ரொம்ப சூப்பர்ங்க... பக்கத்துல இருந்து சொல்லிக்கொடுக்கிற மாதிரியே இருக்கு... First time செய்யறவங்களுக்கும் perfect ஆ வரும்... இப்படி சொல்லிக் கொடுத்தா... ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி...
மிக மிக மிக மிக அருமையான பேச்சு பக்கத்தில் இருந்து பேசுரது போல இருக்கு சகோதரி யார் என்ன சொன்னாலும் சரி அதை விடுங்க நீங்கள் செய்த குளோப் ஜாம் போல் இருக்கிறது உங்கள் அழகான சொல்லும் செயலும் தமிழ் தேனாக வந்து பாய்கிறது சகோதரி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
Hi Ms.Sangeetha. Thanks for sharing the tips. I made gulab jamun using your tips and it was amazing. I've always made Gulab Jamun, however everytime I ended up making so many mistakes. Hats off to your culinary talent. 😘😘😘
Nan senjathilaye idhu than best gulabjamun idhunall varai niraya sodhapall aachu indha mathri senjadhu yeannaku best result thank you very much i am very happy
Superb! Haldiram gulab jamun ungaloda jamun kitta picha edukanum. Very spectacular. First time entha madri azagha explain panni parkeren! Keep it up! Unga style vera level!
Thku so much inga.really I worked hard in this recipe.i took one full day shoot for This recipe and editing I took one month that much work I done when I get like this comment I for get my pain.i am small youtuber.so my Recipes not reach that much of feel v bad.but I lov my viewers when they appreciate my work I feel happy.thku inga.i s Just shared with u my mind
ஓம் சிவாய நம ஆம் நீங்கள் சொல்வது சரிதான் ஒருபலையசோருதான்எனறுசொல்லமுடியாது மிகபதமான முறையில் சாதத்தில் நீர் சேர்ந்தால்தான் சுவையான பலையசாதம் கிடைக்கும் ஓம் சிவாய நம நன்றி வணக்கம்
Sangeeta, I have been trying to make perfect gulab jamon for years n there will be plenty of cracks n will break a bit..I was viewing various u tube channels, but none taught like the way u do..I tried it for diwali,n it came out perfect ...thanks a lot for sharing this receipe. God bless
Exactly I had the same problem as Viji... Lots of cracks all the time and have tried all methods... I saw this yesterday and tried it today following all your instructions... Not even a single jamun cracked and they looked so beautiful... Thanks a lot. Best jamun teacher ever 🙂
Hi, Sangee Chellam, v never ever feel bored of hearing ur speech and explanation.. Seeing those gundu gundu kulab jamoon, I wonder how u waited patiently to taste it. Whoever criticizes ur mannerism, I feel that they cannot make out genuine sweet heart human beings. Ignore them.. This is ur unique style, da. Keep rocking👍😍😍
ஹாய் சங்கீதா.. சூப்பர் டிப்ஸ்.. நான் குலோப்ஜாமூன் அடிக்கடி செய்து இருக்கிறேன்.. மாவில் தயிர் சேர்க்கனும் னு இப்போது தான் தெரியும்.. அதேபோல் சர்க்கரை பாகில் லெமன் சேர்த்தது இல்லை.. இந்த மாதிரி டிப்ஸ் கொடுத்து அசத்துனதற்கு தேங்க்ஸ் சங்கீதா.. 👌👍💞
Dont care about all those negative comments. You are really super sister. All true kind hearted people with you always. I always try all your receipes with in the same day once you release video. And all receipes came out very well as you said Good luck and happy Deepavali
Gulab jamoon looks very much moutwatering, da. Thanks for this different method of making kulab jamoon, dear. Surely the taste would have been awesome 😋😋👌👌
Hi sangeetha, tried this recipe, it was super good and perfect taste. Thank u for all those small tips. I didn't add saffron and rose water, still we loved it.
