கோவக்காய் கட்டிங் வேணும் Sir pls உங்களை பார்த்து தான் sir நானும் சின்னதா வீட்டு தோட்டம் போட்டு இருக்கேன் கூடவே சின்னதா youtube Chennal ஆரப்பிச்சு இருக்கேன் , சின்ன சின்ன அறுவடை full இயற்கை (நஞ்சில்லா ) காய்கறி குட்டி குட்டி Video அதை பார்த்தும் . , ரசித்தும் ருசித்தும் அப்படியே life சந்தோசமா போது Sir
Super aruvadai. I really appreciate your efforts. I grew both karamanis but in pots only. Some 20 to 25 will come, then it will dry. Kovakkai cutting, I bought from Babu organic, and it's coming nicely. Vendakai, kothavarai total failure. Not even one. May be Bangalore is not suitable for them
Thambi உங்களுடைய violet கத்தரிக்காய் கொத்துக் கொத்தாக காய்த்து இருக்கிறது. Super 👍👍👍 உங்களிடம் கோபப்பட மனிதர்களே இல்லாத போது எப்படி உங்கள் கொடி காய்கள் கோபப்படும். நீங்கள் சொல்வது ரசிக்கிறேன். அருமையான அறுவடை. Super செழிப்பான வளர்ச்சி. உங்களுடைய உழைப்பிற்க்கு அறுவடை ஏமாற்ற முடியாது. காய்களை விற்பனை செய்யுங்கள். அனைவரும் விரும்பி வாங்குவார்கள். Chemical இல்லாத ஆரோக்கியமான organic காய்களை வாங்கலாம். மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏
அழகு அறுவடை.. நான் பார்த்தே அறியா வண்ண காராமனி, தந்த வெண்டை, நீட்ட கோவை அருமை அருமை சகோ.. சேலம் புத்தக திருவிழாக்கு உங்கள் வருகை சிறப்பு.. நானும் சேலம் மாவட்டம் தான் ராணி காமிக்ஸ் ரசிகை தான் நானும் சிறு வயதில்.. சென்ற முறை ஈரோடு புத்தக திருவிழாவில் என் மகன் இரண்டு காமிக்ஸ் வாங்கினான்.. சேலத்தில் வேள்பாரி, கல்கி எழுதிய புத்தகம், குறுந்தொகை புத்தகம், சோழர் களின் வரலாறு இன்னும் நிறைய புத்தகங்கள் எல்லாம் வாங்கி வந்தேன்.. நானும் சிறு எழுத்தாளராக ஆக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் சகோ 😊😊..
தம்பி சிவப்பு காராமணி விதையும் நீட்ட கோவைக்காய் கட்டிங் கிடைக்குமா கோவையில் தான் இருக்கிறோம் நீங்கள் சொன்னால் நேரிலேயே வந்து வாங்கிக் கொள்கிறோம் ப்ளீஸ் எனக்கு விதைகள் மற்றும் கட்டிங் வேண்டும் ப்ளீஸ்
வழக்கம் போல உங்கள் தோட்டத்தின் அறுவடை காணொளி மிகவும் அருமை sir. கோவைக்காய் cutings மற்றும் விதைகள் வேண்டும் sir நீங்கள் விதை பகிரும் போது தெரிக்கவும் 💐💐💐.
ஆரம்பம் முதல் இறுதி வரை அனைத்து காய்கறிகள் அருவடை அருமை அண்ணா வாழ்த்துக்கள்.
Great work bro after a long time I glad to see Mac darling ❤️
❤❤❤இதை நாங்கள் பயற்றங்காய் என்போம்.சொல்வழக்கில் பயித்தங்காய். எமது பிரதான காய்கறிகளில் இது முதன்மையானது
கோவக்காய் கட்டிங் வேணும் Sir pls உங்களை பார்த்து தான் sir நானும் சின்னதா வீட்டு தோட்டம் போட்டு இருக்கேன் கூடவே சின்னதா youtube Chennal ஆரப்பிச்சு இருக்கேன் , சின்ன சின்ன அறுவடை full இயற்கை (நஞ்சில்லா ) காய்கறி குட்டி குட்டி Video அதை பார்த்தும் . , ரசித்தும் ருசித்தும் அப்படியே life சந்தோசமா போது Sir
உங்க channel name enna sis
Romba sooper ah irukku...paakavum santhosamaa irukku. God bless anna.
