ความคิดเห็น •

  • @pushpavenichandran9895
    @pushpavenichandran9895 หลายเดือนก่อน +2

    தெளிவான பதிவு இதை பற்றி எனக்கு எதுவும் தெரியாது உறவினரிடம் இதை பற்றி கேட்டால் அதற்கும் லஞ்சம் அழுக வேண்டும். உடன் பிறவா சகோதரர் ஆக இருந்து உதவியுள்ளீர்கள் மிக்க நன்றி.

  • @baburajendran6951
    @baburajendran6951 6 หลายเดือนก่อน +2

    இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது... MODT பற்றி தெளிவாக விளக்கம் தந்துள்ளார்கள்.... நன்றி வணக்கம்

  • @georgeking6544
    @georgeking6544 3 หลายเดือนก่อน +2

    உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் modt என்பதை முழு விளக்கமாக புரியும் படி அழகாக கூறி உள்ளீர்கள் முழுமையாக நல்ல முறையில் புரிகிறது

  • @kalyanakumar996
    @kalyanakumar996 หลายเดือนก่อน

    தெளிவான விளக்கம் மிக்க நன்றி நண்பரே 🎉🎉🎉

  • @haribabute8053
    @haribabute8053 7 หลายเดือนก่อน

    நன்றி நண்பரே, நீங்கள் தெளிவாக விளக்கியுள்ளீர்கள்.

  • @sameerm772
    @sameerm772 ปีที่แล้ว +2

    Oru full video on how to check documents and where to get all documents before buying documents
    Opinion la erudhu registration varaikum full steps video edhu vara yarum youtube la podala
    Negal potegaa na rombo nalla erukum

  • @SureshKumar-sy1ss
    @SureshKumar-sy1ss 2 หลายเดือนก่อน

    Thank you very much sir... It's very clear explanation with sample documents.... Great sir

  • @varshakiruba5459
    @varshakiruba5459 9 หลายเดือนก่อน

    சிறப்பான விளக்கம்... நன்றி சார்..

  • @bharathib7724
    @bharathib7724 ปีที่แล้ว +6

    தெளிவான விளக்கம்.
    ஆனால் 1lakh, 3 lakh என்று எழுதிவிட்டு 10 lakhs, 30lakhs என்று சொல்கிறீர்கள்.

  • @sarau1564
    @sarau1564 ปีที่แล้ว

    Anna u are explain super anna
    Need mod ready panna தெரியும் but other and full details explain video pls அண்ணா

  • @QueenExpressLive
    @QueenExpressLive 10 หลายเดือนก่อน +1

    Very Good Explains 👍 For Every moment 🤝

  • @sumimahe6706
    @sumimahe6706 11 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் bro

  • @albertsheela3863
    @albertsheela3863 ปีที่แล้ว +2

    Very good information. Very useful.

