மூல பத்திரம் இப்பொது இல்லை. அதான் நகல் மட்டும் தான் உள்ளது. Ec எடுத்து பார்த்ததில் கூட்டுறவு bank இல் அடமானம் வைத்துலனர். இப்போதான் bank இல்லை close ஆகிவிட்டது. நாங்கள் மூல பத்திரம் வேண்டும் அதற்கு என்ன செய்யவேண்டும். மூல பத்திரம் இல்லாமல் வேறு எதாவது வழி உள்ளதா பதிவு செய்ய. தயவு செய்து இதற்கு ஒரு வீடியோ podungal
கூட்டுறவு வங்கி மண்டல அலுவலரிடம் சென்று தகவல் பெறவும். கடன் பாக்கி இருக்கிறதா இல்லையா தள்ளுபடி ஆகிவிட்டதா என்று கேட்டு Mortgage release செய்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்
என் மாமனாரின் வீட்டு மனை போகும் பாதை இல்லாமல் உள்ளது அந்த இடத்துக்கு எப்படி பாதை வாங்குவது. பாதை என் இடம் என்று கோர்ட் உத்தரவு வாங்கி உள்ளார் பக்கத்து இடத்து செல்வாக்கு மிகுந்த டாக்டர் இப்போது அந்த இடத்தை அடிமாட்டு விலைக்கு கேட்கிறார் இப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்
என்னுடைய மணையில் இரண்டு சர்வே நம்பர்கள் வருகிறது...... இரண்டையும் சேர்த்து பட்டா எடுக்க வேண்டும்... ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது ஒரு சர்வே நம்பர் தான் எடுத்துக் கொள்கிறது.... எப்படி விண்ணப்பிப்பது???
Computer patta lock pannitanga .this is govt land nu varuthu and online la ec varuthu and VAO office la land details irukku and paththiram irukku .How To Get Computer patta chitta
Sir , request please put the video for judgment copy received if not collected at time asking for charge of 2000 rs but in first time he said he will give after one month but we not able things of it now he is saying it required 2000 rs. My request show video to now what is process for judgment copy which is not available online . 1)on record judgment copy 2)off record judgment copy
@@Hareeadvocate In case a judgement copy he had said will send you after one month as we paid all money for it,but we not able say or not focus on judgment copy after more year he is saying you have to pay 2000 for receiving the judgment copy from court,so request to show the step to collect the judgment copy which is not available in online
நான் 3 வருடத்திற்கு முன்பு ஒரு இடம் வாங்கி அதில் வீடு கட்டிவிட்டென், ஆனால் அது நஞ்சை நு இருக்கு அதனை புஞ்சை ஆக மாற்ற முடியுமா அதன் explaination வேண்டும்
@@jaganathv3970நஞ்சை என்பது நீர் பாசனமுள்ள விவசாய நிலம் அதில் கண்டிப்பாக வீடு கட்ட கூடாது கட்ட வேண்டும் என்றால் அந்த மாவட்டத்தில் உள்ள வேளாண்மை இயக்குனரிடம் குறைந்தது 5 வருடத்திற்கு மேல் விவசாயம் செய்யாமல் தரிசு நிலமாக உள்ளது என்று அனுமதி பெற வேண்டும் புஞ்சை என்பது மானாவாரி நிலம் மழையை மட்டும் நம்பி விவசாயம் செய்வது இந்த நிலத்தில் வீடு கட்ட எந்த தடையும் இல்லை கட்டிட அனுமதி மட்டும் இருந்தால் போதுமானது
1976 ஒரு இடத்த வாங்கி 1981 1983 1986 ல அந்த இடத்துமேல BANKல loan வாங்கி அத கட்டி முடிக்கிராரு இன்னமும் BANK loan வில்லங்கத்துல வருது. ஆன அதே இடத்துக்கு வேரு ஒருவர் 2019ல பத்திரம் பண்ணி BANKல loan வாங்கிருக்காரு இதக்கு ஒரு 10 வருசம் case நடக்குது இதக்கு ஒரு தீர்வு இல்லாம இருக்கு
ஆன்லைன் பட்டா கிரையம் செய்யாமல் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.தெரிந்த VAO தான் அவருடைய பவர் யூஸ் பண்ணி முறைக்கேடாக மாற்றம் செய்திருக்கிறார்.ec எங்கள் பெயரில் உள்ளது.என்ன செய்யலாம்
Engalukku sonthamana nilam eppo veru oruthar perla patta pottu anuba vikkuranga but udr la athu enga patti name la erukku antha land 2017 change panni erukkanga athukku enna panrathu
Bro online la ec varuthu but computer patta varalaaa.2019 ku munnadi computer patta vanthuchii but 2020-2024 this is govt land nu varuthu . Revenue office la pettion kuduthum no response
அண்ணா எங்க வீட்டுலையும் இந்த மாதிரி பிரச்சனை அண்ணா எங்க வீட்டு பட்டாவுல எங்க பெரிய பாட்டேன் பேரு தான் இருக்கு அண்ணா எங்க பாட்டேன் பேருக்கு பதிலா வேற ஒருத்தருடைய பேரு இருக்கு அண்ணா
சார் நான் என்னுடைய செத்து 2014ல் வில்லங்க சான்றிதழ் எடுத்து உள்ளது அதில் எந்த வில்லங்கம் இல்லை என்று வந்தது 2023ல் அதே நிலம் வில்லங்க சான்றிதழ் பார்த்தல் 1989ஒருபகுதி மட்டும் விற்பனை செய்ததாக வந்து உள்ளது அதை எப்படி சரிசெய்வது
அண்ணா தமிழ்நாடு ல இப்போ இருக்கிற பள்ளி மாணவர்களும் கல்லூரி மாணவர்களும் தமிழ்நாட்டு கலாச்சாரம் எப்படி மாற்றம் இருக்குது எந்த அளவுக்கு மாற்றம் இருக்கு இப்ப உள்ள சில ஆண் மற்றும் பெண் மாணவர்கள் மது அருந்துவதை வலையதளதில் பதிவு செய்துவிட்டார்கள் ..இத பத்தி எடுத்து சொல்ல இங்க யாரும் இல்லை... நீங்கள் இதை பத்தி ஒரு கணோளி பதிவு செய்யுங்கள்....நம்ம கலாச்சாரம் ஒழுக்கம் எல்லாம் மாறிவிட்டது....Anna, school students and college students in Tamil Nadu, how is the culture of Tamil Nadu changing and how much has it changed? Some male and female students have recorded drinking alcohol on the web. ...our culture and morals have all changed....
