Sir, Very good explanation& information @ EC. Thank you sir. Main point : One who should not believe the friend, relative while buying the property. Only getting of EC is good before transaction. Once again I am thanking you sir. This is from my experience also.
ரொம்ப நன்றி ஐயா... இந்த பதிவை வெளியிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது... பத்திரம் பதிவு முறையில் இவ்வளவு விஷங்கள் இருக்கிறது என்பதை இன்றுதான் தெரிந்து கொள்கிறேன்...
1925 to 1975 வரை மெனுவல் வில்லங்கசான்று எடக்கனும் 1975to 2022வரை ஆன்லைன்ல எடுத்து பார்த்து இது யார் சொத்து .சொத்தின் உரிமையாளர்கள் எல்லோரும் சேர்ந்து சொத்தை விற்று இருக்கிர்களா என்று தெரிந்துகொள்ளவும்
மொத்தம் 32 சென்ட், இதில் 19சென்ட் (1978) ஒருவருக்கு கிரையம் செய் ய பட்ட து, மீதி 13சென்ட் (2011) மற்ற ஒருவருக்கு கிரையம் செய் ய பட்டது, ஆனால் இடம் இருப்பு 19சென்ட் கு 20.5சென்ட் ம், 13சென்ட் கு 11.5சென்ட் ம் உள்ளது, பத்திரம் 19சென்ட் -பட்டா 20.5சென்ட், பத்திர ம் 13சென்ட் -10(1) 11.5சென்ட் ம் உள்ளது, 1978 sale deed land1.5சென்ட் ஆக்கி ரா மி பு உள்ளது, இதை எப்படி 1.5சென்ட் பிடிப்பது?
Super information sir.. Sir one doubt sir.. Servay number la for example 321/2 iruntha enna meening??? athe pola ilavasa pattavukku ec pottu pakka mudiyuma sir
சார் ஒரு வருக்கு பவர் கொடுக்கப்பட்ட து. அவர் வேரு ஒருவருக்கு விற்பனை செய்தார். ஆனால் ஒயின் ஓனர் பெயரிலேயே பட்டா உள்ளது. வாங்கியவர் மார்ட்கேஜ் பண்ண முடியுமா?
One more doubt if we get loan from bank by keep land documents then it will be registered... Suppose kept in private finance company means it will be registered that details too in that document ?
Sir nanga vanganom nu paakura land ithuku munnadi oruthar gift mari kuduthurukanga nu sonnanga but athu ec la varathu nu solranga because athu register office pogama apdiye eluthi kuduthatha solranga so antha type land vangalama. Any suggestions anyone.
Register pannatha adamanam selluma ayya? E. C peyar sariyaga ullathu. Aanal avar veru engayavathu sale pannirunthalo adamanam seithara ena epdi nambuvathu
நாங்கள் நால்வர் வாரிசுதார்கள். சென்னையிலும் சுமார் 150 கி.மீ.தூரத்தில் எங்கள் பூர்வ சொத்தும், தந்தை சுயமாக வாங்கிய சொத்தும் உள்ளது. நாங்கள் மூவர் சொந்த கிராமத்தில் வாழ்கிறோம். சென்னை சொத்தும் எங்கள் தந்தை வாங்கிய சுயசம்பாதனையே. இவைகைள என் சகோதரிகள் இருவர் எனக்கு விடுதலைப் பத்திரம் செய்ய விரும்புகிறார்கள். இதனை சொந்த கிராமத்தில் உள்ள சாராட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்வதில் தடைகள் உண்டா? பெருமாள் சுமாமிகள் சுயசம்பாதனையே. இந்தசொந்
Can you explain what is Town survey number?Is it necessary to sell a flat in Chennai city.If it is necessary how to get it?If you explain it will be helpful for me.How to contact you?
EC minimum 30 years you can apply and get it. If there is no sale happened in the last 30 years, you have to get the EC from the last sale year for the better security.
பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார், E C சம்மந்தமான முழுமையான விளக்கத்தை மிக அருமையான விளக்கியமைக்கு மிக்க நன்றி சார்.
