What is EC | What is Encumbrance certificate in Tamil | வில்லங்க சானறிதழ் என்றால் என்ன | ART Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @umarn2635
    @umarn2635 3 ปีที่แล้ว +8

    அழகு உங்கள் பெயரில் மட்டுமல்ல நீங்கள் தரும் விளக்கங்களும் உள்ளது

  • @sundarrajan9886
    @sundarrajan9886 3 ปีที่แล้ว +5

    Ezcellent info and advice. Thank you , Sir.

  • @kalimuthumuthu7632
    @kalimuthumuthu7632 6 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு 🎉❤

  • @thalapathysanjay7548
    @thalapathysanjay7548 3 ปีที่แล้ว +3

    Very useful message very good

  • @meltor1060
    @meltor1060 3 ปีที่แล้ว +3

    Sooper Anna 👏🏻 Much informative..., Good work

  • @rameshm6380
    @rameshm6380 3 ปีที่แล้ว +2

    Thanks for your information

  • @karthigayanpanneeraselvam7746
    @karthigayanpanneeraselvam7746 3 ปีที่แล้ว +1

    Nice information. Thanks

  • @manirajkumar2603
    @manirajkumar2603 4 ปีที่แล้ว +5

    Thank you bro
    Useful information

    • @arttamil5039
      @arttamil5039  4 ปีที่แล้ว +2

      Thank you bro... Thank you for your support...

  • @kannank5744
    @kannank5744 2 หลายเดือนก่อน

    Very useful message

  • @jeyaramvairamuthu4166
    @jeyaramvairamuthu4166 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு 👍

  • @JayaKumar-pm1kw
    @JayaKumar-pm1kw 3 ปีที่แล้ว +1

    Great explanation

  • @antosaha8606
    @antosaha8606 ปีที่แล้ว

    சூப்பர் sir

  • @Durgadevi-l8d6q
    @Durgadevi-l8d6q 2 หลายเดือนก่อน

    Very useful

  • @mohanamohana5511
    @mohanamohana5511 2 ปีที่แล้ว +1

    Thank u so much sir

  • @VinothKumar-ee6pz
    @VinothKumar-ee6pz 4 ปีที่แล้ว +1

    who has to take the EC either land owner or land buyer?? what is the current amount for getting EC?? thanks for video ji

  • @p.subashchandrabose969
    @p.subashchandrabose969 3 ปีที่แล้ว

    Hi sir good explanation keep up thanks 🙏

  • @govindarajk5779
    @govindarajk5779 3 ปีที่แล้ว +2

    Super anna🙏

  • @sureshkumarv2833
    @sureshkumarv2833 3 ปีที่แล้ว +2

    Super👍

  • @mayakannan9663
    @mayakannan9663 2 ปีที่แล้ว +1

    Thanks sir

  • @AbbasAbbas-cc8kk
    @AbbasAbbas-cc8kk ปีที่แล้ว +1

    Thank you

  • @Senthilkumar-ky4hv
    @Senthilkumar-ky4hv 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவுகளை போடுகிறீர்கள் ஐயா..வணக்கம் 🙏நான் செந்தில்குமார்..தேனிமாவட்டம்..போடிநாயக்கனூர்..அக்கா அண்ணண் தம்பி..என..( 7 ).உறுப்பினர் கொண்ட குடும்பம்..அப்பா..இறந்து 20 ஆண்டுகளாகிவிட்டது..அம்மா இறந்து 4 ஆண்டாகிறது...எங்களுக்கு சொந்தமாக ஒரு வீடு உள்ளது..700 சதுர அடி...பூர்வீக வீடு..இன்று வரை..மின்சாரவரி..சொத்துவரி..குழாய் வரி கட்டிவருகிறோம்...தாங்கள் கூறியபடியே இவ் வீட்டிற்கு பத்திரம் இல்லை அனுபவம்தான்...இந்நிலையில்..எனது உடன் பிறந்தோர்..ஆறு பேறும்..இவ்வீட்டை என் பெயருக்கு 20 ரூபாய் பத்திரத்தில் எழுதி குடுத்துவிட்டனர்..நான் சார்பாதிவாளர் அலுவலகத்தில் எழுதி குடுத்ததை பதிய சென்ற போதுதான்..இவ்வளவு விஷயங்கள் உள்ளன என அறிந்தேன்..பதிய முடிய்வில்லை..பின்பு பழைய பொருட்களை தேடினேன்..மூல பத்திரம் எதாவது இருக்குமா???? என தேடி தேடி சோர்ந்து போனேன்..நேற்றும் வழக்கம்போல் தேடினபோது...ஒரு பத்திரம் சிக்கியது..அதில்..உள்ள விபரம் இதுதான்👉1966.ல் எனது தந்தை ஒருவரிடம் இந்த இடத்தை வாங்கியுள்ளார்..அவர்களின் பெயர்களை குறிப்பிட்டுள்ளார்...பின்பு..1981 ம் வருடம்..இந்தவீட்டின் நம்பராக சில எண்கள் உள்ளன.SOR.என போட்டு நம்பர் வருகிறது...இந்த வீட்டை ரூபாய் எட்டாயிரத்திற்கு..ஒருவரிடம் ஈடாக வைக்கிறார்..81. ம் வருடம் இதை சாய்பாளர் அலுவலகத்தில் பதிந்துள்ளார்...1983 ம் வருடம் பணத்தை குடுத்து வீட்டை மீட்கிறார்...மீட்கும்போது..சம்பந்த பட்ட நபரிடம்..பத்திரத்தின் பின்னால் தேதிவாரியாக எழுதி..கையொப்பம் பெற்றுள்ளார் அத்துடன் முடித்துள்ளார்...அந்த பத்திரம் என்னிடம் உள்ளது..அதை வைத்து நகல் எடுத்து எதாவது செய்ய பதிய வழி உள்ளதா..என்பதை தெளிவுபடுத்துமாறுதாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா நன்றி🙏🏻9943796236