  • @MuthuKumar-df7ix
    @MuthuKumar-df7ix ปีที่แล้ว +2

    வணக்கம். 1996 ம் ஆண்டில் கூட்டுறவு நிலவள வங்கியில் பூர்வீகம் மற்றும் சுயார்ஜிதமாக பாத்தியப்பட்ட விவசாய நஞ்சை பூமி சொத்துக்களை 6 நபர்கள் மைனர்கள் உட்பட, ஒரே நாளில் இரண்டு கடன் பத்திரங்கள் மாட்டு வண்டி மாடுகள் மற்றும் பசு மாடு, ஆடுகள் வாங்குவதற்காக பதிவு செய்துள்ளார்கள். இது EC ல் வருகிறது. பின்னர் 1997 ல், மேற்படி கடன்களை வங்கிக்கு செலுத்திவிட்டு (ஆனால் முறையாக கடன் ரசீது அல்லது கடன் ரத்து பத்திரம் பதிவு செய்யவில்லை) மேற்படி நஞ்சை பூமியை மொத்தமாக விற்றுள்ளார்கள். பின்னர் வாங்கியவர் 2004 விற்றுவிட்டார், மீண்டும் 2012 ல் விற்பனை, 2013ல் விற்பனை கடைசியாக 2021 ல் விற்பனை. தற்பொழுது வரை மேற்படி கடன் ரசீது அல்லது கடன் ரத்து ஆவணங்கள் பதிவு செய்யப்படவில்லை. இப்பொழுது நான் மேற்படி பூமியை வங்குவதாக உள்ளேன். தற்போதைய உரிமையாளருக்கு கடன் பெற்றவர்களுடன் நல்ல உறவு இல்லை என்பதால் அவர்கள் கடன் ரத்து செய்ய ஒத்துழைக்கவில்லை. ஆனால் 1997 கிரைய பத்திரத்தில் கடன் எதுவுமில்லை என்று குறிப்பிட்டுள்ளார்கள். அவர்கள் அடைமானம் வைத்த அசல் சொத்து பத்திரம் தற்போதைய உரிமையாளரிடம் இல்லை. தற்போதைய உரிமையாளர் என்ற முறையில் (having interest in the property) தற்போது சொத்தை விற்பவரும் (பட்டா சிட்டா அடங்கல் இவர் பெயரில் உள்ளது) மேற்படி வங்கியும் சேர்ந்து கடன் ரத்து பத்திரம் பதிவு செய்யலாமா? அல்லது வங்கி மேலாளரே ரத்து செய்யலாமா? அல்லது கடன் பெற்றவர்கள் அனைவரும் வரவேண்டுமா? (அதில் இருவர் இறந்து விட்டார்கள்) அல்லது யாராவது ஒருவர் வந்தால் போதுமா?

    • @lakshmig.elizabethg.elizab792
      @lakshmig.elizabethg.elizab792 4 หลายเดือนก่อน +1

      எனகும் இதே பிரச்சனை பதில் கூறுங்கள் சார்

  • @kavithavijaykavithavijay9336
    @kavithavijaykavithavijay9336 หลายเดือนก่อน

    Thank you so much sir..❤

  • @sathishchochweet5539
    @sathishchochweet5539 ปีที่แล้ว +2

    Modt cancellation charges yevlo varum bro ?

  • @mohanrajpalanisamy1019
    @mohanrajpalanisamy1019 2 หลายเดือนก่อน

    Well-done useful information

  • @JesmeeJemsee
    @JesmeeJemsee 2 หลายเดือนก่อน

    ❤❤good mesage sir, thank you

  • @sachin0200
    @sachin0200 หลายเดือนก่อน

    Super bro, but modt cancel charges how much bro.. pls mention..

  • @mohamedharris4325
    @mohamedharris4325 ปีที่แล้ว +2

    brother how much charges for MOD now because the government has increased charges so how much will be it now?

  • @santhoshanira2866
    @santhoshanira2866 9 หลายเดือนก่อน

    Very good information🎉🎉🎉🎉

  • @msvonlineservice4275
    @msvonlineservice4275 ปีที่แล้ว +1

    Very good information bro👍

  • @SandhiyaPrakash-c7z
    @SandhiyaPrakash-c7z 2 หลายเดือนก่อน +1

    Modt charges yar pay pannanum

  • @mohamedazarudeen8135
    @mohamedazarudeen8135 2 หลายเดือนก่อน

    Sir incase avanga kadan thogai thirumba thara maruthal ena rules sir

  • @athithanap6253
    @athithanap6253 ปีที่แล้ว +1

    What is the difference between simple mortgage and equitable mortgage

  • @MuthurajaMuthuraja-rr4co
    @MuthurajaMuthuraja-rr4co 5 หลายเดือนก่อน

    Bro enga v2 pathram kootu pathram . Athula one grandfather amt loan vakunaga. Athan return panitagakalam but modt register. Naga thani pathram write pana ketom atha old modt certificate kekaga. Modt certificate missing. Online la edukalama

  • @lakshmitharp764
    @lakshmitharp764 ปีที่แล้ว

    Thank you very much

  • @p.packiyarajp.packiyaraj5496
    @p.packiyarajp.packiyaraj5496 ปีที่แล้ว

    Original modt pathiram missing next prasess ple sir

  • @jaisankar3476
    @jaisankar3476 ปีที่แล้ว +1

    You are saying 30 lakhs in voice but in that Excel workings 3 lakhs only mentioned pls check!!!