நன்றி !
தெளிவான விளக்கம் அய்யா
Sir, Very good explanation& information @ EC.
Thank you sir.
Main point : One who should not believe the friend, relative while buying the property.
Only getting of EC is good before transaction.
Once again I am thanking you sir.
This is from my experience also.
நிலம் வாங்குபவர்களுக்கு தேவையான விளக்கம் மிக்க நன்றி
VAnakam sir SPF number na enna?
Lay out land ku spf number kotuththirukanka
ரொம்ப நன்றி ஐயா... இந்த பதிவை வெளியிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது... பத்திரம் பதிவு
முறையில் இவ்வளவு விஷங்கள் இருக்கிறது என்பதை இன்றுதான் தெரிந்து கொள்கிறேன்...
அருமையான விளக்கம், நம்பிக்கை வந்திருக்கு இப்போது வில்லங்கம் தொடர்பான உங்கள் வழக்கம் மூலமாக
தெளிவான விளக்கம் தந்ததற்கு மிக்க நன்றி 🙏.
அருமையான விளக்கம் ஐயா நன்றி
Very useful this video for me... Clear explanation sir...i am Working Credit Manager From MRHFL..
Thank you
Very clear explain
Thank you sir
மிகவும் நேர்த்தியான விளக்கம் சார்😘🙏
எங்கு நிலம் வாங்கினாலும் எந்த இடத்தில் நிலம் வாங்கினாலும் வக்கீல் அவர்களுடன் சென்று வாங்குவது மிகவும் நலம்
Very good & useful guidelines for inocent public peoples
விரிவான தகவலுக்கு நன்றி.
அருமையான எளிமையான விளக்கம்
நன்றாக விளங்குகின்றது!!!
நல்ல விளக்கம். மிக்க நன்றி.
1925 to 1975 வரை மெனுவல் வில்லங்கசான்று எடக்கனும் 1975to 2022வரை ஆன்லைன்ல எடுத்து பார்த்து இது யார் சொத்து .சொத்தின் உரிமையாளர்கள் எல்லோரும் சேர்ந்து சொத்தை விற்று இருக்கிர்களா என்று தெரிந்துகொள்ளவும்
Super information Sir. A.Harikrishnan
Very importantInformation
நன்றி அய்யா வாழ்த்துக்கள்.
Thank you sir for explaining about ec.
Super sir thank you
Semma thelivana vilakkam ayya nadri🙏
Thank you sir, very useful information sir
நன்றி அய்யா
Thanks sir very clear explanation sir🙏
Good speech, useful advice...
🙏🙏🙏
Very nice statement sir
நன்றி சார்
நீங்க நல்லா இருக்கோணும் என்னை போன்ற மக்களுக்கு சொல்வதற்கு வாழ்க நூறாண்டு காலம்
Thank you for Sharing Sir ❤ 👍
Super, exsplations, sir
Super பதிவு
Thank you sir very useful to me I need cell phone number sir
ஐயா உங்க விளக்கம் ரொம்ப அருமை அருமை அருமை
நன்றி
@@Dhandapanid71 ne
Sir very good sabash sir
அண்ணே.உங்கள்விழக்கம்.சூப்பர்ணே
தங்களது விளக்கத்திற்கு மிக்க நன்றி
👌👍🙏 தங்களிடம் நேரில் பத்திரங்களை காண்பித்து மேல் நடவடிக்கைகளை தொடர தங்களை அணுக என்ன நடைமுறை . Please reply.