அக்கா இந்த பதிவு பாத்துட்டு நான் குலோப்ஜாம் செய்து இருந்தேன் செம டேஸ்ட் சூப்பரா வந்துச்சு எனக்கு குலோப் ஜாமுன் இதுக்கு முன்னவே மாங்கா ஊறுகாய் போட்டு இருந்தேன் அதுவும் செமையா வந்துச்சு 👌👌
Mam really got impressed about ur presentation with all the dishes u make. We feel the efforts that u make while preparing the video about the dishes in the tips u give for the perfection in the dish. Best wishes for making more videos about various dishes. Am a beginner in cooking and am getting confidence by viewing your videos. Thank you
@@CookwithSangeetha first time ippo than akka unga video va paarthen udane subscribe panniten...Neenga solli kodukura vitham enaku rompa pidichiruku...Naan samayal la konjam weak than..Ivlo porumaiya yaarum solli koduka maatanga...Athukaga my heartfully thanks...
மேடம் எப்பவும் எனக்கு இரண்டாவது அடைசல் உருண்டை எண்ணெயில் போடும்போது விரிசல் பெரிதாக வந்துவிடுகிறது..but முதல் உருண்டைகள் நன்றாக வருகிறது..என்ன பண்ணவேண்டும் மேடம்..
ப்ளீஸ் உங்களுக்கு டைம் கிடைச்சது நான் இந்த வீடியோவை முழுசா ஒரு வாட்டி ஸ்பீட்ல வைத்து கூட பாருங்க நீங்க கேட்ட கேள்விக்கு விடை அதுல சொல்லி இருக்கேன் இப்ப சுருக்கமா சொல்றேன் என்ன காய வைக்கிறப்ப தம் ரொம்ப முக்கியம் ஒரு அடுப்பில் போட்டு இரண்டாவது அடைசல் போடும் போது எப்படி இருக்கணும் னு சொல்லிட்டு நான் வீடியோ ல சொல்லி இருக்கேன் அதாவது இரண்டாவது அரசியல் போடும்போது திரும்ப கொஞ்சம் என்ன சூடான பிறகு தான் போடணும்.
@@arul9260 ஃபர்ஸ்ட் அடைசல் எடுத்து முடிச்சதுக்கு அப்புறம் நீங்க என்ன பண்ணுவீங்க இரண்டாவது அரசன் உடனே போட்டு விடுங்க அந்த மாதிரி செய்யக்கூடாது ஒரு நிமிஷம் அந்த எண்ணெயை சூடாக்கி விட்டுட்டு அப்புறமா போடணும்
Hi Sangeetha I have started to see your recipes recently. Your presentation is very elaborate. Keep up your style. I used to do many sweets except Gulobjamoon because of not getting satisfied with my own preparation. Just after seeing your video I have tried again yesterday. Followed all your instructions carefully and it comes out nicely. I got fully satisfied. Thank you Sangeetha. Rgds Geetha Sundaresan Singapore
Hi mam very good morning.am really very happy to see your feed back.i love cooking .am also lik u all hw ur making home food same what i know am explained i know whr wil mistake comes in cooking each recipes in if i explain well in that place u too get perfect .....so ur msg is big energy for me because behind the video so much hard work one rice at least ned three hours only shoot for my recipe.so after see lik this feed back my pain wil go off .thku so much
@@CookwithSangeetha Hi Sangeetha Thank u for your reply. I could understand the hard work behind the seen. Sure I will send my feed backs for your recipes once I try myself. Actually this is the first feed back I ever do after going through your natural and homely presentation. Do Post more healthy steamed recipes.