Bro கோவைக்காய் கட்டிங் மற்றும் சிவப்பு காராமணி விதை பகிரவும் உங்கள் அனுபவ வர்ணனை அருமை
Super harvest for your hard work sir. Thanks .
சிவப்பு கலர் காராமணி அழகாக இருக்கிறது அண்ணா, காய்கறிகள் அறுவடை அருமை, மேக் பையன் வீடியோ போடுங்கள் God bless you and your family Anna🙏
❤❤❤❤❤❤ அருமை. அருமை. அருமையான அறுவடை.
❤❤ella aruvadayum sooper anna.. Karamani colorful ah semaya iruku..vendaka chedi apdiyae vidama mavu kattu potadhu romba happy..Enaku kovakka stick n seeds venum anna..
அருமை அருமை வாழ்த்துக்கள் 😊😊😊
மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
அருமை அருமை ❤
ARUMAIYO ARUMAI SIR🎉🎉🎉🎉
நானும் இந்த மாடல் ஒரு சிறிய வீட்டு தோட்டம் ஆரம்பிக்க ஆசை ❤️👍💐
எங்களுக்கு விதைகள் கொடுங்க அண்ணா பார்க்க பார்க்க ஆசையா இருக்கு😍 எங்க கண்ணு 👀 பட்ருக்கும் சுத்தி போடுங்க அண்ணா 🫶
அருமை
Congratulations
Super super🥰🥰🥰🥰🥰🥰
Yummy veggies...beautiful
Super harvest. 👏👏👏👏
அறுவடை அருமை அண்ணா புத்தக திருவிழாவிற்கு வரமுடியாது இந்த வாரம் பாத்து வேலை 😢
Vanakam sir.
Super aruvadai. I really appreciate your efforts. I grew both karamanis but in pots only. Some 20 to 25 will come, then it will dry. Kovakkai cutting, I bought from Babu organic, and it's coming nicely. Vendakai, kothavarai total failure. Not even one. May be Bangalore is not suitable for them
Siva sir kovakkai cuttingum karamani seeds thevai. Please.🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺👌
Great video as usual ❤
நாளை சேலம் வரும் நண்பர்கள்
சற்று முன்னெச்சரிக்கையுடன் வாருங்கள் நாளை கனத்த மழை பெய்யும் கணிக்கப்பட்டுள்ளது😢
Sir, seeing Harvesting makes me happy.I too need" KOVAIKAI CUTTING" pl inform how to get
Siva bro super all the best need more harvesting I need the seeds and plants cutting give me 🙏🙏🤝🤝🍆🥒🌶🍅🥔
Kovai cuttings, neeta thattai 2 vakai,kathri,anai thantha vendai seeds vendum sir.
Sir, thankyou🙏🙏👌👌
Super 👌 👍🏻
Super Anna👍
Good Moring 🌺🌺🌺🌴🌴
Hi, Mr. Siva
Anna kovaikai cuttings kudunga
சிவப்பு காராமணி விதைகள் வேண்டும் நான் கள்ளக்குறிச்சி மாவட்டம் பாண்டலம் கிராமத்தில் வசிக்கிறேன் ஐயா
Super bro
Kovakai cutting kadaikuma sir
Thambi
உங்களுடைய violet கத்தரிக்காய் கொத்துக் கொத்தாக காய்த்து இருக்கிறது. Super 👍👍👍
உங்களிடம் கோபப்பட மனிதர்களே இல்லாத போது எப்படி உங்கள் கொடி காய்கள்
கோபப்படும். நீங்கள் சொல்வது ரசிக்கிறேன். அருமையான அறுவடை.
Super செழிப்பான வளர்ச்சி.
உங்களுடைய உழைப்பிற்க்கு
அறுவடை ஏமாற்ற முடியாது.
காய்களை விற்பனை செய்யுங்கள். அனைவரும் விரும்பி வாங்குவார்கள்.
Chemical இல்லாத ஆரோக்கியமான organic
காய்களை வாங்கலாம்.
