எந்த தீட்டு பொல்லாத தீட்டு தெரியுமா|| Anmeega Vazhimuraigal || Bakti Thagavalgal || Devotional

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • #BaktiDreamMakersEntertainment #DevotionalVideo
    For More Subscribe To : bit.ly/BakthiDME
    Bakthi Dream Makers Entertainment channel where We are engaged in providing Spiritual and Devotional content in our official TH-cam channel Bakthi Dream Makers Entertainment. You will find videos on Bhajans, Aarti's, Mantras, Meditation Chants, Raasi Palan and many.
    Click Here for more
    Anmeega Vazhimuraigal : • Aanmeega vazhimuraigal...
    Bakti Thagavalgal : • Bakthi thagavalgal - G...
    Follow us on :
    FaceBook: / dmentertainm. .
    Twitter: / dmentertainmen6
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud
  • บันเทิง

ความคิดเห็น • 388

  • @nagakannitv7040
    @nagakannitv7040 10 หลายเดือนก่อน +16

    நன்றி ஐயா.நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை.படாத பாடு பட்டு இப்ப தான் நல்ல இருக்கோம்.

  • @deepikat-348
    @deepikat-348 11 หลายเดือนก่อน +49

    தீயினால் சுட்டபுன் உள்ளாரும் ஆராதே நாவினால் சுட்ட வடு ,நாக்கு என்னும் ஒரு அழகிய உறுப்பு நம்மிடம் உள்ளது , அதை நாம் எப்படி உபயோகிக்கிறோம் என்பதில் தான் உள்ளது, நமக்கு சரி என்று நினைப்பதை செய்து முடித்தல் வேண்டும், மற்றவர் பார்கும் பார்வையில் உள்ளது தான் தீட்டு, எண்ணம் போல வாழ்கை

    • @rajivgandhidurairajan3754
      @rajivgandhidurairajan3754 5 หลายเดือนก่อน +1

      முன்னோர்கள் சொல்வதை கொஞ்சம் கேக்கலாம் தப்பில்லை

    • @prathisha5621
      @prathisha5621 3 หลายเดือนก่อน +1

      Good bro

    • @devendran8991
      @devendran8991 29 วันที่ผ่านมา

      நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை தான்அய்யா🙏🙏🙏

  • @selvama5091
    @selvama5091 2 ปีที่แล้ว +62

    இன்றைய காலத்தில் பலர் தெரிந்து கொள்ள வேண்டிய மிகவும் பயனுள்ள தகவல்.
    எவ்வளவோ சுத்தமாக ஆச்சார்யா அனுஷ்டானங்களை நாம் கடைப்பிடித்தாலும் நம்ம நாட்டில நிறையப் பேர் செய்து கொண்டு இருக்கின்ற பெரும் தவறு என்னவென்றால் பூதவுடலை மயானத்திற்கு எடுத்துச் செல்லும் போது அதற்கு போடப்பட்டிருந்த பாதைகளையும், அதில் உள்ள பூக்களையும் தெருவெங்கும் தரையில் எறிந்து கொண்டு போவது. இதனை கோயிலுக்கு செல்பவர்களும் மிதித்துக் கொண்டு தான் செல்கிறார்கள். வாகனங்களில் செல்பவர்களின் சக்கரங்களிலும் நசுங்கி தான் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டிற்கு எடுத்துச் சென்று விடுகிறார்கள். தெருவில் நடப்பவர்கள், நிற்பவர்கள் மீதும் வீட்டார் பூக்கள் படுகின்றன. இதன் மூலம் தீட்டு உண்டாகாதா??? இதனை ஏன் மக்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்???
    பூத உடலுக்கு போட்ட பூக்களை தெருக்களில் எறிவது மிகவும் தவறான செயல்.