The effort u put fr making rceipe it's awasome nd even d big chef won't give more tips to make receipe they just say one tips nd will go I will appreciate u ❤️❤️ Sangeetha
எங்கள் சங்கீதா செல்லம் வாழ்க வளமுடன் சிஸ்டர் நீங்கள் சொல்லித்தருவது போல் வேறு யாரும் இதுவரை சொல்லித்தந்து இல்லை நீங்கள் எங்களுக்கு கிடைத்த வரம் கடவுள் தந்த பூ நீங்கள் எங்களுக்கு வாழ்க சங்கீதா வளமுடன் வாழ்க வளமுடன் சிஸ்டர்
சூப்பர். நானும் உங்களை மாதிரி தான். முதலில் நான் பண்ணும் போது வயது 26.இப்போது 62. மாவை அழுத்தமாக பிசைந்து ஜிரா ஊரவில்லை.பிறகு தப்பை கண்டுபிடித்து சரிசெய்தேன்.மூன்று முறை செய்த பிறகு சரி செய்தேன்.தயிர் சேர்தது கிடையாது. தயிர் கலந்து செய்து பார்க்கிறேன். நன்றி. 😁
Hi sangeetha 1st time I learn jamun making from u very properly. Regular l have some doubts n jumun making. Wait da I will try my best in this 🕯Diwali.. I ❤ love u all.. Bye bye see u... Sangeetha me only
Thank you so much for your clear explanation.. I made gulab jamun this diwali.. It was fantabulous taste without cracks on it and was very juicy.. Next going to try your badushah.... ☺️☺️
Akka nan intha diwali ku senjen kka...vera level taste kkkaaa....1st class gulab Jamun apdinnu en hus aprm family members ellarum sonanga...tqq soo much akka....keep rocking 😋
Hi sangeedha..ella video vum super a iruku. jamoons ellam👌👏 uniform a iruku. Super.Engalukum eppavum Mtr mattum dhan favorite mix. Milk uthidhan mix pannuven.Ana enaku..sila jamoons virisal illama varadhu.next time I will try to add curd.thank u. & keep it up ur style. Neenga thalaiyatti kaiyasachi pesuradhey azhgu dhan pa.😊
Thank u so much after 25 years i made a best gulam jamu. Nobody can explain like this. Even a small girl can do as u said
Thku so much
Bye
GP by
In hu
Ethana nal vachu sapudananum mam
❤@@CookwithSangeetha
நீங்க பேசுறது அது உங்களோட இயற்கை குணம். யார் என்ன சொன்னால் என்ன.... எபொழுதும் போல இருங்க... வாழ்த்துக்கள்
Kandi pa inga
நீங்க செஞ்சிகாமிக்குற விதம்.. சூப்பர்... அதைவிட உங்க வர்ணனை.... அய்யோ... உங்கள் பேச்சுக்கு நான் ரசிகை....
Thkuuuu
ரொம்ப சூப்பர்ங்க... பக்கத்துல இருந்து சொல்லிக்கொடுக்கிற மாதிரியே இருக்கு... First time செய்யறவங்களுக்கும் perfect ஆ வரும்... இப்படி சொல்லிக் கொடுத்தா... ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி...
Thkuuuu inga
Super.
சொல்லிக் கொடுக்கும் விதம் அருமை.
Super Sister
உங்கள் குழந்தை தனமான பேச்சு தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் சமையல் ஈசியா புரிந்து கொள்ள முடிகிறது நன்றி சகோதரி
Thku so much
சூப்பர்டா செல்லம்.இவ்வளவு அழகாக தெளிவாக சொல்லிக்கொடுக்கும் திறமை அபாரம்.God bless you.