தெருவின் பெயரை வைத்து சொத்து மதிப்பிடுதல் அதாவது வழிகாட்டுதல் மதிப்பீடு பெற்றுக் கொள்வோம்.நம்முடைய பட்டா எண் அல்லது புலன் இதை வைத்து வழிகாட்டு மதிப்பிடுதல் வரவில்லை என்றால் எப்படி அப்ளை செய்வது .? How to apply guide line value?
Guideline value street name and survey no vechi online la check panika mudiyum apadi idhu rendulaiyum varla na unga circle limit la vara register office ku oru letter eludhi details la koduthingana oru 4 days avanga manual letter la guideline value eluthi sign Pani kodupanga...
எங்கள் மனை நத்தம் புறம்போக்கு. எங்களுக்கு 1994 ஆம் ஆண்டு பட்டா வழங்கப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளாக காலி மனையாக தான் உள்ளது. இதற்கிடையில் ஒருவரிடம் 2009 விற்று 2022 இல் வாங்கினோம். தற்போது நிலத்தை அளந்தபோது அளவு தவறாக உள்ளது அதுவது பொலி மிகவும் கோணையாக உள்ளது. அதை நேர் படுத்த தற்போது என்ன செய்வது அதற்கு எதேனும் வழிகள் உள்ளதா நீங்கள் தான் கூற வேண்டும். இதனால் நான் மிகவும் மன அழுத்தம் உள்ளேன்.
சார், எங்க இடம் தவறுதலாக ரோடுன்னு இருக்கு, எங்க பக்கத்தில் உள்ள இடம் ரோடுன்னு இருக்கு. ஆனால் 50வருசமா taxs நாங்க கட்டிட்டு வர்றேன் itha எப்படி சரி செய்வது கூறவும்
சார் வணக்கம். ec பார்ப்பது எப்படி? ஒரு கிராமத்தில் உள்ள சர்வே எண்ணுக்கு முதலில் ஒரு சர்பதிவு அலுவலகத்திலும் பின் சில வருடங்கள் வேறு அலுவலகத்திலும் அதன்பின் முதல் அலுவலகத்தில் எவ்வாறு ec எடுப்பது சார்.
Bro original deed enta iruku but ec online la vera oru person ku sale pana mathiri katuthu veetu vari rasithu la enga name la tha pay panitu iruko pls reply
Article 300A - உன்னால ஒரு மயிரும் புடுங்க முடியாது?, வக்ஃபு மாதிரி அமைப்பு யார் நிலத்தை வேண்டுமானலும் அபகரிக்கலாம். நீதி மன்றம் கூட செல்ல இயலாது.😂😂😂 சிறுபான்மை பெருபான்மை மக்களின் நிலத்தை ஆட்டைய போட இயலும். உனக்கு வழி விட மறுக்கும் நிலத்தின் வஃப்பு உரிமை உள்ளவாறு ஒரு துண்டு சீட்டு ரெடி பண்ணு
File a complaint using easement act, 1882. If someone covered the pathway or the sunlight or air flow completely and made you isolated and you don't have any other ways to reach it and completely dependent on their land then you have the complete right to access their land for the pathway.
நாங்கள் இருக்கும் இடம் பூர்விக்கப்பட்டா பக்கத்து வீட்டுக்காரர் ஐந்து வருடத்திற்கு முன் நத்தம் புறம்போக்கு இடத்துக்கு பட்டா வாங்கியுள்ளார் அந்த பட்டாவில் எங்கள் இடத்தில் மூன்று அடியை அவர்கள் இடம் என்று கூறி பட்டா வாங்கியுள்ளார்கள் அதற்கு நாங்கள் என்ன செய்வது?
