் பார்க்கக்கூடாது என்றீர்கள்,
      சரி.....
      லக்னப் பொருத்தம்தான் சரி என்றீர்கள்.........
      ஆனால் லக்னமும் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு ராசியாக மாறுமே......
      அது மட்டும் பரவாயில்லையே.......