Thkuuuu so much ma
கற்றுக் கொடுக்கும் விதம் மிகவும் அருமை👌வாழ்க வளமுடன்🙏
மிக மிக மிக மிக அருமையான பேச்சு பக்கத்தில் இருந்து பேசுரது போல இருக்கு சகோதரி யார் என்ன சொன்னாலும் சரி அதை விடுங்க நீங்கள் செய்த குளோப் ஜாம் போல் இருக்கிறது உங்கள் அழகான சொல்லும் செயலும் தமிழ் தேனாக வந்து பாய்கிறது சகோதரி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
Thku inga
Hi Ms.Sangeetha. Thanks for sharing the tips. I made gulab jamun using your tips and it was amazing. I've always made Gulab Jamun, however everytime I ended up making so many mistakes. Hats off to your culinary talent. 😘😘😘
V happy.thku dear
Nan senjathilaye idhu than best gulabjamun idhunall varai niraya sodhapall aachu indha mathri senjadhu yeannaku best result thank you very much i am very happy
Thku so much
Superb! Haldiram gulab jamun ungaloda jamun kitta picha edukanum. Very spectacular. First time entha madri azagha explain panni parkeren! Keep it up! Unga style vera level!
Thku so much inga.really I worked hard in this recipe.i took one full day shoot for This recipe and editing I took one month that much work I done when I get like this comment I for get my pain.i am small youtuber.so my Recipes not reach that much of feel v bad.but I lov my viewers when they appreciate my work I feel happy.thku inga.i s
Just shared with u my mind
அக்கா நீங்க சொன்ன மாதிரியே குலோப்ஜாமுன் ட்ரை பண்ண சூப்பரா வந்துச்சு இதுநாள் வரைக்கும் நான் இப்படி செஞ்சது கிடையாது. ரொம்ப நன்றி அக்கா🙏
V happy pa
Omg. It's so perfect and soooo soft... I just tried it for first time... Thank you so much for sharing 🥰🥰
V happy
சங்கீமா இவ்வளவு தெளிவா அழகா சூப்பரா செய்து காட்டினத்துக்கு ரொம்ப ரொம்ப நன்றி சங்கீமா. லவ்யூ.
Thku ka lov u ka
Thank you so much akka ♥♥i tried today as u said according to your measurements..... It came out very well without single crack akka....
Glad to hear that.
நீங்க சொல்கிறேவிதமே செமயா இருக்கு superb
Super teaching I liked your way of expressing the method
Super ma
ஓம் சிவாய நம ஆம் நீங்கள் சொல்வது சரிதான் ஒருபலையசோருதான்எனறுசொல்லமுடியாது மிகபதமான முறையில் சாதத்தில் நீர் சேர்ந்தால்தான் சுவையான பலையசாதம் கிடைக்கும் ஓம் சிவாய நம நன்றி வணக்கம்
I just tried it after a long time and it came out perfect..thanks for sharing the details in the recipe!!👍
V happy thku dear
You're subscribe is very nice and clear. Very thanks
Sooper mam gulabjamun atha vida unga explain romba Azhagu
Thku
Sangeeta, I have been trying to make perfect gulab jamon for years n there will be plenty of cracks n will break a bit..I was viewing various u tube channels, but none taught like the way u do..I tried it for diwali,n it came out perfect ...thanks a lot for sharing this receipe.
God bless
Thku so much
Exactly I had the same problem as Viji... Lots of cracks all the time and have tried all methods... I saw this yesterday and tried it today following all your instructions... Not even a single jamun cracked and they looked so beautiful... Thanks a lot. Best jamun teacher ever 🙂
சூப்பர் சகோதரி
இன்று நான் செய்தேன்
குலாப் ஜம்முன் மிகவும் அருமையாக சூப்பர்ராக
இருந்தது சுவையும் அருமை
மிக்க நன்றி சகோதரி
V happy
Very nice explanation sister .perfectly done.thank u for telling with detailed explanation.
குலோப் ஜாமுன் செய்தேன் ரொம்ப சூப்பர் ஆ வந்துச்சு thank you.