  • @rajkumarj5866
    @rajkumarj5866 ปีที่แล้ว

    சிறப்பு

  • @pjxvinoth
    @pjxvinoth หลายเดือนก่อน

    MODT deed correction eppadi?

  • @PazhaniP-wi6ri
    @PazhaniP-wi6ri 3 หลายเดือนก่อน

    Very tq 🎉

  • @velladuraimurugesan2238
    @velladuraimurugesan2238 ปีที่แล้ว

    MODT பத்திரம் English la thana irugum sir

  • @sakthivel-bg3of
    @sakthivel-bg3of 7 หลายเดือนก่อน

    Sir nanga SBI Bank la land document vachu loan vangunom .3 year after Bank side la irunthu perticular amount kattunga loan close pannikalamnu sonnanga .10 customer kitta Bank la irunthu pesunanga .so ellarum amount pay pannunom .enga loan account la pay pannla Bank side amount vangeetu normal deposit receipt kuduthanga . after one day registration office vara sonnaga appo poi enga name la register paneetanga . documents kuduthetanga 1year after ennum loan account closure aagalanu sonnaga so bank poi keeta noc kekaranga .noc kudukala sir but documents registration pannikudutherukanga .eppo enna pannalam.bank la sonnanga ennum romba days aagum because manager change aayetanga apadynu solleranga sir land EC la bank enga name la register pannuna matheri tha iruku .bank loan account eppady close pannarathu sir .noc eppady vangerathu? Old manager fraud paneerukanga so nanga head office ku report paneerukomnu solleranga sir ?

  • @surendiran917
    @surendiran917 ปีที่แล้ว

    Very usefull video

  • @sudharsonsudhar8570
    @sudharsonsudhar8570 8 หลายเดือนก่อน

    Most cancel pannumpothu yarukkum nama selavu (expenses) pannanuma. Like pathira eluthar, and notary public

    • @sudharsonsudhar8570
      @sudharsonsudhar8570 8 หลายเดือนก่อน

      Modt

    • @arumugamp5307
      @arumugamp5307 4 หลายเดือนก่อน

      If cancellation of modt ,details of repayment of loan along with entire interest upto the date of cancellation should be incorporated in the cancellation documents.After verification ,the bank will have to hand over the title deeds the borrower,under acknowledgement.

  • @manim7077
    @manim7077 หลายเดือนก่อน

    thak you

  • @sureshkumarchinnasamy3112
    @sureshkumarchinnasamy3112 2 หลายเดือนก่อน

    Loan தரும்போது போது bank அல்லது finance company MODT document பத்திரபதிவு செய்து விட்டு‌ loan amount செலுத்திபிறகு bank அல்லது finance company MODT cancel செய்து தர வேண்டுமா? அல்லது MODT cancel செய்ய வேண்டியது அவசியம் இல்லையா. நண்பர்களே பதில் கூறுகள்.

  • @prasath4729
    @prasath4729 7 หลายเดือนก่อน

    Thanks sir

  • @georgegeorge7720
    @georgegeorge7720 ปีที่แล้ว +1

    Sir 1000000 11000 charges varum souniga ok sir cancell panrathuku thaniya charges vangivangla sir

    • @selvamani8451
      @selvamani8451 10 หลายเดือนก่อน

      Me also same doubt

  • @sathiyakumararjunan8117
    @sathiyakumararjunan8117 7 หลายเดือนก่อน

    Mod dogment ilaa ena panurathu

  • @sabapathy6954
    @sabapathy6954 ปีที่แล้ว

    Sir, Liability and mortgage certificates where to get and what the procedure. This two are mandatory to apply Solvency certificate.