    • @PRdesizner
      @PRdesizner 3 หลายเดือนก่อน

      True

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 2 ปีที่แล้ว +14

    வணக்கம சார்
    மிகவும் முக்கியமான சிறப்பான
    காணொளிப்பதிவு...
    சுத்தம் சோறு போடும் என்பார்கள்
    சுத்தமான இடத்தில் தான் தெய்வம் வாசம் செய்யும்.
    தீட்டு என்பது மரண த்துக்கு சென்று வரும் போது குளிப்பது பற்றி தெளிவாக
    சொல்லியுள்ளீர்கள்
    ஏற்கனவே இதெல்லாம் எங்கள் வீட்டில் பின்பற்றி வருகின்றோம்.
    சுத்தம் என்பது எல்லோருக்கும் தேவையானது தானே..
    (கண்ணுக்கு தெரியாமல் பரவும் அசுத்தம்.)
    நினைவுகளும் அப்படியே
    அசுத்தமாக எதிர்மறையாக நினைத்து விட்டாலே அதுவும் பாவத்தீட்டு தானே
    நினைவு சொல் செயல் மூன்றும் சுத்தமாக இருத்தல் நலம்
    இதில் நினைவு சுத்தமே முதன்மையானது
    அடுத்து சொல் சுத்தமாகதான் வரும்
    சுத்தசெயலே தியானமாகிவிடும்.
    மிக்க நன்றி
    இன்னும் நிறைய vedieo போடுங்கள்.

  • @dhakshnamoorthy1461
    @dhakshnamoorthy1461 14 ชั่วโมงที่ผ่านมา

    Romba nandri ayya🙏🙏🙏🙏

  • @jayanthigurushankar788
    @jayanthigurushankar788 2 ปีที่แล้ว +25

    நமஸ்காரம் மாமா🙏
    மிகவும் முக்கியமாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான விஷயங்களை தெரிவித்தீர்கள்.ராம்...ராம்..ஸ்ரீ ராம ஜெயம்.🌺🌺🙏🙏🌺🎉

  • @geethakarthick1848
    @geethakarthick1848 2 ปีที่แล้ว +7

    ஜெய் வீர ஆஞ்சநேயர் போற்றி 🙏

  • @muthurajaalagarsamy8322
    @muthurajaalagarsamy8322 2 ปีที่แล้ว +18

    பிறருக்கு தெரியாத விஷயங்களை தெரிவித்தற்க்கு நன்றி ஐயா

  • @lalithasomu7722
    @lalithasomu7722 3 หลายเดือนก่อน +2

    நன்றி ஐயா, நம் மத நல்லது, கெட்டதை எல்லா மக்களுக்கும் சொல்லி கொடுங்கள்

  • @mithranmuthu4824
    @mithranmuthu4824 2 ปีที่แล้ว +73

    பொல்லாத தீட்டு ஏற்ற தாழ்வு பார்பதுதான்

  • @raghuk5123
    @raghuk5123 2 ปีที่แล้ว +5

    மிகச் சரியாக கூறீனீர்கள் ஐயா.... யாம் தாங்கள் சொல்வது போல் 75 சதவீதம் நடந்து கொண்டு வருகிறோம்....🙏 ஜெய் சீதா ராம்

  • @manigmaddy9296
    @manigmaddy9296 ปีที่แล้ว +11

    🙏🌷ஜெய் ஶ்ரீ ஆஞ்சநேயர் அப்பா நீங்களே துணை இருக்கணும் அம்மா அப்பா 🌷🙏

  • @umarani3830
    @umarani3830 2 ปีที่แล้ว +185

    இருதயத்திலிருந்து வாய் வழியாக வரும் பொல்லாத வார்த்தைகள் தான் தீட்டு

  • @devendran8991
    @devendran8991 29 วันที่ผ่านมา +1

    நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை தான் அய்யா🙏🙏🙏

  • @sailajakolamdesigns
    @sailajakolamdesigns 2 ปีที่แล้ว +15

    ஜெய் சீதாராம். பயனுள்ள தகவல். மிக்க நன்றி ஸ்வாமி ஜி.

  • @dihasanthosh1972
    @dihasanthosh1972 2 ปีที่แล้ว +6

    Thankyou very much 😊
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kathyayinik5434
    @kathyayinik5434 2 ปีที่แล้ว +5

    மிகவும் அருமையான பதிவு ஐயா 🙏

  • @selvamanip3551
    @selvamanip3551 2 ปีที่แล้ว +4

    நீங்கள் ஒரு தகவல் பொக்கிஷம் ஐயா 🙏 மேலும் பல சாஸ்திரங்கள் சொல்லுங்கள் ஐயா

  • @TharsanTharsan-rp1fr
    @TharsanTharsan-rp1fr 2 ปีที่แล้ว +1

    நன்றி ஜயா

  • @Nandhini1986-s6n
    @Nandhini1986-s6n ปีที่แล้ว +3

    Jai sri ram🙏🙏🙏🙏🙏🙏

  • @yugarakshinir1142
    @yugarakshinir1142 2 ปีที่แล้ว +7

    🙏🙏Mekka Nandri in tha takavalku. Anaivarum ethai kadai pedipathu nandru.

