விரிசல் இல்லாத குண்டு குண்டு குலாப் ஜாமுன்! 😋Secret Tips|Gulab jamun | Diwali sweet | Instant Jamun

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 388

  • @nishaalex6245
    @nishaalex6245 ปีที่แล้ว +4

    Fantastic tips.....tried yesterday ....it came out well...thanks for sharing dear sister....God bless

  • @kan568
    @kan568 2 ปีที่แล้ว +2

    Thank you mam உங்களுடைய இந்த சமையல் குறிப்பிற்க்கு மிக்க நன்றி. யாருமே நமக்கு help பணண சொல்லி கொடுக்கு, இல்லனு நினைக்கும்போது உங்களுடைய இந்த Video எனக்கு பெரிய உதவியா இருந்தது. எனதுடைய குழந்தைகள் கலரு பார்த்து இது perfect சொன்னாங்க Thank you madam. Greatjob

  • @sujathasamuel8728
    @sujathasamuel8728 2 ปีที่แล้ว +2

    நீங்க சொன்ன மாதிரி மைசூர் பாகு செய்து பார்த்தேன் நீங்க செய்தது மாதிரி வந்தது ரொம்ப நன்றாக இருந்தது நன்றி உங்களுக்கு

  • @santhi3426
    @santhi3426 2 ปีที่แล้ว +2

    குளோப் ஜாமூன் சங்கீதா
    சொன்னமாதிரி செய்தாச்சு!
    அருமை! அருமை!
    குண்டு குண்டு குளோப் ஜாமூன்
    உடையாமல் தீபாவளி ரெஸிபிஸ்!
    தீபாவளி வாழ்த்துக்கள்!
    🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔

  • @vjpathmapriya7641
    @vjpathmapriya7641 2 ปีที่แล้ว +2

    Super Akka. Kandippa ithae mathiri try pannuvom ka..
    MILK BEDA senju video podunga sis..

  • @ashwinaakshatha8222
    @ashwinaakshatha8222 2 ปีที่แล้ว +1

    Wow super explain panirukinga intha அளவுக் yentha youTube laum sollitharala thanks to share ur ஜாமுணு i will try this ஜாமுணு

  • @suryakumarid3183
    @suryakumarid3183 2 ปีที่แล้ว +1

    இதே மாதிரி தீபாவளிக்கு செய்தேன் செம சூப்பர்

  • @michlami3037
    @michlami3037 2 ปีที่แล้ว +3

    இத்தனை நாள் இந்த small tip தெரியாம போச்சே நான் என்ன பண்ணாலும் எப்படியாச்சும் விரிசல் வந்துரும்
    பரவாயில்லை நீங்க கத்தியில கட் பண்ணும்போது கூட நீட்டா உடையாம கட் ஆனது
    இந்த குலோப்ஜாமுனுக்கு நீங்க தான் குரு
    Ultimate Sangee Akka 🤩🤤

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      I startd to Cook this recipe 9th STD padikum pothu so that i knw more

    • @michlami3037
      @michlami3037 2 ปีที่แล้ว

      @@CookwithSangeetha
      Congratulations sis 💐 👏🏻🤝🏻
      keep it Rock

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 2 ปีที่แล้ว +1

    yaarukkuthaan pidikkathu gulopjam.sema tips solli koduthu irukkinga dear.try panrenda ithey method.tqda Chellam 👌👌👍👍🥰😋😋😋🥰

  • @k.girija4094
    @k.girija4094 2 ปีที่แล้ว +1

    Na iniku than gulab jamun seiya unga old video pakalam nenachan but iniku nengale potnga super akka

  • @archanashankar3625
    @archanashankar3625 ปีที่แล้ว +1

    Sangeetha we love you ❤,I stopped preparing Jamun bec either sugar syrup will not come out well, Jamun will be hard inside never it turned good for me but today my daughter's birthday she asked I saw ur video u don't believe it has come out so well Thank u so much I haven't experienced with anyone who give us so many tips U r awesome 👍 Jamun has come out so well, too soft juicy ur tips helped me a lot

