சிறப்பான விளக்கம் சார். 1) லக்கிணப் பொருத்தம் பிரதானமானது. 2) 3,9; 5,11 சிறப்பு. 3) 4,10 மத்திமம். 4) 1,7 (6,12) ஆகவே இருக்கும். அதனால் கூடாது. 5) 6,12; பிரிவினையை உண்டாக்கும். 6) 6,8 மிகக்கொடியது. 7) மனோகாரகன் நகர்வு மூலம் விளக்கம் 8) பூதத்தத்துவரீதியான விளக்கம். சிறப்பு சார்.
நண்பரே இனிய மாலை வணக்கங்கள் பல வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் நீங்கள் சொல்வது சரி ஒரு சந்தேகம் தயவுசெய்து தெளிவுபடுத்த வேண்டுகிறேன் மகரம் லக்னம் உள்ள நண்பர் ஒருவர் எந்த லக்னம் உள்ள நண்பரை business partner and worker's ஏனெனில் எனக்கு பல ஏமாற்றமே மிஞ்சியது உதவுங்கள் நண்பரே மற்றும் ஒரு கேள்வி நீங்கள் சொல்வதை பார்த்தால் ஒரு நபர் கோவிலில் அர்ச்சனை செய்தால் அது குறிப்பிட்ட காலத்திற்கு வரை தான் நமது நட்சத்திரங்கள் ராசிகள் மாற்றம் ஏற்படுகிறது அது சரியாக இருக்காது???
கல்யாணமாகி நாற்பது வருடங்களுக்குமேலாகிறது. அறுபது எண்பது வயதுகளில் செய்ய வேண்டிய முகூர்த்தங்களுக்கு நாள்குறிக்கும்போது லக்னப்பொருத்தம்அந்த ஆணுக்கும் அன்றையதின லக்னம் பார்த்து செய்யணுமா அல்லது மனைவியின் பிறந்தலக்னத்தையும் பார்த்து நாள் குறிக்கணுமா?
DON GEO 1 விநாடிக்கு முன் இலக்கனம் பொருத்தம் மட்டும் பார்த்தால் போதுமா ராகு கேது செவ்வாய் தோஷம் இருந்தாலும் லக்ன பொருத்தம் இருந்தால் போதும் என்று முடிவு எடுக்கலாமா சொல்லுங்கள் ஐயா
அய்யா நீங்கள் பல பேரோட வாழ்கையை காப்பாற்றி இருக்கிறீர்கள்
Sema vera level explain clearly I learn
சிறப்பான விளக்கம் சார்.
1) லக்கிணப் பொருத்தம் பிரதானமானது.
2) 3,9; 5,11 சிறப்பு.
3) 4,10 மத்திமம்.
4) 1,7 (6,12) ஆகவே இருக்கும். அதனால் கூடாது.
5) 6,12; பிரிவினையை உண்டாக்கும்.
6) 6,8 மிகக்கொடியது.
7) மனோகாரகன் நகர்வு மூலம் விளக்கம்
8) பூதத்தத்துவரீதியான விளக்கம்.
சிறப்பு சார்.
Sir
Thulam lagnam girl
Magaram lagnam boy
Lagna match solunga sir pls
Hi sir viruchiga laganam kanni laganam entha number sir varum 1 3 ya sir
துல்லியமான பலன் வாழ்த்துக்கள் நன்றி சார்
ஆதரவிற்கு மிக்க நன்றி சார்...🙏🙏🙏..
Very very good Example thanks 🙏 from Sri Lanka god bless you sir
கடைசி வரை எவனும் கல்யாணமே பன்ன முடியாது, இவுங்க கிட்ட ஜோசியம் மட்டுமே பார்த்துகிட்டு இருக்க வேண்டியது தான்.
Ama bro....
இல்ல ப்ரோ இவர் சொல்றது 100% கரெக்ட்....... ரெட்டப்படையில் கல்யாணம் பண்ணி கஷ்டப்படுறவங்களுக்கு தான் தெரியும்......
சரிதான்
😂😂ama bro
😂😂😂😂😅😅
Thanks for your explanation
நல்ல விளக்கம் நன்றி
Mesha lagnam mesha lagnam kalyanam pannalama
Sir,
Lagnam athibati friends
Shall we add
Kanni lakanam viruchiga laganam serkalam rasi 1 4 sir mesham and kadagam married panni vaikalama sir
Arputhamm
Nangu pancha bootham epdi 4 aagum??? 5 taney varanum???
நண்பரே இனிய மாலை வணக்கங்கள் பல வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் நீங்கள் சொல்வது சரி ஒரு சந்தேகம் தயவுசெய்து தெளிவுபடுத்த வேண்டுகிறேன் மகரம் லக்னம் உள்ள நண்பர் ஒருவர் எந்த லக்னம் உள்ள நண்பரை business partner and worker's ஏனெனில் எனக்கு பல ஏமாற்றமே மிஞ்சியது உதவுங்கள் நண்பரே மற்றும் ஒரு கேள்வி நீங்கள் சொல்வதை பார்த்தால் ஒரு நபர் கோவிலில் அர்ச்சனை செய்தால் அது குறிப்பிட்ட காலத்திற்கு வரை தான் நமது நட்சத்திரங்கள் ராசிகள் மாற்றம் ஏற்படுகிறது அது சரியாக இருக்காது???
மிக்க நன்றி ஐயா.
Boy :kanni lagnam.