  • @nangaiyarnangaiyar8753
    @nangaiyarnangaiyar8753 2 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @PremasaththiyaRuveenart
    @PremasaththiyaRuveenart 6 วันที่ผ่านมา

    Thank you sir

  • @godxcaliusgaming542
    @godxcaliusgaming542 2 ปีที่แล้ว +1

    Miga Miga arumayaga sonneergal Ayya…

  • @vijaikumar3099
    @vijaikumar3099 2 ปีที่แล้ว +6

    நன்றி ஐயா தங்களின் அறிவுரை.

  • @sridevis3883
    @sridevis3883 2 ปีที่แล้ว +1

    Nanri ayya 🙏

  • @padmaarumugan4586
    @padmaarumugan4586 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு ஐயா அவர்கள்

  • @bharathyramu9367
    @bharathyramu9367 2 ปีที่แล้ว +7

    Exactly I agree with this 4th one . Till date I take bath every day thank you swamiji

  • @subhatamilnadu2026
    @subhatamilnadu2026 2 ปีที่แล้ว +4

    உண்மையை உரக்கச் சொன்னீர்கள் நன்றி.... மயானம் சென்று வந்த ஒரு 16வயது பையன் மனநலம் குன்றிய நிலையில் காப்பகத்தில் சேர்க்கப்பட்ட வரை தெரியும்... வீட்டில் சப்தம் கேட்பது எல்லாமே இதனால் தான்.... நல்ல விஷயம் எல்லோரும் அறிந்து கொள்ள உதவும்

  • @janakipalanivel8532
    @janakipalanivel8532 2 ปีที่แล้ว +42

    ஓம் நமசிவாய இந்த தகவலுக்கு ரொம்ப நன்றி ஐயா

    • @moshika2a065
      @moshika2a065 2 ปีที่แล้ว +1

      AAP TV
      U

    • @Rani-n3i
      @Rani-n3i 5 หลายเดือนก่อน

      ❤ CR lol AA ki, 😂 z​@@moshika2a065

  • @maheswarisuthakar8294
    @maheswarisuthakar8294 2 ปีที่แล้ว +3

    Romba nanri. Ayya

  • @avinashavinashkani4379
    @avinashavinashkani4379 2 ปีที่แล้ว +1

    Ellame nanmaike

  • @muthukumaranganesan8739
    @muthukumaranganesan8739 2 ปีที่แล้ว +1

    நன்றி சாமி

  • @janakipadmanabhan7573
    @janakipadmanabhan7573 2 ปีที่แล้ว +6

    Very very thanks namaskar you solved my problem
    Romba romba nandri

  • @sinnarasasivakumar865
    @sinnarasasivakumar865 2 ปีที่แล้ว +10

    நன்றி.ஐயா

  • @shrideviachuthan9544
    @shrideviachuthan9544 5 หลายเดือนก่อน

    ஜெய்.சீதாராம்.
    ❤..❤🙏🙏🙏🙏. நன்றி..🎉

  • @agnesmary4473
    @agnesmary4473 2 ปีที่แล้ว +3

    Ayya unngaludaiya karuthu roamba nallaerukku kandipa naaga fallow pannuroam ayya

  • @vsprcnvsprcn2201
    @vsprcnvsprcn2201 2 ปีที่แล้ว +4

    ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்திஓம்

  • @Agoram-v8y
    @Agoram-v8y 4 หลายเดือนก่อน

    Supper sariya sonneergal

  • @Prakash12131-S
    @Prakash12131-S 2 ปีที่แล้ว +14

    நன்றி ஐயா
    ஓம் நமசிவாய நமக 🪔

  • @HariDash-u9b
    @HariDash-u9b 8 หลายเดือนก่อน

    Nandri iyya supper❤❤❤🎉🎉🎉🎉

  • @venkatc1296
    @venkatc1296 2 ปีที่แล้ว +3

    Mikka nandri samy

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 2 ปีที่แล้ว +6

    நன்றி ஐயா நல்ல அருமையான பயனுள்ள பதிவு.👏👏

  • @shankarkrishnamurthy9690
    @shankarkrishnamurthy9690 2 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ள தகவல் சுவாமி..
    ஆனால் வீட்டில் உள்ளவர்களும் இதை நம்பவேண்டாம்.நாம் பின்பற்றினாலும் ,வுட்டில் மற்றவர்களை செய்யப்பட்டது சிறிது கடினமாக உள்ளது

  • @thamotharan2946
    @thamotharan2946 2 ปีที่แล้ว +5

    Romba nandri Swamije.