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Thanks for sharing, yes dear i knw if u try same it will come perfect thku dear

  • @vithyasakthi8079
    @vithyasakthi8079 2 ปีที่แล้ว +2

    Super akka...Neenga sonna method la Naa senji pathan romba super ahh irunthuchi 😍😍😍 enga veetla Ellarum puduchi irunthuchi... Taste vera level akka 👏👏

  • @shilpikanedunchezhiyan0907
    @shilpikanedunchezhiyan0907 2 ปีที่แล้ว +2

    Nethu naan unga style la indha Gulab Jamun senjen first time 🥰 aprm enga ammakkum veetla ellarukum kuduthen 😇...Soft & Tasty 😋..Nice dish 👌🏻..Keep rocking aunty 😉

  • @kumarijothi9570
    @kumarijothi9570 ปีที่แล้ว +1

    Hai sangeetha vanakam Nan kumari neenga sollum vithama romba azhaga irruku chinna chinna nunukangalai thelivu paduthuvathiarkku nandri

  • @kaviyameena176
    @kaviyameena176 2 ปีที่แล้ว +1

    Enna ma இப்படி சமைக்கிரிங்களே மா சூப்பர் சிஸ்

  • @priyangapriya1412
    @priyangapriya1412 ปีที่แล้ว +1

    Arumayana gulobjmn so cute alkaline😊😊

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 2 ปีที่แล้ว +1

    குலோப் ஜாமூன் பார்க்கும்போதே சாப்பிடனும் போல அருமையா தகதகன்னு மின்னுது சங்கீதா டிப்ஸ் சூப்பர் தினமும் ஸ்வீட் ரெசிபி தீபாவளிக்கு கலக்குறிங்க சங்கீதா

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  2 ปีที่แล้ว +16

    Hi friends good afternoon! New video out 👉th-cam.com/video/PX1r1Dp1g5o/w-d-xo.html. Pls watch and give your 👍likes and support love you all ❤️

  • @anuanulithika6723
    @anuanulithika6723 2 ปีที่แล้ว +1

    Akka na yappo gulab jamun senjalum break agum nalavey varathu tomorrow na unga style la try pana poran thanks for your recipe ka

  • @SubashiniRaj-j3o
    @SubashiniRaj-j3o ปีที่แล้ว +1

    Tried this recipe . Came very well without crack . Taste was very good.

  • @nirmalashanmugam9650
    @nirmalashanmugam9650 ปีที่แล้ว

    As per your instructions I did it came out well. Thanks

  • @jenifardayana7424
    @jenifardayana7424 2 ปีที่แล้ว +1

    Superb sis...sugar and water tumbler alavu sollunga sis..

  • @manjushobi9232
    @manjushobi9232 2 ปีที่แล้ว +1

    1st tym Unga video pakren sister... 😊😊😊Yummy gulub jamun 😋😋😋😋😋😋kandipa Diwali KU try pani paka poren...😍😍😍😍

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 ปีที่แล้ว +1

    Hallo mahaley yeppadee erukkeydaa kerish kutty yeppadee erukkaar God bless you dear first pootta gulab jamoon sooper ethuvum rich sweet woow

  • @siradisaimandra3929
    @siradisaimandra3929 2 ปีที่แล้ว +1

    Hai da thangam god blles you all vallkgha vallathudan nalla thudan jamoon supper ma thank you so much dear sangeema thangam. ♥️♥️♥️🙏🙏🙏👍👍👍

  • @manohariparamasivam3856
    @manohariparamasivam3856 2 ปีที่แล้ว +1

    Superபால் காய்ச்சி ய பாலா சங்கீமா

  • @thilagavathithithiksh4248
    @thilagavathithithiksh4248 ปีที่แล้ว

    Yesterday என் மகள் பிறந்தாளுக்கு செய்தேன். நல்லா வந்தது sis. ❤ 👌👌

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว +1

      V happy many more happy birthday dear

    • @thilagavathithithiksh4248
      @thilagavathithithiksh4248 ปีที่แล้ว

      @@CookwithSangeetha நீங்க வாழ்த்து சொன்னது ரொம்ப சந்தோஷமா இருந்தது sis ❤️ மிக்க நன்றி 🙏