சார் நான் ஒரு சி எம் டி ஏ வில் குலுக்கல் முறையில் 1500 sqft மனை 1993 யில் வாங்கினேன், சேல் டிட் வாங்கி விட்டேன், லீஸ் கம் அகிரிமென்ட் வாங்கி விட்டேன், 2012 யில் சி எம் டி ஏ என் பெயரில் ரிஜிஸ்தர் பன்னி கொடுத்து விட்டது.நான் மனையை பராமரிப்பு செய்து வருகிறேன் கடந்த மாதம் பட்டா அப்ளை செய்ய போனேன் என் மனைக்கு இரண்டு சர்வே நெம்பர் கொடுத்து உள்ளார்கள்.நான் சர்வேயரை பார்த்து பட்டா வழங்கும் படி கேட்டுக் கொண்டேன் ஆனால் அவர் 1500 sqft யில் 200sqft தான் சி எம் டி ஏ பெயரில் உள்ளது அதுக்கு தான் பட்டா வழங்க முடியும் மீதி 1300sqft அரசு பெயரில் உள்ளது ஆதலால் நீங்கள் சி எம் டி ஏ விடம் முறையிடுங்கள் என்று கூறி விட்டார் நானும் சி எம் டி ஏ விடம் மனு வாய்லாக முறையிட்ட பின் இது வரை சி எம் டி ஏ பதில் இதுவரை கொடுக்க வில்லை இப்போது நான் என்ன செய்வது? தயவுசெய்து எனக்கு தீர்வு காண முடியுமா?
Enga grandfather oda idam avanga thambi name la irukku athu UTR kalathula mariruchunu solli avanga magan solliranga mathamudiyathu nu solluranga enna pannurathu nu soluunga
Patta la my name Arun varuthu and EC la also my name Arun varuthu year 1983 but year 1999 EC la na write pani kudala vera oruthar elumalai write pani kuduthu irukaru sugumaran ku. ithu epadi enoda land ha avaru write pani kudukala itha pathi video podunga bro
வணக்கம் அண்ணா நாங்கள் இடம் ஒன்று வாங்கினோம் அது கூட்டு பட்டாவில் உள்ளது வில்லங்கத்தில் அப்பாவுடைய பெயர் சேர்க்கப்பட்டது ஆனால் பட்ட அப்பா பேரு மாற்றப்படவில்லை நமக்கு தனிப்பட்டா வேண்டும் அண்ணா அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் 10 வருடமாக முயற்சி செய்கிறோம் அண்ணா மாற்ற முடியவில்லை பணம் தான் கேட்கிறார்கள் என்ன செய்ய வேண்டும் பணம் 30,000 வரைக்கும் செலவாகிவிட்டது அண்ணா ஆனால் இன்னும் மாற்ற முடியவில்லை என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் அண்ணா 😭😭
Sir I want your help. I worked in a company and resigned after a month. The company did not provide me with salary. What step should I take. Kindly help me with an advice
My 2 plots bought in 1973 in bhuvaneshwari Velachery has been encroached and constructed flats corporation road was blocked by a building and they divert the road in 2007 I filed a case and then in 2013 I met an accident and was not able to go to court the advocate did not follow the case and it was dismissed for default any suggestions to recover the property pls
Bro en chitappa land ya appaku vithitar enkakita than anupavam and registered patiram iruku but avar patta vachi bank la loan vangi irukar nan enna pannanum it's before 30 years
1975yil இருந்து எங்க ec enga appa பேர் தான் உள்ளது.இது எங்க தாத்தா 1934ல வாங்கின சொத்து ஆனால்.இப்போ.இது hr and ce sothu,nu solraanga.எங்களுக்கு.எந்த ஒரு லெட்டெரும் வரவில்லை ஆனால்.பதிவு செய்ய மறுக்கிறார்கள்.இது எனக்கு மட்டும் இல்லை எங்க ஊரில் நிறைய இடம்.இப்படி.சொல்கிறார்கள்.என்ன செய்வது. பாத்திரம் பேர் மாற்ற கொடுத்து 2month ayaachu.no thing us hapeening.but we have tslr number and paying all taxed
உங்கள் மீது எந்த தவறும் இல்லாத பட்சத்தில் சார் பதிவாளர் உங்களுக்கு முறை படி தாமதம் இல்லாமல் செய்து கொடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் முறையான காரணத்தை தெரிவிக்க வேண்டும். நல்ல பத்திர எழுத்தாளரின் உதவியுடன் முயற்சி செய்யுங்கள்.
Hii bro Ennoda name aakash Enga thaathaa 1990 la oru land vangunainga thatha name la thaa irunthuthu enga thathaa 2019 la eranthutainga land pathi entha uyilum eluthala enga sithappa enga name enga appa name lam illama legal heir certificate vangi land aa sale panitaru ippa naa epdi athaa return vangurathu (without court pogama ethavathu chance iruka)
Bro naanga 1990 la oru land vankirunthom patta details la enga perum old owner perum iruku. Patthiram details la land details correct aah iruku aana ec ennala eduka mudiyala antha land ku mattum ec vara mattuthu. Avangakittaye innoruthanga 2009 la land vankirunthanga(next to our land) Avangaluku ec varuthu antha ec la enga direction details la enga land ku next land nu iruku. Naanga enna pannanum bro old owner antha land aah 1974 la vankirunthaanga
பத்திரம் இருந்தால் உரிமை கொண்டாட முடியும்.1 cent மீதி இருந்தால் எல்லோரும் உரிமை கொண்டாட முடியும் பத்திரம் இருந்தால மட்டுமே.இது பத்திரம் நிலத்திற்கு மட்டும்
@@skagrivivasaaye sir என்னோட அப்பா பெருல நத்தம் பட்டா இருக்கு. ஆனா அதுல அப்பாவோட கூட பிறந்தவங்க பேரும் இருக்கு. இப்போ நாங்க land விக்கணும்னா என்ன செய்யனும்? நத்தம் பட்டா 4 பேரு name la இருக்கு என்ன பண்ணும் sir please sollunga.