  • @myfavoriteranirajan1785
    @myfavoriteranirajan1785 8 หลายเดือนก่อน +1

    அருமை

  • @kannank9427
    @kannank9427 2 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா மிகவும் அருமையான கருத்து மிக்க பதிவு எனது மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏

  • @shamranjit1297
    @shamranjit1297 2 ปีที่แล้ว +3

    Mikka nandri ayya 🙏🙏🙏

  • @ganesansurabhi9144
    @ganesansurabhi9144 2 ปีที่แล้ว +27

    ஜெய் ஸ்ரீராம்🙏🙏🙏🙏
    ஜெய் ஆஞ்சநேயா 🙏🙏🙏🙏

  • @UshaMani-k5h
    @UshaMani-k5h ปีที่แล้ว

    எங்க வீட்டில் அசைவம் இல்லாமல் இருக்காது ஐயா தினமும் அசைவம் தாங்க ஐயா

  • @amuthavarshini18
    @amuthavarshini18 2 ปีที่แล้ว +27

    நீங்கள் சொல்வது சரி
    ஐய்யா
    வீட்டு தூரம் இருக்கும் போது நான் தான் சமைக்கனும் என் கணவரும் வெளியில் இருக்கிறார் அப்போது நான் என்ன செய்யட்டும் ஐய்யா
    என் குழந்தைகளும் சமைத்து பள்ளிக்கு அனுப்ப வேண்டுமே யாரும் உதவிக்கு இல்லையே ஐய்யா

    • @ambisrinivas3482
      @ambisrinivas3482 2 ปีที่แล้ว +2

      அதற்கு எழுந்தவுடன் எண்ணெய் தலையில் சிறிது வைத்து குளித்து விட்டு மற்ற வேலைகளை தொடரவும்

    • @subbiahsubbiah431
      @subbiahsubbiah431 2 ปีที่แล้ว

      P

    • @SudhaSudha-ve7mp
      @SudhaSudha-ve7mp 2 ปีที่แล้ว

      Enna seivathy ayya veedu Tthoram pogum pothy Ena seyya vendum ayya

    • @MPparamasivamMpps
      @MPparamasivamMpps 10 หลายเดือนก่อน

      Abpothu anuman un pillaikalukku miles koduppar ni payappatath 7days unkku leave ni relax

  • @ramachandra9806
    @ramachandra9806 2 ปีที่แล้ว +106

    🙏🏻🌹நல்ல விஷயங்களை சொல்லி வரும் தங்களுக்கு நெஞ்சார்ந்த வணக்கங்கள் 🌹🙏🏻

  • @muralidaranbala
    @muralidaranbala 2 ปีที่แล้ว +12

    அருமை ஐயா நன்றி

  • @vittobaib8292
    @vittobaib8292 2 ปีที่แล้ว +2

    நன்றி

  • @sumathissamayalarai6998
    @sumathissamayalarai6998 2 ปีที่แล้ว +2

    நன்றிகள்

  • @Rsangeetha2636
    @Rsangeetha2636 2 ปีที่แล้ว +2

    நன்றி நன்றி ஐயா

  • @subbbiahsamysamy2841
    @subbbiahsamysamy2841 2 ปีที่แล้ว +1

    ஐயா நன்றிங்க. சிவசிவ

  • @praveenpongayupraveenpongayu
    @praveenpongayupraveenpongayu 5 หลายเดือนก่อน +1

    Krishna💜😍💛❤🙏

  • @vishnukumar-1972
    @vishnukumar-1972 2 ปีที่แล้ว +23

    உண்மையிலேயே நீங்க சொல்வது உண்மை சாவுக்கு போனாலும் சுடுகாட்டு போனாலும் பிணத்தைப் பார்த்தாலோ ஒரு சிலருக்கு வீட்டில் வருமை சண்டை சச்சரவு நிம்மதி இல்லாத நடைபெறும் இவர் சொல்வது உண்மை