நன்றி ஐயா. 😊
Excellent information
மிக்க நன்றி
Very very thanks
Great 👍 👌
Thank you sir thank you so much
Really super
please more contents like this sir
Thank you
Arumai
மொத்தம் 32 சென்ட், இதில் 19சென்ட் (1978) ஒருவருக்கு கிரையம் செய் ய பட்ட து, மீதி 13சென்ட் (2011) மற்ற ஒருவருக்கு கிரையம் செய் ய பட்டது, ஆனால் இடம் இருப்பு 19சென்ட் கு 20.5சென்ட் ம், 13சென்ட் கு 11.5சென்ட் ம் உள்ளது, பத்திரம் 19சென்ட் -பட்டா 20.5சென்ட், பத்திர ம் 13சென்ட் -10(1) 11.5சென்ட் ம் உள்ளது, 1978 sale deed land1.5சென்ட் ஆக்கி ரா மி பு உள்ளது, இதை எப்படி 1.5சென்ட் பிடிப்பது?
Sir....Gov kodutha land ku kooda Gov register panni thanthu irupangala
Super information sir.. Sir one doubt sir.. Servay number la for example 321/2 iruntha enna meening??? athe pola ilavasa pattavukku ec pottu pakka mudiyuma sir
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉goodthanksfriendstoplifevoicespeethtop
Thank you Sir
Sir.. Please clarify on how to understand if an EC has more than 1 schedule Sir..
Thanks Anna 🙏
பத்திர வகைகள் எத்தனை தயவுசெய்து இதற்கு ஒரு வீடியோ போஸ்ட் பண்ணவும் நன்றி வணக்கம் சார்
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
Manual EC ஐ பற்றியும் சொல்லுங்க
Good sir
DC Land என்றால் என்ன இதற்கு பட்டா எப்படி வாங்க வேண்டும் சார் தயவு செய்து இதற்கு வழி சொல்லவும்
சார் ஒரு வருக்கு பவர் கொடுக்கப்பட்ட து. அவர் வேரு ஒருவருக்கு விற்பனை செய்தார். ஆனால் ஒயின் ஓனர் பெயரிலேயே பட்டா உள்ளது. வாங்கியவர் மார்ட்கேஜ் பண்ண முடியுமா?
Hello sir yanakku oru doubt industrial area na yanna apdi erundha aindha yadam vaingalama???? please reply please reply!!!
One more doubt if we get loan from bank by keep land documents then it will be registered... Suppose kept in private finance company means it will be registered that details too in that document ?
Superb sir
In that case, always verify origional documents like sales deed from the owner, verify if he has the same with him, engaging a lawer.
Sir, ஒரு சொத்தை பதிவு செய்ய எத்தனை ஆண்டுகள் வரையான ecயை நாம் எடுத்து பார்க்க வேண்டும்.
Thanks sir
Jaihind
After how many days we will get land valuation certificate after officers come and do valuation of our land?
supersir
1955 ல் பதிவு செய்யப்பட்ட நில பத்திரத்துக்கு, 1975 ல் முதல் தொடங்கும் எடுக்கும் இசி என்ன பன்னலாம்
1950 முதல் 1975 வரை
கையில் எழுதும் ஈசி
எடுக்க வேண்டும்!
🙏🙏🙏💐💐💐 நன்றி
சார் இப்போ dtcp aproved இடம் வாங்க விளக்கம் சொல்லுங்க சார்
எனது டாக்குமென்ட் என் போட பட்டு அதில் வேறு ஒருவரின் பெயர் இருந்தால் அதை மீண்டும் எனது பெயரில் மாற்றமுடியுமல்லவா
Sir nanga vanganom nu paakura land ithuku munnadi oruthar gift mari kuduthurukanga nu sonnanga but athu ec la varathu nu solranga because athu register office pogama apdiye eluthi kuduthatha solranga so antha type land vangalama. Any suggestions anyone.