  • @lakshmi-sb8pq
    @lakshmi-sb8pq 2 ปีที่แล้ว +1

    Hai sister unga video's anaithum remba super Diwali ku suviyam sweet senju kadunga mam

  • @pamelagabert
    @pamelagabert ปีที่แล้ว +1

    Crystal clear instructions 👌🏻tips each time

  • @vishnudevia273
    @vishnudevia273 2 ปีที่แล้ว +2

    I tried most of your recipe all come out super kose recipe podunga akka

  • @thamilarasi767
    @thamilarasi767 2 ปีที่แล้ว +3

    நானும் இதே மாதிரி செய்கிறேன் அக்கா.

  • @akshayramadossram9898
    @akshayramadossram9898 2 ปีที่แล้ว +2

    Akkka alaga pesuringa love you so much akka ❤️ keep doing well

  • @Pragyavaalu6748
    @Pragyavaalu6748 2 ปีที่แล้ว +1

    Hi sangee unga videos superb 😘😘👌🏻Ghee Mysore pak receipe share pannunga plzzz

  • @jayanthim5394
    @jayanthim5394 ปีที่แล้ว

    Neenga sonna marri pannunom akka super ha vanthu irruku romba thanks akka

  • @anandsam9849
    @anandsam9849 2 ปีที่แล้ว +2

    Wow... .. super 👌👌👌👌👌👌👌 akka.yummy&tasty ana gulab jamun 😋😋😋😋😋

  • @balajis4891
    @balajis4891 ปีที่แล้ว +1

    Sister intha mathiri aachi mava. Try panalama pls sollunga😊

  • @sathyaprabha4525
    @sathyaprabha4525 2 ปีที่แล้ว +1

    Hai sangeetha, i love your voice modulation

  • @Rajesh-rh1yw
    @Rajesh-rh1yw 2 ปีที่แล้ว +1

    Gulab jamun Ungala madhiri romba sweet a irukku akka.....

  • @aswinisaravanan4660
    @aswinisaravanan4660 2 ปีที่แล้ว +1

    Akka gulap jamun nan diwaliku try pannitu solran ka tq yummy ka

  • @saraswathiselvam8517
    @saraswathiselvam8517 2 ปีที่แล้ว +1

    Hi கண்ணம்மா குலாப்ஜாமூன் வெறலெவல் 😋😋😋😋நானும் ட்ரைப்பண்றேன் செம 😍😍😍

  • @lakshmilatha2939
    @lakshmilatha2939 2 ปีที่แล้ว +1

    I tried came out very nice thankyou dear

  • @sudhamuthu2708
    @sudhamuthu2708 2 ปีที่แล้ว +1

    Nice sangeetha

  • @jothimanoj5022
    @jothimanoj5022 2 ปีที่แล้ว +1

    My favorite dish Sangeetha akka love you akka

  • @gomathiarivu2729
    @gomathiarivu2729 2 ปีที่แล้ว +1

    பார்க்கவே மிகவும் அழகாக உள்ளது அக்கா

  • @saraswathit9663
    @saraswathit9663 2 ปีที่แล้ว +1

    My favourite receipe sangheetha thanks pa

  • @devakumari6848
    @devakumari6848 2 ปีที่แล้ว +1

    Somas sweat unga style la senju kattunga madam😋

  • @sabamyna1542
    @sabamyna1542 2 ปีที่แล้ว +1

    My favourite jamun 😋😋😋😋👌👌

    • @sabamyna1542
      @sabamyna1542 2 ปีที่แล้ว +1

      அக்கா ரவை ஜாமுன் செய்து காட்டுங்கள் பிலிஸ் 🙏🙏

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Already uploaded.but only am telly that wil not nic that much

  • @devim7745
    @devim7745 2 ปีที่แล้ว +1

    Recipe Ellam super irukku mutton biryani podunga ka please ka enga ooru vilakkulam

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Already uploaded pls check th-cam.com/video/fZIdAmMotmY/w-d-xo.html

