கனவுத் தோட்டம் | எந்தவித பராமரிப்பும் தேவையில்லாத கல்கால் பந்தல் அமைக்கும் முறை, செலவு விவரங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • தோட்டங்களில் கொடி காய்கறிகளுக்கான பந்தல் அமைக்கும் முறை நிறைய இருக்கிறது. கொட்டார பந்தல், கல்கால் பந்தல், இரும்பு கம்பி கொண்டு அமைப்பது என்று இட வசதி, தேவை, செலவுகளை பொறுத்து அமைக்கலாம். ஒரு சில பந்தலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பராமரிப்பு வேலைகளும், செலவுகளும் இருக்கும். இந்த வீடியோவில் 10, 15 வருடங்களுக்கு எந்த பராமரிப்பும் தேவைப்படாத கல்கால் பந்தல் அமைக்கும் முறையை விரிவாக பார்க்கலாம். இந்த ஆடிப்பட்டத்தில் எனது கனவுத் தோட்டத்தில் கொடி காய்கறிகள் வளர்க்க இந்த பந்தலை அமைத்திருக்கிறேன்.
    உங்கள் தோட்டத்திலும் இதே போல கல்கால் பந்தல் அமைக்க வேண்டும் என்றால், கோவை, அதை சுற்றி உங்கள் தோட்டம் இருந்தால் எனக்கு உங்கள் பண்ணை/தோட்டம் விவரங்களை (தோட்டம் அமைந்திருக்கும் இடம், பந்தல் அமைக்க நினைக்கும் அளவு, தோட்டத்தின் படங்கள், உங்கள் பட்ஜெட் விவரங்கள்) எனக்கு வாட்ஸ் ஆப் (809 823 2857) செய்யவும். நான் பந்தல் அமைப்பவர் விவரங்களை கொடுக்கிறேன்.
    Giving a complete coverage on how to set-up a no maintenance trellis to grow creepers, climber vegetables in garden. There are so many methods in making a trellis arrangement in a farm and big home garden. Few methods are low cost, but will require frequent maintenance work and need to spend money every two years to maintain them properly. This method which I am covering in this video is a trellis which will come for 10 to 15 years without any maintenance. A little costly method compared to few other methods, but worth to make sure trellis. I have set-up this in my Kanavu Thottam (Dream Garden) to grow creeper vegetables from this Aadi pattam.
    If you are looking to set-up similar trellis in your garden/farm, If you are around Coimbatore area, please WhatsApp me (809 823 2857) with your location details, garden photo, total area you like to set-up, your Appx budget. I will check and share the contact details to set-up similar trellis.
    #panthal #trellis #trellis_ideas #creepers #climbers #thottamsiva #dreamgarden #kanavuthottam #aadipattam #kalkaalpanthal

ความคิดเห็น • 324