  • @meganathank5671
    @meganathank5671 ปีที่แล้ว

    Thanks friend

  • @muruganp8235
    @muruganp8235 3 ปีที่แล้ว +3

    வணக்கம்
    பத்திரம் பதிவு செய்து எவ்வளவு மணி நேரம் கழித்து இன்டர்நெட்டில் EC வரும்
    நன்றி

  • @ganeshs6074
    @ganeshs6074 3 ปีที่แล้ว +1

    அண்ணா என் வீட்டுக்கு 2010 ஏற்கனவே ஒரு ec இருக்கு, ஆனா அதே மாதுரி 2011 ec இன்னொருத்தர் பேர்லயும் இருக்கு அது எப்படி அண்ணா,

  • @rajeswarigt6031
    @rajeswarigt6031 4 ปีที่แล้ว +1

    Superb sir.

  • @mrking-o1k
    @mrking-o1k 10 หลายเดือนก่อน

    Thank you 🥰

  • @Kaverilakshmi
    @Kaverilakshmi 3 ปีที่แล้ว +1

    Thanks.

  • @rsanthakumari0628
    @rsanthakumari0628 4 ปีที่แล้ว +2

    Super

  • @sivakumar-nz4mb
    @sivakumar-nz4mb 3 ปีที่แล้ว +1

    Super bro

  • @harshu1990
    @harshu1990 3 ปีที่แล้ว

    Deed and mother docs are clear. Last deed A is grantor giving to B and C. B, C are grantees. But last ec records shows as B giving to C. Here A is missing.

  • @amuthakrishnan5957
    @amuthakrishnan5957 3 ปีที่แล้ว

    Bro.your velagum super.our adversposition udr. Land entru barai fmp. Kattchimai patuthavay ellai.so RTI Manu pottu two years barai ellay so eppadi vanngamudum proudgu uthathan eppadi nadagguthu. Please reply it how to get fmp and topo sketch please reply it bro.

  • @kiruba-AB-karan
    @kiruba-AB-karan 2 ปีที่แล้ว

    Brother FMV ஓட detailed video போடுங்க! It's a kind request

  • @visa1480
    @visa1480 4 ปีที่แล้ว +2

    useful. tq

  • @prakashero1
    @prakashero1 2 ปีที่แล้ว

    வணக்கம் நண்பா நீங்க green park hotal la work panningala

  • @balajiajj5348
    @balajiajj5348 3 ปีที่แล้ว +1

    What is Salary certificate

  • @aajithkumar1709
    @aajithkumar1709 10 หลายเดือนก่อน

    Hi bro IPO entha change mannalana antha EC PDF eduka mudiumah

  • @kasthurilitho
    @kasthurilitho ปีที่แล้ว

    பதிவு அலுவலகங்;களில் பிறப்பு இறப்பு சான்று எந்த வருடத்தில் இருந்து கணினிமயமாக்கப்பட்டுள்ளது. பழைய இறப்பு பதிவுகள் கிடைக்குமா.