Girl :mithunam laganam marriage panlama sir
ponuku meena lucknam payanuku kadaga rasi match aguma sir pls solunga
Super sir
Nice explanation. Thanks
Kanni laganam viruchika laganam
girl simam and boy risbam. set aguma sir
Mandhu planet pathi konjam explain panungaa
yen ellorum mesha lagnathai vaithu porutham solkintreerkal . matra lagninangalai uthaaranamaaka vaithu solungalen . oru aan thanusu lagkinam entraal penn kadakamlaginam pornthumaam porunthaathaa
Girl kadagam, boy Dhanusu lagnam porutham iruka sir please solluga
மேஷ விருச்சிக லக்னம் இரண்டிற்கும் செவ்வாய் அதிபதி அதனால் திருமணம் செய்யலாமா
I am so confused please explain
இத்தனைப் பார்த்தால் யாருமே கல்யாணம் பண்ணியிருக்கமுடியாது
There should be some exceptions if it 6 to 8 or 8 to 6. What it would be sir
Enaku lakanathil1l ragu 7 kethu rasiyl 7 Sani nanethai edupathu epatipattavaran amaiyum
கல்யாணமாகி நாற்பது வருடங்களுக்குமேலாகிறது. அறுபது எண்பது வயதுகளில் செய்ய வேண்டிய முகூர்த்தங்களுக்கு நாள்குறிக்கும்போது லக்னப்பொருத்தம்அந்த ஆணுக்கும் அன்றையதின லக்னம் பார்த்து செய்யணுமா அல்லது மனைவியின் பிறந்தலக்னத்தையும் பார்த்து நாள் குறிக்கணுமா?
Nice sir
En ponnu ku 9 vadhu lagnam paiyan lagnam kalyanam panninom divorce ku apply panni iruku mana porutham kudumbam porutham par ungal
DON GEO
1 விநாடிக்கு முன்
இலக்கனம் பொருத்தம் மட்டும் பார்த்தால் போதுமா ராகு கேது செவ்வாய் தோஷம் இருந்தாலும் லக்ன பொருத்தம் இருந்தால் போதும் என்று முடிவு எடுக்கலாமா சொல்லுங்கள் ஐயா
சந்திரன் இருக்கும் இடத்தை பொருத்தி பார்க்க வேண்டுமா அல்லது லக்னத்தை பொருத்தி பார்க்க வேண்டுமா
லக்கனத்தை வைத்து 1 ம் இடம் என பார்க்க வேண்டுமா?
மீனம் ராசி ரேவதி நட்சத்திரம் கும்பம் லக்னம் ஆணும் மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் தனுசு லக்னம் பெண் திருமணம் செய்யலாமா என்று கூறுங்கள் ஐயா.
The rettaipadai.lacknam eappadi cherpafhu.
Sir,rasi mesham-simmam..bt laknam magaram-mesham ithu porunthuma sir
ஆண் விருச்சிக லக்னம் பெண் மகர லக்னம் சேர்க்கலாமா ஐயா.
சேர்க்கலாம்
எப்புடி
எனக்கு மிகவும் தெளிவாக புரிந்தது என் மகள் கடகம் லக்னம் ,மணமகன் மீனம் லக்னம்,எப்படி இருக்கும்
Danushu langnam will not match with mithuna lagnam on the basis of PATHAGATHIPATHI LAGNAM.
Sir nan dhanusu laknam piyan mithuna laknam set agumaa iyya
இதை ஏழாம் பொருத்தம் என்று சொல்வார்கள்.ஆக இது பொருந்தாது.அப்படி இணைத்தால் போட்டி பொறாமை தலைத்தூக்கும்.இதற்கு விதிவிலக்கும் இருக்கிறது.
@@AstroBarathKannan enna vithi velaku iyya?
@@ArunKumar-sd9ry லக்ன புள்ளி நின்ற நட்சத்திரம் இருவருக்கும்
1,3,5,7,9,11 பாவ புள்ளி நின்ற நட்சத்திரமாக வந்தால் பொருந்தும்.
@@AstroBarathKannan Sir ponnuku Meena lagnam..payanuku muthunam marriage pannalama
1-7 lagnam porutham panalama sir? Boy- viruchagam girl - rishabam
இதை ஏழாம் பொருத்தம் என்று சொல்வார்கள்.ஆக இது பொருந்தாது.அப்படி இணைத்தால் போட்டி பொறாமை தலைத்தூக்கும்.இதற்கு விதிவிலக்கும் இருக்கிறது.
Enna vithevelku sir please 🙏
Girl- kadaga Raasi punarpoosam natchathiram kanni laknam
Boy- kanni Raasi chithirai natchathiram viruchigam laknam
Ipdi iruntha marriage panalama solunga plZ
👍
But to count from girls legnam not from boy
Some astrologer says
Which is correct
சூப்பர் .ஆனால் மிகவும் வேகமாக சொல்கிறார். கொஞ்சம் மெதுவாக பேசலாம்.
ore langam mrg
துருக்கமாக சொல்லவும்
👏👏👏🙏👌👍🙌
Girl- aswinivnatchathiram rishiba laknam
Boy. Pusam natchathiram thanusu laknam
Mrrg panala sir
No
தனுசு ராசி மூலம் பதம் 3 (ஆண்)- தானு ராசி பூராடம் பதம் 3 (பெண்) சேரலாமா ஐயா
ஆண் லக்னம் கும்பம் பெண் லக்னம் துலாம்
bro me too same தனுசு ராசி மூலம் பதம் 3 லக்னம் கும்பம்
லக்னம் 5-9 இடமாக வந்து, ராசி 4-10 ஆக வந்தால் இணைக்கலாமா sir
லக்னமே பிரதானமானது.ராசி இரண்டாம் பட்சம்தான். இருந்தாலும் திருமண பொருத்தம் என்பது இதோடு நின்றுவிடாது.இன்னும் பலநிலை பொருத்தங்கள் இருக்கிறது.
கல்யாணமே பண்ணமுடியாது
Your speech not satisfied because of same words repeated.
Well explanied sir.