@@mspk1234 முதலில் பட்டாவில் எவ்வளவு நிலம் உள்ளது என்று தெரிந்து கொள்ள வேண்டும் . பட்டா வில் உள்ள அனைத்து பெயருக்கும் எவ்வளவு நிலம் எவ்வளவு உள்ளது என்று தெரிந்து கொள்ள வேண்டும் .எ.கா.. பட்டா வில் 50 cent இருந்தால் . உன் தந்தை அனுபவத்தில் 20 சென்ட் இருக்கு. மீதி இருக்கும் நிலம் மற்றும் அனுபவம் வேரு ஒருவரிடம் இருக்கலாம் .அதை உரிமை கோர முடியாது . அதனால் எவ்வளவு நிலம் உள்ளது என்று சரியாக தெறிந்து கூட்டு பட்டாவை தனி பட்டா செய்து விற்பனை செய்யலாம்
GST-னு சொல்லி நம்மை ஏமாற்றும் விதங்கள்👇
th-cam.com/video/tLMtdCDRVnw/w-d-xo.html👈👈
அருமையான பதிவு
பாக பிரிவினை பற்றி சொல்லுங்கள்
மூல பத்திரம் இப்பொது இல்லை. அதான் நகல் மட்டும் தான் உள்ளது. Ec எடுத்து பார்த்ததில் கூட்டுறவு bank இல் அடமானம் வைத்துலனர். இப்போதான் bank இல்லை close ஆகிவிட்டது. நாங்கள் மூல பத்திரம் வேண்டும் அதற்கு என்ன செய்யவேண்டும். மூல பத்திரம் இல்லாமல் வேறு எதாவது வழி உள்ளதா பதிவு செய்ய. தயவு செய்து இதற்கு ஒரு வீடியோ podungal
கூட்டுறவு வங்கி மண்டல அலுவலரிடம் சென்று தகவல் பெறவும். கடன் பாக்கி இருக்கிறதா இல்லையா தள்ளுபடி ஆகிவிட்டதா என்று கேட்டு Mortgage release செய்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்
என் மாமனாரின் வீட்டு மனை போகும் பாதை இல்லாமல் உள்ளது அந்த இடத்துக்கு எப்படி பாதை வாங்குவது. பாதை என் இடம் என்று கோர்ட் உத்தரவு வாங்கி உள்ளார் பக்கத்து இடத்து செல்வாக்கு மிகுந்த டாக்டர் இப்போது அந்த இடத்தை அடிமாட்டு விலைக்கு கேட்கிறார் இப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்
@@prakashking3814 தாய் பத்திரத்தை பார்த்து முடிவு செய்யுங்கள், கண்டிபாக பாதை இருக்கும்.
Vazhi urimai nu oru case podanum kandipa vazhi vittu than aaganum @@prakashking3814
என்னுடைய மணையில் இரண்டு சர்வே நம்பர்கள் வருகிறது...... இரண்டையும் சேர்த்து பட்டா எடுக்க வேண்டும்... ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது ஒரு சர்வே நம்பர் தான் எடுத்துக் கொள்கிறது.... எப்படி விண்ணப்பிப்பது???
Computer patta lock pannitanga .this is govt land nu varuthu and online la ec varuthu and VAO office la land details irukku and paththiram irukku .How To Get Computer patta chitta
Thiruvannamalai daily juice kudithu oru child death atha pakthi oru video podunga bro
Sir , request please put the video for judgment copy received if not collected at time asking for charge of 2000 rs but in first time he said he will give after one month but we not able things of it now he is saying it required 2000 rs.
My request show video to now what is process for judgment copy which is not available online .
1)on record judgment copy
2)off record judgment copy
Purila enna soldrenga nu
@@Hareeadvocate In case a judgement copy he had said will send you after one month as we paid all money for it,but we not able say or not focus on judgment copy after more year he is saying you have to pay 2000 for receiving the judgment copy from court,so request to show the step to collect the judgment copy which is not available in online
சொத்தில் என்ன பிரச்சனை என்று நீங்கள் சொன்னால் அதற்கு தகுந்த வழிகளை நாட்டு நடப்பு சேனல் உங்களுக்கு சொல்வார்கள்😊
Intha maathri problems Waqf Board ku illai. No document required. Thinking is enough.
