பாசிப்பருப்பு வைத்து 10 நிமிடத்தில் தித்திக்கும் சுவையில் ஸ்வீட் |Instant Moongdal Halwa|உடனடி அல்வா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 1.3K

  • @mannaikaimanam9951
    @mannaikaimanam9951 2 ปีที่แล้ว +22

    பாசிப்பருப்பு அவ்வளவு நல்லது நம் உடம்பிற்க்கு.நிறைய பதார்த்தங்கள் செய்யலாம் பாசிப்பருப்பு வைத்து.. அதில் அல்வா செய்வது இப்போதுதான் பார்க்கிறேன்.அருமை சகோதரி.. உங்களுடன் இணைந்துவிட்டேன்🥰🥰🥰.இனி தொடர்ந்து பார்ப்பேன் உங்கள் பதிவுகளை...

  • @om8387
    @om8387 6 หลายเดือนก่อน +39

    வாவ்....! இந்த பாசிப்பருப்பு அல்வா அருமையாயிருக்கு தானறிந்த நல்லுணவை மற்றையோரும் அறிந்து செய்திட உதவிய சகோதரியின் இப்பதிவிற்கு நன்றிகள்

  • @psvajramvajravel5719
    @psvajramvajravel5719 2 ปีที่แล้ว +16

    பாசிப்பருப்பால்
    பக்குவமாக அல்வா செய்யும்
    பாங்கான வழிமுறை தந்ததற்கு
    பண்பான நன்றியும் பாராட்டுகளும்🌹

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram 2 ปีที่แล้ว +3

    முதல் முறையா உங்க சேனல் பார்க்கிறேன். அருமை மா . அழகா சொல்லித்தர.

  • @senthilalagumani8163
    @senthilalagumani8163 2 ปีที่แล้ว +26

    அழகான குரலில் தெளிவா சொல்றீங்க மா... அருமை 👌🏽

  • @saipadmachandar
    @saipadmachandar 8 หลายเดือนก่อน +3

    இது பேரு எங்க ஊர்ல அசோகா அல்வா. சூப்பர் ஆ இருக்கும்

  • @kumar.ckumar.c2667
    @kumar.ckumar.c2667 2 ปีที่แล้ว

    மிக அருமையான அருமையான இனிப்பு வகை இந்த இனிப்பு தேச மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் உங்களுடைய பணி மேலும் கடவுளை நான் வேண்டுகிறேன் உங்களுடைய திறமை அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் சகோதரி நியூ உட்லண்ட்ஸ் மாஸ்டர் குமார்

  • @sadhaanjusadhaanju3193
    @sadhaanjusadhaanju3193 2 ปีที่แล้ว +14

    Unga voice super akka superana helthy sweet tq akka

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 2 ปีที่แล้ว +12

    அருமையான பதிவு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வாழ்க பல்லாண்டுகள் வாழ்க நன்றிகள் கோடி சகோதரி

  • @shardhasharma6168
    @shardhasharma6168 2 ปีที่แล้ว +14

    Veghu arumaiyagha irukuradhu varaverkiren congratulations and best wishes also ungaludaiya method parthu Nan seyyapogiren thanks again with regards 🙏🙏🙏🙏
    Advanced wishes for Happy Pongal

  • @anusuyaanu3232
    @anusuyaanu3232 2 ปีที่แล้ว +6

    Intha recepe lam nenga create pannatha madam...???Elam creatva iruku...and unga explanation super mam.,,,💐💐

    • @ragaskitchen1701
      @ragaskitchen1701  2 ปีที่แล้ว +1

      Thank you sis , this is alternativa method

    • @Poongavanan
      @Poongavanan ปีที่แล้ว

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @jeevajeevashri6210
    @jeevajeevashri6210 2 ปีที่แล้ว +2

    Thank you ...
    செய்து பார்த்திட்டு பதில் சொல்றேன் சிஸ்டர்

  • @selvakumars2447
    @selvakumars2447 2 ปีที่แล้ว +11

    Unga recipe Ellam Vera level sister ☺️☺️

  • @ganampandian5406
    @ganampandian5406 2 ปีที่แล้ว

    இனிய இரவு.வணக்கம்.வெகு.நேர்த்தி
    கேசரி.கம்.அசோகா.மாடலில்
    நேர்த்தியான.சத்துள்ள.ஸ்வீட்
    வாழ்க.வளமுடன்.நலமுடன்
    தேங்யூ.சோ.மச்.