Welcome
you are telling very detaled clear explanation nobody can expain like you. thank you
Thkuuuu
good information....unga varnanai gulabjamoon vida inimaiyaa irukku...thank you very much
Hi, Sangee Chellam, v never ever feel bored of hearing ur speech and explanation.. Seeing those gundu gundu kulab jamoon, I wonder how u waited patiently to taste it. Whoever criticizes ur mannerism, I feel that they cannot make out genuine sweet heart human beings. Ignore them.. This is ur unique style, da. Keep rocking👍😍😍
Thku sweet heart 💗
நீங்கள் சொன்னது போல் குளோப் ஜாம் செய்தேன் சூப்பரா இருந்தது. நாஇப்போது தாமுதன் முதலா செய்தேன் உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி🙏
Vvv happy pa.thku
குலோப் ஜாமுன் சூப்பர்
சங்கீதாம்மா சூப்பர், உங்க பேச்சு அதைவிட அழகா இருக்கு சகோதரி,
Thku
குலோப்ஜாம் சூப்பர் அக்கா 👌👌👌😋😋
மிகவும் நேர்த்தியாக குலாப் ஜாமுன் செய்து க்காட்டினீர்கள்.நன்றி
Thkuuuu inga
Unga speech semaya iruku sister..super.....God bless you .
Thku
ரொம்ப ரொம்ப அருமை யாக விளக்கி இருக்கீங்க. நன்றி.
Mam really awesome....🤩 Unga video pathu than na innaikku gulab jamun senjan romba super aaa vanthurunthuchu...😍👍
Wow really great ya thkuuuu
@@CookwithSangeetha tq mam...😍♥️
மிக நன்றாக கூறினீர்கள்.
Kjiliikk
@@CookwithSangeetha kkkkkjikikkj UK il li 👍oiikjikikki
Kkkkk ki l
Kijji
Kkiik kk
சூப்பர் மேம் நான் நாளைக்கே செய்து பாக்கேன்
நீங்க செஞ்ச மாதிரி குலாப்ஜாமூன் வீட்ல செய்து பார்த்தேன் சூப்பரா இருந்தது நன்றி சிஸ்டர்
V happy pa
Super sangeetha பார்க்கவே ஆசையா இருக்கு
மரியாத குடுக்க மாட்டீங்களா
ஹாய் சங்கீதா.. சூப்பர் டிப்ஸ்.. நான் குலோப்ஜாமூன் அடிக்கடி செய்து இருக்கிறேன்.. மாவில் தயிர் சேர்க்கனும் னு இப்போது தான் தெரியும்.. அதேபோல் சர்க்கரை பாகில் லெமன் சேர்த்தது இல்லை.. இந்த மாதிரி டிப்ஸ் கொடுத்து அசத்துனதற்கு தேங்க்ஸ் சங்கீதா.. 👌👍💞
Thku dear
அருமை மா..😍 தயிர் சேர்த்து செய்தது வித்தியமாக இருக்கு.. தீபாவளிக்கு செய்து பார்க்கிறேன்.. வாழ்த்துக்கள் டியர் 🥰
Thku
U r saying in brief and humble tips dont worry about negative comments they r jelousy about ur receips
Thku
Dont care about all those negative comments.
You are really super sister.
All true kind hearted people with you always.
I always try all your receipes with in the same day once you release video. And all receipes came out very well as you said
Good luck and happy Deepavali
Thku so much inga
சங்கீதா அருமையான பதிவு.
அனைவருக்கும் பயனுள்ள பதிவு.
வாழ்க வளமுடன நலமுடன் வாழ்க பல்லாண்டு.
நன்றிகள் கோடி..
Thkuuuu inga
Gulab jamoon looks very much moutwatering, da. Thanks for this different method of making kulab jamoon, dear. Surely the taste would have been awesome 😋😋👌👌
Thku
Amala Udhayam Saigon
I liked your presentation very much.very clear explanation.👌♥️🤲🤲
Thku
Hi sangeetha, tried this recipe, it was super good and perfect taste. Thank u for all those small tips. I didn't add saffron and rose water, still we loved it.