  • @rathispositiveview
    @rathispositiveview 2 ปีที่แล้ว +1

    Today I had tried . It was very soft and came out well without cracks, i had done very fast also. Thank you so much. Your explanation is very simple and more understanding for all.
    Happy Diwali dear ✨✨🌈

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว +1

      Thku dear

    • @rathispositiveview
      @rathispositiveview 2 ปีที่แล้ว

      Kindly post a recipe of gulab jamun using kova and Maida.
      It's my humble request ♾️🌈

  • @vinivini4934
    @vinivini4934 2 ปีที่แล้ว +2

    Hi sis cooker la thengai suduthal video post panuga sis

  • @karnamoorthys7270
    @karnamoorthys7270 2 ปีที่แล้ว +1

    Tommorow definetly I will try.thank u.

  • @gunaguna6345
    @gunaguna6345 2 ปีที่แล้ว +1

    My tis super akka 👌👌👌👌👌

  • @padmavarsni7702
    @padmavarsni7702 2 ปีที่แล้ว +1

    Vaazhthukkal sis. Recipe tips try panren.

  • @rajalakshmikumar1673
    @rajalakshmikumar1673 2 ปีที่แล้ว +1

    Hi akka am your new subscriber,today this dish try pannan.perfect gundu gulob jamun supera irunthathu,en son virumbi sapitan.thank u akka

  • @gmani114
    @gmani114 2 ปีที่แล้ว +1

    சூப்பர். டிப்ஸ்

  • @pandium_Naanum17
    @pandium_Naanum17 2 ปีที่แล้ว +1

    Hi akka 1st comment super my favourite recipe i like it very much my Amma semma aha seivanga akka but now she is no more 😍😍😍

  • @sweetselvi8030
    @sweetselvi8030 2 ปีที่แล้ว

    Hmmmm super sis happy diwali🕯 sis ❤

  • @svaishnavi6971
    @svaishnavi6971 2 ปีที่แล้ว +1

    Super pa

  • @umamaheswari6730
    @umamaheswari6730 2 ปีที่แล้ว +1

    Pakkava nalla eruku ma vazathukal vazaka valamuden

  • @mickeyvlogs10
    @mickeyvlogs10 2 ปีที่แล้ว +3

    Yummy recipe
    Gulab jamun..😋🤤

  • @bhanugulam8160
    @bhanugulam8160 2 ปีที่แล้ว +1

    ம்ம் தீபாவளி ஸ்பெஷல் குண்டு குண்டு குலாப் ஜாம் ஆரம்பமே அமர்க்களமாக இருக்கு 👌 செம அசத்தலான குலாப் ஜாமூன் நல்லா ஜுஸியா சாஃப்டா பளப்பளப்பா சூப்பரா இருக்கு 😋😋 எம் பொண்ணுக்கு இந்த மாதிரி குலாப் ஜாம் செய்து தருவேன் இந்த தீபாவளிக்கு ...அவளுக்கு ரொம்ப ரொம்ப பிடித்த ஸ்வீட் ஏற்கனவே உங்களோட குண்டு குண்டு குலாப் ஜாம் ரெசிப்பி பார்த்து செய்து இருக்கிறேன் சூப்பரா இருந்தது தேங்க்ஸ் மா 👍 அப்புறம் சங்கீமா நான் முதல் முதலாக பார்த்த ரெசிப்பி உங்களோட குண்டு குண்டு குலாப் ஜாமூன் வீடியோதான் அன்று உங்கள் சமையல் செய்யும் அழகில் மயங்கிய இந்த அம்மா தினமும் நீங்கள் செய்யும் ஒவ்வொரு ரெசிப்பிகளையும் பார்த்து பார்த்து பூரித்துப் போய் இருக்கிறேன் வாழ்த்துக்கள் 🌹🌷 உங்கள் அன்பான பேச்சும் பொறுமையுடன் சொல்லிக்கொடுக்கும் விதம் எல்லாமே நான் பார்த்து ரசித்து ரசித்து பார்ப்பேன் ஆமாம்மா நான் உங்கள் அன்புக்கு அடிமை வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் நன்றி மா 🙏🙋👸👸👸🧑‍🍳🧑‍🍳🧑‍🍳💞💞💞💞💞💞💞💞💞♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹💕💕💕💕💕💕💕💕💕 take care ma ♥️❤️❤️

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Wayreyna waynuma ma.this is enough for me.thks a lot forcyour love ma.always love you lot ma

  • @suryathomas7475
    @suryathomas7475 2 ปีที่แล้ว +1

    Super 👌 yummy akka parkave arumai...