Computer EC nammale pannalam Bro namma mail ku bar code oda varum
அதுவே போதும் லோன் வாங்குறதுக்கு
நம்முடைய சொத்து அதாவது இடம்(அரசு) ஹைவே டிபார்ட்மென்ட் எடுத்துக்கொண்டால் நாம் எப்படி தெரிந்து கொள்வது
Hi bro. Na en land 30 yr + இருக்கேன் அனுபவம் என்னிடம் உள்ளது.ஆனால் பத்திரம் பட்டா இல்லை.எப்படி பட்டா வங்குவது
Anubavapaathiyam nu case podanum
நான் 3 வருடத்திற்கு முன்பு ஒரு இடம் வாங்கி அதில் வீடு கட்டிவிட்டென், ஆனால் அது நஞ்சை நு இருக்கு அதனை புஞ்சை ஆக மாற்ற முடியுமா அதன் explaination வேண்டும்
வீடு கட்டும் இடம் நஞ்சை ஆகத்தான் இருக்க வேண்டும் புஞ்சை இருக்கணும்னு அவசியம் இல்லை
@@jaganathv3970நஞ்சை என்பது நீர் பாசனமுள்ள விவசாய நிலம் அதில் கண்டிப்பாக வீடு கட்ட கூடாது கட்ட வேண்டும் என்றால் அந்த மாவட்டத்தில் உள்ள வேளாண்மை இயக்குனரிடம் குறைந்தது 5 வருடத்திற்கு மேல் விவசாயம் செய்யாமல் தரிசு நிலமாக உள்ளது என்று அனுமதி பெற வேண்டும் புஞ்சை என்பது மானாவாரி நிலம் மழையை மட்டும் நம்பி விவசாயம் செய்வது இந்த நிலத்தில் வீடு கட்ட எந்த தடையும் இல்லை கட்டிட அனுமதி மட்டும் இருந்தால் போதுமானது
How change property tax and get patta for non register document (rs.100),under taken by tamilnadu housing board,
Please send video
1976 ஒரு இடத்த வாங்கி 1981 1983 1986 ல அந்த இடத்துமேல BANKல loan வாங்கி அத கட்டி முடிக்கிராரு இன்னமும் BANK loan வில்லங்கத்துல வருது. ஆன அதே இடத்துக்கு வேரு ஒருவர் 2019ல பத்திரம் பண்ணி BANKல loan வாங்கிருக்காரு இதக்கு ஒரு 10 வருசம் case நடக்குது இதக்கு ஒரு தீர்வு இல்லாம இருக்கு
வில்லங்க சான்று சரியாக உள்ளது. இடத்துக்கு 1985ல கொடுத்த பட்டா இருக்கு
ஆனாலும் இடத்துக்கு வில்லங்கம் தீர்தபாடு இல்லை இதற்கு சரியான தீர்வு வேண்டும் pls help
Sir nattam purambokku nilam vangalama patta varuma
Sir engal nilam 3il 2 pangu engal anumathi illamal sisters oruvaruku vitruvitargal engal pangu ipothuthan engal peyaruku registration seithirukirom thai pathiram engalidam than vullathu engal pangirku patta poda sarvei panna antha 2 pangu vangiyavan allaka vidavilai athanal pata vanga mudiyavillai allosanai sollavum please
ஆன்லைன் பட்டா கிரையம் செய்யாமல் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.தெரிந்த VAO தான் அவருடைய பவர் யூஸ் பண்ணி முறைக்கேடாக மாற்றம் செய்திருக்கிறார்.ec எங்கள் பெயரில் உள்ளது.என்ன செய்யலாம்
Neenga cm cell nu app by tngovt athula district ellam select panidu complain pannunga kandipa solution kedaiku
@@Hareeadvocate ok sir
🙏
Engalukku sonthamana nilam eppo veru oruthar perla patta pottu anuba vikkuranga but udr la athu enga patti name la erukku antha land 2017 change panni erukkanga athukku enna panrathu
Bro online la ec varuthu but computer patta varalaaa.2019 ku munnadi computer patta vanthuchii but 2020-2024 this is govt land nu varuthu . Revenue office la pettion kuduthum no response
Ec lla en mamanar name ellai sir, 2 3/4 cent register 1942 kumarachilla register mamnar seithullar, patta ullathu, 1946 3cent mamanar, patti 2paril register 2vathu oru manai vangi register seithullar, athu patti paril 3 cent patta vangi pakkathu veetu pangali paril Register aghi ullathu, edam ennidam ullathu, enna seivathu samy, pattikku2012 patta vanki register kumarachil seithullargal, kadayul than thandanai tharavandum samy
அண்ணா எங்க வீட்டுலையும் இந்த மாதிரி பிரச்சனை அண்ணா எங்க வீட்டு பட்டாவுல எங்க பெரிய பாட்டேன் பேரு தான் இருக்கு அண்ணா எங்க பாட்டேன் பேருக்கு பதிலா வேற ஒருத்தருடைய பேரு இருக்கு அண்ணா
Sir.
Patta.pathram alavaigal onraga eruntha..QR code la thappa erunthal enna panrathunga sir...tell me immediately
Bro make video on wafh board atrocity
சார் நான் என்னுடைய செத்து 2014ல் வில்லங்க சான்றிதழ் எடுத்து உள்ளது அதில் எந்த வில்லங்கம் இல்லை என்று வந்தது
2023ல் அதே நிலம் வில்லங்க சான்றிதழ் பார்த்தல் 1989ஒருபகுதி மட்டும் விற்பனை செய்ததாக வந்து உள்ளது அதை எப்படி சரிசெய்வது
1979 to 1987 UDR ec sub register office irukum bro
அண்ணா தமிழ்நாடு ல இப்போ இருக்கிற பள்ளி மாணவர்களும் கல்லூரி மாணவர்களும் தமிழ்நாட்டு கலாச்சாரம் எப்படி மாற்றம் இருக்குது எந்த அளவுக்கு மாற்றம் இருக்கு இப்ப உள்ள சில ஆண் மற்றும் பெண் மாணவர்கள் மது அருந்துவதை வலையதளதில் பதிவு செய்துவிட்டார்கள் ..இத பத்தி எடுத்து சொல்ல இங்க யாரும் இல்லை... நீங்கள் இதை பத்தி ஒரு கணோளி பதிவு செய்யுங்கள்....நம்ம கலாச்சாரம் ஒழுக்கம் எல்லாம் மாறிவிட்டது....Anna, school students and college students in Tamil Nadu, how is the culture of Tamil Nadu changing and how much has it changed? Some male and female students have recorded drinking alcohol on the web.