Hi good morning! That's great.thku
அக்கா இந்த பதிவு பாத்துட்டு நான் குலோப்ஜாம் செய்து இருந்தேன் செம டேஸ்ட் சூப்பரா வந்துச்சு எனக்கு குலோப் ஜாமுன் இதுக்கு முன்னவே மாங்கா ஊறுகாய் போட்டு இருந்தேன் அதுவும் செமையா வந்துச்சு 👌👌
Thku pa
Your elaborate description is very useful to all types of people.awesome 👍❤️
Thkuuuu
Indha alavuku tips parkala parkavea aachariyama iruku thank you akka
Welcome dear
Nan endha videovum ivalavu neram parthathu illai anal intha video migavum arumai indha deepavalliku unga style gulab jamun than engal veetil nandri
Thku so much for understanding my hard work
U r words also gulob jamun taste
@@sujatharavichandran5729 thku
Super👍
சூப்பர் மேடம் அருமை
Thank you so much for this recipe sis... Festival ku Kandippa endha tips follow pannaren😋
Thku
Unga thiramaiyala ellarum samachi familya happya irukkom. Unga nature mathatheenga cute iruku
So be happy
Mam really got impressed about ur presentation with all the dishes u make.
We feel the efforts that u make while preparing the video about the dishes in the tips u give for the perfection in the dish.
Best wishes for making more videos about various dishes.
Am a beginner in cooking and am getting confidence by viewing your videos.
Thank you
Thku so much
Wow. Super
Hi akka...Evlo alaga porumaiya solli kodukuringa....Vera level akka...I will try...
Thku pa
@@CookwithSangeetha first time ippo than akka unga video va paarthen udane subscribe panniten...Neenga solli kodukura vitham enaku rompa pidichiruku...Naan samayal la konjam weak than..Ivlo porumaiya yaarum solli koduka maatanga...Athukaga my heartfully thanks...
@@karishmamv8952 thku dear
Super sister 👌, gulob jamun polave unga speech m romba sweet ❤️, keep rocking 😊
Thku pa
Wow I done it 1st time jamun comes super I'm so happy🎉 that credit goes to you🙏🙏🙏
V happy thku
Hi friends your most requested video out 👉th-cam.com/video/shXKI-cO520/w-d-xo.html please watch and give your 👍 likes and support.love you all ❤️👉
🙏🙏🙏
மேடம் எப்பவும் எனக்கு இரண்டாவது அடைசல் உருண்டை எண்ணெயில் போடும்போது விரிசல் பெரிதாக வந்துவிடுகிறது..but முதல் உருண்டைகள் நன்றாக வருகிறது..என்ன பண்ணவேண்டும் மேடம்..
ப்ளீஸ் உங்களுக்கு டைம் கிடைச்சது நான் இந்த வீடியோவை முழுசா ஒரு வாட்டி ஸ்பீட்ல வைத்து கூட பாருங்க நீங்க கேட்ட கேள்விக்கு விடை அதுல சொல்லி இருக்கேன் இப்ப சுருக்கமா சொல்றேன் என்ன காய வைக்கிறப்ப தம் ரொம்ப முக்கியம் ஒரு அடுப்பில் போட்டு இரண்டாவது அடைசல் போடும் போது எப்படி இருக்கணும் னு சொல்லிட்டு நான் வீடியோ ல சொல்லி இருக்கேன் அதாவது இரண்டாவது அரசியல் போடும்போது திரும்ப கொஞ்சம் என்ன சூடான பிறகு தான் போடணும்.
@@arul9260 ஃபர்ஸ்ட் அடைசல் எடுத்து முடிச்சதுக்கு அப்புறம் நீங்க என்ன பண்ணுவீங்க இரண்டாவது அரசன் உடனே போட்டு விடுங்க அந்த மாதிரி செய்யக்கூடாது ஒரு நிமிஷம் அந்த எண்ணெயை சூடாக்கி விட்டுட்டு அப்புறமா போடணும்
@@arul9260 மாவு நான் சொன்ன மாதிரி பால் தயிர் ஊற்றி நான் செஞ்ச அதே பதத்திற்கு பேசினும் அதே மாதிரி மாவு பிசையும்போது உள்ள நீயும் நீயும் ஊத்த கூடாது
Unga recipe yellamey enaku romba Pudikum..