  • @LightsCameraCooking
    @LightsCameraCooking 2 ปีที่แล้ว +9

    your videos are amazing to watch.. your video are best for some relaxing time with so much of information..great sharing

  • @seshasayanam7166
    @seshasayanam7166 2 ปีที่แล้ว

    Pakkarappa taste pannanumnu thonuthu kandippa ennoda pasangalukku seithutharuven tq sister

  • @ravichandar8976
    @ravichandar8976 2 ปีที่แล้ว +8

    Sister அல்வா போல உங்க வாய்ஸ் சூப்பர் சிஸ்டர்

  • @Salimcowsar
    @Salimcowsar 2 ปีที่แล้ว

    ஹாய் சிஸ்டர் உங்களோட பாசிப்பருப்பு அல்வா பார்க்கும் போது ரொம்பவே சூப்பரா இருக்கு

  • @sangeetha1587
    @sangeetha1587 2 ปีที่แล้ว +19

    Wow semmmmmma sis. Mouthwatering .chanceeee ila . Udanee senju sapidanum pola iruku. Tomorrow seiya poren .taste panitu again comment poduren. Thank u so much sissy. Nan alredy unga dishes niraya try panni iruken . especially rotu kadai empty salna .it comes out well. Super taste. Vazhthukal.Vazhga valamudan

  • @vidhya6687
    @vidhya6687 2 ปีที่แล้ว +1

    Nan thirich kovil poitu vanthapo anga oru china hotalil suda suda seidu kututhnga asoka halwa tastele kesari pathathil yengaluku romba pitithirundhadu veetla vandu try panny sariya varla ippo unga chanal parthu seidhen wow super thankyou so much ma👍💐

  • @sarojaramadoss9418
    @sarojaramadoss9418 2 ปีที่แล้ว +7

    பார்க்கும் போதே அருமையாக இருக்கிற து

  • @karthi297
    @karthi297 17 วันที่ผ่านมา

    Nanum try panren sister pakumpothae supera iruku sister

  • @srisujithayt3
    @srisujithayt3 2 ปีที่แล้ว +7

    Enka oorla indha sweet name ASHOKA Tnj..dis.. Pattukkottai semma tasty keep it up Bombay sweetsla kidaikum

  • @saraswathiselvam8517
    @saraswathiselvam8517 2 ปีที่แล้ว +1

    Hi ak உங்கள் ரெசிபி அனைத்தும் சூப்பர்

  • @aparvathi3920
    @aparvathi3920 2 ปีที่แล้ว +4

    super sister neenga vilakum vitham arumai sweet um healthy and suoerb sister thodarattum ungal good job 👍

  • @selvacoumarys2863
    @selvacoumarys2863 19 วันที่ผ่านมา

    Super sweet paa.
    Very simple ingredients and easy method in less time.
    Thanks for sharing.
    God bless you❤❤

  • @JustforFun-fx7fy
    @JustforFun-fx7fy 2 ปีที่แล้ว +3

    Aiio enna voice enna seimura super nga

  • @lakshmid9896
    @lakshmid9896 2 ปีที่แล้ว

    Dish. Super Naan indrudhan bohi ku seidhen super a irundha dhu thank you for sharing