...our culture and morals have all changed....
தெருவின் பெயரை வைத்து சொத்து மதிப்பிடுதல் அதாவது வழிகாட்டுதல் மதிப்பீடு பெற்றுக் கொள்வோம்.நம்முடைய பட்டா எண் அல்லது புலன் இதை வைத்து வழிகாட்டு மதிப்பிடுதல் வரவில்லை என்றால் எப்படி அப்ளை செய்வது .? How to apply guide line value?
Survey number vachu guideline value check panalam
@@Hareeadvocate guide line value 0 nu varuthu..
@@Deepikas3557if you want neenga sub registrar kitta yey kuda nera poi kekalam fees la ethu illa.. But Pudusa iruku nenga soldrathu
Guideline value street name and survey no vechi online la check panika mudiyum apadi idhu rendulaiyum varla na unga circle limit la vara register office ku oru letter eludhi details la koduthingana oru 4 days avanga manual letter la guideline value eluthi sign Pani kodupanga...
@@venkatv5194 letter la vena bro nera poi sub registrar kitta yey kekalam solluvanga kandipa
எங்கள் மனை நத்தம் புறம்போக்கு. எங்களுக்கு 1994 ஆம் ஆண்டு பட்டா வழங்கப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளாக காலி மனையாக தான் உள்ளது. இதற்கிடையில் ஒருவரிடம் 2009 விற்று 2022 இல் வாங்கினோம். தற்போது நிலத்தை அளந்தபோது அளவு தவறாக உள்ளது அதுவது பொலி மிகவும் கோணையாக உள்ளது. அதை நேர் படுத்த தற்போது என்ன செய்வது அதற்கு எதேனும் வழிகள் உள்ளதா நீங்கள் தான் கூற வேண்டும். இதனால் நான் மிகவும் மன அழுத்தம் உள்ளேன்.
சரியான வழக்கறிஞரை பாருங்க
வில்லங்கம் பதிவு செய்வது எப்படி..?????
Surveyer namba eduthoda some parts ah by mistake pakkathu surevy number place alanthu koduthu irukanga... So patta vaanga mudila ... What to do???
பட்டா வந்து நீங்க ரிஜிஸ்டர் பண்ண பத்திரம் வச்சு வாங்குறது.. பட்டா ல இருக்குற நிலங்களை தான் surveyor அளவீடு செய்வர்.. Surveyor olunga alakala na acknowledgement la sign pannathenga thirumba alaka sollunga
Ec up-to-date clear documents registered but can't get patta neighbors all get ready why can you explain me thanks
சார், எங்க இடம் தவறுதலாக ரோடுன்னு இருக்கு, எங்க பக்கத்தில் உள்ள இடம் ரோடுன்னு இருக்கு. ஆனால் 50வருசமா taxs நாங்க கட்டிட்டு வர்றேன் itha எப்படி சரி செய்வது கூறவும்
@@nazarpsulthan dro vidam manu kodungal
சார் வணக்கம். ec பார்ப்பது எப்படி? ஒரு கிராமத்தில் உள்ள சர்வே எண்ணுக்கு முதலில் ஒரு சர்பதிவு அலுவலகத்திலும் பின் சில வருடங்கள் வேறு அலுவலகத்திலும் அதன்பின் முதல் அலுவலகத்தில் எவ்வாறு ec எடுப்பது சார்.
Bro original deed enta iruku but ec online la vera oru person ku sale pana mathiri katuthu veetu vari rasithu la enga name la tha pay panitu iruko pls reply
computer ec enna full explain pannu bro
விவாசய நிலத்திற்கு mostly government பாதை இருக்காது.ஒரு வயலை தான்டிதான் பேகவேண்டும் .முன் வயல்வழி விட மறுக்கிறார்கள் என்ன செய்வது?
Article 300A - உன்னால ஒரு மயிரும் புடுங்க முடியாது?, வக்ஃபு மாதிரி அமைப்பு யார் நிலத்தை வேண்டுமானலும் அபகரிக்கலாம். நீதி மன்றம் கூட செல்ல இயலாது.😂😂😂 சிறுபான்மை பெருபான்மை மக்களின் நிலத்தை ஆட்டைய போட இயலும். உனக்கு வழி விட மறுக்கும் நிலத்தின் வஃப்பு உரிமை உள்ளவாறு ஒரு துண்டு சீட்டு ரெடி பண்ணு
File a complaint using easement act, 1882. If someone covered the pathway or the sunlight or air flow completely and made you isolated and you don't have any other ways to reach it and completely dependent on their land then you have the complete right to access their land for the pathway.
நாங்கள் இருக்கும் இடம் பூர்விக்கப்பட்டா பக்கத்து வீட்டுக்காரர் ஐந்து வருடத்திற்கு முன் நத்தம் புறம்போக்கு இடத்துக்கு பட்டா வாங்கியுள்ளார் அந்த பட்டாவில் எங்கள் இடத்தில் மூன்று அடியை அவர்கள் இடம் என்று கூறி பட்டா வாங்கியுள்ளார்கள் அதற்கு நாங்கள் என்ன செய்வது?