மனமார்ந்த வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன் 🙏
வணக்கம் ஐயா நல்லாயிருக்கீளா எனக்கு கத்திரி கோவை கட்டீங்ஸ் சிவப்பு காராமணி விதை வேண்டும் தயவு கூர்ந்து பகிரவும் எனக்கும் விதை பகிர்வு செய்ய ஆசை நன்றி
Super bro 👌
Anna na unga kita 2 yrs ah kovaikai cuttings ketitu iruka anna. But nenga innum kudukala.pls i need kovaikai saplings
Arumai,anna,kovai,kattig,kutonga,anna
Sir super
Very good initiative.I have a doubt that Karuppazhagan which "ru' has to come? Kindly clarify it.Iam always following your channel.Thanks.
மேக் mind voice : யே யப்பா.. டயத்தை கீப் அப் பண்ணுங்கப்பா.. சோறு போடறாங்களா பாருங்க...😅😅😅😅😅
I too need covai cuttings brother
Super Super🎉🎉🎉
Kovakkai chennai ku anuppunga sir
Kova cutting thanga anna. Waiting
அழகு அறுவடை.. நான் பார்த்தே அறியா வண்ண காராமனி, தந்த வெண்டை, நீட்ட கோவை அருமை அருமை சகோ..
சேலம் புத்தக திருவிழாக்கு உங்கள் வருகை சிறப்பு.. நானும் சேலம் மாவட்டம் தான் ராணி காமிக்ஸ் ரசிகை தான் நானும் சிறு வயதில்.. சென்ற முறை ஈரோடு புத்தக திருவிழாவில் என் மகன் இரண்டு காமிக்ஸ் வாங்கினான்.. சேலத்தில் வேள்பாரி, கல்கி எழுதிய புத்தகம், குறுந்தொகை புத்தகம், சோழர் களின் வரலாறு இன்னும் நிறைய புத்தகங்கள் எல்லாம் வாங்கி வந்தேன்.. நானும் சிறு எழுத்தாளராக ஆக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் சகோ 😊😊..
Sir kovakkai katting kidaikuma palamurai keattuvittean
Send your phone number
வணக்கம் ஐயா எனக்கு கோவக்காய் செடி வேண்டும் வீட்டுத்தோட்டத்தில் வைப்பதற்காக
chennnai la rain heavy. anga eppadi
கோவவைக்காய் குச்சி வேணும் அண்ணா!
சார் . கோவைக்காய் கட்டிங்ஸ் கிடைக்குமா சார். தகவல் சொல்லுங்க சார்.🥺
Kovakkai cuttings kidaikuma
Kovakai kutchi vendum anna
kovakkai cutting in tamil vendum Anna Chennai
நாங்கள் பயிற்றங்காய் என்று சொல்லுவோம்.
தம்பி சிவப்பு காராமணி விதையும் நீட்ட கோவைக்காய் கட்டிங் கிடைக்குமா கோவையில் தான் இருக்கிறோம் நீங்கள் சொன்னால் நேரிலேயே வந்து வாங்கிக் கொள்கிறோம் ப்ளீஸ் எனக்கு விதைகள் மற்றும் கட்டிங் வேண்டும் ப்ளீஸ்
கோவைக்காய் கட்டிங் கொடுங்க
Colour fish update please 🥺
Can we get these books online. Would you please provide the link.
Great help for the people live abroad. Thank you
Hi, I can check. Please WhatsApp me. 809 823 2857
கோவக்காய் கட்டிங் எனக்கும் வேணும் Sir please
chithappu saptengla
Kovaka cuttings venum anna
❤❤❤❤
Suraikai ya pidichi thonghanum pole😂😂humer sense la Siva sir ah adichikamudiyathu
கோவக்காய் கட்டிங் வேணும் சார்
அண்ணா எனக்கும் கோவக்கா கட்டிங் வேணும்னா ப்ளீஸ் எனக்கு அனுப்பி விடுங்க அண்ணா
கோவைக்காய் கட்டி வேணும் ப்ளீஸ் அண்ணே எனக்கு அனுப்புவீங்க
வழக்கம் போல உங்கள் தோட்டத்தின் அறுவடை காணொளி மிகவும் அருமை sir. கோவைக்காய் cutings மற்றும் விதைகள் வேண்டும் sir நீங்கள் விதை பகிரும் போது தெரிக்கவும் 💐💐💐.
ஐ மேக் மேக்
Sir na Salem varan sir
விதைகள் வேண்டும் அண்ணா
கோவக்காய் கட்டிங் வேணும் sir