  • @tamilarasitamilarasi2922
    @tamilarasitamilarasi2922 3 หลายเดือนก่อน +4

    பசிப்பருப்பு அறைக்கும் போது சக்கரையும் போட்டு அரைக்கலாமா? Sis

    • @ragaskitchen1701
      @ragaskitchen1701  3 หลายเดือนก่อน

      வேண்டாம் சிஸ்

  • @antonymary5478
    @antonymary5478 2 ปีที่แล้ว +1

    Parga supera irugu kongam annipudinga sister

  • @ashwathanirudh1243
    @ashwathanirudh1243 2 ปีที่แล้ว +3

    I tried today came out well. Thank u mam

  • @revathim5973
    @revathim5973 ปีที่แล้ว

    Oru pinchu salt pottal innum supera irrikkum recipie super 👍

  • @gloryn6482
    @gloryn6482 2 ปีที่แล้ว +3

    Very very super Thank you sister

  • @ammutonyammu5041
    @ammutonyammu5041 2 ปีที่แล้ว +2

    My favorite😍 dear tq so much from hyderabad

  • @jennisampath066
    @jennisampath066 2 ปีที่แล้ว +16

    பாசிப்பருப்பு அல்வா அருமை சகோதரி.... நன்றி 🙏👌👍💐

  • @krishnamoorthylmr1351
    @krishnamoorthylmr1351 2 หลายเดือนก่อน +1

    செய்துருசித்துபார்த்தேன். SUPER

  • @shanmugamg8376
    @shanmugamg8376 2 ปีที่แล้ว +10

    மிக அருமை சாகோதரி அவர்களுக்கு வந்தனம் 🌻

    • @sugunaselvaraj8214
      @sugunaselvaraj8214 2 ปีที่แล้ว

      Hguujuhiiuhhhuuuuuuu 😀😴😡🙋🍩🍩😊😏🍮😀😴🙏💞🙏💞🙏💞🙋💕💕🙋😅

    • @kamalakannan7620
      @kamalakannan7620 2 ปีที่แล้ว

      @@sugunaselvaraj8214 444%

    • @sugunaselvaraj8214
      @sugunaselvaraj8214 2 ปีที่แล้ว

      @@kamalakannan7620 sorry perapillaigal kaivannam

    • @shantakrishnan9765
      @shantakrishnan9765 ปีที่แล้ว

      @@sugunaselvaraj8214 ĺn

  • @rajeswaris5571
    @rajeswaris5571 2 ปีที่แล้ว

    Super thankyou vazhga valamudan

  • @lakshmisankari7152
    @lakshmisankari7152 2 ปีที่แล้ว +5

    This is my favourite sweet recipe... and I love your Ragas kitchen too this Paasiparuppu Halwa😘😘

  • @ElangoThangam
    @ElangoThangam 9 หลายเดือนก่อน

    Akka neenga sollum pothey taste therunjiruchu vera level 🎉

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 2 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டுகள் வாழ்க

  • @ArunArun-sm6mh
    @ArunArun-sm6mh 2 ปีที่แล้ว +3

    Romba Arumai na entha vidiopathu senjen romba super

  • @nagalaxmyyogarajah1765
    @nagalaxmyyogarajah1765 2 ปีที่แล้ว +4

    பாரக்கும் போது இலகுவாகவும் அழகாகவும் உள்ளது வாழ்த்துகள்

  • @nishasyedali5794
    @nishasyedali5794 2 ปีที่แล้ว

    அல்வா விட உங்க குரல் மிக இனிமையாக உள்ளது

  • @amongussus4
    @amongussus4 2 ปีที่แล้ว +3

    Your voice is very sweet.

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan4252 2 ปีที่แล้ว

    சூப்பர் சகோதரி சூப்பர் அல்வா செம சூப்பர் பாக்கும்போதே நாக்கில் எச்சில் ஊறுதுமா சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் மா

  • @V.KMusicChannel
    @V.KMusicChannel 2 ปีที่แล้ว +28

    I tried this today. Came excellent .

  • @raghuraman2585
    @raghuraman2585 2 ปีที่แล้ว +1

    The way u talks is so smooth and sweet like ur recipe sister.nice

  • @reshmafazeer1077
    @reshmafazeer1077 2 ปีที่แล้ว +6

    Your voice is sooo melodious 🌹

  • @santhimohanasundaram35
    @santhimohanasundaram35 2 ปีที่แล้ว +2

    Wow 🤩 super recipe very nice 👌I Like 👍very much ❤️ I will try to do. Thanks 🙏 to giving such a good and nice sweet. 👌👍❤️🙏

  • @munirathinam5113
    @munirathinam5113 2 ปีที่แล้ว +7

    Super delicious sweet .. easy recipe.. 👍

  • @mageshkumar6101
    @mageshkumar6101 ปีที่แล้ว

    அருமையான பதிவு சகோதரி நன்றி மகிழ்ச்சி 🙏👌

  • @vijeekumar4506
    @vijeekumar4506 2 ปีที่แล้ว +3

    Idhu healthy sweet ah maathanumna sugar ku badhila vellam sekalam , mathapadi spr

  • @devivenkataramanan2832
    @devivenkataramanan2832 3 หลายเดือนก่อน

    அருமையான‌ விளக்கம்

  • @anguraj1401
    @anguraj1401 2 ปีที่แล้ว +12

    So simple sister.we will.try this one.Thanks for posting.