@@m.sureshm.suresh6309 dro vidam manu kodungal ungalidam ulla avanangalai vaithu
சார் நான் ஒரு சி எம் டி ஏ வில் குலுக்கல் முறையில் 1500 sqft மனை 1993 யில் வாங்கினேன், சேல் டிட் வாங்கி விட்டேன், லீஸ் கம் அகிரிமென்ட் வாங்கி விட்டேன், 2012 யில் சி எம் டி ஏ என் பெயரில் ரிஜிஸ்தர் பன்னி கொடுத்து விட்டது.நான் மனையை பராமரிப்பு செய்து வருகிறேன் கடந்த மாதம் பட்டா அப்ளை செய்ய போனேன் என் மனைக்கு இரண்டு சர்வே நெம்பர் கொடுத்து உள்ளார்கள்.நான் சர்வேயரை பார்த்து பட்டா வழங்கும் படி கேட்டுக் கொண்டேன் ஆனால் அவர் 1500 sqft யில் 200sqft தான் சி எம் டி ஏ பெயரில் உள்ளது அதுக்கு தான் பட்டா வழங்க முடியும் மீதி 1300sqft அரசு பெயரில் உள்ளது ஆதலால் நீங்கள் சி எம் டி ஏ விடம் முறையிடுங்கள் என்று கூறி விட்டார் நானும் சி எம் டி ஏ விடம் மனு வாய்லாக முறையிட்ட பின் இது வரை சி எம் டி ஏ பதில் இதுவரை கொடுக்க வில்லை இப்போது நான் என்ன செய்வது? தயவுசெய்து எனக்கு தீர்வு காண முடியுமா?
ஈ சீ போட்டு பார்த்தேன் என் பெயரில் தான் மனை உள்ளது
Bro relative agri landmortage yeluthi vaangune...but avanga amount kudukala...antha land directa ennudaiya perula document register pannalama ..ila mortage cancel pannitu register pannalama...
@@MKrishnan-xf4rs do first cancel and on same day registration simultaneously
Enga grandfather oda idam avanga thambi name la irukku athu UTR kalathula mariruchunu solli avanga magan solliranga mathamudiyathu nu solluranga enna pannurathu nu soluunga
See udr patta is just a possession if you have title document means approach the dro in your district
Mother document lost aaiduchu but xerox irukku, aatha vechu certified copy apply panlam nu solranga, atha vechu registration panlam nu solranga unmaiya? Patta mukkiyam ah registration ku?
Patta mukkiyam registration ku and certificate along with non traceable certificate a report submitted by police is must
Patta la my name Arun varuthu and EC la also my name Arun varuthu year 1983 but year 1999 EC la na write pani kudala vera oruthar elumalai write pani kuduthu irukaru sugumaran ku. ithu epadi enoda land ha avaru write pani kudukala itha pathi video podunga bro
Appadi orutharoda land ah innoruthar kiraiyam kodukka mudiyathu. Neenga Ec nalla check pannunga
Pondicherry state land sollu bro
வணக்கம் அண்ணா நாங்கள் இடம் ஒன்று வாங்கினோம் அது கூட்டு பட்டாவில் உள்ளது வில்லங்கத்தில் அப்பாவுடைய பெயர் சேர்க்கப்பட்டது ஆனால் பட்ட அப்பா பேரு மாற்றப்படவில்லை நமக்கு தனிப்பட்டா வேண்டும் அண்ணா அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் 10 வருடமாக முயற்சி செய்கிறோம் அண்ணா மாற்ற முடியவில்லை பணம் தான் கேட்கிறார்கள் என்ன செய்ய வேண்டும் பணம் 30,000 வரைக்கும் செலவாகிவிட்டது அண்ணா ஆனால் இன்னும் மாற்ற முடியவில்லை என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் அண்ணா 😭😭
உட்பிரிவு மற்றம் ஆன்லைன் ல பதிவு செய்யுங்க பிறகு ஒரு 20 நாள் கழிச்சு முதல்அமைச்சர் தனிப்பிரிவு னு ஒரு ஆப் இருக்க அதுல Complaint pannunga
Appadium illa ya court la writ petition file pannunga selavu mostly 10k thn
Sir I want your help. I worked in a company and resigned after a month. The company did not provide me with salary. What step should I take. Kindly help me with an advice
பட்டா eppadi apply panni vangurathu pls sollunga bro
@@dillibabu3377 head towards e sevai mayyam and apply
My 2 plots bought in 1973 in bhuvaneshwari Velachery has been encroached and constructed flats corporation road was blocked by a building and they divert the road in 2007 I filed a case and then in 2013 I met an accident and was not able to go to court the advocate did not follow the case and it was dismissed for default any suggestions to recover the property pls
File an restore petition in the court or go for an appeal and cite delay with your reasons
நான் 2020 ல் unapproval plat வாங்கினேன் இப்போ approval panna mudiyuma please tell me
Mudiyathu madras high court October 2016 munnadi vangi iruntha venum na approval vangikalam nu sonnga but not afterwards
Bro en chitappa land ya appaku vithitar enkakita than anupavam and registered patiram iruku but avar patta vachi bank la loan vangi irukar nan enna pannanum it's before 30 years
Years doesn't matter.. Ec check panemgala.. Then Nenga writ petition file panlam high court la appadi illa na civil court la suit a file panalam
@@Hareeadvocate mmm thanks bro
பத்திர எழுத்தாளரால் ஏதேனும் தவறு இருந்தால் என்ன செய்வது
@@seenuvasan5147 only way is rectification deed
1975yil இருந்து எங்க ec enga appa பேர் தான் உள்ளது.இது எங்க தாத்தா 1934ல வாங்கின சொத்து ஆனால்.இப்போ.இது hr and ce sothu,nu solraanga.எங்களுக்கு.எந்த ஒரு லெட்டெரும் வரவில்லை ஆனால்.பதிவு செய்ய மறுக்கிறார்கள்.இது எனக்கு மட்டும் இல்லை எங்க ஊரில் நிறைய இடம்.இப்படி.சொல்கிறார்கள்.என்ன செய்வது.
