இந்த ராசிக்காரர்கள் தான் உங்களோடு நெருக்கமாக இருப்பார்கள் ! | Thirumana Porutham | Marriage Matching

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 มี.ค. 2023
  • #marriageporutham #ibcbhakthi #marriage #thirumanam #kalyanam #rasipalan #ibcbhakthitv
    #rasipalan #astrology #astrologytips #astrologysigns
    இந்த ராசிக்காரர்கள் தான் உங்களோடு நெருக்கமாக இருப்பார்கள் ! | Thirumana Porutham | Marriage Matching
    Subscribe to the IBC Bhakthi TH-cam channel for more videos related to the Hindu religion, rituals, and josiyam
    For more details about Paramporul Foundation : bit.ly/paramporul_foundation
    Contact : +91 8110 8110 58
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTamilTV
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi

ความคิดเห็น • 23

  • @devibabu4853
    @devibabu4853 5 หลายเดือนก่อน +4

    உங்க தமிழ் உச்சரிப்பு அழகு. ரொம்ப நீட்டா இருக்கு.

  • @ananthananth7758
    @ananthananth7758 ปีที่แล้ว +4

    நெல்லை வசந்தன் சார் உரையாடல் மறக்க முடியாத நபர்❤

  • @sethu.g
    @sethu.g หลายเดือนก่อน

    நீங்கள் சொல்லும் அனைத்தும் நன்றாக இருந்தும் பொருளாதார நிலை மோசமாக உள்ளது...

  • @saswathjai
    @saswathjai ปีที่แล้ว +6

    உங்கள் வீடியோ அனைவருக்கும் எளிதில் புரியும்படி உள்ளது . தொடர்ந்து பேசுங்கள் . ராஜேந்திரன் ஐயா.

  • @thanuthanusan5914
    @thanuthanusan5914 27 วันที่ผ่านมา

    நல்ல விளக்கம் ஐயா நன்றி

  • @akkk1917
    @akkk1917 ปีที่แล้ว +4

    Rajendran speech is too good... Do more videos with him..

  • @rathinavelus8825
    @rathinavelus8825 20 วันที่ผ่านมา

    ஐயா வணக்கம்.தாங்கள் தொடர்ந்து ஆன்மீக, அரசியல் மற்றும் சமூக பொருளாதார கருத்துக்களை சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன்.ஐயா என் மகன் மகளுக்கு திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது. வயது 43 மற்றும் 41 ஆகியும் இன்னும் வரன்கள் அமையவில்லை.நான் காசி ராமேஸ்வரம் உட்பட பல ஆலயங்களில் பரிகாரம் பூஜைகள் செய்தும் வருகிறேன். ஏதோ பித்ரு தோஷம் மற்றும் செய்வினை ஏவல் என்றும் பலவாறு சொல்கிறார்கள்.ஐயா மிகவும் கஷ்டப்பட்டு வாழ்ந்து வருகிறேன்.ஐயா தாங்களை நேரில் சந்தித்து பேச வேண்டும்.இல்லையேல் ஐயா Reply message ல் எனக்கு ஒரு நல்ல யோசனை ( IDEA) சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன்.வணக்கம்.

  • @user-fw1ii6is4u
    @user-fw1ii6is4u 6 หลายเดือนก่อน

    ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி.

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா ✌️✌️✌️💖💖💖

  • @markkandubaskaran281
    @markkandubaskaran281 ปีที่แล้ว +1

    Excellent sir

  • @sreeraam2462
    @sreeraam2462 ปีที่แล้ว +1

    அருமை

  • @greenpolytechnet3694
    @greenpolytechnet3694 5 หลายเดือนก่อน

    Super sir

  • @cholanmathavan27
    @cholanmathavan27 ปีที่แล้ว

    ❤தாட்சாயினி❤

  • @Kuberan_22
    @Kuberan_22 ปีที่แล้ว +2

    💮💮💮

  • @bassk3534
    @bassk3534 4 หลายเดือนก่อน

    Simmam -meenam 8

  • @user-xe4fj3ss5b
    @user-xe4fj3ss5b ปีที่แล้ว

    💅💅💅

  • @umamaheswari7538
    @umamaheswari7538 2 หลายเดือนก่อน

    சிம்மத்திற்கு கும்பம் 7வது ராசி ஸார் சிம்மத்திற்கு மீனம் தான் 8 ஆம் ராசி ஸார்

  • @MadhuMitha-ef5lr
    @MadhuMitha-ef5lr ปีที่แล้ว

    Puthra pakyam en silaru 10 13 varudam thali pogiradhu? Husband and wife rendu perum kumba lagam.manivinkadagam rasi poosam star.kanavan thiruvafhirai star,mithuna rasi.edhai vilaki slavum .kuzhandhai Peru kidaukuma.

  • @love-cs8iw
    @love-cs8iw ปีที่แล้ว

    Sir address kidaikuma?? Sir individual horoscope papangala??

  • @RDRD-mj6xy
    @RDRD-mj6xy ปีที่แล้ว

    Anchor kashtapattu intresting aa que kekuranga ana sir adam pudichi mokkayave pesuraru😅😅

  • @nicecharles8935
    @nicecharles8935 ปีที่แล้ว

    Excellent sir