  • @David-ef2yi
    @David-ef2yi 2 ปีที่แล้ว

    God bless you sweet nalla irukku...
    Idhu maadri vegetable fruits la make pannunga madam
    God bless you

  • @umar3763
    @umar3763 2 ปีที่แล้ว +4

    Very good nature perfomance tasty food and healthy new and old is gold alwa thank you

  • @Yazhinivibes2021
    @Yazhinivibes2021 2 ปีที่แล้ว +1

    Haii frd Super 🤝👍👍 nice sharing iam joined 👍💐

  • @mrs.simplecookingrecipes2598
    @mrs.simplecookingrecipes2598 2 ปีที่แล้ว +9

    Super 👍sister🤝 Thank you for making us this wonderful recipe

  • @lalithalalitha1040
    @lalithalalitha1040 2 ปีที่แล้ว +2

    Super sis. Ningal rava and gramflour use seithathu different aga irunthathu i will try it. Nangal wheat flour add seivom

  • @priyashiva9915
    @priyashiva9915 2 ปีที่แล้ว +6

    I will try this for my kids. Thank you

  • @dillibabuk5581
    @dillibabuk5581 ปีที่แล้ว

    SuperAlwa.Koduthieergal.Thanks👍🏽

  • @suba7168
    @suba7168 2 ปีที่แล้ว +6

    Akka rava Evening snacks podunga akka 👍

  • @Amudha-c1l
    @Amudha-c1l 6 หลายเดือนก่อน

    Supernga thanking you difference ga erukku❤

  • @marvelstudios5078
    @marvelstudios5078 2 ปีที่แล้ว +5

    Ithu enga oru special ukra 😋semma taste a irukum 🤤

  • @suganyadevi6588
    @suganyadevi6588 2 ปีที่แล้ว

    Suger ku alternative nattusakkarai podalama

  • @venkatalakshmisrinath4366
    @venkatalakshmisrinath4366 2 ปีที่แล้ว +16

    Your recipe is excellent and I’ve shared it with all my friends and classmates, thank you so much, will be trying it and letting you know how it turned out

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 2 ปีที่แล้ว

    Arumaiyana pathivu Nandri vanakam

  • @jenaambiga6077
    @jenaambiga6077 2 ปีที่แล้ว +5

    பார்க்கவேசூப்பராஇருக்கு🤗🤐😋

  • @jayanthikannan3675
    @jayanthikannan3675 11 หลายเดือนก่อน +1

    Moong dhal vasam pogula also 2 cups sugar romba jasthi it didn’t turn out well for me 😢

    • @ragaskitchen1701
      @ragaskitchen1701  10 หลายเดือนก่อน +1

      Check each and every step and do pls

  • @BVNJayashreeJ
    @BVNJayashreeJ 2 ปีที่แล้ว +10

    Today I tried it😋😋very tasty ♥️ Thanks for this recipe mam

  • @lavanya5104
    @lavanya5104 2 ปีที่แล้ว +2

    Wow , really healthy one ,pls share about the pan you made sweet 😃🙏👍

  • @kolovrat4044
    @kolovrat4044 2 ปีที่แล้ว +23

    I tried this today and it came so perfect so delicious thank you

  • @JeniJeni-xw6gw
    @JeniJeni-xw6gw ปีที่แล้ว

    Rava maavum kadalai maavum sekkama senja nalla erukuma akka

  • @kalamanohar4896
    @kalamanohar4896 2 ปีที่แล้ว +3

    From where you got this wonderful idea mam. Highly Creative. Clear explanation. God bless.

  • @muthumariammal8502
    @muthumariammal8502 6 หลายเดือนก่อน +1

    இன்று என்மகன் திருமணநாள்உங்கள்பதிவைபார்த்துபாசிபருப்புஅல்வா பன்னினோசூப்பர்

    • @ragaskitchen1701
      @ragaskitchen1701  5 หลายเดือนก่อน

      மிக்க நன்றி , belated திருமண நாள் வாழ்த்துகள் சிஸ்

  • @revathirevathi8741
    @revathirevathi8741 2 ปีที่แล้ว +6

    Tq for your wonderful recipe. 💕

  • @kavi2616
    @kavi2616 9 หลายเดือนก่อน

    Pronunciation and language, recipe all are good ma, All the best...

  • @M.Nirmala745
    @M.Nirmala745 2 ปีที่แล้ว +8

    Yummy 😋😋 I will try 👍👍😍❤❤

  • @bhuvaneshwaris4882
    @bhuvaneshwaris4882 2 ปีที่แล้ว

    நான் ரவை கடலைமாவு கலக்காமல வறுத்த கோதுமை மாவு ஒரு ஸ்பூன் போடுவேன் நீங்க சொல்வது diferent ஆ இருக்கு. இது போல செய்துபார்கிறேன் நன்றி.