    • @subbulakshmi6402
      @subbulakshmi6402 2 ปีที่แล้ว

      Yes

    • @charudesna8195
      @charudesna8195 2 ปีที่แล้ว +7

      Appadina unnoda ssavukuuu yaru varamattangaaa neeyee poitu kulilaa paduthukaaaa

    • @goodgood9586
      @goodgood9586 2 ปีที่แล้ว +2

      @@charudesna8195 sooooooooooper nethi adi

    • @sindhusindhu-be4ll
      @sindhusindhu-be4ll 2 ปีที่แล้ว +1

      Onaku pudekalana mudidu po avaingka solla onaku rits ella

  • @karpagavallikarpagavalli3125
    @karpagavallikarpagavalli3125 2 ปีที่แล้ว +1

    நல்ல தகவல் நன்றி

  • @kavithas364
    @kavithas364 2 ปีที่แล้ว +33

    உங்களிடம் நிறைய ஆன்மீக தகவல்கள் தெரிந்துக்கொள்கிறோம்

  • @mageswarit9124
    @mageswarit9124 2 ปีที่แล้ว +3

    Super ayya unnmai very nice talking

  • @selvios3620
    @selvios3620 4 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் ஐயாநீங்க திருச்சி ஸ்ரீரங்கம் தானங்க ஐயாஅது உங்க ஊர் தானங்க ஐயாகருத்து ரொம்ப நல்லா சொல்றீங்கஎனக்கு ரொம்ப பிடிச்சிருக்குங்க ஐயா

  • @Niranjan...1234
    @Niranjan...1234 29 วันที่ผ่านมา +1

    en veetil en kanavar muruganuku maalai potrukirar nan date aagiten ma nan innoru room la iruken..nan avarathu mugathai paka kudathu endru solgirargal nan avarathu mugathai parakalama.

  • @pandiyanpandiyan7059
    @pandiyanpandiyan7059 2 ปีที่แล้ว +5

    நல்ல கருத்துக்கல் நன்றி வணக்கம்

  • @vijayalakshmilakshmi1746
    @vijayalakshmilakshmi1746 2 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு 🙏🙏🙏 👌

  • @GC-EDITZoffical
    @GC-EDITZoffical 2 ปีที่แล้ว

    குழந்தை பிறப்பு தீட்டு பற்றி செல்லவே இல்லையே . . . . .

  • @Sarabheswaran7010
    @Sarabheswaran7010 7 วันที่ผ่านมา

    1st time here, 7:23, 10:00

  • @nithishs1444
    @nithishs1444 ปีที่แล้ว

    Ayya oru aavi epadi ayya ellaroda vituku la poga mudiyum..unga kita nerla vandu parigaram panraduku nalla idea Ayya. .Vaazhga valamudan

    • @citypk5082
      @citypk5082 26 วันที่ผ่านมา

      😂😂😂😂

  • @padmasunderasan4680
    @padmasunderasan4680 2 ปีที่แล้ว +4

    மிக்க நன்றி ஐயா

  • @sandhanakrishnan
    @sandhanakrishnan ปีที่แล้ว +1

    Jai sriram

  • @panchalirajmohan2736
    @panchalirajmohan2736 2 ปีที่แล้ว +1

    💯 percentage true
    I experienced

  • @danushanboss4365
    @danushanboss4365 2 ปีที่แล้ว +2

    ௐ ஆலுமான்🙏🏽

  • @AravinthanSowmiya
    @AravinthanSowmiya 6 วันที่ผ่านมา

    Ayya,anga,veetukar,sanikillamai,iranthitar,kullikamalla,veetuculla,nanum,yen,ponnum,vanthutom,Yenna,seivathu

  • @Vishnukumar-qv1jx
    @Vishnukumar-qv1jx 2 ปีที่แล้ว +33

    வறுமை ஏற்படும் பணம் பற்றாக்குறை வீட்டில் சண்டை சச்சரவு நிச்சயமாக நீங்க சொல்வது உண்மை அடியனோட அனுபவம்

  • @Selvaraj-m4b
    @Selvaraj-m4b 8 หลายเดือนก่อน

    Om namo narayana Jai Sri Ram

  • @somuswaminathan42
    @somuswaminathan42 2 ปีที่แล้ว +23

    Thank you swamiji.
    I totally agree with you.
    I had bitter experience recently.
    I will follow your instructions in future.
    Especially I get affected by the two
    Menses tweets and Marana tweets
    Thanks ji