Sir Register office la ec apply pani vaaguna nearby plot oda details varuthu. Athu illama kekuraga. 2 times apply panium apdi than varuthu
Register pannatha adamanam selluma ayya? E. C peyar sariyaga ullathu. Aanal avar veru engayavathu sale pannirunthalo adamanam seithara ena epdi nambuvathu
நாங்கள் நால்வர் வாரிசுதார்கள். சென்னையிலும் சுமார் 150 கி.மீ.தூரத்தில் எங்கள் பூர்வ சொத்தும், தந்தை சுயமாக வாங்கிய சொத்தும் உள்ளது. நாங்கள் மூவர் சொந்த கிராமத்தில் வாழ்கிறோம். சென்னை சொத்தும் எங்கள் தந்தை வாங்கிய சுயசம்பாதனையே. இவைகைள என் சகோதரிகள் இருவர் எனக்கு விடுதலைப் பத்திரம் செய்ய விரும்புகிறார்கள். இதனை சொந்த கிராமத்தில் உள்ள சாராட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்வதில் தடைகள் உண்டா? பெருமாள் சுமாமிகள் சுயசம்பாதனையே. இந்தசொந்
Can you explain what is Town survey number?Is it necessary to sell a flat in Chennai city.If it is necessary how to get it?If you explain it will be helpful for me.How to contact you?
Registration finished after bank loan how to sal
என் மகளுக்கு சொத்து பரிமாற்ற ம் செய்யவேண்டும் அதற்கு தங்கள் ஆலோசனைகள் தேவை
1 doubt sir. EC la nilam vagaipadu nu oru column iruku. Antha column yentha document ah base panni eluthuranga?
Sir, In case there is a civil case pending in any court pertaining to a said property, will it get reflected in the EC. Please reply sir.
i have same doubt
தயவுசெய்து உங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண் பகிரவும்
Servay No illa sir eppadi vangarathu
ஐயா வில்லங்கசான்றை யார் வேண்டுமானாலும் Online ல் மாற்றிவிட முடியும் என்று கூறுகிறார்கள். அது உண்மையா ஐயா
EC எப்படி படித்து தெரிந்து கொள்வது ஐயா
நான்கு ஐந்து வருடங்களுக்கு முன் விற்றது 3 மாதத்திற்கு முன் எடுத்த EC ல் வராதா?
My lawyer asking 2500rs asking to apply paid EC for a land in chennai..is this correct sir?
You can do it e service agent
Sir t sheet mean what sir
ஐயா , ரியல் எஸ்டேட் -இருந்து மனை வாங்கும்பொழுது EC விவசாய இடமாக இருந்தால் வாங்கலாமா????
. பொதுவான விவசாய நிலங்களை தான் இப்போதுReal Estate காரர்கள் விற்கிறார்கள். ஒரு வக்கீலை வைத்து பத்திரங்களை சரி பார்த்து பின் வாங்கவும்
@@Dhandapanid71 மிக்க நன்றி ஐயா 🙏😃
Sir, can we get EC for a property before 1925?.where should we get it?
👌
அய்யா எங்கள் பாகபிரிவினை பத்திரத்தில் எங்கல் மாமியார் மெயர் வராமல் ரிஜிஸ்டேஷன் நடந்துள்ளது இப்போ நாங்கள் என்ன செய்து சரியான இசி எடுப்பது
மாமியார் பெயர் இல்லாமல் Registration நடந்துள்ளது என்றால் பத்திரத்தின் படி அவர்களுக்கு அந்த இடத்தில் உரிமை இல்லை என்று தானே அர்த்தம்.
How many years EC must sir
EC minimum 30 years you can apply and get it. If there is no sale happened in the last 30 years, you have to get the EC from the last sale year for the better security.
🙏
Conveyance non metro ua na ena sir,atha vangalama
Brother same dout enakum. Meaning kandupidichenkala ? Therija kojam solunka brother. Thank you
🙏🙏🙏
🙏👌
Super sir
🎉
E C ல திருத்தம் செய்வது எப்படி ஐயா
தவறாக பெயர் குறிப்பிட பட்டு இருந்தால் ,உரிப ஓரிஜினல் எண்ணை காண்பித்து திருத்த முடியுமா
Thank you sir.
Unapproved flat ku uds varuma sir
Uds mentioned in the EC but builder confirmed that the flat is build without approval
ஐயா வணக்கம், உன் குழாயில் பல விலியங்கள் இருப்பினும் உங்களை போல யாரும் விளக்கமா சொல்ல வில்லை