  • @eranbarasan2754
    @eranbarasan2754 3 ปีที่แล้ว +2

    Thkyou

  • @dhineshb5897
    @dhineshb5897 ปีที่แล้ว

    Hi bro am dinesh enoda amma name la iruka land and house ku villangam podanum enaku theriyam avanga yarukum sales pana kudathu athuku ena pananum plz tell me

  • @shaiyash7793
    @shaiyash7793 2 ปีที่แล้ว

    Nannba mass da

  • @vs9687
    @vs9687 2 ปีที่แล้ว

    Sir ec pakka enna eduthutu ponam

  • @sasikumarrathinavelsasikum3594
    @sasikumarrathinavelsasikum3594 3 ปีที่แล้ว +1

    Bro super.land vanginal ethanai natkalukul rigister pannanum

    • @arttamil5039
      @arttamil5039  3 ปีที่แล้ว

      Official ah pannanumna DD eduthuttu than registration pannanum bro... Liquid cash not accepted.

  • @sureshgandhi6665
    @sureshgandhi6665 3 ปีที่แล้ว

    Is there any possibility to have EC entry without owing any land if there are more sub division on it. Is it possible?

  • @brucepurusoth9512
    @brucepurusoth9512 4 ปีที่แล้ว +3

    Top country traditional dressing sollunga sir

    • @arttamil5039
      @arttamil5039  4 ปีที่แล้ว +1

      Kandippa pottudalam... Expect this week..

  • @nsr.rajeshnsr.rajesh1449
    @nsr.rajeshnsr.rajesh1449 3 ปีที่แล้ว +1

    Settlement means

  • @asrarahamed8660
    @asrarahamed8660 4 ปีที่แล้ว +1

    Superb Boss... Nice explanation... Is there any EC link

  • @AjithKumar-if7go
    @AjithKumar-if7go ปีที่แล้ว

    Sir patta enga patti name irukku but ec la pathivu panna la ndu varuthu

  • @rb-wm2wg
    @rb-wm2wg 3 ปีที่แล้ว +1

    Evlo nala vanga mudium

  • @agilanaero
    @agilanaero 3 ปีที่แล้ว

    நில உரிமையாளர் வில்லங்கம் apply panni வாங்க முடியுமா

  • @arjunanand196
    @arjunanand196 4 ปีที่แล้ว

    Super sir

  • @tamilvanan1401
    @tamilvanan1401 2 ปีที่แล้ว

    Sir,Ec expired how to remove from register office documents

  • @kumarasubramanian8543
    @kumarasubramanian8543 3 ปีที่แล้ว +2

    Flat வாங்கும் போது இந்த நடைமுறை எப்படி விளக்கவும்.

    • @arttamil5039
      @arttamil5039  3 ปีที่แล้ว +1

      Viraivil video varum...

  • @santhoshS-ds1us
    @santhoshS-ds1us 3 ปีที่แล้ว

    Vivasaya nilama erundha ec erukuma bro

  • @mathiraja1543
    @mathiraja1543 4 ปีที่แล้ว +3

    நண்பா வில்லங்க சான்றிதழ் வழங்கியுள்ள நாள் முதல் எவ்வளவு நாட்கள் செல்லும்?

    • @arttamil5039
      @arttamil5039  4 ปีที่แล้ว +1

      ஒரு பசலி ஆண்டு, இருப்பினும் சொத்து பற்றிய விவரம் சரி வர அறிய 15 to 30 நாட்களுக்குள் எடுப்பது சிறந்தது...

    • @mathiraja1543
      @mathiraja1543 4 ปีที่แล้ว

      @@arttamil5039 நன்றி நண்பா

  • @VanaRaja-js9bh
    @VanaRaja-js9bh 8 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் 1999 ல் இருந்து எங்கள் இடத்திற்கு வடக்கு கையிருப்பு மனை என்று பத்திரம் மிடித்து உள்ளோம் அதன் பின்பு வேறு நபர் 13 வருடம் பின்பு கிராம அதிகாரியிடம் கையொப்பம் வாங்கி அதை பத்திரம் பதிவு செய்துள்ளார். இது யார்க்கு சொந்தம்