  • @23ranjithraj.v5
    @23ranjithraj.v5 ปีที่แล้ว

    Ennoda 2 plot ku modt pannanum ana 1 uh oru sub registrar um innonu vera sub registrar um varuthu ana 1 modt than panna mudium rendaium sethu enga panrathu

  • @AbinoAljin
    @AbinoAljin 3 หลายเดือนก่อน

    Super❤

  • @poochimemes94
    @poochimemes94 ปีที่แล้ว

    Loan amount 15L register office la 22000 kekuranga 1.5% soluranga ithu panalama

  • @kavikumarkrishnan63
    @kavikumarkrishnan63 ปีที่แล้ว

    Thank u sir.

  • @ananthkumar8504
    @ananthkumar8504 7 หลายเดือนก่อน

    Modt cancel paanina piragu after 5 years EC le reflect aagumaa

  • @poovaivasu8547
    @poovaivasu8547 10 หลายเดือนก่อน

    New update video podunga

  • @sarau1564
    @sarau1564 ปีที่แล้ว

    Token with Registration fees qr code பண்ண முடியுமா

  • @jagannathan5992
    @jagannathan5992 2 หลายเดือนก่อน

    Can a Private money lender get MODTD from money receiver

  • @mahendranm8276
    @mahendranm8276 4 หลายเดือนก่อน

    MODt cancel panna evalavu naal aagum?

  • @umadhanasekaran4208
    @umadhanasekaran4208 ปีที่แล้ว

    வணக்கம் சார் நாங்கள் எங்கள் வீட்டு அடமான கடனை ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு மாற்றுகிறேன்.மீண்டும் Modt செய்வதற்கு பணம் செலுத்த வேண்டுமா செலு

  • @pbalaji9579
    @pbalaji9579 ปีที่แล้ว

    Can you help me to book a slot for the modt cancellation video

  • @praveenr6756
    @praveenr6756 7 หลายเดือนก่อน +2

    Bro one doubt please clarify me, my mom completed home loan from KVB bank. To cancel the MODT bank officer asking 9,000 Rs/- do we need to pay any charges to cancel home loan???

    • @jagadheswaranv6790
      @jagadheswaranv6790 5 หลายเดือนก่อน

      As per my knowledge, nothing to pay for cancellation. Just let me know if am wrong. Thanks!

    • @hariharans5403
      @hariharans5403 2 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @sharathsb423
      @sharathsb423 2 หลายเดือนก่อน

      Only document writer charges. I 😊paid 5000/-

  • @goddesslakshmisundaralaksh6146
    @goddesslakshmisundaralaksh6146 ปีที่แล้ว

    Sir if the mortgagor is deceased after repaying the full loan amount, horw to cancel the mortgage deed

  • @sivasivu485
    @sivasivu485 6 หลายเดือนก่อน

    30laks ku 3laks nu pouringale 😂

  • @HariharanRajaTrader
    @HariharanRajaTrader 4 หลายเดือนก่อน

    அரசு இலவச மனைபட்டாவ MODT பண்ணி லோன் எடுக்கலாமா

  • @9940917756
    @9940917756 11 หลายเดือนก่อน

    Super brother

  • @saransiva6038
    @saransiva6038 ปีที่แล้ว +1

    ஏற்கனவே mod register officeல் செய்ததை இப்போது கடனை அடைத்த பிறகு modயை online மூலம் cancel செய்ய முடியுமா ❓

    • @sanjana_gaming8450
      @sanjana_gaming8450 ปีที่แล้ว

      MOD automatic ah cancel akitum Title deed tharuvaga bank ungaluku after neega loan pay pannathum

    • @murthyamutha4115
      @murthyamutha4115 ปีที่แล้ว

      @@sanjana_gaming8450 naanga Bank la modt panni loan vaangi irunthom ... Ippo full ah pay pannitom... Ec la paatha antha details lam illa... Automatic ah cancel pannirupangala from bank

  • @doraijp1560
    @doraijp1560 10 หลายเดือนก่อน

    Contact

  • @ramyamaheshpragathesh6954
    @ramyamaheshpragathesh6954 ปีที่แล้ว

    Thank you sir