  • @shamranjit1297
    @shamranjit1297 ปีที่แล้ว

    Ayya...ningae sonna pretha teettu 8 naal follow senjen... kadavuleh... evloo negative signal.Naan tirumbavum 8 naal repeat pannen. Arumaiyana tips

  • @mpchannel4774
    @mpchannel4774 2 ปีที่แล้ว +1

    Nandri ayya

  • @Angelinasindhu
    @Angelinasindhu ปีที่แล้ว +4

    Manasudhan sir ellarhukum Karanam 🎉

    • @swarnaananth6117
      @swarnaananth6117 11 หลายเดือนก่อน

      Paavadaii kaaranga appadi solli dhaana ellaarayum emathikittu convert pannikittu theriyureenga
      Hindu culture la theetu paakuradhukku neraya reasons scientific ah vae irukku adhunaala dhan ancestors followed it
      Paavadaigal adha ellaam keduthu kutti chuvar aakittu dhana irukeenga

  • @ushagopikrishnan9385
    @ushagopikrishnan9385 6 หลายเดือนก่อน +5

    Thank you so much

  • @cumkeewakee700
    @cumkeewakee700 2 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ராம் ராம்

  • @vasanthiamuthan3778
    @vasanthiamuthan3778 2 ปีที่แล้ว +3

    Very nice appa

  • @saradhambalratnam88
    @saradhambalratnam88 2 ปีที่แล้ว +2

    Nandri

  • @RasaihaJothimalar
    @RasaihaJothimalar 4 หลายเดือนก่อน

    Nandi haiya❤

  • @alagualagu9705
    @alagualagu9705 2 ปีที่แล้ว +17

    ஓம் நமசிவாய வாழ்க

  • @tEnglishSmartLearn
    @tEnglishSmartLearn 2 ปีที่แล้ว +17

    மிக்க நன்றி அய்யா...

  • @111aaa111bbb111
    @111aaa111bbb111 2 ปีที่แล้ว +11

    நாராயண🙏 நாராயண🙏

  • @ShriGanapathi7803
    @ShriGanapathi7803 2 ปีที่แล้ว +1

    பசுவின் கோமியும் போதும்

  • @mallikas6108
    @mallikas6108 2 ปีที่แล้ว +4

    உண்மை உண்மை உண்மை 🙏

  • @balasubramanianregunathan4197
    @balasubramanianregunathan4197 9 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏சிவ

  • @gowripalani1033
    @gowripalani1033 2 ปีที่แล้ว +5

    நான் வெளியில் போய்ட்டு வந்தாலே குளிக்கிற பழக்கம் எனக்கு இருக்கு.. துனிகளை நினைச்சிடுவன்

  • @KaadhalKumar
    @KaadhalKumar 3 หลายเดือนก่อน

    Super

  • @meenakshiv7512
    @meenakshiv7512 2 ปีที่แล้ว +1

    Nandri ji

  • @narmathapriya3632
    @narmathapriya3632 2 ปีที่แล้ว +1

    Jai hanuman🙏🙏🙏🙏🙏

  • @harinicaft
    @harinicaft 2 ปีที่แล้ว +7

    நல்லபழக்கம் நம்மளை நல்வழிபடுத்தும்

  • @girijagirija2307
    @girijagirija2307 2 ปีที่แล้ว +2

    Om namashivaya om ajuneya potri

    • @abhijai3264
      @abhijai3264 2 ปีที่แล้ว

      Thank you for your useful message

  • @sumathikarthik8795
    @sumathikarthik8795 2 ปีที่แล้ว +2

    Thaks iya

    • @vijayars3193
      @vijayars3193 2 ปีที่แล้ว +1

      ஐயா தாங்கள் சொன்னது உண்மை.இந்த தீட்டு மட்டும் இல்லை கடவுளுக்கு பிடிக்காத எதைச்செய்தாலும், கடவுள் கறுப்பு முகத்திரை இட்டுக் கொள்ளும்.நம் பூ‌ஜைகளை ஏற்காது.நாம் காரணம் தெரியாமல் குழம்புவோம்.தவறை உணர்ந்து மன்னிப்பும் சரியான பரிகாரமும் செய்ய வேண்டும்.

  • @kasthurialagappan9262
    @kasthurialagappan9262 2 ปีที่แล้ว +1

    Nandrianna

  • @deepalakshmi7018
    @deepalakshmi7018 2 ปีที่แล้ว +1

    தீட்டு என்று ஏதும் இல்லை