Thku
Superb glob jamun 👍👌👌👌
Neenga pesarathu sweet ah iruku sangeetha mam discourage pandravungala kandukathinga mam super
Sangee super GLOBGAMN. Don't kept negative comments in your mind. Go ahead in your style. God bless you❤🙏🌹
Sure.thku inga
குலோப்ஜாமைவிட
உங்கள் ஸ்பீச்
ஓவர் ஸ்வீட்டா இருக்குதுங்க
அழகுங்க
வாழ்த்துக்கள்.
Super sangeetha 😍😍😍 don't worry....kuraisoludravanga sòlitu tan erupanga leave it ...all the best fr ur future😀😀😀
Thku dear
Madam super
Super sister. Parkkavea asaiya irukku. Tips arumai
You are a blessing Sangeetha. An inspiration to all. Keep going
Thku
Super sister gulab jamun romba testy ya alaga pannittan romba thanks Mallika from. Andaman. Neegal rimbaarumaiya sollukuduthigal sister thank q
V happy sis thku
Your explanation is perfect sis. Please continue to upload more recipes.
Don
சூப்பரா சங்கீதா ரொம்ப நல்லா விளக்கமா சொல்றீங்க
Thku
Wow super sangeetha👏👏 I will follow your style.👌happy deepavali 🎉🎊
Thku
எல்லா நுனுக்கங்களும் சொல்லி தருவதர்க்கு மனமார்ந்த நன்றி...
Thku
Hi Sangeetha
I have started to see your recipes recently. Your presentation is very elaborate. Keep up your style.
I used to do many sweets except Gulobjamoon because of not getting satisfied with my own preparation.
Just after seeing your video I have tried again yesterday. Followed all your instructions carefully and it comes out nicely. I got fully satisfied. Thank you Sangeetha.
Rgds
Geetha Sundaresan
Singapore
Hi mam very good morning.am really very happy to see your feed back.i love cooking .am also lik u all hw ur making home food same what i know am explained i know whr wil mistake comes in cooking each recipes in if i explain well in that place u too get perfect .....so ur msg is big energy for me because behind the video so much hard work one rice at least ned three hours only shoot for my recipe.so after see lik this feed back my pain wil go off .thku so much
@@CookwithSangeetha
Hi Sangeetha
Thank u for your reply. I could understand the hard work behind the seen. Sure I will send my feed backs for your recipes once I try myself.
Actually this is the first feed back I ever do after going through your natural and homely presentation.
Do Post more healthy steamed recipes.
Ven Pongal neega sonnamathiri sencha super erunthathu
Thku inga
The effort u put fr making rceipe it's awasome nd even d big chef won't give more tips to make receipe they just say one tips nd will go I will appreciate u ❤️❤️ Sangeetha
Thku so much inga
@@CookwithSangeetha 😁😁😁
Super akka very nice pakkum pothey sapadanum Pola iruku
Thku pa
இப்படி யாராலும் விளக்கம் செல்லமுடியாது குழந்தையும் சேய்யலாம் 👍👌❤️பூரியாதவங்களுக்கும் புரியும் நன்றி❤️
Thku
எங்கள் சங்கீதா செல்லம் வாழ்க வளமுடன் சிஸ்டர் நீங்கள் சொல்லித்தருவது போல் வேறு யாரும் இதுவரை சொல்லித்தந்து இல்லை நீங்கள் எங்களுக்கு கிடைத்த வரம் கடவுள் தந்த பூ நீங்கள் எங்களுக்கு வாழ்க சங்கீதா வளமுடன் வாழ்க வளமுடன் சிஸ்டர்
Thku dear
I'm going to try sis.
Super mouth watering receipe, thanks a lot sis.