பாத்திரம் பேர் மாற்ற கொடுத்து 2month ayaachu.no thing us hapeening.but we have tslr number and paying all taxed
உங்கள் மீது எந்த தவறும் இல்லாத பட்சத்தில் சார் பதிவாளர் உங்களுக்கு முறை படி தாமதம் இல்லாமல் செய்து கொடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் முறையான காரணத்தை தெரிவிக்க வேண்டும். நல்ல பத்திர எழுத்தாளரின் உதவியுடன் முயற்சி செய்யுங்கள்.
Check slip enna potu refuse pandraru
Hii bro
Ennoda name aakash
Enga thaathaa 1990 la oru land vangunainga thatha name la thaa irunthuthu enga thathaa 2019 la eranthutainga land pathi entha uyilum eluthala enga sithappa enga name enga appa name lam illama legal heir certificate vangi land aa sale panitaru ippa naa epdi athaa return vangurathu (without court pogama ethavathu chance iruka)
Court thn poganum unga chitappa fraud panni irukaru court pona jail key poiduvaru
Bro naanga 1990 la oru land vankirunthom patta details la enga perum old owner perum iruku.
Patthiram details la land details correct aah iruku aana ec ennala eduka mudiyala antha land ku mattum ec vara mattuthu.
Avangakittaye innoruthanga 2009 la land vankirunthanga(next to our land)
Avangaluku ec varuthu antha ec la enga direction details la enga land ku next land nu iruku.
Naanga enna pannanum bro old owner antha land aah 1974 la vankirunthaanga
Manual ec apply panni pathengala
@@Hareeadvocate innum illa bro
@@acinonyxgaming5248 manual ec concerned sub registrar office poitu apply pannunga mostly online ec available from 1996 or after if it is rural
@@Hareeadvocate okay bro, apply pandren bro
கூட்டுபட்டாவைகூட்டில்உள்ள ஒருநபர்மட்டும்உரிமைகொன்டாடமுடியுமா
பத்திரம் இருந்தால் உரிமை கொண்டாட முடியும்.1 cent மீதி இருந்தால் எல்லோரும் உரிமை கொண்டாட முடியும் பத்திரம் இருந்தால மட்டுமே.இது பத்திரம் நிலத்திற்கு மட்டும்
@@skagrivivasaaye sir என்னோட அப்பா பெருல நத்தம் பட்டா இருக்கு. ஆனா அதுல அப்பாவோட கூட பிறந்தவங்க பேரும் இருக்கு.
இப்போ நாங்க land விக்கணும்னா என்ன செய்யனும்?
நத்தம் பட்டா 4 பேரு name la இருக்கு
என்ன பண்ணும் sir please sollunga.
@@mspk1234 முதலில் பட்டாவில் எவ்வளவு நிலம் உள்ளது என்று தெரிந்து கொள்ள வேண்டும் . பட்டா வில் உள்ள அனைத்து பெயருக்கும் எவ்வளவு நிலம் எவ்வளவு உள்ளது என்று தெரிந்து கொள்ள வேண்டும் .எ.கா.. பட்டா வில் 50 cent இருந்தால் . உன் தந்தை அனுபவத்தில் 20 சென்ட் இருக்கு. மீதி இருக்கும் நிலம் மற்றும் அனுபவம் வேரு ஒருவரிடம் இருக்கலாம் .அதை உரிமை கோர முடியாது . அதனால் எவ்வளவு நிலம் உள்ளது என்று சரியாக தெறிந்து கூட்டு பட்டாவை தனி பட்டா செய்து விற்பனை செய்யலாம்
என்னுடைய 300 சதுர அடி வீட்டை என் மனைவிக்கு தான செட்டில்மென்ட் செய்யலாமென்றுயுள்ளேன் எவ்வளவு செலவாகும் நடைமுறை என்ன ?
Romba Kami thaan aagum bcos settlement deed 🎉 pathira pathivu ofc ponga
Guideline value check pannunga athula 2% bro but once koduthenga na cancel panna mudiyathu
Natham patta name transfer for Ernavur in online is possible.
@@KarthiKeyan-tl5uo natham patta came under online from june onwards check
பேர் மாறி இருக்கு அண்ணா
Vao parunga
Not found nu varuthu
Hi bro first comment pin me
நம்ம பெயர்ல சொத்து இருக்க. இல்லையானு எப்படி தெரிஞ்சுக்கராது.
Not playing
Patta oru name la iruku pathiram oru name vulla land ah vangalama.
வாங்க கூடாது. வில்லங்கம் உள்ளது. பத்திரம் உள்ளவர் முதலில் பட்டா மாறுதல் செய்ய வேண்டும்.
நம்ம பெயர்ல சொத்து இருக்க. இல்லையானு எப்படி தெரிஞ்சுக்கராது.
அதற்க்கு சொத்து கிரையம் செய்யும் பொழுது உங்களுடைய பெயரை சேர்த்து இருக்க வேண்டும்.
😂😂
நல்லா யோசிங்க சொத்து இருக்கா இல்லையானு அப்போ தெரியும் 🤣🤣🤣🤣