  • @soundark2119
    @soundark2119 2 ปีที่แล้ว +2

    Wow.... super very yummy and tasty gulab jamun thank u so much sister

  • @riyar6011
    @riyar6011 2 ปีที่แล้ว +1

    My sweet sangee ,,did gulab jamun da ...it came out very well ..god bless u chellam .. happy diwali to you and family 🌼🌼🌼🌼🌼🌼

  • @saradhasaravanakumar1654
    @saradhasaravanakumar1654 2 ปีที่แล้ว +1

    Akka supper akka yami 👌 காய்சிய பால் ஊத்தனுமா அக்கா

  • @jeyakumarsharmila9899
    @jeyakumarsharmila9899 2 ปีที่แล้ว +1

    Super akka 👌🏻👌🏻👌🏻👌🏻

  • @rsarthi4383
    @rsarthi4383 2 ปีที่แล้ว +1

    Sis nice.. one request dry jamun epd seirathu. Video podunga

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว +1

      Same take out fry jeera n dip with dryd coconut that's all pa so simple

    • @rsarthi4383
      @rsarthi4383 2 ปีที่แล้ว

      Thanks sis.. unga speech enaku romba pidikkum😍🌹

  • @ezhilashok829
    @ezhilashok829 2 ปีที่แล้ว +2

    I tried today sis… it was yummy…. Thanks ❤

  • @rajkumarjeganathan4819
    @rajkumarjeganathan4819 2 ปีที่แล้ว

    Akka paal peda senchu video podunga akka 😊

  • @nirmalasenthil6314
    @nirmalasenthil6314 2 ปีที่แล้ว +1

    Wow Vera leval

  • @loveismylife4396
    @loveismylife4396 2 ปีที่แล้ว +1

    Hai Pommi Akka. My Favourite😋😋
    Ipomthan theriuthu neenga eppadi ippadi nalla alaga kolu kolu nu irukeenganu. 😁😁🤔🤔

  • @jeyam6627
    @jeyam6627 2 ปีที่แล้ว +2

    Superb 👌👌🌹🌹❤❤

  • @praveenap9740
    @praveenap9740 2 ปีที่แล้ว +1

    I like gulab jamun very much 😋😋😋🤨

  • @rtsravistastysamayal605
    @rtsravistastysamayal605 2 ปีที่แล้ว +1

    Kanni parekkum kundu kundu jamun Sangee. Very nice.

  • @kgirija9681
    @kgirija9681 2 ปีที่แล้ว +1

    Hi mam tks my request repice diffently i try this

  • @darshandarshnkumar4053
    @darshandarshnkumar4053 2 ปีที่แล้ว +1

    Romba super sis😋..enga Ammavum ipdi than super ah seivanga but ipo avanga enkuda illa😭

  • @kuttypraneshcutesubhikshaa6418
    @kuttypraneshcutesubhikshaa6418 2 ปีที่แล้ว +1

    Hi mam, superb gulab jamun 😋😋😋 Thank you. Mam maavu just milk oda serthu lita kalantha pothuma? Illana sappathi maavu madri pisayanuma?