  • @ytgamer4120
    @ytgamer4120 3 ปีที่แล้ว +8

    அண்ணா உயில் பண்ணியிருக்கா என்று பார்க்க முடியுமா

  • @vaijayanthimala5741
    @vaijayanthimala5741 3 ปีที่แล้ว

    நான் 1180சதுரடி கொண்ட வீட்டுமனை வாங்கினேன் அதற்கு ௯ட்டுபட்டவில் எனது பெயர் உள்ளது இப்போது அதற்கு சிட்டா,ஆ-பதிவேடு, FMB,அடங்கல் வங்க முடியுமா அதற்கு நான் எந்த அலுவலகத்திற்கு செல்ல வேண்டும்
    குறிப்பு:எனது சர்வே நவம்பரில் பல மனைகள் உள்ளது

  • @blacktiger9565
    @blacktiger9565 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @omsakthi154
    @omsakthi154 3 ปีที่แล้ว +1

    WHAT YOU MEANBY NO FOUND' HOW to get NO VILLANGAM CERTIFICATE

  • @paviadithya1689
    @paviadithya1689 3 ปีที่แล้ว +1

    Sir EC document ku expiry iruka?? Or lifelong document ah

    • @arttamil5039
      @arttamil5039  3 ปีที่แล้ว +2

      EC, property oda past history pathi therinjikka use aagum... Till date antha property la entha entha transaction nadanthu irukkunu therinjikka than... So no Matter of expire class.

    • @paviadithya1689
      @paviadithya1689 3 ปีที่แล้ว

      @@arttamil5039 thank u sir

  • @karthickhoney2522
    @karthickhoney2522 4 ปีที่แล้ว

    No found varuthu sir online ls my father land assets n I checked online but appadi varuthu

  • @kathik5240
    @kathik5240 2 ปีที่แล้ว

    Bro property is on my mom name she is dead due to COVID now a person Is interested to by but he is asking to give land documents my mother's death certificate and my family adhar card can I give pls help

  • @mithran2654
    @mithran2654 ปีที่แล้ว

    2023pakura thank you

  • @ng.suryarajan963
    @ng.suryarajan963 3 ปีที่แล้ว +1

    Noise sounds konjam iruku Anna

  • @ManimegalaiManimegalai-lv6dd
    @ManimegalaiManimegalai-lv6dd 3 ปีที่แล้ว

    Anna enakku oru question ..... Enga ammaku kuda poranthavanga 4 per ...Enga paaty land yellam pirichi kuduthanga ....But athula oru problem ennana 4 per perulayum joint pathirama irukku .... Etha vera oruthangaluku kudukanumna appo 4 perum varanum some problem yarume eppo pesura nilamai la illa ....But etha thanipatta murai la naanga yethum panna mudiyala ...engaluku kudutha part ah kuda naanga onnum panna mudiyala ethuku ethachum vera vali irukka ...Konjam answer pannunga anna

    • @arttamil5039
      @arttamil5039  3 ปีที่แล้ว

      4 per perulayum pirichi eluthi kuduthu irukkangala illa... Ore pathirama kuduthu irukkangala sister...

    • @ManimegalaiManimegalai-lv6dd
      @ManimegalaiManimegalai-lv6dd 3 ปีที่แล้ว

      @@arttamil5039 ama anna 4 per perulayum pirichi yeluthi kuduthurukanga......But atha vera yarukum kudukka kudathu oru vela neenga intha land ah vikkanum nu thonuchina unga 4 per kullaye vithukanum nu potruku ....Eppo v2 lam katti 4 perum settle aagiyachu antha land la ....But atha vachi loan yethum vanganumna kuda 4 perum kaiyeluthu podanum nu sollurnaga ....

    • @ManimegalaiManimegalai-lv6dd
      @ManimegalaiManimegalai-lv6dd 3 ปีที่แล้ว

      Engaloda pathiratha naanga freeya anupavikka mudiyala ....Already relative kuda lam eppo paechi vaartha illa ...Yethum kaiyeluthu podunga nu ketta avanga podanum maatanga ....

  • @sachinkumarsachin3759
    @sachinkumarsachin3759 3 ปีที่แล้ว

    Kadiku door number vennum enna saivathu

  • @kirubakaran7336
    @kirubakaran7336 3 ปีที่แล้ว

    Bro EC 80 page varuthu full ah padichu tha therinjukanuma...or is there any shorcut to quickly check?

  • @VigneshVicky-cl1zy
    @VigneshVicky-cl1zy 3 ปีที่แล้ว

    EC online la yaduthachu sir பத்திரம் பதிவு செய்யலாமா

    • @arttamil5039
      @arttamil5039  3 ปีที่แล้ว

      EC la entha problem um illana tharalama pannalam

  • @ramana223
    @ramana223 4 ปีที่แล้ว +1

    Hi Bro oru doubt, my dad pledge our land to another person and it's been 6 years and that man passed away and he has 3 children , now we have paid them fully and one among 3 son is out of station and not able to come to Chennai to cancel Vilangam and how we can solve this issue any suggestions pls , intha corona time la travel panna bayapuduranga

    • @arttamil5039
      @arttamil5039  4 ปีที่แล้ว

      Oru legal advisor ah parunga bro... Avanga varra varaikkum wait pannunga... Incase romba late aana avanga brother kitta pesi power of attorney kelunga...