Sure try and tel me ok va.thku
@@CookwithSangeetha okay sis sure
I tried this receipe. First time vedikatha kundu kunfu globe jamun. Thank u sangima. Love u ❤❤
Thku too Inga n love you too
I tried it with the same measurement and it came out really well. Thanks mam.
Good morning.very happy
I tried your karuveppilai poondu kulambu , awesome it was 🤩super.thanks
Thku
கண்ணுநான்சன்டிவியில் கலந்துகொள்ளலாம்சங்கீதா என்றகேள்விக்குமிகவும் அருமையான அட்டகாசமானபதில் 💙💚கொடுத்ததிற்குநன்றிதங்கம்
Tq akka na nerya dish unga vedio parthu than seiren semma supera vanthu iruku 😍
Vera level akka....super tips....😍
Thku
Sonna mathiri gulab jamun yarum solli tharatha mathiri solli tharathamathiri sollithanthurukeenga TX u sis
Welcome dr
சூப்பர். நானும் உங்களை மாதிரி தான். முதலில் நான் பண்ணும் போது வயது 26.இப்போது 62. மாவை அழுத்தமாக பிசைந்து ஜிரா ஊரவில்லை.பிறகு தப்பை கண்டுபிடித்து சரிசெய்தேன்.மூன்று முறை செய்த பிறகு சரி செய்தேன்.தயிர் சேர்தது கிடையாது. தயிர் கலந்து செய்து பார்க்கிறேன். நன்றி. 😁
U know
Hi sangeetha 1st time I learn jamun making from u very properly. Regular l have some doubts n jumun making. Wait da I will try my best in this 🕯Diwali.. I ❤ love u all.. Bye bye see u... Sangeetha me only
Thku so much
Sister u r really great..i love u so much akka
Thku da lov u
So much super n beautiful speech
Super Akka. Kandippa ithae mathiri try pannuvom ka..
MILK BEDA senju video podunga sis..
Later i wil do pa.now too late diwali v near
Sweet voice super 👌👌👌👌👌👌👌👍
Thkuuuu inga
Sanjeetha akka vai nambinor kai vidapadar😍 na try pana super ah erunthuchuuu😍😍
Thku dr
Thank you so much for your clear explanation.. I made gulab jamun this diwali.. It was fantabulous taste without cracks on it and was very juicy.. Next going to try your badushah.... ☺️☺️
Thku so much and I am v happy.if u maje badusha make badusha size small
superpa
Thank you so much mam
First time senjen my husband aappricate pannanga ippadiye seynga super❤❤❤❤❤❤❤❤❤
Thku ma
Akka nan intha diwali ku senjen kka...vera level taste kkkaaa....1st class gulab Jamun apdinnu en hus aprm family members ellarum sonanga...tqq soo much akka....keep rocking 😋
Very happy da.thku
Semma supper
@@CookwithSangeetha Mo
Vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvhvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvgvvvv5vvvvvvtgvvvttgtggvvvvgvvvvgvvvvvvvvvvvvvvvvvvvgvvvvvvvvvvvvvvvgvvvvgvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvtvvvvvvvvvvvvvvvvvvvvvvtvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvgttttttttttttt
@@ameenn-2907 me bed with
Hi sangeedha..ella video vum super a iruku. jamoons ellam👌👏 uniform a iruku. Super.Engalukum eppavum Mtr mattum dhan favorite mix. Milk uthidhan mix pannuven.Ana enaku..sila jamoons virisal illama varadhu.next time I will try to add curd.thank u. & keep it up ur style. Neenga thalaiyatti kaiyasachi pesuradhey azhgu dhan pa.😊
Thku so much inga
thanks mam 4 this yummy gulab jamun . subscribed ur channel after watching this video❤❤❤❤❤ FROM SUMA
Thku so much
Madam super demonstration. I prepared as your guidance It come out nicely. Explanation superb
Thank you so much 🙂
Vera level sister😋
Thku pa
அருமையான பதிவு நன்றிகள் 👍