  • @monishadeivakumar8058
    @monishadeivakumar8058 2 ปีที่แล้ว +1

    Akka that was perfect tips

  • @yuvaranisasikumar6556
    @yuvaranisasikumar6556 2 ปีที่แล้ว +1

    Very interesting pa thanks a lot for the lots and lots of tips ♥️♥️♥️♥️♥️advance happy diwali to all ♥️♥️♥️♥️♥️♥️

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 2 ปีที่แล้ว +1

    Wow wow mouth watering sanki amazing

  • @kumarisattiya7630
    @kumarisattiya7630 2 ปีที่แล้ว +1

    Hi isi gulob jamun yummy yummy
    😍😍😍😋😋😋l like😘😘😘

  • @sulochanakrishnan8182
    @sulochanakrishnan8182 2 ปีที่แล้ว +1

    Super Sangeetha

  • @priyaprabhu3959
    @priyaprabhu3959 2 ปีที่แล้ว +1

    Roade side chicken 65 recipe podunga pls mam

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      th-cam.com/video/qvZp3kJyhyY/w-d-xo.html already uploaded pls check

  • @nicedeep7967
    @nicedeep7967 2 ปีที่แล้ว +1

    Kaichiya pal uthalama ella packet milk kaichama apdiye use panalama?

  • @sudhaselvi2777
    @sudhaselvi2777 2 ปีที่แล้ว +1

    Super dish tips is very useful

  • @vijayajith-02
    @vijayajith-02 2 ปีที่แล้ว +1

    Ipotha ka gulabjamun seiyalanu plan panom dewali ku 😂😂😂 patha notification 😍😍😍😍 pecfect tymg ka 😀😀😀

  • @lathavr4571
    @lathavr4571 2 ปีที่แล้ว +1

    Super 👌 👍

  • @ramarsenthi4067
    @ramarsenthi4067 2 ปีที่แล้ว +1

    Wow super 😋😋😋😋😋

  • @vijiarun9462
    @vijiarun9462 2 ปีที่แล้ว +1

    ஹாய் அக்கா சூப்பர் அதிரசம் செய்து காட்டவும் உங்கள் ஸ்டைலில் நன்றி அக்கா l love you Akka

  • @amsavalli4324
    @amsavalli4324 2 ปีที่แล้ว +1

    Super sangee

  • @krishnavenisureshkrishnave5321
    @krishnavenisureshkrishnave5321 2 ปีที่แล้ว +1

    Super mam👌🥰👌🥰👌👌👌

  • @saranrajan1473
    @saranrajan1473 2 ปีที่แล้ว +1

    Mam cupla measurement solunga

  • @ambikadevi7147
    @ambikadevi7147 2 ปีที่แล้ว +1

    Pls unga makeup video podunga

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Aiyo am so simple dear

    • @ambikadevi7147
      @ambikadevi7147 2 ปีที่แล้ว

      @@CookwithSangeetha but romba neat ah irukku athan request pandra. Step by step pa sollunga pls

  • @curewell3764
    @curewell3764 2 ปีที่แล้ว +1

    very Nice sister.... I Will try

  • @shanthis1512
    @shanthis1512 2 ปีที่แล้ว +1

    I am yours new subscriber akka i love cute voice 😍

  • @thamarailotus2974
    @thamarailotus2974 2 ปีที่แล้ว +1

    Hi dear I love this gulobjmun

  • @aniyajosephine6999
    @aniyajosephine6999 2 ปีที่แล้ว +1

    Sangitha akka thanks for sharing very valuable tips, I want to share u one tips
    Center of each gulobjamun keep one small கல்கண்டு . Try this please

  • @vickywatson249
    @vickywatson249 2 ปีที่แล้ว +1

    பச்சை பயறு குழம்பு வீடியோ போடுங்க... எனக்கு ரொம்ப பிடிக்கும்... ஆனால் செய்ய தெரியாது

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Already uploaded pls check th-cam.com/video/cvcfG5S317U/w-d-xo.html

    • @vickywatson249
      @vickywatson249 2 ปีที่แล้ว

      உங்களோட வீடியோ பார்த்து சமையல் செய்கிறேன்.. உண்மையில் என்னை பாராட்டுகிறார்கள்... நன்றி..

  • @ammuprithika2128
    @ammuprithika2128 2 ปีที่แล้ว +1

    Unga voice super sister

  • @snirmala4820
    @snirmala4820 2 ปีที่แล้ว +1

    சூப்பர் சங்கி மா🙏👍👌❤️💐💯🌟🌟🌟🌟🌟🙌🙌🙏