  • @k.k3764
    @k.k3764 4 ปีที่แล้ว +2

    நன்செய் நிலம் என்றால் என்னா

  • @krishnan.mkrishnan.m5723
    @krishnan.mkrishnan.m5723 3 ปีที่แล้ว

    Iya en appa 10 years munadi 2 sent plat vanginar bond eluthi vangitar original pata iruku inum register panala pata epadi matruvathu

  • @swathir2788
    @swathir2788 3 ปีที่แล้ว

    👍

  • @krishnansaran4152
    @krishnansaran4152 3 ปีที่แล้ว

    , வணக்கம் அண்ணா டிக் டாக்
    என்னை ஆச்சு தகவல் ௨ண்டா
    அண்ணா விடியோ அனுப்புங்கள்
    🙏🙏🙏🙏🙏

  • @sarathkumar9084
    @sarathkumar9084 3 ปีที่แล้ว

    Time period select pani yepdi EC download panradhu bro

  • @rajamani467
    @rajamani467 3 ปีที่แล้ว

    (த&கா) என்றால் என்ன ?

  • @VJY90
    @VJY90 4 ปีที่แล้ว +1

    Bro kootu patta irukura land vaangalama

    • @arttamil5039
      @arttamil5039  4 ปีที่แล้ว +1

      Vangalam bro... But thaai patharatha sari pathukkanga... EC check pannittu vangunga bro...

    • @VJY90
      @VJY90 4 ปีที่แล้ว

      @@arttamil5039 thaai pathram means nama yarta vanduromo avanga name la irukanuma bro

  • @nsrinivasan428
    @nsrinivasan428 4 ปีที่แล้ว

    No data, simply lecture

  • @sathishs7490
    @sathishs7490 4 ปีที่แล้ว +4

    வில்லங்கம் சான்றிதழ் என்றாலே பயமா இருக்கிறது

    • @myway3511
      @myway3511 4 หลายเดือนก่อน

      Yes

  • @piratecreation3572
    @piratecreation3572 4 ปีที่แล้ว +2

    New intro poduinga

    • @arttamil5039
      @arttamil5039  4 ปีที่แล้ว

      Tomorrow video la add pannuren da...

  • @aesthetic175
    @aesthetic175 2 ปีที่แล้ว

    UNMAI therinjavanga sonnaanga vangarathu thappu

  • @r.k.realestateselvapuramco1957
    @r.k.realestateselvapuramco1957 2 ปีที่แล้ว

    நண்பரே EC பற்றி சொன்னீர்கள்
    EC இல் வீட்டுமனை என்பதற்கு பதில் விவசாய நிலம் என்று வந்தால் என்ன செய்வது
    உங்கள் போன் நம்பர் கிடைக்குமா
    இது குறித்து கருத்து தெரிவிக்கவும்

  • @segarantony6147
    @segarantony6147 3 ปีที่แล้ว

    போதுமான தெளிவு இல்லை.

  • @angelmonica7568
    @angelmonica7568 4 ปีที่แล้ว +1

    Bro plz number kidaikum ma?

    • @arttamil5039
      @arttamil5039  4 ปีที่แล้ว

      ithu ennoda insta id ma,
      DM pannunga...
      Insta id : art_thamizh

  • @shamshath654
    @shamshath654 2 ปีที่แล้ว

    Oru powder tabbave un moonjilathan iruku 🤣😂🤣😂🤭🤭🤔

  • @ravishetty1923
    @ravishetty1923 3 ปีที่แล้ว +1

    Sir I have patta and chitta in my grandfather name but ec not opening in that patta number . I need ec . How to get that ec .(we don't have pathram ,we have only patta puthagam.) Please help me , give me your number . I need more information plzzz ser.

  • @pradeepkghbf
    @pradeepkghbf 2 ปีที่แล้ว

    hi bro how to contact you

  • @ishani1891
    @ishani1891 2 ปีที่แล้ว +1

    Thanks for information

  • @sengopks1989
    @sengopks1989 3 ปีที่แล้ว +3

    Super sir