  • @vidhyahariharan3662
    @vidhyahariharan3662 2 ปีที่แล้ว +12

    As you inspired.. we made it in home.. really wonderful 😊

  • @SameerAhamed-s2m
    @SameerAhamed-s2m 5 หลายเดือนก่อน

    பாசி பருப்பு ஹல்வா சூப்பர் சகோதரி... சீனிக்கு பதில் நாட்டு சர்க்கரை சேருக்கலாமா... ஒரு கப் பருப்பு அளவு சொல்லுங்க சகோதரி...

    • @ragaskitchen1701
      @ragaskitchen1701  5 หลายเดือนก่อน

      200 gms இருக்கும் சிஸ்

  • @user-kc6zd2qw9e
    @user-kc6zd2qw9e 2 ปีที่แล้ว +4

    Wow... Nice... Recipe...

  • @meenakshi1991vijaytv
    @meenakshi1991vijaytv 2 ปีที่แล้ว +1

    Omg! Ennanga ippadi nakula echala aruvi kanakkula oora vachitinga. Ippa poti eppadi pannuvathu..mixi-yai kooda nanga poda mudiyadhey..I just can't restrict myself till morning.. Alright let me make it tomorrow itself, even if I need to take leave, I'll. But surely I'll make it somehow..so so yummmy!😋😋

  • @ushadharani3595
    @ushadharani3595 2 ปีที่แล้ว +3

    Super,Excellent sister👍

  • @angelaelizabeth1367
    @angelaelizabeth1367 2 ปีที่แล้ว +2

    நல்ல விளக்கம், அழகான வாய்ஸ் 👍

  • @devakrishnan1293
    @devakrishnan1293 2 ปีที่แล้ว +14

    Sure I will try this for my son... Looking so wonder

  • @krishmurthy945
    @krishmurthy945 2 ปีที่แล้ว

    Really too good your sweet recipe madam i like this sweet recipe thanks lot madam.

  • @dhanyadhans9392
    @dhanyadhans9392 2 ปีที่แล้ว +4

    Hi can we make halwa without adding ghee?

  • @priyadharshini-rf2py
    @priyadharshini-rf2py 2 ปีที่แล้ว

    Rava kesarinu ninachen. Super

  • @santhosamv9735
    @santhosamv9735 2 ปีที่แล้ว +8

    Very tasty healthy wealthy and delicious food for all of us thank 🙏 you very much for your excellent explanation and preparation 👌👌👌👍👍👍 God bless you my child 🎉🎉🎉🎉🎉

  • @jacobcheriyan
    @jacobcheriyan 9 หลายเดือนก่อน

    Looks amazing. Beautifully demonstrated.

  • @amanohar5
    @amanohar5 2 ปีที่แล้ว +21

    Simple recipe and clearly explained. Thank you

  • @anguraj1401
    @anguraj1401 8 หลายเดือนก่อน

    Thanks sister.I prepared and it is so good .

  • @dahirasharin4375
    @dahirasharin4375 2 ปีที่แล้ว +5

    I tried😍came out very well yummy ❤️

  • @healersomasundaram321
    @healersomasundaram321 2 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா வெள்ளை சர்க்கரை பதில் நாட்டு சர்க்கரை சேர்த்து செய்யலாமா என்று பதிவிடுங்கள் நன்றிகள் அம்மா நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் தொழிகளூம் மேலோங்கி வாழ்க வளத்துடன் நலத்துடன் மகிழ்ச்சியுடன்

    • @ragaskitchen1701
      @ragaskitchen1701  2 ปีที่แล้ว

      செய்யலாம் நன்றாக இருக்கும்

  • @umamageswarivengadachalapa2907
    @umamageswarivengadachalapa2907 2 ปีที่แล้ว +6

    instead of sugar can we add jaggery?

  • @tamilarasi7790
    @tamilarasi7790 2 ปีที่แล้ว

    Super ma, enaku unga kita pidichadhe alavana pechu,

  • @aurassamayal5930
    @aurassamayal5930 2 ปีที่แล้ว +12

    Really mouth watering recipe. Super sister keep going

  • @ramanviswanathan2942
    @ramanviswanathan2942 2 ปีที่แล้ว

    சகோதரியிடம் வாழைப்பூவை
    சுலபமாக ஆய்ந்து பொறியல்
    செய்யும் முறையை அறிவிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.